குலதெய்வத்தை கண்டுபிடிக்க எளிய முறை |

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 июн 2023
  • For Advertisement Enquiries : +91 86670 52845
    குலதெய்வத்தை கண்டுபிடிக்க எளிய முறை | #kuladeivam #vazhipadu | #alpastrologer | பாலாறு சுவாமிகள்
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    Join Telegram: t.me/AadhanTamil
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
    பிரபலங்களின் ஆன்மீக அனுபங்களை காண : bit.ly/3coIqkr
    Like and Follow us on:
    Facebook : / aanmeegamaadhan
    Twitter : / aadhanaanmeegam
    Website : www.Hixic.com
  • РазвлеченияРазвлечения

Комментарии • 997

  • @nagarajansubramanian4346
    @nagarajansubramanian4346 7 месяцев назад +47

    ஓம் அங்காள பரமேஸ்வரி தாயே போற்றி போற்றி ஓம்

  • @VinothVino-yd8jv
    @VinothVino-yd8jv 8 месяцев назад +36

    ஓம் அங்காள பரமேஸ்வரி தாயே ​​போற்றி 🌼🌺 ஓம் பாவடைராயன் போற்றி🏵️🌺ஓம் தேசம்மா தாயே போற்றி 🌺🌼🌷

  • @thanaa...1633
    @thanaa...1633 Год назад +72

    எனது தந்தை கூட சென்றதில்லை குலதெய்வ கோவிலுக்கு நான் மூன்று மாதம் சென்று வந்தேன் தொடர்ந்து ...சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்று ஆறு மாதத்திற்குப் பிறகு தொழில் தொடங்கி விட்டேன் எனது வயது 23. இதில் எனது பணம் இல்லை எப்படி பணம் சேர்ந்தது என்று தெரியவில்லை என்று வரை மதுரை வீரன்

    • @kumudhinijaikumar
      @kumudhinijaikumar 10 месяцев назад +5

      Where is madurai veeran temple?

    • @user-yv8ry6zl6x
      @user-yv8ry6zl6x 6 месяцев назад

      ​@@kumudhinijaikumarmadurai meenatchi Amman temple a iruku

    • @shybutterfly7402
      @shybutterfly7402 4 месяца назад

      Madurai​@@kumudhinijaikumar

    • @achuak859
      @achuak859 Месяц назад

      True true

  • @VijayKumar-lx2hv
    @VijayKumar-lx2hv 4 месяца назад +7

    எனது தந்தை நம்பிக்கை இல்லாமல் இருந்தார் 50வருடங்கள் எங்கள் குல தெய்வம் கங்கம்மாள் கோவிலுக்கு நம்பிக்கையுடன் சென்றது இல்லை பல தொழில் செய்து எல்லோரிடமும் ஏமாந்து போனார் நான் என் அம்மா சொல்லி கடந்த 6,7வருடங்கள் முடியும்போது சென்று வழிபட்டு வருகிறேன் முன்னேற்றம் தெரிகிறது,, நன்றி அய்யா.

  • @elayarasu1984
    @elayarasu1984 9 месяцев назад +39

    ஓம் ஸ்ரீ பெரியாண்டவர் போற்றி🙏🙏🙏

  • @girijasrinivasan4924
    @girijasrinivasan4924 7 месяцев назад +27

    ஓம் எங்கள் குலதெய்வம் முனீஸ்வரர் தேவம்போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayagarloganathan6980
    @jayagarloganathan6980 8 месяцев назад +29

    ஓம் வாராகி அம்மா தாயே போற்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @KalaiselviKrishnan-lf7fj
    @KalaiselviKrishnan-lf7fj 7 месяцев назад +7

    தென்னாடுடைய சிவனே போற்றி என் னாட்டவருக்கும் இறைவா போற்றி

  • @user-sd9gr7nr3l
    @user-sd9gr7nr3l Год назад +458

    கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் இந்தமாரி வீட்டியோக்களை பார்க்கதீங்க ஏன்னா உங்களுடைய கமன்ட் எல்லாமே தவறாதான் இருக்கும் கடவுளை நம்பியோர் கை விடப்படார் என்ற வாசகம் எல்லாரும் அறிந்ததே, நல்லதகவல்களை தாந்தமைக்கு நன்றி ஐயா

    • @surishivam6
      @surishivam6 Год назад +19

      Excellent

    • @balasubramanian9066
      @balasubramanian9066 11 месяцев назад +13

      நன்றி சிறப்பு மகிழ்ச்சி

    • @swaminathan4471
      @swaminathan4471 11 месяцев назад

      ​pppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppoppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp0ppppppppppppppppppppppppppppppppppppp0p0ppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp0ppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp0pppppppp0pp0pp0pppppppppp0pppppppppp00p0p00ppppp0pp0pp0ppppppp0pp0pppppppppp0pppp0pppppppp0p000ptt hu XD BBY se p😂😢😊😢 BH
      ,

    • @vajraramesh4340
      @vajraramesh4340 10 месяцев назад +2

      Very useful video. Thanks for post

    • @2322SaiSubhaChandru
      @2322SaiSubhaChandru 10 месяцев назад

      om en kuladheivangal Thunai

  • @kalaramadass2172
    @kalaramadass2172 Год назад +6

    Romba, romba nalla visayathai theliva sonneenga. Mikka nandri sir. 🙏🙏🙏

  • @sivanah195
    @sivanah195 11 месяцев назад +21

    ஓம் சீத்தலாதேவி தாயே போற்றி ❤️

  • @amuthavalli9175
    @amuthavalli9175 Год назад +11

    Arumai sir Arupotham iyaa nanri iyaa unggalukku 🙏🙏🙏🙏🙏🙏

  • @govindrajan248
    @govindrajan248 11 месяцев назад +33

    மக்கள் நல்வாழ்வுக்கு நல்லதொரு விளக்கமாக உண்மையான தகவல்களை தந்த அய்யாஅவர்களுக்கு என் பதிவான நன்றி.நன்றி🙏🙏🙏

  • @sakthiguji
    @sakthiguji Год назад +8

    நன்றி ஐயா தெரிந்து கொண்டேன் , தெளிவாகி விட்டேன்

  • @balabala-kc3rb
    @balabala-kc3rb 5 месяцев назад +2

    சரியான கேள்வி 👍👍👍👏👏நல்ல பதில் நாம் அறிய வேண்டிய தகவல்👏👏👏

  • @nagarajana7275
    @nagarajana7275 6 месяцев назад +11

    ஓம் குலதெய்வமே போற்றி போற்றி என் குலம் காக்கும் குலதெய்வமே என்னையும் என் குடும்பத்தையும் காக்கும் குல தெய்வமே 🙏🙏🙏

  • @yashmithashree2910
    @yashmithashree2910 Год назад +16

    எங்களுக்கு பக்கத்துல தான் குல தெய்வம் இருக்காங்க தவறாம வழிபாடு பண்ணிட்டு இருக்கோம் ஆனாலும் சொல்ல முடியாத அளவிலான பிரச்சினையாக இருக்கு

  • @deivamp564
    @deivamp564 8 месяцев назад +4

    அருமையான விளக்கம் ஐயா மகிழ்ச்சி வாழ்க வளமுடன் 🙏

  • @priyakannan2624
    @priyakannan2624 Год назад +24

    Thank you so much Sir.... Very informative to all the viewers....

  • @manjulasri4672
    @manjulasri4672 Год назад +5

    ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி ஐயா 🙏 நன்றி சிஸ்டர் வாழ்க வளமுடன் சுகமே சூழ்க

  • @shreekha5177
    @shreekha5177 Год назад +6

    Guruji really super information valuable information gurujii really super information thanks a lots and lots gurujii really super information..

  • @sivapackiam55
    @sivapackiam55 Год назад +7

    Good questions detailed answers 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sandakumarisinapan3369
    @sandakumarisinapan3369 Год назад +1

    Rombe nalla visayathai solli ulleergal nandri sir

  • @PeriaramanCentrayan6719
    @PeriaramanCentrayan6719 11 месяцев назад +6

    நன்றி ஐயா குல தெய்வ பற்றி கூறியமைக்கு நன்றி

  • @prabchan
    @prabchan 7 месяцев назад +7

    Absolutely right. Kula deivam is a very important worship

  • @vasukiramesh1575
    @vasukiramesh1575 11 месяцев назад +22

    ஓம் பெரியாண்டவர் புடவைக்காரி அம்மன் தாயே போற்றி

    • @sharpjarvis1552
      @sharpjarvis1552 10 месяцев назад

      எங்க குலதெய்வம் பெரியசாமி புடவைகாரி அம்மன் தான்

  • @MBalu-pz5oe
    @MBalu-pz5oe 7 месяцев назад +7

    எங்களின் குலதெய்வம் குழந்தை திருச்செந்தூர் முருகனை நனைக்காத நாட்கள் கிடையாது.எல்லாம் திருச்செந்தூர் முருகன் ஆசீர்வாதமும் அருளும் தான்.அதீத நம்பிக்கையில் நான் இதனைக் கூறுவதில் பெருமை கொள்கிறேன்.

    • @KalaiselviKrishnan-lf7fj
      @KalaiselviKrishnan-lf7fj 7 месяцев назад +1

      எனக்கும் கூப்பிட்டவுடனே வருவார்

  • @shivsujiable
    @shivsujiable Год назад +17

    Knowledge anchor👌👌Excellent. . Astrologer also giving good explaination

  • @user-vt5kg1qs8c
    @user-vt5kg1qs8c Год назад +8

    மிக்க நன்றி ஐயா🙏

  • @nandhanb7358
    @nandhanb7358 Год назад +21

    மிகவும் அருமையானா பதிவு இன்றைய இளைஞர்களுக்கு முக்கியம் நன்றி குரு ஜி

    • @rameshkannan7913
      @rameshkannan7913 11 месяцев назад

      ஐயா எங்கள் குலதெய்வம் எங்கள் பங்காலி சாமி ய கட்டி பஏசஇட்டஆங்க அதற்கு எண்ண பண்ணா வேண்டும்

  • @vasanbrothersgamerff8431
    @vasanbrothersgamerff8431 7 месяцев назад +4

    எங்கள் குலதெய்வம் திரௌபதி அம்மன் மிகவும் சக்தி கொண்ட அம்மன் திரௌபதி அம்மன் போற்றி போற்றி

  • @SenthilKumarKMdu
    @SenthilKumarKMdu Год назад +7

    Sir! Vaalthukkal sir.

  • @rajalakshmi572
    @rajalakshmi572 9 месяцев назад +7

    எங்கள் குலதெய்வம் கல்வடங்கம் அங்காளபரமேஸ்வரி அம்மா சரணம் 🙏🙏

  • @vadivelchinnathambi3758
    @vadivelchinnathambi3758 Год назад +5

    பயனுள்ள பதிவு ஐயா
    மிகவும் உபயோகமான அனைவருக்கும் தேவையான
    விஷயங்கள் . நன்றி நன்றி

  • @elampillaisareeswholesale9100
    @elampillaisareeswholesale9100 7 месяцев назад +2

    நன்றி ஐயா நிறைய குழப்பத்தில் இருந்தேன் எனக்கு புரியவைத்துவிட்டிர்கள்

  • @user-ms8ms9fh5g
    @user-ms8ms9fh5g 10 месяцев назад +1

    அய்யா நல்ல தகவல் சொல்றீங்க நன்றி குலதெய்வம் பற்றி ரொம்ப அழக சொல்றீங்க நன்றி

  • @devrajgomathi3120
    @devrajgomathi3120 11 месяцев назад +78

    ஓம் முனீஸ்வரா போற்றி போற்றி 🙏🏽🙏🏽🙏🏽

    • @Varadharaji-nn9ex
      @Varadharaji-nn9ex 5 месяцев назад +1

      🙏ஓம் முனீஸ்வரன் போற்றி போற்றி🙏

    • @vishwakamalesh5427
      @vishwakamalesh5427 3 месяца назад

      Om Maduraveeran potri Om saravana bhava

  • @n.rsekar7527
    @n.rsekar7527 Год назад +9

    மிகவும்நன்றி குலதெய்வம் பற்றி சொன்னதற்கு

  • @monkarmon5401
    @monkarmon5401 Год назад +2

    ஓம் ஶ்ரீ நமசிவாயம்.எங்களுக்கும்இதுசாத்தியாம்.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kumar-qq4xt
    @kumar-qq4xt Год назад +4

    OM Sai Ram OM Sai Ram OM Sai Ram NANRI Sai Appa Nanri Sai Appa Nanri Sai Appa Nanri

  • @kavithadevimagesh1390
    @kavithadevimagesh1390 Год назад +5

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி ஐயா

  • @arunsrinivasapandian4606
    @arunsrinivasapandian4606 8 месяцев назад +25

    குலதெய்வம் தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் எல்லோரும் நல்ல இருக்கனும் என் குல தெய்வமே அன்னகாமாச்சி அம்மா🙏

  • @ramachandra9806
    @ramachandra9806 11 месяцев назад +2

    🙏🏻🌹 வணக்கம் ஸ்வாமிஜி.தக்க சமயத்தில் இந்த பதிவை பார்த்தேன்.மனம் மிகவும் சஞ்சலம் அடைந்திருந்த சமயத்தில் தங்களது பதிவால் மனதில் இருந்த பானங்கள் குறைந்தது.மிக்க நன்றி கலந்த வணக்கங்கள் உரித்தாகுக 🌹🙏🏻

  • @semmayasamaikirom8860
    @semmayasamaikirom8860 11 месяцев назад +1

    நல்ல விளக்கம் தந்ததிற்கு நன்றி ஐயா

  • @arjunank9278
    @arjunank9278 6 месяцев назад +4

    குல தெய்வம் மட்டுமே ஒரே தெய்வம்........குலம் காக்கும் தெய்வம்........தாய் தாந்தையர் நமக்கு காட்டிய தெய்வம்.......

  • @vijayshriram4206
    @vijayshriram4206 Год назад +8

    Very excellent suggestions sir. Thank you sir

  • @srglikes4429
    @srglikes4429 10 месяцев назад +1

    நல்ல கேள்விகள்..எதார்த்தமானவைகள்.

  • @manibharathi7904
    @manibharathi7904 11 месяцев назад +1

    Eanakkagave indha pathivu pottathu mari irukku thank you

  • @santhiranisanthirani6195
    @santhiranisanthirani6195 Год назад +4

    முற்றிலும் உண்மை ஐயா 🙏🙏🙏🙏🙏👍👏

  • @ananthisuresh1178
    @ananthisuresh1178 Год назад +3

    Question & answer, r very good💯🙏👍

  • @vashukimunusamy9342
    @vashukimunusamy9342 11 месяцев назад +1

    அருமையான விளக்கம். நன்றி ஐயா

  • @k.kalimuthu9119
    @k.kalimuthu9119 Год назад +2

    அருமையான பதிவு நன்றி ஐயா சிவகாசி k.காளிமுத்து

  • @parvathybala2663
    @parvathybala2663 Год назад +11

    அய்யா நீங்க சொன்னது சத்தியம் உன்மைமிக்காநன்றி

  • @peaveenpeaveen8187
    @peaveenpeaveen8187 8 месяцев назад +7

    ஓம் மெயியப்பா சாமி போற்றி போற்றி 🎉🎉

  • @shreevlogs8014
    @shreevlogs8014 10 месяцев назад +2

    Thank you so much sir very powerful information

  • @chandrakala1826
    @chandrakala1826 7 месяцев назад

    Thank u sir for your valuable suggestions .🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @murugesankvm9400
    @murugesankvm9400 3 месяца назад +3

    என் குலதெய்வம் காருடி கருப்பர் துணை 🙏

  • @Praveen-Nkv
    @Praveen-Nkv Год назад +7

    அருமை அய்யா...

  • @kalanpoonacha1671
    @kalanpoonacha1671 4 месяца назад

    Very good information thank you Guruji and madam also thanks to the universe 🙏🏻🙏🏻🙏🏻

  • @jayasreenava
    @jayasreenava 10 месяцев назад +2

    Clear explanation...sir ...thank you....enga madurai pathinettam padi karuppu ayya ah namburom...Kai vidala...

  • @venkatkrishna5262
    @venkatkrishna5262 Год назад +10

    அருமை

  • @devkindran9020
    @devkindran9020 Год назад +7

    Thank you Sir

  • @reliablefec7370
    @reliablefec7370 8 месяцев назад +1

    Ennaku power en kula deivam thaan. Avar vantha piraku niraya Matram. Nantri Urumar ayya. ❤❤❤❤❤❤❤❤❤

  • @palavesampalavesam8431
    @palavesampalavesam8431 Год назад +2

    Valgha Valamudan.nandri ayya.very very useful video ayya.panguni uddhiram Andru shastha Kovil pogirom.antha shasthavum kuladeivam ondra illai shastha Vera kuila deivam Vera va ayya.please sollunga ayya.

  • @vijayalakshmi1886
    @vijayalakshmi1886 Год назад +9

    ஐயா வணக்கம் எங்கள் குலதெய்வக்கோயிலில் பத்து வருடங்களுக்கு முன்பு இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு எங்களுக்கு தனித்தனி கோயிலாககட்டி வழிபடுகின்றனர் இதுசரியா ஐயா?. நானும் மண் வைத்து வழிபாடு செய்து வருகிறேன். நன்றி

  • @sivas7459
    @sivas7459 Год назад +3

    நன்றி

  • @nagalakshmin7282
    @nagalakshmin7282 11 месяцев назад +1

    Thank you sir very good information

  • @hariharasundaram7840
    @hariharasundaram7840 11 месяцев назад +1

    அய்யா பணிவான வணக்கம் 100% ௨ண்மை

  • @manjulasri4672
    @manjulasri4672 Год назад +19

    சிஸ்டர் நீங்கள் கேட்ட கேள்விகள் அருமை‌ சிஸ்டர் ❤️🙏

  • @gaudhamkumar.k3360
    @gaudhamkumar.k3360 11 месяцев назад +9

    ஓம் பாவாடைராயனே போற்றி. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @indhumathyindhu295
    @indhumathyindhu295 9 месяцев назад +1

    அய்யா மிக்க நன்றி

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 Год назад +12

    Thank you so much for your advice sir ❤

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 Год назад +7

    நன்றி ஐயா நல்ல விளக்கம் தந்தீர்கள் நன்றி

  • @krishnaveni736
    @krishnaveni736 9 месяцев назад +9

    எங்கள் குலதெய்வம் மதுரைவீரன் போற்றி போற்றி

  • @avatar2764
    @avatar2764 4 месяца назад

    Thank you swamy for the information.
    Very good questions by the Anchor

  • @rubanrockyy
    @rubanrockyy Год назад +33

    இன்றுதான் சென்று வந்தேன்.. அவருக்கும் எனக்கும் உள்ள தொடர்பை உணர்ந்தேன்..🙏🙏 சோனைக்கருப்பசாமி...

    • @sonaimuthusekar2070
      @sonaimuthusekar2070 2 месяца назад +1

      எங்கள் குலதெய்வம் ஸ்ரீ சோனை கருப்பன் சுவாமியே மனம் உருகி அழைத்தால் கண்முன் வந்து நிற்கும் பேசும் தெய்வம்

    • @rubanrockyy
      @rubanrockyy 2 месяца назад

      @@sonaimuthusekar2070 🥺🥺🥺🫂🙏

  • @elamurugurathiga2215
    @elamurugurathiga2215 Год назад +3

    Thank you iyya

  • @vidhyarajendran2263
    @vidhyarajendran2263 Год назад +1

    Yes, everything true. I experienced .

  • @MythiliSengoden
    @MythiliSengoden 6 месяцев назад +2

    ஓம் பண்ணை அம்மா தாயே போற்றி போற்றி,,🙏🙏🙏🙏🙏

  • @mohanr8748
    @mohanr8748 10 месяцев назад +6

    ஓம் செம்முனிசாமியே போற்றி.

  • @kaliyammalkaliyammal2410
    @kaliyammalkaliyammal2410 Год назад +4

    ரொம்ப ரொம்ப நன்றி சார்.🙏🙏🙏

  • @Priya-me5ip
    @Priya-me5ip Год назад +2

    Nanri iyya

  • @rainbow3101
    @rainbow3101 Год назад

    நன்றி ஐயா..

  • @ravichandransrinivas
    @ravichandransrinivas Год назад +7

    I strongly believe in Kuladeiva vaizhipadu , thanks.

  • @jgvlogs78
    @jgvlogs78 Год назад +5

    OM Sakthi OM Athiparasakthi. 🙏🙏🙏🙏💖💖💖💖

  • @urmilaumar7757
    @urmilaumar7757 7 месяцев назад

    Useful message ayya nanri vanakkam ayya

  • @Palanikalai_official
    @Palanikalai_official 6 месяцев назад +1

    ஐயா தாங்கள் சொல்வது போல் ஒரு சில காரணங்களால் குல தெய்வக் கோவிலுக்குச் சென்று 20 வருடங்கள் ஆகிறது. என்னுடைய முயற்சிகள் அனைத்தும் தடை. என் மகன் வெளிநாடு செல்லக்கூடிய நேரம் வந்தது. என்னால் பணம் புரட்ட முடியவில்லை தலா 1400000பணம் கட்ட வேண்டும். என்னிடம் இருக்கும் சொத்துக்கு முறையான டாகுமென்ட்ஸ் இல்லை அதனால் அடமானம் வைக்க முடியவில்லை. என் மகனுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது அவனுடைய நண்பன். அதன் பிறகு நானும் என் மகனும் தற்செயலாக 20 வருடங்களுக்குப் பிறகு குல தெய்வக் கோவிலுக்குச் சென்றோம். போகும் வழிப்பாதை யில் ஏகப்பட்ட தடங்கள். பிறகு கோயிலுக்கு சென்றோம் அங்கு நடை சாத்தப்பட்டது.நானுன் என் மகனும் அழுத கண்களோடு என் குல சாமி யிடம் வாழ வழி தெரியல என் மகனை நீ தான் வாழ வைக்க வேண்டும் என்று அழுத கண்களோடு என் மகன் கையை பிடித்து அவரிடம் ஒப்படைத்தேன். அவனை மண் குடிசை ஆக்கினாலும் நீ தான் மாளிகையில் உட்கார வைத்தாலும் நீ தான் என்று கூறி வீட்டிற்கு வந்து விட்டோம். சரியாக மூன்று நாட்களுக்குப் பிறகு என் மகனின் நண்பன் கட்ட வேண்டிய முழுப் பணத்தையும் நானே கட்டுகறேன் என்று என்னிடம் கால் பண்ணி சொன்னார். அதன் பிறகு அவர்கள் பணத்தை கட்டி வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்தார்கள். என் மகன் லண்டன் நாட்டிற்கு சென்று மூன்று மாதங்கள் ஆகிறது. மாதம் ரூ.300000₹ சம்பளம். அந்தக் கடனை என் மகனே அவன் நண்பனிடம் ஒப்படைக்கிறான். இதற்கு உதவிய என் குல தெய்வமாகி திரு உளிவீரனுக்கும் திருச்செந்தூர் முருகனுக்கும் என் மகனின் நண்பனாகிய சந்தோஷ் என்பவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நன்றியை என் வம்சம் உள்ள வரை வாழ்த்தும். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @PeriaramanCentrayan6719
    @PeriaramanCentrayan6719 11 месяцев назад +8

    ஓம் அழகர்சாமி போற்றி

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 8 месяцев назад +6

    ஓம் வராகித்தாயே போற்றி போற்றி

  • @jayanthijayakumar2518
    @jayanthijayakumar2518 Год назад +1

    OM SRI NAGAPERIYAVAL THAYAE THUNAI 🙏🙏🙏🌺🌺🌺🙏🙏🙏

  • @viswa99944
    @viswa99944 Год назад +1

    பயனுள்ள தகவல் மிகவும் அருமையான பதிவு நன்றி குரு ஜி நல்ல விளக்கம் தந்தீர்கள்

  • @sairam-jd7rh
    @sairam-jd7rh 11 месяцев назад +13

    ஓம் மல்லிகார்ஜுன சுவாமியே போற்றி🙏🙏🙏

  • @AlpRajArulanantam
    @AlpRajArulanantam Год назад +8

    Velayutham sir superb excellent sir

  • @jasojasotha2728
    @jasojasotha2728 9 месяцев назад

    அருமையான பதிவு 🕉🙏🏻

  • @magaavishnurenganathan2438
    @magaavishnurenganathan2438 7 месяцев назад

    ஐயா வணக்கம் மிகவும் அருமையான பதிவு மிக்க பயனுள்ள வகையில் உள்ளது எங்கள் வீட்டு குலதெய்வமாக ஐயனார் அன்னபூரணி வணங்கி வருகிறோம் குலதெய்வ கோவில் வாசல் வெளியே அசைவம் சமைக்க லாமா

  • @mohanapriyan5758
    @mohanapriyan5758 6 месяцев назад +3

    ஓம் முனியப்பன் சுவாமி ஓம் பெருமாள் சுவாமி போற்றி

  • @aasimani5673
    @aasimani5673 Год назад +22

    Actor Parthipan voice maari irikku sir ungalikku.

  • @ranjithraji7998
    @ranjithraji7998 9 месяцев назад +1

    அழகர் சாமி துணை 🙏🙇‍♂️🙏

  • @jivishav2677
    @jivishav2677 Месяц назад

    ஓம் சக்தி பொனியம்மன் தாயே போற்றி போற்றி. குலதெய்வமே துணை எங்களுக்கு.

  • @kokilaramakrishnan1988
    @kokilaramakrishnan1988 Год назад +12

    எப்படி குலதெய்வம் கண்டு பிடிப்பது? பெரியவர்கள் யாரும் இல்லை