கன்னி லக்னத்திற்கான புத்தாண்டு பலன்கள்2025 | Ponnaiya Swamigal | puthandu rasi palan 2025

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025

Комментарии • 44

  • @chellasakthisakthi242
    @chellasakthisakthi242 2 месяца назад +17

    ஐயா இருவரும் மிக மிக அற்புதமான சொற்கள் நீண்ட காலம் பிறகு ஓசை சொல்லு இனிமையா இருக்கு ஐயா நன்றி வணக்கம் வீரவேல் வெற்றிவேல்

  • @SamudhiraRaja
    @SamudhiraRaja Месяц назад +3

    நீங்கள் சொல்வது போல்
    எங்க ஏரியாவில் ஒரு கோயில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது அருமை ஐயா

  • @mageshmathu6533
    @mageshmathu6533 Месяц назад +6

    ஐயா நானும் ஒரு திருநங்கை என் வாழ்க்கையில் பல பிரச்சினைகள் பல இன்னல்கள் கடந்து வந்துவிட்டேன் ஆனால் நீங்கள் சொல்லும் வார்த்தை மனதிற்கு தைரியமும் தன்னம்பிக்கையும் வந்தது நன்றி ஐயா நன்றி

    • @girijaraman2897
      @girijaraman2897 28 дней назад

      பத்ரகாளி அம்மன் வைத்து வழிபடு உன் மனதிற்கு பிடித்ததுபோல்

  • @ponnammalponni8397
    @ponnammalponni8397 25 дней назад

    வணக்கம் ஐயா , நீங்க சொன்ன பலன்கள் நிறைய என் வாழ்வில் நடந்துள்ளது, நீங்க சொன்னது எல்லாமே 75% என் வாழ்வில் நடந்துள்ளது

  • @ayyanarayyanar816
    @ayyanarayyanar816 26 дней назад +1

    நன்றி சார் ❤

  • @vasudasrinivasan1302
    @vasudasrinivasan1302 2 месяца назад +7

    மிகச் சிறப்பான பதிவு,மிக்க நன்றி 🙏

  • @poornima.cpoorani853
    @poornima.cpoorani853 Месяц назад +1

    Thank you so much Guruji.
    🙏🙏🙏🙏🙏

  • @reetajohn9427
    @reetajohn9427 2 месяца назад +2

    Yes that’s the problem with my husband, kanni rasi.. avasarapadum,

  • @SP-pv3bd
    @SP-pv3bd Месяц назад +3

    Kanni rasi simma lagnam naan etha poi parkka simmama kanniya? Ore kulappama iruukku

  • @MailForMe-m1j
    @MailForMe-m1j 2 месяца назад +6

    🙏. Ayya, Idhu Lagna palangalaa Or Raasi -kkundaanadhaa? Short and precise. Mikka Nanri.

  • @tharuntharun3077
    @tharuntharun3077 Месяц назад

    நன்றி அய்யா

  • @sairam-jd7rh
    @sairam-jd7rh 2 месяца назад +14

    ஐயா வணக்கம் நான் கன்னி ராசி கன்னி லக்னம் ஹஸ்தம் பெண். சொந்த வீடு வாங்க வேண்டும் என்று ஆசை 😭எப்போது நிறைவேறும் 🙏

    • @prabavathisusikumar3385
      @prabavathisusikumar3385 2 месяца назад +3

      எனக்கும் அக்கா 29 old இதுவரை சொந்த நிலம், வீடு இல்லை

    • @sairam-jd7rh
      @sairam-jd7rh 2 месяца назад +1

      @prabavathisusikumar3385 நல்லது நடக்கும் சகோதரி🙏🙏 கூடிய விரைவில் நாமும் நம் சொந்த வீட்டில் வாழ்வோம் 🙏🙏ஓம் சரவணபவ🙏🙏🙏

    • @balamurugan-ff7ik
      @balamurugan-ff7ik 2 месяца назад +1

      உங்களுடைய 32 வயதிற்கு மேல் வீடு வாங்கும் யோகம் உண்டு

    • @sairam-jd7rh
      @sairam-jd7rh 2 месяца назад +2

      @@balamurugan-ff7ik enaku 40 achu sago🙏

  • @saraswathis6930
    @saraswathis6930 7 дней назад

    Can we get appointment from Ayya for seeing horoscope

  • @ramyababu6014
    @ramyababu6014 Месяц назад +2

    Ayya nan uyiro da irupana

  • @nitheshpranavraju4213
    @nitheshpranavraju4213 2 месяца назад +1

    Nadri ayya ❤❤❤

  • @sabarinathvenkatesan
    @sabarinathvenkatesan Месяц назад

    V.sabarinath is meakeam rasi is good for and Rich people rasi .2025,26,27 into 31 and 50 in 90.

  • @balajiagroagencysri5653
    @balajiagroagencysri5653 2 месяца назад

    அய்யா தாங்கலாவது ஒரு நல்ல தீர்வு கிடைக்குமா என்று தெளிவாக கூறுங்கள் அய்யா

  • @jeyanthisaijeya4956
    @jeyanthisaijeya4956 2 месяца назад

    Ayya enoda payan kanni chithirai avanuku entha time neet pass agi doctor seat kedaikuma sir

  • @marketsundar5426
    @marketsundar5426 Месяц назад

    அய்யா நான் பிறந்த தேதி 1976 மகர ராசி திருவோணம் நட்சத்திரம் கன்னி லக்னம் ரியல் எஸ்டேட் தொழில் எப்படி இருக்கும் அய்யா

  • @raveenakulanthivadivelu6192
    @raveenakulanthivadivelu6192 2 месяца назад +1

    🙏🙌

  • @arunadevisuperdevi237
    @arunadevisuperdevi237 2 месяца назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @asatraditionalcooking8553
    @asatraditionalcooking8553 Месяц назад

    கன்னி ராசிக்கு பிறந்த குழந்தைக்கு மருத்துவ படிப்பு கிடைக்குமா

  • @sundial_network
    @sundial_network 2 месяца назад +7

    ஐயா வணக்கம் நான் கன்னிராசி கன்னி லக்னம் அஸ்தம் நட்சத்திரம் எனக்கு விவசாயம் நிலம் வாங்க வேண்டும் என்று ஆசை அதை உறுதி செய்யும் விதமாக உங்கள் வாக்கு உள்ளது ..நன்றி. .

    • @manimozhivm8255
      @manimozhivm8255 2 месяца назад +2

      கண்டிப்பாக அமையும் வாழ்த்துக்கள்

  • @suganthithangavelu4803
    @suganthithangavelu4803 22 дня назад

    Sir. Actor dhanush vayasana paaka ungala pola irupar sir. 😂

  • @Sasmith7132
    @Sasmith7132 Месяц назад

    Can I have this ayya’s contact information?

  • @selvichennai1973
    @selvichennai1973 2 месяца назад

    சார் கன்னி ராசி அஸ்தம் ராகு கேது தோஷம் எப்போது முடியும்

  • @gomathi8197
    @gomathi8197 Месяц назад +1

    K̲a̲n̲n̲i̲ r̲a̲a̲s̲i̲ o̲r̲ k̲a̲n̲n̲i̲ l̲a̲g̲n̲a̲m̲

  • @jkmjustrelax5317
    @jkmjustrelax5317 2 месяца назад +3

    Ama gumbabisegam nadakka poguthu next year

  • @vinothc650
    @vinothc650 2 месяца назад +1

    Onbathu ottayil ratham than unnum varala.kanni rasiku ethu varai yevan sonathu nadakilla,yen vayathu 38,pothuda sami.🙆

    • @cs9622
      @cs9622 2 месяца назад +1

      😂😂😂

  • @Sps90kids
    @Sps90kids 2 месяца назад

    ஐயா நீங்கள் தான் நல்லது சொல்லுறீங்க...

  • @vinothkumar3448
    @vinothkumar3448 2 месяца назад +1

    Yaara adichi solreenga....

  • @SekharSekhar-sp5uu
    @SekharSekhar-sp5uu 2 месяца назад

    காரு புள்ளா - இருக்கனும் இது
    செந்தமிழ்

  • @thevi3892
    @thevi3892 2 месяца назад +1

    Kanni rasi 2025 😂

  • @pandiyankarthick9033
    @pandiyankarthick9033 2 месяца назад +1

    ஐயா contact number