11 ஆம் இடமும் பணம் சம்பாதிக்கும் திறனும்

Поделиться
HTML-код

Комментарии • 201

  • @rameshvenkatasubramanian2653
    @rameshvenkatasubramanian2653 Месяц назад +12

    நான் கேட்காமல் எனக்கு பதில் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி 🙏

  • @mahabharatha
    @mahabharatha Месяц назад +3

    ஐயா! மிக அருமை ! ஆம்!
    11-ம் வீட்டு அதிபதி 12 -ல் ஒரு முக்கியமான செய்தியை வள்ளுவர் குறளுடன் கூறியது என் மனதில் மிக ஆழமாக பதிவு ஆகி விட்டது.🎉

  • @sudhakar846
    @sudhakar846 Месяц назад +1

    Thanks!

  • @JAMMY_08
    @JAMMY_08 Месяц назад +10

    ஐயா, 11க்கு அதிபதி 12 இல் பலன் 💯 கரெக்ட் ஐயா!
    I experienced it❤

  • @Muruganperiyaasami
    @Muruganperiyaasami Месяц назад +2

    ஐய்யா நீங்கள் இப்படி சொல்லுறீங்க கண்டிப்பா சூப்பர்.🎉🎉🎉🎉 யாருக்கு எப்படி sollanumo அப்படி சொல்லுறீங்க

  • @vadivel.mvadivel.m
    @vadivel.mvadivel.m Месяц назад +1

    வணக்கம் ஐயா தங்களுடைய இன்றைய நேரலை அருமை ஜோதிடர்களுக்கும் ஜோதிடம் பயில்பவர்களுக்கும் நல்ல மேம்படுத்தும் உற்சாகமான ஊக்கத்தை நிச்சயமாக தரும் நன்றிகள் பல...

  • @v4ualwaystamil536
    @v4ualwaystamil536 Месяц назад +1

    Ur sense of humour is good

  • @s.manojkumar579
    @s.manojkumar579 Месяц назад

    வணக்கம் ஐயா அருமையான தலைப்பு கிரகம் ஆட்சி, உச்சம், வக்ரம் மட்டும் இல்லாமல்,கிரகம் வாங்கிய சாரம், பார்க்கும் கிரகங்கள் மற்றும் 11-ம் அதிபதி உள்ள இடம் சேர்க்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் இப்படி புதுக்கோட்டை -யில் இருந்து ச.மனேஜ்குமார்

  • @umamaheswaran9921
    @umamaheswaran9921 Месяц назад

    மிக அருமையான பதிவு ஐயா நன்றி 🙏

  • @shashirekha1207
    @shashirekha1207 Месяц назад

    Sir beautiful experience explanation 😊hats off to you 🙏🏼

  • @ManiKandan-pu3bd
    @ManiKandan-pu3bd Месяц назад +4

    Sir what about kumba lagnam . 11 th 2 nd and guru all are same.
    What to do

  • @shanthilaxmi3935
    @shanthilaxmi3935 Месяц назад +1

    Kumba lagnum, guru in 11th place, moon in second house, please tell me ,how it works?

  • @samsudeen2648
    @samsudeen2648 16 дней назад

    Ayya kadaga laknam 11 sukiran puthan .4 rahu. 10 kethu suriyan. 9 sevai 8 sani 12 santhiran eppati irukum methunam rasi

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 Месяц назад

    வணக்கம் அண்ணன். கடகம் லக்கனம் 4ம் & 11ம் அதிபதி சுக்கிரன். 12ல் சுக்கிரன் திசையும் சுக்கிரன் (அவர் கால கொடுத்து நட்சத்திரம் மிருச்சிகம்). 2ல் வக்கிர சனி, குரு, ராகு &செவ்வாய்). நடப்பு புத்தி வக்கிர சனி புத்தி எப்படி இருக்கும். (வக்கிர சனி கால கொடுத்து சூரியன் நட்சத்திரம்). 10ல் சூரியன் (பரணி நட்சத்திரம்) புதன் (கேது நட்சத்திரம்).
    செவ்வாய்யும் சூரியன் பரிவர்த்தனை .
    செவ்வாய்யும் கேதுவும் சார பரிவர்த்தனை.
    8ல் கேது (செவ்வாய் நட்சத்திரம் (கும்பம் வீடு
    நன்றி🙏💕 அண்ணா. 🙏💕.

  • @kanimozhi113
    @kanimozhi113 Месяц назад

    வணக்கம் அண்ணா. Excellent speech. But I have a doubt. For thulam laganam Sun+Budhan+Kethu at the 11th house. So what is the status of Budhan? Is it spoiled?

  • @Raji-w1w
    @Raji-w1w 13 дней назад

    2ம் 11மும் பரிவர்தனை ஆகி இருந்தால் என்ன பலன் அய்யா. கூறுங்கள்

  • @Ek-Nithi
    @Ek-Nithi Месяц назад

    வணக்கம் அய்யா, திருக்குறள் விளக்க உரை தனியாக வீடியோ போடுங்கள்

  • @HariMaha-bm4yt
    @HariMaha-bm4yt Месяц назад

    Super very good iam happy

  • @annaichitra4368
    @annaichitra4368 Месяц назад

    எங்க ஊர் ஐயாவே... Super!!!

  • @ramchandran9105
    @ramchandran9105 Месяц назад

    கும்பத்தில் லக்கனம் 1ம் இடத்தில் சனி வக்ரம் (ராகு சாரம்) ,5ம் இடத்தில் மிதுனம் சந்திரன் (ராகு சாரம்), 9ம் இடத்தில் துலாம் ராகு(குரு சாரம்) + குரு(ராகு சாரம்) எனக்கு சனி திசை நடக்கிறது எப்படி இருக்கும் சொல்லுங்க ஐயா

  • @rajaselvam3313
    @rajaselvam3313 Месяц назад

    ஐயா, நான் விருச்சிக லக்னம், 11 ஆம் வீட்டில் புதன் (வ) + சூரியன்+ சந்திரன் மற்றும் இவற்றை குரு (வ) ரிசபத்தில் இருந்து பாக்குறார், பலன் சொல்லுங்க... my dob 11-Oct-1988 , 9.00am, Chennai, என்ன வேலைக்கு செல்வது அல்லது தொழில் என்றால் என்ன தொழில் செய்வது??? தயவு செய்து செல்லவும் ஐயா, நான் உங்களின் மிகப்பெரிய ரசிகன்...

  • @dhiyan573
    @dhiyan573 Месяц назад +1

    ஐயா வணக்கம்... பஞ்சமும் இல்லை ஆடம்பரமும் இல்லை. இறைவனைத் தவிர வேறு யாரிடமும் தானம் பெற்றதும் இல்லை பெரிய அளவில் செய்ததும் இல்லை. மகிழ்ச்சியான வாழ்க்கையாக இருக்கிறது. திருமணத்திற்கு பிறகும் இது போல் சந்தோஷமான வாழ்க்கை அமையுமா ஐயா... பெயர் திவ்யன் 22/12/1997 @ 12:55 pm சிவகாசி

  • @rameshvenkatasubramanian2653
    @rameshvenkatasubramanian2653 Месяц назад

    அருமை மிக்க நன்றி ஐயா வணக்கம். ❤

  • @SreeMurali-on3ri
    @SreeMurali-on3ri 8 дней назад

    2nd lord and 11 th lord at 12th house meenam what is the result in earning

  • @rajendranar194
    @rajendranar194 Месяц назад

    ஐயா! 1,2க்கு அதிபதி சனி நீச குருவுடன் 1ல்
    11 மற்றும் 10ஆம் அதிபதிகள் பரிவர்த்தனைக்குப் பின் ஆட்சி
    10ஆம் இடத்தில் நீச சூரியன் பரிவர்த்தனைக்குப் பின் நீச்சபங்கம் பெறுமா?
    பதில் அளியுங்கள் கவிராயரே!

  • @Myhomegarden-unlimited
    @Myhomegarden-unlimited Месяц назад +1

    5க்கு அதிபதி 11ல் வக்ரமாக இருந்தால் எப்படி பலன் எடுத்துக்கொள்வது?

  • @SaiVidhya-h8k
    @SaiVidhya-h8k Месяц назад

    Sir ஒரு கேள்வி கண்டிப்பா பதில் சொல்லணும் பலன் எடுப்பதில் ஒரு குழப்பம் துலாம் லக்கினம் விருச்சிகம் ராசி 11ல் மகம் 1ல் சூரியன் +புதன் +சுக்கிரன் +சனி +மகம் 2ல் கேது, விருச்சிகம் ல guru+சந்திரன் ரிஷபம் செவ்வாய் கேது 11ல சூரியன் 11ல சூரியன் ஆட்சியா கிராகணமா, சனி கூட இருப்பதால் சூரியன் கெட்டு போச்சா கூட இருக்கும் லக்கினதிபாதி சுக்கிரன் பார்த்தால் பாவமா இருக்கு 1,5,9அதிபதி 11ல சேர்க்கையா இது என்னையா ஜாதகம் எப்படி பதில் solla

  • @srivaaricreations6607
    @srivaaricreations6607 Месяц назад

    Sir, Thula Lagnam, 11th house I have 6 planets - suryan, budhan, guru, sukran, rahu, saturn. Mars in 9th house and ketu plus moon in 5th place. Expenses and Debt always higher than income for last 20 yrs. Eppo vidivu kaalam pirakum

  • @balajiak9985
    @balajiak9985 Месяц назад

    Hello sir! One clarification please. I remember you had mentioned in Dharma karma adhipadhi yogam.. that if lord of 9th or 10th house is strong or in its own sign it will financial success, but recently you are telling something just opposite. May be that I understood it incorrectly. Would be great if you could clarify.
    Thank You

  • @saisaiganesh555
    @saisaiganesh555 Месяц назад

    விருச்சிக லக்னம் 11ல் சனி வக்கிரம் பெற்று 5 ல் கூட்ட கிரஹம் சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் நின்று சுக்கிர தசை நடந்து, ரேவதி நட்சத்திரம் ஏழரை சனியும் நடந்தால் இது புகழ், செல்வம், செல்வாக்கை பெருக்குமா அல்லது பணவிரயமாகுமா, ஆரோக்கியம் கெடுமா? படிக்கும் குழந்தை ஆண் 01/05/2011 9.38p.m. கோவை. தெளிவு படுத்துங்கள் ஐயா.

  • @KALAI404
    @KALAI404 Месяц назад

    ஐயா உங்கள் சேவைக்கு என் வாழ்த்துக்கள். எனக்கு ரிஷப லக்கனம் 11ல் சூரியன், ராகு, புதன்,சனி. 11 குடைய குரு 4ல் பரிவர்த்தனை ஆனால் குரு வாக்ரம். 11 இடத்து பலன் எப்படி இருக்கும்.

  • @sathishkumar-ik5sk
    @sathishkumar-ik5sk Месяц назад +1

    ஐயா கும்ப லக்னத்திற்கு குரு 2 11 குண்டான அதிபதி.. குரு வக்ரமாகி 5தில் இருக்கிறது.. 11 இல் புதன், சுக்கிரன்(வக்ரம்), சனி, செவ்வாய்..புதனும் குருவும் பரிவர்த்தனை..வரவு செலவு எவ்வாறு இருக்கும்

  • @vinayagavaram2608
    @vinayagavaram2608 Месяц назад +1

    11 ம் அதிபதி 10ல் வக்ரம்? Means?

  • @Nandhu-y5n
    @Nandhu-y5n Месяц назад

    மாரிச்சாமி தனுஷ் லக்கனம் 5ல் குரு கேது 7ல் சூரியன் புதன் சுக்கிரன் 8ல் சனி 9ல் சந்திரன் செவ்வாய் 11ல் ராகு மாறாகதிபதி வீட்டில் இருந்து ராகு திசை நடத்துகிறார் எப்படி இருக்கும் ராகுவுக்கு குரு பார்வை இருக்கிறது லாக் டவுன்ல டிராவல்ஸ் தொழிலில் பெரிய பாதிப்பு இன்று வரை தொடர்கிறது மீதி நாட்களாவது எப்படி இருக்கும் அடுத்து குரு திசையாவது நல்லா இருக்குமா தயவு செய்துபதில் கூறுங்கள் ஐயா (DOB-2-7-1976-PM-6:15) மதுரை

  • @kalyanaramann4021
    @kalyanaramann4021 Месяц назад

    Thanur lagnam, 11th place thulam moon and sun combination. Guru R in meenam. How to make palan . Please explain sir.

  • @rkarthiar
    @rkarthiar Месяц назад

    கடக லக்கினம்,
    சூரியன் சுக்கிரன் செவ்வாய் 9ல்.
    9ம் அதிபதி குரு 3ல் சனியுடன் வக்ரம்
    பலன் கிடைக்குமா?

  • @Mano_Ganesh
    @Mano_Ganesh Месяц назад

    Hi sir, ரிஷப லக்னம், வக்ர குரு ராகுவுடன், 11 இல்... குரு , வக்ர புதன் காலில்... புதன் ஆட்சி பெற்ற சுக்கிரன் ஓடு 6 இல் இருக்க.. குரு தாசா எப்படி இருக்கும்...

  • @Annadurai-j9r
    @Annadurai-j9r Месяц назад

    வணக்கம் சார் வாழ்க வளமுடன் 1 குரு 2 செவ்வாய் 3 ராகு 4 சுக்கிரன் 5 சூரியன் சந்திரன் புதன் 6 சானிஸ்ரன் 9 கேது குரு திக்பலம் சுக்கிரன் திக்பலம் கிரக மாலிகா தர்ம கருமாதி இத்தனை இருந்தும் நான் சாதாரண வாழ்க்கை 34 வயதில் திருமணம் செய்து படிப்பு 5 வந்து 1997 இருந்து இன்று வரை தொடர்ந்து திருப்பூர்ல் வேலை செய்யாது வருகிறேன் நான் டெய்லர் 26.3.1971 இரவு 10.30. பிறந்த ஊர் விழுப்புரம் கனிந்து முன்னைற்ம் உள்ளாத சார் வாழ்க வளமுடன் ❤

  • @sethun2011
    @sethun2011 Месяц назад

    மகர லக்கினம் 4 & 11 அதிபதி செவ்வாய் விருச்சிகத்தில் ஆட்சி பெற்று சூரியனுடன் ஒரே டிகிரி இல் அஸ்தங்கம் அடைந்து திசை நடத்தினால் எப்படி இருக்கும் ? பாதக ஸ்தானம் பலம் இலக்குமா ? சுக லாப ஸ்தானம் பலம் இல்லையா ?

  • @jagadeesandamodharan6611
    @jagadeesandamodharan6611 Месяц назад +1

    ஐயா வணக்கம் சிம்ம லக்னம் 11ல் புதன் (புனர்பூசம்)சுக்ரன்+ சூரியன் (மிருகசீரிஷம்) கேது(திருவாதிரை யோகி புள்ளி...தற்போது ராகு தசை. ... எப்படி இருக்கும் வரும் குரு தசை பூரம்1ல் குரு லக்னத்தில்

  • @hariharan-xb7xe
    @hariharan-xb7xe Месяц назад

    ஐயா கும்ப லக்னத்திற்கு 2,11க்கு குரு அதிபதி அவர் வக்ரமாகி ஆறாம் வீட்டில் கேதுவுடன் இனைத்து சந்திரனுடன் பரிவர்த்தனை பெற்றிந்தால் வெற்றி பெருமா

  • @yakneshsambath9918
    @yakneshsambath9918 Месяц назад

    Sir, Kindly answer this question. What if 11th and 2nd lord in 9th house with 5th lord for Meena lagnam. With 6 & 7 lord in 11th house.. please tell this answer... Would be helpful

  • @Fam58
    @Fam58 Месяц назад

    11 am athipathi puthan 3&4 an athipathi saniyudan parivarthanai, Sani sevvai sernthu 11 am idathil, puthan 3 am idathil, Sani dasai eppadi irukkum.Pirantha thethi 26/01/1982 time 3.30Am madurai

  • @gsupt3325
    @gsupt3325 27 дней назад

    ஓம் ஶ்ரீ குருவே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏...

  • @a.sengottaiyanthambi1587
    @a.sengottaiyanthambi1587 Месяц назад +1

    ஐயா என் மகன் சிம்ம லகுணம் 2ல் மாந்தி 2, 11 ம் அதிபதி புதன் 11ல் சூரியனுடன் இணைந்து உச்சம் பெற்று உள்ளது. பலன் சொல்லுங்கள்

  • @manjulaselvan445
    @manjulaselvan445 Месяц назад

    11 am athypathy and 12 am athypathy parivarthanai
    How it will be
    Guru and Sevai

  • @rockstargaming2491
    @rockstargaming2491 19 дней назад

    11 m house lla sani, sevvai means, 2 nd place la kethu, viruchigalaknam thanusu rasi but guru in 12 th place what the prediction

  • @iyappaniyappan.r9928
    @iyappaniyappan.r9928 26 дней назад

    மகர லக்னம், லக்கினத்தில் செவ்வாய்,11இடம் சனி, பரிவர்த்தனை,2இடம் கும்பத்தில் குரு,

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Месяц назад

    வணக்கம் அண்ணா 2 மற்றும் 11 ஆம் ஆதிபதிகள் ஒருவராக வந்தால் அதை எப்படி ஆய்வு செய்வது அண்ணா
    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....

  • @elangokesavan1777
    @elangokesavan1777 4 дня назад

    சிம்ம லக்கினம் 2, 11 க்கு உடைய புதன் 2 ல் ஆட்சி உச்சம் செவ்வாய் சாரம் செவ்வாய் புதன் சாரம் உடன் லக்கினாதிபதி சூரியன் மேலும் புதன் வர்கோத்தமம் ஆனால் சம்பாதித்த சொத்து 12 ம் அதிபதி திசையில் விரையம் கஷ்டம் கடன் கடனை அடைக்க சொத்து இருக்கு ஆனால் சொத்தை விற்க முடியவில்லை தற்போது சந்திர திசை சுக்கிர புத்தி சந்திர திசை கடைசி 26 மாதங்கள் என்ன செய்யும் குறிப்பு சந்திரன் 6 ம் அதிபதியோடு இணைந்து 8 ல் இருக்கிறார் சந்திரன் 2 ,11 ம் அதிபதியான புதன் நட்சத்திரம் பெற்றுள்ளார்

  • @venkateshana7209
    @venkateshana7209 Месяц назад

    ஐயா வணக்கம் மேஷ லக்னம் மகர ராசி தற்போது குரு திசை சுக்கிர புத்தி இரண்டாம் அதிபதி 12-ல் சூரியனுடன் 11--ஆம் அதிபதி சனி நான்கில்

  • @arunkumar-jk2hb
    @arunkumar-jk2hb Месяц назад

    Sir, 11th house sukran in 10th house with ragu. How to predict, 11th lord in 12th place with sun.(Sun is 2nd lord from lagna).

  • @ManiKandan-qk1su
    @ManiKandan-qk1su Месяц назад +1

    துலாம் லக்னம்.. 11ம் வீட்டதிபதி 8ம் வீட்டில் சுய சாரத்தில் உள்ளது.. சுக்ரன் 6ல் உச்சம்..கும்பத்தில் இருக்கும் செவ்வாய் 4ம் பார்வையாக சூரியனை பார்க்கிறார்..பொருளாதாரம் எப்படி இருக்கும்..

    • @rajagopalraj1894
      @rajagopalraj1894 Месяц назад +2

      திருமணத்திற்கு பிறகு மனைவியின் குடும்பம் பொருளாதார வீழ்ச்சி காணும் தங்களுக்கு சூரிய தசை வரும் காலம்.

  • @sudamanikumar6097
    @sudamanikumar6097 Месяц назад

    சூரியன் செவ்வாய் இணைவு
    இதில் செவ்வாய் அஸ்தமனம்
    இதை எப்படி பலன் எடுத்து கொள்வது ...

  • @arunagirisoundarrajan383
    @arunagirisoundarrajan383 Месяц назад

    சார் 11ம் இடத்து அதிபதி நீச்ச பங்கம் ராஜயோகம் பெற்று 2இல் இருந்தால் பலம் உண்டா

  • @lakshmiramanathan8668
    @lakshmiramanathan8668 Месяц назад

    Sir ji, lagna ஜாதகத்தை விட, சந்திர லக்ன ஜாதகம் நன்றாக இருந்தால் ?

  • @bharathimurugesh6784
    @bharathimurugesh6784 Месяц назад

    வணக்கம் ஐயா எனது மகளுக்கு 11 இல் 5 கிரகங்கள் இருக்கிறது மருத்துவ சீட்டு மெரிட்டில் கடைக்குமா ராகு திசை எவ்வாறு இருக்கும் 22.9 2006'காலை 11.10 மணிக்கு கோவை யில் பிறந்தால் பதில் தாருங்கள் ஐயா நண்றி

  • @sureshkannan7072
    @sureshkannan7072 Месяц назад

    ஐயா வணக்கம் எனது கவலை போகுங்கள் என் மகன் ஜாதகத்தில் ஐந்து கிரகங்கள் ராகு,கேது சாரத்தில் இருக்கிறது நடப்பு திசை, அடுத்து வரும் திசை அனைத்தும் ராகு,கேது சாரத்தில் உள்ள கிரகங்கள் திசையாகவே உள்ளது. எப்படிபட்ட படிப்பு & வாழ்கை அமையும்.. இரண்டு கிரகங்கள் நீசம், பிறந்த தேதி 05.11.2013 பிறந்த நேரம் மதியம் 2.58 பிறந்த இடம்: சேலம் ( லக்ன சந்தியாக வேறு உள்ளது மதியம் 2.58 கும்ப லக்கினம் / மதியம் 3.00 மீனலக்கினம் ) எந்த லக்கினம்சரியானது?

  • @jayasri6815
    @jayasri6815 Месяц назад +1

    அய்யா உங்கள் பதிவை கேட்டு நான்ஆன்மிக பைத்தியம் ஆகிறேன்

  • @kalaiyarasica2623
    @kalaiyarasica2623 Месяц назад

    ஐயா, மீன லக்னம் 12 ல் செவ்வாய் , 11 ல் சனி ஆட்சி செவ்வாய் திசை எப்படி இருக்கும். பூர்வீக இடமாற்றம் இருக்குமா?

  • @MuraliRadhakrishnan-k6p
    @MuraliRadhakrishnan-k6p Месяц назад

    Mithuna laknam 11th God sevai but they in 6th house hide house. And also interchange 6th house and 9th house. What is palan----9th house-sani guru/6th house puthan sani/1o house rahu/

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb Месяц назад

    இன்னும் கொஞ்சம் எதிர்பார்த்தேன். 22/7/'68 - 11:23 am.

  • @manikandanv2095
    @manikandanv2095 Месяц назад

    Kani Lagnam Guru placed on 11th house it will twins second lord in fifth place and 11th lord in 8 th Place pls reply sir

  • @meenam6869
    @meenam6869 Месяц назад

    வணக்கம் சார்... என் பெயர் மீனாட்சி... தனுசு லக்னம் மீனம் ராசி... 11 ல் sukran... 9 ல் குரு.... 12 ல் செவ்வாய், புதன், சூரியன்... லக்னத்தில் ராகு... சுக்ரன் நின்ற கால் ஸ்வாதி.... தற்போது கேது திசை.... உடல் நிலை சரியில்லை.... சுக்ர திசை எப்டி இருக்கும்... பயமா இருக்கு....அரசு வேலை கிடைக்குமா.... தயவுசெய்து சொல்லுங்க.... sir....

  • @karunakaranv4003
    @karunakaranv4003 Месяц назад

    வணக்கம் நான் ( 21 nov 1993 time 8 .05 am ) தனுசு லக்கினம் 3 இல் சனி +சந்திரன் 6 இல் கேது 11 இல் குரு சுக்ரன் புதன் 12 இல் சூரியன் செவ்வ்வாய் ராகு. தற்போது குரு தசை சந்திர புத்தி நடக்கிறது.
    எனது ஜாதகத்தில் அணைத்து கிரகமும் ஆட்சி பெற்ற கிரகத்துடன் இருக்கிறது ஆனால் நான் குரு திசையில் பல லட்சம் கடன் வாங்கி கடனாளியாக தான் இருக்கிறேன் எப்போது கடனை கட்டி முடிப்பேன், திருமணம் எப்போது நடக்கும்,

  • @rajkumarmuthiapillai448
    @rajkumarmuthiapillai448 18 дней назад

    ஐயா வணக்கம். மிதுன லக்னம் 6 11 வது இடத்திற்கு அதிபதியான செவ்வாய் 2 ம் இடத்தில் நீசம் என்றால் பலன் எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்?.

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 Месяц назад

    I am Dhanusu lagnam sun, moon, bhudan & Rahu in 11th house.. But Sukran is neecham & gets Guru's sama sapthama paarvai... Sir, Is this good or bad...??

  • @kannanks9688
    @kannanks9688 Месяц назад

    11 அதிபதி எங்கு இருந்தாலும் சிறப்பாக இருக்கும் என்று சோல்கிறீர்கள் ஆனால் எவ்வளவு படுபட்டாலும் வருமானம் வராமல் கஷ்டம் படுவது ஏன் ! கண்ணன் குச்சனூர்

  • @deliamita5788
    @deliamita5788 Месяц назад

    Simham Lagnam 2nd house and 11 house lord which is Budhan. If Budhan natchithiram leg which is guru is neecham but with sukran and Shani in 10 house how bad would the dasha be? Guru is 8th house lord.

  • @ballimallu
    @ballimallu Месяц назад

    Viruchiga lagnam, puthan in thulam and guru in kanni along with auriyan and sani

  • @manoactor6917
    @manoactor6917 Месяц назад

    ஐயா துலா லக்கனம் ஏழாம் இடத்தில் சந்திரன் சூரியன் ஏழாம் இடத்தில் பத்தாம் அதிபதியும் 11ஆம் அதிபதியும் இரண்டும் ஒன்று சேர்ந்து இருந்தால் என்ன யோகம் ஐயா உண்டு

  • @muthusamy1711
    @muthusamy1711 Месяц назад

    வணக்கம் அண்ணா முத்துசாமி இரண்டு அதிபதி லக்கினத்தில் நின்று பதினொன்றில் குரு ராகு இருந்து ராகு லக்னத்தை பார்த்தால் ராகு தசை நடந்தால் லக்னாதிபதி இரண்டாம் அதிபதி பலனை ராகு செய்யுமா அண்ணா

  • @sundaramveeraraghavan2804
    @sundaramveeraraghavan2804 Месяц назад

    What if the debilitated 11th lord in a Kendra is aspected by a combusted Jupiter ? Will the 11th lord be considered strong?

  • @aegansridhar
    @aegansridhar Месяц назад

    Good afternoon sir I have one doubt for example 11 th house lord as Saturn and 9th house lord as sevvai. Both planets connected in 9th house with Guru parvai and sevvai is atchi then the dasa of 11th or 9th comes means then the result will be positive or negative sir if you free means explain sir Thankyou

  • @visun8240
    @visun8240 Месяц назад

    ஐயா மேஷ லக்கினம் 11-ஆம் இடத்து அதிபதி சனி இரண்டாம் இடத்தில் உள்ளது 11-ஆம் இடத்தில் மாந்தி சதயம் நட்சத்திரத்தில் உள்ளது இரண்டாம் இடத்து அதிபதி சுக்கிரன் மூன்றாம் இடத்தில் சந்திரனுடன் சேர்ந்து இருக்கிறது பொருளாதாரத்தில் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன் சனி திசை நடப்பில் உள்ளது இதனுடைய பலன் கொஞ்சம் கூறுங்களேன்

  • @GdhanabalGurudhanabal
    @GdhanabalGurudhanabal Месяц назад

    19.6.1983 காலை 5.15 am ஈரோடு கன்னிராசி அஸ்தம் ரிசபலக்னம் தொழிலும் சரியில்லை வாழ்ககையும் சரியில்லை ஐயா பதில்கூறவும்

  • @ThiyakuBlack96
    @ThiyakuBlack96 Месяц назад +1

    அய்யா எனக்கு தனுஷ் லக்கினம் லக்கினத்தில் குரு. 2இடம் 3இல் சனி ஆட்சி.
    6இல் சுக்கிரன் ஆட்சி 11இல் மந்தி

  • @s.s.sashwinprakash5177
    @s.s.sashwinprakash5177 Месяц назад

    2ல் சந்திரன் ஆட்சி உடன் சனி(வ)
    11ல் கேது இருந்தால் என்ன என்று பலன் சொல்லுங்கள்
    சுக்கிரன் சூரியன் புதன் மீனத்தில் செவ்வாய் கும்பத்தில் குரு ரிஷபத்தில்

  • @kalyanaramann4021
    @kalyanaramann4021 Месяц назад

    Thanur lagnam kethu in lagnam, 2nd place sani in rajaram, guru R in meenam, sun and moon in thulam, 12th place sevai, sukkiran, Puthan. Now kethu dasa guru pukthi. Please explain sir.

  • @BalaMurugan-ji6ey
    @BalaMurugan-ji6ey 13 дней назад

    Tq

  • @SriDevi-gb2ef
    @SriDevi-gb2ef Месяц назад

    Thank you sir

  • @mohanabalajisv9950
    @mohanabalajisv9950 Месяц назад

    12.09.2004, 8:47 am ஞாயிறு, சென்னை. நான் BE படிக்கிறேன்.எனக்கு அப்பாவின் ஜவுளி தொழில் வருமா அல்லது வேலைக்கு போகலாமா? அடுத்து வரும் திசைகள் எப்படி இருக்கும்? கல்யாண வாழ்க்கை எப்படி இருக்கும் ஐயா?
    போன வாரம் சூப்பர் chat இல் கேட்டேன் இன்னும் பதில் கூறவில்லை ஐயா.

  • @visun8240
    @visun8240 Месяц назад

    மேஷ லக்கினம் 11 ஆம் அதிபதி சனி இரண்டாம் இடம் ரிஷபத்தில் உள்ளது இது எப்படி இருக்கும் தன் திசை நடந்தால்

  • @sampathsrilakshmi2205
    @sampathsrilakshmi2205 Месяц назад

    ஐயா வணக்கம் நான் கும்ப லக்கனம் நான்காம் வகுப்பு குரு சுக்கிரன் சூரியன் புதன் உள்ளனர் தற்பொழுது குரு திசை சூரிய புத்தி நடக்கிறது. நான் இப்பொழுது டைலரிங் பழகிக் கொண்டு இருக்கிறேன் எனக்கு உபயோகம் படுமா. எனக்கு விளக்கம் தாருங்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajasounder12
    @rajasounder12 Месяц назад

    மிதுன லக்னம் 12ல் செவ்வாய் வக்ரம். சந்திரன் 6ல் நீசம் . பலன் சொல்லுங்க ஐயா🙏

  • @emanualseenivasan6309
    @emanualseenivasan6309 Месяц назад

    சார் வணக்கம்
    மிதுன லக்கினம் 11 ஆம் அதிபதி 8 இல் உச்சம் உடன் குரு, சுக்ரன் (வாக்ராம் ), 10 இல் சனி குருவுடன் பரிவர்த்தனை 11 இல் 2 ஆம் அதிபதி
    சனி 8 சுக்ரன் 12 ஆம் ஆதிபதியம் பெறுவதால் பலன் எப்படி இருக்கும் dob:06/01/1998: 6pm, ஸ்ரீபெரும்புதூர்..

  • @M.Kalaiselvi-p8c
    @M.Kalaiselvi-p8c Месяц назад

    Magara லக்கணம், kumba rasi, lakkanathil seavvai, kumbathil, santhiran, குரு, measathil ragu, mithunathil, suriyan, buthan, kadagathil sukkiran,thulathilkethu, viruchagathilsani பலன் kurungal ayya, piranthavarudam27_6_1986 ennum thirumanam agavillay niraya parinaam paniagivitathu Thirumanam aguma agatha thayavu seythu sullungal அய்யா

  • @GopalaRamasamy
    @GopalaRamasamy Месяц назад

    1)அருண் நேரம்(22-10-2010)இரவு 8-47pm இடம் சிவகாசி2)ஆனந்த் நேரம்(22-10-2010)இரவு8-51pm இடம் சிவகாசிவணக்கம் ஐயா இந்த இரண்டு பேரும் இரட்டையர்கள் இவர்களது ஆரோக்யம்,படிப்பு,அரசு உத்தியோகம்?

  • @Abirami-ni6wp
    @Abirami-ni6wp Месяц назад +1

    வணக்கம் சார் கன்னிலக்கினம்சந்திரன்திசைஎனக்குஆரம்பிக்குது7ல்சந்திரன்குருசந்திரனுக்கு8குருஇருக்கு எப்படி இருக்கும்

  • @stalinf7735
    @stalinf7735 Месяц назад

    லக்னத்திற்கு நான்காம் இடத்தில் குரு சனி செவ்வாய் வக்கரத்துடனும் ராகுடனும் இணைந்து இருந்தால் என்ன பலன்

  • @Ragavan689
    @Ragavan689 Месяц назад

    வணக்கம் ஜயா சிம்ம லக்னம் 3ல் சூரியன் செவ்வாய் புதன் 5ல் சுக்கிரன் சனி 6ல் ராகு சந்திரன் 11ல் மாந்தி குரு வக்ரம் ராகு சாரம் இரண்டு மகாதன யோகம் உள்ளது இது வேலை செய்யுமா ஜயா

  • @t.s.muthukrishnan8470
    @t.s.muthukrishnan8470 Месяц назад

    Very nice

  • @RajeswariKarunakaran-i3c
    @RajeswariKarunakaran-i3c Месяц назад

    Sir for simma lagnam 2.11 lord buthan present in danush with suriyan which is is seen by mesha guru it will be good sir please share about this 🙏🙏🙏

  • @gvsgaming1632
    @gvsgaming1632 Месяц назад

    Sir vanakkam 11am athipathi 12 il koodavey guru ucham palan sollunga sir please

  • @vijayanandj9989
    @vijayanandj9989 Месяц назад

    அய்யா 10 11 இல் 2 ஆம் அதிபதி சுக்கிரன் தனித்து இருந்து, 2 ஆம் இட குரு பார்வை எப்படி இருக்கும்?

  • @rajanganesan4523
    @rajanganesan4523 Месяц назад

    வணக்கம் சார் ,சார் மீன லக் 42:10 னம் , லக்னதில் சனி வக்ரம் ,குரு சிம்மத்தில் ,செவ்வாய் தனுசில் ,துலாம் ராசி சித்திரை நட்சத்திரம் ,குரு திசை முடிந்தது , சனி திசை முடிந்தது , வருமான இல்லை. குடும்பத்தில் மரியாதை இல்லை,.01.11.1967 ,04.30 pm chennai ,எப்போது கடன் அடைக்க மூடியம் ,சார் பதில் கிடைக்குமா ?

  • @ParamasivanNellaiappan-td8un
    @ParamasivanNellaiappan-td8un Месяц назад

    சார் 🙏வணக்கம் 🙏 சிம்ம லக்கினம் புதன் 5 ல் குரு வீட்டில், புதன் திசை, கடனாளி ஆக்கி கொன்னு விடுமா. லக்கினத்தில் குரு. 2025 ல் புதன் திசா பயமா இருக்கு. சார் ப்ளீஸ் பதில்

  • @MK_cutz18
    @MK_cutz18 Месяц назад

    தனுசு லக்னத்திற்கு 2அதிபதி10ல 11ல 9அதிபதி சூரியன் 11ம் அதிபதி 10ம் அதிபதி பரிவர்த்தனை எப்படி இருக்கும்

  • @moooooo6505
    @moooooo6505 Месяц назад

    வணக்கம் ஐயா. கும்ப லக்கினம் 2 இல் குரு. தனித்த குரு. மகரத்திலுள்ள சனி பார்கின்றார். குருதெசை ஆரம்பிக்க உள்ளது. நன்மை கொடுக்குமா? 09.03.1963. மு.ப. 5.20, பிறந்த இடம் யாழ்ப்பாணம். சொந்தத் தொழில் ஆரம்பிக்க உள்ளேன்.கடந்த வருடம் அரசு வேலையிலிருந்து ஓய்வு பெற்று விட்டேன். அதிகாரம் மிக்க அரசு பதவி இலங்கையில்.

  • @sangeethar910
    @sangeethar910 Месяц назад

    11ம் அதிபதி 7ல் வக்கிரமாக இருந்தால். குரு 7ல் வக்கிரம். குடும்பம் எப்படி இருக்கும்

    • @shyamsundarsume4615
      @shyamsundarsume4615 Месяц назад

      Same 2nd and 11 lord in exchange of Surya is in vakram in 7th