உங்கள் ஜாதகத்தில் சந்திரன் | Moon in your horoscope | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

Комментарии • 118

  • @vikramdurai-j2i
    @vikramdurai-j2i 10 месяцев назад +3

    சந்திரனைபற்றி எந்த ஜோதிடரரும் கூறாத மனம் திறந்த விளக்கம் நன்றி வாழ்க பல்லாண்டு

  • @gnanamanimariappan3131
    @gnanamanimariappan3131 Год назад +3

    இடைவெளி இல்லாம. நிறைய வீடியோ. போடுங்க சார் மிகவும். பயனுடையதாக இருக்கிறது. உங்களுடைய வீடியோ. பார்க்கலேன்னா. தூக்கமே வரமாட்டேங்குது. சார் நன்றி

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T Год назад +9

    சந்திரன் பற்றிய தகவல்கள் அனைத்தும் அருமை,பயனுள்ள பதிவு,மிக்க நன்றி சார்🙏🏻

    • @madabuchisridharan5377
      @madabuchisridharan5377 Год назад

      😅வணக்கம் ஐயா, சந்ரன் சுக்ரன் இணைவு மற்றும் சந்ர சாரம் பெற்ற குரூவின் பலன் பறறிய விரும்பு கிறோம்.

    • @kongumoorthi5380
      @kongumoorthi5380 Год назад

      👌💐

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Год назад +1

    Thank you sir, arumayana pathivu nethiyadi

  • @selvakumarsellamuthuAgri
    @selvakumarsellamuthuAgri Год назад +6

    அருமையான பதிவு... பூத்து விளையாடிவிட்டீர்கள்.. சின்ன வேண்டுகோள்... தற்போது எல்லாம் " அப்படீங்கற அமைப்பு " என அடிக்கடி சொல்கிறீர்கள்... அதற்கு வேறு எதாவது பதம் கண்டு பிடிக்கலாமே... நீங்கள் என்ன சொன்னாலும் கேட்போம் என்பது வேறு..

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Год назад +1

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....

  • @RajKumar-fh3tk
    @RajKumar-fh3tk Год назад +1

    நல்ல விளக்கம் சார்

  • @thangarajk229
    @thangarajk229 Год назад +4

    வளர்த்த கிடா மார்ல பாய்யில, பெற்ற தாய், மார்ல பாய்ந்துடாங்க. அண்ணா, உம்மை தான்.

  • @panneerselvamselvam5086
    @panneerselvamselvam5086 Год назад +2

    Is very explanation of nice

  • @ARUNKUMAR-tv2ew
    @ARUNKUMAR-tv2ew Год назад +1

    Excellent sir😊

  • @premat4433
    @premat4433 3 месяца назад

    Excellent Explanation

  • @indiraindira6532
    @indiraindira6532 Год назад +1

    Your speech very nice 👌 and super 👌

  • @kaliraj1017
    @kaliraj1017 Год назад +1

    மிக்க நன்றி

  • @kbasker4894
    @kbasker4894 Год назад +1

    Sir vanakkam kadaga thil chandran ayilyam 4il ragu pagai chandra dasai nadanthu veedu poi vaganam poi nagainattu poi vadagai veetil erukkom ayilyam 4il piranthen

  • @elangovans5583
    @elangovans5583 Год назад +2

    Sir, Excellent, Thanks.

  • @Docdesigner94
    @Docdesigner94 Год назад +1

    Greetings sir please explain about these two things about chandran sir
    1. When chandran is placed in 8th house from lagnam
    2. Explain about CHANDRAN LAGNAM SIR, can we count other planets from chandra lagnam sir
    @astrochinnaraj sir

  • @jaivicky7637
    @jaivicky7637 Год назад

    Thanks!

  • @karpagamk6713
    @karpagamk6713 Год назад +1

    Vanakkam anna

  • @PriyapremPriyaprem-m4k
    @PriyapremPriyaprem-m4k Год назад +1

    Ayya ennaku 7place la santhiran ,puthan,ragu itharkku enna palan thulam laknam ayya solunga ...please reply.....

  • @girinani6248
    @girinani6248 Год назад +1

    அருமையான விளக்கம்

  • @janu4100
    @janu4100 Год назад +1

    Nice explanation sir ... Kumba lagnam sukran plus chandran in lagnam love marriage possible or not sir ragu in fifth house and budhan plus kedhu plus suriyan in 11th house sir

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar6939 Год назад +1

    சின்னராஜ் ஐயா வணக்கம் நீங்கள் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை கடக லக்னத்தில் சந்திரன் மிகவும் அழகாக இருக்கிறார் ஆனால் மனம் சஞ்சலமாக இருப்பார் அவரிடம் நான் சிக்கிக்கொண்டேன் அடிக்கடி என்னை ஆலோசனை கேட்டுக் கொண்டே இருப்பார்

  • @logaprabhu3859
    @logaprabhu3859 Год назад +5

    மேஷலக்கினம் சந்திரன்+சுக்கிரன் இனைவு எவ்வாறு இருக்கும் ??

  • @lallugullu7550
    @lallugullu7550 Год назад +1

    S. My son kadaga lagnam kadaga radi.he looks very charming that is what everybody is telling

  • @s.agovindakumar9005
    @s.agovindakumar9005 Год назад +1

    Soooper sir 🙏🙏

  • @senthilkumarkandiah3015
    @senthilkumarkandiah3015 Год назад +1

    Good morning sir...Sir pl see my dob 18/10/79 morning 4.55 am
    Pl take this astro as example astrology....but it is different example...you can learn and teach many things

  • @sujithkumarmahadevan9340
    @sujithkumarmahadevan9340 Год назад +1

    Ayya simma lagnam kumbathil 7th sani, 11th spot chandran, 4th spot sukkran suriyan puthan 5th place, Mars and raghu in 2nd place, ketu 8th place 6th guru GOVT JOB IAS IPS IRS IFS, marriage life epdi IRUKKUM PLS SOLLUNGA AYYA🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rameshsshanmugam4903
    @rameshsshanmugam4903 Год назад +1

    Superb G

  • @kasthuripradha9340
    @kasthuripradha9340 Год назад +2

    Punarpoo dosham or yogam ? Please explain sir .. please post a video on that topic without fail. Expecting this topic a lot. 5/10/2016 9:51 am chennai..

  • @raksab
    @raksab 27 дней назад

    Want to point out politely sir...in the sample chart You placed lagnam and rasi in Kumbam but spoke about Magaram lagnam
    Pls confirm whether Chandran dasai and Surya dasai will be bad for Magra lagnam (some astrologers say that Sir)

  • @srgirisrg4530
    @srgirisrg4530 8 месяцев назад

    எதிர்பார்த்த வளர்பிறை சந்திரன் விளக்கம்
    🦾

  • @karthika.k20
    @karthika.k20 Год назад +2

    Hii sir oru doubt na virchiga rasi விருச்சிக ராசி ஐ சந்திரன் குறித்தால் வலிமை குறைந்த நிலையில் ( நீசம் ) தான் அங்கு போய் நிற்பாரா சந்திரன் சப்தமி திதி

  • @meenatchi333
    @meenatchi333 Год назад +1

    நன்றி அய்யா வணக்கம்

  • @priyapriya-pw4fk
    @priyapriya-pw4fk Год назад +2

    santhiran sukiran serkai kumba rasi enna palan

  • @sangaranarayanan8278
    @sangaranarayanan8278 Год назад +2

    ஐயா, சந்திரன் மகம் நட்சத்திரத்தில் இருக்கும்போது எந்த கிழமையில் எந்த கோவிலுக்கு செல்ல வேண்டும்.....

  • @samsunggalaxym0155
    @samsunggalaxym0155 5 месяцев назад

    Viruchika rasi & laknam. Chandran neesam. Eppadi irukkum.

  • @arulr3813
    @arulr3813 Год назад +1

    kani rasi kanni lagnam guru chandra yoga. what if raghu in 12 house wit bhudhan

  • @sankarayananh3153
    @sankarayananh3153 Год назад +2

    Good

  • @prema-pk5ou
    @prema-pk5ou Год назад +1

    Moon in 12th house, meena rasi and mesham lagna, is moon good for me sir? 08/02/1992, 10:47 AM

  • @sivakumarsk2324
    @sivakumarsk2324 Год назад

    Vanakam sir sivakumar 3:8:1973 am 5:30 viruthajalam Sanithasa epdi iruku m sir please sir

  • @youtubesakthi3724
    @youtubesakthi3724 Год назад +1

    வாழ்க வளமுடன் 🙏

  • @Ashvantspet
    @Ashvantspet Год назад +1

    Sir, Im finished my college, I have business but no support from family, and also no improvement from my side in business.. in my horoscope venus is in Aries, Mars in taurus so parivartanai yogam.. here in taurus moon, mars, saturn, rahu combination.. and jupiter in gemini... and also sun is exhalted in aries..and mercury burst bcz near to sun in aries.. 16/4/2002 1.56 am sathyamangalam.. now i have too much pressure regarding my career bcz no job and also my mind fully in business.. but there is no improvement.. so what will be my future.. from my side the advantage is im not ready to end my life also i need to get succeed in my life..

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Год назад +1

    Thank you sir

  • @sivamsivam5439
    @sivamsivam5439 Год назад +1

    Fantastic, your explanation give better energy....

  • @kumarveerabathran8989
    @kumarveerabathran8989 Год назад +2

    சந்திரன். சூரியன். சுக்ரன். புதன். செவ்வாய். குரு. சனி. ராகு. கேது. எல்லாரும். ஜாதக. கட்டத்துக்கு. உள்ளதான். இரு பாங்க

  • @krishnankrishnan5878
    @krishnankrishnan5878 Год назад +2

    In my horoscope Chandran in 10th position as per lagna. Simha lagnam date of birth 04.02.1963. Time 8.30 pm not sure. There is doubt about time of birth. Please check and inform. I shall come to Dindigul to meet personally. Mithunam rasi. Even rasi itself is doubt.

  • @MuthuMaran1504
    @MuthuMaran1504 Год назад +1

    Sir put video about Punarboo

  • @rajhanspnr
    @rajhanspnr Год назад +1

    துலம் ராசியில் சனி,சந்திரன், செவ்வாய், ராகு எப்படி இருக்கும்.
    அதுவே 6,8,12 வீடாக இருந்தால் எப்படி இருக்கும்

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Год назад +1

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @karthikeyani8347
    @karthikeyani8347 Год назад +1

    If exachanged between chandran n moon for makara lagna what will be the result

  • @saisudha4577
    @saisudha4577 Год назад +9

    ஐயா... லக்னத்தில் இருந்து 8ல் சந்திரன் இருந்தால் என்ன பலன் கூறவும்.. நன்றி

    • @happylife9899
      @happylife9899 10 месяцев назад

      amma ku health issue kudukum , jathakar oru confuse state la irupanga bro

  • @senthilKumar-eb9wg
    @senthilKumar-eb9wg Год назад +1

    Thanksayya

  • @kanagashanmugam9932
    @kanagashanmugam9932 4 месяца назад

    ஐயா மீன ராசி சிம்ம லக்கினம் ஏழாம் அதிபதி சனி வக்ரமாகி கேதோடு இருக்கிறாங்க கால சர்ப்ப யோக ஜாதக அமைப்புகள் ஐயா குடும்பத்தில் வந்து

  • @raj-rj4ey
    @raj-rj4ey Год назад +1

    வணக்கம் சார் கடக லக்கினம் விருச்சக ராசி இரண்டு இடம் நீசம் எப்படி பலன் இருக்கும் சார்

  • @KomalaDevi-by6vn
    @KomalaDevi-by6vn 8 месяцев назад

    Aha aha arumai intha maathiri yaarumae puriyura maathiri sollala.

  • @maheshwaranjekan8720
    @maheshwaranjekan8720 Год назад +2

    சின்ன ராசா ஜயா வணக்கம் நான் இலங்கை துலா லக்கினம் விருச்சகராசி எனக்கு சந்திர திசை நடக்கிறது சந்திர. திசையில் புதன் புத்தி நடக்ககிறது படாத பாடு படுகிறேன் ஐயா பிழீஸ் எனக்கு சொல்லுங்கள் திசை முடிவு 2027

  • @rsudharamaswamy9550
    @rsudharamaswamy9550 Год назад +1

    Sir your videos are simple & interesting

  • @dhanasekarr2343
    @dhanasekarr2343 Год назад +1

    Now running chandra desa chand ren&raghu in meenam how is possible for me tell me sir,dhana sekar,09.06.69,time.2.45am,born in chennai kindly pliz reply me sir,thankyou

  • @SujathaSathish-ps1zp
    @SujathaSathish-ps1zp 8 месяцев назад

    Sir pls shared adhd remedies for child

  • @nithyaselvaraj6068
    @nithyaselvaraj6068 Месяц назад

    True sir

  • @nagalakshmiveerappan7379
    @nagalakshmiveerappan7379 Год назад +2

    கும்பலக்னம் 10 தில் குரு தனித்து இருந்தால் நல்லது இல்லை யா?

  • @KavinSantroon-wj1bc
    @KavinSantroon-wj1bc 6 месяцев назад

    ரிஷபம் இராசி மிதுனம் லக்கினம் குரு+சந்திரன் இணைவு 12ல் எப்படி யோகம்?

  • @hemasankaris3895
    @hemasankaris3895 7 месяцев назад

    If a boy and a girl with chandra karma, can marry if horoscope matches..?
    Example: Male bhavani
    Female kettai.

  • @venivelu4547
    @venivelu4547 Год назад +1

    Sir, 👌👌🙏🙏

  • @kirubajjc
    @kirubajjc Год назад +1

    வணக்கம் சார் 🙏
    மகர ராசி
    மகர லக்னத்திற்கு சனி நீசம் பெற்று வக்ரம் ஆனால்
    சந்திரன் பௌர்ணமிக்கு இரண்டு நாட்கள் முன் இருந்தால் ?

  • @thiripurasundari1061
    @thiripurasundari1061 Год назад +1

    என் பையன் ஜாதகத்தில் லக்னத்தில் மிதுன லக்னம் சந்திரன் சூரியன் சனி புதன் இருக்கிறது இதற்கு தயவு செய்து பலன் கூறுங்கள் ஐயா நன்றி ஐயா

  • @pkjxavierpkjxavier5638
    @pkjxavierpkjxavier5638 27 дней назад

    சந்திரன் + புதன் + கேது இருந்தால் என்ன பலன் 11ஆம் இடத்தில் இருக்கிறது ஐயா லக்கனம் மீனம் ராசி மகரம் நட்சத்திரம் திருவோணம் ஐயா...

  • @akilanilango
    @akilanilango Год назад +1

    வணக்கம் ஐயா, சந்திரனுக்கு வீடு கொடுத்தவன் ஆட்சியாகி அஸ்தகங்கம் ஆனால் சந்திர தசை என்ன பலன் தரும் ஐயா. நன்றி

  • @ram0113
    @ram0113 Год назад +2

    சுக்கிரன் சொல்லவில்லை ஐயா

  • @kanagashanmugam9932
    @kanagashanmugam9932 4 месяца назад

    ஐயா எனக்கு மீன ராசி சிம்ம லக்கினம் 12 ஆம் அதிபதி எட்டுல போய் நின்னு ஆட்சி திசை நடத்திக் கொண்டிருக்கிறார் எப்படி இருக்கும் ஐயா வளர்பிறை சந்திரன்

  • @mathiazhaganp9469
    @mathiazhaganp9469 Год назад +1

    வணக்கம் ஐயா தங்களது ஜோதிட சேவைக்கு பாராட்டுக்கள் குரு சந்திரன் சேர்க்கையில் அந்த பாகம் கெடும் என்கிறார் களே அது உண்மையா?

  • @kanagashanmugam9932
    @kanagashanmugam9932 4 месяца назад

    ஐயா எனக்கு சிம்ம லக்கினம் ஏழாம் அதிபதி சனி ஆகியவர் வந்து கேதோடு சேர்ந்து 11-ஆம் வீட்டில் இருக்கிறார்கள்

  • @rockspotramkumar2598
    @rockspotramkumar2598 Год назад +1

    Ammavasai sandhiranuku power unda ilaiya

  • @astroashokastroashok5439
    @astroashokastroashok5439 Год назад +2

    சந்திரன் +சுக்கிரன் இணைந்து இருந்தால்?

  • @v.doraiswamy1586
    @v.doraiswamy1586 Год назад

    சந்திரன், ராகு சேர்க்கையில் கிரகண தோஷம் ஏற்படாதா ?
    அப்போது சந்திரனுக்கு ஏழாம் பார்வை என்ன பலன் ?
    மேலும் இப்போது சந்திரன் கோந்திரத்தில் உள்ள கிரகம் மற்றும் வீடு பலன் உண்டா ?

  • @PraveenKumar-ll9ft
    @PraveenKumar-ll9ft Год назад +1

    அமாவாசை - கடகத்தில் சந்திரன், சிம்மத்தில் சனி, கும்பத்தில் சூரியன், இதுவும் அமாவாசை தான்.இது எல்லாம் எத்தனை பேருக்கு தெரியும்

  • @bagiyalaxmysivakumar2728
    @bagiyalaxmysivakumar2728 Год назад +1

    NARPAVY.......

  • @lavanyamoorthy4909
    @lavanyamoorthy4909 Год назад

    ஐயா என் மகனுக்கு துலா லக்னம் .சந்திரன் 8ல் மறைந்து ரிஷிபத்தில் உச்சமாகிறது. சந்திரன் 8ல் மறைவதால் சந்திர திசை வரும் பொழுது என் மகனுக்கோ அல்லது எனக்கோ எதாவது உடல்நிலை ரீதியாக தொந்தரவு ஏற்படுமா??? மேலும் என்னுடைய மகன் ஜாதகத்தில் மீனத்தில் சூரியன் +குரு + புதன் 6 ல் மறைந்துள்ளது. இப்பொழுது சூரிய தசை நடை பெறுகிறது.9ம் அதிபதியான புதன் 6ல் நீசமாவதாலும் தந்தைகுரிய கிரகமான சூரியன் 6ல் மறைவதால் எனது கணவருக்கு எதாவது பிரச்சனை ஏற்படுமா? மேலும் 11ம் அதிபதியான சூரியன் மறைவதால் அவனது மூத்த சகோதரியான என் மகளுக்கு பிரச்சனை ஏற்படுமா?? மற்றும் எனது மகன் மகள் கணவருக்கு ஆயுள் எவ்வாறு உள்ளது என்று கூறுங்கள் ஐயா. DOB- 25.03.2023 time -8.24pm place- Ssthyamangalam,Erode.

  • @Chayaaa2002
    @Chayaaa2002 Год назад

    Video cut pani podunga

  • @venkatsubbu3083
    @venkatsubbu3083 Год назад

    ஐயா.. நான் உங்கள் appointment க்காக பணம் கட்டி 40 நாட்களுக்கு மேலாகிறது... எந்த பதிலும் இல்லை... போன் பண்ணினால் யாரும் எடுக்க மாட்டேன்கிறார்கள்... நீங்களாவது இதற்கு பதில் அளிக்கவும்

  • @jagadhajagadha8369
    @jagadhajagadha8369 Год назад

    சந்திரன் சுக்கிரன் பற்றி இல்லை அண்ணா.

  • @saridhasaridha6624
    @saridhasaridha6624 Год назад +22

    சந்திரன்+சுக்கிரன் missing sir!

    • @iyyappaguru1994
      @iyyappaguru1994 Год назад +1

      Same. enakum apdi thaan iruku

    • @deepakrock2591
      @deepakrock2591 Год назад +1

      Please tell me sir chandran+ sukern

    • @jayalakshmi3622
      @jayalakshmi3622 Год назад

      Same problem sir tell us!

    • @saridhasaridha6624
      @saridhasaridha6624 Год назад +1

      We know many time's u told about ( chan+ sukern) but yesterday you haven't and that makes me sad😢

    • @861kumar8
      @861kumar8 Год назад

      sukran chandran combination missing sir

  • @Balaji.V1
    @Balaji.V1 Год назад

    பிறந்த தேதி 15 மார்ச் 1979, குடும்ப ஜாதகப்படி பிறந்த நேரம் 22.30 பிறந்த நேரம் திருத்தம் செய்த பிறகு 22.39, பிறந்த இடம் பெங்களூரு, கர்நாடகா. ஜாதகர் 2012 முதல் வேலையில்லாமல் இருக்கிறார். அவருக்கு வேலை கிடைக்குமா? சிம்மம் 10ம் வீட்டில் ராகுவுடன் வக்ர சனி. தற்போது சனி தசா நடந்து வருகிறது. இந்தக் கேள்வியை பலமுறை கேட்டதற்கு தயவு செய்து பதில் சொல்லுங்கள். அந்த நபர் மிகவும் பரிதாபமாக இருக்கிறார், தயவுசெய்து பதிலளிக்கவும். நன்றி

  • @vijayan5357
    @vijayan5357 Год назад

    ஐயா எனக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. இப்போது நான் கர்ப்பமாக உள்ளேன். எனக்கு ஆண் குழந்தை பிறக்குமா?,தயவுசெய்து கூறுங்கள், 21/4/1996,3.30 p.m,salem.பெண் குழந்தை பிறந்த நேரம்,16/10/2019,10.15 a.m,salem

  • @karthikeyani8347
    @karthikeyani8347 Год назад

    Kumbha tha second example you said makara

  • @prasannasukanya216
    @prasannasukanya216 Год назад

    Sir வணக்கம் எனக்கு கும்ப லக்னம் விருச்ச ராசி அனுஷம் வாக்கிய படி சனி சந்திரன் உள்ளனர் திருக்கணித படி சனி தனுசிலும் சந்திரன் விருச்சிகத்தில் உள்ளார் எனக்கு புனர்பு தோஷம் உள்ளதாtime 3.38pm ஶ்ரீவில்லி புத்தர்,14.10.88

  • @Lokeshkumar-sl3wc
    @Lokeshkumar-sl3wc Год назад

    Is it curse or karma for whole family??????no own house .working for low salary job farway from home . Elder sister not having a child and another elder sister is divorced staying with mom at rental house.why so much problem???can we find in horoscope reason
    31/10/1993 7:22am mumbai

  • @kumarveerabathran8989
    @kumarveerabathran8989 Год назад

    வளர்பிறை. என்பது. சூரியன். நுக் அடுத்த. கட்டத்தில். சந்திரன். இருபது. உதாரணம். கன்னி. இல். சூரியன். துலா. திஇல். சந்திரன்

  • @muralidharanr8468
    @muralidharanr8468 Год назад

    🎉

  • @sundaramkalayappan7642
    @sundaramkalayappan7642 Год назад

    வணக்கம் சந்திரனுக்கு அஷ்டமாதிபதி தோஷம் கிடையாது என்று சொல்றீங்க எனக்கு தனுசு லக்னம் அஷ்டமாதிபதி சந்திரன் சந்திர திசையில் கடைசி ஒரு வருடத்தில் என்னுடைய வேலை இழந்து மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கின்றேன் மேலும் தனுசு லக்னத்திற்கு செவ்வாய் யோககாரகன் என்றும் சொல்கிறார்கள் அஷ்டமாதிபதி சந்திர தசை முடியும் நேரத்தில் கடைசி ஒரு வருடத்தில் என்னுடைய வேலை போய்விட்டது அதற்குப் பிறகு வந்த செவ்வாய் திசை வந்து இரண்டு வருடம் ஆகிவிட்டது இருந்தும் இன்னும் நிலையான வருமானம் இல்லை எப்படி நம்புவது நீங்கள் ஜோதிடர்கள் எல்லோரும் சொல்வதை

  • @sree2964
    @sree2964 Год назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @subhadrasrinivasan7138
    @subhadrasrinivasan7138 Год назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @youtubesakthi3724
    @youtubesakthi3724 Год назад

    🙏

  • @ravimaddy
    @ravimaddy Год назад

    சந்திர கேந்திரம் பற்றி கூறுங்கள் அண்ணன்....

  • @BharaniS1106
    @BharaniS1106 Год назад

    😀

  • @renganayakivaikuntam5871
    @renganayakivaikuntam5871 Год назад

    சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் கிரக கூட்டணி😅

  • @mathavan.k9689
    @mathavan.k9689 Год назад +1

    ஐயா வணக்கம் லக்னத்திற்கு 5இல் சந்திரன் இருந்தால் மனோ பயம் இருக்கும் சொனிர்கள், ரிஷப லக்னம் 5இல் சந்திரன் கூடவே சுக்கிரன் மற்றும் புதன் இருந்தால் எவ்வாறு இருக்கும், பிறந்த தேதி 1.9.1989 நேரம் இரவு 10.52 இடம் திருக்கோவிலூர்

  • @ram0113
    @ram0113 Год назад

    ஐயா கடகத்தில் பூசம் 2வளர்பிறை சந்திரன், பூசம் 4 சுக்கிரன் இணைவு.

  • @suganeshsunmathi288
    @suganeshsunmathi288 Год назад

    சந்திரன் ராகு உடல் பிரச்னை உண்டு

  • @johnrose8549
    @johnrose8549 Год назад

    சந்திர நட்சத்திரத்து மேலே, சந்திரன் இருப்பவர்கள் எப்படி இருப்பார்கள் என்பதை கொஞ்சம் விளக்குங்கள் ஐயா! ரோகிணி, அஸ்தம், திருவோணம், மற்றும் கடகச் சந்திரன்!