உங்கள் ஜாதகத்தில் சந்திரன் பணத்தை கொடுக்குமா? குணத்தை கெடுக்குமா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024

Комментарии • 156

  • @malininagaraj8248
    @malininagaraj8248 Год назад +9

    Right. Moon in Danusu, money good but fear of sickness and death. Great information 👍 👌 👏 😀

  • @krishnam6337
    @krishnam6337 Год назад

    Yes. 3 persons neenga rasi. Always worrying about something.
    Makara lagnam.moon& mars.neecham.mercury in th. Got a good job.

  • @sundarraj9129
    @sundarraj9129 Год назад +2

    அருமையான நல்ல விளக்கம் சார் நன்றி

  • @krishnamoorthy4676
    @krishnamoorthy4676 Год назад +20

    ஐயா தங்கள் பேச்சு, கம்பராமாயணத்தில் தமிழ்கடல் நெல்லை கண்ணன் அவர்கள் பேசுவதைபோல் சோதிடத்தில் தங்கள் உரை உள்ளது. நன்றி ஐயா.

    • @vikramdurai-j2i
      @vikramdurai-j2i 9 месяцев назад +1

      அஸ்ட்ரோ சின்னராஜ் ஐயா பேச்சு கடல் மடை திறந்த வெள்ளம் போன்று உள்ளது.சரவெடி பட்டம் கொடுக்கலாம்.

    • @bhuvaneshwariradha7108
      @bhuvaneshwariradha7108 8 месяцев назад

      Correct

  • @ram.ontheway
    @ram.ontheway 8 месяцев назад

    Right. Moon in Danusu, fear of sickness and death. It's true. Thank you sir ❤

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T Год назад +5

    சந்திரன் பற்றிய விளக்கங்கள் மிகவும் அருமையாக இருந்தது,👌🏻👍🏻
    அருமையான நேரலைக்கு மிக்க நன்றி சார் 🙏🏻

  • @sanmugaraj3349
    @sanmugaraj3349 Год назад

    சண்முகராஜ். ரொம்ப பயமா இருக்கு சார் தனுசு ராசி1/6/1991 . திருச்செந்தூர். நேரம்2.15am. மீன லக்னம் தனுசு ராசி சந்திரன் ராகு சேர்க்கை

  • @sanvij-vf5sx
    @sanvij-vf5sx 4 месяца назад

    Manapadam seyyave vendaam neengalthaan arumayaha puriyumbadi vilakkuhareerhale iyya. Ungalukku mikka nandri

  • @sridharn8573
    @sridharn8573 Год назад

    Ayya unga video paakumpothuthaan vaazhkaila oru thannambikai varuthu positiva solringa ellathaum rompa santhosam🙏🏻🙏🏻🙏🏻

  • @ரெகுபதி.ந
    @ரெகுபதி.ந Год назад +2

    ஐயா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி ஐயா மிக்க மகிழ்ச்சி நன்றிகள்.

    • @vasanth5566
      @vasanth5566 24 дня назад

      Kyu y😮 ttt 😅bickir😮t🎉yuiiv

  • @SSDInfoteach
    @SSDInfoteach Год назад

    அருமை, நன்றி குருநாதா.

  • @chandrasiva5777
    @chandrasiva5777 Год назад +1

    அருமையான விளக்கம்🌹🤞🙏

  • @M.senthilKumar-p3q
    @M.senthilKumar-p3q 3 месяца назад

    உண்மை ஐயா

  • @SumathiKolandhaisamy-bm8jn
    @SumathiKolandhaisamy-bm8jn Год назад

    சென்னிமலை முருகன் தங்களுக்கு சகல பாக்கியத்தையும் அருள்வானாக****†

  • @SumathiKolandhaisamy-bm8jn
    @SumathiKolandhaisamy-bm8jn Год назад +1

    அண்ணே சென்னிமலை வாருங்கள்.எங்க முருகனையும் எங்களையும் பார்த்து விட்டுச் செல்லலாம்

  • @VarshiniSShan
    @VarshiniSShan 10 месяцев назад

    sir, puthan veetil chandran, chandran veetil puthan irunthalum nalla palan seiyuma?

  • @velukarthik8218
    @velukarthik8218 Год назад +1

    மிகவும் நன்றி குருநாதா...

  • @SumathiKolandhaisamy-bm8jn
    @SumathiKolandhaisamy-bm8jn Год назад +3

    விருச்சிகம் எழுமா? கடவுள் இந்த ராசியை மட்டும் ஏன் வைச்சு செய்கிறார்? அண்ணே என்ன செய்ய?

  • @Atomic_dragon
    @Atomic_dragon Год назад +2

    சார் . ஜாதகத்தில் மாந்தி என்ற கிரகம் இருக்கிறதே. அதைப்பற்றி ஒரு விளக்கம் தாருங்கள்

  • @PrabaKaran-lk5nn
    @PrabaKaran-lk5nn Год назад

    Sir please refresh pannuga please enagu sathran rahu sergai guru parvai irugu thanusu laknam

  • @k.r.seetharaman8855
    @k.r.seetharaman8855 Год назад +1

    சந்திரன் சுக்கிரன் சேர்க்கை பற்றி கூறவே இல்லை

  • @ktgftbl
    @ktgftbl Год назад +1

    Excellent Explanation sir

  • @vjblacky5660
    @vjblacky5660 Год назад

    Sir rishapathil chandran kethu udan kraganam anal chandra athiyogam velai seiyuma

  • @rajanrg
    @rajanrg Год назад +5

    சந்திரன் எங்கு இருப்பினும் லக்னத்தின் வலிமையே நிர்ணயம் செய்யும் சந்திரன் கொடுக்கும் பலனை.

  • @Varunchandher
    @Varunchandher Год назад

    Iya Midhuna Lagnam. 2il Santhiran Ragu serkai. Magarathil Sani Kedhu serkai. Saniyin parvai Santhiranukku Undu iya. Santhira thasai eppadi seyalpadum iya. Manam eppadi iya. Subathuvam Babathuvam kulappukiradhu iya.

  • @shareknown
    @shareknown Год назад +1

    Nice explanation

  • @anbushanmugam3872
    @anbushanmugam3872 Год назад

    ஐயா வணக்கம் நீங்கள் சொன்னது போல எனக்கு மீன ராசி தான் நீங்கள் சொன்னது போலவே பயம் எல்லாம் இருக்கின்றது பிறந்த தேதி 11-1-1984 நேரம் 1-58 AM salem

  • @muruganganesh2527
    @muruganganesh2527 2 месяца назад

    குரு குடும்ப ஸ்தானம் வக்ரம்..
    களத்திரகாரகன் சுக்கிரன் 8 ல்
    இருப்பதால் நடந்தது இருக்குமோ ஐயா....

  • @RaviChandhra-f1b
    @RaviChandhra-f1b 9 месяцев назад

    ஐயா கும்பலகனம் 6ல்சந்திரன்புதன்இணைவு சூரியன்

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Год назад

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....

  • @baluramu9216
    @baluramu9216 Год назад

    Lagnathil chandran with sani vakram

  • @murugan4505
    @murugan4505 Год назад

    சுதந்திர தினத்தை முன்னிட்டு நீங்கள் புதிய ஜோதிட வகுப்பு சலுகை கட்டணத்தில் தொடங்க வேண்டும் ஐயா

  • @indrajith6468
    @indrajith6468 Год назад

    Iyya ennakku nithirai ollungu illa tab kudichum illa enna karanam???
    11.05.1990 time 1.39pm Jaffna srilanka
    Crypto investment pannalama??

  • @KANMANISELVARAJSELVARAJ
    @KANMANISELVARAJSELVARAJ 5 месяцев назад

    வணக்கம் ஐயா...
    எனக்கு சந்திர தசை நடப்பு உள்ளது..சத்திர தசை சனி புத்தி நடப்பு . 20 10 1958 ..
    4.47 am Salem ..
    நீங்கள் சொல்வது போல் எனத் ஆய்வின் படி .மேசத்தில் சனி இருக்கும் நிலையில் ஏழரை சனி நடப்பகும் நிலையில்..அப்போது கன்னி லக்னத்திற்க்கு செவ்வாய் ..மூன்று + எட்டுக்கு அதிபதிய்ன தசை ஆரம்பமாகும் போது நமது ஆயுள் பாதிப்பு ஏற்படுமா என்பதை தெளிவு படுத்தவும் .
    ஏனேனில் நான் பிறந்தது முதல் கடந்த திசைகளில் செவ்வாய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது ..
    உதாரணம் சனி பிறந்த தசை ஞாபகம் இல்லை .புதன் தசை பள்ளி பருவம் நினைவில்லை கேது தசை செவ்வாய் பைத்தி பள்ளி பருவம் படிப்பு முடித்து விட்டார் .
    சுக்ர தசை செவ்வாய் புத்தி அப்பன்டிக்ஸ் ஆப்ரேஷன் நடந்தது சூரிய தசை செவ்வாய் புத்தி கூலி வேலை போய் சாப்பாட்ற்க்கே கஸ்டம் இரண்டு குழந்தைகள் வைத்து கொன்டு சந்திர தசை செவ்வாய் புத்தி மகன் வாங்கி கொடுத்த பைக் பைனான்ஸ் EMI கட்டாமல் FINANCE காரம் வாகனத்தை துவக்கி கொண்டு சென்று விட்டார்..
    வாழ்க்கையில் செவ்வாய் நமக்கு அனைத்து தசைகளிலும் புத்தியால் பாதகம் நாண் செய்து வந்துள்ள்ர் ..
    இறுதியாகக் செவ்வாய் தசை எனது இறுதி தசை என தாங்கள் சொன்னது‌ போல் மனது குழப்பம் உள்ளது பதில். ????

  • @davidkumar4603
    @davidkumar4603 Год назад

    Sagittarius yes.......

  • @chakrapaniponnambalavanan1578
    @chakrapaniponnambalavanan1578 Год назад

    Good lectures on Moon.

  • @aradhana2286
    @aradhana2286 Год назад

    வணக்கம் ஐயா, அருமையான பதிவுக்கு நன்றி. எனது சுய ஜாதகத்தில் கேது சந்திரன் இனைந்த வீட்டு அதிபதியான சனி வக்கிரம் பெற்று, வக்கிர புதனின் சாரத்தில் அமர்ந்துள்ளார். அப்படி வக்கிரம் பெற்ற புதன், ராகு மற்றும் சூரியனுடன் இனைந்து உள்ளார். இதை எவ்வாறு கணிப்பது. 19/08/1997, 1:30PM, சென்னை.

  • @chellaswamy3108
    @chellaswamy3108 Год назад

    Sir me kumba lagnam now Chandra dassa running from viruchigam house but kethu sitting in 6th place. Dassa epadi irukkum

  • @balasubramanian1010
    @balasubramanian1010 Год назад +1

    கும்பம் லக்னம் சந்திரன் கடகத்தில் ஆட்சி சந்திர திசை என்ன பலன்

  • @Raman55948
    @Raman55948 Год назад +1

    Iyya வணக்கம், Iam Danusu Rasi,26:34 absolutely correct😂.

  • @k.r.seetharaman8855
    @k.r.seetharaman8855 Год назад +2

    சார் தனுசு சந்திரன். நீங்கள் சொல்வது எனக்கு சரியாக வருகிறது

  • @shivakumar-yy1ie
    @shivakumar-yy1ie Год назад

    Why menna lagnam meena rasi money problem

  • @Megatitanking
    @Megatitanking 10 месяцев назад

    Budha + Chandra combo 7:20 ,
    Moon in Scorpio 23:10

  • @rameshrajabal7054
    @rameshrajabal7054 Год назад

    Kadaga rasi kadaga laknam ?

  • @subbiahm7875
    @subbiahm7875 Год назад

    தனது லக்னம் மேஷ ராசி கடகம் செவ்வாய் நீசம் வக்ரம்

  • @arunkannan369
    @arunkannan369 Год назад

    வணக்கம் ஐயா, ரிஷப லக்னத்தில் இருந்து 7ம் இடத்தில் சந்திரன் நீச்சம் விருச்சகத்தில் 24//9/1990, 10.10 இரவு கோவில்பட்டி. வாழ்க்கையே முடிவில்லாமல் இருக்கிறது.

  • @murugann4227
    @murugann4227 Год назад

    வணக்கம்.நன்றி ஐயா.🎉

  • @SURESHv-s6f
    @SURESHv-s6f Год назад

    ஐயா வணக்கம். நான் சிங்கிப்பூர்லா வேலைக்கு வந்துஉளேன் கடந்தா ஒரு வருடம்மாக இருதயம் மனஅழுதம் மற்றும் கிட்னி சம்மதமாக மாத்திரை சாப்புடுகிறன்.எப்போது சரி ஆகும். எனக்கு 8யில் செவ்வாய். செவ்வாய்திசை கிடைக்குமா? சுரேஷ்குமார் 29/12/1987 மதியம் 12:15 pm

  • @kvssoundservice6705
    @kvssoundservice6705 Год назад

    அண்ணா வணக்கம்...
    தனுசு ராசி,சந்திரன் கூட செவ்வாய்+சுக்கிரன்+மாந்தி இருக்கு அண்ணா..
    கொஞ்சம் பயம் கலந்த குழப்பமா.. இருக்கு அண்ணா...
    பற்றற்ற நிலைக்கு மனசு போகுது... (குடும்பம் தான் பிரச்சனைக்கு காரணம் என்று தோனுது..இன்னும் கல்யாணம் ஆகவில்லை அண்ணா..)
    அருண்குமார்,
    6/11/1997,
    11.45Am,
    அடைக்கம்பட்டி(துறையூர்).

  • @ibrahim151111
    @ibrahim151111 Год назад

    Sir shirt colour is nice and where you keeping the mic sir I am watching your every video but I am not seen

  • @muthusamy1711
    @muthusamy1711 Год назад

    சந்திரன் சுக்கிரன் சேர்ந்து இருதசை நடந்தது சுக்கிரன் லக்னாதிபதி இருதசையும் யோகத்தை செய்யவில்லை சந்திரன் தசையில் கல்யாணம் கண்டம் மட்டும் நடந்து எந்த கண்டதுல இருந்தும் தப்பிக்கலாம் தசை புக்தி மாறினால் தப்பிக்க முடியாத ஒரே கண்டம் கல்யாணம் வாழ்நாள் முழுவதும் கூடவே வரும் அபர்பட்ட கண்டத்தை கெடுத்தது சந்திரன்
    மாலமலையலவும் நோய்கொண்டாலும் கொலலாம் நூறு வயது பேய் கெண்டலும் கொலலாம் பெண் கொல்லல் ஆகாது சரியாத்தான் சொல்லி இருக்காங்க அண்ணா வணக்கம் தங்கள் அன்பு நண்பன்

  • @hariharamoorthis3488
    @hariharamoorthis3488 Год назад

    Sir enaku mithuna rasi. Dhanu lagna.. sukran and chanthiran in mithunam. Suriyan and budhan in kadakam... Enaku ipo budhan dasa nadakkuthu.. budhanum chandiranum parivarthanai aagi irukanga... Ipo enaku thirupiyam astama saniya problem irukuma?.. apro neenga sonna mari siva sakthi yogam vela seiyuma? ... Sani in kumbam vakram... Konjam explain pannunga sir... Nandri

  • @rumaamaheswari3269
    @rumaamaheswari3269 7 месяцев назад

    Thanusu rasi trueeee

  • @Arun-ut1ri
    @Arun-ut1ri Год назад

    Thank you sir paramakudi kavitha

  • @kraja6112
    @kraja6112 Год назад

    தலைவா...இப்படி அடிக்கடி நேரலை போடு வாத்தியரே...
    ஒங்க வீடியோவை பார்த்தா BP இருக்கிறவனுக்கு BP எறங்கி சரியாப்போயிரும்யா...
    ...நீங்கள் சோதிட மருத்துவர்...
    மொத்தத்தில் சூப்பர் தலைவா...
    K Raja,Chennai

    • @KanchiSingapore
      @KanchiSingapore Год назад

      நீங்க நல்லா வருவீங்க ...

  • @santhafireservice5495
    @santhafireservice5495 Год назад

    நமஸ்காரம் ஐயா

  • @dineshjee2802
    @dineshjee2802 Год назад

    சார் கும்ப லக்னம் சந்திரன் மகரத்தில் கூட புதன் கேது 12ல் குருவும் சனியும் வக்ரம் ஆகி 8ல் பரிவர்த்தனையில் புதன் யோகமாக வேலை செய்யுமா குரு தசை ?

  • @mylathal.tthangavel4684
    @mylathal.tthangavel4684 Год назад

    Ayya, maeshalakkinam 11il sevvai,
    sani in 8th place with puthan and kaethu, sani and sevvai parivarthanai, sani dishai 4th disaia varuthu, romba mosama irukkumnu solrangaya neenga sollunga ayya enakku, 26/12/1984 , 1:35 PM

  • @akila1105
    @akila1105 Год назад

    அருமையான விளக்கம் அய்யா..புரிந்த மாதிரி இருக்கு. எனக்கு சந்திரன் ஆட்சி பெற்ற செவ்வாய் வீட்டில் இருக்கு. மேஷ ராசி, செவ்வாய் விருச்சிகத்தில், சந்திர மற்றும் செவ்வாய் தசா போராட்டம் ஆக உள்ளது. வீட்டுக்காரர் விட்டு விட்டு எங்கயாவது வெளிநாடு சென்று விடுகிறார். எப்போது சேர்ந்து வாழ்வோம்.l? எனக்கு சிங்கப்பூரில் வேலை கிடைக்குமா? DOB: 3-Apr-1984, 4.34pm, திருச்சி. நல்வழி கூறுங்கள் அய்யா..

  • @ramkishore6263
    @ramkishore6263 Год назад

    Yes sir I agree with your statement... That 26:30 especially 😅

  • @dhanasekaranp5083
    @dhanasekaranp5083 Год назад

    I want to consult you regarding my horoscope

  • @darksar9251
    @darksar9251 Год назад

    அருமை

  • @sabithajayaprakash9577
    @sabithajayaprakash9577 Год назад

    Thanusu yes sir 100 %

  • @saravanakumarshanmugam7227
    @saravanakumarshanmugam7227 Год назад

    வணக்கம் ஐயா, சந்திரன் கேது மீனம் ராசியில் சந்திரனுக்கு வீடு குடுத்த குரு மிதுன லக்கினத்தில். இதற்க்கு என்ன பலன்?

  • @arumughamgopal3063
    @arumughamgopal3063 Год назад

    ஐயா வணக்கம், கன்னி ராசிக்கு புதன் திசை எப்படி இருக்கும்?

  • @dreamerlyrics977
    @dreamerlyrics977 9 месяцев назад

    எட்டில் சந்திரன் சிம்ம லக்கனம் 12 குறையவன் எட்டில் லக்னத்தில் குரு சந்திரன் பாதிப்பை கொடுப்பாரா? இல்லை யோகத்தை தருவாரா

  • @bagiyalaxmysivakumar2728
    @bagiyalaxmysivakumar2728 Год назад +1

    MAGAM/NARPAVY........

  • @kalyaniravikumar2585
    @kalyaniravikumar2585 Год назад

    சார் வணக்கம் கடக ராசிக்கு எட்டாம் இடத்திற்கு சனி வருகிறது எட்டாம் இடம் இந்து லக்கினமாக வந்தால் என்ன பலன் இந்து லக்கினத்தில் எந்த கிரகமும் இல்லை அதை எதுவும் பார்க்கவில்லை அப்படி என்றால் பலன் எப்படி இருக்கும் ஒரு வீடியோ போடவும் சார்

  • @saradharadhakrishnan6806
    @saradharadhakrishnan6806 11 месяцев назад

    Correct

  • @shivageie
    @shivageie Год назад

    மீன ராசி and மீன லக்னம் ஆக இருந்தால்?

  • @GanthimathiD-gh6uf
    @GanthimathiD-gh6uf Год назад

    அண்ணாஉங்கபேச்சுஅருமை

  • @karpagamk6713
    @karpagamk6713 Год назад

    Vanakkam anna

  • @PraveenKumar-ll9ft
    @PraveenKumar-ll9ft Год назад +2

    விருச்சிகத்தில் சனி சந்திரன் பற்றி கூறவும்

    • @KanchiSingapore
      @KanchiSingapore Год назад +1

      சந்திரன் நீச்சம்.. செவ்வாய் நல்ல வலுவில் இருந்தால் நீச்ச் பங்கம்

    • @PraveenKumar-ll9ft
      @PraveenKumar-ll9ft Год назад +1

      மகரத்தில் செவ்வாயும், விருச்சிகத்தில் சனியும் சந்திரனும் உள்ளது.

    • @mksbiochem2652
      @mksbiochem2652 Год назад +1

      செவ்வாய் சனிபகவான் பரிவர்த்தனை
      சனிபகவான் சந்திரன் 🌙 நட்சத்திரம் சாரம்
      எந்த லக்னம் என பார்க்க வேண்டும்

    • @PraveenKumar-ll9ft
      @PraveenKumar-ll9ft Год назад +1

      சந்திரன் கேட்டை நட்சத்திரம், துலாம் லக்கினம்.

    • @PraveenKumar-ll9ft
      @PraveenKumar-ll9ft Год назад +1

      துலாம் லக்கினத்தில் சுக்கிரன், புதன்.

  • @b.gomathithilaga8729
    @b.gomathithilaga8729 Год назад

    Enakku kadagathula rahu chandran

  • @Inoximpex
    @Inoximpex Год назад +1

    மீன லக்னத்துக்கு சந்திர தசை ஆகாதா? Sir😮

  • @KanchiSingapore
    @KanchiSingapore Год назад +3

    சந்திரனை.. தொட்டது யார்.. ஆம் ...ஸ்ட்ராங்கா...

    • @sundarsingh_11
      @sundarsingh_11 Год назад

      இல்லை..மூனை தொட்டது அமிர்தலிங்கம் 😂

  • @poongodigopinath5009
    @poongodigopinath5009 Год назад

    Good morning sir.

  • @lakshmisaravanan4470
    @lakshmisaravanan4470 Год назад

    Super

  • @thalapathyvijayanafansasso7315

    Guru ji epyum chandran sukran serndha miss panringa y guru ji

  • @dineshg.l9849
    @dineshg.l9849 9 месяцев назад

    Thalaiva vizhayam adhu illainga🙏Enga amma astrola kumba laknathil sani aatchinga, adharku eazhil simmathil sukrannga, sani sukra paarvai eazhuku eazhil, rishabhathil chandra uchamaanalum andha veetuku adhibadhi sukran meedhu laknadhibadhi sani paarvai rasiaadhibadhi, kaalam muzhuka varunai 60 age aagiyum varumai theerala adharkaagave government helpa keatadhu idhaan vizhayam, chandran uchamaanalum utkarndhirukum natchathiram krithikai star, krithigai staruku adhibadhi surian 9th house thulamil neesam adainjachu, andha thulamuku adhibadhi sukran simmathil parivarthanai, aaga saniyin aatchiyin paarvaiyil pagai petra sukran ayya, aazhamaaga yoasikanum thalaivare 60 age aagiduchu idhuvarai varumai thaandavam aadugiradhu thalaivare, idhudhaan unmai, sukran aatchi, ucham, varthakoathamam petral dhaan prchaiye illai, kumbalaknathil aatchi petra saniyin aatchi petra saniyin kora pidiyil dhaane rasi adhibhadhi sukran sikki irukiradhu lifela 60 yearsa astro anubhavam aagiduchi inime vilayaiada mudiyadhu manasu irupavanga help seivanga thalaivare, neenga peasuradhu enaku moochu vaangudhu😊🙏

  • @priyad8961
    @priyad8961 Год назад

    Sir seemaya pesaringa ❤😂

  • @santhoshshivan929
    @santhoshshivan929 Год назад

    ஜயா லக்கினத்தில் சந்திரன் இருந்தால்?

  • @PandiyanRadhika-gp4qe
    @PandiyanRadhika-gp4qe 10 месяцев назад

    Titi sollumpothu thuvathasi 😅 thriyothasi vittutinga

  • @saraswathysusarla8466
    @saraswathysusarla8466 Год назад

    Thabkyou

  • @VijayNvkumar
    @VijayNvkumar Год назад

    சந்திரன் ராகு 3 6 8 12 மறைவு பற்றிய விளக்கத்தை கொடுக்கவில்லை குருவே

  • @Sundaram-kq1iq
    @Sundaram-kq1iq Год назад

    Sir 7 Chandiran raku irku sir

  • @kasthurivelusamy2354
    @kasthurivelusamy2354 Год назад

    Guruve saranam🙏🏻

  • @meenatchi333
    @meenatchi333 Год назад

    அய்யா வணக்கம் உங்கள் ளால்தான்இப்படிபலன்குறமுமுடியும்அருமை

  • @sahasplays934
    @sahasplays934 Год назад

    Very nice

  • @PrabaKaran-lk5nn
    @PrabaKaran-lk5nn Год назад

    Sir guru parvai irutha

  • @agsags996
    @agsags996 Год назад

    Amma sir

  • @bv9380
    @bv9380 Год назад

    எனக்கு ஆற்காடு பஞ்சாங்கம் பார்த்தால் தனது ராசி மூலம் திருக்கணித பஞ்சாங்கம் பார்த்தால் விருச்சிகம் கேட்டை time 11.52 am Karur

    • @selvim181
      @selvim181 6 месяцев назад

      Neenga Kova Kaarara

  • @bharr8533
    @bharr8533 Год назад

    Greetings Ayya. As My daughter Shri is in the middle of her Rahu dasa, V, as parents r much worried abt her future.
    Shri 12/11/2001, 3.03 pm, Monday, Pondicherry, Hastham, Kanni, Meena Lagnam. How will be her Studies, Career & when will she get married?Please tell us abt her future & marriage life. Now doing her MBA in Canada.

  • @ganeshmani85
    @ganeshmani85 Год назад

    Guru nacham chandran I am selfish u r right

  • @kalyaniravikumar2585
    @kalyaniravikumar2585 Год назад

    சார் வணக்கம்

  • @anandharajan5934
    @anandharajan5934 Год назад

    ஐயா வணக்கம் நான் CA FINAL படித்து கொண்டு இருக்கிறேன் இதை முடித்தால் ஆடிட்டர் (chartered accountant) எப்போது முடிப்பேன்? 11/04/1999, 08:33am chennai

  • @devasenapathi7953
    @devasenapathi7953 Год назад

    Chandran + sukran ???

  • @planbees4922
    @planbees4922 Год назад

    Sir for Meena lagnam, moon is 5th house lord if it's in dhanush how will it make financial issue. They say moon is yoga dasa for Meena lagnam. 10jan1994 12:10pm Bangalore. thank you

    • @saknsb
      @saknsb Год назад

      Same here. Next year moon dasa starting

  • @venkatramanr6036
    @venkatramanr6036 11 месяцев назад

    நீங்க ஜாதம் பார்பிர்கலா அதுக்கு என்ன செய்யவேண்டும் சார்

    • @jyothinair7512
      @jyothinair7512 11 месяцев назад

      Fees rs.2500/-vendum. Appointment very rare. I already tried. But no use. So now my only thought is pray Krishna every thing vl be alright.

  • @annadurai1916
    @annadurai1916 Год назад +2

    வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை என் மகள் A.S. .பிரியாதஷ்னி இப்போது பத்தாவது படிக்கிறார் +1 என்ன குருப்பு படிக்கலாம் எதிர் காலம் எப்படி இருக்கும் சார் பிறந்த ஊர் பாண்டிச்சேரி 29 . 11. 2008 PM உங்கள் பதில் கிடைக்குமா சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் 🙏