செல்வம் கொழிக்க வைக்கும் கல் உப்பு பரிகாரம்..| Palaru Swamigal

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2024
  • #GalattaDivine #palaruswamigal #goodvibes #Positivity #parigarapalangal #crystalhealing
    செல்வம் கொழிக்க வைக்கும் கல் உப்பு பரிகாரம்..| Palaru Swamigal
    Tamil Nadu Global Investor Meet 2024:
    Embark on a journey of investment excellence at the Tamil Nadu Global Investor Meet 2024!
    Unlock a world of opportunities, innovation, and strategic collaborations.
    Let's shape the future of business together!
    #TNGIM2024 #InvestInTamilNadu #BusinessInnovation #GlobalInvestment
    FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
    WHATSAPP +91 7305516665
    ---------------------------------------------------------------------------------------------
    Galatta Divine is a Devotional RUclips channel from Galatta Media that caters to everyone following Hinduism, Islam, Christianity, and other religions. The channel will also cater to the people who are interested in Spirituality. Galatta Divine is the first Tamil devotional RUclips channel comprising Daily devotional Stories, News, Horoscope, Poojas, and many more special devotional programs dedicated to people of all religions.
    Stay tuned to Galatta Divine for the latest updates. Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to Galatta Divine :
    www.youtube.co....

Комментарии • 211

  • @BPositivechannel
    @BPositivechannel 8 месяцев назад +77

    ஆமாம் மளிகை கடைகளில் இரவில் கூட உப்பை வெளியில் மூட்டை மூட்டையாய் வைத்து விட்டு செல்கிறார்கள் ஆனால் யாரும் திருடுவது இல்லை ஓம் நமச்சிவாய நமக

    • @newbegining7046
      @newbegining7046 7 месяцев назад

      உப்பு மூட்டையை திருடி என்ன பலன் ? அவ்ளோ பெரிய மூடையை திருடி விற்கும் பலன் மிக சிறியது . அதுனால தான் .

    • @jrajju
      @jrajju 4 месяца назад +2

      கோடி தந்தாலும் உப்பை திருட மாட்டார்கள்

    • @aavaninaidu6556
      @aavaninaidu6556 4 месяца назад +2

      ​@@jrajjuwhy ?

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 8 месяцев назад +32

    கல் உப்பு💯
    ஶ்ரீ மகாலஷ்மி துணை🙏

  • @sivagamib3648
    @sivagamib3648 6 месяцев назад +19

    சிறப்பான தகவல் இதில் சொன்ன விஷயம் அனைவரும் பின்பற்றி வாழ்வில் வளம்பெற உதவும் நன்றி அய்யா

  • @muruganethunai6245
    @muruganethunai6245 9 месяцев назад +146

    நான் வீடு துடைக்கவும் மற்றும் வாசல் தெளிக்கவும் தண்ணீரில் உப்பு மற்றும் மஞ்சள் கலந்து தான் பயன்படுத்துவேன். தினமும் வாசலில் ஒரு வாளி தண்ணீர் வைப்பேன் அதிலும் உப்பு மற்றும் மஞ்சள் கலந்து தான் வைப்பேன்

  • @bhuvaneswari1704
    @bhuvaneswari1704 9 месяцев назад +22

    Ayyya neega solratha kekumpothu romba nambikaiya erukku 🙏🙏💯

  • @Adventureswithpolo
    @Adventureswithpolo 8 месяцев назад +17

    நான் கனடாவில் வசிக்கிறேன். இங்கு பனி பொழிந்தவுடன் உப்பைத்தான் நடைபாதை மற்றும் roads போடுவோம்.

    • @vijaymoxley
      @vijaymoxley 16 дней назад

      Unga natpu enaku kidakuma

  • @vjya1758
    @vjya1758 7 месяцев назад +4

    Romba nandri ayah 🙏🏼🙏🏼🙏🏼Sivaya Nama 🙏🏼. From Malaysia

  • @saravanaperumal6881
    @saravanaperumal6881 8 месяцев назад +12

    வணக்கம் ஐயா நீங்கள் கூறியது சாத்தியமான உண்மை நன்றி

  • @varadharajanlatha5948
    @varadharajanlatha5948 3 месяца назад +1

    ஓம் ஶ்ரீசாய்ராம் 🙏🙏🙏 சார் வாசலில் கோலம் பச்சரிசி மாவினால் தான் போடுவேன் 👏👏👏 சார் வாசலில் கோமியம் சிறிது மஞ்சள் சேர்த்து தெளிக்க எங்கள் குரு சாமி சொல்லி செய்கிறேன் சார் 🙏🙏🙏

  • @malavaran7313
    @malavaran7313 7 месяцев назад +7

    நன்றி ஐயா நற் செய்தி🇩🇰🙏

  • @LakshmiNarayananLakshmiN-cc2cu
    @LakshmiNarayananLakshmiN-cc2cu 7 месяцев назад +5

    நன்றி அய்யா அருமையான பதிவு.

  • @knayyanar3142
    @knayyanar3142 8 месяцев назад +8

    ஐயா உங்களுடைய பதிவு மிக அருமையாக உள்ளது மிக்க நன்றி

  • @தமிழ்-ல4ற
    @தமிழ்-ல4ற 7 месяцев назад +18

    மிக சரி மூளை மனசு சரியாக சிந்தித்தால் செல்வம் சேர்க்கும் புத்தி அறிவு வேளை செய்யும்

  • @honey13hari21
    @honey13hari21 6 месяцев назад +4

    Tq so much for this video APPA

  • @velmuruga422
    @velmuruga422 8 месяцев назад +38

    ஐயா வணக்கம் .நீங்கள் சொன்ன மாதிரி வீடு துடைக்க கல்உப்பை பயன்படுத்தி பலன் அனுபவித்துள்ளேன்.நன்றி ஐயா

  • @kathirvellakshmanan4315
    @kathirvellakshmanan4315 6 месяцев назад +4

    thank you sir. very happy

  • @rubaruba7399
    @rubaruba7399 9 месяцев назад +21

    ஓம்சரவணபவ. 💯 உண்மை

  • @sivam.s7104
    @sivam.s7104 8 месяцев назад +17

    🙏💯👌உண்மை. அருமை பதிவு. 🙏🙏🙏

  • @VimalaR-c3m
    @VimalaR-c3m 8 месяцев назад +4

    வணக்கம்ஐயா.மிக்கநன்றி.இறைவன்திருவருளால்.நீவீர்.நோய்நொடியின்றி.வாழ்கவளமுடன். சிவாயநமக.

  • @lakshmignanasekar7594
    @lakshmignanasekar7594 3 месяца назад

    Mikka Nandri Iya Ivvalavu Nall Enakku Idhu Theriyadhu. Ungal Pathivu Parththu Seidhu Varugiren.

  • @lakshmigandhis1513
    @lakshmigandhis1513 7 месяцев назад +4

    நன்றி அய்யா

  • @raajesh8992
    @raajesh8992 9 месяцев назад +18

    its true I have noticed it. 🙏🙏🙏🙏 thank you for sharing your knowledge sir

    • @ramaniramani8456
      @ramaniramani8456 9 месяцев назад +5

      Sure sir my husband lover marakunuim.i do .but Kaila vaiduruka salt than wt can I do after

    • @raajesh8992
      @raajesh8992 9 месяцев назад +5

      @ramaniramani8456 just do prayers and visualize that your husband is with you and happy kinda moment. And keep doing it in positive mindset.. dont think about sadness, think only positive that's how it works. What you think more is what you attract. Do it with confident sure your husband will be back with you all the best.

    • @ramaniramani8456
      @ramaniramani8456 9 месяцев назад +1

      @@raajesh8992 sure sir but 13yrs my thinking about negative .yainnala valela Vara mudila . Na positive think painnaluim. nenakeran but mudila y indont no

    • @raajesh8992
      @raajesh8992 9 месяцев назад

      @@ramaniramani8456 start to love yourself because your letting others actions control your thoughts, please join some meditation classes that is the only way. once you control your thought then no one can stop you. my wife divorced me to marry someone. it worried me but I was damaging myself. then I started realising why should I destroy my life for a person who dosn't even love me. once your mind comes in control then anything is possible in life. so join a good meditation and yoga classes self love is very important.

    • @greenfocus7552
      @greenfocus7552 8 месяцев назад

      ​@@ramaniramani8456தினமும் குறைந்த பட்சம் ஐந்து நன்றிக் குறிப்பு எழுதுங்கள். ஒரு நோட்டில் எதற்கு வேண்டுமானாலும் எழுதி வாருங்கள். மனம் படிப் படியாக நேர்மறையாக மாறும்.

  • @selvipp4801
    @selvipp4801 9 месяцев назад +11

    நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramukrutthika8722
    @ramukrutthika8722 8 месяцев назад +11

    ஓம் சாய் ராம் சாய் அப்பா துணை 🙏🥰🍓🦋💐

    • @sureshkumarasamy812
      @sureshkumarasamy812 8 месяцев назад +1

      நம்ம கடவுள் இருக்கும்போது எங்கே இருந்து சாய் வந்தார்???

  • @selvisuzi8899
    @selvisuzi8899 9 месяцев назад +7

    Thank you very much 👍👌

  • @sarojinithevi8227
    @sarojinithevi8227 7 месяцев назад +2

    Thank you so much ayya.🙏🙏🙏

  • @banumathy7881
    @banumathy7881 6 месяцев назад +9

    கையில் வைத்து வேண்டிய உப்பை என்ன செய்யவேண்டும்

    • @meenakshikasirajan5061
      @meenakshikasirajan5061 5 месяцев назад

      ஆற்றில் போட வேண்டும்

    • @vijayashanthi269
      @vijayashanthi269 4 месяца назад

      ஓடும் நீரில் போட்டு விட வேண்டும்

  • @shankarmuthu3664
    @shankarmuthu3664 8 месяцев назад +5

    ஓம் சாய் ராம்🙏🙏🙏🙏🙏🙏

  • @kathirvellakshmanan4315
    @kathirvellakshmanan4315 6 месяцев назад +3

    really sir I feel benefits

  • @arunamuthu1264
    @arunamuthu1264 9 месяцев назад +6

    Thank you sir

  • @Kurppu-n6f
    @Kurppu-n6f 8 месяцев назад +2

    நன்றி.ஐயா🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @osro3313
    @osro3313 9 месяцев назад +7

    சூப்பர் 🙏நன்றி ஐயா 👍👌🦋

  • @kavithar3721
    @kavithar3721 8 месяцев назад +5

    Nanri ayya

  • @nayakirangolichennal5502
    @nayakirangolichennal5502 8 месяцев назад +6

    Thanks sir

  • @JayanthiMahesh-m9z
    @JayanthiMahesh-m9z 8 месяцев назад +4

    Thankyou

  • @lathamohankumar3167
    @lathamohankumar3167 7 месяцев назад +3

    Correct sir 100%

  • @Paramesh-gg6mi
    @Paramesh-gg6mi 6 месяцев назад +2

    Nandri ayya

  • @PakeeKavas
    @PakeeKavas 8 месяцев назад +4

    Rempa nanry Appa ❤

  • @JayanthiRamesh-vt2ux
    @JayanthiRamesh-vt2ux 3 месяца назад

    நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @SanjayManikandan-r3u
    @SanjayManikandan-r3u 8 месяцев назад +8

    Ayya namma vaitha kaluppu vittila bothroomla appidiya karayama iruntha enna pandrathunga ayya please reply panunga 🙏🙏🙏

  • @kavitha.mgokul2694
    @kavitha.mgokul2694 8 месяцев назад +5

    Nanri iyya🙏

  • @kavic1982
    @kavic1982 9 месяцев назад +2

    Thank you very much sir

  • @sstksstk9487
    @sstksstk9487 8 месяцев назад +4

    Thank u sir

  • @LakshmiGowindan
    @LakshmiGowindan 8 месяцев назад +4

    Thanku

  • @mallikaselvaraj3209
    @mallikaselvaraj3209 7 месяцев назад +3

    Yaya.nanri

  • @PeriyanayagiC-gv2zn
    @PeriyanayagiC-gv2zn 8 месяцев назад +6

    What to do with the salt used during brahma muhurtam

  • @geethaparthiban
    @geethaparthiban 8 месяцев назад +4

    Ayya nanri 🙏🙏🙏

  • @bhuvaneshwarivish
    @bhuvaneshwarivish 7 месяцев назад +1

    Kaal uppu payan padutharathu oruthavar oda karma LA irruntha matum than payan paduthi poojai seiyanum illana athu ketta karma la than serum. Ninga kudukra pathivai thelivaga kudukavum

  • @gowriganesh6345
    @gowriganesh6345 8 месяцев назад +2

    Nalla karuthu iyaya நன்றி

  • @rajeshwarivelmurugan2389
    @rajeshwarivelmurugan2389 8 месяцев назад +1

    Kaanadha ponna porul thirumbavum kidaika enna parigaram seyanam??! Put a video on this topic

  • @PoongothaiS-p3l
    @PoongothaiS-p3l 17 дней назад +1

    அப்ப கூதியும் கிடைக்கும் ❤

  • @RamuLakshmi-b1c
    @RamuLakshmi-b1c 8 месяцев назад +2

    Nanri iyya ⭐🌟✨💫👌👍🤝👏

  • @raji4191
    @raji4191 8 месяцев назад +2

    Sir you said to buy salt and jasmin to give it to any female mother sister or wife.

  • @susmithasusi1325
    @susmithasusi1325 7 месяцев назад +3

    Tqsuperbro

  • @RadikaKotak
    @RadikaKotak 9 месяцев назад +8

    Ayya after praying with salt wt to do with that salt plz give me answer.

    • @kamalesh6072
      @kamalesh6072 8 месяцев назад +1

      She said what to do with that salt

    • @kirthikadevis860
      @kirthikadevis860 8 месяцев назад +3

      Wash it in wash basin (oodum neeril vidavum)

  • @devayanir5401
    @devayanir5401 7 месяцев назад +2

    Arumai sirr

  • @omsargurusai
    @omsargurusai 8 месяцев назад +16

    பல மாதங்கள் பிரம்மமுகூர்த்தநேரத்தில் கைகளில் வைத்து பிர்ர்த்தனை செய்தேன் எதுவும்நிறைவேறவில்லை

    • @Sailathafeli4655
      @Sailathafeli4655 8 месяцев назад +1

      Enna soldreenga

    • @varadharajanlatha5948
      @varadharajanlatha5948 7 месяцев назад

      Prayer eppadi seitheengannu sollungal

    • @senthils4862
      @senthils4862 4 месяца назад

      உங்கள் ஜாதகத்தில் நடக்கும் திசை புத்தியை நடப்பில் உள்ளதை கண்டு தெரிந்து கொண்டு பரிகாரம் செய்யுங்கள் பிர்மமுகூர்த்ததில் செய்யும் காரியம் எப்பவுமே வீண்போகாது நண்பா...

  • @RajRamya-pd8nm
    @RajRamya-pd8nm 3 месяца назад

    Yes sir veetuku pona some dis trubace varudhu

  • @tamizharasi6645
    @tamizharasi6645 9 месяцев назад +21

    ஐயா வணக்கம்🙏அரிசி மாக்கோலம்தான் எங்களது வீட்டில் இட்டு வருகிறேன் ,

  • @poornimabalaji2416
    @poornimabalaji2416 8 месяцев назад +2

    naam thithi kudukkum podhu groceries ,vegetables and salt dhanam seiginrome,adhu seriyaa?

  • @jaganhari5410
    @jaganhari5410 7 месяцев назад +2

    😊om murga potri

  • @Nagaraj-fw3gm
    @Nagaraj-fw3gm 7 месяцев назад +2

    Kal uppu bramma muhurta neram vazhipadu andha uppai enna seivadhu

  • @kumaresanperumal3218
    @kumaresanperumal3218 3 месяца назад

    Super sir welcome

  • @vishnuravi6063
    @vishnuravi6063 8 месяцев назад +1

    Ayya neenga sonna maadiri seyydaal magannuku kalyanam nadakkuma

  • @mahalaksmi6486
    @mahalaksmi6486 8 месяцев назад +3

    Now 1child irundhalay husbund &husbund family respect kodupadhillai andha veetu daughter inlaw*vai, so, now lady teachers adhigsm. Govt schools or private schools.

  • @sakthivetri1649
    @sakthivetri1649 5 месяцев назад +1

    🙏🙏🙏

  • @PushpaSelvam-k6j
    @PushpaSelvam-k6j 3 месяца назад +1

    🙏😥😥😥🙏yennoda kashtam yeppo theerumsami😢

  • @alamelurajagopal4408
    @alamelurajagopal4408 8 месяцев назад +1

    karuppu uppu use panalama. Is this more effective than kal uppu.

  • @dolla-df2hz
    @dolla-df2hz 7 месяцев назад +1

    All these tips how can it help to flow money in the house if v r employees. N no one will give freely

  • @rathnarathna1963
    @rathnarathna1963 4 месяца назад

    Hi sir..after the bramamuhurtham prayer... what should do the salt????

  • @sudhashree8990
    @sudhashree8990 3 месяца назад

    After praying what should we do with the salt?

  • @ajithasuresh6165
    @ajithasuresh6165 2 месяца назад

    Tqappa

  • @SagunthalaRamesh-gs3uq
    @SagunthalaRamesh-gs3uq 5 месяцев назад

    Ayya Kannadi prathanai konjam solluga

  • @narbavi24
    @narbavi24 7 месяцев назад +1

    Sunday uppu parigaram panalama sir

  • @pavithrar9850
    @pavithrar9850 4 месяца назад

    Kai la vachu pariharam sencha aparam uppa samayal ku use pannalama

  • @MayaKrish-y8y
    @MayaKrish-y8y 8 месяцев назад +1

    Ayya karungali maalai aniyalama samanyargal

  • @ssdj1328
    @ssdj1328 9 месяцев назад +4

    🙏🙏🙏

  • @valliammalcomputerscience5790
    @valliammalcomputerscience5790 3 месяца назад

    ஐயா ஒரு வேண்டுகோள்
    பிரம்ம முகூர்த்த நேரம்
    சரியான நேரம் சொல்லுங்கள்
    நன்றி

    • @abhinayascreation
      @abhinayascreation Месяц назад

      அதிகாலை நாலறை மணி முதல் ஆரு மணிவரை

  • @lakshmij6989
    @lakshmij6989 7 месяцев назад

    Nadakkum tharaiyil uppum manjalum thelikkalaamaa?
    Midhikkalaamaa????

  • @vikramanrohith6549
    @vikramanrohith6549 7 месяцев назад

    Super ayya

  • @blocksbhargavi8213
    @blocksbhargavi8213 8 месяцев назад +3

    Uppu kizha sintha koodathu kaala mithika kudathu solraru apuram mop podunga vaasa thelingana epadi

    • @vighneswaryvijay1991
      @vighneswaryvijay1991 7 месяцев назад +1

      Athu thannila karanjudum la apparam tha mop and vasal thelikkarathu

  • @tharmalinkam
    @tharmalinkam 6 месяцев назад

    ஐயா அந்த கல் உப்பு தண்ணீரில் போட்டு எந்த மாநிலம் வைக்கலாமா வெறும் கல்லுப்பு வைக்கலாமா

  • @rojasundar4496
    @rojasundar4496 6 месяцев назад +1

    ஐயா யாரோ தெரியவில்லை எங்கள் வீட்டில் எலுமிச்சை பழம் போடுகிறார்கள் அன்று எங்கள் பேர பிள்ளைகளுக்கு உடல் நிலை சரி இல்லாமல் போகிறது இதற்கு எங்களை காப்பாற்ற
    என்ன செய்ய வேண்டும் தயவு செய்து சொல்லுங்கள்

  • @praveenjay2147
    @praveenjay2147 7 месяцев назад

    Iyah. Orey neyrathil konjam idai velai vachu 2 venduthal seiyalaama?

  • @Sangerganesh
    @Sangerganesh 11 дней назад

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @jayasrisrinivasan5411
    @jayasrisrinivasan5411 3 месяца назад

    Iya corner la vaitha salt enna seiya vendum

  • @Bhuvi817
    @Bhuvi817 3 месяца назад

    Sir kanavan manaivi peacha keaka itha panalama

  • @seethamahalaksmi331
    @seethamahalaksmi331 8 месяцев назад +2

    Nan arisimavu kolamthan podaren

  • @nethajisiva9452
    @nethajisiva9452 6 месяцев назад +1

    ❤❤❤

  • @vigneshrocksvigneshvignesh5675
    @vigneshrocksvigneshvignesh5675 9 месяцев назад +5

    Aiyya enaku ore problem ma iruku intha one year ve enaku pittu pudicha mari iruku edhulaiyum idu padu ila theva iladha kolapangal iruku life la munrattam ila idhuku enna seiya

    • @NishaNisha-vq5ru
      @NishaNisha-vq5ru 8 месяцев назад

      Ija sonna pola..
      உப்பு ..கை la vachu அதிகாலை vendi kollunga.
      Eni ellam nallathave nadakum.nampikai oda seijunga.

  • @SanjayMayuriMASA
    @SanjayMayuriMASA 2 месяца назад

    Uppai thottavan kettan endraal enna iya

  • @thayam7235
    @thayam7235 9 месяцев назад +6

    ஐயா கல் உப்பை கோவிலுக்கு தரலாமா

    • @rrassia8803
      @rrassia8803 9 месяцев назад +1

      தரலாம் மடப்பள்ளியில் தரவேண்டும்

  • @Murugan-mw2gx
    @Murugan-mw2gx 9 месяцев назад +1

    Kalluppukkul kasu podalama turupitithuvidugiradu kasu andakasu yenna seivadu

  • @rojasundar4496
    @rojasundar4496 6 месяцев назад +1

    அந்த கையில் இருக்கும் கல் உப்பை என்ன செய்ய வேண்டும்

    • @senthils4862
      @senthils4862 4 месяца назад

      ஒரு கண்ணாடி பவுலில் போட்டு சாமி படத்திற்கு முன்வைக்கவேண்டும்.....

  • @muruganethunai6245
    @muruganethunai6245 9 месяцев назад +2

    ஒரு கோரிக்கை தான் வைக்கணுமா ஐயா

  • @Subbu-j8l
    @Subbu-j8l 8 месяцев назад +1

    Super super sir

  • @nithyadtuticorin162
    @nithyadtuticorin162 3 месяца назад

    Kaiyila uppai vaithu vaendi vittu andha uppai enna seiya vendum sollunga pl❤❤🎉🎉

    • @abhinayascreation
      @abhinayascreation Месяц назад

      நீர் நிலைகளில் கரைக்க வேண்டும்

  • @thiruchchelvimanivannan3698
    @thiruchchelvimanivannan3698 7 месяцев назад +1

    நான் எனக்குள் யோசித்தேன் ஒரு பதினொருநாள் செய்து பார்ப்போம் என. அதேமாதிரிஇவரும் சொல்கிறார் செகன்ட் கணக்கில்.

  • @remnathraji873
    @remnathraji873 2 месяца назад

    ஐய்யா புது வீட்ல கல்லு உப்பு பொடலாமா

  • @miriamrosalin9119
    @miriamrosalin9119 8 месяцев назад +1

    ஐயா, எங்க ஊர்ல ஆறு , நீர்நிலைகள் இல்லையே, எப்படி கரைப்பது?😊

    • @umamaheswari604
      @umamaheswari604 8 месяцев назад

      Aaru illayaa? Bucket la karaichi vidunga