திருமணத்தை தடை செய்யுமா ராகு கேது ? | Rajanadi Parthiban | Rahu Ketu Pariharam

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 221

  • @Win156
    @Win156 Год назад +15

    பெரிய மனபாரமே இறக்கி வச்ச மாறி இருக்கு🙏💐🙏💐🙏

  • @srikrishnaphysiotherapycen9857
    @srikrishnaphysiotherapycen9857 Год назад +11

    அன்னதானம் தான் சிறந்த தோஷ பரிகாரம் என்ற உங்கள் கருத்து மிக அருமை...❤❤❤

  • @madheswarann7688
    @madheswarann7688 Год назад +62

    இன்றைய நிலையில் தோஷத்தை நம்பி எத்தனை திருமணம் தடை செய்யப்பட்டுள்ளது இந்த வீடியோ பயனுள்ள வகையில் அடங்கும் நன்றி ஐயா

  • @sivamaruthaidurai3154
    @sivamaruthaidurai3154 Год назад +3

    தங்கள் அத்துனை வீடியோவையும் பார்த்து வருகிறேன் அருமை ஐயா

  • @Formerthegod
    @Formerthegod Год назад +7

    ராஜநாடி காபா சிறப்பான ஆராய்ச்சி. வாழ்த்துகள்

  • @haasanselva5601
    @haasanselva5601 5 месяцев назад +4

    25 marriage 30vasaila divorce,31 l kalyanam ippo 2 kulanthaikal iruk sir very good speech 🎉

  • @கணேஷ்அனு
    @கணேஷ்அனு 10 месяцев назад +4

    குருவும் சந்திரனும் இணைந்திருந்தால், சகட தோஷம் என்று கூறும் இது போன்ற அற்புதமான ஜோதிடர்களை நம்பித்தான் மக்கள் ஏமாந்து போய் இருக்கிறார்கள்

  • @ashwathinair3544
    @ashwathinair3544 Год назад +9

    Without creating fear and doubt clearly explained 😊thank you

  • @saravananm9084
    @saravananm9084 Год назад +7

    மிக மிக சிறந்த ஜோதிட ஆசிரியர் வளர்க வாழ்த்துக்கள்

  • @banumathiganeshbabu2605
    @banumathiganeshbabu2605 Год назад +10

    சிறந்த விளக்கம்.

  • @AliceJohn-it1zo
    @AliceJohn-it1zo 6 месяцев назад +1

    Yes abathanam can change our life. No need to worry abt any dosham. Excellent sir thank you

  • @sriandalsri1290
    @sriandalsri1290 Год назад +7

    எளிமையான விளக்கம்

  • @precious_facts8673
    @precious_facts8673 Год назад +11

    Maturity after 29, and managing...Great explaination sir

  • @mangaiyarkarasiareudainamb9035
    @mangaiyarkarasiareudainamb9035 Год назад +2

    அருமையான விளக்கம் அதைவிட சிறப்பான பரிகார ங்கள்.நன்றி

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 Год назад +9

    அருமை sir
    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன் 👍

  • @sankarp8645
    @sankarp8645 Год назад +4

    நுட்பமான ஜோதிட அறிவியல் விளக்கம் ...மிக்க நன்றி...

  • @SivaKumar-jy2zx
    @SivaKumar-jy2zx Год назад +27

    ராஜநாடி என்றாலே எளிமை! புதுமை!! இனிமை!!!

  • @saravananm9084
    @saravananm9084 Год назад +1

    மிகச் சிறந்த ஆசிரியர்

  • @SureshaKumara-o3j
    @SureshaKumara-o3j Год назад +1

    U r speech 100% perfect

  • @Gokulnath_1993
    @Gokulnath_1993 9 месяцев назад

    ரொம்ப நன்றி ஐயா ❤ மிக அருமையான தெளிவான விளக்கம் 😅

  • @nagarajanav3964
    @nagarajanav3964 Месяц назад

    you are a eye opener for us....

  • @saraswathisundaram6480
    @saraswathisundaram6480 Год назад +2

    வாழ்த்துக்கள் சார் நல்ல பதிவு 🙏

  • @kowsalyakumaresan9719
    @kowsalyakumaresan9719 8 месяцев назад +1

    Superb explanation sir👏

  • @RAJASEKARAN-o1l
    @RAJASEKARAN-o1l Год назад +1

    குழப்பம் தீர்ந்தது தெளிவு பிறந்தது நன்றி ஐயா!

  • @adhipathisaravanan9600
    @adhipathisaravanan9600 Год назад +6

    சிறப்பு
    நல்ல விளக்கம்

  • @akshyaabishek2865
    @akshyaabishek2865 Год назад +6

    Lagnathil ragu 34 after got married husband death 36 of my age 1.1/2 year...
    Neenga sonna special case pola. kharma is really great kalasharpa thosam yenakku ...
    Neenga soldra santhosathai thedi poituiruken sir

    • @creativequeen96143
      @creativequeen96143 Год назад +1

      Unga husband rahu kedhu dhodama

    • @vaishalirama
      @vaishalirama Год назад

      Prayers for you Sister 🙏🏼Om Namo Narayanaya

    • @Tina-gf3yu
      @Tina-gf3yu Год назад +1

      Parigaram seyyama marg panningala

    • @Tina-gf3yu
      @Tina-gf3yu Год назад +2

      Parigaram senju enga athai ku marg Achu Rahu kethu iruku but avanga nalladhana irukanga ippo per pethi la iruku 😂

  • @SanthanaLakshmi-od3cy
    @SanthanaLakshmi-od3cy Год назад +7

    Nallathu pandravugala tha athigama thosham pathikuthu

  • @ushakaruppasamy7626
    @ushakaruppasamy7626 Год назад +3

    Explanation super sir.. சுக்ரன்+ ராகு, லக்னத்தில் சந்திரன்+ கேது..not yet married..age 40..so,29 age ku after marriage pannalam nu சொல்றது impossible sir... ராகு கேது தலை குனிய வைக்கிறாங்க sir.. very worst planet 🤧🤧🤧🤧🤧🤧

  • @MahiarunMahiarun
    @MahiarunMahiarun 3 месяца назад

    அருமையாகஉள்ள்து

  • @rajashreesrinivasan6516
    @rajashreesrinivasan6516 3 месяца назад

    Superb. Well said sir . Clearly said

  • @PerumPalli
    @PerumPalli Год назад +6

    வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @shenbagamalar2895
    @shenbagamalar2895 7 месяцев назад

    தெளிவான விளக்கம் சார்

  • @raghu8059
    @raghu8059 Год назад +1

    Chaya - shadow in Sanskrit. Shadow of earth. There are two shadows for earth. Shadow due to light of moon on earth and Shadow due to light of sun on earth.

  • @UshaThara-xw7hn
    @UshaThara-xw7hn Год назад +1

    அருமை சார் மிக அழகாக சொன்னிங்க

  • @sreevidhya2882
    @sreevidhya2882 Год назад +1

    Very nice explanation tq sir vazhga valamudan

  • @balamanickam6609
    @balamanickam6609 Год назад

    தோசம் அருமையான விலக்கம்

  • @rathna.a8100
    @rathna.a8100 Год назад +4

    அருமை ஐயா

  • @madhuclothhangerdryermahes4464

    அருமையான பதிவு சார்

  • @sumanj2416
    @sumanj2416 6 месяцев назад

    Nice autrologil ivar oru gentleman 🎉🎉🎉

  • @funtimefriend1
    @funtimefriend1 Год назад +4

    Very nice sir. Thanks

  • @selvikumar1809
    @selvikumar1809 Год назад

    Ur explanation cleared so many doubts sir

  • @sundariyogeeswaran7916
    @sundariyogeeswaran7916 Год назад +3

    அருமைங்க சார் நன்றி🙏

  • @gangothritamil1691
    @gangothritamil1691 Год назад

    Tku so much sir..bayam neengiyathu

  • @periasamyramadurai9660
    @periasamyramadurai9660 Год назад +1

    நல்ல பதிவுக்கு நன்றி

  • @tani13tani54
    @tani13tani54 Год назад +5

    அருமையான பதிவு அருமை அருமை ஐயா

  • @tamilselvi7281
    @tamilselvi7281 Год назад

    நன்றி நல்ல விளக்கம்

  • @AnithaD-qp8dj
    @AnithaD-qp8dj Год назад

    Supper sir romba sariya sonninga❤❤❤

  • @sumathijayabharathi363
    @sumathijayabharathi363 Год назад

    Arumai Sirappu Arivupoorvamana vilakkam Vazhka valamudan

  • @sivalingamdoss6402
    @sivalingamdoss6402 6 месяцев назад

    Arumaiyana padhivu ayya

  • @saisarann8579
    @saisarann8579 4 месяца назад

    அருமை❤

  • @dharunraja604
    @dharunraja604 11 месяцев назад +4

    ராகு கேது திசை என்னை ரொம்ப பாட படுத்திவிட்டது

    • @mohan1annur
      @mohan1annur 7 месяцев назад

      ராகு அல்லது கேது திசை எதாவது ஒன்று மட்டுமே உங்கள் வாழ்க்கையில் வரும்

    • @jayalakshmis1430
      @jayalakshmis1430 4 месяца назад

      என் மகனுக்கு ராகு கேது தோஷம் உள்ள து அதனால் ராகு கேது தோஷம் உள்ள பெண் தான் திருமணம் செய்ய வேண்டுமா.

  • @muralipandit2710rajanaadi
    @muralipandit2710rajanaadi Год назад +4

    மிக சிறப்புங்க குருஜி 🙏🙏🙏

  • @thilagamm3954
    @thilagamm3954 Год назад +1

    Super explanation sir

  • @sridhar65jr66
    @sridhar65jr66 9 месяцев назад

    Very practical talk

  • @அறசோதிடம்
    @அறசோதிடம் Год назад +2

    Super super super no words to express ,great keep rocking

  • @sekarc924
    @sekarc924 День назад

    True 👍 fact 🙏

  • @bkala9506
    @bkala9506 Месяц назад

    Super super sir.

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Год назад +1

    மிக்க நன்றி🙏

  • @uthayakumar8229
    @uthayakumar8229 Год назад +5

    தெய்வமே நீங்கதான் கரெக்ட்டா சொல்லிருக்கிங்க கோயில் கோயிலா சுத்தாமா சமூக சேவை செய்யுங்க சரி ஆகிடும்னு...

  • @SundarJaya-i3v
    @SundarJaya-i3v Год назад +1

    Super super

  • @chakkaravarthim9821
    @chakkaravarthim9821 Год назад

    திருத்தம். ஐயா சூப்பர்

  • @rajalakshmir7649
    @rajalakshmir7649 Год назад

    அருமையான பதிவு

  • @udayakumar6958
    @udayakumar6958 Год назад +1

    அருமை

  • @nagasaraswathim6328
    @nagasaraswathim6328 Год назад +1

    நன்றி ஐயா

  • @LalithaGurumurthy
    @LalithaGurumurthy 7 месяцев назад

    Thanks for your good advice. We will pray God. One doubt I heard from astrologer. If raghu kethu dosham navagraha pooja I must need or can I follow ur good advice. Which is the best for marriage purpose. Please give reply. Possible things have to do. Nandri

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 Год назад

    காலசர்ப்ப தோஷம் நிவர்த்தி செய்ய இயலுமா... குருஜீ.....

  • @janakisundararajan7943
    @janakisundararajan7943 Год назад +1

    Excellent

  • @narpavithangam8542
    @narpavithangam8542 Год назад

    Best update thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦

  • @shivu-w8i
    @shivu-w8i 11 месяцев назад

    இவர்போன்றபதிவைபோடுங்கள் சிவசிவ

  • @AyyaluSamyRamaSamy-ch8nf
    @AyyaluSamyRamaSamy-ch8nf Год назад

    Enakku sukiran ragu theipirai santhiran🙏🙏🙏🙏🌹🌹🌹

  • @aru2279
    @aru2279 Год назад

    Distance difference of moon and sun from earth make it perfect for moon to eclipse Sun .Sun is much larger than both Earth and Moon but difference in distance helps Moon or Earth to totally eclipse Sun.

  • @KannanRM-xk8oh
    @KannanRM-xk8oh Год назад +17

    30 வயது தான்டிய பிறகு வேறு திருமணம் செய்ய முடியாது அதனால் தான் 30 வயது மேல் திருமணம் செய்து கொள்ளாம் என்று சொல்கிறார்கள்

    • @vellaiyanv1521
      @vellaiyanv1521 Год назад +3

      திருமணம் ஆகாமல் 34 வயது உள்ளவர்கள் ஜாதகம் பார்க்க வேண்டா மா.பதில் தேவை

  • @yoganathyoga9859
    @yoganathyoga9859 11 месяцев назад

    செந்தில் வேல் 41 வயது 2018 ல் திருமண முடிந்து ஐந்து மாதத்தில் விவகாரத்தில் முடிந்தது. மீண்டும் திருமணம் செய்ய முயற்சி செய்கிறார்.அவருக்கு ஏதாவது திருமணம் செய்ய வழி இருக்கிறதா? சொல்லுங்கள் ஐயா!

  • @selvimatheswaran6975
    @selvimatheswaran6975 Год назад +1

    சுவாதி நட்சத்திரம் திருமணத்திற்கு பொருத்தம் பார்க்க தேவையில்லையா ஐயா

  • @goveradhan9311
    @goveradhan9311 Год назад +12

    திருமணம் வாழ்க்கை நிம்மதி இல்லாமல் செய்கிறது ராகு &கேது

  • @r.rajalakshmi369
    @r.rajalakshmi369 Год назад +1

    My mom.feeds stray hungry thirsty cows and dogs. But the neighborhood is so toxic and house owner also supported toxic neighborhood. Pasiyodu animals vanthalum, unave irundhalum we shouldn't donate. Iduku enna reason sir. Will the toxic neighbors and house owner get punishment for this?

  • @விஜய்622
    @விஜய்622 4 месяца назад +3

    அன்னதானம் செய்வதால் பல தோஷங்களும் நிவர்த்தி ஆகும் .

  • @chakkaravarthim9821
    @chakkaravarthim9821 Год назад

    இயா சூப்பர்

  • @AmmassiDharmalingam
    @AmmassiDharmalingam 8 месяцев назад

    கர்ணம்பற்றி கூறுங்கள் அய்யா

  • @rararara5846
    @rararara5846 5 месяцев назад +1

    Ennaku ஜென்மே கேது நடக்குது marriage பண்ணலாமா ? Reply pannuga ஐயா

  • @sairamann4668
    @sairamann4668 Год назад

    Paying rent accepting delayed lowrent too good pariharams

  • @venkatesansethuram3926
    @venkatesansethuram3926 Год назад +1

    Thank you🙏

  • @GopalreddyReddy-oh2qd
    @GopalreddyReddy-oh2qd Год назад +1

    Lagnathil Shani kathu 7house chandran shukran raghu late marriage in age 37 now age 50 no satisfaction in life first and second also for practical explain please call for giving remedies

  • @SeemaSoundararajan
    @SeemaSoundararajan 4 месяца назад

    Nice

  • @hemalatha5708
    @hemalatha5708 Год назад

    Semmmma sir superooo super

  • @srinivenkatesh8180
    @srinivenkatesh8180 Год назад +1

    Sir enaku 2il guru rahu serthu iruku innum thirumanam aakavillai thayavu seithu bathil solavum 8 il ketu kalasaroa doshamum ullathu

  • @vanithashreeloganathan8972
    @vanithashreeloganathan8972 6 месяцев назад

    Arumai sir

  • @DharumanLatchumanan
    @DharumanLatchumanan 7 месяцев назад

    எனக்கு மனசு திருப்பதி 🙏🙏🙏

  • @RadhaAshokkumar-b8m
    @RadhaAshokkumar-b8m Год назад +2

    ஜயா அனைத்துப் பரிகாரமும் செய்து விட்டேன் ஆனால் என் மகனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என் மகனுக்கு 2ல் ராகு 8ல்கேது இருக்கிறது நாகதோஷம் என்கிறார் நான் என்ன செய்யவேண்டும் எனக்கு விளக்கம் செல்லுங்கள் எந்த ஜோதிடம் சொல்வதை கேட்பது சொல்லுங்கள் ஐயா

    • @vivekhaj4380
      @vivekhaj4380 Год назад

      To remove naga dhosham, you have to go to nagaraja temple and have to lighten lemon vilaku for durga amma and donate manjal and milk for nagaraja. Even you can shower manjal and milk on the statues of nagaraja in that temple.

    • @elumalaiv1929
      @elumalaiv1929 10 месяцев назад +1

      மனம் எதை நம்புகிறதோ அது நீ மாறுகிறார் அதனால் ஜோதிடத்தை நம்புவதை விட்டுவிடு நிச்சயமாக திருமணம் நடைபெறும்

    • @Muruganthunai-n3p
      @Muruganthunai-n3p 6 месяцев назад

      உங்கள் மகனுக்கு திருமணம் வேண்டி பழனி பாதை யாத்திரை போங்கள். முருகனை வேண்டி சஷ்டி விரதம் மேற்கொள்ளுங்கள். வரும் Aug 9ம் தேதி நாகச்சதுர்த்தி விரதம் இருங்கள்

  • @natarajanbabu8151
    @natarajanbabu8151 3 месяца назад

    There is a general notion that
    For girls Venus , Jupiter , and Mars on one side of Raghu and Ketu
    and for boys Venus and Jupiter on one side such persons
    have a good united life.if in case the Venus on the one side of
    Ragu and Jupiter on the other side then such persons don’t lead a happy married life . Is this true to g

  • @dbaludbalu6744
    @dbaludbalu6744 Год назад

    Sirappu sir

  • @dailynewfuns
    @dailynewfuns Год назад +2

    07:50

  • @geethageetham5163
    @geethageetham5163 Год назад +3

    நிதர்சனம் உண்மை திருமணத் தடை அனுபவிச்சேன்

    • @pk-wq2fh
      @pk-wq2fh Год назад +1

      Me too

    • @anushag5882
      @anushag5882 Год назад

      Nanum tha sister but solution? Thyriyala

    • @spktwo8519
      @spktwo8519 4 месяца назад

      ​@@anushag5882 திருமணம் முடிந்ததா

  • @chandra409
    @chandra409 10 месяцев назад +3

    சார் நீங்க சொன்னேங்க 28, வயது மேல் தோஷங்கள் பார்க்கவேண்டாம் யாரைவேனும்னாலும்கல்யாணம்பன்னிக்காலம் சொன்னங்க நாங்க ஜாதகம்
    பார்கழைனாலும்பெண் வீட்டில் ஜாதகம் வேனும்சொல்றாங்க
    ஜாதகம் பார்விட்டுபொருத்தம்
    இல்லை திருப்பி அனுப்பி விடுகிறார்கள் என்னசெய்லாம்சொல்லுங்க
    சார்

    • @vinothkumar5846
      @vinothkumar5846 2 месяца назад

      சாதகத்தை நம்பாத வரனை தேடுங்கள்

  • @vellaiyanv1521
    @vellaiyanv1521 Год назад

    புனர்பூசம் நட்சத்திரம் லக்னம்..திருவாதிரை வயது 34 திருமணம் தடை உள்ளது.எப்போது நடக்கும்.என்ன பரிகாரம் சார்

  • @hemakarthick3903
    @hemakarthick3903 Год назад +1

    Tq sir

  • @aamhicdeena3202
    @aamhicdeena3202 Год назад

    Thirunageswaram, thiruppambaram, ...ella poyachi

  • @sivasankari1082
    @sivasankari1082 Год назад

    Nice sir

  • @sridevia9300
    @sridevia9300 7 месяцев назад

    Mangalya dosam,kalatjirathosam 27 marg but Devorce,,,,34 age ahirathu marumanam ellai ,femal ,,,theervu kurungal iyya

  • @senthilvelAmbika
    @senthilvelAmbika 9 месяцев назад

    Ragu kethu kul kattam ella garam ragu kethu kul irundhal enna palan