வீட்டில் தெய்வம் இருப்பதற்கான அறிகுறிகளா ; கண்டுபிடித்து என்ன செய்ய வேண்டும் ? | பாலாறு சுவாமிகள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 янв 2024
  • #galattadivine #marundeeswarartemple #mirror #positivevibes #goodvibes #yasagam #sivan #mundeeswarar #divine #lifechanging #பாலாறு சுவாமிகள் #Paalaruswamigal #paalaru #alpastrologer
    வீட்டில் தெய்வம் இருப்பதற்கான அறிகுறிகளா ; கண்டுபிடித்து என்ன செய்ய வேண்டும் ? | பாலாறு சுவாமிகள்
    FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
    WHATSAPP +91 7305516665
    ---------------------------------------------------------------------------------------------
    Galatta Divine is a Devotional RUclips channel from Galatta Media that caters to everyone following Hinduism, Islam, Christianity, and other religions. The channel will also cater to the people who are interested in Spirituality. Galatta Divine is the first Tamil devotional RUclips channel comprising Daily devotional Stories, News, Horoscope, Poojas, and many more special devotional programs dedicated to people of all religions.
    Stay tuned to Galatta Divine for the latest updates. Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to Galatta Divine :
    ruclips.net/channel/UCBPV...
  • НаукаНаука

Комментарии • 507

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys 5 месяцев назад +35

    Om muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri guruve saranam universe 🙏❤️🙏❤️🙏

  • @user-rm1zd4to4b
    @user-rm1zd4to4b 3 месяца назад +4

    அய்யா நீங்க சொல்லுவாதல்லாம் 100% உண்மை

  • @user-rz8dh1qg3r
    @user-rz8dh1qg3r 4 месяца назад +16

    நீங்கள் சொன்ன கண்ணாடி உடன் பேசுவது உண்மை
    நான் தினமும் கண்ணாடி முன் நின்று நன்றி கூறுவேன் எனக்கு வாழ்க்கை அருமையாக இருக்கிறது

  • @revathirevathi1021
    @revathirevathi1021 5 месяцев назад +36

    🙏ஓம் நமச்சிவாய🙏
    🙏 சிவாய நம ஓம் 🙏
    கண் கலங்கி அப்பா என்று நினைத்து கொண்டிருந்தேன் நல்ல பதிவு என் கண்ணில் தெரிந்தது ஐயா
    ஓம் நமசிவாய

  • @parvathikrishnan935
    @parvathikrishnan935 3 месяца назад +26

    நேற்று இரவு எங்க வீட்டில் சாம்பிராணி வாசனை வந்தது அய்யா.... பல்லிகள் நடமாட்டம் இருக்கு. 🙏

    • @b.magesh1340
      @b.magesh1340 3 месяца назад +1

      Super

    • @user-ug9dd9kw1v
      @user-ug9dd9kw1v Месяц назад

      Nethu evening enga veetla sambarani vasanai vandhuchi😊

    • @mylovelyfamily.335
      @mylovelyfamily.335 21 день назад

      Ayya dressing table le kannadi iruke atai bedroom le vacci irukom

  • @shaminimugunthan7763
    @shaminimugunthan7763 5 месяцев назад +25

    அருமை தெளிவாக இருக்கு கண்ணாடி விடயம்100./. உண்மை

  • @karthishivan7196
    @karthishivan7196 4 месяца назад +7

    ஓம் முருகா போற்றி போற்றி 🙏🥺🦚🙏🫂🐓🦚🥺🥺🙏🫂🐓

  • @user-fl3dz2ze5t
    @user-fl3dz2ze5t 5 месяцев назад +4

    Ilikeverymuch your good information thanks for you sir

  • @poornisrisaravanan1996
    @poornisrisaravanan1996 5 месяцев назад +53

    நான் போகி அன்று குல தெய்வம் பூஜை செய்து 1 வாரம் விபூதி வாசனை வந்தது

  • @ASrinidhi-bp9jl
    @ASrinidhi-bp9jl 5 месяцев назад +7

    Nandri kodi ayya

  • @padminiumapathy4914
    @padminiumapathy4914 5 месяцев назад +13

    Thanks ayya

  • @Sundari__02
    @Sundari__02 5 месяцев назад +13

    அருமையான பதிவு ஐயா 👍🏿

  • @dhamodharanm2182
    @dhamodharanm2182 5 месяцев назад +18

    வீட்டில் பல்லி இருக்கு ஆனால்
    சத்தம் போடவில்லை என்ன காரணம் ஐயா சொல்லுங்க

  • @gayatribalu4949
    @gayatribalu4949 Месяц назад +1

    Nandri ayya ungal pathivu 💯 correct ayya💐

  • @navasakthimuniyasamy7137
    @navasakthimuniyasamy7137 5 месяцев назад +11

    🙏🙏Om Muruga,Om Kandha,Om Vela🙏🙏.

  • @marymusic...9160
    @marymusic...9160 5 месяцев назад +43

    மிக அவசியமான பதிவை கொடுத்த தங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா 🙏எங்கள் வீட்டில் நிறைய பல்லிகள் இருக்கின்றது அது எப்பவாவது தான் சத்தம் கொடுக்கின்றது எங்கள் வீட்டின்பின் சுவற்றில் இருந்து சத்தம் வருகின்றது வாசலில் வேப்பமரம் உள்ளது அதிலிருந்தும் எப்பவாச்சும் சத்தம்வரும் மூன்று பெரியபல்லி இருக்கின்றது நான் தினமும் காலையில் இரண்டு அகல்விளக்கு ஒரேதட்டில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி விளக்கேற்றி வருகின்றேன் எனக்கு குலதெய்வம் யாரென்று தெரியாது அதனால் நிரைசொம்பு தண்ணீர்வைத்து ஒரு விளக்கு குலதெய்வத்திற்க்கும் இன்னொன்று வாராஹி அம்மாவுக்கும் ஏற்றி வருகின்றேன் நேற்று தேய்பிறை பஞ்சமி அன்று காலையில் பூஜை அறையில் இரண்டு பெரியபல்லி இருந்தது இது அடிக்கடி இருக்கும் முக்கியமான நாட்களில் அமாவாசை பௌர்ணமி இப்படி முக்கியமான நாட்களில் தெய்வமே நேரில்வந்து தரிசனம் கொடுத்ததுபோல் எனக்கு மனசு முழுவதும் ரொம்ப சந்தோஷமாக இருக்கும் ஐயா வேறுஒரு பதிவில் பார்த்தேன் பல்லியின் வாலில் கருப்பும் வெள்ளையும் இருந்தால் அது சாமிபல்லி என்று சொன்னார்கள் அது உண்மையா? எங்கள் வீட்டில் நீங்கள் சொன்னமாதிரி வெள்ளைநிற பல்லியும் வாலில் கருப்பும் வெள்ளையுமாக இருக்கும் பல்லியும் இருக்கின்றது ஐயா தயவுசெய்து இதன் விளக்கம் தாருங்கள் நன்றி 🙏🙏

    • @krivaira
      @krivaira 5 месяцев назад

      2a2wa2a2Waa2awawaaawaaaaaaaaaaawaawaaa××@@@2

  • @rajaram3231
    @rajaram3231 5 месяцев назад +15

    ஓம் நமசிவாய வாழ்க

  • @Sri.4943
    @Sri.4943 5 месяцев назад +39

    ஓம் முருகா
    ஓம் நம சிவாய சிவ சிவ பிரம்மா விஷ்ணு

  • @muralis8593
    @muralis8593 3 месяца назад

    Super super super ayya thank you so much from Rekha murali Kanchipuram 🙏

  • @yahavitv5954
    @yahavitv5954 5 месяцев назад +10

    Thanks sir 🎉

  • @user-ds9ew1nz3f
    @user-ds9ew1nz3f 4 месяца назад +28

    எங்கள் வீட்டில் வெள்ளை நிற பல்லி உள்ளது 🙏

  • @muthu445
    @muthu445 5 месяцев назад +19

    Nandri Ayya 🙏

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 3 месяца назад

    Iyah …. I have small shivalingam in my prayer place …. I wash and put பொட்டு.. on the pottu ..,, sathiya sai baba’s உருவம் தெரிகிறது Iyah I am not washing . I bought other small lingam for abishekam with water 🙏🙏👏🇨🇦 I say sivapuranam every day that’s why god shiva is in our home … I think .. so so somasundaram sivapuranam explains well … I listen and melt tears come🙏🙏🙏

  • @malinim-yp4cx
    @malinim-yp4cx 2 месяца назад +2

    Aiyooo enga vetla white balli irukkuuu rendu iruku aiyaa rombaa nandrii🙏🙏🙏🙏

  • @vetriselvi5145
    @vetriselvi5145 5 месяцев назад +24

    நன்றி தாத்தா

  • @user-jv3oo8xn7x
    @user-jv3oo8xn7x 26 дней назад +1

    ☘️🔱🕉️🌺 அன்பே சிவம் சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ 🙏 நன்றி அய்யா 🙂

  • @DhanasekarN-jr1rh
    @DhanasekarN-jr1rh 20 дней назад +2

    Shwamy mirrer viittu munnadi vaikka solringale Lakshmi vandal. Eppadi kandupidippadu shwamy ayya

  • @hemaamarnath2511
    @hemaamarnath2511 4 месяца назад +2

    Kodi nandri iyaa

  • @indirarajagopal3266
    @indirarajagopal3266 5 месяцев назад +57

    எங்கள் வீட்டில் பல்லி சத்தம் தினமும் கேட்கிறது

  • @ChandruChandru-lx1pm
    @ChandruChandru-lx1pm 3 месяца назад +1

    Nandri aiyya 🎉🎉🎉🎉🎉🎉

  • @nalinirnalinir9746
    @nalinirnalinir9746 2 месяца назад

    நன்றி அய்யா 🙏🙏🙏

  • @PEACOCK______VLOGS_______ALMS
    @PEACOCK______VLOGS_______ALMS 4 месяца назад +1

    Nandri sir 🎉🎉

  • @elumalai6178
    @elumalai6178 Месяц назад +2

    நன்றி ஐயா

  • @asvprayerandnaturalmedicin6853
    @asvprayerandnaturalmedicin6853 5 месяцев назад +3

    Thank your impermation🙏🤍🙏samy🙏

  • @HandsomePrithi
    @HandsomePrithi 4 месяца назад +6

    வெள்ளை பல்லி இருக்கு. பூஜை அறையில் பல்லி இருக்கு. சில சமயங்களில் நல்ல வாசனை வருகிறது. ஆனால் பல்லி கத்துவதே இல்லை. இது ஏன்?

  • @rajarajannr7084
    @rajarajannr7084 Месяц назад

    நல்ல பதிவு நன்றி ஐயா

  • @vishalandavar773
    @vishalandavar773 4 месяца назад

    அருமையான பதிவு ஐயா. மனம் நிறைவா இருந்தது. நன்றி ஐயா

  • @RevathiRajagopalan-gg1zs
    @RevathiRajagopalan-gg1zs 5 месяцев назад +8

    Super

  • @Rajam_rajam
    @Rajam_rajam 3 месяца назад +13

    எங்கள் வீட்டில் பல்லி முன்று வருடங்களாக ஒரு இடத்தில் தனமும் சாப்பாடு வைத்தால் சாப்பிடும்

    • @malathibalu6389
      @malathibalu6389 3 месяца назад +1

      Adada nambittom

    • @selviravi6496
      @selviravi6496 2 месяца назад +1

      🙏🙏🙏

    • @Rajam_rajam
      @Rajam_rajam 2 месяца назад

      @@selviravi6496 ❤️❤️❤️🙏

    • @Rajam_rajam
      @Rajam_rajam 2 месяца назад +1

      @@malathibalu6389 ஹாய் மாலதி உங்கள் போன் நம்பர் அனுப்பவும் எங்கள் விட்டு 🦎 பல்லி சாப்பிடும் விடியோ அனுப்புகிறேன் இன்றும் சாப்பாடு வைத்து விடியோ எடுத்திருக்கேன் உங்களுக்கு அனுப்ப நம்பர் பீலிஸ் 👍❤️

    • @Rajam_rajam
      @Rajam_rajam Месяц назад

      @@malathibalu6389 நம்பியதற்கு நன்றி 👍

  • @parthasarathyparthasarathy3831
    @parthasarathyparthasarathy3831 5 месяцев назад +5

    Good advice

  • @villagerasigan
    @villagerasigan Месяц назад +6

    வெள்ளை பல்லி சாமி போட்டோ பின் உள்ளது

    • @user-ug9dd9kw1v
      @user-ug9dd9kw1v Месяц назад +4

      Angalamman thagadu vaasalla vachi iruken,adhu pinnadi Vellai balli iruku,appo namba veetla saami irukku nalla 😊

  • @swamydevarajan
    @swamydevarajan 5 месяцев назад +4

    Nice

  • @user-tx7ru3zc4v
    @user-tx7ru3zc4v 5 месяцев назад +2

    Teşekkür ederim

  • @AswinPrakash-ub9wj
    @AswinPrakash-ub9wj 4 месяца назад

    neengal sollavathu unmai iyya😇

  • @primaladevivisvanathan3535
    @primaladevivisvanathan3535 4 месяца назад +1

    Naattu naaigal varum daily sapadu poduvom...purakal, mainakal, chittu kuruvigal, mani purakal, kakaigal ellam varuvaargal athugalukum sapadu kodupom...veetle meengalum iruku....

  • @mathavi1298
    @mathavi1298 3 месяца назад

    Idhu anaithum unmaiya Om sakthi 🙏🙏🙏🙏🙏🙏

  • @ASURA123_65
    @ASURA123_65 2 месяца назад

    Nanga puthu veedu kattikittu irukom enga kuladeivam karupasamy periyandichi amman nan niraya kadavul silai seiven nan periyandichi amman bakthan en kanavula periyandichi amman puthu veetu comound palathila manula paduthiruka silai meri kanavula vanthanga enava irukum please sollunga please please

  • @Sairam-tx7wp
    @Sairam-tx7wp 2 месяца назад +1

    வணக்கம் அய்யா. மிக சரியே. எனக்கும் பூஜை செய்து தியானம் செய்யும் போது தேவி மல்லிகைப்பூ வாசம் தந்தார்கள். மஞ்சள் குங்குமம் வாசமும் கிடைத்தது

  • @60dhanalakshmi84
    @60dhanalakshmi84 3 месяца назад

    Ennaku eto ayiduchinu saami theertham en mela oothuranga ana atu acid othuna maari ayiduchi bayathutta inta maari kanavu vantha enna plss sollunga😢

  • @sathiahnarasimrao9806
    @sathiahnarasimrao9806 3 месяца назад +2

    Vanakam ayya i once to see jatagam how to contact ayya. Tq

  • @malinim-yp4cx
    @malinim-yp4cx 2 месяца назад +2

    White balli irku romba thanksssss 🙏🙏

  • @AbiMaha-vh9hm
    @AbiMaha-vh9hm Месяц назад +1

    Ayya engal veetil palli irukirathu ,en pregnancy time la enakku pen kuzhanthai perakka vendum endru vendikollum podhu palli utane saththam potadhu,but enakku boy baby than piranthudhu

  • @selvisenthil3337
    @selvisenthil3337 Месяц назад

    Yanga veduku kalabairavar varanga sapadu kakuthu sapidu poidu thu apuram 2 nail
    Apuram thiderunu varuthu yana karanam

  • @ShanthiAyyanathan
    @ShanthiAyyanathan 4 месяца назад

    Yen kanavil vellai nirathil oru pandrium karupu nirathil oru pandrium bhramma muhoorthathil veetukul vandhadhu pool kanavu kandeyn edhan balan yenna ?

  • @rubaruba7399
    @rubaruba7399 5 месяцев назад +10

    ஓம்சரவணபவ

  • @malamala5141
    @malamala5141 5 месяцев назад +5

    Aama palli veetla iruku aana satham.podala.athukaga veeta kaalipaneeta poga mudiyum.ennaya neenga solra ngayam.

  • @SandhiyaG-bg1ht
    @SandhiyaG-bg1ht Месяц назад

    Bengaluru la irukka balli entha v2layam sound podarathu I'll

  • @murugannandhi5145
    @murugannandhi5145 2 месяца назад

    Iyyaa Ooty pondra kulir prathesangalil vellai nira palli iruppathillaiye aaga inge thaiva arul iruppathillaiya?

  • @Naidugaru3166
    @Naidugaru3166 4 месяца назад

    My house got one palli but no sound, any explanation?

  • @agilanagi6397
    @agilanagi6397 2 месяца назад

    Some time when i close my eyes to pray i could see ' Jothi '

  • @anuvishnu3217
    @anuvishnu3217 5 месяцев назад

    Enga vettula kitchen mattum ippomvum white palli irukkum satham podathu

  • @lathaselvaraj2270
    @lathaselvaraj2270 3 месяца назад

    Ayya en familyoda kula theivam ennanu theyriyala epadi theyrinju kiradu pls reply

  • @c.vaishnavi7thb331
    @c.vaishnavi7thb331 4 месяца назад +1

    It's True.....

  • @Meerabaskar369
    @Meerabaskar369 3 месяца назад

    Prahma muhurthathila kannadiya parthu korikkai vaikkanumnu solri ga antha kannadi normal ellrum use pandra kannadiya use pannanuma , illa athukku nu thaniya kannadi use pannauma , pls reply

  • @kavithae1531
    @kavithae1531 5 месяцев назад +3

    Thinamum engal veetil kakam kalail varukirathu

  • @priyapriyas6042
    @priyapriyas6042 4 месяца назад

    Ayya enga kuladeivam ennanu enagaluku teriyala enna seiya vendum

  • @user-rf9fo2pi8h
    @user-rf9fo2pi8h 24 дня назад

    Oommuruganethunai neengal solvathai nan inraiyilirunthu seykireen

  • @sashwinprithwin8486
    @sashwinprithwin8486 5 месяцев назад +91

    எங்க வீட்டில் பல்லி இருக்கு ஆனால் சத்தம் போடாதே அது என்ன காரணம் சொல்லுங்க ஐயா

    • @gandhiprassanna9485
      @gandhiprassanna9485 4 месяца назад +1

      😂😂😂😂

    • @harivelchandrasekaran5907
      @harivelchandrasekaran5907 3 месяца назад +2

      அண்ணா கவலைப்படாதீர்கள் 😊 குலத்தெய்வ வழிபாடு செய்யுங்கள்

    • @user-ug9dd9kw1v
      @user-ug9dd9kw1v Месяц назад +4

      Ama,en veetla iruku,satham podala,Kaaka dhan veetuku vandhu kathum😮

    • @user-eo8xu8dh4h
      @user-eo8xu8dh4h 17 дней назад +1

      Ennoda veetlayum dhaa

  • @invulnerable2005
    @invulnerable2005 4 месяца назад +2

    Ayiya palli veetdil seththu kidandathu so palan enna

  • @PonnRS
    @PonnRS 3 месяца назад

    Ayyah, when doing mirror meditation, must the lights b on?

  • @manimegalai6148
    @manimegalai6148 5 месяцев назад +4

    En thambiiii veeti niraiya pallihal irukku ....satthamum jastthi pannudhu aiyha...aana en veetil palli irukku aana sattham poda maatennudhu aiyha...nandri aiyha 🎉🎉🎉

    • @priyakumar8475
      @priyakumar8475 4 месяца назад +1

      Muthu balli sathampodathu pavazaballitha sathampodum.imean periya balli oomaiballini soluvanga chinatha irukura ballitha sathampodum

  • @manikandan-cm6rj
    @manikandan-cm6rj 4 месяца назад +1

    🙏🙏🙏🙏🙏👌tq sir

  • @420GTASANGAMER
    @420GTASANGAMER 2 месяца назад +1

    Kanni devathai podunga Sami

  • @vijimathu2863
    @vijimathu2863 2 месяца назад +18

    பீரோவில் உள்ள கண்ணாடி என்ன பண்றது குருவே என்ன பண்ணலாம்

  • @user-ur2gz2kr2x
    @user-ur2gz2kr2x Месяц назад

    In north India.in most of the houses,dead relatives photos are always kept in the pooja room only.

  • @chevalkodiyaan
    @chevalkodiyaan 5 месяцев назад +19

    பெட் ரூம் ல கண்ணாடி இருக்கு 😔😔😔😔 ( அப்படி நான் என்ன சொல்லிட்டேன்னு இவ்வளவு பேரு லைக் போட்ருக்கீங்க 😂😂😂😂😂😂😂😂😂)

  • @housewifewords
    @housewifewords 4 месяца назад +2

    நானும் என்னடா சாம்பிராணி வாசம் வருதேனு நெனச்சேன்...
    நீங்க சொல்ற எல்லாம் வாசம் வருது

  • @gamingpasanga944
    @gamingpasanga944 2 месяца назад

    மிக்க நன்றி ஐயா

  • @helenjeni332
    @helenjeni332 5 месяцев назад

    Waiting for future vedios

  • @ManiManimekalai-tq2fb
    @ManiManimekalai-tq2fb 3 месяца назад

    Kula theiva photokku pennal palli ulathu nalatha sir

  • @viswhadinakaranviswhadina7672
    @viswhadinakaranviswhadina7672 5 месяцев назад +2

    Marikolunthu vasam varuthu,palli neraya iruku satham potathu

  • @saraladevir9703
    @saraladevir9703 3 месяца назад

    Innaiku Pooja room Lil palliyei parthen neengal kooriyathu Pol vellai nira palli kola theiva arul irrukirathu endru eduthu kollalama

  • @SudhaSelvam-vo3rl
    @SudhaSelvam-vo3rl 5 месяцев назад +4

    🙏🙏🙏🙏🙏

  • @karthikjaimotors3400
    @karthikjaimotors3400 21 день назад

    Bat (vavval ) vanthal nallatha yarachum sollungan

  • @ffonlyfunnyvideos4565
    @ffonlyfunnyvideos4565 4 месяца назад

    Akka Kaila podalama akka Nan uthracha malai pottum irukken akka

  • @akilavijayakumar6154
    @akilavijayakumar6154 5 месяцев назад +9

    ஸ்வாமி எங்கள் வீட்டில் பல்லி ஆனால் வீட்டிற்கு வெளியே தான் சொல்கிறது வீட்டிற்குள் அமைதியாக இருக்கிறது ஏன்னு தெரியலையேங்க ஸ்வாமி

  • @n.s.parthipan5803
    @n.s.parthipan5803 3 месяца назад +1

    Dog food 🍲 super 👍 Om namah shivaya Om namah shivaya Om namah shivaya

  • @user-hc3tw1ky1c
    @user-hc3tw1ky1c 3 месяца назад +1

    Kodi Nandri iyah

  • @umajanakiraman3653
    @umajanakiraman3653 5 месяцев назад +3

    Om velayudha. Krithika. En star 2 patham
    Second son Santosh Bharani. We r Brahman. Marati garden Manali. Married 5 yes. Acha no. Kids.
    Pls kuzanthaigal twins muruga Krishna. Vanthu piraka. Aseervadam seyungal

  • @primaladevivisvanathan3535
    @primaladevivisvanathan3535 4 месяца назад +3

    Engge veetle palli sattham podum naan poojai seiyum nerathil Iraivanai vendum nerathil

    • @karthigas57
      @karthigas57 26 дней назад

      Unga veetula deivam iruku..deivam vasam seiranga...

  • @esakiraja5080
    @esakiraja5080 4 месяца назад +1

    Now i can understand why glass is having importance in Vishu Festival

  • @justinthiva9682
    @justinthiva9682 4 месяца назад

    Enga vi2la saththam podurathu illa but iruku Ana Marathila irunthu sound poduthu

  • @Hari-ll6mg
    @Hari-ll6mg 5 месяцев назад +1

    Almirah la kannadi iruke enna seivathu?

  • @siva9781
    @siva9781 5 месяцев назад +14

    வாடகை வீட்டில் இருக்கிறோம் வீட்டில் பெரிய பல்லி உள்ளது (கெவுலி ), யாருக்கு பலன் எங்களுக்கா அல்லது owner கா

    • @tharaniveth7292
      @tharaniveth7292 5 месяцев назад +5

      😂😂

    • @MuharikaPapa
      @MuharikaPapa 5 месяцев назад +1

      Athu antha veetla irukravangaluku than balan.. Enga amma appa veetlaium iruku.. Avangalum rented house la than irukanga

    • @beawarehelp6029
      @beawarehelp6029 5 месяцев назад

      Yaar ku thollai nu keta easy ah answer solidalam. Ungalukku nu

    • @MuharikaPapa
      @MuharikaPapa 5 месяцев назад

      @@beawarehelp6029 ama ama

    • @Murugan-qv2tj
      @Murugan-qv2tj 5 месяцев назад +1

      Enakku

  • @pandirajan1179
    @pandirajan1179 3 месяца назад +2

    வணக்கம் ஐயா உங்கள் கருத்து அருமை எனக்கு ஒரு சந்தேகம் ஒரு சிறிய பெண்ணிற்கு 14வயது அருள் இறங்கி ஆடினாள் ஆனால் அவளது தந்தை அதற்குரிய காலம் வரும் வரை ஆடவேண்டாம் சொல்லி விபூதி போட்டார் அதிலிருந்து அவள் மீது அருள் வரவில்லை அப்போ திரும்பவும் எத்தனை வயதில் வரும்

  • @vijivickysriyuva2057
    @vijivickysriyuva2057 5 месяцев назад

    Enga veetla one day morning 6am saami padam kita oru palli thala matum thooki parthtu irunchu samy photo ah apram tuk nu poiruchu ithuku enna artham

  • @suganyasuganya3465
    @suganyasuganya3465 5 месяцев назад +9

    எங்க v2il பீரோவில் கண்ணாடி உள்ளது அது எங்க ரூம் ல தான் இருக்கு பரவளையா

  • @kushikushi3979
    @kushikushi3979 Месяц назад

    enga veetla balli pooja room la mela erukku niraiya❤

  • @jojo-qj9et
    @jojo-qj9et Месяц назад

    Engal veetil palli ullathu nanum en manaiviyum ethavathu pesinal satham podum

  • @KalaPrabhu4172
    @KalaPrabhu4172 Месяц назад

    Rise kanavil vanthal. Enna palan