வணக்கம் ஐயா, அருமையான பதிவுக்கு நன்றி. எனது சுய ஜாதகத்தில் கேது சந்திரன் இனைந்த வீட்டு அதிபதியான சனி வக்கிரம் பெற்று, வக்கிர புதனின் சாரத்தில் அமர்ந்துள்ளார். அப்படி வக்கிரம் பெற்ற புதன், ராகு மற்றும் சூரியனுடன் இனைந்து உள்ளார். இதை எவ்வாறு கணிப்பது. 19/08/1997, 1:30PM, சென்னை.
சந்திரன் கேது 6 ல் தனுஷ் ராசியில் ஆனால் நீங்கள் சொன்னது ஒன்னுமே நடக்கவில்லை ஏன் நான் தான் எல்லோரையும் குழப்புகிறேன் தைரியமாக முடிவுகள் எடுக்கிறேன் யாராக இருந்தாலும் அவர்கள் செய்வதை தவறு என்று சொல்லுகிறேன் ஒன்றும் குழப்பம் இல்லை 😅😅😅
Sir mutual aspects la serkai parkumpothu.... Raghu antha kiragathudan irupare sir....so which serkai is strong....eppudi edupeergal sir....kethu 7th house Raghu same house with that kiragam
sir நான் மிதுன லக்னம். கும்ப ராசி.தேய்பிறைசந்திரன் + கேது சேர்க்கை.வீடு கொடுத்த சனிபகவான் தனுசில் குருவுடன்.திக்பலம்.நான் தெளிவாக நன்றாக உள்ளேன்.உங்கள் Style ல் கேட்கிறேன்,இப்போ சொல்லு பாப்போம்?(சொல்லுங்கள்) Just for fun.
ஐயா எனக்கு ரொம்ப மன கஷ்டமா இருக்கு கேது தசையில் அஷ்டம சனி பாதிப்பு எப்படி இருக்கும் 14.10.1998 3.50 காலை எனக்கு நேரமே சரியில்ல கொஞ்சம் பார்த்து சொல்லுங்க ஐயா மன அழுத்தமாக இருக்கு 😢
ஐயா நான் ராமநாதபுரம் மாவட்டம்.என் கணவர் பிறந்த தேதி 13.8.1990.நேரம் 11.30am. கேது சுக்ரன் சூரியன் குரு 10 ஆம் இடத்தில் உள்ளது. சன்னியாசி யோகமா வெளிநாடு யோகமா
ஐயா வணக்கம் என் ஜாதகபடி கன்னி லக்னம் தனுசு யில் தனித்த கேது கேது திசை எப்படி இருக்கும் 19/04/1982 time 5 30 pm palakad கும்ப ராசி சதயம் நட்சத்திரம் 1 பாதம் கன்னி லக்னம்
கேது கோதன்ட கேது அவர் குரு வீட்டில் இருக்கும் போது ரொம்ப கெடு பலன் தரமாட்டார்...நீங்கள் தினமும் காலையில் அரசமரதோடு சேர்ந்த பிள்ளையாரை வழிபடு செய்ங்கள்....
@@kalyanaramann4021 ஐயா சின்ராஜ்ன் vedio பாத்தால், அதில், அவரே சொல்லுகிரர், ஒரு கேட்ட தசை, 60 மேல் வந்தால், வந்துட்டீம் போட்டும், after 60 years if that thasa does not give any good, fine, after all வல்க்கையை முடிய போகிற கட்டத்தில் இருக்கு.
ஹலோ சார், அதெல்லாம் சரி... Define பூர்வீகம் சார். என் மகன் பிறந்தது மஸ்கட், ஓமான். எங்கள் சொந்த ஊர் நகைப்பாட்டினம் அருகே ஆவராணி புதுச்சேரி என்கிற குக் கிராமம். மகன் தற்போது படிப்பது இந்தியாவில் மருத்துவப்படிப்பு. மகன் தன் 7 வயதில் ஆஸ்திரேலியா வந்து இங்கு 12 வகுப்பு வரை படித்து பின்னர் மருத்துவ படிப்பிற்காக இந்தியா வந்து நீட் முடித்து, மருத்துவ படிப்பை அடுத்த வருடம் முடிக்கிறான். இப்போ என் கேள்வி என்னென்னா, அவன் மஸ்கட்டில் வேலை செய்வானா? இந்தியாவில் செட்டில் ஆவானா? அல்லது ஆஸ்திரேலியாவிற்கே வந்து மருத்துவராக பனி புரிவானா? முடிந்தால் சொல்லங்க சார். பிறப்பு விபரம்.. DOB: 29-08-1998; time: 10.32PM; Place of Birth: Muscat, Oman. அனுஷம் நட்சித்திரம், விருச்சிக ராசி, ரிஷப லக்கினம். நன்றி சார்.
Sir, சூரியன் கேது சேர்ந்து இருந்தாலும் அரசாங்க உத்தியோகம் கிடைக்கும் ஆனால் தாமதம் ஆகும் அவ்வளவு தான். ரிஷப லக்னத்தில் சூரியன் ரோஹினி யில் கேது அவிட்டத்தில் அரசு உத்தியோகம் இருக்கு.
அண்ணா நமஸ்காரம் பெயர் நவநீத கிருஷ்ணன் பிறந்த நாள்,14.10.88 .time 3.38 pm ஶ்ரீவில்லி புத்தர் மன அழுத்தம் அதிகம் உள்ளது ஆண் குழந்தை பிறக்க வாய்ப்பு உள்ளதா ஆயுள் எப்படி இருக்கும் எதிர் காலம் எப்படி இருக்கும் எனக்கு கேது சுக்கிரன் இருவரும் பூர் நட்சத்திர சாரம் பெற்று உள்ளனர் சிம்மத்தில் வாழ்க்கை ஒவ்வொரு நாளும் யுகமாய் போகிறது கேது திசை நடை பெறுகிறது
கன்னி லக்னத்துக்கு பத்தாம் இடம் தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் சுக்கிரன் கேது மூன்று கிரக சேர்க்கை உள்ளது என்ன பலன் ஐயா..08:05:1991,03:30pm எடுத்து காட்டு ஜாதகமாக எடுத்து கொண்டு விளக்குங்கள் ஐயா...
ஐயா வணக்கம், மீனம் லக்னம் மேஷத்தில் கேது சந்திரன் உள்ளது, செவ்யாய் கடகத்தில் உள்ளது அடுத்து சந்திரன் தசை வருது இது பரிவர்த்தனையாக செயல்படுமா, இரண்டாமிடத்தில் இருப்பதால் குடும்பத்தில் குழப்பம் வருமா
ஐயா நான் ராமநாதபுரம் மாவட்டம்.என் கணவர் பிறந்த தேதி 13.8.1990 நேரம் காலை 11.30 மணி.(கேது சுக்ரன் சூரியன் குரு) 10 இடதில் உள்ளது. சன்னியாசி யோகமா.வெளிநாடு யோகமா
நான் என்னத சொல்ல... எனக்கு சூரியன தவிர மீதி எல்லாம் கேதுவுடன் சம்மந்தப்படுதே... இப்போ கேது புக்தி தான் நடக்குது... சனி தசை எப்படி இருக்கும்? கார்த்திகேயன் 25.12.1984 12.55PM மதுரை
வணக்கம் குரு ஜி கன்னி லக்னம் 2 இல் சனி, கேது இணைவு டீ கடை தொழில் வருமானம் குறைவு வேதனையின் உச்சத்தில் இருக்கேன் இதை பற்றி ஷார்ட்ஸ், விளக்கம் தாருங்கள் prince 21.07.1985 11.44am vellore
மதிப்பிற்குரிய அன்னா அவர்களுக்கு வணக்கம் எனக்கு திருமணம் எப்போது நடக்கும் என்று சொல்லுங்கள் அன்னா பிறந்த நேரம் 9.29am 1993 எனக்காக ஒரு வீடியோ போடுவீர்கள் என்று நம்புகிறேன் அன்னா
நீங்கள் சொல்வது சரி தான் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி சொல்லுராங்க ஆனால் ராகு கேது பகவானுக்கு பார்வை கிடையாது எப்போதும் வக்கிரத்தில் சுற்றும் கிரகம். ஆனால் தான் நின்ற வீட்டை தான் வீடாக ஆக்கிரமித்துக் கொள்ளும் எந்த கிரகங்கள் இருந்தாலும் கிரகணம் பண்ணக் கூடிய வலிமை மிக்க கிரகம் அதில் கேது மிகவும் வலிமையானவர். ராகு கேதுவை கணிக்கத் தெரிந்து சரியான பலனை சொல்ல கற்றுக் கொண்டாலே அவர்களே நல்ல ஜோதிடர் ராகு கேதுவை புரிந்துக் கொள்ள மிகவும் கடினம் தான்.. கேது பகவான் ஞானகாரகர். எங்கும் தடை எதிலும் தடை மாந்திரீக மர்மங்கள் அனைத்தையும் வெறுக்க வைப்பார். லக்கினத்திற்கு எங்கு யாருடன் கூட்டணியில் இருக்கிறார் எந்த நட்ச்சத்தில் இருக்கார் அந்த கிரகம் எங்கே யாருடன் சேர்ந்து அவரின் பார்வை பலம் என்ன. லக்கனதிபதி இருக்கும் இடம் அவரின் நட்சத்திரம் மற்றும் பலம் பார்வை இப்படி எவ்வளவோ சூட்சுமங்கள் நிறைய இருக்கு இதேபோல் தான் ராகு
@@Raman55948 ஆமா . நீங்க சொல்றது சரிதா. இப்படிதா தப்பா போகும். இங்க கிரகங்கள் இருந்தா அப்படி இப்படி சொன்னால், தப்பாதான் போகும். ஒரு இடத்தில் பலன் இல்லை. பல தொடர்புகளை பார்த்துதான் சொல்ல வேண்டும் உங்க லக்னாதிபதி சுக்கிரனோடு , சுக்கிரன் வீட்டில் இருக்கும். லக்னாதிபதிக்கு சுக்கிர தொடர்பு இருக்கும் அல்லது செவ்வாய் லக்னமாக அமைந்திருக்கும். நீங்க என்ன லக்னம், லக்னாதிபதியுடனான தொடர்பை சொல்லுங்கள
02:04 வருகிற ஜூலை மாதம் எனக்கு கேது திசை ஆரம்பமாகப் போகிறது உங்களுடைய இந்த காணொளி எனக்கு ஒரு தெய்வ வாக்கு போல உள்ளது❤
Yes ரிஷபதில் சந்திரன் கேது நா தான் எல்லாரையும் குழப்புவேன்
I love kethu 😘
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம் தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
ஐயா மிக அருமையான பதிவு அற்புதமான நுணுக்கங்கள்
அண்ணா explanation என்றும் அருமை தான்💐🙏
மிகவும் அருமையான பதிவு அண்ணா
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை🙏🙏🙏🙏🙏
அருமையான விளக்கம் மிக்க நன்றி சார்🙏
Yep very true. If I say East, she says North. No way to runaways
குருவே சரணம் 🙏🙏🙏
Vanakkam aiyaa 🎉🎉🎉
You are my guru..
Simmathil suryan sevai buthan kethu
Kumbathil chandran Rahul
Viruchiga lagna
Guru mithunathil
IPA enna solveenga
200% correct
Vanakkam anna
Super ❤
நன்றி ஐயா
Fact sir 🌹🙏🙏🙏🙏
வணக்கம் ஐயா, அருமையான பதிவுக்கு நன்றி. எனது சுய ஜாதகத்தில் கேது சந்திரன் இனைந்த வீட்டு அதிபதியான சனி வக்கிரம் பெற்று, வக்கிர புதனின் சாரத்தில் அமர்ந்துள்ளார். அப்படி வக்கிரம் பெற்ற புதன், ராகு மற்றும் சூரியனுடன் இனைந்து உள்ளார். இதை எவ்வாறு கணிப்பது. 19/08/1997, 1:30PM, சென்னை.
2nd house sukran, kethu, pudhan combination sollunga sir pls... Im in kesi desai meena rasi uttratadhi nakshatram pls.. Lots of problems
நன்றிசார்
சந்திரன் கேது 6 ல் தனுஷ் ராசியில் ஆனால் நீங்கள் சொன்னது ஒன்னுமே நடக்கவில்லை ஏன் நான் தான் எல்லோரையும் குழப்புகிறேன் தைரியமாக முடிவுகள் எடுக்கிறேன் யாராக இருந்தாலும் அவர்கள் செய்வதை தவறு என்று சொல்லுகிறேன் ஒன்றும் குழப்பம் இல்லை 😅😅😅
Namaste guruji.🙏🙏🙏
Super sir
வாழ்க வளமுடன் 🙏
🇮🇳
வணக்கம் சார் 🪔
Ayya thulaknam laknathil kethu, now kethuthiasi going, mudiyala life romba naragama poguthu neriya vazhalkAi padangal annupavithairru, uthirattathi
Vinyakarukku arugam pul malai satrungal vaalgai supara erukkum.
வணக்கம் ஐயா நல்ல விளக்கம். 8ம் இட சந்திரன் கேது இணைவு பலன் எவ்வாறு இருக்கும்
Ennaku 8th place kethu
Meenathil kethu ippo kethu thesai nadakirathu but my husband ippo uyiroda illa
Swamy Rahu kethu paaravai undaaa
சந்திரன் ராகு, சூரியன் ராகு பற்றி சொல்லுங்க தம்பி.
ஐயா வணக்கம் எனக்கு கேது சூரியன் சந்திரன் புதன் அனைவரும் ஒன்றா 8ல நா என்ன செய்ய
27. 1.1985.7.15. காலை மகர லக்கினம் விருசிக்க ராசி இல் கேது
Sir ungala epd contact pandrathu sir
வணக்கம் அண்ணா சனி கேது தூலம்வீடூ தனுசுலக்னம் பிறந்த ஊர் திருப்பூர் பிறந்த நாள் 2:8:1985 நேரம் 5:45 pm
Kudumpathi problem. Sakothara valiyil sandai, oodambil kavanam thevai.
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
கேது, சூரியன், சந்திரன், சனி,குரு தொடர்பு உள்ளது.
வணக்கம் சார் மீன லக்னம் சூரியன்,2 ம் இடத்தில் கேது மட்டும் பலன்கள் சொல்லுங்க சார் நன்றி
Sir mutual aspects la serkai parkumpothu.... Raghu antha kiragathudan irupare sir....so which serkai is strong....eppudi edupeergal sir....kethu 7th house Raghu same house with that kiragam
Ore kuzappam than
மகரம் திருவோணம் 1 நட்சத்திரத்தில் வளர்பிறை சந்திரன் ராகு அவிட்டம் 1
கேது கடகத்தில் ஆயில்யம் நட்சத்திரத்தில் லக்னம் சிம்மம் மகம் நட்சத்திரத்தில்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Sir ok but kanni la suriyan+sevai+kedhu kadalum vattridumnu soldranga unmaya sir
Guruvin parvai erunthal nanmai oondu sir. Veedu kodutha puthan, aatchi, oocham nadpil erunthal kadal vadrathu sir.
ஐயா என் கணவர் ஜாதகத்தில் (குரு சுக்ரன் சூரியன் கேது) துலாம் லக்னம் 10ஆம் இடமான கடகத்தில் உள்ளது.சன்னியாசி யோகமா வெளிநாட்டு யோகமா.ராகு திசை நடக்கிறது
sir நான் மிதுன லக்னம். கும்ப ராசி.தேய்பிறைசந்திரன் + கேது சேர்க்கை.வீடு கொடுத்த சனிபகவான் தனுசில் குருவுடன்.திக்பலம்.நான் தெளிவாக நன்றாக உள்ளேன்.உங்கள் Style ல் கேட்கிறேன்,இப்போ சொல்லு பாப்போம்?(சொல்லுங்கள்) Just for fun.
Kumbathil, Kethu oodcham, chandran than veedukku maraivu. Thaikku than pathippu erpadum.
❤❤❤
ஐயா எனக்கு ரொம்ப மன கஷ்டமா இருக்கு கேது தசையில் அஷ்டம சனி பாதிப்பு எப்படி இருக்கும் 14.10.1998 3.50 காலை எனக்கு நேரமே சரியில்ல கொஞ்சம் பார்த்து சொல்லுங்க ஐயா மன அழுத்தமாக இருக்கு 😢
14:13
ஐயா நான் ராமநாதபுரம் மாவட்டம்.என் கணவர் பிறந்த தேதி 13.8.1990.நேரம் 11.30am. கேது சுக்ரன் சூரியன் குரு 10 ஆம் இடத்தில் உள்ளது. சன்னியாசி யோகமா வெளிநாடு யோகமா
Vanakam sir,17.01.1996 date of birth Birth place Kamuthi konjam ungalukku time iruntha marriage pathi sollunga sir
நானே சம்பாதிச்ச என் வீட்டுகாரம்மாவா?? 😂😂😂😂சிரிப்பு சரவெடி சார், வணக்கம் சார் 🙏 😊
🙏🏼🙏🏼
மீனம்லக்கினம். சூரியன்.புதன்.சுக்கிரன். இதெல்லாம் லக்கினத்தில் உள்ளது மீனம்
ஐயா வணக்கம் என் ஜாதகபடி கன்னி லக்னம் தனுசு யில் தனித்த கேது கேது திசை எப்படி இருக்கும் 19/04/1982 time 5 30 pm palakad கும்ப ராசி சதயம் நட்சத்திரம் 1 பாதம் கன்னி லக்னம்
கேது கோதன்ட கேது அவர் குரு வீட்டில் இருக்கும் போது ரொம்ப கெடு பலன் தரமாட்டார்...நீங்கள் தினமும் காலையில் அரசமரதோடு சேர்ந்த பிள்ளையாரை வழிபடு செய்ங்கள்....
பாஸ்டிவிவ் சைடு நெகட்டிவிவ் சைடு என்பதை தயவுசெய்து விளக்குங்கள்
ஐயா நான் ராமநாதபுரம் மாவட்டம்.என் சகோதரி பிறந்த தேதி 23.11.1999.நேரம் அதிகாலை 2.15 மணி. மேச ராசி கார்த்திகை நட்சத்திரம்.கன்னி லக்னம்.செவ்வாய் கேது சேர்க்கை. கல்யாணம் நடக்குமா.வாழ்க்கை நல்லா இருக்குமா
ஐயா ஒருவருக்கு எதனால் தாய் மற்றும் தந்தை இருவரும் இறந்து விடுகிரகள்.
தீபிகா
07-11-2000
04:05 pm
தர்மபுரி
Sir, I am kalyanaraman, 1963 Nov.15th. Friday 9.24 am, chidambaram. Now I am kethu dasa raghu pukthi. No job and no income for the past three years.
Dear kalyan you are nearing 60, that iச retirement stage, who will give you job, game is over, for this jathakam பாக்கேவே வேண்டாம்.
@@thiagarajanchristyrajasheg4033 thanks for your valuable advice
Harescope seen below 60 years or any time limits is there sir, because I came know that still his lifetime harescope is work,prediction also guide.
@@kalyanaramann4021 ஐயா சின்ராஜ்ன் vedio பாத்தால், அதில், அவரே சொல்லுகிரர், ஒரு கேட்ட தசை, 60 மேல் வந்தால், வந்துட்டீம் போட்டும், after 60 years if that thasa does not give any good, fine, after all வல்க்கையை முடிய போகிற கட்டத்தில் இருக்கு.
லக்னத்திற்கு 7ம் இடத்தில் கேது+சூரியன்+குரு+புதன் இது எப்படி இருக்கும்
ஐயா நான் ராமநாதபுரம் மாவட்டம்.என் சகோதரி ஜாதகம் 23.11.1999.2.15am.செவ்வாய் கேது சேர்கை இருக்கு.கல்யாணம் நடக்குமா நல்ல கணவர் அமையும்.
பாதத்தில் ஏற்படும் வலிக்கும், 12 ல் அமர்ந்த சனிக்கும் தொடர்பு இருக்கிறதா? 9.12.1995, salem, time 2.05pm நன்றி.
Yes, 12m edam pathaththai kurikkum.. Sani vali, vethanai, dhunbam. Vinayakarukku nallennai velakku podungal sariyakidum sir.
@@prabakaranchandran2720 tq sir
லக்னத்தில் சூரியன் கேதுவின் சாரம் 12ல் கேது சந்திரன் சூரிய தசை சந்திர தசை இருபக்க உறவும் கலைந்து போனது
ஐயா நான் ராமநாதபுரம் மாவட்டம்.என் சகோதரி ஜாதகம் 23.11.1999. காலை 2.15 மணி. செவ்வாய் கேது சேர்க்கை.திருமணம் நடக்குமா நல்ல கணவர் அமையுமா
03.10.1997 - 09.00 இரவு மணி.ராஜபாளையம் ஐயா, எப்போது திருமணம் செய்யலாம் என்று பார்த்து சொல்லுங்கள்...
Sir rishaba laknam, dhulam rasi, suwathi natchathiram. 2024 thirumanam natandhu vedum. Age 26.
@@prabakaranchandran2720 குரு நீச்சத்திலிருந்து, குரு திசை நடக்கிறது 2028 வரை இருக்கிறது.. இதில் முடிக்கலாமா..?
@@SanthanamRakkappanguru parivarthanai aaki aatchi aakirar thirumanam seiyalam.
கிளியோபட்ரா போண்ர அழகனா பெண்ணை கல்யாணம் செய்ய என்ன அமைப்பு...
ஹலோ சார்,
அதெல்லாம் சரி... Define பூர்வீகம் சார். என் மகன் பிறந்தது மஸ்கட், ஓமான். எங்கள் சொந்த ஊர் நகைப்பாட்டினம் அருகே ஆவராணி புதுச்சேரி என்கிற குக் கிராமம். மகன் தற்போது படிப்பது இந்தியாவில் மருத்துவப்படிப்பு. மகன் தன் 7 வயதில் ஆஸ்திரேலியா வந்து இங்கு 12 வகுப்பு வரை படித்து பின்னர் மருத்துவ படிப்பிற்காக இந்தியா வந்து நீட் முடித்து, மருத்துவ படிப்பை அடுத்த வருடம் முடிக்கிறான்.
இப்போ என் கேள்வி என்னென்னா, அவன் மஸ்கட்டில் வேலை செய்வானா? இந்தியாவில் செட்டில் ஆவானா? அல்லது ஆஸ்திரேலியாவிற்கே வந்து மருத்துவராக பனி புரிவானா? முடிந்தால் சொல்லங்க சார். பிறப்பு விபரம்.. DOB: 29-08-1998; time: 10.32PM; Place of Birth: Muscat, Oman. அனுஷம் நட்சித்திரம், விருச்சிக ராசி, ரிஷப லக்கினம். நன்றி சார்.
இது என்ன பிரமாதம் 9 இல் ராகு செவ்வாய் இருந்தால் நீங்க சொல்லுறத வீட சீரப்பா இருக்கும் 😂🤣👍
ஐயா நான் ராமநாதபுரம் மாவட்டம்.என் சகோதரி பிறந்த தேதி 23.11.1999.நேரம் 2.15am. செவ்வாய் கேது சேர்கை. திருமணம் நடக்குமா. நல்ல கணவர் அமையுமா
ஐயா ராகு கேது பார்வை இல்லை என்று சொல்கிறார்களே ஐயா
Sir, சூரியன் கேது சேர்ந்து இருந்தாலும் அரசாங்க உத்தியோகம் கிடைக்கும் ஆனால் தாமதம் ஆகும் அவ்வளவு தான். ரிஷப லக்னத்தில் சூரியன் ரோஹினி யில் கேது அவிட்டத்தில் அரசு உத்தியோகம் இருக்கு.
அண்ணா நமஸ்காரம் பெயர் நவநீத கிருஷ்ணன் பிறந்த நாள்,14.10.88 .time 3.38 pm ஶ்ரீவில்லி புத்தர் மன அழுத்தம் அதிகம் உள்ளது ஆண் குழந்தை பிறக்க வாய்ப்பு உள்ளதா ஆயுள் எப்படி இருக்கும் எதிர் காலம் எப்படி இருக்கும் எனக்கு கேது சுக்கிரன் இருவரும் பூர் நட்சத்திர சாரம் பெற்று உள்ளனர் சிம்மத்தில் வாழ்க்கை ஒவ்வொரு நாளும் யுகமாய் போகிறது கேது திசை நடை பெறுகிறது
Pen kulanthai pirakka oolladhu. Kethu thasai mudiyum varai kavanam thevai. Thank you
For me also kethu dhisai mudiyala life romba kavalama pogouthu
@@sharmilakumar6497vinayakarukku arugambul maalai sadrungal.
Avar velaya avar pakkatum vidunga
ஐயா என் ஜாதகத்தில் கேது சனி சூரியன் புதன் செவ்வாய் இணைந்து 9ம் வீடான மீனத்தில் இருக்க வீடு கொடுத்த குரு தனுசில் ஆட்சி ஐயா...😂😅
கேது, சனிவீட்டில், ராகு சாரத்தில் நின்றால் பலன் எப்படி இருக்கும்
நீங்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்கிறார
கன்னி லக்னத்துக்கு பத்தாம் இடம் தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் சுக்கிரன் கேது மூன்று கிரக சேர்க்கை உள்ளது என்ன பலன் ஐயா..08:05:1991,03:30pm எடுத்து காட்டு ஜாதகமாக எடுத்து கொண்டு விளக்குங்கள் ஐயா...
Vaalgai porattamaga erukkum. Tholil seiya mudiyathu. Velaikku pogalam. Kavanam dhevai.
அதே கேது கும்பத்தில் இருந்து சூரியன் உட்சமாக மேசதில் இருந்தால் அப்பொழுதும் பூர்விகதில் இருப்பார்களா இருக்க மாட்டார்கள
ஊர்வு எப்படி இருக்கும்
Oorla than eruppanka. Vaalgai super.
@@prabakaranchandran2720 🙏🙏🙏
ஐயா வணக்கம், மீனம் லக்னம் மேஷத்தில் கேது சந்திரன் உள்ளது, செவ்யாய் கடகத்தில் உள்ளது அடுத்து சந்திரன் தசை வருது இது பரிவர்த்தனையாக செயல்படுமா, இரண்டாமிடத்தில் இருப்பதால் குடும்பத்தில் குழப்பம் வருமா
Kudumbathil thaikku kandam
Oodal nilayil kavanam. Sakotharanukku sugam kuraivu. Sandai problem painful. Thalayil kayam arppadum.
ஐயா நான் ராமநாதபுரம் மாவட்டம்.என் கணவர் பிறந்த தேதி 13.8.1990 நேரம் காலை 11.30 மணி.(கேது சுக்ரன் சூரியன் குரு) 10 இடதில் உள்ளது. சன்னியாசி யோகமா.வெளிநாடு யோகமா
Velinadu, allathu government job.
வணக்கம் ஐயா ராகு கேதுகளுக்கு பார்வை கிடையாது என்று குருஜி ஐயா சொல்கிறார், ஆனால் தாங்களோ பார்வை உண்டு என்கிறீர்கள் ?.
Anupavathil theriyum sir.
நான் என்னத சொல்ல... எனக்கு சூரியன தவிர மீதி எல்லாம் கேதுவுடன் சம்மந்தப்படுதே...
இப்போ கேது புக்தி தான் நடக்குது...
சனி தசை எப்படி இருக்கும்?
கார்த்திகேயன் 25.12.1984 12.55PM மதுரை
Neengal kadavulin kulanthai.
@@prabakaranchandran2720 சூரியனும் கேது சாரம்🤐so all are connected 😵💫
Neegankal siddharkalin jeeva samaathi sendru varungal sir. Nanmai oondu.
Vanakkam jothida pulavare
13/5/1995 5.22 pm about marriage please reply sir
31 avathu vayathil thirumanam nadakkum.
வணக்கம் குரு ஜி கன்னி லக்னம் 2 இல் சனி, கேது இணைவு டீ கடை தொழில் வருமானம் குறைவு வேதனையின் உச்சத்தில் இருக்கேன் இதை பற்றி ஷார்ட்ஸ், விளக்கம் தாருங்கள் prince 21.07.1985 11.44am vellore
Velaikku ponga nalla erukkum. Tholil pannathinga.
மதிப்பிற்குரிய அன்னா அவர்களுக்கு வணக்கம் எனக்கு திருமணம் எப்போது நடக்கும் என்று சொல்லுங்கள் அன்னா பிறந்த நேரம் 9.29am 1993 எனக்காக ஒரு வீடியோ போடுவீர்கள் என்று நம்புகிறேன் அன்னா
கேதுவுக்கு வீடு கொடுத்தவன் வக்ரமாக இருந்தா கேது திசை யோகம் இருக்குமா ஐயா நன்றி
Yes, kaal koduthavan nalla erukkanum ethu remba mukkiyam.
என்ன சார் இப்படி சொல்ரீங்க? ராகு கேதுக்கு பார்வை கிடையாதுன்னு சொல்ராங்க ,நீங்க என்னடான்னா எல்லா கட்டத்துக்கும் கேது பார்வை சொல்ரீங்க?
நீங்கள் சொல்வது சரி தான் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி சொல்லுராங்க ஆனால் ராகு கேது பகவானுக்கு பார்வை கிடையாது எப்போதும் வக்கிரத்தில் சுற்றும் கிரகம். ஆனால் தான் நின்ற வீட்டை தான் வீடாக ஆக்கிரமித்துக் கொள்ளும் எந்த கிரகங்கள் இருந்தாலும் கிரகணம் பண்ணக் கூடிய வலிமை மிக்க கிரகம் அதில் கேது மிகவும் வலிமையானவர். ராகு கேதுவை கணிக்கத் தெரிந்து சரியான பலனை சொல்ல கற்றுக் கொண்டாலே அவர்களே நல்ல ஜோதிடர் ராகு கேதுவை புரிந்துக் கொள்ள மிகவும் கடினம் தான்.. கேது பகவான் ஞானகாரகர். எங்கும் தடை எதிலும் தடை மாந்திரீக மர்மங்கள் அனைத்தையும் வெறுக்க வைப்பார். லக்கினத்திற்கு எங்கு யாருடன் கூட்டணியில் இருக்கிறார் எந்த நட்ச்சத்தில் இருக்கார் அந்த கிரகம் எங்கே யாருடன் சேர்ந்து அவரின் பார்வை பலம் என்ன. லக்கனதிபதி இருக்கும் இடம் அவரின் நட்சத்திரம் மற்றும் பலம் பார்வை இப்படி எவ்வளவோ சூட்சுமங்கள் நிறைய இருக்கு இதேபோல் தான் ராகு
அப்ப அடுத்த வீடியோவுல பாக்கலம்….😢
கேது 12 லக்னத்திற்கு
லக்கினத்தில் கேது இருந்தால்
தனிமை விரும்பியா இருப்பாரு. கூட்டம்னாலே alergy tha. தனியா இருக்குறதனா ரொம்ப பிடிக்கும் சாதகருக்பை
Arivali, thalai perusa erukkum, velai seiya matter. Thalai vali erukkum theradhu. Eppothum Yosanail eruppar. Eppothum pasikkum. Thalai sudral mayakkam erukkum.
@@prabakaranchandran2720 🤣
@jagadeesh8751 wrong prediction. Iam having kethu in lagnam. Nothing like that.
@@Raman55948 ஆமா . நீங்க சொல்றது சரிதா. இப்படிதா தப்பா போகும். இங்க கிரகங்கள் இருந்தா அப்படி இப்படி சொன்னால், தப்பாதான் போகும். ஒரு இடத்தில் பலன் இல்லை. பல தொடர்புகளை பார்த்துதான் சொல்ல வேண்டும் உங்க லக்னாதிபதி சுக்கிரனோடு , சுக்கிரன் வீட்டில் இருக்கும். லக்னாதிபதிக்கு சுக்கிர தொடர்பு இருக்கும் அல்லது செவ்வாய் லக்னமாக அமைந்திருக்கும். நீங்க என்ன லக்னம், லக்னாதிபதியுடனான தொடர்பை சொல்லுங்கள
I'm same கிறுக்கன்
Enaku ,Kethu in sukran nakshatra bharani ..sukran neecham 😂
கடகம் கேது கன்னி சந்திரன் ச
waste man
இல்லாத விநாய்கன ஏன் கும்பிடுறேள்
❤❤❤
ஐயா என் கணவர் ஜாதகத்தில் (கேது, சுக்ரன், சூரியன், குரு) 10இடமான கடகத்தில் உள்ளது. துலாம் லக்னம். சன்னியாசி யோகமா வெளிநாடு யோகமா ராகு திசை நடக்கிறது.
🙏
🙏🙏🙏