ஐயா வணக்கம் … மிகவும் அருமை சார் … நீங்கள் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை … உங்களை போல் பாசிட்டீவ்வா ஜாதக பலன் சொல்வதற்கு ஜகத்தில் ஆள் இல்லை மிக்க மகிழ்ச்சி … JOLLY SPEECH
Sir can you tell whether the sani can give any yogam for the below horoscope. I've heard from one josier if sani is lagnathipath/danathipathii too & stand in second place & even guru aspecting also its not going to give any fortune. Can you highlight about that Sir.? 05.05.1994,12.36am chennai.
எனக்கு11இல் சனி நீசபங்கத்தில் இருக்கிறார் சனி திசையில் ராஜாவாழ்க்கை. ஆனால் அடுத்த லக்னாதிபதி புதன் லக்கனதில் இருந்து தசை நடத்தியது என்னை வீதிக்கே கொண்டுவந்துவிட்டது. சனி எனக்கு நல்லதை மட்டுமே செய்தது. கோடிகளாக சம்மாதித்தேன்.
வணக்கம் தங்களின் சனியைப் பற்றியப் பதிவு ஆரம்ப ஜோதிடர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் நீண்ட ஆயுளும் நெடிய வாழ்க்கையும் பெற இறைவனைப் பிறார்த்திக்கிறேன நன்றிகள் பல
சகோதரர் அவர்களுக்கு வணக்கம் தங்களுக்கு ஒரு கேள்வி இதுவரை யாரும் சொல்லாத விஷயம், வெளிநாடு வாழ் யோகம் இதில் இரண்டு வகை 1) உதாரணம் அமெரிக்கா கனடா பிரிட்டன் நாடுகளில் குடியுரிமை பெறக்கூடிய ஜாதகம் பாஸ்போர்ட் 2) மத்திய திரை கடல் துபாய் சவூதி அரேபியா கானா நைஜீரியா போன்ற நாடுகள் நாம் பணியில் மட்டுறும் தொழில் செயலாம் குடியுரிமை பாஸ்போர்ட் கெடையாது, இதனை எப்படி கணிப்பது , வாழ்க வளமுடன், வாழ்க ஜோதிட கலை, வாழ்க ஜோதிடரகள் சமுகம்
தனுசு இராசி & இலக்கனம். இரண்டில் சனி வர்கோத்தமம். இரண்டில் குரு நீச்ச பங்கம். குடும்பம் தனம் வாக்கு சிறப்பாகவே அமைந்தது. சனி பதினோராம் இடத்தைப் பார்த்ததால் அவ்வப்போது லாட்டிரியில் பணம் எதிர்பாராத விதமாக வரும். அவ்விரு கிரகங்களோடு கேது இணைந்ததால் இறைவன் திருவருளால் ஆன்மிகத்தில் நல்ல வளர்ச்சி கிட்டியது. சிவசிவ
Hi sir, All ur videos are excellent, Fr kadaga lagna , saturn in 12th house, with suriyan chandran n budan aatchi vakram, n guru aspecting from kumbam, n chevvai neesam in kadagam itself, how will be the saturn dasa, Pl. Ans. D.O.B. 20.o6.74, 9:34 A.M., Thursday, சென்னை.
ஐயா நான் சொல்வது அத்தனையும் உண்மை... நான் RUclips உள்ளே போனாலே மகரம் ராசி மற்றும் சனியின் வீடியோக்கள் இது மட்டும் தான் வரும். அந்த அளவுக்கு ஜாதகப் பைத்தியம். எனக்கு அவ்வளவு ஆர்வம். மற்றும் ஜாதகம் மேல் முழு நம்பிக்கை. இரவும் பகலும் சனி பகவான் வீடியோ மற்றும் மகர ராசி இதையே தான் பார்த்தக் கொண்டு இருக்கிறேன். கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக..உங்களுடைய மிகப் பெரிய Fan. நீங்கள் சொல்வதை திரும்ப திரும்ப போய் கேட்பேன். நான் அவிட்டம் 1ம் பாதம் மகரம் ராசி மேஷ லக்னம். 7.11.2020 ல் சனிதசை ஆரம்பித்தது. அதன் பிறகு எனக்கு பல மலேசியா நண்பர்கள் கிடைத்தார்கள். அவர்கள் எங்க வீட்டுக்கு கூட வந்தார்கள் கடந்த ஜனவரியில். இப்பொழுது எனக்கு புதன் புத்தி நடக்கிறது. என்னை மலேசியாவிற்கு வர சொல்கிறார்கள். எனக்கு போக முடியுமா ஐயா ? கிரகங்கள் சாதகமான நிலையில் உள்ளதா ? கன்னியில் சூரியன், சனி ,புதன் இணைவு. வரும் செப்டம்பரில் மலேசியா போவதற்கு நான் பல முயற்சிகள் செய்து கொண்டு இருக்கிறேன். பணப் பற்றாக்குறை. நான் போவேனா மாட்டேனா ... எனக்கு தயவு செய்து பதில் தருமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன் 🙏🙏🙏🙏 DOB : 21.9.80...நான் எட்டு வருடங்களாக App ல் பாடல்கள் பாடிக் கொண்டு இருக்கிறேன். அதன் மூலம் பல நல்ல நண்பர்கள் உடன் பிறப்புகள் போல் கிடைத்தார்கள்.
@Radha-ne7gp எனக்கு 22 வயதில் திருமணம் ஆகி விட்டது. இரண்டு மகன்கள். இரண்டு பேரும் காலேஜ் போறாங்க. சின்ன பையன் 1 st year போகப் போறான். பெரியவன் 3rd year. திருமண வாழ்க்கையில் எந்த பிரச்சினையும் இல்லை 7 மணி படியும், 7.45 நேரத்தின் படியும் இரண்டு ஜாதகம் போட்டு வைத்து உள்ளேன். எது என்று எனக்கே தெரியவில்லை .ஜாதகம் பார்ப்பவர்களும் குழம்பி போகிறார்கள்
Sir please tell about simma lagnam, mesha sani nicham and guru, in kumbam chevai and valar pirai chandran, how will be the sani dasa please predict for my son, thankyou so much sir 🙏🙏🙏🙏
Hi Sir, Good one For me viruchiga lagnam and sani aatchi vakram in kumbam, 4th house kenthiram, next is sani dasa for me what will happen ? 7.7.93, 4:30pm, salem
Please explain my Sani dhasa DOB: 09/Aug/1988, Time: 07:19AM, Place of birth: Tiruvannamalai ( Retrograde Saturn on 5th place for Simmah lagnam) working very hard to get new home and success in my life because of love marriage, will my parents stay with me on their last days is this is possible?
அய்யா வணக்கம். நான் மீனம் லக்னம். பத்தில் சூரியன் சனி சேர்க்கை. விருச்சிகம் ராசி. எனக்கு ஏழரை சனியில் தான் திருமணம் நடந்தது. அரசு வேலை கிடைத்தது. எனக்கு ஜாதகம் பார்க்கும் போது ஜோதிடரிடம் கேட்டேன் ஏழரை சனி நடக்குது எப்படி வேலை கிடைக்கும்? ஏழரை சனி நடப்பதால் தான் வேலை கிடைக்கப்போகுது நல்லா படிங்க. கடின முயற்சி தேவை உங்களுக்கு நிச்சயம் வேலே கிடைக்கும் என்று சொன்னார். அதே போல் நானும் கடின முயற்சி செய்து Tnpsc exam clear .
So if Saturn is retrograde and exalted for Capricorn ascendant or libra ascendant.whether we can say it will give only bad result for 19 years and there will be no peace in his life
வணக்கம் ஐயா நான் ரமேஷ் மதுரையிலிருந்து ஒரு விளக்கம் வேண்டும் மேஷ லக்னம் எட்டில் சனி வக்ரம் பட்டிருக்கிறது அதற்கான பலன் தற்போது ஏழரை சனி அதுவும் அஷ்டமத்து சனி நின்ற நட்சத்திரம் கேட்டை வைநாசிகம் நட்சத்திரத்தில் இருக்கிறது இதற்கு பணம் எப்படி இருக்கும்
Sani in 11th house vakram, how it works? You mentioned sani 11th house will get boy as a first kid, money and properties. There is some contradict. Please explain
எனக்கு தெரிந்து உங்களை போல் பாசிட்டீவ்வா ஜாதக பலன் சொல்வதற்கு ஜகத்தில் ஆள் இல்லை மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
Agree 100%
Agree 101%
நல்ல ஒரு அருமையான விளக்கம் நன்றி மேலும் மேலும் நல்ல பதிவுகளை போடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறன்
Ungal jathaka kattaithai enakku sollungal. Aghori palan pragaram palangal solkiraen..
நல்ல மனசுக்ககாரர் அதோடு கராரா உண்மை சொல்பவர். அய்யா சச யோகம் பற்றி விளக்கமாக சொல்லுங்க.
எல்லாரும் சனிய நம்புங்க. மிக நல்லவர்.
உங்கள் தனித்துவமான பேச்சு நடை சிறப்பாக உள்ளது.
ஐயா வணக்கம் … மிகவும் அருமை சார் … நீங்கள் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை … உங்களை போல் பாசிட்டீவ்வா ஜாதக பலன் சொல்வதற்கு ஜகத்தில் ஆள் இல்லை மிக்க மகிழ்ச்சி … JOLLY SPEECH
சின்ன ராஜா ஐயா வணக்கம் நீங்கள் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை பெரும்பாலும் சனி யோகத்தை செய்கிறார் நிறைய ஜாதகங்களை பார்த்திருக்கிறேன்
❤❤❤❤
Sir can you tell whether the sani can give any yogam for the below horoscope.
I've heard from one josier if sani is lagnathipath/danathipathii too & stand in second place & even guru aspecting also its not going to give any fortune. Can you highlight about that Sir.?
05.05.1994,12.36am chennai.
Sir - Budhan -14 degree, sani -18 degree, suryan -26 degree - Kumba lagnam - 11 th house
3 grahangalum sukkaran saram
Veedu kodutha guru 10 il ( 2 idam sevai odu parivarthanai)
Navamsam sani sukaran serkai
Palan eppudi edapathu ayya
சனி கிரகம் பற்றிய விளக்கங்கள் மிகவும் அருமை சார்👌🏻மிக்க நன்றி 🙏🏻
எனக்கு11இல் சனி நீசபங்கத்தில் இருக்கிறார் சனி திசையில் ராஜாவாழ்க்கை. ஆனால் அடுத்த லக்னாதிபதி புதன் லக்கனதில் இருந்து தசை நடத்தியது என்னை வீதிக்கே கொண்டுவந்துவிட்டது. சனி எனக்கு நல்லதை மட்டுமே செய்தது. கோடிகளாக சம்மாதித்தேன்.
புதன் ஆட்சி , ஆனாள் வக்கரமாக இருக்கும்
பொதுவாக லக்னாதிபதி தசா கெடுக்காது என்று கூறுவார்கள்
Bro me to have a same thisai but pudhen in 12th place I don't know what I am going to do
வணக்கம் தங்களின் சனியைப் பற்றியப் பதிவு ஆரம்ப ஜோதிடர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் நீண்ட ஆயுளும் நெடிய வாழ்க்கையும் பெற இறைவனைப் பிறார்த்திக்கிறேன நன்றிகள் பல
your videos are palliative with truth in it. வாழ்க வளமுடன்.
சும்மா உங்களை பார்த்தால் நவக்ரஹ தோஷம் போய்விடும்
Super statement
சார் உங்க பேச்சுக்காக உங்க மேல உள்ள மதிப்பு கூடுது
Excellent sir, 100 % TRUE. Sani in 6 place in my horoscope
ஐயா நீங்க சொன்னது உண்மை.எனக்கும் என் கணவருக்கும் லக்னத்துக்கு 6 இல் சனி.தேவை இல்லாம சொந்தம் எல்லாம் எதிரியா மாறி விடுகிறார்கள்😂
நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது சார் 25.8.1967 8.59p.m coimbatore சனி பார்த்த இடங்கள் நல்லா இருக்கு
நானும் நீங்கள் பிறந்த வருடம் தேதி தான் மாதம் மட்டும் ஜூன் 25-6-1967 😂
சிறப்பான விளக்கம் நன்றி சார்❤️
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....
சகோதரர் அவர்களுக்கு வணக்கம் தங்களுக்கு ஒரு கேள்வி இதுவரை யாரும் சொல்லாத விஷயம், வெளிநாடு வாழ் யோகம் இதில் இரண்டு வகை 1) உதாரணம் அமெரிக்கா கனடா பிரிட்டன் நாடுகளில் குடியுரிமை பெறக்கூடிய ஜாதகம் பாஸ்போர்ட் 2) மத்திய திரை கடல் துபாய் சவூதி அரேபியா கானா நைஜீரியா போன்ற நாடுகள் நாம் பணியில் மட்டுறும் தொழில் செயலாம் குடியுரிமை பாஸ்போர்ட் கெடையாது, இதனை எப்படி கணிப்பது , வாழ்க வளமுடன், வாழ்க ஜோதிட கலை, வாழ்க ஜோதிடரகள் சமுகம்
தனுசு இராசி & இலக்கனம். இரண்டில் சனி வர்கோத்தமம். இரண்டில் குரு நீச்ச பங்கம். குடும்பம் தனம் வாக்கு சிறப்பாகவே அமைந்தது. சனி பதினோராம் இடத்தைப் பார்த்ததால் அவ்வப்போது லாட்டிரியில் பணம் எதிர்பாராத விதமாக வரும். அவ்விரு கிரகங்களோடு கேது இணைந்ததால் இறைவன் திருவருளால் ஆன்மிகத்தில் நல்ல வளர்ச்சி கிட்டியது. சிவசிவ
Jothi, DAM 😊 ஜோதி நெருப்பு டேம் தண்ணீர் தேக்கி வைத்த தண்ணீர் திறந்துவிட்ட வெள்ளம்
எனக்கு பத்தில் சனி சார் நீங்க சொல்வது உண்மை 100-க்கு 100 உண்மை சனி திசை எனக்கு நடக்குது
ஐயா மிக்க நன்றி.
ஒரு விளக்கம் தேவை ......
ஒரு மகா தசையிலிருந்நது அடுத்த மகா தசைக்கு மாறும் போது உண்டாகும் அறிகுறிகள் என்ன. ?
10. ல். சனி. நீங்கள் சொல்வது 100/உண்மைஐயா.
Your explanation about sani bhagavan is very excellent sir.Your possitve approach also sir.Nandri Ayya
ஒரளவு தெளிவான ஜோதிடர் தான்
நீங்கள்..
He is pioneer in you tube which he started astrology n expert in this field
காசி சாதகம் பற்றி சொல்லுங்க ஐயா,🙏🙏🙏
இந்த பதிவை கண்டிப்பாக குருஜி ஜோதிடர் பார்க்க வேண்டும் எப்ப பார்த்தாலும் சனி பகவானை குறை சொல்வது தான் அவர் வேளை
அய்யா சஷா யோகம் பற்றி விளக்கி சொல்லுங்க
அவரவர் கர்ம வினை கேற்ப சனி தன் ப்ணியை செய்வார் அவ்வளவுதான்.
நல்ல புரிதல் நமக்கு இருக்கின்றது நன்றிகள் போல இந்தப் புரிதல் இருந்தால் வாழ்க்கை சுலபமாக இருக்கும் புது கர்மாவை சேர்த்துக் கொள்ளாமல் இருக்கலாம்
Sir Excellent explanation.Can you do a masterclass for an Elite group in Chennai
Kavitha kn 8.10.82 8.45am Oddanchatram
நல்ல பதிவு சார் 🙏.
ஆறுதலாக. இருக்கிறது.🙏🙏🙏
Sir வணக்கம் பெயர் வேதிகா ராஜபாளையம் 19.10.19 time 12.10 am 6 il சனி கேது கடக lagnathirkku சனி நல்லதே செய்ய மாட்டாரா
Excellent explanation about Sani planet
தங்களின் விளக்கம் மிகவும் சரி🎉
Sir... Sani in sixth house... What about family lyf for simma lagnam??
100℅true sir
வணக்கம் குரு சிம்ம லக்னம் 8இல் சனி வக்கிரம் கேது இணைவு (5°) 5இல் குரு வக்கிரம் சனி திசையில் தொழில் மற்றும் பொருளாதாரம் எப்படி அமையும்
Sir,
ALP பற்றி ஒரு Video போடுங்க...
Correct sir .iam mithuna lagnam. Sani in eighth house .
Sir kumbam lakgnam, 12 sani R, Swathi nakthiram 1, how to Sani deda this year start age 32, marriage delay job struggle??
Hi sir,
All ur videos are excellent, Fr kadaga lagna , saturn in 12th house, with suriyan chandran n budan aatchi vakram, n guru aspecting from kumbam, n chevvai neesam in kadagam itself, how will be the saturn dasa, Pl. Ans.
D.O.B. 20.o6.74, 9:34 A.M., Thursday,
சென்னை.
Me and My son - Saturn in 8th place
Sani vagra parvai and nindra palan eppadi irukum
please comment on Shani in kumbham for simmam lagna and Kanya rashi
Kadaga lagnam magara raso,sani in kumbam.will it affect marriage life
Sani patri Thangal book veliettu erunthal Enakku anuppungal. Ayya
Sar Enadu lokkanam masam athiel Sani E
Enna saeum
3ம் இடம் சார்
ஐயா நான் சொல்வது அத்தனையும் உண்மை... நான் RUclips உள்ளே போனாலே மகரம் ராசி மற்றும் சனியின் வீடியோக்கள் இது மட்டும் தான் வரும். அந்த அளவுக்கு ஜாதகப் பைத்தியம். எனக்கு அவ்வளவு ஆர்வம். மற்றும் ஜாதகம் மேல் முழு நம்பிக்கை. இரவும் பகலும் சனி பகவான் வீடியோ மற்றும் மகர ராசி இதையே தான் பார்த்தக் கொண்டு இருக்கிறேன். கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக..உங்களுடைய மிகப் பெரிய Fan. நீங்கள் சொல்வதை திரும்ப திரும்ப போய் கேட்பேன். நான் அவிட்டம் 1ம் பாதம் மகரம் ராசி மேஷ லக்னம். 7.11.2020 ல் சனிதசை ஆரம்பித்தது. அதன் பிறகு எனக்கு பல மலேசியா நண்பர்கள் கிடைத்தார்கள். அவர்கள் எங்க வீட்டுக்கு கூட வந்தார்கள் கடந்த ஜனவரியில். இப்பொழுது எனக்கு புதன் புத்தி நடக்கிறது. என்னை மலேசியாவிற்கு வர சொல்கிறார்கள். எனக்கு போக முடியுமா ஐயா ? கிரகங்கள் சாதகமான நிலையில் உள்ளதா ? கன்னியில் சூரியன், சனி ,புதன் இணைவு. வரும் செப்டம்பரில் மலேசியா போவதற்கு நான் பல முயற்சிகள் செய்து கொண்டு இருக்கிறேன். பணப் பற்றாக்குறை. நான் போவேனா மாட்டேனா ... எனக்கு தயவு செய்து பதில் தருமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன் 🙏🙏🙏🙏
DOB : 21.9.80...நான் எட்டு வருடங்களாக App ல் பாடல்கள் பாடிக் கொண்டு இருக்கிறேன். அதன் மூலம் பல நல்ல நண்பர்கள் உடன் பிறப்புகள் போல் கிடைத்தார்கள்.
Entha app inka
@Radha-ne7gp 21.9. 1980
ஞாயிறு மாலை 7.45 மணி
சென்னையில் பிறந்தேன்...
நன்றி 🙏 இப்பொழுது உள்ள கிரக நிலைகளை வைத்துப் பார்த்தால் எனக்கு கடல் தாண்டும் வாய்ப்பு உள்ளதா?
@Radha-ne7gp என்னுடைய சுய ஜாதகத்தில் ராகு கடகத்தில் தான் இருக்கிறார். 😁
சுக்கிரனோடு சேர்ந்து இருக்கிறார். கடகத்தில் சுக்கிரன் , ராகு
@Radha-ne7gp எனக்கு 22 வயதில் திருமணம் ஆகி விட்டது. இரண்டு மகன்கள். இரண்டு பேரும் காலேஜ் போறாங்க. சின்ன பையன் 1 st year போகப் போறான். பெரியவன் 3rd year. திருமண வாழ்க்கையில் எந்த பிரச்சினையும் இல்லை
7 மணி படியும், 7.45 நேரத்தின் படியும் இரண்டு ஜாதகம் போட்டு வைத்து உள்ளேன். எது என்று எனக்கே தெரியவில்லை .ஜாதகம் பார்ப்பவர்களும் குழம்பி போகிறார்கள்
Super sir....
Guruji,Sir,6, l,Sank,,Gethu,,Erunthal,Soodchuma,Valuva,Nallatha,Sir,
பத்தாமிட சனியோடு பரிவர்த்தனையான கிரகங்களுக்கும் இந்த பலன் பொருந்துமா சார் நன்றி
Vanakkam sir 🙏
Thanks அய்யா
Sir please tell about simma lagnam, mesha sani nicham and guru, in kumbam chevai and valar pirai chandran, how will be the sani dasa please predict for my son, thankyou so much sir 🙏🙏🙏🙏
Sani vagram in mesham
Sani neecha vakaram sevai parivarthani achai can you explain this one sir
10ல் சனி நீசபங்கம் உண்மை குருவே
ஐயா எனக்கு சனி பத்தில் பஞ்சாமாதிபதியுடன் அரசியலில் உள்ளேன்
Hi Sir,
Good one
For me viruchiga lagnam and sani aatchi vakram in kumbam, 4th house kenthiram, next is sani dasa for me what will happen ?
7.7.93, 4:30pm, salem
அருமை அருமை
எனக்கும் சனி தசா இப்ப நடந்து கொண்டு இருக்கிறது
You are a great Sir...
Lagnathil sani vagram ,viruchigam rasi,kettai nalam padham enna pannum
Sir saturn can make us as a crorepathi and political leaders? Can you define regarding sasa yoga?
Nice explanation. TQ.🙏
Nalla speach mr.chinnaraj🎉
9 ஒன்பதில் சனி மீன் லக்னம் மீன ராசி ஆயுள் எப்படி இருக்கும் ஐயா
Miduna laknam 5th house Satern, what will do?
Super🌹
Please explain my Sani dhasa DOB: 09/Aug/1988, Time: 07:19AM, Place of birth: Tiruvannamalai ( Retrograde Saturn on 5th place for Simmah lagnam) working very hard to get new home and success in my life because of love marriage, will my parents stay with me on their last days is this is possible?
12ல் மேஷத்தில் நீசமும் வக்கிரமும் அடைந்த சனி
துலா லக்கினத்திற்கு எப்படிப்பட்ட திசையை கொடுக்கும்?
ராகு திசை சனி புத்தி நடப்பில்மேஷ ராகு விருச்சகத்தில் சனி எப்படி கடகம்லக்கினம்
Vanakkam anna
அய்யா வணக்கம். நான் மீனம் லக்னம். பத்தில் சூரியன் சனி சேர்க்கை. விருச்சிகம் ராசி. எனக்கு ஏழரை சனியில் தான் திருமணம் நடந்தது. அரசு வேலை கிடைத்தது. எனக்கு ஜாதகம் பார்க்கும் போது ஜோதிடரிடம் கேட்டேன் ஏழரை சனி நடக்குது எப்படி வேலை கிடைக்கும்? ஏழரை சனி நடப்பதால் தான் வேலை கிடைக்கப்போகுது நல்லா படிங்க. கடின முயற்சி தேவை உங்களுக்கு நிச்சயம் வேலே கிடைக்கும் என்று சொன்னார். அதே போல் நானும் கடின முயற்சி செய்து Tnpsc exam clear .
உண்மை நானும் சாட்சி
So if Saturn is retrograde and exalted for Capricorn ascendant or libra ascendant.whether we can say it will give only bad result for 19 years and there will be no peace in his life
எட்டில் சனி ஆட்சி வக்கிரமாக இருந்தால் 🙏
வணக்கம் ஐயா நான் ரமேஷ் மதுரையிலிருந்து ஒரு விளக்கம் வேண்டும் மேஷ லக்னம் எட்டில் சனி வக்ரம் பட்டிருக்கிறது அதற்கான பலன் தற்போது ஏழரை சனி அதுவும் அஷ்டமத்து சனி நின்ற நட்சத்திரம் கேட்டை வைநாசிகம் நட்சத்திரத்தில் இருக்கிறது இதற்கு பணம் எப்படி இருக்கும்
Thank you sir
லக்னத்தில் உள்ள சனி 5ஆம் இடத்து சுக்கிரன் உடன் பரிவர்த்தனை பெற்று இருந்தால் எப்படி கணிப்பது
Suppose saturn is vakkram in 10th house
இதை போன்றே கேது ராகு இருக்கும் இடம் நோய் பற்றி கூறுங்கள்
What about neecha Shani qualities in various houses please.
சசா யோகம் பற்றி கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்க அய்யா
வணக்கம் சார் 🙏
6 th house Saturn if it is Retrograde will the same effects happen or opposite
ஐயா, கன்னி லக்கினம், கும்ப ராசி சனி (வ ), சனி சந்திரன் பரிவர்த்தனை சனி 6ல் ஆட்சி என்று எடுக்க வேண்டுமா?
Sir, kadaka lakanam thulam rasi swathi natchathiram 4th house suriyan+puthan+santhiran+sani, 12:50am 1984
Same
10 ல் சனி வக்ரம் ஐயா பலன் சொல்லுங்கள்.
Hello Sir, veedu maatram erpadumaa nu epdi therinjikradhu
Thanks
என் ஜாதகத்தில் உள்ளது.
ஐயா என் மகன் ஜாதகத்தில் மிதுன லக்னம் கன்னி ராசி 10ல்குரு.சுக்கிரன்.சனி உள்ளது அவன் வயது 25தொழில்எவ்வாறு இருக்கும் தயவுசெய்து கூறுங்கள் நன்றி
சனி ஏழுக்குரிய கிரகம் சிம்ம லக்னம் ஒன்பதில் சனி நீசம் உடன் சுக்கிரன் மேஷத்தில் துலாத்தில் செவ்வாய் பரிவர்தனை பெண்ணிண் ஜாதகத்தில் கணவருக்கு நல்லதா?
ஜைந்து கரத்தனை ஆனை முகத்தனை சொல்றதுக்கு இவ்ளோ நேரம் அசையாம உக்காந்துக்கிட்ருந்தா ஸ்கிப் பண்ணிண்டு போயிண்டே இருப்போம்!
Sani in 11th house vakram, how it works?
You mentioned sani 11th house will get boy as a first kid, money and properties.
There is some contradict.
Please explain
ஐயா, வாக்கிய பஞ்சாங்கத்தின் படி, அடுத்த சனிப்பெயர்ச்சி எப்போது? இது 2025 அல்லது 2026 இல் உள்ளதா? தயவுசெய்து பதிலளிக்கவும்.
SANI IN THULA LAGNAM AND IT IS RETROGATE WHAT IS YOUR PREDICTION
Sir 100 true in my astrology Sani place in 4 hous ( yucham ) Sani seeing 6 hous and 10 hous and 1 hous
Kindly give me one congratulations sir plz
For meena lanaga saturn in 12th houses with sun. How will saturn dasha be?
சனி மற்றும் ராகு ஆறாம் இடத்தில் உள்ளது. என்ன பலன் ஐயா