சுக்கிரன் சந்திரன் இணைந்தால் பெண்களுக்கு வரும் பிரச்சனை - Rajanadi Parthiban | Kulanthai Pakkiyam

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • #babybirth #ibcbhakthi #rajanadiparthiban #rajanadi #astrology #jadhagam #josiyam #babybirthsolution #geneticproblem #jathagam #sukuran #chandhiran
    சுக்கிரன் சந்திரன் இணைந்தால் பெண்களுக்கு வரும் பிரச்சனை - Rajanadi Parthiban | Kulanthai Pakkiyam
    இந்த நிகழ்ச்சியில் குழந்தை பாக்கியம் தடைப்படுவது ஏன்? அதற்க்கு என்ன தீர்வு.. ஜாதகத்தில் நடக்கும் மாற்றத்தால் நடக்கும் விளைவுகளை பற்றி எளிய முறையில் அனைவரும் புரிந்துக்கொள்ளும் வண்ணம் விளக்கப்பட்டு இருக்கிறது.
    Subscribe to the IBC Bhakthi RUclips channel for more videos related to the Hindu religion, rituals, and josiyam
    For more details about Paramporul Foundation : bit.ly/parampor...
    Contact : +91 8110 8110 58
    ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
    Live TV Android: swiy.co/IBCTam...
    Live TV IOS : swiy.co/IBCTamil

Комментарии • 174

  • @gomathikumar8662
    @gomathikumar8662 Год назад +83

    எனக்கு 18வருடங்கள் ஆகிவிட்டது. குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டுமென்று பிரார்த்தனை செய்யுங்கள். ஓம் நமசிவாய நம ஓம்

    • @karthicgm9665
      @karthicgm9665 Год назад +4

      Definitely u will be blessed with a babby 🙏

    • @dr.neelaprabhakarbsmsmd.7580
      @dr.neelaprabhakarbsmsmd.7580 Год назад

      Take சந்தான லேகியம்

    • @jananiselladurai857
      @jananiselladurai857 Год назад

      ​@@dr.neelaprabhakarbsmsmd.7580apadina enna sir adhu yenga kidaikum

    • @VidhyaGopalan-qo1mt
      @VidhyaGopalan-qo1mt 11 месяцев назад

      Don't worry even my sis in law was blessed with girl child after 18 yrs of marriage.now she is 18 yrs .

    • @kalaikalaikalai5389
      @kalaikalaikalai5389 9 месяцев назад

      Palani poitu kumbutu vendunga
      Kandipa kidaikum
      Thiruvenkadu Kovil poituvanga
      Neraya Kovil iruku search panunga utube la

  • @sundarisubbiah1880
    @sundarisubbiah1880 Год назад +15

    என் மருமகள் வேத வித்யா குழந்தை வரம் சீக்கிரம் கிடைக்க பிரார்த்தனை செய்யுங்கள் ஓம் நமசிவாய நம

  • @Anitha-hs7iq
    @Anitha-hs7iq Год назад +6

    Unga video paathan enakum kozhanthai paakiyam venum nu vendunan but neenga last ah sonna vaarthai video paakuravangaluku kuzhanthai paakiyaam kidaikum nu sonninga romba 🙏🙏🙏🙏🙏🙏🙏🙇‍♀️ Nandri ayyaaa 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @KumarmahaKumarmaha-dg2cu
    @KumarmahaKumarmaha-dg2cu Год назад +15

    Enaku 10 year aachu baby illa intha matham baby thanganum pray pannunga please om namah shivaya 🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏

  • @A.R.CHANDRASEKAR
    @A.R.CHANDRASEKAR 9 месяцев назад

    ராஜநாடி என்றாலே எளிமை புதுமை அருமை 👌👍
    மிகவும் எளிதாக பயனுள்ள விளக்கங்கள் அளித்த உங்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் நன்றிகளும் 🙏💐💕

  • @ashurockzz1523
    @ashurockzz1523 Год назад +6

    I m so happy thank you for all ur information it's matched to my family. Enga opp veetuku munadi coconut trees iruku avanga 1st nd 2 nd baby 10 yrs difference. Enoda 1st baby ku venduthal ku koil ponapo yaanai kaasu kuduthu aasirvaatham vangnom l too soon got pregnant. All ur information very true

  • @PJeyachithraPonniah
    @PJeyachithraPonniah 4 месяца назад +6

    எனது கணவர்க்கு 9 ல் சூரியன் புதன். எனக்கு 4 ல் சூரியன் புதன். மகன் மகள் கல்லூரியில் படிக்கிறார்கள்

  • @PandianSiva-u7u
    @PandianSiva-u7u Год назад

    சிவாயநம திருச்சிற்றம்பலம்
    தங்களது நிகழ்ச்சியை தொடர்ந்து
    பார்த்து வருகிறேன் குழந்தை பாக்கியம் தெரிந்து நலமடைய
    தங்களை சந்திக்க வேணடும்
    தொடர்பை தாருங்கள் வணக்கம்

  • @shenbagampalanisamy3420
    @shenbagampalanisamy3420 4 месяца назад

    Wow ❤❤❤❤ Iam waiting sir
    Nenga ennoda kadavul 🙏🙏🙏🙏
    I’ll pray for U
    U Amazibg 👋

  • @maheswarisiva5752
    @maheswarisiva5752 Месяц назад

    Super sir
    Ungal pathivu
    Ithu poondra video podunga sir

  • @ai66631
    @ai66631 2 месяца назад

    KFC, mcdonald, beef, microwave, daily non veg food, daily midnight biriyani ..... Pcod, thyroid, uterus diseases!!!
    Eat healthy food, fresh fruits, vege, fishes.... And walking in sunlight running , swimming....
    Prayers to almighty 🙏🏾
    respect nature!
    Fertility issues will not come!

  • @saravanan-nx3px
    @saravanan-nx3px 5 месяцев назад

    கணவன் மனைவி இருவரும் ஒரு நல்ல டாக்டரை பார்த்து. ஆலோசனை செய்யணும் .
    உங்கள் விந்து உற்பத்தி திறன் பரிசோதனை செய்து கொண்டு வலுவான உணவு எடுக்கவும் .
    2 தென்னை மரம் நடுவில் நிம்மதி யாக இல்லறம் இருக்கவும் . கடவுள் குழந்தை பாக்யம் தருவார்

  • @kaliyammalkaliyammal2410
    @kaliyammalkaliyammal2410 Год назад

    ரொம்ப ரொம்ப சரி.ஒரு தெளிவு வந்தது.சந்தோஷம்.நன்றி சார்.🙏

  • @ragavisri9170
    @ragavisri9170 Год назад +6

    Thank you sir. Your last sentence of speech I am very happy.

  • @malarvendan3056
    @malarvendan3056 Год назад +3

    Excellent and logic information you have given....if fate decides me to see you...obviously will meet once and i take my life next step ahead...thanks sir for this video and it is more helpful to all....🙏🙏🙏

  • @SangarNandhini
    @SangarNandhini 3 месяца назад

    Thanks 🙏🙏🙏 a lot sir😊😊

  • @priyadharshinimanikandan
    @priyadharshinimanikandan Год назад +2

    Karumuttai tharam kuraivaga irunthal enna seiya vendum sir

  • @sundariyogeeswaran7916
    @sundariyogeeswaran7916 Год назад +1

    அருமையான பதிவுங்க சார் நன்றி🙏🙏🙏

  • @mrskrishna1442
    @mrskrishna1442 11 месяцев назад

    Sir vera level nenga 🙏

  • @priyamani5753
    @priyamani5753 Год назад +3

    Please pray for us for kulanthai Bhakiyam 🙏

  • @மெல்லிசை-வ9ண
    @மெல்லிசை-வ9ண Год назад +1

    💅💅💅🔯🔯🔯பிரபஞ்சத்துக்கு செல்வ வளமுடன் நன்றி💅💅💅

  • @Happy-ch4sv
    @Happy-ch4sv Год назад

    உங்களின்‌ பதிவு அனைத்தும் உண்மை.

  • @mahalingampoorasamy4621
    @mahalingampoorasamy4621 Год назад

    அருமை..அருமை.கா.பா அவர்கள் அருமை.

  • @karthika1717
    @karthika1717 Год назад +1

    Nice story by astrologers

  • @MuthuLakshmi-ge4db
    @MuthuLakshmi-ge4db Год назад

    Sir dhanush laganam viruchchigam laganam annvaresu irukkuma sir

  • @subhashinisolai8995
    @subhashinisolai8995 2 месяца назад

    True sir 🎉

  • @PerumPalli
    @PerumPalli Год назад +3

    வணக்கம் ஐயா 🌕🌕🌕

  • @aruanbu8052
    @aruanbu8052 Год назад +1

    Thank you for the informations sir

  • @muruganknmg8621
    @muruganknmg8621 Год назад +1

    Super Sir excellent speech Sir God bless you Sir

  • @saraladevi8149
    @saraladevi8149 Месяц назад

    Sir en maganukkum 4la suriyan puthan marumagalukku 9la suriyan pudhan irukku years agapodhu marriage ahi innum child illa sir mana vedhanaiyil irukkirom sari ahiduma sir

  • @krs861
    @krs861 Год назад +2

    Thank you for your valuable information regarding child birth sir. Anchor sir, by any chance your home town is Bodinayakannur, Theni District?

  • @rajathisadhasivam
    @rajathisadhasivam Год назад +4

    சார் என்னை இருபத்திநான்கு தென்னம்பிள்ளை இருக்கும் வீட்டிற்கு தான் கல்யாணம் பண்ணி அனுப்பினார்கள் 2003 மார்சில் கல்யாணம் 2003 டிசம்பரில் எனக்கு பெண் குழந்தை பிறந்தது என்னுடைய ஜாதகத்தில் குரு கன்னியில் இருக்கிறார் சூரியன் சித்திரை இரண்டாம் பாதத்தில் அதாவது விடிந்தால் ஐப்பசி மாதம்.அதிகாலை 3:10 பிறந்தேன் சூரியன் விளிம்பில் தான் இருக்கிறது என்னுடைய கணவர் ஜாதகத்தில் குரு வக்கிரம். இது போன்ற விதிகளை அடித்து சொல்லி பயன்படுத்தாதீர்கள் சார் மக்களே இது பொதுப்பலன் அனைத்து ஜோதிடர்கள் சொல்வதும் அப்படியே வாழ்க்கையில் நடக்காது ஒருவருக்கு 75% சிலருக்கு சுத்தமாக நடக்காது சிலருக்கு ஒரு 50% நடக்கும். சதவீதம் மாறிக்கொண்டிருக்கும் முழுவதும் போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம் நானே இவருடைய வீடியோகளைப் பார்த்து அப்படியே நம்பி ஒரு சில இடங்களில் பயந்தேன் ஏனென்றால் அது போன்ற விதிகளும் சம்பவங்களும் பெயர்களும் எங்கள் குடும்பத்தில் இருந்தது. எனது சா ஜாதகத்தில் செவ்வாய் விருச்சிகத்தில் இருக்கிறது இவர் கூறியது போல புகுந்த வீட்டு பிரச்சனையும் கணவர் பிரச்சினை என்று எனக்கு இருக்கிறது எனக்கு இரு பெண் குழந்தைகள் இருவரும் எழுந்திருக்கும் பொழுது அவர் வேலைக்கு சென்று விடுவார் தூங்கும்போது திரும்ப வருவார் இப்படித்தான் இருக்கும். ஆனால் அவர் ஜாதகத்தில் சூரியன் புதன் இணைவு இல்லை ஆனால் சூரியன் சனி இணைவிருக்கிறது. விருச்சிக லக்னம் எட்டாம் இடத்தில் சுக்கிரன் செவ்வாய் சந்திரன் மூன்றும் திருவாதிரை மில் சுக்கிரன் செவ்வாய் கிரக யுத்தத்தில் புதன் செவ்வாய் பரிவர்த்தனை.

    • @rajathisadhasivam
      @rajathisadhasivam 9 месяцев назад +1

      puthiyaputhiya நீங்க ஜோசியரா அல்லது ஜோதிடத்தில் ஆர்வம் கொண்டவரா நீங்கள் எந்த ஊர்

    • @rajathisadhasivam
      @rajathisadhasivam 9 месяцев назад

      @puthiyaputhiya இல்லை

    • @rajathisadhasivam
      @rajathisadhasivam 9 месяцев назад

      puthiyaputhiya ராகு எனக்கு மன குழப்பத்தை தந்து பைத்தியம் ஆக்குவாரா மனதை பக்குவப்படுத்தி ஆத்ம ஞானம் அடைய வழி செய்வாரா என்பதை தான் நான் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறேன் நான் அதிகாலை 3:30 to 4:30 மனதை பக்குவப்படுத்த தியானத்தில் ஈடுபட்டால் ஆண்டவன் அருளால் நிச்சயம் கை கூட வாய்ப்பு இருக்கிறது

    • @rajathisadhasivam
      @rajathisadhasivam 9 месяцев назад +1

      மாமனார்

  • @vijaya6108
    @vijaya6108 Год назад +5

    எனக்கு சூர்யன் புதன் இருக்கு ஆனா உண்டனுக்கு உடன் பேபி 😂

  • @vinuthiruvattar4887
    @vinuthiruvattar4887 Год назад +8

    If coconut trees are infront of house and no issues for them .............The population of people of Kerala must be ZERO..........All house holds in Kerala have coconut trees

  • @divyakanagaraj6782
    @divyakanagaraj6782 Год назад +1

    Romba thanks sir🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @sowsowmiya8365
    @sowsowmiya8365 8 месяцев назад

    5 la raghu for both husband nd wife ku irunda kulandai pirapu pathikuma.

  • @arivazhagannarasingapuram8688
    @arivazhagannarasingapuram8688 Год назад +1

    Very very correct bro 👍

  • @dailynewfuns
    @dailynewfuns Год назад

    07:51 thenna maram

  • @venkatraman3523
    @venkatraman3523 Год назад +4

    என்னது சூரியனுக்கு அடுத்த ராசியில் ஏதாவது கிரகம் வக்கிரம் ஆகுமா.... ஏதோ சூரியனுக்கு 5, 6, 7, 8னு இருந்தால் வகிரம் ஆகும்னு கேள்வி பட்ருகண்.... இப்படியும் method இருக்கோ......

  • @rangaduraigovidarajan6001
    @rangaduraigovidarajan6001 3 месяца назад

    👌🏼👌🏼👌🏼

  • @suganthis5217
    @suganthis5217 Год назад

    Hi sir tuition edutha kuda baby late aaguma sir.na tuition edukkuren enakum baby illa sir.

  • @chitrasiva2873
    @chitrasiva2873 Год назад +28

    கேரளாவில் எல்லா இடங்களில் (வீடு) தென்னைமரம் உள்ளதே?

    • @richurajeshwarirrr9765
      @richurajeshwarirrr9765 Год назад +1

      😂😂😂

    • @kirubakishor
      @kirubakishor Год назад +1

      இந்த கேள்விக்கு காரணம் சூரியன் தான்...
      சரியா??

    • @positivepraveen9141
      @positivepraveen9141 Год назад +2

      😂😂😂😂don't believe this....

  • @MuthuKrishnan-p3m
    @MuthuKrishnan-p3m Год назад +1

    திருமணம் செய்து 5 வருடம் ஆகிறது குழந்தை இல்லை சதயம் நக்ஷத்திரம் ஜாதகத்தில் சிம்மத்தில் சூரியனும் சுகிரணும் இணைவு எப்பொழுது குழந்தை கிடைக்கும் sir

  • @narayanaperumalpremalatha8181
    @narayanaperumalpremalatha8181 Год назад +2

    Unbelievable explanation. Great

  • @MadhuMitha-ef5lr
    @MadhuMitha-ef5lr Год назад +2

    Flats il mostly thinnai maram irukafbe.anga irukum couple ikku kozhandhai illai.en sir.

  • @premalatha5552
    @premalatha5552 Год назад

    ஐயா தங்களை காண வேண்டும்... எந்த ஊர்

  • @sangeevani6970
    @sangeevani6970 Год назад

    Thanks sir

  • @geethukumar8923
    @geethukumar8923 Год назад

    School cocunut tree lam match aagudhu ...

  • @anithanesan3014
    @anithanesan3014 Год назад

    Thank you

    • @reenak5810
      @reenak5810 11 месяцев назад

      20 varshamaka kuzhanthaikal illai treatmendukku pokiren prarthanai chaiyukkal nandri sir

  • @anbarasianbarasi508
    @anbarasianbarasi508 9 месяцев назад

    Murali kanni rasi astham 4 patham laganam thulam wife anbarasi danusu rasi pooradam simmalaknam marriage agi4years aguthu kulanthi pakkiyam eilla palan solunga sir please

  • @staffigraf6755
    @staffigraf6755 Год назад +1

    Suryan pudhan serndhurndhal pariharam ena?

  • @PJeyachithraPonniah
    @PJeyachithraPonniah 4 месяца назад +1

    எங்கள் அம்மா வீட்டில் இரண்டு தென்னைமரம். அவர்களுக்கு 9 பேரன் பேத்திகள்.தவறான கருத்து

  • @Maheswari-w6k
    @Maheswari-w6k Год назад

    I'm in srilanka how conduct you

  • @VelvizhiRajkumar-cj8tz
    @VelvizhiRajkumar-cj8tz 8 месяцев назад

    4years completed but no child birth
    What can I do sir
    My mother also single parent sir
    Iam working in teaching .
    This is year 2024 any posible sir

  • @positivepraveen9141
    @positivepraveen9141 Год назад +2

    Moon Venus conjunction is celebrated as akshaya triti...why every conjunction is bad....

  • @gayathrimadurailifestyle
    @gayathrimadurailifestyle Год назад

    Super speech sir

  • @s.u.yazhini3d948
    @s.u.yazhini3d948 Год назад +1

    Why accidents are happening in our family
    Family means my brother and my cousin brothes met 7to 9 times in the past 6 years
    Please reply send the remedy for the incident
    They drive good only
    This will helpful for us

  • @krishnakumarkrishna5552
    @krishnakumarkrishna5552 Год назад +3

    நான் கன்னி ராசி உத்திரம் மனைவி மீனம் ரேவதி திருமணம்ஆகி எட்டுவருடம் குழந்தை பாக்கியத்திற்கு என்ன பரிகாரம்

  • @mariammakannan9591
    @mariammakannan9591 Год назад +5

    ஐயா வணக்கம் தாங்கள் கூறிய கருத்து என் ஜாதகத்தில் பொருந்துகிறது உங்கள் கருத்து எனக்கு ஆறுதல் அளித்து உள்ளது எனக்கு இந்த ஆண்டு குழந்தை பிறந்து விடும் என்று நம்புகிறேன்

    • @rajathisadhasivam
      @rajathisadhasivam Год назад

      சார் என்னை இருபத்திநான்கு தென்னம்பிள்ளை இருக்கும் வீட்டிற்கு தான் கல்யாணம் பண்ணி அனுப்பினார்கள் 2003 மார்சில் கல்யாணம் 2003 டிசம்பரில் எனக்கு பெண் குழந்தை பிறந்தது என்னுடைய ஜாதகத்தில் குரு கன்னியில் இருக்கிறார் சூரியன் சித்திரை இரண்டாம் பாதத்தில் அதாவது விடிந்தால் ஐப்பசி மாதம் 3:10 பிறந்தேன் சூரியன் விளிம்பில் தான் இருக்கிறது என்னுடைய கணவர் ஜாதகத்தில் குரு வக்கிரம். இது போன்ற விதிகளை அடித்து சொல்லி பயன்படுத்தாதீர்கள் சார் மக்களே இது பொதுப்பலன் அனைத்து ஜோதிடர்கள் சொல்வதும் அப்படியே வாழ்க்கையில் நடக்காது ஒருவருக்கு 75% சிலருக்கு சுத்தமாக நடக்காது சிலருக்கு ஒரு 50% நடக்கும். சதவீதம் மாறிக்கொண்டிருக்கும் முழுவதும் போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம் நானே இவருடைய வீடியோகளைப் பார்த்து அப்படியே நம்பி ஒரு சில இடங்களில் பயந்தேன் ஏனென்றால் அது போன்ற விதிகளும் சம்பவங்களும் பெயர்களும் எங்கள் குடும்பத்தில் இருந்தது. எனது சா ஜாதகத்தில் செவ்வாய் விருச்சிகத்தில் இருக்கிறது இவர் கூறியது போல புகுந்த வீட்டு பிரச்சனையும் கணவர் பிரச்சினை என்று எனக்கு இருக்கிறது எனக்கு இரு பெண் குழந்தைகள் இருவரும் எழுந்திருக்கும் பொழுது அவர் வேலைக்கு சென்று விடுவார் தூங்கும்போது திரும்ப வருவார் இப்படித்தான் இருக்கும். ஆனால் அவர் ஜாதகத்தில் சூரியன் புதன் இணைவு இல்லை ஆனால் சூரியன் சனி இணைவிருக்கிறது. விருச்சிக லக்னம் எட்டாம் இடத்தில் சுக்கிரன் செவ்வாய் சந்திரன் மூன்றும் திருவாதிரை மில் சுக்கிரன் செவ்வாய் கிரக யுத்தத்தில் புதன் செவ்வாய் பரிவர்த்தனை.

    • @sugumarmukambikeswaran8449
      @sugumarmukambikeswaran8449 Год назад

      டுபாக்கூர்

  • @anandarunak4850
    @anandarunak4850 Год назад +4

    ஐயா வணக்கம் எனக்கு திருமணமாகி ஆறு வருடங்கள் ஆயிருக்கு அடிக்கடி குடும்பத்தில் சண்டை பிரிவினை ஒற்றுமையா இருக்கணும் குழந்தை பாக்கியம் வேண்டும் அதற்கு என்ன செய்ய வேண்டும் ப்ளீஸ் சொல்லுங்க

    • @shobiveera2070
      @shobiveera2070 Год назад +1

      Sivanuku thayir abiseham pannunga...

    • @anandarunak4850
      @anandarunak4850 Год назад

      நன்றி ஐயா, நான் அம்மா வீட்டில் தான் இருக்கிறேன் நான் மட்டும் தயிர் அபிஷேகம் செஞ்சி வரலாமா சிவனுக்கு

    • @gandhirajusaravanampattikovai
      @gandhirajusaravanampattikovai 3 дня назад

      பி றந்தநேரம் ஊர் தேதி பதிவிடவும்​@@anandarunak4850

  • @premavathiemuthukumaran4534
    @premavathiemuthukumaran4534 Год назад +1

    S my daughter doesn't have child in house they kept gaja lakshmi in their entrance she working in bank se ctor

  • @sivaneyruban66
    @sivaneyruban66 Год назад +1

    ஐயா நான் ரிஷப லக்கினம் மிதுன ராசி குழந்தை பிறப்பு தாமதமாகிறது. ஏதாவது பரிகாங
    சொல்லுங்க ஐயா.

  • @divyashree3525
    @divyashree3525 Год назад

    Sir enakku kuzhanthai paakkiyam vendum sir

  • @premadorai
    @premadorai Год назад +1

    Can I send my son and daughter in law horoscope .Pl let me know how to send it

  • @senthoorselviselvi3023
    @senthoorselviselvi3023 Год назад

    Nijama yenga v2 thennai thopu kull yenagaluku innum baby illa

  • @divyashree3525
    @divyashree3525 Год назад

    Address

  • @reetajohn9427
    @reetajohn9427 Месяц назад

    Neenga one video la பரிகாரம் வேலை செய்யாதுன்னு சொன்னிங்க????

  • @ahhaa.samayal.9481
    @ahhaa.samayal.9481 Год назад +1

    Vanakam ayya enakum kulanthai illai kalyanam aagi pathu varudam aagivittathu innum kulanthai illai

  • @dailynewfuns
    @dailynewfuns Год назад

    05:42

  • @dailynewfuns
    @dailynewfuns Год назад

    04:52

  • @abiramiabirami3957
    @abiramiabirami3957 Год назад

    சூரியன், சந்திரன், கேது, புதன் 7ல இருந்தால் என்ன பலன் சார் ரிஷபம் கார்த்திகை, விருச்சகம் லக்கினம்

  • @eswari9571
    @eswari9571 Год назад +1

    எனக்குப் எட்டு வருடமாக குழந்தை பாக்கியம் இல்லை இதற்கு என்ன பரிகாரம் sir

    • @arivomaanmeegam3855
      @arivomaanmeegam3855 Год назад +2

      சிவபெருமான்க்கு இளநீர் அபிஷேகம் பிரதோஷம் அன்று செய்து வாருங்கள் மாதம் மாதம் 👍

    • @logeswarisaravanan782
      @logeswarisaravanan782 Год назад +2

      Kuladeivam vazhipaadu seiyinga . Kandippa kulanthai pirakkum. Enakkum 7yrs kalichi one boy after 4 yrs one girl child. Nambikkaiya seinga. Kandippa nadakkum.

  • @sugunap1324
    @sugunap1324 9 месяцев назад

    Unmai sir..appa illa enaku..baby kaga kasta padurom.

  • @deivanaid.m.g5765
    @deivanaid.m.g5765 Год назад

    Yanakum sollunga

  • @aishwaryaganesan8278
    @aishwaryaganesan8278 Год назад +1

    Sir ennaku enga husband ku suriyan pudhan inaivu irruku sir. Ennaku 2 yrs baby illa sir.

  • @priyangasellappan2110
    @priyangasellappan2110 Год назад

    ஐயா எனக்கு திருமணம் ஆகி 4 வருட காலத்தில் 3 மாத கருவாக 4 முறை கருக்கலைப்பு நடந்துவிட்டது. நீர்கட்டி உள்ளது.குழந்தை ஆரோக்கியமாக பிறக்க என்ன வேண்டும் இன்னும் கருவுறவில்லை

    • @chitrasundharam797
      @chitrasundharam797 Год назад +1

      Pregnency ku try panradhuku munadi irundhe folic acid tablet sapudunga Karu aarogyama uruvagum

  • @meenatchirajameenatchi8526
    @meenatchirajameenatchi8526 Год назад

    தென்னைமரம் மிருகசிரிடம்

  • @thangavel7470
    @thangavel7470 Год назад +5

    வணக்கம் ஐயா எனக்கு திருமணம் ஆகி பத்து வருடங்கள் ஆகின்றது எனக்கு இன்னும் குழந்தை இல்லை எனக்கு லக்னத்தில் சூரியன் புதன் கிரகங்கள் உள்ளது இதனால் எனக்கு குழந்தை இருக்காத பதில் தெரிவிங்கள் ஜயா

    • @strength-with-mekala.
      @strength-with-mekala. Год назад +3

      Intha varudam ungalukku nitchayama kolanthai pirakkum

    • @m.kasiladhakasiladha8224
      @m.kasiladhakasiladha8224 Год назад

      ஐயா என் மகள் ஐாதகத்தில் சிங்கம் வீட்டில் சூரியன் மீனத்தில் சந்திரன் பலன் என்ன

    • @dharmalingam9896
      @dharmalingam9896 Год назад +4

      காமாட்சி.குழந்தை.பாக்கியம்.தருவாள்

    • @kirubakishor
      @kirubakishor Год назад +2

      ஆறுதல் தரும் மனிதர்கள் தான் இறைவன்.....

    • @rajathisadhasivam
      @rajathisadhasivam Год назад

      சார் என்னை இருபத்திநான்கு தென்னம்பிள்ளை இருக்கும் வீட்டிற்கு தான் கல்யாணம் பண்ணி அனுப்பினார்கள் 2003 மார்சில் கல்யாணம் 2003 டிசம்பரில் எனக்கு பெண் குழந்தை பிறந்தது என்னுடைய ஜாதகத்தில் குரு கன்னியில் இருக்கிறார் சூரியன் சித்திரை இரண்டாம் பாதத்தில் அதாவது விடிந்தால் ஐப்பசி மாதம் 3:10 பிறந்தேன் சூரியன் விளிம்பில் தான் இருக்கிறது என்னுடைய கணவர் ஜாதகத்தில் குரு வக்கிரம். இது போன்ற விதிகளை அடித்து சொல்லி பயன்படுத்தாதீர்கள் சார் மக்களே இது பொதுப்பலன் அனைத்து ஜோதிடர்கள் சொல்வதும் அப்படியே வாழ்க்கையில் நடக்காது ஒருவருக்கு 75% சிலருக்கு சுத்தமாக நடக்காது சிலருக்கு ஒரு 50% நடக்கும். சதவீதம் மாறிக்கொண்டிருக்கும் முழுவதும் போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம் நானே இவருடைய வீடியோகளைப் பார்த்து அப்படியே நம்பி ஒரு சில இடங்களில் பயந்தேன் ஏனென்றால் அது போன்ற விதிகளும் சம்பவங்களும் பெயர்களும் எங்கள் குடும்பத்தில் இருந்தது. எனது சா ஜாதகத்தில் செவ்வாய் விருச்சிகத்தில் இருக்கிறது இவர் கூறியது போல புகுந்த வீட்டு பிரச்சனையும் கணவர் பிரச்சினை என்று எனக்கு இருக்கிறது எனக்கு இரு பெண் குழந்தைகள் இருவரும் எழுந்திருக்கும் பொழுது அவர் வேலைக்கு சென்று விடுவார் தூங்கும்போது திரும்ப வருவார் இப்படித்தான் இருக்கும். ஆனால் அவர் ஜாதகத்தில் சூரியன் புதன் இணைவு இல்லை ஆனால் சூரியன் சனி இணைவிருக்கிறது. விருச்சிக லக்னம் எட்டாம் இடத்தில் சுக்கிரன் செவ்வாய் சந்திரன் மூன்றும் திருவாதிரை மில் சுக்கிரன் செவ்வாய் கிரக யுத்தத்தில் புதன் செவ்வாய் பரிவர்த்தனை.

  • @alagurajasrajas3487
    @alagurajasrajas3487 Год назад +1

    Anna 13 varusam aachu kuzhanthai illa vethanaiya erukku naa thoongi 11 varusam aachu vazhave pidikkala

    • @Sangavikumaresan
      @Sangavikumaresan 3 месяца назад

      Don't worry sis kandipa kidaikum ❤ enakum 4 yrs a baby ila😢

    • @gandhirajusaravanampattikovai
      @gandhirajusaravanampattikovai 3 дня назад

      ​@@Sangavikumaresanபி றந்தநேரம் ஊர் தேதி பதிவிடவும்

  • @m.kasiladhakasiladha8224
    @m.kasiladhakasiladha8224 Год назад

    ஆண் ஐாதகத்தில் சுக்கரனும சந்திரனும் தனுசில் நீர் கட்டி வர வாய்ப்பருக்கா ஐய்யா

  • @pooo4439
    @pooo4439 Год назад

    Ennakum 13years baby eilai

  • @jamunarani6052
    @jamunarani6052 Год назад

    👌🌷👍🌺🙏🏻💐

  • @dailynewfuns
    @dailynewfuns Год назад +1

    06:11😢

  • @dong9406
    @dong9406 Год назад +2

    🙏🙏🙏

  • @dailynewfuns
    @dailynewfuns Год назад +1

    16:13😢

  • @aasuputtisca189
    @aasuputtisca189 Год назад +1

    En peyar Aasiyama ( 3,8,1996) ea kanavar peyar Muhammad imthiyas ( 21,5,1992) enaku 2017 la marg achu ina kolantha illa enaku kulanthai bakiyam epo kedaikum

    • @aasuputtisca189
      @aasuputtisca189 9 месяцев назад

      @puthiyaputhiya 26.4.2017

    • @aasuputtisca189
      @aasuputtisca189 9 месяцев назад

      @puthiyaputhiya my birth place Ooty ( coonoor ) his birth place Myiladuthurai ( kodangudi )

    • @aasuputtisca189
      @aasuputtisca189 4 месяца назад

      Engluku epo kolantha porakkum nu soluga sir

    • @aasuputtisca189
      @aasuputtisca189 4 месяца назад

      @EverydayHappy-k9i engaluku epo kolantha porakkum nu soluga sir

    • @aasuputtisca189
      @aasuputtisca189 4 месяца назад

      Ithu naga pirantha neram

  • @vinayagk7anujan
    @vinayagk7anujan Год назад +2

    என்னை மன்னித்து விடுங்கள் ஐயா
    சனி செவ்வாய் கோணம் ஏறி அமர்ந்து நிலையில்
    செல்போன் மூலம் சண்டை நடந்து கொண்டிருக்கும் எங்கள் வீட்டில்

  • @manoharitamilaudiostories3485
    @manoharitamilaudiostories3485 Год назад

    Manogari intha name ku solunga sir

  • @ramyadinesh4342
    @ramyadinesh4342 Год назад

    19 14

  • @rackeshkannan4178
    @rackeshkannan4178 Год назад

    Sir number anupuinga sir

  • @gunnybag
    @gunnybag Год назад +3

    Useless points. None his points are true. When it comes to baby 5th bhavagam 5th bhavaga lord and Strength of Guru

    • @karthigasri8833
      @karthigasri8833 Год назад

      போன் நம்பர் உங்களைப் பார்க்கும் நேரம்

  • @divyashree3525
    @divyashree3525 Год назад

    Age 40 vayathu aagi vittathu

  • @sibasubramanianramachandra5546

    Do not make the public panic about coconut and neem trees. In my father's house and grand parent house, these trees are present, lot of kids for 4 to 5 generation, no late marriages. You are not god .

  • @sundarrajan2610
    @sundarrajan2610 Год назад

    Zz

  • @karthika1717
    @karthika1717 Год назад +1

    Total wrong concept 😊

  • @sakunthalaganesan6068
    @sakunthalaganesan6068 Год назад

    Solvadhellam thavaru

  • @rajivgandhimayandi7531
    @rajivgandhimayandi7531 3 месяца назад

    👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎

  • @cooldown9776
    @cooldown9776 Год назад

    poi soldra

  • @renuabi499
    @renuabi499 Год назад

    😂

  • @sugunap1324
    @sugunap1324 9 месяцев назад

    Sir unga number venum 10 years ha kasta patachu.manasu yenda irukom nu iruku..plz unga number venum.baby illama kasta padurathu