Romba practical ah pesuringa sir.. What u said is correct.. I'm also divorced.. But I know, God knows everything...previous karma tha marriage decide panrathu... We can't blame anyone... Marriage are made in heaven.. That is absolutely correct...
ஐயா வணக்கம் .உங்கள் ஜோதிட விளக்கங்கள் மிகவும் பிடித்துள்ளது.எனது தம்பி வினோத்திற்கு வரன் தேடி வருகிறோம் .அவர் பிறந்த தேதி 15.8.1990 மாலை 3.15 மணி .இடம் தொட்டியம் .அவர் எனது திருமண வாழ்க்கை மற்றும் இன்னும் பிற நண்பர்களின் திருமண வாழ்க்கையை பார்த்து பயப்படுகிறார் .மேலும் வரும் மனைவி பெற்றோரை நல்லா பார்த்துக்கனும் குடும்பத்தை நேசிக்கனும்னு நினைக்கிறார். நாங்கள் வரன் பார்த்து வரும் தற்போதைய வேளையில் அவருடன் வேலை பார்க்கும் ஒரு பெண் நல்ல குணம் உடையவர் அவரை திருமணம் செய்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும் என நம்புகிறார் .அந்த பெண் வேறு குலம் என்பதால் குடும்பத்தில் அனைவருக்கும் விருப்பம் இல்லை .அதனால் அவர் மிக குழப்பத்தில் உள்ளார் .வினோத்திற்கு எப்படியான வரன் அமையும் வேறு குலத்தில் அமையுமா இல்லை சொந்த குலத்திலே அமையுமா ..எப்போது திருமணம் அமையும் தெளிவுபடுத்துங்கள் ஐயா ..
In other words, we shouldn’t go and ask an astrologer (based on our fears) whether we have a chance of a divorce or bad marriage in our future because it puts them in a bad position. Very fair point, and a good lesson. Thank you, sir! 😄🙏
ஐயா வணக்கம் என் பெயர் லட்சுமி என் கேள்விக்கு பதில் அளித்தமைக்கு மிகவும் நன்றி ஐயா. தங்களின் பதில் என் கவலைக்கு மருந்தாக உள்ளன. ஆனால் என் மகளுக்கு எப்போது குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று தாங்கள் கூறவில்லை ஐயா. இன்னும் ஒரு வருடம் முழுவதும் என் மகள் துன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்று நினைக்கும் போது மனம் கலங்குகிறது ஐயா. தாங்கள் பதில் அளித்ததற்கு மீண்டும் ஒரு முறை நன்றி கூறுகிறேன் ஐயா வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் ஐயா, அருமையான பதிவு. திருமண பந்தம் சொர்க்கத்தில் நிச்சயிக்க படுகிறது. அதில் வரும் சிக்கலான திருமண வாழ்வும் சரி, மகிழ்ச்சியான திருமண வாழ்வும் சரி விதிப்படியே நிகழ்கிறது. ஜோதிடன் என்பவன் விதியை கணிக்கும் ஒரு கருவி மட்டுமே. ஒரு போதும் கடவுளாக முடியாது. ஒருவரின் விதிக்கு தகுந்தாற்போல வாழ்க்கை அமைத்து தருவதில் பெரும்பாலான ஜோதிடர்கள் ஈடுபடுவதில்லை. பரிகாரம், சாங்கியம் செய்தால் ஜாதகத்தையே மாற்றிவிடலாம் என்று கூறி பணம் பறிக்கும் ஜோதிடர்களே அதிகம். இதில் சில மகா புருஷ ஜோதிடர்கள் அனைத்து கிரகங்களும் தனது கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்று கூறிக் கொள்கின்றனர். விதிப்பயனை உணர்ந்து விதியை தெளிவாக கூறும் கூறும் ஜோதிடர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. தங்களின் காணொளிகள் மிகவும் தெளிவாகவே இருக்கின்றது.
You are inspirational for youngsters like me.... I'm now very much interested in learning astrology.. keep inspiring us sir... may God bless you and your family!!
அருமையான விளக்கம் சார் நீங்கள் பெரியஜோதிடர் என்பதை சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள் நீங்கள் சொல்ல வில்லை என்போன்ற வளரும் ஜோதிடர்களுக்கு நன்றாகவே தெரிகிறது நீங்கள் ஆலவிருச்சம்போல் வாழ்க ஜெய் ஹிந்த் m. கலையழகன் 65
ஐயா...மிக நல்ல விளக்கம்...தனுசு லக்னத்திற்கு புதன் மிதுனத்தில் ஆட்சி பெற்றால் தார தோஷம் சரி...படிப்பிலும் தடை ஏற்படுமா??மேலும் லக்னாதிபதி வக்ரமானால் என்ன நடக்கும் என்பதை பற்றி ஒரு வீடியோ போடுங்கள்🙏
உங்களுடைய ஒவ்வொரு பதிவும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது ஐயா.. என்னுடைய கேள்விக்கு பதில் சொல்லுங்கள்?.. 1) தத்து கொடுப்பது என்றால் என்ன? 2)தத்து கொடுபபதால் மாற்றம் வரும்மா? 3)தத்து கொடுப்பது யாரிடம் தரலாம்,அதாவது மனைவியின் தாயரிடம் தரலாமா? 4)தத்து கொடுத்து விட்டு அதை எப்படி திரும்ப பெற வேண்டும்? 5)தத்து கொடுப்பது பற்றி ஜோதிட ரீதியாக என்ன சொல்கிறது, இதை பற்றி வீடியோவாக தொகுத்து போடுங்கள் ,என்னை மாதிரி தெரியதவர்கள் தெரிந்து கொள்ள முடியும் ஜயா.. 6)மேலும் எனது மகளையும் துர்க்கை அம்மன் க்கு தத்து கொடுக்க வேண்டும் என்று ஜோதிடர் சொல்லி இருக்கிறார்.. 7)எனது மகளை பற்றிய விவரம்.. பெயர்:V.கீர்த்திகா பிறந்த தேதி:22:05:2012 பிறந்த நேரம்:இரவு:9PM:பிறந்த இடம்:பட்டுக்கோட்டை.. (இது சம்பந்தமான வீடியோவை உங்கள் பதிவில் பார்த்தது இல்லை அதானல் தான் கேட்கிறேன் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது வீடியோவை போடுங்கள்.. நண்றி ஜயா..) (குறிப்பு எனது மகளின் படிப்பு எதிர்காலம் பற்றி சுருக்கமாக சொல்லுங்கள் ஜயா..)
முற்றிலும் உண்மை. எனது நெருங்கிய உறவினரின் மகளுக்கு திருமணம் ஆகி விவாகரத்து ஆகிவிட்டது. ஜோதிடர்கள் திருமணம் செய்யலாம் என்றார்கள். எட்டு பொருத்தம் ஒன்பது பொருத்தம் உள்ளது என்றார்கள். இப்போது சில ஜோதிடர்கள் தாமதமாக திருமணம் செய்திருக்க வேண்டும் என்கிறார்கள். எது நடக்குமோ அது தான் நடக்கும். நாமெல்லாம் கருவிகள்.
Sir, i recently read a news that a baby was born in flight during June 2017 and that baby will get free airtickets lifetime....can you tell what would be the planetary positions for such extraordinary births..
வணக்கம் அண்ணா.அருமையான எடுத்துக்காட்டு . சுவாதி நட்சத்திரம் என்றாலே இப்படிதான் இருக்குமா.? இந்த நட்சத்திரத்திற்கு திருமண பொருத்தம் பார்க்கதேவையில்லை என்கிறார்களே உண்மையா?என் சகோதிரிக்கும் சுவாதி நட்சத்திரம்தான்.வரும் வரன்கள் எல்லாம் ஜாதகம் இல்லை என்கின்றனர். என்ன செய்வது என்று தெரியவில்லை . வாழ்க்கை துனையின் வேலை, படிப்பு நிறம் ,தொலைவு எதாவது அடையாளம் கூறுங்கள். இதை படிக்கும் போதே தங்களுக்கு சிரிப்புதான் வரும்.,இந்தவயதிற்குமேல் என்ன பார்பது என்று நீங்கள் இந்த வருடம் திருமணம் நடக்கும் கூறியதைப் பார்த்தபின்புதான்சிறிது நம்பிக்கை ஏற்பட்டது. சிறிதுகாலம் வாழ்ந்தாலும் அவள்அமைதியாக வாழவேண்டும். 06−09−1978 இரவு 10−46தருமபுரி. நன்றி அண்ணா.என்றென்றும் தங்களின் சேவை தொடரஇறைவனை வேண்டுகிறேன்.
Hello sir, i really surprised after seeing this video because horoscope in the video looks same as my husband horoscope. he born 11th Apr 1986 . 11.30pm.All planet positions are same
வணக்கம் சார் உங்களை நேரில் பார்க்க மிகவும் ஆசை பிள்ளைகளின் எதிர்காலம் எப்படி என்று கேட்க வேண்டும் நேரில் வருவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் இப்போது மும்பையில் இருக்கிறேன் ஒரு முறை யாது உங்களை நேரில் பார்த்து வேண்டும் சில மாதங்களாக என் மனம் கஷ்டத்தில் பணம் கஷ்டத்தில் இருக்கிறேன் இந்த வீடியோதான் ஆறுதலைத் தருகிறது இது உண்மை சார் உங்கள் பேச்சை கேட்டு என் கவலை மறந்து சிரித்து விடுவேன் சில மாதமாக வீடியோ பார்த்து தான் நிம்மதியாக இருக்கிறேன் நன்றி சார்
😆😆👌பதிவு குருவே. கலவரத்துல வரன் சொன்னவரும் ஜோசியரும் வசை வாங்குவார்கள் என்பது உண்மையோ உண்மை. உங்கள் சிறப்பே பாடல் குருவே.முருகன் பாடல் மிகச்சிறப்பு. எத்தனை இன்னல்களிளும் உங்கள் பதிவு மனதுக்கு மருந்து. நன்றி குருவே🙏🙏🙏
சின்ன ராஜ் அவர்களுக்கு இனிய மாலை வணக்கம். நான் கடந்த 21 வருடமாக ஜோதிடத்தில் தேடிக்கொண்டே இருக்கிறேன் பத்திரிகையிலிருந்து வானொலியில் இருந்து தொலைக்காட்சி வரை பிரபலமான அனைத்து ஜோதிடர்களும் ஜோதிடம் பார்த்து விட்டேன் ஜோதிடம் பார்க்க ஆரம்பிக்கும் பொழுது ஜோதிடர் ஆகவே பயணிக்கிறார் இறுதியில் முடிக்கும் போது தனி மனித சக்தி தனி மனித முயற்சி என்று முடித்து விடுகிறார் ஆகமொத்தத்தில் பார்க்கும்பொழுது யாரும் ஜோதிடத்தை ஜோதிடம் ஆக ஊன்றி கவனித்து பலன் சொல்லுவது இல்லை என்பதை உணரும் காலகட்டத்தில் நானே ஜோதிடனாக மாறிப் போனேன் கடந்த பத்து வருடமாக பொருத்தம் பார்ப்பதில் பயனில்லை ஜாதகம் பார்ப்பதில் பயனில்லை பரிகாரங்கள் என்பது பெயருக்காக மட்டுமே என்று உணர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறேன் பிரபலமான தற்போது நிறைய ஜோதிடர்கள் எக்கச்சக்கமான பதிவுகளைத் தந்து கொண்டிருக்கின்றனர் இதில் ஜோதிடம் என்பது என்ன என்பதை உணரும் வகையில் இதுவரையில் ஒரு பதிவு கூட கண்ணுக்கு கிடைக்கவில்லை காதுக்கும் எட்டவில்லை இன்று நீங்கள் தந்துள்ள இந்தப் பதிவு மிக மிக மிக சிறந்தது ஏனெனில் யதார்த்தத்தை அப்படியே அடையாளம் காட்டும் பதிவாக இருந்தது இந்த வீடியோவை ஜோதிடம் கற்கும் நண்பர்கள் கற்ற ஜோதிடர்கள் ஆசிரியர்கள் அனைவரும் பார்த்தார்கள் ஆனால் ஜோதிடத்தில் நிறைய தவறுகள் நடப்பதாக கேவலப்பட்டு கொண்டிருப்பது குறையும் என்பது அடியேனின் தாழ்மையான கருத்து தாங்கள் இதுவரை தந்த வீடியோக்களை ஓரளவு நிறைய வீடியோ நான் பார்த்திருக்கிறேன் அந்த வீடியோக்களில் இது சிகரம் வைத்தது போல் அமைந்திருக்கிறது மிக மிக நன்றி ஐயா
5&10 athipathi sukran vakram will I have any life / family issues, Born on 20.1.98, 6:10 AM, walajaroad, And will I join Indian air Force by 2021/2022, A will I complete my B.E,
ஐயா வணக்கம். எனது பெயர் நா. சந்திரசேகரன் பிறந்த தேதி 09/07/1977 at 01.44am பிறந்த ஊர் திருச்சி. எனது திருமண வாழ்வு எப்படி அமையும். தங்களை நேரில் சந்தித்து ஆலோசனை பெற பலமுறை முயன்றும் தங்களை தொடர்பு கொள்ள இயலவில்லை. ஜோதிடத்தில் உங்களின் அணுகு முறை எனக்கு மிகவும் பிடிக்கும். யூட்யூபில் உங்கள் வீடியோக்களை பார்த்தேன். எனக்கு எப்போது திருமணம் நடைபெறும். அப்படி நடந்தாலும் குடும்ப வாழ்க்கை சிறப்பாக அமையுமா. ஒருவர் சன்னியாசி யோகம் என்று தெரிவித்தார். தங்களின் சிறந்த ஆலோசனைக்காக காத்திருக்கிறேன் ஐயா
ஐயா, ஆயில்யம் நட்சரத்தில் பிறந்த பெண்களுக்கு உண்மையில் மாமியாருக்கு ஆகாதா?! தாங்களே ஒரு பதிவில் வாய் சொல்லாக சொன்னதாக நினைவு. மேலும் அது தோஷம் இல்லை என்றும் தெரிவித்தீர்கள். தயவு கூர்ந்து விளக்குங்கள். நான் காதலிக்கும் நபருக்கு தந்தை இல்லை தாயார் மட்டும் தான் அதனாலே கவலையடைகிறேன். ஆயில்யம்- 24/08/95, 10:45pm, திருநெல்வேலியில் பிறந்தேன். திருமணம் நான் விரும்பியவருடனா அல்லது புதியவருடனா என்பதையும் கூறுங்கள்.தற்போது 2ம் 7ம் அதிபதியான சுக்கிரன் தசை நடக்கிறது. 7 இல் ராகும் உள்ளது. இக்கட்டான குழப்பமான மனநிலையில் உள்ளேன். பி.கு: email, livechat இல் கூட அனுகினேன் பதில் பெற முடியவில்லை கடைசி முயற்ச்சியாக comment இல் கேட்கிறேன். பிளிஸ் பதில் தந்து உதவுங்கள்.
Ayya will I join Indian air Force as a Piolet sir, and Will I complete my B.E and will I join Indian air Force as a Piolet by 2021/2022 which is my last age limit, IAM asking this question for long long time sir, please say sir, 20.1.98, 6:10 AM, walajaroad
Sir ,im sumathi when will my daughter get marriage d.o.b.08.08.1991 time 6.45 a.m place.cuddalore We trying for her marriage before itself but it is stopped after engagement sir ..we are seeing many problem in her marriage issues sir ..plz tell sir
hello sir 27.05.1992 erode 10.15am kataga lagnam meena rasi uttrathadi 3 padam nw ketu dasa 7th place sani in own house plz tel when marriage happen?? Plz reply sir
Sir Ennudaya Mama Vajravel Astro From Erode. Avargalidam Nan Panjabakshi Sasthiram Solli Kodungal Endru Ketta Pozuthu Avar Nengal Elzuthiye Book Best. Athai Vangi Padiyungal Endru Sonnargal.Antha Naal Mutual Ungaludaya Jothida Mutthu Sitharalai Kandu Rasippen. All the best God bless you. Ungal Jothida Thondu Vzarattum. Vazga Pallandu.
வணக்கம் ஐயா நான் தேவி சிறு சந்தேகம் ஐயா,எனக்கு இரட்டை குழந்தைகள் .இரட்டை குழந்தைகளுக்கு எவ்வாறு வரம் பார்க்கும்போது பொருத்தம் பார்ப்பது. நீங்கள் கூறியிருக்கிறீர்கள் இரண்டாவது குழந்தைக்கு முதல் குழந்தையின் லக்கினத்தில் இருந்து மூன்றாம் இடத்தில் இருந்து பார்க்க வேண்டும் என்று ஆனால் பொருத்தம் பார்க்கும்போது யாகத்தை மட்டுமே கொடுப்போம் அப்போது இரண்டாவது குழந்தைக்கும் அவர்கள் பொருத்தம் யாகத்தில் இருப்பது போல தான் பார்கிறார்கள். திருமண சேவையில் கொடுக்கும் போது இரட்டை குழந்தைகள் என்று தெரியாது.லக்கினத்ைத மூன்றாம் இடத்தில் இருந்து பார்க்க2,7,8,ம் இடம் மாறுபடும் தானே. சற்று விரிவாக விளக்க வேண்டும் ஐயா.
வணக்கம் ஐயா, என்னுடைய கேள்வி தங்களுடைய பஞ்சமாதிபதி பற்றிய முந்தைய காணொளியை பற்றியது. என்னுடைய ராசிச்சர்கரத்தில் கும்ப லக்கணத்திர்கான பஞ்சமாதிபதி பன்னிரெண்டில் வக்கிரமாகி சூரியனுடன் சேர்ந்து கெட்டுள்ளது. மேலும் நடப்பது பாதகாதிபதி தசையும் மாரகாதிபதி புக்தியும் ஆவதால் கௌரவ பங்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளதா? என்னுடைய முதல் ஐந்து வயது வரை புதன் தசைக்கு ஏற்றவாறு UKG படிப்பு சில காரணங்களால் தடைப்பட்டது. ஆனால் நான் படிப்பில் சிறந்து விளக்கினேன். Mechanical Engineering இல் பட்டப்படிப்பு முடித்து Campus இல் நல்ல IT வேலை கிடைத்தும் அவ்வேளையை நிராகரித்து என்னுடைய சிறு வயது கனவான IAS தேர்வுக்கு இரண்டு ஆண்டுகள் படித்தேன் ஆனால் தேர்ச்சி பெற முடியவில்லை. இப்போது நல்ல IT வேலையில் உள்ளேன். IASக்கு இன்னும் படித்து கொண்டிருக்கிறேன். பஞ்சமாதிபதி கெட்டும் என்னால் எப்படி படிப்பை முடிக்க முடிந்தது? தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் எப்படி கவிதை எழுதும் அளவுக்கு புலமை பெற முடிந்தது? நேரம் ஒதுக்கி படித்தமைக்கு நன்றி. DOB: 5th Feb 1995 Time: 8.47 am Place: Thiruvannamalai.
Hi iyya my chart is different between thirukanitham and vakkiyam like rasi simham on thirukanitham kanni on vakkiyam based which is correct my DOB is 1.30 AM 30.07.1987 Thanjavur. In my original chart ரிசப லக்னம் 1,2,4,5,6,9,10 மற்றும் ராகு சனிசாரம். On my interest I put my DOB ரிசப லக்னம் 1,4,6 மற்றும் ராகு சனிசாரம் Which one is correct
அய்யா வணக்கம் த.ரவிச்சந்திரன் பிறந்த தேதி 10.04.1972 இரவு 10.00மணி இடம் மன்னார்குடி நட்சத்திரம் சதயம்-3 லக்னம் விருச்சிகம் ராசி கும்பம் வயது 47 ஆகிறது இன்னும் திருமணம் ஆகவில்லை இனி திருமணம் உண்டா இல்லையா ஆய்வு செய்து கூறவும்
வணக்கம் சின்னராஜ் சார்! தங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை! Kanagaraj coimbatore. Date of birth; 06.04.1975. Time;02.35 A.M. birth place; Avinashi.Tirupur dk. Sani desa coming on Feb2020. வரவிருக்கிற சனி தசா தொழில் முன்னேற்றத்தை தருமா? தயவுசெய்து பதிலளியுங்கள்! நன்றி சார்.
மாற்றுத்திறனாளிக்கு (பையன்) வரன் அமைய வழி சொல்லுங்கள் ஐயா. மீன ராசி உத்திராட்டாதி நட்சத்திரம் விருச்சிகம் லக்கினம். (25-3-1982 / T : 10.50pm இடம் துறையூர் ). பல முறை குரு பலன் வந்தும் திருமணம் கூடி வர வில்லை (பரிகாரம் பல முறை செய்தும் கூட) ஒரு நல்ல பதில் தாருங்கள் ஐயா
dob 28/05/1996, time 10:45 am ithile ponnuk, punarpoo dosham iruk. 27 vayas aayiruch aana kalyanam innum aavale. Jolsyakaran married life nalla irukath nu sollittange. Ith enna nu konjum sola mudiyuma.
Searching alliance for my daughter quite a long time. 05/11/1993, 11.59AM, gobi. Please tell me when she will get married and how her future and marriage life will be? Because of kandaga sani, she is facing hard time.
SIR .. EN MAGAL 12.12.96. TIRUPUR PLACE 4.16 PM .. VARAN PAKROM CA PADICHA THODARA MUDILA IPO VARAN CBE LA PAKROM PADIKARA SUKNILAI ILAMA DHORAMANA VARAN LA REJECT PANROM AVA PADIPALA ETHITPATHAMARI NALLA LIFE AMAIYUMA ..PLEASE SOLUNGA SIR .. MURUGAN ARUL KIDAIKA ENA PANNANUM ..
ஐயா வணக்கம் எங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது தயவுசெய்து ஓரிரு வார்த்தைகள் கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன் எல்லா கிரகங்களும் ராகு கேது உள்ளடங்கி இருக்கிறது சந்திரனும் நீசம் .26-11-2019- 8.09 pm-dubai
18.07.1964. 1pm. காரைக்குடி. 2013- மார்ச் 2020 வரை கேது தசை. நடுத்தெருவுக்கு வந்து விட்டேன். கடன் தொல்லையால் தற்கொலை முயற்சி. காப்பாற்றப்பட்டேன். சுக்கிர தசை எப்படி இருக்கும்? தயவு செய்து பதில் தாருங்கள். எனக்கும் கொஞ்சம் ஜோதிடம் தெரியும்.
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். என்னுடைய மகன் பெயர் சந்திரேஷ். வயது3. மீனம் ராசி மீனம் லக்கனம். 12ம் திசை நடந்து கொண்டுக்கிறன் . 12ல் ( புதன், கேது, சுக்கிரன் & சூரியன் ). புதன் திசை இருப்பும் 7 வருடம். தற்போழது புதன் திசை நடந்த கொண்டுக்கிறேது. அடுத்து கேது திசை அவனுடைய படிப்பு எப்படி இருக்கும??. 12ல் திசை மொத்தம் 40 வருடம் எப்படி இருக்கும் ?? அண்ணா. பிறந்த தேதி 11-03-2016; 7.02 AM; அரக்கோணம். நன்றி அண்ணா.
வணக்கம் ஐயா. 03.05.2000. நேரம் 12.05 மணி மதியம். கடக லக்னம். மேஷ ராசி. லக்னத்தில் ராகு ஏழில் கேது. பதினொன்றில் சுக்கிரன். பத்தில் 6 கிரகங்கள். பத்தில் உள்ள கூட்டு கிரகங்கள் வாழ்க்கை மற்றும் தொழிலை பாதிக்குமா? எனது மகனின் எதிர்காலம் பற்றி கூறுங்கள் ஐயா.
Sir, வணக்கம் எனக்கு merage எப்ப sir நடக்கும் ? பிறந்த நாள் :- 🌹 06/02/1988 .! பிறந்த நேரம் ; 🌹 07:10 நாழிகை 32 வினாடி 55 ( pm) பிறந்த ஊர் ;-🌹 மதுரை 1,திருமணம் எப்ப நடக்கும் sir.! நடக்குமா ? 2. எந்த மாதிரியான துணை அமையும்.?sir 3.. எந்த மாதிரியான குழந்தைகள் அமையும் sir.? 4. எனதுஆயுள் பற்றி சொல்லுங்கள் sir. ? ---------------------------------------------------.!
Makaram laganam, makaram rasi, 1th moon, 2 guru,3 ragu, 8th place sun, 9th mercury kethu, 10th place sukiran,11th place Saturn, 12 place chevvai..... guru desai, sukiran puithe No marriage and no proper job age 34 running...... god when help me? My parents worried....15.09.1986 ....4:20 PM.......pls reply me....humble request......
என் மகளின் ஜாதகத்திலும் இதே போல் அமைப்பு உள்ளதால். ஒரு வருடமாக மனம் வருந்தி தூக்கமில்லாமல் இருக்கிறேன் திருமணம் இதுவரை ஆகவில்லை ஏதேனும் பரிகாரம் உண்டா பிறந்த தேதி 29-10-1996 நேரம். 10.19.இரவு இடம். திருநெல்வேலி தயவு செய்து. பதிலளிக்க வேண்டுகிறேன்
Hello sir! We're all blessed to have you as an astrologer. My daughter's DOB is 22.11.2000 time 2.45 pm place Hosur, Krishnagiri district. I'm learning astrology from your videos. Now I have a doubt. In my daughter's chart 5th and 9th lord's are in 7th house. For ubhaya lagna 7th house is a pathaga sthanam. How this works. Please clarify my boubt sir. How will be her Marriage life and education. Thank you.
சார் எணக்கு கல்யாணம் ஆகி 10 மாதம் தாண் ஆகுதுங்க சார் ஆணா இப்போ டைவர்ஸ் ஆகுர நிலமைலா இருக்கு சார் ரெம்ப பிரஜணையா இருக்கு சார் Pls im need on solutions sir my data birth 03/06/1988 time 01/05 am sir
Hello Sir, one question, In the girls horoscope which you showed Mars was giving its 7th aspect on Jupiter So jupiter will be affected right sir. If so will that reduce negative effects of Jupiter ?
அய்யா அவர்களே , என் ஜாதகத்திற்கான என் சந்தேகம் தீர உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். i am waiting for you reply, its been 3 weeks sir. i hope for good that you give me a reply this week from your valuable time. Age 33 . லக்னாதிபதி செவ்வாய் 6ல் மறைந்து இருக்கிறார். தற்சமயம் புதன் திசை நடக்கிறது.புதன் திசையில் , லக்னாதிபதி செவ்வாய் என்பதால் நன்மைக்கான வாய்ப்பில்லை என்று படித்தேன் . I worked in foreign. lost my job last year and now searching for job opportunities in foreign. Financially I am in a bad situation without a job in hand. I couldn't help my family really. atleast is there any possibility , that i can get a good job now? மற்றும் ஒரு சந்தேகம் ...மறைவு ஸ்தானமான 6ஆம் வீட்டில் சுக்கிரனும் 7ஆம் வீட்டில் புதனும் பரிவர்த்தனை ஆகியிருக்கும் வேலையில், சுக்கிரன் நீச்சமாகி வர்கோத்தமமும் அடைந்துள்ளது இது எந்த மாதிரியான பலனை புதன் மற்றும் சுக்கர தரும்? 6ம் வீட்டில் 4 கிரகங்கள். என் பிறந்த தேதி 05 - அக்டோபர் 1987. கும்ப இராசி , மேஷ லக்னம். பூரட்டாதி நட்சத்திரம். time- night 07.05 pm , ariyalur.
ஓம் நன்றக குரு வாழ்க குருவே துணை 🙏🙏🙏 ஐயா எனக்கும் என் மனைவிக்கும் ஒரே தாசா நடக்குது பதிப்பு எதுவும் இருக்க ஐயா புதன் தாசா நடக்கிறது 20.03.1985 நேரம் இரவு 10.04 திருச்சி என் மனைவி 14.09.1991 நேரம் 03.35 காலை மைசூர்
ஐயா வணக்கம் என் மகள் ஆயில்யம் நட்சத்திரம் மீன லக்கினம் கடக ராசி 4_10_1999. 6.19pm Udumalpet. 2ம் இடத்தில் குருவும் சனியும் இணைந்து உள்ளது. எப்பொழுது வரன் பார்க்கலாம்.
காலை வணக்கம் அண்ணா நம் கையில் எதுவும் இல்லை எல்லாம் அவன் செயல் பாதாகாதிபதி பற்றி ஃபேஸ் புக்கில் போட்டிருப்பதாக கூறுனீர்கள் ஒரு சில காரணங்களால் ஃபேஸ் புக் ஏற்ற முடியவில்லை தாங்கள் தயவுசெய்து அதை யூடிப்பில் போடுங்கள் அண்ணா ஜோதிடத்தை பற்றி அதிகம் தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளது என்னைப் போல் உள்ளவர்களுக்கு மூலநூல்களையோ அல்லது வேறு ஏதாவது புத்தகத்தையோ படித்துக் புரிந்து கொள்ள தெரியாது முறையாக ஒரு குருவிடம் கற்க நேரமும் கிடையாது உங்களைப்போல் யூடிப்பில் ஜோதிடத்தை பற்றி பேசுபவரே எங்களுக்கு குரு அண்ணா ஆகையால் தயுவுசெய்து அதை யூடிப்பில் போடும்மாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் உபய லக்னத்திற்கு ஏழாம் அதிபதி பனிரெண்டில் மறையலாமா மறைந்தால் திருமண வாழ்க்கை சிறப்பு பெறுமா என்று கூறுங்கள் அண்ணா நன்றி வணக்கம்
Romba practical ah pesuringa sir.. What u said is correct.. I'm also divorced.. But I know, God knows everything...previous karma tha marriage decide panrathu... We can't blame anyone... Marriage are made in heaven.. That is absolutely correct...
விதிப்படி தான் பலன் எனும்போது வீண் புலம்பல் வேண்டியதில்லை என்று நன்றாகவே சொல்லியுள்ளீர்கள்!
ஐயா வணக்கம் .உங்கள் ஜோதிட விளக்கங்கள் மிகவும் பிடித்துள்ளது.எனது தம்பி வினோத்திற்கு வரன் தேடி வருகிறோம் .அவர் பிறந்த தேதி 15.8.1990 மாலை 3.15 மணி .இடம் தொட்டியம் .அவர் எனது திருமண வாழ்க்கை மற்றும் இன்னும் பிற நண்பர்களின் திருமண வாழ்க்கையை பார்த்து பயப்படுகிறார் .மேலும் வரும் மனைவி பெற்றோரை நல்லா பார்த்துக்கனும் குடும்பத்தை நேசிக்கனும்னு நினைக்கிறார். நாங்கள் வரன் பார்த்து வரும் தற்போதைய வேளையில் அவருடன் வேலை பார்க்கும் ஒரு பெண் நல்ல குணம் உடையவர் அவரை திருமணம் செய்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும் என நம்புகிறார் .அந்த பெண் வேறு குலம் என்பதால் குடும்பத்தில் அனைவருக்கும் விருப்பம் இல்லை .அதனால் அவர் மிக குழப்பத்தில் உள்ளார் .வினோத்திற்கு எப்படியான வரன் அமையும் வேறு குலத்தில் அமையுமா இல்லை சொந்த குலத்திலே அமையுமா ..எப்போது திருமணம் அமையும் தெளிவுபடுத்துங்கள் ஐயா ..
In other words, we shouldn’t go and ask an astrologer (based on our fears) whether we have a chance of a divorce or bad marriage in our future because it puts them in a bad position. Very fair point, and a good lesson. Thank you, sir! 😄🙏
Yes well said👌👌👌 எல்லாம் கடவுள் செயல் &best explanation 👏👏🙏🙏
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். வரன் என்பது இறைவன் தந்த வரம். தாங்கள் விளக்கம் மிக்க அருமை தாங்கள் சேவைக்கு மிக்க நன்றி.
ஐயா வணக்கம் என் பெயர் லட்சுமி என் கேள்விக்கு பதில் அளித்தமைக்கு மிகவும் நன்றி ஐயா. தங்களின் பதில் என் கவலைக்கு மருந்தாக உள்ளன. ஆனால் என் மகளுக்கு எப்போது குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று தாங்கள் கூறவில்லை ஐயா. இன்னும் ஒரு வருடம் முழுவதும் என் மகள் துன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்று நினைக்கும் போது மனம் கலங்குகிறது ஐயா. தாங்கள் பதில் அளித்ததற்கு மீண்டும் ஒரு முறை நன்றி கூறுகிறேன் ஐயா வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் ஐயா, அருமையான பதிவு. திருமண பந்தம் சொர்க்கத்தில் நிச்சயிக்க படுகிறது. அதில் வரும் சிக்கலான திருமண வாழ்வும் சரி, மகிழ்ச்சியான திருமண வாழ்வும் சரி விதிப்படியே நிகழ்கிறது. ஜோதிடன் என்பவன் விதியை கணிக்கும் ஒரு கருவி மட்டுமே. ஒரு போதும் கடவுளாக முடியாது. ஒருவரின் விதிக்கு தகுந்தாற்போல வாழ்க்கை அமைத்து தருவதில் பெரும்பாலான ஜோதிடர்கள்
ஈடுபடுவதில்லை. பரிகாரம், சாங்கியம் செய்தால் ஜாதகத்தையே மாற்றிவிடலாம் என்று கூறி பணம் பறிக்கும் ஜோதிடர்களே அதிகம். இதில் சில மகா புருஷ ஜோதிடர்கள் அனைத்து கிரகங்களும் தனது கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்று கூறிக் கொள்கின்றனர்.
விதிப்பயனை உணர்ந்து விதியை தெளிவாக கூறும் கூறும் ஜோதிடர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. தங்களின் காணொளிகள் மிகவும் தெளிவாகவே இருக்கின்றது.
Sir, your explanations are superb
Practically involved in our daily life
You are inspirational for youngsters like me.... I'm now very much interested in learning astrology.. keep inspiring us sir... may God bless you and your family!!
அருமையான விளக்கம் சார் நீங்கள் பெரியஜோதிடர் என்பதை சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள் நீங்கள் சொல்ல வில்லை என்போன்ற வளரும் ஜோதிடர்களுக்கு நன்றாகவே தெரிகிறது நீங்கள் ஆலவிருச்சம்போல் வாழ்க ஜெய் ஹிந்த் m. கலையழகன் 65
வசனகர்த்தா சோதிட ஆசான் அவர்களுக்கு வணக்கம்" இந்தகண்டு பிடிப்பு நகைச்சுவை பேச்சு எங்கேயிருந்துதான் வருது நன்றிநல்லாயிருங்க
அருமையான பதிவு ஐயா. நன்றி
ஐயா...மிக நல்ல விளக்கம்...தனுசு லக்னத்திற்கு புதன் மிதுனத்தில் ஆட்சி பெற்றால் தார தோஷம் சரி...படிப்பிலும் தடை ஏற்படுமா??மேலும் லக்னாதிபதி வக்ரமானால் என்ன நடக்கும் என்பதை பற்றி ஒரு வீடியோ போடுங்கள்🙏
உங்களுடைய ஒவ்வொரு பதிவும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது ஐயா.. என்னுடைய கேள்விக்கு பதில் சொல்லுங்கள்?.. 1) தத்து கொடுப்பது என்றால் என்ன?
2)தத்து கொடுபபதால் மாற்றம் வரும்மா?
3)தத்து கொடுப்பது யாரிடம் தரலாம்,அதாவது மனைவியின் தாயரிடம் தரலாமா?
4)தத்து கொடுத்து விட்டு அதை எப்படி திரும்ப பெற வேண்டும்?
5)தத்து கொடுப்பது பற்றி ஜோதிட ரீதியாக என்ன சொல்கிறது, இதை பற்றி வீடியோவாக தொகுத்து போடுங்கள் ,என்னை மாதிரி தெரியதவர்கள் தெரிந்து கொள்ள முடியும் ஜயா..
6)மேலும் எனது மகளையும் துர்க்கை அம்மன் க்கு தத்து கொடுக்க வேண்டும் என்று ஜோதிடர் சொல்லி இருக்கிறார்..
7)எனது மகளை பற்றிய விவரம்..
பெயர்:V.கீர்த்திகா
பிறந்த தேதி:22:05:2012
பிறந்த நேரம்:இரவு:9PM:பிறந்த இடம்:பட்டுக்கோட்டை..
(இது சம்பந்தமான வீடியோவை உங்கள் பதிவில் பார்த்தது இல்லை அதானல் தான் கேட்கிறேன் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது வீடியோவை போடுங்கள்.. நண்றி ஜயா..)
(குறிப்பு எனது மகளின் படிப்பு எதிர்காலம் பற்றி சுருக்கமாக சொல்லுங்கள் ஜயா..)
அற்புதம் அற்புதம் ஐயா,காணொளியின் ஆரம்பத்தில் கூறியவை மிகவும் அருமை.ஊரெல்லாம் ஒரே மாதிரிதேன் இருக்குய்யா.
நன்றி நன்றி...
மிக சிறப்பாக இருக்கிறது.
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
முற்றிலும் உண்மை. எனது நெருங்கிய உறவினரின் மகளுக்கு திருமணம் ஆகி விவாகரத்து ஆகிவிட்டது. ஜோதிடர்கள் திருமணம் செய்யலாம் என்றார்கள். எட்டு பொருத்தம் ஒன்பது பொருத்தம் உள்ளது என்றார்கள். இப்போது சில ஜோதிடர்கள் தாமதமாக திருமணம் செய்திருக்க வேண்டும் என்கிறார்கள். எது நடக்குமோ அது தான் நடக்கும். நாமெல்லாம் கருவிகள்.
Sir, i recently read a news that a baby was born in flight during June 2017 and that baby will get free airtickets lifetime....can you tell what would be the planetary positions for such extraordinary births..
அனைத்து தம்பதிகளுக்குள்ளும் நடக்கும் விசங்களையும் புட்டு புட்டு வைக்கிறீங்களே ஐயா அருமை!"
Good morning sir
I have seen your video. Excellent explanation of local Tamil family's daily life problems. Excellent👌👌👍🏻👃
வணக்கம் அண்ணா.அருமையான எடுத்துக்காட்டு . சுவாதி நட்சத்திரம் என்றாலே இப்படிதான் இருக்குமா.? இந்த நட்சத்திரத்திற்கு திருமண பொருத்தம் பார்க்கதேவையில்லை என்கிறார்களே உண்மையா?என் சகோதிரிக்கும் சுவாதி நட்சத்திரம்தான்.வரும் வரன்கள் எல்லாம் ஜாதகம் இல்லை என்கின்றனர். என்ன செய்வது என்று தெரியவில்லை . வாழ்க்கை துனையின் வேலை, படிப்பு நிறம் ,தொலைவு எதாவது அடையாளம் கூறுங்கள். இதை படிக்கும் போதே தங்களுக்கு சிரிப்புதான் வரும்.,இந்தவயதிற்குமேல் என்ன பார்பது என்று நீங்கள் இந்த வருடம் திருமணம் நடக்கும் கூறியதைப் பார்த்தபின்புதான்சிறிது நம்பிக்கை ஏற்பட்டது. சிறிதுகாலம் வாழ்ந்தாலும் அவள்அமைதியாக வாழவேண்டும். 06−09−1978 இரவு 10−46தருமபுரி. நன்றி அண்ணா.என்றென்றும் தங்களின் சேவை தொடரஇறைவனை வேண்டுகிறேன்.
Hello sir, i really surprised after seeing this video because horoscope in the video
looks same as my husband horoscope. he born 11th Apr 1986 . 11.30pm.All planet positions are same
வணக்கம் சார் உங்களை நேரில் பார்க்க மிகவும் ஆசை பிள்ளைகளின் எதிர்காலம் எப்படி என்று கேட்க வேண்டும் நேரில் வருவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் இப்போது மும்பையில் இருக்கிறேன் ஒரு முறை யாது உங்களை நேரில் பார்த்து வேண்டும் சில மாதங்களாக என் மனம் கஷ்டத்தில் பணம் கஷ்டத்தில் இருக்கிறேன் இந்த வீடியோதான் ஆறுதலைத் தருகிறது இது உண்மை சார் உங்கள் பேச்சை கேட்டு என் கவலை மறந்து சிரித்து விடுவேன் சில மாதமாக வீடியோ பார்த்து தான் நிம்மதியாக இருக்கிறேன் நன்றி சார்
I am very very very happy sir நான் எழுதிய நீங்கள் படிப்பதற்காக நன்றி சார்
The way ur speech is beautiful
😆😆👌பதிவு குருவே. கலவரத்துல வரன் சொன்னவரும் ஜோசியரும் வசை வாங்குவார்கள் என்பது உண்மையோ உண்மை. உங்கள் சிறப்பே பாடல் குருவே.முருகன் பாடல் மிகச்சிறப்பு. எத்தனை இன்னல்களிளும் உங்கள் பதிவு மனதுக்கு மருந்து. நன்றி குருவே🙏🙏🙏
Hi Brother very deeply explains god is great,thank you so much for your great job
Marriage made in heaven. Preplanned
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை
🙏🙏🙏🙏🙏
சார் உங்களுக்கு எங்கிருந்துதான் இந்த பாட்டு கிடைக்குது.... i always wonder. chance illa sir .. super.
ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்திமகன் தனை ஞானக் கொழுந்தினை புந்தியில் வைத்தடிபோற்றுகின்றேனே!
எந்த திசையில் வரன் அமையும்? ஒரு வீடியோ போடுங்க
சின்ன ராஜ் அவர்களுக்கு இனிய மாலை வணக்கம்.
நான் கடந்த 21 வருடமாக ஜோதிடத்தில் தேடிக்கொண்டே இருக்கிறேன் பத்திரிகையிலிருந்து வானொலியில் இருந்து தொலைக்காட்சி வரை பிரபலமான அனைத்து ஜோதிடர்களும் ஜோதிடம் பார்த்து விட்டேன் ஜோதிடம் பார்க்க ஆரம்பிக்கும் பொழுது ஜோதிடர் ஆகவே பயணிக்கிறார் இறுதியில் முடிக்கும் போது தனி மனித சக்தி தனி மனித முயற்சி என்று முடித்து விடுகிறார் ஆகமொத்தத்தில் பார்க்கும்பொழுது யாரும் ஜோதிடத்தை ஜோதிடம் ஆக ஊன்றி கவனித்து பலன் சொல்லுவது இல்லை என்பதை உணரும் காலகட்டத்தில் நானே ஜோதிடனாக மாறிப் போனேன் கடந்த பத்து வருடமாக பொருத்தம் பார்ப்பதில் பயனில்லை ஜாதகம் பார்ப்பதில் பயனில்லை பரிகாரங்கள் என்பது பெயருக்காக மட்டுமே என்று உணர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறேன் பிரபலமான தற்போது நிறைய ஜோதிடர்கள் எக்கச்சக்கமான பதிவுகளைத் தந்து கொண்டிருக்கின்றனர் இதில் ஜோதிடம் என்பது என்ன என்பதை உணரும் வகையில் இதுவரையில் ஒரு பதிவு கூட கண்ணுக்கு கிடைக்கவில்லை காதுக்கும் எட்டவில்லை இன்று நீங்கள் தந்துள்ள இந்தப் பதிவு மிக மிக மிக சிறந்தது ஏனெனில் யதார்த்தத்தை அப்படியே அடையாளம் காட்டும் பதிவாக இருந்தது இந்த வீடியோவை ஜோதிடம் கற்கும் நண்பர்கள் கற்ற ஜோதிடர்கள் ஆசிரியர்கள் அனைவரும் பார்த்தார்கள் ஆனால் ஜோதிடத்தில் நிறைய தவறுகள் நடப்பதாக கேவலப்பட்டு கொண்டிருப்பது குறையும் என்பது அடியேனின் தாழ்மையான கருத்து தாங்கள் இதுவரை தந்த வீடியோக்களை ஓரளவு நிறைய வீடியோ நான் பார்த்திருக்கிறேன் அந்த வீடியோக்களில் இது சிகரம் வைத்தது போல் அமைந்திருக்கிறது மிக மிக நன்றி ஐயா
மனைவி அமைவதலாம் இறைவன் கொடுத்த வரம்.
உண்மை தானே?
நன்றி. அதிக மகிழ்ச்சி
5.12.1990 11.20 pm pls.30வயது.திருமணம்ஆகவில்லை.ஆண்.கட்டங்கள் பயமாகயிருக்கு.வழிகாட்டுங்கள்
Very Good Dindigul brother
Excellent all is true 😊 also same as my life 😊 now I'll face bolder 😊 I have questions about this wen will meet you at the time ask you. thank you 😊
5&10 athipathi sukran vakram will I have any life / family issues,
Born on 20.1.98, 6:10 AM, walajaroad,
And will I join Indian air Force by 2021/2022,
A will I complete my B.E,
👌💯✅️ man proposes god disposes True
ஐயா வணக்கம். எனது பெயர் நா. சந்திரசேகரன் பிறந்த தேதி 09/07/1977 at 01.44am பிறந்த ஊர் திருச்சி. எனது திருமண வாழ்வு எப்படி அமையும். தங்களை நேரில் சந்தித்து ஆலோசனை பெற பலமுறை முயன்றும் தங்களை தொடர்பு கொள்ள இயலவில்லை. ஜோதிடத்தில் உங்களின் அணுகு முறை எனக்கு மிகவும் பிடிக்கும். யூட்யூபில் உங்கள் வீடியோக்களை பார்த்தேன். எனக்கு எப்போது திருமணம் நடைபெறும். அப்படி நடந்தாலும் குடும்ப வாழ்க்கை சிறப்பாக அமையுமா. ஒருவர் சன்னியாசி யோகம் என்று தெரிவித்தார். தங்களின் சிறந்த ஆலோசனைக்காக காத்திருக்கிறேன் ஐயா
மிகவும் அருமை!!!
நன்றிங்க அய்யா
வணக்கம் ஐயா பயனுள்ள தகவல் தந்தமைக்கு நன்றி ஐயா
ஐயா, ஆயில்யம் நட்சரத்தில் பிறந்த பெண்களுக்கு உண்மையில் மாமியாருக்கு ஆகாதா?! தாங்களே ஒரு பதிவில் வாய் சொல்லாக சொன்னதாக நினைவு. மேலும் அது தோஷம் இல்லை என்றும் தெரிவித்தீர்கள். தயவு கூர்ந்து விளக்குங்கள். நான் காதலிக்கும் நபருக்கு தந்தை இல்லை தாயார் மட்டும் தான் அதனாலே கவலையடைகிறேன். ஆயில்யம்- 24/08/95, 10:45pm, திருநெல்வேலியில் பிறந்தேன். திருமணம் நான் விரும்பியவருடனா அல்லது புதியவருடனா என்பதையும் கூறுங்கள்.தற்போது 2ம் 7ம் அதிபதியான சுக்கிரன் தசை நடக்கிறது. 7 இல் ராகும் உள்ளது. இக்கட்டான குழப்பமான மனநிலையில் உள்ளேன். பி.கு: email, livechat இல் கூட அனுகினேன் பதில் பெற முடியவில்லை கடைசி முயற்ச்சியாக comment இல் கேட்கிறேன். பிளிஸ் பதில் தந்து உதவுங்கள்.
உங்கள் பதிவுகள் அனைத்தும் தெளிவானதாக உள்ளது ஐயா 👍
அருமை அருமை சின்ராசு ஐயா 🙏
I have learnt kandhar alangaram through your videos Thank you so much. . Please share your spiritual experiences
நன்றி ஐயா
Ayya will I join Indian air Force as a Piolet sir, and Will I complete my B.E and will I join Indian air Force as a Piolet by 2021/2022 which is my last age limit, IAM asking this question for long long time sir, please say sir, 20.1.98, 6:10 AM, walajaroad
Very good compared and detailed presentation.
Supper, Really realistic expectations in this video. Sir keep it up, Wellcome more and thanks for 🙏🙏
Very clear Explanation sir
என்னை மெய் சிலிர்க்க வைத்த பதில்.
எப்படி பொருத்தம் பார்ப்பது என்று வீடியோ போடுங்க ஐயா
Sir ,im sumathi when will my daughter get marriage d.o.b.08.08.1991 time 6.45 a.m place.cuddalore
We trying for her marriage before itself but it is stopped after engagement sir ..we are seeing many problem in her marriage issues sir ..plz tell sir
hello sir 27.05.1992 erode 10.15am kataga lagnam meena rasi uttrathadi 3 padam nw ketu dasa 7th place sani in own house plz tel when marriage happen?? Plz reply sir
Sir Ennudaya Mama Vajravel Astro From Erode. Avargalidam Nan Panjabakshi Sasthiram Solli Kodungal Endru Ketta Pozuthu Avar Nengal Elzuthiye Book Best. Athai Vangi Padiyungal Endru Sonnargal.Antha Naal Mutual Ungaludaya Jothida Mutthu Sitharalai Kandu Rasippen. All the best God bless you. Ungal Jothida Thondu Vzarattum. Vazga Pallandu.
Very nice and superb comments ❤️❤️
வணக்கம் ஐயா நான் தேவி சிறு சந்தேகம் ஐயா,எனக்கு இரட்டை குழந்தைகள் .இரட்டை குழந்தைகளுக்கு எவ்வாறு வரம் பார்க்கும்போது பொருத்தம் பார்ப்பது. நீங்கள் கூறியிருக்கிறீர்கள் இரண்டாவது குழந்தைக்கு முதல் குழந்தையின் லக்கினத்தில் இருந்து மூன்றாம் இடத்தில் இருந்து பார்க்க வேண்டும் என்று ஆனால் பொருத்தம் பார்க்கும்போது யாகத்தை மட்டுமே கொடுப்போம் அப்போது இரண்டாவது குழந்தைக்கும் அவர்கள் பொருத்தம் யாகத்தில் இருப்பது போல தான் பார்கிறார்கள். திருமண சேவையில் கொடுக்கும் போது இரட்டை குழந்தைகள் என்று தெரியாது.லக்கினத்ைத மூன்றாம் இடத்தில் இருந்து பார்க்க2,7,8,ம் இடம் மாறுபடும் தானே. சற்று விரிவாக விளக்க வேண்டும் ஐயா.
வணக்கம் ஐயா, என்னுடைய கேள்வி தங்களுடைய பஞ்சமாதிபதி பற்றிய முந்தைய காணொளியை பற்றியது.
என்னுடைய ராசிச்சர்கரத்தில் கும்ப லக்கணத்திர்கான பஞ்சமாதிபதி பன்னிரெண்டில் வக்கிரமாகி சூரியனுடன் சேர்ந்து கெட்டுள்ளது. மேலும் நடப்பது பாதகாதிபதி தசையும் மாரகாதிபதி புக்தியும் ஆவதால் கௌரவ பங்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளதா?
என்னுடைய முதல் ஐந்து வயது வரை புதன் தசைக்கு ஏற்றவாறு UKG படிப்பு சில காரணங்களால் தடைப்பட்டது. ஆனால் நான் படிப்பில் சிறந்து விளக்கினேன். Mechanical Engineering இல் பட்டப்படிப்பு முடித்து Campus இல் நல்ல IT வேலை கிடைத்தும் அவ்வேளையை நிராகரித்து என்னுடைய சிறு வயது கனவான IAS தேர்வுக்கு இரண்டு ஆண்டுகள் படித்தேன் ஆனால் தேர்ச்சி பெற முடியவில்லை. இப்போது நல்ல IT வேலையில் உள்ளேன். IASக்கு இன்னும் படித்து கொண்டிருக்கிறேன்.
பஞ்சமாதிபதி கெட்டும் என்னால் எப்படி படிப்பை முடிக்க முடிந்தது? தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் எப்படி கவிதை எழுதும் அளவுக்கு புலமை பெற முடிந்தது?
நேரம் ஒதுக்கி படித்தமைக்கு நன்றி.
DOB: 5th Feb 1995
Time: 8.47 am
Place: Thiruvannamalai.
உங்க பேச்சும் விளக்கமும் அருமை
Hi iyya my chart is different between thirukanitham and vakkiyam like rasi simham on thirukanitham kanni on vakkiyam based which is correct my DOB is 1.30 AM 30.07.1987 Thanjavur.
In my original chart
ரிசப லக்னம்
1,2,4,5,6,9,10 மற்றும் ராகு சனிசாரம்.
On my interest I put my DOB
ரிசப லக்னம்
1,4,6 மற்றும் ராகு சனிசாரம்
Which one is correct
அய்யா வணக்கம் த.ரவிச்சந்திரன் பிறந்த தேதி 10.04.1972 இரவு 10.00மணி இடம் மன்னார்குடி நட்சத்திரம் சதயம்-3 லக்னம் விருச்சிகம் ராசி கும்பம் வயது 47 ஆகிறது இன்னும் திருமணம் ஆகவில்லை இனி திருமணம் உண்டா இல்லையா ஆய்வு செய்து கூறவும்
100% உண்மை ஐயா.
இதிலிருந்து தப்பிகவே முடியாத ?
1)பகை லக்னங்களை சேர்க்கக்கூடாது.2)ஒருவர் லக்னாதிபதி மற்றவர் ஜாதகத்தில் நீசம்.
Sir intha vedio enakum usefull la erunthuchi sir thank u sir ....
Waiting for your video Sir
Perfect explaination my dear Anne
👏👏👏
😊🙏🎵
Ewaru Anne yaa
SUGUNA MUNIANDY. Hiii
வணக்கம் சின்னராஜ் சார்! தங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை! Kanagaraj coimbatore. Date of birth; 06.04.1975. Time;02.35 A.M. birth place; Avinashi.Tirupur dk. Sani desa coming on Feb2020. வரவிருக்கிற சனி தசா தொழில் முன்னேற்றத்தை தருமா? தயவுசெய்து பதிலளியுங்கள்! நன்றி சார்.
🙏 அண்ணா. வழக்கம் போல பின்னீட்டீங்க. அருமை.
மாற்றுத்திறனாளிக்கு (பையன்) வரன் அமைய வழி சொல்லுங்கள் ஐயா. மீன ராசி உத்திராட்டாதி நட்சத்திரம் விருச்சிகம் லக்கினம். (25-3-1982 / T : 10.50pm இடம் துறையூர் ). பல முறை குரு பலன் வந்தும் திருமணம் கூடி வர வில்லை (பரிகாரம் பல முறை செய்தும் கூட) ஒரு நல்ல பதில் தாருங்கள் ஐயா
R Saravanan ooruku pakathil irukum sivan kovil palliyarai poojai ku sendru vaarungal🙏 nalla varan amaya valthukkal😊
very true and super explanation anna . thanks
Thala you are ready grate practically man n thought I liked you are...
குரு. வணங்கம். அருமையான. பதிவு
dob 28/05/1996, time 10:45 am ithile ponnuk, punarpoo dosham iruk. 27 vayas aayiruch aana kalyanam innum aavale. Jolsyakaran married life nalla irukath nu sollittange. Ith enna nu konjum sola mudiyuma.
Searching alliance for my daughter quite a long time. 05/11/1993, 11.59AM, gobi. Please tell me when she will get married and how her future and marriage life will be? Because of kandaga sani, she is facing hard time.
அருமை.... அருமை .... அருமை சார்
SIR .. EN MAGAL 12.12.96. TIRUPUR PLACE 4.16 PM .. VARAN PAKROM CA PADICHA THODARA MUDILA IPO VARAN CBE LA PAKROM PADIKARA SUKNILAI ILAMA DHORAMANA VARAN LA REJECT PANROM AVA PADIPALA ETHITPATHAMARI NALLA LIFE AMAIYUMA ..PLEASE SOLUNGA SIR .. MURUGAN ARUL KIDAIKA ENA PANNANUM ..
Great thank you
ஐயா வணக்கம் எங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது தயவுசெய்து ஓரிரு வார்த்தைகள் கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன் எல்லா கிரகங்களும் ராகு கேது உள்ளடங்கி இருக்கிறது சந்திரனும் நீசம் .26-11-2019- 8.09 pm-dubai
18.07.1964. 1pm. காரைக்குடி. 2013- மார்ச் 2020 வரை கேது தசை. நடுத்தெருவுக்கு வந்து விட்டேன். கடன் தொல்லையால் தற்கொலை முயற்சி. காப்பாற்றப்பட்டேன். சுக்கிர தசை எப்படி இருக்கும்? தயவு செய்து பதில் தாருங்கள். எனக்கும் கொஞ்சம் ஜோதிடம் தெரியும்.
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். என்னுடைய மகன் பெயர் சந்திரேஷ். வயது3. மீனம் ராசி மீனம் லக்கனம். 12ம் திசை நடந்து கொண்டுக்கிறன் . 12ல் ( புதன், கேது, சுக்கிரன் & சூரியன் ). புதன் திசை இருப்பும் 7 வருடம். தற்போழது புதன் திசை நடந்த கொண்டுக்கிறேது. அடுத்து கேது திசை அவனுடைய படிப்பு எப்படி இருக்கும??. 12ல் திசை மொத்தம் 40 வருடம் எப்படி இருக்கும் ?? அண்ணா. பிறந்த தேதி 11-03-2016; 7.02 AM; அரக்கோணம். நன்றி அண்ணா.
அருமை சின்னராஜ் ஐயா நன்றி
வணக்கம் ஐயா. 03.05.2000. நேரம் 12.05 மணி மதியம். கடக லக்னம். மேஷ ராசி. லக்னத்தில் ராகு ஏழில் கேது. பதினொன்றில் சுக்கிரன். பத்தில் 6 கிரகங்கள். பத்தில் உள்ள கூட்டு கிரகங்கள் வாழ்க்கை மற்றும் தொழிலை பாதிக்குமா? எனது மகனின் எதிர்காலம் பற்றி கூறுங்கள் ஐயா.
Adjusting with dhanusu laknam people is very hard in marriage life
Super Very nice
Sir, வணக்கம் எனக்கு merage எப்ப sir நடக்கும் ?
பிறந்த நாள் :- 🌹
06/02/1988 .!
பிறந்த நேரம் ; 🌹
07:10 நாழிகை 32
வினாடி 55 ( pm)
பிறந்த ஊர் ;-🌹 மதுரை
1,திருமணம் எப்ப நடக்கும் sir.!
நடக்குமா ?
2. எந்த மாதிரியான துணை அமையும்.?sir
3.. எந்த மாதிரியான குழந்தைகள் அமையும் sir.?
4. எனதுஆயுள் பற்றி சொல்லுங்கள் sir. ?
---------------------------------------------------.!
Makaram laganam, makaram rasi, 1th moon, 2 guru,3 ragu, 8th place sun, 9th mercury kethu, 10th place sukiran,11th place Saturn, 12 place chevvai..... guru desai, sukiran puithe
No marriage and no proper job age 34 running...... god when help me? My parents worried....15.09.1986 ....4:20 PM.......pls reply me....humble request......
Great explanation
என் மகளின் ஜாதகத்திலும் இதே போல் அமைப்பு உள்ளதால். ஒரு வருடமாக மனம் வருந்தி தூக்கமில்லாமல் இருக்கிறேன் திருமணம் இதுவரை ஆகவில்லை
ஏதேனும் பரிகாரம் உண்டா
பிறந்த தேதி 29-10-1996
நேரம். 10.19.இரவு
இடம். திருநெல்வேலி
தயவு செய்து. பதிலளிக்க வேண்டுகிறேன்
Arumai ayya
Very nice explanation bro
Hello sir! We're all blessed to have you as an astrologer.
My daughter's DOB is 22.11.2000 time 2.45 pm place Hosur, Krishnagiri district. I'm learning astrology from your videos. Now I have a doubt. In my daughter's chart 5th and 9th lord's are in 7th house. For ubhaya lagna 7th house is a pathaga sthanam. How this works. Please clarify my boubt sir. How will be her Marriage life and education. Thank you.
சார் எணக்கு கல்யாணம் ஆகி 10 மாதம் தாண் ஆகுதுங்க சார் ஆணா இப்போ டைவர்ஸ் ஆகுர நிலமைலா இருக்கு சார் ரெம்ப பிரஜணையா இருக்கு சார்
Pls im need on solutions sir my data birth 03/06/1988 time 01/05 am sir
Hello Sir, one question, In the girls horoscope which you showed Mars was giving its 7th aspect on Jupiter So jupiter will be affected right sir. If so will that reduce negative effects of Jupiter ?
In wife chart , 7th lord and 8th lord mutual apsect is reason for marriage problems in Jupiter dasa
Welcome sir
Hello sir
Rahu engu ucham
And ketu engu ucham
Please clarify my doubt sir
அய்யா அவர்களே ,
என் ஜாதகத்திற்கான என் சந்தேகம் தீர உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
i am waiting for you reply, its been 3 weeks sir. i hope for good that you give me a reply this week from your valuable time.
Age 33 . லக்னாதிபதி செவ்வாய் 6ல் மறைந்து இருக்கிறார்.
தற்சமயம் புதன் திசை நடக்கிறது.புதன் திசையில் , லக்னாதிபதி செவ்வாய் என்பதால் நன்மைக்கான வாய்ப்பில்லை என்று படித்தேன் .
I worked in foreign. lost my job last year and now searching for job opportunities in foreign. Financially I am in a bad situation without a job in hand. I couldn't help my family really. atleast is there any possibility , that i can get a good job now?
மற்றும் ஒரு சந்தேகம் ...மறைவு ஸ்தானமான 6ஆம் வீட்டில் சுக்கிரனும் 7ஆம் வீட்டில் புதனும் பரிவர்த்தனை ஆகியிருக்கும் வேலையில், சுக்கிரன் நீச்சமாகி வர்கோத்தமமும் அடைந்துள்ளது இது எந்த மாதிரியான பலனை புதன் மற்றும் சுக்கர தரும்?
6ம் வீட்டில் 4 கிரகங்கள்.
என் பிறந்த தேதி 05 - அக்டோபர் 1987.
கும்ப இராசி , மேஷ லக்னம்.
பூரட்டாதி நட்சத்திரம்.
time- night 07.05 pm , ariyalur.