ஐயா நான் கன்னி ராசி சித்திரை நட்சத்திரம் கன்னி லக்கனம் நீங்கள் சொல்லுவது மிகவும் சரியாக இருக்கிறது நாங்கள் வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் ஏதோ ஒரு விதத்தில் இந்த பிரபஞ்சம் என்னை நன்றாக வைத்திருக்கிறது மேலும் நான் நன்றாக இருப்பதற்கு இந்த பிரபஞ்சமும் கடவுளும் என்னை ஆசிர்வதிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன் 🙏🙏🙏❤❤❤
What an awesome prediction🎉🎉. I am kanyalagnam. As if it’s just my life history. Very nice. So true about job, kids,friends and family & husband. I pray lalitha ambal goes to thirumachur every year. Chanting sahasranama of lalitha every Friday. Chidambaram visit every year never missed. I am very spiritual very strict at my work as an accountant. I like to travel long distance only to hills like mukthinath and all temples. Everything said is true!!
ஐயா வணக்கம் .. நான் ஏண்டா கன்னியா லக்னத்தில் பிறந்தேன்னு நினைச்சு வருத்தப்பட்டு இருந்த எனக்கு இப்படி ஒரு புதையல் ரகசியம் சூட்சமம் இருப்பதை தெளிவாக எடுத்து சொன்னீங்க ஐயா நன்றி .இன்னைக்கு தான் உங்கள் வீடியோ பார்த்து மனம் முழு மகிழ்ச்சி அடைந்தேன் ..பிறந்த நாள் முதல் நடப்பு நாள் வரையில் வாழ்க்கையில் எவ்ளோ கஷ்டத்தை அனுபவித்து இருந்தால் ஜோதிடம் எப்படியாச்சும் கத்துக்கணும் அப்படி என் ஜாதகத்துல என்ன தான் பிரச்சனைன்னு ஜோதிடம் எண்ணும் ஒரு தெய்வீக பொக்கிஷத்தை முறையாக ஆசானிடம் பயின்று வருகிறேன். நன்றி ஐயா ..
அய்யா மிகவும் நன்றி.... உங்கள் ஒவ்வொரு வார்த்தைகளும் உண்மை..... என் கணவர்... மகன் இருவரும் கன்னி லக்னம்.... இந்த பிரபஞ்ச த்திற்கும் எங்கள் குலதெய்வத்திற்கும் உங்களுக்கும் எங்களுடைய மனமார்ந்த நன்றி🙏🙏🙏🙏
நான் கன்னி ராசி கன்னி லக்னம் ஹஸ்தம் நட்சத்திரம் பெண் 🤦♀️நான் எங்க இருந்தாலும் என்னை சுத்தி இருக்கறவங்க நல்லா இருக்காங்க 😭பெற்றவர்கள் கூடபிறந்தவர்கள் நண்பர்கள் பழகியவர்கள் என்று நம்மிடம் தேவைகளை நிறைவேற்றி கொள்கின்றனர் 😭😭😭நான் கறிவேப்பிலை போல ஆகிவிடுகிறேன். நான் சுயநலமாக வாழாமல் மற்றவர்கள் மனம் நோகாமல் வாழ்வதால் தான் கஷ்டப்படுகிறேன் 😭😭😭எனக்கு என் அப்பா முருகன் தான் துணையாக இருக்கின்றார். வேலும் மயிலும் சேவலும் துணையாக இருக்கின்றார் 🙏🙏🙏 என் மகன் விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர். பெண் உத்திரட்டாதி நட்சத்திரம். 40 ஆயிடுச்சு ஐயா 🙏🙏
ஐயா தெளிவாகப் புரிய வைத்தார்கள் ரொம்ப ரொம்ப நன்றி என் வாழ்க்கையில் நான் முன்னேறுவதற்காக நீங்கள் சொன்னதை அத்தனையும் கடைப்பிடிப்பேன் ஒரு தெய்வத்தை நேரில் பார்த்த மாதிரி உள்ளது அடி கடி எல்லா ராசிகளுக்கும் சொல்லவும் நீங்கள் இன்னும் நூறாண்டுகள் வாழ வேண்டும் நன்றி ஐயா நன்றி
ஐயா நான் கன்னி ராசி ஹஸ்தம் நட்சத்திரம் கன்னி லக்கனம் நீங்கள் சொல்லுவது மிகவும் அற்புதமான விளக்கம் ஜோதிடர் என்பவர் ஒரு மனிதனுக்கு வழிகாட்டி மற்றும் ஆசான் அவனுக்குள் புதைந்து கிடக்கும் ஆற்றலை வெளிகொண்டு வரும் குரு அப்படி பட்ட ஐயா அவர்களின் விளக்கம் என்னை மெய்சிலிர்க வைத்து விட்டது எனது வாழ்க்கையில் நடந்ததை கண்முன்னால் கொண்டு வந்து நிறுத்தி விட்டார் . ஐயா எனக்கு ஒரே மகன் குலதெய்வத்தின் அருளால் பிறந்தவன் நீங்கள் கூறியபடி தத்து கொடுத்தோ அல்லது துலாபாரமோ கொடுக்க சொல்லி உள்ளீர்கள். அவன் வளர்ந்து விட்டதால் தத்து கொடுப்பது நன்றாக இருக்காது ஆனால் துலாபாரம் கொடுக்க முடியும் ஆனால் எதை துலாபாரம் கொடுப்பது என்றும் எந்த கோவிலில் கொடுப்பது என்றும் கூறுங்கள் ஐயா நன்றி ஐயா 🙏
@@kaniperumal9398 வணக்கம் நண்பரே என்னைப் பொருத்த வகையில் எனக்கு அம்மா தான் உயிர் எனக்கு எவ்வளவு பிரச்சனையாக இருந்தாலும் அம்மாவிடம் மனம் விட்டு பேசினால் தைரியம் கிடைக்கும் அந்த பிரச்சனை இருந்த இடமே தெரியாமல் போய்விடும் . ஆகவே நீங்கள் உங்கள் அம்மாவை எவ்வளவு நன்றாக பார்த்து கொள்கிறீர்களோ அவ்வளவு வளர்ச்சி கிடைக்கும் செய்து பாருங்கள். என்ன உங்கள் மனைவிக்கும் உங்கள் அம்மாவிற்கும் ஒத்து வராது இது எனது வாழ்க்கையில் அனுபவித்தது.
It is an immersive experience to hear from Ayya ❤. He is such a blessing in my life. Speech delay for my kid saw him, growing up so well happy and steady ❤. Me & my family will be grateful always. He should live more than 100 years I pray to god.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Beautiful info sir. No match for your research and guidance sir. Experience with knowledge sharing is a great donation to the society particularly for the above subject. Pranam guruji
ஐயா இனிய காலை வணக்கம் பக்தியின் சேனல் வழியாக உங்களுடைய வாசகங்களை நீங்க பேசுறத மனசு சந்தோஷமா காது கொடுத்து பொறுமையா கேட்டாங்க ஐயா எவ்வளவு உண்மைகளை நீங்க சொல்லி இருக்கீங்க சந்தோஷம் மகிழ்ச்சி ஐயா என் பெயரு கே பாலாஜி கன்னி ராசி உத்திர நட்சத்திரம் ரிஷப லக்கினம் வயது இப்ப 42 முடியுது இதனால் வரைக்கும் உண்மைய சொல்லணும்னா கஷ்டம் கஷ்டம் கஷ்டம் கடன் கடன் கடன் கொண்டுட்டு வரல தான் வாழ்க்கையில எதையுமே கொன்று விட்டு வரல தான் போகும்போது அதையும் கொண்டுட்டு போக போறது இல்ல தான் போகும்போது இந்த மனிதன் இவ்வளவு கடன் வாங்கி வச்சிருக்கானே அப்படின்னு ஒரு பேருக்கு ஆளாக கூடாது என்றது மட்டும்தான் என் வாழ்க்கையில் மிகப்பெரிய குறிக்கோளா இருக்கு பிள்ளைங்களுக்கு சொத்து சேர்த்து வைக்கணும் என்று ஆசை இல்லை கடவுள் எனக்கு ஒரு பெண் குழந்தையும் ஒரு ஆண் குழந்தையும் கொடுத்திருக்கிறார் மூன்றாவது ஒரு பெண் குழந்தை கொடுத்து ஆறு மாதத்தில் அவர்கள் இறந்துட்டாங்க வாழ்க்கையில எண்ணற்ற துயரங்களை அடைந்து இருந்தாலும் குழந்தைகளுக்குன்னு எதுவும் சேர்த்து வைக்கவில்லை என்றாலும் கடனை சேர்த்து வைத்துவிட்டு போகக்கூடாதுன்றது அடி என்னுடைய ஆசை பரிகாரங்கள் என்ன யார் இது சொன்னாலும் செஞ்சுட்டு தான் இருக்கேன் நிம்மதி இல்லைங்க ஐயா நீங்க சொன்னீங்க பாருங்க இதுல சனி பகவான பொருத்தவரைக்கும் கன்னியா லக்னத்தில் இருக்கிறவர்களுக்கு போகும் போது தான் ஏதாவது கொடுத்துட்டு போவார் கடனை அடைச்சிட்டு ஒரே ஒரு நாள் வாழ்ந்தால் கூட போதும் குழந்தைங்களோட சந்தோஷமா மனைவியோட சந்தோசமா இந்த உலகத்துல சத்தியமா நான் வேற எதையுமே பெருசா நினைக்கலையா ஓம் ஸ்ரீமன் நமோ நாராயணாய நமஹ ப்ரசோதயா சுகம்
வணக்கம் ஐயா என் கணவர் கன்னி லக்னம் ரிஷப த்தில் சுக்கிரன் சந்திரன் விருச்சிகத்தில் குரு அருமை ஐயா நானும் கன்னியா லக்னம் எங்கள் திருமண த்திற்கு பிறகு நாங்கள் நன்றாக இருக்கிறேம் நன்றி சூப்பர் ❤❤❤❤❤
திரு ஐயா அவர்களுக்கு வணக்கம் நீங்க சொல்வதற்கு நேர் மாறாக தான் என் வாழ்க்கை உள்ளது நான் தனுசு ராசி கன்னி லக்னம் லக்னத்திலேயே சனி பகவானும் செவ்வாய் பகவானும் உள்ளார்கள் என் நிலை எப்படி இருக்கும் என்று கணித்து பாருங்கள் உங்களுக்கு சிரிப்பு வரும் பிறந்த தேதியும் நேரமும் தருகிறேன் 14/4/82...4.45pm எப்படிப்பட்ட வாழ்க்கை என்றால் இருட்டு கண்ணை கட்டி விட்டது போல் வாழ்கிறேன் கடல் நடுவில் புயலில் மாட்டிய படகு நான் இப்படிக்கு வி கார்த்திக்
என் பெயர் ஷாஜகான் என் கன்னி ராசி நீங்க சொன்னதெல்லாம் 100% உண்மை ஆனாலும் வருமானம் ரொம்ப கம்மி இதனால எனக்கு ஏதாவது பிரச்சினைகள் இருக்குதா சொத்து பத்து வாங்குற விஷயம் இருக்குங்களா இல்லையா🙏🙏🙏🙏
வணக்கம் sir. நீங்கள் சொல்வது அனைத்தும் சரி.ஆனால் கணவன்,மனைவி இருவரும் ஒரே கன்னி ராசியா இருந்தால் என்ன செய்வது.நட்சத்திரம் வேறு வேறு.அதற்கு ஏதாவது சொல்லுங்கள்.நானும் எனது கணவரும் கன்னி ராசி தான்.படாதப்பாடு பட்டுகொண்டு இருக்கிறேன்.என் வாழ்வில் எப்போது நல்லது நடக்கும் .
அய்யா நீங்கள் சொல்லும் அனைத்தும் உண்மை அய்யா நீங்கள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் தெய்வம் சொல்வதுபோன்று உள்ளது
ஐயா நான் கன்னி ராசி சித்திரை நட்சத்திரம் கன்னி லக்கனம் நீங்கள் சொல்லுவது மிகவும் சரியாக இருக்கிறது நாங்கள் வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் ஏதோ ஒரு விதத்தில் இந்த பிரபஞ்சம் என்னை நன்றாக வைத்திருக்கிறது மேலும் நான் நன்றாக இருப்பதற்கு இந்த பிரபஞ்சமும் கடவுளும் என்னை ஆசிர்வதிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன் 🙏🙏🙏❤❤❤
சிஸ்டர் நானும் கன்னி ராசி சித்திரை நட்சத்திரம் கன்னி லக்கனம் தான்
இது கன்னி ராசிக்கு பொருந்தும் சார்
மூர்த்த சகோதரம் இல்லாதவர்கள்
யாருக்கு உதவலாம்... ஐயா....
Sis naanum kanni rasi chithirai natchathiram dha after marriage enaku kastam theerala adhigamaiduchu
நானும் கன்னி ராசி சித்திரை நட்சத்திரம் கன்னி லக்னம்
10000000% சரி நீங்கள் சொல்வது போல வாழ்க்கை பின் பற்றுகிறேன் அய்யா❤
What an awesome prediction🎉🎉. I am kanyalagnam. As if it’s just my life history. Very nice. So true about job, kids,friends and family & husband. I pray lalitha ambal goes to thirumachur every year. Chanting sahasranama of lalitha every Friday. Chidambaram visit every year never missed. I am very spiritual very strict at my work as an accountant. I like to travel long distance only to hills like mukthinath and all temples. Everything said is true!!
ஐயா வணக்கம் .. நான் ஏண்டா கன்னியா லக்னத்தில் பிறந்தேன்னு நினைச்சு வருத்தப்பட்டு இருந்த எனக்கு இப்படி ஒரு புதையல் ரகசியம் சூட்சமம் இருப்பதை தெளிவாக எடுத்து சொன்னீங்க ஐயா நன்றி .இன்னைக்கு தான் உங்கள் வீடியோ பார்த்து மனம் முழு மகிழ்ச்சி அடைந்தேன் ..பிறந்த நாள் முதல் நடப்பு நாள் வரையில் வாழ்க்கையில் எவ்ளோ கஷ்டத்தை அனுபவித்து இருந்தால் ஜோதிடம் எப்படியாச்சும் கத்துக்கணும் அப்படி என் ஜாதகத்துல என்ன தான் பிரச்சனைன்னு ஜோதிடம் எண்ணும் ஒரு தெய்வீக பொக்கிஷத்தை முறையாக ஆசானிடம் பயின்று வருகிறேன். நன்றி ஐயா ..
நானும் கன்னி லக்கணம் தான் 😊
🙏🏻வணக்கம் ஐயா 🙏🏻நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை🙏🙏
அய்யா மிகவும் நன்றி.... உங்கள் ஒவ்வொரு வார்த்தைகளும் உண்மை..... என் கணவர்... மகன் இருவரும் கன்னி லக்னம்.... இந்த பிரபஞ்ச த்திற்கும் எங்கள் குலதெய்வத்திற்கும் உங்களுக்கும் எங்களுடைய மனமார்ந்த நன்றி🙏🙏🙏🙏
Superb Sir ..What a Beautiful explanation by Aiyyah ❤
நான் கன்னி ராசி கன்னி லக்னம் ஹஸ்தம் நட்சத்திரம் பெண் 🤦♀️நான் எங்க இருந்தாலும் என்னை சுத்தி இருக்கறவங்க நல்லா இருக்காங்க 😭பெற்றவர்கள் கூடபிறந்தவர்கள் நண்பர்கள் பழகியவர்கள் என்று நம்மிடம் தேவைகளை நிறைவேற்றி கொள்கின்றனர் 😭😭😭நான் கறிவேப்பிலை போல ஆகிவிடுகிறேன். நான் சுயநலமாக வாழாமல் மற்றவர்கள் மனம் நோகாமல் வாழ்வதால் தான் கஷ்டப்படுகிறேன் 😭😭😭எனக்கு என் அப்பா முருகன் தான் துணையாக இருக்கின்றார். வேலும் மயிலும் சேவலும் துணையாக இருக்கின்றார் 🙏🙏🙏 என் மகன் விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர். பெண் உத்திரட்டாதி நட்சத்திரம். 40 ஆயிடுச்சு ஐயா 🙏🙏
Unmai naanm.kannirasi, hastha natchathiram penn ...you are correct Sister
@@srilatharajshekar5354 நம்ம குணத்தை மாற்றாமல் இருப்போம் சகோதரி நமக்கு முருகன் துணை இருப்பார்🙏🙏🙏
You are correct.kanni,சித்திரை
Neenga entha patham
@@srilatharajshekar5354neenga entha patham
ஐயா தெளிவாகப் புரிய வைத்தார்கள் ரொம்ப ரொம்ப நன்றி என் வாழ்க்கையில் நான் முன்னேறுவதற்காக நீங்கள் சொன்னதை அத்தனையும் கடைப்பிடிப்பேன் ஒரு தெய்வத்தை நேரில் பார்த்த மாதிரி உள்ளது அடி கடி எல்லா ராசிகளுக்கும் சொல்லவும் நீங்கள் இன்னும் நூறாண்டுகள் வாழ வேண்டும் நன்றி ஐயா நன்றி
உண்மையில் 100% உண்மை Sir
மிக மிக அருமை ஐயா, அனைத்தும் உண்மை
அருமை உண்மை யான பேச்சு சித்தரரல் மட்டுமே கணிகக முடியும் ஐயா கலிகால சித்தர்
ஐயா நான் கன்னி ராசி ஹஸ்தம் நட்சத்திரம் கன்னி லக்கனம் நீங்கள் சொல்லுவது மிகவும் அற்புதமான விளக்கம் ஜோதிடர் என்பவர் ஒரு மனிதனுக்கு வழிகாட்டி மற்றும் ஆசான் அவனுக்குள் புதைந்து கிடக்கும் ஆற்றலை வெளிகொண்டு வரும் குரு அப்படி பட்ட ஐயா அவர்களின் விளக்கம் என்னை மெய்சிலிர்க வைத்து விட்டது எனது வாழ்க்கையில் நடந்ததை கண்முன்னால் கொண்டு வந்து நிறுத்தி விட்டார் . ஐயா எனக்கு ஒரே மகன் குலதெய்வத்தின் அருளால் பிறந்தவன் நீங்கள் கூறியபடி தத்து கொடுத்தோ அல்லது துலாபாரமோ கொடுக்க சொல்லி உள்ளீர்கள். அவன் வளர்ந்து விட்டதால் தத்து கொடுப்பது நன்றாக இருக்காது ஆனால் துலாபாரம் கொடுக்க முடியும் ஆனால் எதை துலாபாரம் கொடுப்பது என்றும் எந்த கோவிலில் கொடுப்பது என்றும் கூறுங்கள் ஐயா நன்றி ஐயா 🙏
Neenga entha patham
@@kaniperumal9398
ஐயா வணக்கம் கன்னி ராசி. 1ம்பாதம் கன்னி லக்னம் 4ம் பாதம்.
@@sundial_network Amma ku aagatha natchathiram hastham engirargal unmaiya
Ila pa .konja nall udala avangaluku prechanai varalamae thavira.yarum yarukum agathavargal ilai@@kaniperumal9398
@@kaniperumal9398
வணக்கம் நண்பரே என்னைப் பொருத்த வகையில் எனக்கு அம்மா தான் உயிர் எனக்கு எவ்வளவு பிரச்சனையாக இருந்தாலும் அம்மாவிடம் மனம் விட்டு பேசினால் தைரியம் கிடைக்கும் அந்த பிரச்சனை இருந்த இடமே தெரியாமல் போய்விடும் . ஆகவே நீங்கள் உங்கள் அம்மாவை எவ்வளவு நன்றாக பார்த்து கொள்கிறீர்களோ அவ்வளவு வளர்ச்சி கிடைக்கும் செய்து பாருங்கள். என்ன உங்கள் மனைவிக்கும் உங்கள் அம்மாவிற்கும் ஒத்து வராது இது எனது வாழ்க்கையில் அனுபவித்தது.
அருமை ஐயா, அனைத்தும் 100 சதவீதம் உண்மை
தெய்வமே, வணக்கம். Bhakti Infinity… Supper O Supper
நன்றி ஐயா. நீங்கள் மிக மிக அழகாகவும், ஆழமாகவும்விளக்கி சொன்னதற்கு நன்றி ஐயா
மிக்க நன்றி ஐயா உண்மை நல்ல விளக்கம்
Nandri sir....kettadhum manasukku romba niraivaa irukku....thanks sir
கேட்கவே சந்தோசமாக இருக்கு❤❤❤❤❤❤❤❤❤❤
It is an immersive experience to hear from Ayya ❤.
He is such a blessing in my life. Speech delay for my kid saw him, growing up so well happy and steady ❤.
Me & my family will be grateful always.
He should live more than 100 years I pray to god.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Ayya nandri ayya ivalavu thulliyama sonna nenga romba nalla irukkanum. Miga arumai ayya.
மிக அருமையான பதிவு நன்றி
Mikka nandri iyya
அருமையான பதிவு மிக்க நன்றி
Beautiful info sir. No match for your research and guidance sir.
Experience with knowledge sharing is a great donation to the society particularly for the above subject.
Pranam guruji
உண்மைதான் ஐயா நான் சிறுவயதிலிருந்து இருந்த வீட்டின் பக்கத்தில் பிரசித்தி பெற்ற ஆலயம் இருந்தது
அனைத்தும் உண்மை அய்யா
ஐயா வணக்கம்
அருமையான விளக்கம்
நன்றி
வணங்குகிறேன்
நன்றி ஐயா 🙏
நன்றி 🙏🙏🙏ஐயா
உம்மை அய்யா நன்றி வாழ்த்துக்கள்
அய்யா நன்றி மிக அருமையாக கூறினீர்கள் லக்னப் பலன் ❤
Iya vanakkam💫🙏🏻💫🕉️
ஐயா இனிய காலை வணக்கம் பக்தியின் சேனல் வழியாக உங்களுடைய வாசகங்களை நீங்க பேசுறத மனசு சந்தோஷமா காது கொடுத்து பொறுமையா கேட்டாங்க ஐயா எவ்வளவு உண்மைகளை நீங்க சொல்லி இருக்கீங்க சந்தோஷம் மகிழ்ச்சி ஐயா என் பெயரு கே பாலாஜி கன்னி ராசி உத்திர நட்சத்திரம் ரிஷப லக்கினம் வயது இப்ப 42 முடியுது இதனால் வரைக்கும் உண்மைய சொல்லணும்னா கஷ்டம் கஷ்டம் கஷ்டம் கடன் கடன் கடன் கொண்டுட்டு வரல தான் வாழ்க்கையில எதையுமே கொன்று விட்டு வரல தான் போகும்போது அதையும் கொண்டுட்டு போக போறது இல்ல தான் போகும்போது இந்த மனிதன் இவ்வளவு கடன் வாங்கி வச்சிருக்கானே அப்படின்னு ஒரு பேருக்கு ஆளாக கூடாது என்றது மட்டும்தான் என் வாழ்க்கையில் மிகப்பெரிய குறிக்கோளா இருக்கு பிள்ளைங்களுக்கு சொத்து சேர்த்து வைக்கணும் என்று ஆசை இல்லை கடவுள் எனக்கு ஒரு பெண் குழந்தையும் ஒரு ஆண் குழந்தையும் கொடுத்திருக்கிறார் மூன்றாவது ஒரு பெண் குழந்தை கொடுத்து ஆறு மாதத்தில் அவர்கள் இறந்துட்டாங்க வாழ்க்கையில எண்ணற்ற துயரங்களை அடைந்து இருந்தாலும் குழந்தைகளுக்குன்னு எதுவும் சேர்த்து வைக்கவில்லை என்றாலும் கடனை சேர்த்து வைத்துவிட்டு போகக்கூடாதுன்றது அடி என்னுடைய ஆசை பரிகாரங்கள் என்ன யார் இது சொன்னாலும் செஞ்சுட்டு தான் இருக்கேன் நிம்மதி இல்லைங்க ஐயா நீங்க சொன்னீங்க பாருங்க இதுல சனி பகவான பொருத்தவரைக்கும் கன்னியா லக்னத்தில் இருக்கிறவர்களுக்கு போகும் போது தான் ஏதாவது கொடுத்துட்டு போவார் கடனை அடைச்சிட்டு ஒரே ஒரு நாள் வாழ்ந்தால் கூட போதும் குழந்தைங்களோட சந்தோஷமா மனைவியோட சந்தோசமா இந்த உலகத்துல சத்தியமா நான் வேற எதையுமே பெருசா நினைக்கலையா ஓம் ஸ்ரீமன் நமோ நாராயணாய நமஹ ப்ரசோதயா சுகம்
💯 unmai sir thank you so much for u 🙏🙏🙏🙏🙏
சிறப்பு : மேஷ லக்னம்
மிகவும் அற்புதமான பதிவு.
மிக்க நன்றி ஐயா வணக்கம் 🙏
Vanakkam guruji nandrikal Kodi 🙏🙏🙏
ரிஷப லக்னம் பற்றி வீடியோ போடுங்க சார்
வணக்கம் ஐயா என் கணவர் கன்னி லக்னம் ரிஷப த்தில் சுக்கிரன் சந்திரன் விருச்சிகத்தில் குரு அருமை ஐயா நானும் கன்னியா லக்னம் எங்கள் திருமண த்திற்கு பிறகு நாங்கள் நன்றாக இருக்கிறேம் நன்றி சூப்பர் ❤❤❤❤❤
திரு ஐயா அவர்களுக்கு வணக்கம் நீங்க சொல்வதற்கு நேர் மாறாக தான் என் வாழ்க்கை உள்ளது நான் தனுசு ராசி கன்னி லக்னம் லக்னத்திலேயே சனி பகவானும் செவ்வாய் பகவானும் உள்ளார்கள் என் நிலை எப்படி இருக்கும் என்று கணித்து பாருங்கள் உங்களுக்கு சிரிப்பு வரும் பிறந்த தேதியும் நேரமும் தருகிறேன் 14/4/82...4.45pm எப்படிப்பட்ட வாழ்க்கை என்றால் இருட்டு கண்ணை கட்டி விட்டது போல் வாழ்கிறேன் கடல் நடுவில் புயலில் மாட்டிய படகு நான் இப்படிக்கு வி கார்த்திக்
மகிழ்ச்சி
💯 true sir about yo Kanni Rassi
நீங்கள் சொல்வது உண்மை ஐயா
விருச்சிக லக்கினத்திற்கு காணொளி போடுங்கள்....
நான் கன்னி லக்கினம் ரிஷப ராசி .பதிவு அருமை.
இந்த உபாசனையை யார் சொல்லி தருவார் அருமையான தகவல் ஐயா ரவிச்சந்திரன் நாமக்கல்
Super explanation. My son is kanni lagnam. Exact prediction.
Correct two point first girl baby. And fighting every day.
100% correct super sir I am kanya lagnam meena rasi thank u sir
Such a great explanation 🙏🙏🙏🙏
சத்தியம் ஐயா வாழ்க நீங்கள் வளமுடன்
Neenga kanni rasi ya or kanni lagnama?
Yours words were what am is thanks a lot sir
நான் கன்னி ராசி, சித்திரை நட்சத்திரம் 2ம் பாதம், துலாம் லக்கினம்.
Shree Mathre namaha 🙏
I'm Kanya lagnam, and very true.... My upasana devathai is Lalitha mahatripura sundari.
Thank you
🙏சிவாய நமஹ🙏
🙏சரவணபவாய நமஹ🙏
என் பெயர் ஷாஜகான் என் கன்னி ராசி நீங்க சொன்னதெல்லாம் 100% உண்மை ஆனாலும் வருமானம் ரொம்ப கம்மி இதனால எனக்கு ஏதாவது பிரச்சினைகள் இருக்குதா சொத்து பத்து வாங்குற விஷயம் இருக்குங்களா இல்லையா🙏🙏🙏🙏
விருச்சிகத்துக்கு வீடியோ🎉🎉போடுங்கப்பா🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அய்யா தயவுகூர்ந்து துலாம் லக்கினம் போடுங்கள் அய்யா...
அவசரப்பட வேண்டாம் கூடிய விரைவில் பதிவு போடுவார் அவசரம் என்பதே ஆகாது
Guruve saranam Ayya
Thankyou for ur service no words can tell but it's all realted to heart felt feeling Om muruga om shivaya namah
வாழும் சித்தர்
Kumba laknathirku போடுங்கள் ஐயா❤
Arumai senthil sir 😊😊
❤my son is kanni Rai 🙏 Om namah shivay om shanti shanti Om namah shivaya super 👍👍
Nanre ayya 🙏
Tqvm ayya from Malaysia..
It's true,
Super swamy ji
Ayya supper
Excellent speach
Very nice aaya
Correct sir ❤
விருச்சிக லக்னம் போடுங்கள்
Super Samy 🙏🏿🙏🏿🙏🏿
Ayya ungalai neril sandhikka vendum
Ayya 100 % unmai 🙏🙏🙏🙏
It's true.........💯💯💯💯💯
Senthil sir ayya avargalukum kanni rasi pathi arumayana velakam
100 சதவீதம் உண்மை ஐயா
கன்னி ராசி நான் மிகவும் சந்தோஷமாக வாழ்கிறேன் கடந்த 25 வருடமாக😍😍😍
திருமண துணை பார்ப்பதில் மிக கவனமாக இருங்கள்... நானும் கன்னி ராசித்தான்
❤❤❤
ஏன் அப்படி சொல்றிங்க@@sathisht.r6012
Yepdi bro ipdi uruttra 😂
@@sathisht.r6012 கல்யாணம் ஆகிவிட்டது மிகவும் சந்தோஷமாக வாழ்கிறேன்
Super swami ❤
💯 . correct
வணக்கம் sir. நீங்கள் சொல்வது அனைத்தும் சரி.ஆனால் கணவன்,மனைவி இருவரும் ஒரே கன்னி ராசியா இருந்தால் என்ன செய்வது.நட்சத்திரம் வேறு வேறு.அதற்கு ஏதாவது சொல்லுங்கள்.நானும் எனது கணவரும் கன்னி ராசி தான்.படாதப்பாடு பட்டுகொண்டு இருக்கிறேன்.என் வாழ்வில் எப்போது நல்லது நடக்கும் .
Thank you ayya
Exact prediction of my life
கும்ப லக்னம் பற்றி போடுங்க
Prapanjamthan thunai ayya
என் கணவரும் கன்னியா லக்னம் தான் நான் கனகதாரா ஸ்தோத்திரம் விரும்பி பாராயணம் செய்வேன்
Supper 🎉
💯💯👌👌👌
Correct sir
This is kanni rasi or kanni lakkanam?
நான் கன்னி ராசி எனக்கு மூன்று பிள்ளைகள் மூணாவது ஆண் பிள்ளை நீங்கள் சொல்வது எல்லாமே எனக்கு கரெக்டா இருக்கிறது எனக்கு மூத்தவர்கள் அக்கா யாரும் இல்லை ஐயா
Sir please kumbha lagnam
Yarumey solla metengranga Atha pathi sollunga👍👍👍👍👍
Super 👍 ayya
அனைத்தும் உண்மை ❤
உண்மை
Kumba lagnam patri podunga
ஐயா தனுசு லக்னம் பதிவு ku waiting...❤