என்னால் சிரிக்கமுடியவில்லை அய்யா மிக அருமையான விளக்கம் சித்தர்களின் பாடல் ஆதாரங்களுடன் தெளிவான விளக்கம் யாராலும் எளிதில்புரிகிறது அவனவன்கொண்டுவந்த வாவபுண்ணியங்களே ஜாதக அமைப்பு என்றேகூறலாம் நன்றி வணக்கம் அய்யா
அருமையான ஜோதிட விளக்கம் அர்ஜுனனின் அம்பு குறிதவறாது அது போன்று உங்களின் ஜோதிடம். உஙாகளின் ஆசான் வல்லமை பெற்றவர் ஒரு பானைக்கு ஒரு சோறு பதம் அது தாங்கள்தான். அருமையான து தெள்ள தெளிவானது. சூப்பர் சார் நீங்கள்.
எல்லாம் சரிதான் சார் எதிர்காலத்தை தெரிந்துகொள்வதால் நடக்கபோவதை தடுக்க இயலாது என்பது உண்மைதானே. சிவ பெருமானே எதிர்காலத்தை அறிந்தும் எதையும் மாற்ற இயலவில்லை என்பதும் புராண கதைகளில் நாம் அறிந்த ஒன்று. ஆக நாம் என்ன செய்து விட முடியும். அறிந்தும் அறியாமைதான் எதிர்காலம்.
🎉🎉 Correct sir in my horoscope கடக லக்ன guru ஆட்சி + retrograde in பாதகாதிபதி சுக்ரன் star at 6 th place(தனுஷ்) aspected by retrograde saturn from 9th house ( மீனம்) in conjuction with kethu like you said in previous video at starting of dhasa i got into debt of 30 lakhs as educational loan for studies i repayed it in first half of dhasa . Now I'm running a business of friend while we share the profit .. waiting for sun bukthi to get into government job and marriage .next dhasa retrograde saturn in ownstar + kethu in 9 house with house lord jupiter retrograde in 6 house hope my next saturn dhasa will be positive
Thanks for the videos i had followed your videos since 2018 . I had some basic knowledge in astrology. DOB 01/08 /1996 . Time 5.20 A.m place salem you can use it for examples sir if needed.. Now a days you got deviated from topic easily sir .. kindly stick with the topic sir a small kind request from my side sir
ஐயா, வணக்கம் கும்ப லக்னத்தில் சந்திரன்(6ஆம் அதிபதி) பூரட்டாதி நட்சத்திரத்தில், குரு (வக்ரம்) அஸ்வினி நட்சத்திரத்தில், இங்கு சாரபலம் எவ்வாறு கணிப்பது. திசை வரப்போவதில்லை என்றாலும், புத்தி செயல்பாட்டை புரிந்து கொள்ளமுடியும் 🙏 விளக்கம் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் 05/10/1987 16:05 தஞ்சாவூர்
ஐயா வணக்கம் எனக்கு தூலம் லக்கனம் சிம்மம் இராசி (புரம்) 8ல் ராகு. சுக்கிரன் புதன் சூரியன் ஆகிய 4 கிரகம் ரோகினி 1, 2, 3, 4, ல் இருந்த பலன் எப்படி எடுப்பது (6.6.84 மாலை 4:30) கூற முடியுமா ஐயா
வணக்கம் ஐயா எனக்கு 6 மாதி திசை ஆரம்பித்த போது தான் ஒருவரிடம் செய்த வேலையை விட்டு தற்போது சுயமாக சொந்த தொழில் செய்கிறேன் தங்கள் சொன்னது உண்மை நன்றி நற்பவி சுபமஸ்து
Hi Sir For rishaba lagnam Lagnadipati is Sukiran. Suppose sukrian placed in 6th place or suppose Sukiran in 12th place means it will look 6th place in this situation what will happen in life sir.
Sir you have to include 2nd lordship also. For example, Jupiter is 6th and 9th Lord also. Except Sun, Moon, Rahu, Ketu all other planes having two houses. The results will wary. Kindly consider this also in your next vedeo.
He is giving effects of sixth lordship Bavakathvam in all houses. However for Karka lagna Jupiter is both 6 th and 9th and Lord is uchcha in lagna. Here Jupiter as 6th lord ensures victory in competition, enemies and also negative side is diseases and borrowals. On the 9th lord side he denotes bhagya and father. A horoscope is combination of many things and also their method of prediction differs from one astrologer to another and one area to another area. But whatever may be the bavakatvam, Karakatvam is the superior side of every planet. Here Jupiter is karakan for good teacher, devotion to gods and faith and also good vaarisu for family. Depending on jupiter position in horoscope , on negative side, enemies competition and diseases will be high if jupiter is exalted in 6th house including son or daughter being enemy and father a good person but enemy if Jupiter is in 9th house referring also 6th house effect
Sir, the way you talk is amazing, I just enjoy your videos. You have all the qualities of performing Astro Standup comedy just like Dr.Pal in medicine. Happy going🎉🎉🎉
வணக்கம் ஐயா,25/03/1990 madurai. 6ஆம் அதிபதி 2ஆம் இடத்தில் 2ஆம் அதிபதி உடன் சேர்ந்து இருக்கு. 2ஆம் அதிபதி சனி தசா வில் 6 அம் அதிபதி சுக்கிரன் புத்தியிஇல் கடன் சுமை ஏற்பட்டு உள்ளது.
லக்னம் சிம்மமாகி லக்னத்தில் சூரியனுடன் சுக்கிரனும் இணைவு அதேபோல் இரண்டாமிடமாகிய கன்னியில் இரண்டாமிடத்து அதிபதி புதன் மற்றும் ஆறாமிடத்து அதிபதி சனி இணைவு இது எப்படி இருக்கும்?
ஐயா எனக்கு 6ஆம் வீட்டு அதிபதி சனிபகவான் 4ல இருக்கார். கூட புதனும். ராசியதிபதி புதன்.இப்ப நடக்கிற திசை 6கூடையவன்.நான் பூர்வீகத்தை விட்டு நல்லா இருக்கின்றேன்.பூர்வீகத்துக்கும் . இப்ப இருக்கிற இடத்திற்கும் 4கீ.மீ தான் .
What about parivarthanai sir. 4th house sani is in sixth house maravu . And 6th guru nisam in fourth sani'shouse. But whatever you told is correct bz after BE went for another place for job after one year went abroad for MS. But now rahu mahadasai going on
அண்ணா வணக்கம் எனக்கு மிதுனம் ராசி திருவாதிரை நட்சத்திரத்திம் தனுஷ் லக்கினம் ஆறாம் வீட்டில் சுக்கிரன் இருந்தால் என்ன பலன் பதினோராம் வீட்டில் சனி உச்சம் பிறந்த தேதி 18.4.83 இரவு 11 .10 திங்கள் கிழமை
கடக லக்ன 6ல் குரு புதன் சேர்க்கை...😂 சுய புத்தி ரொம்ப கஷ்டம் ராகு திசை கடைசியில் தொழில் முடுஞ்சு.. ஆனால் நா பாக்காத பிரச்சனைகளே இல்லை ...ஆனால் கடைசி மிக பெரிய பொருளாதார முன்னேற்றம்... 😅 சோறுத்துக்கு வேலை செஞ்சுகிறேன் ...ஆனால் சம்மபளமைனு வாங்குனது இல்லை ❤
6 ஆம் வீட்டு அதிபதி ஆட்சி உச்சம் பற்றி சொல்றீங்க ஆனால் நீசம் அடைந்தால் அல்லது நீச வக்ரம் அடைந்தால் என்ன அப்படி சொல்ல ஐயா எனக்கு மிதுனம் லக்னம் செவ்வாய் 2ல் நீச வக்ரம் 6ல் குரு மறைவு சந்திரன் 10ல் மீனராசி பூரட்டாதி நட்சத்திரத்தில் உள்ளது .இதற்கு பலன் சொல்லுங்க சார்
I am Kanni Lagnam. Saturn is in 1st house with Guru. What is your view on this? Some people are saying I have to have loan throughout my life!!! Is it true??? Your views please
No brother avaru 5th house lord nammaku ellam different errukum don't compare kanni lagnam with common prediction nammaku Apu vaikura graham sevai nd guru not Saturn ennaku current la Saturn dasai running super erruku 5th house atchi R
ஐயா நீங்கள் கூறுவது உண்மைதான் 6 உடையவன்வ திசையில் எட்டுக்குடையவன் புத்தியில் நான் தொழிலை விட்டு விட்டு வந்தேன் பிறகு கஷ்டப்பட்டேன் இப்பொழுது வேறு இடத்தில் வேலைக்கு முதலாளியாகி அமைப்பில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன்
ஆறாம் இடத்து அதிபதி வேறு வீட்டில் இருந்து அவர் வீட்டில் சுப கிரகங்கள் அல்லது அசுப கிரகங்கள் இருந்தால் இந்த ஆறாம் அதிபதி ஒன்றாம் வீட்டில் இருந்து 12ஆம்வீட்டில்வரைக்கும் இருந்து அந்த வீட்டை சுப கிரகம் பார்வையிட்டால் ஆறாம் அதிபதி என்ன பலன் தருவார் மேலும் அவர் வீட்டில் இருக்கும் சுப கிரகம் அல்லது அசுப கிரகங்கள் என்ன பலன் தரும் மேலும் வேரு வீட்டில் இருக்கும் ஆறாம் அதிபதியை குரு பார்வை யிட்டால் அப்போது ஆறாம் வீட்டு பலன் எப்படி
சிம்ம லக்னம் ஆறுக்குடைய சனி பரிவர்தனையில் ஆட்சி இருபது வருடங்களாக வேலை செய்து வந்தவர் ஒரு சந்திராஷ்டம நாளில் வேலையை விட்டார் ஆறுக்குடைய சனி தன லாபாதிபதி புதன் சாரம் .. நன்றி
சேர்...
ஜோதிடம் பற்றி பெரிய நம்பிக்கை இல்லை..
ஆனால் உங்க பேச்சுக்கும்..
மொழி நடைக்கும் நான் ரசிகன் 🎉🎉
பாமரனும் புரிந்து கொள்ளும் விதமாக சோதிடத்தை எளிதாக கூறுவதில் நீங்கள் தனித்துவமாக விளங்குகின்றீர்கள்! பாராட்டுக்களும் நன்றிகளும் ஐயா தங்களுக்கு 🙏
உண்மை ஐயா🙏
தங்களின் ஜோதிட ஞானம் கடவுளின் அருள் 🙌
வாழ்க உங்கள் சேவை 🙏
ஐயா உங்களது விளக்கம் பெரியத் தெளிவைத் தந்தது.மீண்டும் மீ்ண்டும் கேட்கத் தோன்றுகிறது.நீங்களும் உங்கள் குடும்பமும் பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன்.நன்றி🙏🙏
என்னால் சிரிக்கமுடியவில்லை அய்யா மிக அருமையான விளக்கம் சித்தர்களின் பாடல் ஆதாரங்களுடன் தெளிவான விளக்கம் யாராலும் எளிதில்புரிகிறது அவனவன்கொண்டுவந்த வாவபுண்ணியங்களே ஜாதக அமைப்பு என்றேகூறலாம் நன்றி வணக்கம் அய்யா
அருமையான ஜோதிட விளக்கம் அர்ஜுனனின் அம்பு குறிதவறாது அது போன்று உங்களின் ஜோதிடம். உஙாகளின் ஆசான் வல்லமை பெற்றவர் ஒரு பானைக்கு ஒரு சோறு பதம் அது தாங்கள்தான். அருமையான து தெள்ள தெளிவானது. சூப்பர் சார் நீங்கள்.
மிக நீண்ட நாளாக எதிர் பார்த்த பதிவு சார். Really useful and wonderful with thanx
அருமை சார் ...என்னுடைய ஆறாம் அதிபதி புக்திகளில் எல்லாம் அப்படியே மாற்றம் இன்றி நடந்து வருகிறது ...
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம் தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕
Your Pedication is Wonderful Guru Ji God Bless ❤ ❤ ❤
எல்லாம் சரிதான் சார் எதிர்காலத்தை தெரிந்துகொள்வதால் நடக்கபோவதை தடுக்க இயலாது என்பது உண்மைதானே. சிவ பெருமானே எதிர்காலத்தை அறிந்தும் எதையும் மாற்ற இயலவில்லை என்பதும் புராண கதைகளில் நாம் அறிந்த ஒன்று. ஆக நாம் என்ன செய்து விட முடியும். அறிந்தும் அறியாமைதான் எதிர்காலம்.
We can’t change future but namba pathu irukalam ena mari planets work agum therinja mam
சேல் பட்டு அழிந்தது செந்தூர் வயல் பொழில் பாட்டு கேட்டு அர்த்தம் பாருங்க.
ஜோதிடம் என்பது இருட்டில் விளக்கு போன்றது. அவ்ளோ தான்
Sir kanya lagnam 6th adhibathi 4il 4am adhibadhi guru 9il suriyan saram
Super . கற்றுக் கொண்டு வருகிறேன்
Unmaitha iayya 🙏🙏
Clearly statement .. super
வாழ்க வளமுடன் 🙏,12 ம் அதிபதி பற்றி தாங்கள் கூறியது 💯 சரியானது.
YOU ARE GEM SIR 🙏
sir neenga pesarathe super
அருமை... அருமை
Scorpio lagnam. Chevoy in kadagam. Moon in risabam. palan.
Very good explanation
🎉🎉 Correct sir in my horoscope கடக லக்ன guru ஆட்சி + retrograde in பாதகாதிபதி சுக்ரன் star at 6 th place(தனுஷ்) aspected by retrograde saturn from 9th house ( மீனம்) in conjuction with kethu like you said in previous video at starting of dhasa i got into debt of 30 lakhs as educational loan for studies i repayed it in first half of dhasa . Now I'm running a business of friend while we share the profit .. waiting for sun bukthi to get into government job and marriage .next dhasa retrograde saturn in ownstar + kethu in 9 house with house lord jupiter retrograde in 6 house hope my next saturn dhasa will be positive
Thanks for the videos i had followed your videos since 2018 . I had some basic knowledge in astrology. DOB 01/08 /1996 . Time 5.20 A.m place salem you can use it for examples sir if needed.. Now a days you got deviated from topic easily sir .. kindly stick with the topic sir a small kind request from my side sir
எனக்கு கும்ப லக்னம் விருச்சிக ராசி 10இல் சனி சந்திரன் 6m அதிபதி நீசம் date 14=10=88time 3.38pm ஶ்ரீவில்லி புத்தர்
கன்னி லக்கனம் கும்ப ராசி ஆறாம் இடத்து சனி சிம்ம ராசியில் உட்கார்ந்து இருக்கு 12ஆம் நம்பர் விரய ஸ்தானத்துல இருக்கு இதுக்கு என்ன பலன் சொல்லுங்க சார்
ஐயா, வணக்கம்
கும்ப லக்னத்தில் சந்திரன்(6ஆம் அதிபதி)
பூரட்டாதி நட்சத்திரத்தில், குரு (வக்ரம்) அஸ்வினி நட்சத்திரத்தில், இங்கு சாரபலம் எவ்வாறு கணிப்பது. திசை வரப்போவதில்லை என்றாலும், புத்தி செயல்பாட்டை புரிந்து கொள்ளமுடியும் 🙏 விளக்கம் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்
05/10/1987 16:05 தஞ்சாவூர்
Arumayana vilakkam
ஐயா வணக்கம்
எனக்கு தூலம் லக்கனம் சிம்மம் இராசி (புரம்)
8ல் ராகு. சுக்கிரன் புதன் சூரியன் ஆகிய 4 கிரகம் ரோகினி 1, 2, 3, 4, ல் இருந்த பலன் எப்படி எடுப்பது
(6.6.84 மாலை 4:30) கூற முடியுமா ஐயா
உண்மை
Viruchiga lakkanam marriage sollunga sir
6 am adhipadi 7 Ila irunda enemy marriage panuvoma ? Sir
Sir please make a video about austhamanam
In my horoscope 6th place planet Sevvai is in Viruchikam.
6க்கு அதிபதி எட்டில் இருந்து எட்டுக்கு அதிபதி ஆறில் இருந்தால் எப்படி இருக்கும் லக்கினாதிபதி சுக்ரன் 8லும் குரு துலாமிலும் இருக்கிறது
Sir small request my doubts 7la guru irunthal Enna palan sukran veetla irukaru . please reply me
Sir told 💯 true congratulations continue your job
Aiya, waiting for similar videos for 8th and 12th lords
சிம்ம லக்கினம் கும்ப ராசி. ஐயா சனி 3 ல். 6 கும் அவர் தான் 7 ஆம் இடம் ரசிக்கும் அவர் தான் அதிபதி எப்படி பலன் கனிப்பது ஐயா.
SIR..Six house lord retrograde in 11th house(Gemini Ascendant) Now tell sir what will happen..
வணக்கம் ஐயா எனக்கு 6 மாதி திசை ஆரம்பித்த போது தான் ஒருவரிடம் செய்த வேலையை விட்டு தற்போது சுயமாக சொந்த தொழில் செய்கிறேன் தங்கள் சொன்னது உண்மை நன்றி நற்பவி சுபமஸ்து
வணக்கம் அன்னா கனகராஜ் பழநி ❤
Hi Sir
For rishaba lagnam Lagnadipati is Sukiran. Suppose sukrian placed in 6th place or suppose Sukiran in 12th place means it will look 6th place in this situation what will happen in life sir.
ஐயா வணக்கம் ஆறாம் அதிபதி சனி ஆட்சி வக்ரம் ராகு சாரம் பலன் எப்படி எடுப்பது அய்யா ❤❤❤❤
அய்யா, 6ம் வீட்டதிபதி பாதக ஸ்தானமான 11ல் 10ம் அதிபதியோடு சேர்ந்தும் வீடு கொடுத்தவர் உச்சம் பெற்றால் 6ம் அதிபதி திசை எப்படி இருக்கும் அய்யா?
Arumai sir 🙏 🙏 🙏 🙏 🙏
.. வாருங்கள் வரவேற்கிறோம் சொல்லுங்கள் கேட்கிறோம்
Sir you have to include 2nd lordship also. For example, Jupiter is 6th and 9th Lord also. Except Sun, Moon, Rahu, Ketu all other planes having two houses. The results will wary. Kindly consider this also in your next vedeo.
He is giving effects of sixth lordship Bavakathvam in all houses. However for Karka lagna Jupiter is both 6 th and 9th and Lord is uchcha in lagna. Here Jupiter as 6th lord ensures victory in competition, enemies and also negative side is diseases and borrowals. On the 9th lord side he denotes bhagya and father. A horoscope is combination of many things and also their method of prediction differs from one astrologer to another and one area to another area. But whatever may be the bavakatvam, Karakatvam is the superior side of every planet. Here Jupiter is karakan for good teacher, devotion to gods and faith and also good vaarisu for family. Depending on jupiter position in horoscope , on negative side, enemies competition and diseases will be high if jupiter is exalted in 6th house including son or daughter being enemy and father a good person but enemy if Jupiter is in 9th house referring also 6th house effect
Sir, the way you talk is amazing, I just enjoy your videos. You have all the qualities of performing Astro Standup comedy just like Dr.Pal in medicine. Happy going🎉🎉🎉
வணக்கம் ஐயா,25/03/1990 madurai. 6ஆம் அதிபதி 2ஆம் இடத்தில் 2ஆம் அதிபதி உடன் சேர்ந்து இருக்கு. 2ஆம் அதிபதி சனி தசா வில் 6 அம் அதிபதி சுக்கிரன் புத்தியிஇல் கடன் சுமை ஏற்பட்டு உள்ளது.
That's very very true point
🙏🏽🙏🏽
👌👌
ஐயா,6,4
பரிவர்த்தனை பற்றிய கருத்து?
Me too.
நல்ல தெளிவாக உள்ளது ,
Vanakkam anna
Very true sir
6 il budhan and sukran Makara lagnam
லக்னம் சிம்மமாகி லக்னத்தில் சூரியனுடன் சுக்கிரனும் இணைவு
அதேபோல் இரண்டாமிடமாகிய கன்னியில் இரண்டாமிடத்து அதிபதி புதன் மற்றும் ஆறாமிடத்து அதிபதி சனி இணைவு இது எப்படி இருக்கும்?
எனக்கு கும்ப லக்ணம் ஆறாம் இடத்து அதிபதி ஐந்தில் இருக்கிறது ஐயா என்ன பால் கொடுக்கும்
Ellagirahamum nallavi kottavi endruunmixaha uditthukooruvathu mihacharithan
சார் நீங்கள் எவ்வளவு பேசினாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் அற்புதம்
Mzy God bless you
ஐயா 6ம் அதிபதி 8ல் என்ன பலன்
ஐயா எனக்கு 6ஆம் வீட்டு அதிபதி சனிபகவான் 4ல இருக்கார். கூட புதனும். ராசியதிபதி புதன்.இப்ப நடக்கிற திசை 6கூடையவன்.நான் பூர்வீகத்தை விட்டு நல்லா இருக்கின்றேன்.பூர்வீகத்துக்கும் . இப்ப இருக்கிற இடத்திற்கும் 4கீ.மீ தான் .
Aaram adibadhi guru vakkram petru 9 il rrundal enna palan
6ஆம் அதிபதி குருவாகி, கடகத்தில் உச்சம் பெற்றால் என்ன பலன்?
Same question
Same question
வாழ்த்தவயதில்லை வனங்குகிறேன்
25/ 09/ 2008 time night 8 01pm chennai birth place
6th house explain please sir lagnathi pathi nalama sir 🙏
6,9, க்கு உரிய புதன் மகர ல.6 ல் சனி. இவருக்கு தொழில், வாழ்க்கை எப்படி இருக்கும்
What about parivarthanai sir. 4th house sani is in sixth house maravu . And 6th guru nisam in fourth sani'shouse. But whatever you told is correct bz after BE went for another place for job after one year went abroad for MS. But now rahu mahadasai going on
In my horoscope, at 6th place there in no planet is available. How can I understand this?
அண்ணா வணக்கம் எனக்கு மிதுனம் ராசி திருவாதிரை நட்சத்திரத்திம் தனுஷ் லக்கினம் ஆறாம் வீட்டில் சுக்கிரன் இருந்தால் என்ன பலன் பதினோராம் வீட்டில் சனி உச்சம் பிறந்த தேதி 18.4.83 இரவு 11 .10 திங்கள் கிழமை
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....
Thlua lagnam guru is placed in twelfth house with mars guru dasa is running20/10/1957 7:56 am chennai can I continue my position till my last day
11ம் 12ம் பரிவர்த்தனை ஆகியிருந்தால் ?
Sir, 6th house is our topic sir.
We deviate 8th and 12th rather 6th.
Sir sema talent vungalukku irukku sir but rompa time eduththukkiranga sir
கொஞ்ச நஞ்ச ஃபீஸா வாங்குறாரு
If you don't have time to listen, it is not your time to know the truth.
Thulalakano 6laa sani surian eppadi irukkum
Disai mudindha piragu velaivkidaikkuma
கடக லக்ன 6ல் குரு புதன் சேர்க்கை...😂 சுய புத்தி ரொம்ப கஷ்டம் ராகு திசை கடைசியில் தொழில் முடுஞ்சு.. ஆனால் நா பாக்காத பிரச்சனைகளே இல்லை ...ஆனால் கடைசி மிக பெரிய பொருளாதார முன்னேற்றம்...
😅 சோறுத்துக்கு வேலை செஞ்சுகிறேன் ...ஆனால் சம்மபளமைனு வாங்குனது இல்லை ❤
நன்றி ஐயா
22:52 22:57 22:58 24:22 24:25
தனுசு லக்னம் ஆறாம் வீட்டு அதிபதி சுக்கிரன் 11 ம் வீட்டில் உச்சம் ஆகி உள்ளார்.கேது உடன் உள்ளார் என்ன பலன் சார்
Excellent prediction 💐💐💐🙏🙏
My age is 33...6th lord in laknam(kadagam). But retrogate with kethu (punarpoosam)..in star poosam... And sani in maharam.. will i have to pass I.A.S.
குருவே சரணம் 25 8 1968 6 10. A.m tiruchi jananam சிம்ம லக்கினம் சனி நீசம்ஆரம்பம் சுக்ர தசை சூரியதசை ஞாபகம் இல்ல சந்திர தசை சனி புத்தியில் அப்பா மரனம் ராகு தசை சனி புத்தியில் மூத்த மகன்தலையில்ஆப்ரேசன் நடந்தது குருதசை யில் வருமைதந்தது ராகுதசையில்ராகுபுத்தியயில் ஜோதிடம்பயின்.ரேன் அய்யா
Kaniya laganam
Sani 2house sir
6ம் அதிபதி நீசம் பெற்று பரிவர்த்தனை பெற்றால் என்ன பலன்?
Yes sir
ஆம்.உண்மை தான்.6 ஆம் அதிபதி திசா ஆரம்பத்தில் வேலை போச்சு
வணக்கம் ஐயா, 12ம்அதிபதி ஆட்சி பெற்றாலும் நட்சத்திராதிபதி ,ராகு கேதுவாக இருந்து அந்த ராகு 5ம் இடத்தில் இருந்ததால் நன்மை செய்யுமா ஐயா
சார்,
6 ஆம் வீட்டு அதிபதி 12 ஆம் வீட்டு அதிபதி சேர்த்து 4ஆம் வீட்டில் இருந்து யென்ன பயன்
6 ஆம் வீட்டு அதிபதி ஆட்சி உச்சம் பற்றி சொல்றீங்க ஆனால் நீசம் அடைந்தால் அல்லது நீச வக்ரம் அடைந்தால் என்ன அப்படி சொல்ல ஐயா எனக்கு மிதுனம் லக்னம் செவ்வாய் 2ல் நீச வக்ரம் 6ல் குரு மறைவு சந்திரன் 10ல் மீனராசி பூரட்டாதி நட்சத்திரத்தில் உள்ளது .இதற்கு பலன் சொல்லுங்க சார்
அறியோடு கௌமான் ஒன்றாய் அரி என்றால் புபுதன் அல் சூரி
மேஷம் லக்னம் 10ல் சனி கேது புதன் குரு செவ்வாய் .சனி தசையில் புதன் புத்தி எப்படி ஐயா
6 ஆம் அதிபதி உச்சம் வேலையும் set ஆகல business உம் set ஆகல?
Rishaba lagnam 6il ragu.sukiran sir ( 03/12/175)(6.25 pm) vellore (tn)
I am Kanni Lagnam. Saturn is in 1st house with Guru.
What is your view on this?
Some people are saying I have to have loan throughout my life!!!
Is it true???
Your views please
No brother avaru 5th house lord nammaku ellam different errukum don't compare kanni lagnam with common prediction nammaku Apu vaikura graham sevai nd guru not Saturn ennaku current la Saturn dasai running super erruku 5th house atchi R
ஐயா நீங்கள் கூறுவது உண்மைதான் 6 உடையவன்வ திசையில் எட்டுக்குடையவன் புத்தியில் நான் தொழிலை விட்டு விட்டு வந்தேன் பிறகு கஷ்டப்பட்டேன் இப்பொழுது வேறு இடத்தில் வேலைக்கு முதலாளியாகி அமைப்பில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன்
ஆறாம் இடத்து அதிபதி வேறு வீட்டில் இருந்து அவர் வீட்டில் சுப கிரகங்கள் அல்லது அசுப கிரகங்கள் இருந்தால் இந்த ஆறாம் அதிபதி ஒன்றாம் வீட்டில் இருந்து 12ஆம்வீட்டில்வரைக்கும் இருந்து அந்த வீட்டை சுப கிரகம் பார்வையிட்டால் ஆறாம் அதிபதி என்ன பலன் தருவார் மேலும் அவர் வீட்டில் இருக்கும் சுப கிரகம் அல்லது அசுப கிரகங்கள் என்ன பலன் தரும் மேலும் வேரு வீட்டில் இருக்கும் ஆறாம் அதிபதியை குரு பார்வை யிட்டால் அப்போது ஆறாம் வீட்டு பலன் எப்படி
Thank you again 🙏🙏🙏🙏
எனக்கு விருட்சிக லக்னம், 1,6 க்குடைய செவ்வாய் 11 ல் சூரியன், உச்சம் பெற்ற புதன்ஆகியோருடன் அமர்ந் தால் என்ன பலன் ஐயா.
உண்மையாக தான் ...
சிம்ம லக்னம் ஆறுக்குடைய சனி பரிவர்தனையில் ஆட்சி இருபது வருடங்களாக வேலை செய்து வந்தவர் ஒரு சந்திராஷ்டம நாளில் வேலையை விட்டார் ஆறுக்குடைய சனி தன லாபாதிபதி புதன் சாரம் .. நன்றி
🙏🙏🙏
Sir
Please post part II video very soon.