எங்க வீட்ல வாசலில் மருதாணி முல்லை மற்றும் புங்கை மரம் வைத்து இருக்கிறேன் என் வாசலில் சின்ன கோவிலும் வைத்து இருக்கிறேன் என் வீட்டு பெண் தெய்வம் விருப்பம் தான் எல்லாம் 🙏🏾
இந்த வீடியோ ஃபுல்லா பார்க்கும்போது அவர் சொல்வது நாம் சமையலில் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு பொருள் அதைக் கொண்டு நம் நன்மைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்கிறார் இதை ஒரு மதமாகவோ ஒரு கடவுளை வழிபட சொல்கிறார் என்று கூட உணர வேண்டாம் நம் முன்னோர்கள் இதை செய்யுங்கள் என்று சொன்னால் நாம் செய்ய மாட்டோம் அப்படி செய்ய மாட்டோம் என்று சொல்பவர்கள் ஒரு தெய்வத்தை வழங்குவார்கள் அவர்கள் மூலமாக இதை மனிதனுக்கு கொடுக்க செய்கிறார்கள் அப்படி உணர்ந்து பார்த்து செய்து பாருங்கள் இதை முஸ்லிமோ இந்துவோ கிறிஸ்டினோ யார் வேண்டுமானாலும் செய்து பார்க்கலாம் அவர் சொல்கிறார் என்று செய்து பார்ப்பதை விட தீய சக்தியால் அதனால் பாதிக்கப்பட்டவர்கள் அவர் கூறுவது போல் செய்து பாருங்கள் நன்மை நடந்தால் நமக்குத்தானே நன்மை
ஐயா வணக்கம் எங்க அப்பா இறந்து ரெண்டு வருஷம் ஆகுது எங்க அப்பா ஒரு காரணத்தினால் உடம்பு முடியாம இறந்துட்டாரு அவர் இறந்ததுல இருந்து எங்க வீட்ல நான்வெஜ் சமைச்சாலே எந்த வாசனையும் வரமாட்டுது எங்க அம்மா நல்லா சமைப்பாங்க அது வெஜ் செஞ்சா நல்ல வாசனை வருது நான் வெஜ் சமைச்சேன் ஒரு ப்ராப்ளம் இருக்கு எங்க வீட்ல எதனால் ஐயா என்று தெரியவில்லை ஆனா இன்னொரு நாள் நான் வெஜ் சமைச்சா நல்லா இருக்கு நீ என்ன காரணம் நீங்க தெரிஞ்சா சொல்லுங்க ஐயா 🙏🏻
பூச்சி புழுக்கள் இருக்கும் இடத்தில் செல்வம் செழிக்கும் அது நல்லது தான் எங்க வீட்ல சில நேரம் நிறைய பூச்சி இருக்கும் அப்படி இருக்கும் போது எங்க வீடு அமைதி யா நல்லா இருக்கும் அவைகள் நம் முன்னோர்கள் தான் 🙏🏾
Poondu thol parandu pogum.inda RUclips josiyars oru murai ivanga solvadaiye next time apdi panna koodathu nu solvanga Kula deiva Mannu edukalam nu solvanga.tirumba Mannu eduka koodathu nu solranga.namma time ai kaasu aaki sambadikaranga
இவர் ஏதாவது தேவை இல்லாத விஷயத்தை சொல்லி கொண்டே இருப்பார். ஜாதகம் அடிக்கடி யாரிடமும் காட்ட கூடாது என்று பல ஜோதிடர்கள் சொல்லி இருக்கிறார் கள் ஆனால் இவர் ஆண்டு க்கு ஒரு முறை ஜாதகம் பார்க்க சொல்கிறார்
Krishnarppanam namaskaram super, thank you 🎉🙏👌👍🙇🫡
மிக்க நன்றி ஜயா 🙏
எங்க வீட்ல வாசலில் மருதாணி முல்லை மற்றும் புங்கை மரம் வைத்து இருக்கிறேன் என் வாசலில் சின்ன கோவிலும் வைத்து இருக்கிறேன் என் வீட்டு பெண் தெய்வம் விருப்பம் தான் எல்லாம் 🙏🏾
சூப்பர் sir,
2:57 2:57 😢🎉
மிக நன்று. சுவாமிகள் அவர்களை எந்த வகையில் தொடர்பு கொண்டு பேசமுடியும். அவசியம் கூறவும்.
மிக்க நன்றி ஐயா...🙏🙏🙏
Thankyou so much sir 🙏🙏🙏
Its very useful to affected persons like me🙏🙏🙏
அருமை அனைத்தும் உண்மை 🙏🙏🙏
வெத்தல கொடி வைத்து இருக்கிறேன் சிறியதாக உள்ளது 🙏🏾
வெத்தலை கொடி வீட்டில் இருக்க கூடாது என்று தெரிந்து எங்கள் வீட்டில் இருந்த வெற்றிலை கொடியை எடுத்து விட்டேன்.
ஶ்ரீ தில்லை காளி துணை🙏
ஐயா..வணக்கம்....பல எளிய வழிமுறைகளை கூறியுள்ளீர்கள் ஐயா நன்றி.........
இயஆஎன்வஏலஐயஇல்இடஞ்சல்கள்அதிகமாக உள்ளது❤❤❤
குரு துணை
❤❤❤❤❤OM Ellam SIVAM POTRI 😍😍😍❤️
மிக மிக அருமை அருமை அய்யா நன்றி அய்யா கேட்க கேட்க அவ்வளவு ஆர்வமாக இருக்கிறது உங்கள் விளக்கம் கேட்டு சந்தோஷம் நன்றி அய்யா ❤❤❤
🙏
Nalla pathivu ayya thank u for sharing
Ok super iyya
இறைவன் கோடுத்த நமக்கு அளித்த அருளபிரதம் தண்ணீர் உன்னும் உணவு காற்று நாம் பார்க்கும் பசுமை சேடி கொடி அனைத்தும் நமக்கு கொடுத்த இயற்கை
super ayya🙏
குருவே சரணம் 🙏
Vazha Valamudan Ayya in the video
Kodi nanrigal ayya
அருமை ஐயா மிக்க நன்றி
Thankyou iya
அருமை ஐயா 🙏🙏
Super ayya
நல்ல நிறைய தகவல் தந்தமைக்கு நன்றி ஐயா
❤❤❤ Super speech 😂🙌😍Aaiya
Yes 💯
இந்த வீடியோ ஃபுல்லா பார்க்கும்போது அவர் சொல்வது நாம் சமையலில் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு பொருள் அதைக் கொண்டு நம் நன்மைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்கிறார் இதை ஒரு மதமாகவோ ஒரு கடவுளை வழிபட சொல்கிறார் என்று கூட உணர வேண்டாம் நம் முன்னோர்கள் இதை செய்யுங்கள் என்று சொன்னால் நாம் செய்ய மாட்டோம் அப்படி செய்ய மாட்டோம் என்று சொல்பவர்கள் ஒரு தெய்வத்தை வழங்குவார்கள் அவர்கள் மூலமாக இதை மனிதனுக்கு கொடுக்க செய்கிறார்கள் அப்படி உணர்ந்து பார்த்து செய்து பாருங்கள் இதை முஸ்லிமோ இந்துவோ கிறிஸ்டினோ யார் வேண்டுமானாலும் செய்து பார்க்கலாம் அவர் சொல்கிறார் என்று செய்து பார்ப்பதை விட தீய சக்தியால் அதனால் பாதிக்கப்பட்டவர்கள் அவர் கூறுவது போல் செய்து பாருங்கள் நன்மை நடந்தால் நமக்குத்தானே நன்மை
Very very super
nandri valthugal ayya valgavalamudan s l
Supper🎉
நோய்களை தீர்க்கும் மருந்து கூறவும்
Thank u sir
Om kali om kali 108 mura vila sollunga entha thiya sakthiya iruthalum namaivittu poidum❤
Nandri aiya 🙏
❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉OM GURUVAESARSNAN GURUVAESARSNAN POTRI 😍❤️❤️❤️
மதுரைக்கு எப்போது சாமி வருவீர்கள் 🙏🙏
Ghhuxxff😮x😮f7dFFRRLLLLLLLLLLLLLLLLLLD4kut
Good
நன்றி ஐயா
😢😢🎉 5:03
நரசிம்மரை வணங்களாமா அய்யா நன்றி வணக்கம் தாயத்து மோதிரரரம் ரூத்திராட்சம் விரலிமஞ்சள வைக்கலாமாஅய்யா நன்றிவணக்கம் மிக பயனுள்ள அருமையானபதிவாகும் நன்றி
நரசிம்மன் பெருமாள் தானே ஏன் வணங்க கூடாது?? தாராளமாக வணங்க லாம்
Nantry samy
நன்றி சொல்ல வேண்டும் என்று நான் Vrimbukerean
Iya
அய்யாரோம்பநன்றி
The video is good but the last sentence of the each pariharam has been given the music so that we can't here only the action was seen
Om Shri SAIRAM 🙏🙏🙏 Nantringa iya 🙏🙏🙏
மருதானி வீட்டில் பூஜயறையில் வைக்கலாமா
ஐயா வணக்கம் எங்க அப்பா இறந்து ரெண்டு வருஷம் ஆகுது எங்க அப்பா ஒரு காரணத்தினால் உடம்பு முடியாம இறந்துட்டாரு அவர் இறந்ததுல இருந்து எங்க வீட்ல நான்வெஜ் சமைச்சாலே எந்த வாசனையும் வரமாட்டுது எங்க அம்மா நல்லா சமைப்பாங்க அது வெஜ் செஞ்சா நல்ல வாசனை வருது நான் வெஜ் சமைச்சேன் ஒரு ப்ராப்ளம் இருக்கு எங்க வீட்ல எதனால் ஐயா என்று தெரியவில்லை ஆனா இன்னொரு நாள் நான் வெஜ் சமைச்சா நல்லா இருக்கு நீ என்ன காரணம் நீங்க தெரிஞ்சா சொல்லுங்க ஐயா 🙏🏻
மிக்க நன்றிங்க ஐயா
ஐய்யா உங்களை எப்படி தொடர்பு கொள்ள வேண்டும்..?
நான் கோவாவில் இருக்கிறேன்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🎉❤
ஐயா எனக்கு சாமி ஆடும்போது தன் நிலை இருக்கிறது.அது சாமியா இல்லை நானே அப்படி நெனச்சிகிரேனா.
Nengal appadi ninakaringa brother.
Iya origalin time sollunga iya
I am in chennai ho to contact you sir pl rely
Mikka nandri ayya
ஐயா எங்கவீட்டிலே அடிக்கடி இறந்தபாப்பா போட்டோவும் செல்போனூம் வெளியே கொண்டு போய் போடுகிறது இதுக்கு என்னசெய்கிறதுன்னு தெரியவில்ல பதில் சொல்லுங்கள் ஐயா
🙏🙏🙏🙏🙏❤
எங்கள் வீட்டில் மறுதாணி மரம் கருகி போய்விட்டது
ஐயா உங்களை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரியும் அல்லது தொலை பேசி எண்ணும் வேண்டும்🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம்
🙏🙏🙏
எங்க வீட்ல திருமண பிரச்சனை தலை போய்கிட்டு இருக்கு அதுக்கு என்ன பரிகாரம் பண்ணலாம்
❤ I love you but you
ஐயா எங்கள் வீட்டிற்கு தினந்தோறும் கருவண்டு வருகிறது என்ன செய்வது
Karuvandu varakkudathu athai adithu viratti kathavai saththividunga sila naatkal. Piragu varathu.
கருவண்டு வீட்டுக்கு வருவது நல்லது இல்ல குலதெய்வம் வழிபாடு செய்யவும்
ஐயா எங்க வீட்டில் பூச்சிகள் எறும்புகள் தொல்லை அதிகமா இருக்கு பரிகாரம் சொல்லுங்கள்
பூச்சி புழுக்கள் இருக்கும் இடத்தில் செல்வம் செழிக்கும் அது நல்லது தான் எங்க வீட்ல சில நேரம் நிறைய பூச்சி இருக்கும் அப்படி இருக்கும் போது எங்க வீடு அமைதி யா நல்லா இருக்கும் அவைகள் நம் முன்னோர்கள் தான் 🙏🏾
Sir eval ennai pinthorkiradu ennala unaramudikiradu parigaram sollungal
vasane thiruvenegalu sonna enna gurugale
ஐயா நான் சிவகங்கை மாவட்டம் உங்கள நேர்ல பாக்கணும் ஜாதகம் பாக்கணும்னா எங்கய்யா வரணும்
உமாத்தங்காய் பற்றி தெளிவாக கூறுங்கள்
❤️💯
😮🧟♀️🤔😟
ஐயா எங்கள் வீட்டில் காரையான் மீண்டும் மீண்டும் வருகிறது . இதற்கு என்ன பரிகாரம் ஐயா?
Marundhu adinka..enga veetulaiyum appadi dhaan
18:27
Sir nega solvathu yellama unmai. Unga contact Nmbr kotuga.
Aaiyaungacotactnoomerkuduga
கோடானகோடி சந்தோஷம் ஐயா
உங்களை நேரில் பார்க்க முடியுங்களா
ஐய்ய நான் முஸ்லீம் நீங்க சொல்ர பரிகாரம் எப்படி செய்வது விலக்கு வைக்க சொல்ரிங்க
கோவில் போகும் யாருடமாவாவது கொடுத்து போட சொல்லுங்க உங்க வீட்டுக்கு பக்கத்தில் உள்ள கருப்பு சாமி ஆலயம் போங்க 🙏🏾
வீட்ல இருந்தே தெய்வம் வழிபாடு செய்யலாம் தினமும் குளிச்சிட்டு சூரியன் னை பார்த்து வணக்கம் சொல்லுங்க 🙏🏾
Somy
Unga number venum ayya.....
ஐயாநான்நெற்றிநிறையதான்விபூதிவைத்துகொல்வேன்நல்லதா
பெண்கள் அப்படி வைக்க கூடாது ஆண்கள் மட்டுமே பட்டையாக வைக்க லாம்
Pen siddargalum undu. So vaikkalam. Nanum appadi thaan vaipen
00
Vஉணக்கு செய்விணயு செய்யத்தெரியாது உணக்கு ஒரு மயுரு தெரியாது
P0
Poondu thol parandu pogum.inda RUclips josiyars oru murai ivanga solvadaiye next time apdi panna koodathu nu solvanga
Kula deiva Mannu edukalam nu solvanga.tirumba Mannu eduka koodathu nu solranga.namma time ai kaasu aaki sambadikaranga
விணாயகர உ தாடி மயுர கருக்கவை
Ppppppp
இவர் ஏதாவது தேவை இல்லாத விஷயத்தை சொல்லி கொண்டே இருப்பார். ஜாதகம் அடிக்கடி யாரிடமும் காட்ட கூடாது என்று பல ஜோதிடர்கள் சொல்லி இருக்கிறார் கள் ஆனால் இவர் ஆண்டு க்கு ஒரு முறை ஜாதகம் பார்க்க சொல்கிறார்
மருந்து போடுங்கள் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வும்
Sir unga contect number koduga
Thank you sir
Useful information
Please give us ur contact number
நன்றி ஐயா 🙏🙏🙏
Thank you sir
❤
🙏🙏🙏
❤❤❤
ஐய்யாவிட்டீல்நிம்மதிஇல்லைசண்டைவந்தாகொண்டேஇரூகுக்கு
மிக்க நன்றி ஐயா
நன்றி ஐயா
வணக்கம்ஐயாராணிஎங்கவிட்டலசண்டைவந்துகொண்டேஇரூக்குஎன்னபண்ருதேரியலயஜயா