Yesterday we went to Kuladeivam kovil. Yesterday was Pournami. We went and collected putruman. From yesterday evening we started using putruman on our forehead. Swamigalukku Nanri...
Yes..i had lagnam vrichigam witj sukran chandran.married woman at 24. Initial 5 yrs ok..then suffered like hell for 7 yrs..now god revenged thw ones who troubled me..
Work hard - nothing will happen, pray god b4 u go work say thanx to god while u r awake in d morning and say thanx after ur work is over, Work is worship
ஐயா வணக்கம். எனக்கு திருமணம் ஆகி 30 வருடங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இதுவரை எங்கள் குடும்பத்தின் குலதெய்வம் எங்களுக்கு தெரியவில்லை. ஆசையாக இருக்கிறது என் குலதெய்வத்தை தெரிந்து கொள்வதற்கு யாரிடம் என்று கேட்பது என்பது எங்களுக்கு தெரியவில்லை என் மாமியார் எங்கள் வீட்டு குடும்பத்தில் யாருக்குமே குலதெய்வத்தின் பெயர் தெரியவில்லை. என் கனவு உடன் பிறந்தவர்கள் ஒன்பது பேர். என் மாமியார் மாமனார் 80வயதுக்கு மேல் வாழ்ந்தார்கள் அவர்களுக்கும் குலதெய்வத்தின் பெயர் தெரியவில்லை என்று சொல்லிவிட்டார்கள் எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை எந்த செயல் செய்தாலும் குலதெய்வத்தை நினைத்துக் கொள்ள வேண்டும் என்பது என் விருப்பம். குலசாமியை போற்றி குலசாமியை போற்றி குலசாமியை போற்றி என்று மூன்று முறை நினைத்துக் கொள்வேன் தங்கள் நிகழ்ச்சியை இன்று தான் பார்த்தேன் தாங்கள் குல தெய்வத்தை கண்டுபிடித்து தருவீர்கள் என்று சொல்வதை நினைத்து எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது ஐயா எங்கள் வீட்டுக்கு குலசாமி தெரிந்து கொள்ள வேண்டும் அதற்கு தங்கள் உதவி செய்ய வேண்டும் அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள் சொல்லுங்கள் ஐயா என்னுடைய போன் நம்பர்6379944783 எனக்கு ஒரு மகன் இருக்கின்றான் வழி வழியாக எனக்கு வரக்கூடிய மருமகளும் குலசாமியை தெரிந்து கொள்ள வேண்டும் என்று தான் என் ஆசை என் மகனுக்கு திருமணம் நடத்த வேண்டும் குலசாமி கும்பிட வேண்டும் என்பது என் விருப்பம். தாங்கள் அதற்கு உதவி செய்ய வேண்டும் ஐயா நன்றி தங்களின் போன் நம்பர் எங்கு பார்த்து தெரிந்து கொள்வது என்று எனக்கு தெரியவில்லையே ஐயா தெரியப்படுத்தவும். 🙏🙏🙏 நன்றி ஐயா
நானும் திருமணம் வேண்டாம் என்று தான் இருந்தேன் வீட்டிலும் சொல்லி விட்டேன் ஆனால் இப்போதான் யோசிக்கிறேன் ஏன் அப்படி சொன்னேன் என்று😢 இப்போ எல்லாரும் அட்வைஸ் பன்னி என்னோட மனச மாத்தியிருக்காங்க
அய்யா எனது மகளுக்கு விரைவில் நல்ல வரன் அமைந்து திருமணம் கை கூட வேண்டுகிறேன் கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரம் அய்யா திருமணம் தள்ளி கொண்டே போகிறது. என்ன செய்வது அய்யா.
ஐயா சொல்வது உண்மை எனக்கு லக்கினத்தில் சுக்கிரன் அனால் எந்த ஜோதிடரும் சொல்லவில்லை திருமணம் இருப்பது இந்து வயதில் அனால் செல்வம் கிடைத்தது அனால் மிகவும் சிக்கல் குழந்தை பிரச்னைக்க இதுவே நான் பொறுமையாக திருமணம் செய்திருந்தால் என்னுடைய வேலை பிறகு நிதானமாக திருமணம் செய்துருக்கலாம்
வணக்கம் ஐயா... திருமணம் நடக்க குலதெய்வத்த வேண்டி உண்டியல்ல ஒரு ரூபாய் போட்டு வந்தேன் 15 நாளில அப்பா திடீர்னு heart attack la இறந்து விட்டார் 30 நாள் கழித்து மீண்டும் அதே உண்டியல்ல போடலாமா அல்லது புது உண்டியல் ல போடணுமா சொல்லுங்க ஐயா..
ஐய்யா எனக்கு வயது (39) ஆகிவிட்டது இன்னும் எனக்கு திருமணம் ஆகவில்லை எனக்கு (ராகு/கேது) தோஷம் இருந்தது அதற்கு உண்டான பதிகாரத்தை செய்து (5) வருடம் ஆகிறது ஆனால் பலனில்லை நான் பிறந்தது (19/10/1984) விடியல் காலை (5/5அரை) மணி இருக்கும் எனது பொருளாதார நிழமையா என்று தெரிவில்லை
ஐயா என் மகன் ராகு கேது தோஷம் இருக்கு கும்பம் ராசி பூரட்டாதி நட்சத்திரம் வேலை எப்ப வரும் சார் சொல்லுங்க சார் எப்ப திருமண ஆகும் என்று சொல்லுங்கள் சார் என் பரிகாரம் செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் சார்
சாமி ஜி நான் தொழில் முன்னேற்றம் இல்லை சாமி எனது வயது 34 இன்னும் திருமணம் ஆகவில்லை ஜயா என் முச்சி நாடி நரம்புகள் அனைத்தும் என் தொழில் தன் கடக ராசி புசம் நட்சத்திரம் நொடிக்கு ஒரு முறை குல தெய்வம் வணங்கி வருகின்றனர் அன எனக்கு தொழில் முன்னேற்றம் இல்லை
நீங்க இந்த வீடியோவில் சொன்னது போல போன்நெம்பரே இல்லையே. ஆதவன் இந்த வீடியோவை வெளியிட்டவர்களின் போன் நெம்பர் தான் இருக்கு. தங்களின் போன் நெம்பரைஸகொடுக்க முடியுமா
நன்றி ஐயா அருமையான பதிவு வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🕉
நன்றி இறைவா இந்த video என் கண்ணில் பட்டதுக்கு.
Yesterday we went to Kuladeivam kovil. Yesterday was Pournami. We went and collected putruman. From yesterday evening we started using putruman on our forehead. Swamigalukku Nanri...
Putruman eduthu ena pannnum?
Yes..i had lagnam vrichigam witj sukran chandran.married woman at 24.
Initial 5 yrs ok..then suffered like hell for 7 yrs..now god revenged thw ones who troubled me..
Work hard - nothing will happen, pray god b4 u go work say thanx to god while u r awake in d morning and say thanx after ur work is over,
Work is worship
நன்றி ஐயா ஓம் சரவணபவ. குருவே சரணம்🙏🙏🙏 🙌🙌🙌🙌
மெத்த படித்த நவநாகரிக பெண்கள் நிறைந்த இன்றைய காலகட்டத்தில் திருமணம் என்பது மிகவும் ஆபாயகரமான ஆபத்து திருமணம் ஆக வில்லை என்றால் மிக்க மகிழ்ச்சி...
100% உண்மை
கோடான கோடி நன்றி ஐய்யா
ஐயா என் தம்பிக்கு வபது 40 நடக்குது இன்னமும் கல்யாணம் ஆகவில்லை என் ன பரிகாரம் செய்யலாம் என்று சொல்லுங்கள் ஐயா
மீன லக்கணம்.
லக்கணத்தில் சுக்கிரன்உச்சம்.
இப்பெண்ணிற்கு
25வயதில்காதல்திரு
மணம்.இருமகன்கள்
ஒருவர் ஐ.ஏ.எஸ்...
மற்றவர் மெரிட்டில்
மருத்துவர்.இப்போது
லண்டனில்பணி.......!
ஜோதிடர்.திருபரணி
பால்ராஜ்அவர்கள்
பாணி...பணி.. சிறப்பு.
Barani palraj yaru?
கோடான கோடி நன்றி ஐயா 🙏🙏🙏🙏
மிக்க நன்றி ஐயா உங்கள் அன்பு தம்பி பாலாஜி
Excellent questions
Hi sir...if i want to check my jathagam how sir
ஐயா வணக்கம். எனக்கு திருமணம் ஆகி 30 வருடங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இதுவரை எங்கள் குடும்பத்தின் குலதெய்வம் எங்களுக்கு தெரியவில்லை. ஆசையாக இருக்கிறது என் குலதெய்வத்தை தெரிந்து கொள்வதற்கு யாரிடம் என்று கேட்பது என்பது எங்களுக்கு தெரியவில்லை என் மாமியார் எங்கள் வீட்டு குடும்பத்தில் யாருக்குமே குலதெய்வத்தின் பெயர் தெரியவில்லை. என் கனவு உடன் பிறந்தவர்கள் ஒன்பது பேர். என் மாமியார் மாமனார் 80வயதுக்கு மேல் வாழ்ந்தார்கள்
அவர்களுக்கும் குலதெய்வத்தின் பெயர் தெரியவில்லை என்று சொல்லிவிட்டார்கள் எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை
எந்த செயல் செய்தாலும் குலதெய்வத்தை நினைத்துக் கொள்ள வேண்டும் என்பது என் விருப்பம். குலசாமியை போற்றி குலசாமியை போற்றி குலசாமியை போற்றி என்று மூன்று முறை நினைத்துக் கொள்வேன்
தங்கள் நிகழ்ச்சியை இன்று தான் பார்த்தேன் தாங்கள் குல தெய்வத்தை கண்டுபிடித்து தருவீர்கள் என்று சொல்வதை நினைத்து எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது ஐயா எங்கள் வீட்டுக்கு குலசாமி தெரிந்து கொள்ள வேண்டும் அதற்கு தங்கள் உதவி செய்ய வேண்டும் அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள் சொல்லுங்கள் ஐயா என்னுடைய போன் நம்பர்6379944783
எனக்கு ஒரு மகன் இருக்கின்றான் வழி வழியாக எனக்கு வரக்கூடிய மருமகளும் குலசாமியை தெரிந்து கொள்ள வேண்டும் என்று தான் என் ஆசை என் மகனுக்கு திருமணம் நடத்த வேண்டும் குலசாமி கும்பிட வேண்டும் என்பது என் விருப்பம். தாங்கள் அதற்கு உதவி செய்ய வேண்டும் ஐயா நன்றி தங்களின் போன் நம்பர் எங்கு பார்த்து தெரிந்து கொள்வது என்று எனக்கு தெரியவில்லையே ஐயா தெரியப்படுத்தவும். 🙏🙏🙏 நன்றி ஐயா
நிகழ்ச்சியில் வீடியோ 11.24 இருந்து பாருங்கள் போன் நம்பர் இருக்கிறது.
நன்றி
Akka kandu pudichitungala unga gula thevam yaru nu
Neenga nalla irukkanum ayya 😊
வாழ்க வளமுடன்
ஐயா
தொழிலில் முன்னேற்றம் ஏதேனும் வழி இருந்தால்
சொல்லுங்கள் ஐயா
Tq univers tq sir ji🙏🙏
ஐய்யா வணக்கம் நான் சென்னையில் வசிக்கிறேன் கண்ணி ராசி அர்த்தம் லக்கினத்தில் ராகு திருமண தடை இதற்க்கு எண்ண வழி
Arpudhamaaga vilakkam aiyya🙏mikka nandri ayya. Om Saravana bava.
Sir my bro charugesan , 05.01.1981 eppa thyrumanam nadakkum
ALP...👌
மிக்க நன்றி🙏
Mmunnorgal than,sarbangal,உயிருடன் உள்ள போது அம்மா அப்பா, சொந்த பந்தம் சரியாக கவனித்து வந்தால் doshame,வராது 🙏🙏
Correct nga
அய்யா திருமண தடைக்கு தாங்கள் சொன்ன மூன்று விளக்கு ஏற்ற வேண்டும் என்பதை என் மகனுக்காக நான் செய்யலாமா
ALP murai na enna sir
🙏 நன்றி.
Charge shd b reasonable n feasible .....
Ayya yenakku rahu thosam irukkunnu soldranga adhu neenga yenna seiyyaradhu naan meenam rasi purattadhi 4am paadham
என மகள் திருமணம் வேண்டாம் என்று கூறிவிட்டார் 33 வயது ஆகிறது எங்கள் வலி இறைவன் அறிந்து அருள்புரியவேண்டும்
என் தம்பிக்கும் இன்னும் திருமணம் நடக்கவில்லை உங்களுக்கு விருப்பம் இருக்க வாய்ப்பு உண்டா
நானும் திருமணம் வேண்டாம் என்று தான் இருந்தேன் வீட்டிலும் சொல்லி விட்டேன் ஆனால் இப்போதான் யோசிக்கிறேன் ஏன் அப்படி சொன்னேன் என்று😢 இப்போ எல்லாரும் அட்வைஸ் பன்னி என்னோட மனச மாத்தியிருக்காங்க
Nandri Ayya….🙏
Super aiyah 👏👏👏 from Malaysia ❤
Iyaa neenga solluvathu nallathu enakku pidithullathu.
ஐயா வணக்கம்.எனக்கு ஆயில்யம் -3 கடகம் இராசி,மிதுன லக்னம்.42வயது திருமணம் தடை பட்டுக்கொண்டே இருக்கிறது.செய்யாத பரிகாரம் இல்லை.என்ன செய்வது ஐயா
எந்த மூன்று எண்ணெய் ஐயா
Swamy en annanuku 41 yrs marriage agala swamy jothitar வாழை மரம் ku thaali katti pannanum nu sulluraga sir yanna seiyanum plz swamy 🙏🙏🙏
Sir, en magan, S. Yuvaraj. 43 years. Innum kalyanam akalai. Health nalla irukkanam. Nalla vàzhi kattugal, Sir.
3 எண்ணெய் யும் கலந்து 3 விளக்கு ஏற்ற வேண்டுமா அல்லது தனி தனி விளக்குகளா ஏற்ற வேண்டுமா ஐயா 🙏
A L B enna sir
மாந்திரீகத்தால் திருமணம் தடைபட்டால் என்ன செய்து சரிசெய்வது
manthiregathal ethayanoi
undakamudiuma
Yes sir , what u said is very very true.
Enaku 4.30 am ezhuthi. koduthar northlendhu mapillai varuvar,sorpa idam irukum,vera jathi,vera mozhi,indha varudamnu100/ correcta irudhuchu,arranged marriage🎉kadaisila ennoda classmate😊,adhisayamanal unmai🎉
Yara neenga contact paninga
Yar sona yarta patheenga
Palaru swamigal eluthi koduthargala? Or sambath sir?
Purru Manu enna seyinum
ஐயா எனது மகன் அனுஷ நட்சத்திரம் விருச்சிக ராசி விரைவில் திருமணம் நடக்க அருள் புரிய வேண்டும் ஐயா
அய்யா எனது மகளுக்கு விரைவில் நல்ல வரன் அமைந்து திருமணம் கை கூட வேண்டுகிறேன் கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரம் அய்யா திருமணம் தள்ளி கொண்டே போகிறது. என்ன செய்வது அய்யா.
நான் சேலம் சங்கர் எனக்கு பொண்ணு இருந்தா சொல்லுங்க நான் ரொம்ப ஏழை
என் தம்பிக்கும் இன்னும் திருமணம் முடியல உங்களுக்கு விருப்பம் இருக்க ok
Guruji josiyam parkka evalo vanguringa
ஐயா சொல்வது உண்மை எனக்கு லக்கினத்தில் சுக்கிரன் அனால் எந்த ஜோதிடரும் சொல்லவில்லை திருமணம் இருப்பது இந்து வயதில் அனால் செல்வம் கிடைத்தது அனால் மிகவும் சிக்கல் குழந்தை பிரச்னைக்க இதுவே நான் பொறுமையாக திருமணம் செய்திருந்தால் என்னுடைய வேலை பிறகு நிதானமாக திருமணம் செய்துருக்கலாம்
En annavukum edhea mathiri sonanga bt avur marriage panaru 1st wife 2 yrs la yerandhutanga😢
VT baby vvvvvvvvvvgvggvhvvt
ஐய்யாநல்லபரிகாரம்சொனிங்க
ஐய்யாரோணிநட்ஷத்திரம்ரிஷபராசிதிருமணம்சிக்கரம்நடக்கவழிசொல்லுங்க
@@sathyansathy6210after May 2024 ll happen and good to do !
Sidda gurunaam namoo namaha🙏🙏🙏🙏🙏
வியாபரத்துக்கு கண் திருஷ்டி போக என்ன செய்ய வேண்டும் உங்க ஊர் எது ஐயா
enaku lakanathula sukiran iruku am girl 32 yrs old unmarried. I am heared this words First time.
Hi ennoda annanukku varan pakkurom viruppam irundhal reply pannunga please
I love u🎉❤
Date. 4.12.1990.time.6.18.am.place.mettupaliyam.hirumanam.eppothu
அருமை சார். நல்ல பதிவு
Lakhnathil sukran yennakku irukku,yennakku 271/2agela kalyanam ayiduchu,2kuzhanthaikal irukkanga,iam lady neenga sonnamathiri rompa kashtapatten ippo nalla irukken ippo age 39age aguthu😅
Enakum same age la mrg achu ipo 35 ninga solradha partha innum 4 yrs wit pananuma?😢
என்னோட ஜாதகத்தில் சுக்கிரன் 12 ம் இடத்தில் துலா ராசியில் உள்ளார். அவருடன் சூரியன், புதன், குரு, சனி என ஐந்து கிரகங்கள் இணைந்துள்ளன.
Moola natcharam danushu rasi boy ku ponnae thara mattrangaa aiyya enna Pannadrathu
வணக்கம் ஐயா...
திருமணம் நடக்க குலதெய்வத்த வேண்டி உண்டியல்ல ஒரு ரூபாய் போட்டு வந்தேன் 15 நாளில அப்பா திடீர்னு heart attack la இறந்து விட்டார் 30 நாள் கழித்து மீண்டும் அதே உண்டியல்ல போடலாமா அல்லது புது உண்டியல் ல போடணுமா சொல்லுங்க ஐயா..
இது உண்மை ஐயா எனக்கு அப்படி தான் இருக்கு நன்றி
37 வயசு ஆகியும் இன்னமும் திருமணம் ஆகவில்லை.முருகா சரணம்.
ஐயா லக்னதில் சுக்ரன், புதன் இருந்தால திருமணம் தாமதமாக செய்ய வேண்டுமா பதில் கூறவும்.
எனக்கும் இன்னமும் திருமணம் ஆகவில்லை....
Namaskaram
@@rajakanim4559 enga anna second marriage ponnu pakurom... Reply me
Enakum thanga innum agala enna panna😢
A yya kadakam rasi busam baji solka
🙏நன்றி அய்யா 🙏
ஐய்யா எனக்கு வயது (39) ஆகிவிட்டது இன்னும் எனக்கு திருமணம் ஆகவில்லை எனக்கு
(ராகு/கேது) தோஷம் இருந்தது அதற்கு உண்டான பதிகாரத்தை செய்து (5) வருடம் ஆகிறது ஆனால் பலனில்லை நான் பிறந்தது (19/10/1984) விடியல் காலை (5/5அரை) மணி இருக்கும் எனது பொருளாதார நிழமையா என்று தெரிவில்லை
வணக்கம் ஐயா இதே மாதுரி வேலை அமைய பரிகாரம் சொல்லுங்கய்யா
Alp what does it mean
என்னுடைய மகளுக்கு 48 வயதாகியும் திருமணம் ஆகவில்லை ஏதாவது பரிகாரம் இருக்கா ஐயா. கிரு ஷ்தவர்
Ayya,putru Mann poison na? Yennaku villkam kodukkal ayya ynn ponnuku rahu,kethu thosam irukirathu please .
Hi ennoda annanukkum rahu kethu thosam irukirathu viruppam irundhal reply pannunga please 😢
@@JrJ-kk1ueraghu kedhu iruka idam?
ஐயா நான் சேலம் சங்கர் 32 அனாதை பொண்ணு இருந்தா சொல்லுங்க சார் எனக்கு திருமணம் நடக்கணும் நான் கல்யாணம் பண்ணி இருக்கீங்களா
Sir, my son 29 yrs. Moolam star, ponnu kiddaikka villai, father elladha pennai dhan thirumanam
Cheinuma, tell me the parigaram, reply me.
Appadiyellam illeppa. Enga anna 25 yearsla kalyanam pannikittan. Avaru moola natchathiram than. Anniyoda appa amma innum uyiroda than irukkaanga. 28 varusathukku mela aachu
Alp entral ena?
ஐயா என் மகன் ராகு கேது தோஷம் இருக்கு கும்பம் ராசி பூரட்டாதி நட்சத்திரம் வேலை எப்ப வரும் சார் சொல்லுங்க சார் எப்ப திருமண ஆகும் என்று சொல்லுங்கள் சார் என் பரிகாரம் செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் சார்
Alp means?
Akshaya Lagna padathi
Rishipa laknam
Laknathil ragu Sani
10 il. Sukiran.
Pari varthanai aagumma
நன்றி நற்தகவல் ஐயா🇩🇰🙏🏼
🙏Enga daughterku 1.1/2 years achunga Aiya marraje agi kulanthai epponga aiya kidaikum pleeas mulam natchathiram thanusu rasi sollunga pleeeeeee
Your phone number
Please your phone number give me. 42 years Anusham star
Kula teivam podum 1 ruppa after 3 months wt to do can give to temple
🙏🙏🙏அய்யா வனக்கம் என்னூடைய தம்பிக்கு இன்னூம் திருமணம் நடக்கவில்லை 33 வயது ஆகிவிட்டது பரிகாரம் எதாவுது சொல்லுங்கள் அய்யா🙏🙏🙏
Velai kidaikka kuladeiva vazhipadu eppafi seixadu
ஐயா வணக்கம் ஐயா என்னுடைய நீண்ட நாள் ஆசை எங்களுடைய குலதெய்வம் தெரிந்து கொள்ள வேண்டிம் என்பதுதான்.
ஐயா மிக்க மகிழ்ச்சி 🎉
ஏ எல் பி என்றால் என்ன ஐயா
Akshaya Lagna paddathi
Arumai
Thank you sir.
7 1/2 sani nadakkum pothu
Kalvee thadai illamal irukka ena seivathu
FOR/MAGAM/NARPAVY...
என் மகனுக்கு லக்னத்தில் ராகு இருக்கிறது.ரிஷப ராசி.எப்பொழுது திருமணம் ஆகும்?ராகுதோஷம் உள்ளதா?
நன்றிகள் ஐயா
Thankyou iya
Xď
முக்கோணம் வரைந்து மூன்று விளக்குகளை ஒரே திசையில் ஏற்ற வேண்டுமா
Aiya...vanakam..my age 42 age .unmarried...lot problem facing
Super 😅😅
Yengal ponniamman moolamanthm chanting seithu niraiya people ku marriage and puthira bakyam kidaithu iruku😊
ALP என்றால் என்ன
ஐயா எனக்கு வயது 38 ஆகுது இன்னும் முதல் திருமணம் நடைபெறவில்லை ரொம்ப லேட் ஆகுது சீக்கிரம் திருமணம் நடைபெற ஏதாவது பரிகாரம் இருந்தால் சொல்லுங்கள் ஐயா
My age 42 waiting for marriage....still searching sister marriage & brother marriage.then my marriage....please give me some tips for marriage
1978
சாமி ஜி நான் தொழில் முன்னேற்றம் இல்லை சாமி
எனது வயது 34 இன்னும் திருமணம் ஆகவில்லை ஜயா
என் முச்சி நாடி நரம்புகள் அனைத்தும் என் தொழில் தன் கடக ராசி புசம் நட்சத்திரம் நொடிக்கு ஒரு முறை குல தெய்வம் வணங்கி வருகின்றனர் அன எனக்கு தொழில் முன்னேற்றம் இல்லை
Sombu, copper somba a irukkalama Iya?
Unmaithan 👌👌👌👌👌
நீங்க இந்த வீடியோவில் சொன்னது போல போன்நெம்பரே இல்லையே. ஆதவன் இந்த வீடியோவை வெளியிட்டவர்களின் போன் நெம்பர் தான் இருக்கு. தங்களின் போன் நெம்பரைஸகொடுக்க முடியுமா
ஐயா எங்கள் குலதெய்வம் சொல்லுங்கள் நன்றி.
Iya.anathukulathavamatu.solunko
Iyya super