@@tamizharasi6645 பொருள் இல்லார்க்கு இவ்வுலகில்லை.அருள் இல்லார்க்கு எவ்வுலகும் இல்லை. இப்ப நாம இவ்வுலகில்தானே இருக்கிறோம்.சாகும் வரை அடுத்தவர்களிடம் கையேந்தாமல் வாழ வேண்டும். அடுத்தவங்களுக்காக வேண்டிக் கொள்ற எம்மை விட எல்லாரும் நல்லாருக்காங்க என நான் ஏமாந்த பிறகுதான் கண்டுபிடிச்சன்..,
Sr in hall in sw corner keep kal uppu i mean salt in Mann kuduvai orbig agal ....n keep cash in red or pink colour purse below or behind salt .... Money will always b thr ....❤❤❤❤
Un veetu hall la thenn merku pagudhiila oru Mann plate or bowl la kal uppu potu veinga...idha naan oru mara cub board chinna dhu Mela vechi ruken . Andha cupboard kulla red colorthuni viriche adhu mela yelaka pattai krambu chozi 2 manjal 2 konjam pacha karpooram veinga...oru red colour purse la ungalaal mudinja panam veinga...panam serum ...daily anga ooduvathi kaatunga.... Nalla change....inniku evening sukra horai la 8 to 9 veinga
🙏 வணக்கம் குருஜி 🙏 என் கணவருக்கு தினக் கூலிக்கு தான் வேலை தினமும் உப்பும் பூவும் வாங்கித் தர வேண்டுமா குருஜி 🙏 குருஜி எந்த கிழமைகளில் இந்த இரண்டையும் வாங்கி தர வேண்டும் ஐயா 🙏
என் கணவர் சொல்றார், காசு இல்லை என்று பர்ஸை திறந்தால் அதுல பச்சைக்கற்பூரம் , ஏலக்காய், கராம்பு, பட்டை இருக்குதே தவிர காசு மட்டும் இல்லை என்று காசு வர உழைக்க வேணும். காசு தங்க சேமிக்க வேணும். சேமிச்சது செலவாகாம இருக்க பிக்ஸட்டெபாஸிட்ல போட வேணும். இல்லாட்டி அம்பேல்...
Very useful explanation and tips but sir may i know lavanga pattai is cinnamon or cloves.picture shows cloves but when browse Google it shows cinnamon. Pls advice.tq sir
ஐயா, மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு மத்திய, மாநில அரசுகள் பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன.இருந்தும் வறுமைக்கோடு இன்னும் மறைந்த பாடில்லை. தங்கள் முயற்சியில் குபேர மூலிகை நர்சரியை நாடுமுழுவதும் உருவாக்கி மூலிகையை வறுமைக் கோட்டு வாசிகளுக்கு இலவசமாகவும் மற்றவர் களுக்கு இலாபகரமான விலைக்கு விற்று அரசு வருவாய் ஈட்டவும் பரிந்துரை செய்ய வேண்டும். அல்லது தாங்களே கூட அதைச் செய்யலாம். அது சரி , இவ்வளவும் தெரிந்த நீங்க ள் அதானி, அம்பானி வரிசையில் இருக்கிறீர்களா அல்லது வெறும் சோதிடர் தானா? |
வீட்டில் ஆண்கள் நான் ஒரு நபர் தான் இருக்கிறேன் அடுத்தவர்களுக்கு கொடுத்தால் வேறு மாதிரி நினைப்பார்கள் என்ன செய்ய வேண்டும் ஐயா நான் தனியாக ஒரு நபர் தான் வீட்டில் இதற்கு வழி வேண்டும் ஐயா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம்
ஐயா இலவங்க பட்டை எனக் சொன்னார்கள் ஆனால் உங்கள் விடியோவில் கிராம்பு பாேட்டோ காட்டியுள்ளிகள் அதை மாற்றினால் லவங்க பட்டை தெரி யாதவர்களுக்கு உபயாேகமாக இருக்கும்.. நண்றி...
கடன் இல்லா வாழ்க்கை வேண்டும் அனைவரும் நோய்நொடி இன்றி வாழ வேண்டும்
Super super
❤❤❤@@MuraliArun-xp4rw
நான் நினைத்ததை நீங்கள் பதிவிட்டு விட்டீர்கள்
எனது என்னமும் இதுதான்
அப்படியென்றால்
நீங்கள் நிறைய சோதிக்கப் படுவீர்கள்.
சுகமே சூழ்க
ஜெகமே வாழ்க... ❤🎉🎉
இறைவா எனக்கு எதுவும் வேண்டாம்,என் உறவுகள்,சக மனிதர்கள் வறுமையை ,செல்வ செழிப்பாக மாற்றுங்கள்,எனக்கு உங்கள் அருள் மட்டும் போதும்😭😭😭😭😭😭😭😭😭😭😭
Okkkkkkkkkkkkskssksskk,kkkkkkkkkkzsssskskkskssskskszkszkskksssskkksksskkskzksszksskssskszkzkssksskskskzzsskkkskss 8:26 k 8:26 skss 8:27 ksssszkss 8:27 zszzksz 8:28 sss 8:28 kszsks 8:28 kskssoskk 8:29 ssos 8:29 ssksks 8:30 k 8:30 skk 8:30 skksk 8:30 sskssk 8:31 skksssskkskkkzkss 8:32 kzz 8:32 skks 8:33 kkskkkkkkslsskkskkzkkskßkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkklkkklkkkkkkkklkkkkkkkkkkkllklllkllkkllllkkkllkkk 8:43 lkklkkkkkl
Hai
Yougad
@@tamizharasi6645 பொருள் இல்லார்க்கு இவ்வுலகில்லை.அருள் இல்லார்க்கு எவ்வுலகும் இல்லை. இப்ப நாம இவ்வுலகில்தானே இருக்கிறோம்.சாகும் வரை அடுத்தவர்களிடம் கையேந்தாமல் வாழ வேண்டும். அடுத்தவங்களுக்காக வேண்டிக் கொள்ற எம்மை விட எல்லாரும் நல்லாருக்காங்க என நான் ஏமாந்த பிறகுதான் கண்டுபிடிச்சன்..,
ஓம் ஶ்ரீசாய்ராம் 🙏🙏🙏 அது என்னங்க எதுவும் வேண்டாம் ஆனால் செல்வசெழிப்புடன் வைங்கன்னு சொல்றீங்க🤔🤔🤔
ஓம் ஶ்ரீசற்குரு பகவானே சரணம் சரணம் சரணம் திருவடிகள் சரணம் 🙏🙏🙏 ஓம் ஶ்ரீகுருவே சரணம் சரணம் சரணம் சரணம் திருவடிகள் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🪔
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்... நன்றி ❤
Ayya thangalin anaithu pathivugalum arumai anaithum unmai nandri
நன்றி நன்றி ஐயா 🙏🙏🙏
Varumayil kashtappaddum pengalukku thangalin indha parigarangal vazhkaiku urchagam alikkiradhu. Romba nandri iyya
என் மகனுக்கு திருமணம் நடக்க வேண்டும் ஸ்ரீ சக்ராய நம 🙏🙏🙏🌹
Sr in hall in sw corner keep kal uppu i mean salt in Mann kuduvai orbig agal ....n keep cash in red or pink colour purse below or behind salt .... Money will always b thr ....❤❤❤❤
தமிழில் சொல்லுங்க சகோ
Un veetu hall la thenn merku pagudhiila oru Mann plate or bowl la kal uppu potu veinga...idha naan oru mara cub board chinna dhu Mela vechi ruken . Andha cupboard kulla red colorthuni viriche adhu mela yelaka pattai krambu chozi 2 manjal 2 konjam pacha karpooram veinga...oru red colour purse la ungalaal mudinja panam veinga...panam serum ...daily anga ooduvathi kaatunga.... Nalla change....inniku evening sukra horai la 8 to 9 veinga
@@umapadhmanaban4917 uinmaya va sir ni evlo nala vechi irukiga
அருமையான பதிவு ஐயா.
ஓம் ஶ்ரீசாய்ராம் ஜெய் ஶ்ரீசாய்ராம் 🙏🙏🙏 நன்றிங்க சாமி 🙏🙏🙏
🙏 வணக்கம் குருஜி 🙏
என் கணவருக்கு தினக் கூலிக்கு தான் வேலை தினமும் உப்பும் பூவும் வாங்கித் தர வேண்டுமா குருஜி 🙏
குருஜி எந்த கிழமைகளில் இந்த இரண்டையும் வாங்கி தர வேண்டும் ஐயா 🙏
Friday and Tuesday is best day sister
நன்றி ஐயா வாழ்க வளமுடன்
Nallathu nalla visayam mikka nantri
என் கணவர் சொல்றார், காசு இல்லை என்று பர்ஸை திறந்தால் அதுல பச்சைக்கற்பூரம் , ஏலக்காய், கராம்பு, பட்டை இருக்குதே தவிர காசு மட்டும் இல்லை என்று காசு வர உழைக்க வேணும். காசு தங்க சேமிக்க வேணும். சேமிச்சது செலவாகாம இருக்க பிக்ஸட்டெபாஸிட்ல போட வேணும். இல்லாட்டி அம்பேல்...
😁😁😁🤡
ஐயா. நீங்கள். சொல்வது. உண்மை. ஆனால். சித்தரகள் காலத்தில். பணம். கிடையாத்தே
மிகவும் தெளிவாக எளிமையாக இருக்கிறது நன்றி ஐயா நன்றி
Thanks Iyya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you sir
Valga valamudan
🎉
Rompa pidichiruku iyya
எனது மகன்கள்இருவருக்கும்நிரந்தரநல்வேலைகிடைக்கவேண்டும்என்அப்பனேமுருகாமுருகாமுருகாபோற்றி
நமசிவாய வாழ்க
சிறப்பான பதிவு
நன்றி அய்யா
ஓம் ஸ்ரீ குருவே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏...
வாழ்க வளமுடன்
பயன் தரவல்ல தகவல்களுக்கு நன்றி.🙏🙏🙏🙏🙏
கணவரை இழந்தவர்கள் ஸ்ரீசக்ர வழிபாடு செய்யலாமா?
Our kula deivam Periandava saranam.
எதார்த்தமான அருமையான பதிவு
Good information Thanks sir
நன்றி
நன்றி ஐயா 🙏🏻
Very valuable information 🙏🙏🙏
Thank you so much sir.
ஓம் முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
வாழ்க வளமுடன்🎉
Tq 🎉
Valga valamudan
Veedu vangavendum ayya 🙏🙏🙏
Thank you Sir❤🙏🙏🙏
நன்றி சிவ சிவ
Thank you sir for the information
நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏
நன்றியை அய்யா 🙏
Thanks ayya
Nandri ayya !
Amma angalaparameshwari thaye enoda kadan adaiynum amma,en thevaiki uthavi panuma,
Thank you so much ayya
Very useful explanation and tips but sir may i know lavanga pattai is cinnamon or cloves.picture shows cloves but when browse Google it shows cinnamon. Pls advice.tq sir
Naniaya ⚜️
Thanks 🙏 you sir
கிட்சன் மட்டுமல்ல
நாமும் எவ்வளவுதான் சுத்தமாக இருந்தாலும் தெய்வ வழிபாடு
செய்தாலும் பணம் வரவுதான்
தடையாகவே உள்ளது இது என்ன காரணம் என்றுதான் தெரியவில்லை
மிகவும் நன்றி அய்யா 🙏
Thank dear god 🙏🙏
Nanri nanri nanri 🙏
Thanks sir happy sir super sir Nanri sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Super
Hi sir shall I start gubera Pooja on 11/01/24 Thursday which is on அமாவாசை.
Ayya enoda thevai athikam enana konjam kadanpirachanai irugu amma,thaye angalaparameshwari thaye unai nenaithu vanangukiren amma kadanil irunthu vidupadanum ,chitra enpavridan kadan vanki mathavangalugu vanki koduthu rompa pirachaniyil iruken kadavulthan thunai enagu
நன்றிகள் கோடி
Nandri syya
நன்றஅய்யா🙏🙏🙏🎉🎉🎉
பேட்டி எடுப்பவர் நெற்றியில் குங்குமம் வைத்தால் நன்றாக இருக்கும், ஆன்மிக பதிவாக இருப்ப்பதால்🙏🙏
~❤
\
Uua
நன்றி ஐயா அருமையான பதிவு ஐயா 🎉🎉🎉
Ayya thank you🌺🌺🌺🌺🌺🌺
சமையல் அறைலாம் சுத்தமாதான் இருக்கு, பணம்தான் வரமாட்டேங்குது அய்யா
777ùuù
Hello
Mur piravi karma. Dinamum mahalaxmi ashtothram kanakadhara slogam sollunga. Aadi sankarar nalli kani thaanam pannina penmanikku subiksham.vendi mahalaxmi shtothram panninathu kanakadhara slogam. Appo mahalaxmi Selvam kodukka maruthu vittaal mun piravi paavanthinasla aval varumaila irukkaa paavam kazhiyalannu solra. Aadi sankararku antha penmani thanakku unava vachi iruntha ore oru nelli kanniya pitchai pootatha solli thanakkaaga Selvam kodukka venduraaru. Mahalaxmi thanga nellikai mazhai poizhiyaraanga
@@lakshmik.lakshmi3920p00q🎉988❤I have no
எது சுத்தமாக இருந்தாலும் பணம் வராது பத்து ரூபாய் வந்தால் ஒன்பது ரூபாய் செலவு செய்தால் பணம் வரும்
Thank u today nly I thought to pay.. Just miss escape aiten
Nantri ayya
Nandri ayya! Vaazhga valamudan nalamudan pallaandu !
Very nice. Pl present in crisp and short way. Toomuch of elaboration may be avoided. Guru moorthey thvaam namami Kamakshi om
If you feel it's lengthy than don't watch . He is so explaining so in detail he is good.
sambalathin mudhal panadhil kal uppu vanginal
Uppu karaivadhu pol panam karaiyum ena paati sollitirukiraar
Thank you very much 👍👌🙏
lawangam pattai andal anna?
Omnamasivaya
பாரம்பரியமான உள்ளதை சொல்றீங்க ஐயா கல் உப்பு என்றது நல்லதா நன்றி ஐயா
Tq.sir❤❤❤
மிகச்சிறப்புங்க ஐயா...... கோடி நன்றிகள்..
ஐயா, மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு
மத்திய, மாநில அரசுகள் பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன.இருந்தும் வறுமைக்கோடு இன்னும்
மறைந்த பாடில்லை. தங்கள் முயற்சியில் குபேர மூலிகை நர்சரியை நாடுமுழுவதும் உருவாக்கி
மூலிகையை வறுமைக் கோட்டு வாசிகளுக்கு இலவசமாகவும் மற்றவர்
களுக்கு இலாபகரமான
விலைக்கு விற்று அரசு
வருவாய் ஈட்டவும் பரிந்துரை செய்ய வேண்டும். அல்லது தாங்களே கூட அதைச் செய்யலாம். அது சரி , இவ்வளவும் தெரிந்த நீங்க ள் அதானி, அம்பானி வரிசையில் இருக்கிறீர்களா அல்லது வெறும் சோதிடர் தானா?
|
Iyya kodutha panam vara enna saiya vendum
Lavankapattai entrisolli katampu padaththai kaadirenkalay Enna athu?
ஐயா உங்கள் தொலைபேசி எண்ணை உள்ளிடவும் அல்லது வேண்டும்
Super sir
Dierecta program podunga teasers thevailapa
Ayya enga veetanga periya chediya iriku
Ayya, kitchen suthamma illaiyah.
சிறப்பான பதிவு நன்றி நன்றி அண்ணா
வீட்டில் ஆண்கள் நான் ஒரு நபர் தான் இருக்கிறேன் அடுத்தவர்களுக்கு கொடுத்தால் வேறு மாதிரி நினைப்பார்கள் என்ன செய்ய வேண்டும் ஐயா நான் தனியாக ஒரு நபர் தான் வீட்டில் இதற்கு வழி வேண்டும் ஐயா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம்
🙏🙏🙏🙏🙏
சித்தர்காலத்தில்
ரூபாய் நோட்டுகள் இருந்ததா ஐயா.?
nantri.iya
மஞ்சள் பிள்ளையார் .ஓவ்வொரு வியாழக்கிழமையும் மாற்ற வேண்டுமா ? அல்லது முதல் வாரம் வைத்தை .கடைசி வாரம் வரைக்கும் வைக்க வேண்டுமா?
Yen pachai kalaruku selvam eerkum sakthi iruku. Muruganukm pachai vuduthidhan viradham irukirom idhil irudhu theriguradhu muruganuku pachaiyum selvamum onndru
An veetula allam solluranga dailyum paaththalum kitchan clean panurathu Nala than veetula kaasu thangalanu sanda pooturanga sir
kal uppu ku badila black salt use panalama. Idhu kooda powerful enru cholrangale Pls reply
🙏🙏🙏
என் கணவர் நிறைய சம்பாதிக்கறர் ஆனல் வீட்டிற்க்கு தருவதே இல்லை என்ன செய்வது
Sir nandri sir
❤thanks.
💯 💯👌👍unmii
காலையில் எழுந்தவுடன் பின் கதவை திறந்தாள் நல்லது சொன்னீங்க பின் கதவு இல்லாதவர்கள்?
ஐயா இலவங்க பட்டை எனக் சொன்னார்கள் ஆனால் உங்கள் விடியோவில் கிராம்பு பாேட்டோ காட்டியுள்ளிகள் அதை மாற்றினால் லவங்க பட்டை தெரி யாதவர்களுக்கு உபயாேகமாக இருக்கும்.. நண்றி...
Kirambu Tha Elavangam
Lavangam ennadhu dhan kirambu....kirambu and pattai or lavangam and pattai nu sollalam bro
@@MangaiVeeduI’m confused now so need to keep cinnamon stick or cloves?
@@d3vILfOrTr3sS you need to have cloves bro
@@MangaiVeeduthanks bro
siddargal enga sir panatha vachurndhanga andha kalathula
Swami cloves or cinnamon which one should we powder
@padmavathip663 both has attraction powers
That's true money is the problem