உங்களுக்கு ஆமானுச சக்தி உள்ளது காரணம் ஜோதிடம் பற்றிய எல்லாம் தெரிவது மற்றும் அல்லாமல் நல்லது கெடுதல் எதனால் ஏற்படுகிறது என்பதை எல்லோருக்கும் எளிதாக தெரிந்து கொள்ள முடிகிறது நான் ஜோதிடம் பற்றிய அனைவரின் தெரிந்து கொள்கிறேன் காரணம் ஆர்வம் தான் நன்றி வணக்கம் நண்பரே கண்ணன் நாகர்கோவில் வாழ்த்துக்கள் நண்பரே
அற்புதமான பதிவு, உங்களுக்கே உரித்தான கிராமிய தொனி மாறாத இடையிடையே நீங்கள் பயன்படுத்தும் நையாண்டி பாஷைகள் | ரொம்ப நல்லாயிருக்கு. மிக்க நன்றி. உமது சேவைகள் தொடரட்டும் வாழ்க பல்லாண்டு நன்றி ஐயா, வணக்கம்.
உங்கள் ஜோதிட கருத்துக்கள் ஒவ்வொன்றும் அறிய பொக்கிஷங்கள் ஆக.உள்ளதுநீங்கள்நடமாடும்சித்தர.தாங்களும்குடும்பமும்பல்லாண்டுசகலசௌபாக்யமுடன்நலமாகவாழ.அன்னைஉமையவளைஇதயபூர்வமாகபிரார்த்திக்கிரேன்வாழ்கவளமுடன்
ஐயா ஆட்சி பெற்ற கிரகம் சிறப்பான தகவல் . விருச்சிக லக்னத்திற்கு புதன் பலன் எப்படி தருவார் . புதன் பாதகாதிபதி லாபாதிபதி . எப்படி வேலை செய்வார். ஆட்சி பெற்ற புதன் கன்னியில் இருந்தால்.
வணக்கம் சார் , துலாம் லக்னம் ரிஷபத்தில் சந்திரன்,கடகத்தில் சுக்கிரன்,புதன் பரிவர்தனை யோகம் எப்படி இருக்கும்? கும்பத்தில் குரு கஜகேசரி யோகம் எப்படி இருக்கும்? குரு தசை எப்படி இருக்கும்?
Sir, What if (18:09) a single planet becomes both the 8th house and 9th house lord and a malefic plane also(Take Gemini ascendant)..and how will the effects on their aspects.
Sir, Yogathas from Canada, what about the 5th load get Aatchi Palam by interchange for example Kumba Laknam Puthan in 11th house Guru in 5th house Please explain. Thanks in advance Sir.
வணக்கம் ஐயா,நீங்கள் சொல்வது உண்மை ஐயா.தனுசு லக்கனம்,லக்கனத்தில் குரு ஆட்சி+புதன்.25 வயதில்(15.5.2022) அன்று குரு திசை ஆரம்பமம் ஆனது அன்றே வேலையை விட்டுடேன் இப்பொழுது அரசு ஆசிரியர் பணிக்கு (TRB Exam) படித்து கொண்டு இருக்கிறேன் ஐயா.அரசு பணி கிடைக்குமா ஐயா.
சார் எனக்கு மேஷம் லக்கினம். 6 இல் புதன் உள்ளது. புதனுடன் சந்திரன் செவ்வய் உள்ளது. நவம்பர் இருந்து புதன் திசை ஆரம்பம். அரோக்கியம் ஆயிஷ் பாதிக்குமா. Please சொல்லுங்க சார்
Ayya en pear P.manikandan dob 09-06-1992 birth tym 5:32pm birth place= Panruti govt job kedaikuma like police r jailor and marriage epozhuthu nadakum....
சின்ராசு அய்யா வணக்கம் எனது மகள் நீடதேர்வு அமைப்புஉள்ளதா பிறந்த நாள் 30:8:2006 பிறந்த நேரம் 10:8pm பிறந்த ஊர் கோயமுத்தூர் இப்போது+2 அய்யா மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் நீங்கள் பதில்தரவும்
ஆம் ஐயா எனக்கு ரிஷபலக்னம் 5ம் அதிபதி 2ல் வக்ரம் திருவாதிரை 3ம் பாதம் தொழில் வளர்ச்சி சொத்துக்கள் வீடு வாசல் பணம் வந்தது. முந்தைய சனி தசையில் கோவிலுக்கே செல்ல மாட்டேன் . இப்போது கோவிலுக்கு செல்லாமல் இருக்க முடியவில்லை . அண்ணதானமும் செய்கிறேன் ஐயா நீங்கள் சொல்வது எனக்கு அப்படியே நடக்கிறது ஐயா
மகர லக்னம் கும்பத்தில் சூரியன், சிம்மத்தில் சனி பரிவர்த்தனை மூலமாக ஆட்சி ஆணால் ? பலன்கள் எப்படி இருக்கும் ? அண்ணா இரண்டு பென்பில்லைகல் ஒரு ரூபாய் சேமிப்பு இல்லை சனி தசை நடக்கிறது பத்து தொழில் மாறிவிட்டேன் சனி தசை துவங்கி கடன் அதிகரித்து உல்லது அண்ணா முருகேசன் 6/ 3 /1979 காலை 3 ; 25. திருத்தணி
உங்களுக்கு ஆமானுச சக்தி உள்ளது காரணம் ஜோதிடம் பற்றிய எல்லாம் தெரிவது மற்றும் அல்லாமல் நல்லது கெடுதல் எதனால் ஏற்படுகிறது என்பதை எல்லோருக்கும் எளிதாக தெரிந்து கொள்ள முடிகிறது நான் ஜோதிடம் பற்றிய அனைவரின் தெரிந்து கொள்கிறேன் காரணம் ஆர்வம் தான் நன்றி வணக்கம் நண்பரே கண்ணன் நாகர்கோவில் வாழ்த்துக்கள் நண்பரே
அற்புதமான பதிவு, உங்களுக்கே உரித்தான கிராமிய தொனி மாறாத இடையிடையே நீங்கள் பயன்படுத்தும் நையாண்டி பாஷைகள் | ரொம்ப நல்லாயிருக்கு. மிக்க நன்றி. உமது சேவைகள் தொடரட்டும் வாழ்க பல்லாண்டு நன்றி ஐயா, வணக்கம்.
பதிவு எல்லாம் அருமையாக இருக்கு சார் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி சார்
அருமை விளக்கம் அண்ணா நன்றி 🙏💐
அருமையான நேரலையில்,சிறப்பான விளக்கங்கள், மிக்க நன்றி சார்🙏🏻
அழகாக மிகவும் அருமை யாக எல்லோருக்கும் புரியும் படி எளிமையாக சொன்னீர்கள் நன்றி தம்பி
சிறந்த அறிவு
Explained in 8 th. House. and. 10. th. House. Sir. I am. Waited. for. Your. Video. Sir. Thank you sir
குரு நல்ல விளக்கம்🎉🎉🎉
Great explanation. Thankyou.🙏🙏🙏🙏🙏🙏💐💐💐
ஐயா நல்ல அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா மகிழ்ச்சி.
100% correct prediction 👌
Exactly correct about second place 😊
VOICE PERFECT..NO ISSUES
எங்களை போல சமானியர்களுக்கு சில மனி துளிகள் ஒதுக்கி வீடியோ பதிவுடுங்கள் சார் ..
உங்கள் குரலை கேட்டாலே பாசிட்டீவ் எனர்ஜி தொற்றி கொள்ளும் .. 😊
உங்கள் ஜோதிட கருத்துக்கள் ஒவ்வொன்றும் அறிய பொக்கிஷங்கள் ஆக.உள்ளதுநீங்கள்நடமாடும்சித்தர.தாங்களும்குடும்பமும்பல்லாண்டுசகலசௌபாக்யமுடன்நலமாகவாழ.அன்னைஉமையவளைஇதயபூர்வமாகபிரார்த்திக்கிரேன்வாழ்கவளமுடன்
sixth place narration simply super
VOICE CLEAR SIR
அருமையான பதிவு நன்றி 🙏
Super sir Excellent explanation about Aatchi petra graham
.
நல்ல பதிவு ஐயா நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
அருமை சின்ன ராஜ் ஐயா
Today topic very nice interesting 🙏🙏🙏
ஆமாங்க அண்ணே காணோம் ஆனால் உங்களுக்கு நூறு வயதுக்கு. இன்று தான் நினைத்தோம்
Voice is perfect
நன்றி நன்றி ஐயா 🙏🙏🙏
ஆறாமிடம் விளக்கும் அருமை
அருமையான விளக்க ஐயா நன்றி ஐயா
Hoo. for me lagnadhipathi dasa is started. Good sir the explanation.
மிகச்சிறந்த விளக்கம்
நன்றி சார்
ஜோதிடத்தின் புகழ் தங்களை மட்டுமே சாரும்.
சூப்பர் சார்
Sir செம காமெடி Moodல் இருக்கீங்க போல
Sir summa laknam puchan midhunanathil, varkothamam ,varam, vargothamam vilakkam tharungal sir
சூப்பர் விளக்கம்.
Thankyou
வணக்கம் சார் நன்றி
நன்றி ஐயா.
Mesha lagnam 3il pudhan aatchi guruvin paarvayil irukirar epdi irukum ayya 🙏
நாடி ஜோதிடம் பகுதி 5. Waiting.
Thanks for being back with a bang
அஸ்தங்கம்+ பரிவர்த்தனையில் ஆட்சி பற்றி ஒரு வீடியோ பதிவிடவும் அய்யா
சூப்பர் சார் 🙏🙏
வணக்கம் ஐயா 🙏ஆட்சி பெற்ற கிரகங்கள் வக்கிரம் அடைந்தால் என்ன பலன் ஐயா...
Troubles. Sema அலைச்சல் Job. Body is fit
03:20 finally meena lagginam nu ucharichitinga ponga 😮😮
Lagginathula suriyan eruntha meena lagginathuku😢
Voice correct
Voice perfect
Thank you sir
Sir, Thulam lagnam, 2nd and 7th lord Sevvai aatchi in Mesham. Dasha started last year.
அய்யா தாங்கள் சோதிட கவி யை புத்தகம் போட்டு வெளியிடுங்கள் அய்யா
Yes true ❤
Perfect voice please carry on
Superb
வணக்கம் சார்.. 12ம் இடத்து அதிபதி உச்சம் ஆகி தசா நடந்தால் பலன் எப்படி இருக்கும்
Vanakkam anna
Kanni lagnam 5 th lord atchi vagram dasai nadakuthu 30 years aguthu 😊
Guru ji neenga Pesitea irunga 😊
Super explain sir
Voice good
வாய்ஸ் கரெக்ட்
ஐயா ஆட்சி பெற்ற கிரகம் சிறப்பான தகவல் . விருச்சிக லக்னத்திற்கு புதன் பலன் எப்படி தருவார் . புதன் பாதகாதிபதி லாபாதிபதி . எப்படி வேலை செய்வார். ஆட்சி பெற்ற புதன் கன்னியில் இருந்தால்.
@@Rubini-vw6br 14.10.1984 காலை 09.09 திருச்சி தமிழ் நாடு.
ஜனரஞ்சகமான,அறிவியல்பூர்வமான,ஆங்கில அறிவுமிக்க,ஆராய்ச்சி உடைய,அபூர்வ ஜோதிடர் ஐ யா தாங்கள்!!!🤔😮😲
Voice level good
அஸ்தங்கம் + ஆட்சி என்ற தலைப்பில் உங்கள் பதிவு எதிர்பார்க்கிறேன்.
Yes. Please
வணக்கம் சார் , துலாம் லக்னம் ரிஷபத்தில் சந்திரன்,கடகத்தில் சுக்கிரன்,புதன் பரிவர்தனை யோகம் எப்படி இருக்கும்? கும்பத்தில் குரு கஜகேசரி யோகம் எப்படி இருக்கும்? குரு தசை எப்படி இருக்கும்?
Sir, What if (18:09) a single planet becomes both the 8th house and 9th house lord and a malefic plane also(Take Gemini ascendant)..and how will the effects on their aspects.
ஆம் அஸ்தாங்கத்தில் ஆட்சி என்ற தலைப்பில் ஒரு காணொலி வேண்டும் ஐயா
Thanusu laknam 5ill sevvai atchi 12am athipathium avarthaney yenna palan
I think your zodiac mesham rasi
Rishaba lagnam bharani star
NO SIR VOICE IS CLEAR AND NICE
8th the house and. 6th house. Joined in. 3Rd. House. With Kethu. How. Is. 8. Ih. Maha. Thasa. Sir. Thank you. Sir.
வணக்கம் ஐயா 🙏♥️💐
4ம் அதிபதி ஆட்சி +வக்ரம் =ராகு சாரம்
வணக்கம் sir
Sound 👍
Sema. Sir
ஐயா வணக்கம் 9க்கு உடையவனும் பத்துக்குடையவன் பரிவர்த்தனை ஆகியிருக்கும் நிலையில் ஒரு வீடியோ தரலாமா ஐயா
Sir. Enaku guru aatchee.even after60no major health
2el sani astamanam, 5el sevvai ( parivathanai) Thula lagnam . Nadappu Desai Sani .
Sani puthi. Ethai eppadi Palaneduppathu .7/12/1986 04:04 Am , Kochi
அங்கிசாதிபதி பற்றி ஒரு பதிவு போடவும்
வணக்கம் சார்
Sir,
Yogathas from Canada, what about the 5th load get Aatchi Palam by interchange for example Kumba Laknam Puthan in 11th house
Guru in 5th house Please explain. Thanks in advance Sir.
Voice is ok
Ayya enaku mahara laknam 5 am athipathi sukiran thisa innum 3 months la varuthu appo enaku nallathu seiya matara?
வணக்கம் ஐயா,நீங்கள் சொல்வது உண்மை ஐயா.தனுசு லக்கனம்,லக்கனத்தில் குரு ஆட்சி+புதன்.25 வயதில்(15.5.2022) அன்று குரு திசை ஆரம்பமம் ஆனது அன்றே வேலையை விட்டுடேன் இப்பொழுது அரசு ஆசிரியர் பணிக்கு (TRB Exam) படித்து கொண்டு இருக்கிறேன் ஐயா.அரசு பணி கிடைக்குமா ஐயா.
ஆறாம் அதிபதி 8ல்மரைந்து ராகு சுக்ரன் சூரியன் இனைத்து தசை நடந்தால் என்ன பலன் அய்யா
சார் எனக்கு மேஷம் லக்கினம். 6 இல் புதன் உள்ளது. புதனுடன் சந்திரன் செவ்வய் உள்ளது. நவம்பர் இருந்து புதன் திசை ஆரம்பம். அரோக்கியம் ஆயிஷ் பாதிக்குமா. Please சொல்லுங்க சார்
இதுவரை எந்த ஜோதிடர்களும் செய்யதா பதிவு சூரியன் புதன் செவ்வாய் சேர்க்கை பலன் நீங்களாவது சொல்லுங்க அண்ணா
4 கிரகங்கள் சிறப்பான நிலையில் இருதும் valkai கூட அமையல😢😢
தசா புக்தி வரவேண்டும் என்பார் புலவர்ஐயா
@@vksvks7901everithing is positive but சனி பகவான் ஆட்சி, லக்னம் இஸ் same so some delay in my life
@@Rubini-vw6br 🙂
Ayya en pear P.manikandan dob 09-06-1992 birth tym 5:32pm birth place= Panruti govt job kedaikuma like police r jailor and marriage epozhuthu nadakum....
Guruve 🙏🏻🙏🏻
சின்ராசு அய்யா வணக்கம் எனது மகள் நீடதேர்வு அமைப்புஉள்ளதா பிறந்த நாள் 30:8:2006 பிறந்த நேரம் 10:8pm பிறந்த ஊர் கோயமுத்தூர் இப்போது+2 அய்யா மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் நீங்கள் பதில்தரவும்
Jodhida kadalil varkam, vargothamam vilakkam tharun gal ayya
My daughter's dob 29.6.98 at 6.20 pm pls let me know she get married or she will study further already she had finished post graduation.
18:30 3rd house lord in own house
ஆம் ஐயா எனக்கு ரிஷபலக்னம் 5ம் அதிபதி 2ல் வக்ரம் திருவாதிரை 3ம் பாதம் தொழில் வளர்ச்சி சொத்துக்கள் வீடு வாசல் பணம் வந்தது. முந்தைய சனி தசையில் கோவிலுக்கே செல்ல மாட்டேன் . இப்போது கோவிலுக்கு செல்லாமல் இருக்க முடியவில்லை . அண்ணதானமும் செய்கிறேன் ஐயா நீங்கள் சொல்வது எனக்கு அப்படியே நடக்கிறது ஐயா
மகர லக்னம் கும்பத்தில் சூரியன், சிம்மத்தில் சனி பரிவர்த்தனை மூலமாக ஆட்சி ஆணால் ? பலன்கள் எப்படி இருக்கும் ? அண்ணா இரண்டு பென்பில்லைகல் ஒரு ரூபாய் சேமிப்பு இல்லை சனி தசை நடக்கிறது பத்து தொழில்
மாறிவிட்டேன் சனி தசை துவங்கி கடன் அதிகரித்து உல்லது அண்ணா முருகேசன் 6/ 3 /1979 காலை 3 ; 25. திருத்தணி
Your no pl
லக்னாதிபதி வக்கிரமா உள்ளார் பரிவர்த்தனை யோகத்தில் ஆட்சி மாறிவிட்டாள் ஆட்சியா வேலை செய்யும்ம வக்கிரமா வேலை செய்யும் ம சொல்லுங்க சார்
10,9,குரு, சனி தொடர்ந்து ஆட்சி பெற்று தசை நடத்தினால்🛕 கோவில்🛕 கட்டுவான் என்று சொன்னாங்க ஒரு ஜோதிடர் உண்மை என்றால் விளக்கம் தாருங்கள்
If you want to build temple please Google and contact kumbhabhisheka thilakam SMT MAHALAKSHMI mami who is based in Tnagar in chennsi.