SIR, நான் 02/12/2004 il நான் பிறந்தேன் ,6:30 AM ,ஆனால என் ஜாதகத்தில் லக்னம் கணக்கீடு 11:26 AM உள்ளத்து,சூரிய உதயத்திற்கு முன் பிறந்ததால் இந்த கணக்கீடு ha? சூர்யா உதயம் (6:28) அதனால் , நான் மகர லக்னம் ha இல்லை விருச்சிக லக்னம் ,ஜாதகத்தில் மகர லக்னம் உள்ளது . Pls reply sir
வணக்கம் குருஜி.ஜோதிட கலையில் மாபெரும் சேவை செய்கிறீர்கள்.மிக்க நன்றி.எனக்கு விருச்சிக லக்னம்.12 ஆம் வீட்டில் கேது.6ஆம் வீட்டில் பாக் கியாதிபதி தேய்பிறை ஏகாதசி சந்திரன் ராகுவுடன் மேசத்தில்.பூர்வ புண்ணியாதிபதி குரு 4ஆம் வீட்டில் அமர்ந்து 12ஆம் வீட்டு கேதுவை பார்க்கிறார்.குரு தன் சுய சாரம் பூரட்டாதி நட்சத்திரம்.38 வயது.கிடைத்த இந்த அரிய மானிட பிறவியில் மோட்சம் கிடைக்க வேண்டி தெப்பெருமானல்லூர் சென்று அய்யனை வழிபட்டு வந்தோம்.செவ்வாய் கிழமை சித்ரா பவுர்ணமி கிரிவலம் செய்ய அண்ணாமலையார் அருள் புரிந்தார்.
உண்மை குருஜி, 12இல் குரு , குழந்தையால் தொடர் விரயம், 12இல் உள்ள குருவிற்கு வீடு கொடுத்த செவ்வாயும், பாதம் கொடுத்த சனியும் உச்சம், (தனுர் லக்னம்), 60 வயதிற்கு மேல் வரும் குரு தசா பலன்கள் எவ்வாறு இருக்கும்?. நன்றி.
சார் துலாம் லக்கணம் 8ம் இடத்தில் சூரியன் புதன் சுக்ரன் ராகு 9ம் இடத்தில் சனி இப்போது 12ம் இடம்புதன் தசாசனி புத்தி நடைபெறுகிறது என் மகள் காதகம் இது என் கணவர்க்கு பிரச்சனையா என் மகளுக்கு பிரச்சனையா இரண்டு பேரும் இரு கண்கள் அடுத்து என் மகள் கேது தாச ஆரம்பம.வாழ்க்கை போரட்டமா இருக்கு சார்
வணக்கம் குருஜி🙏🏻 12ம் இடம் வெளிநாட்டையும் குறிக்கும், பொதுவாக கேது கிரகம் தடை செய்கிற கிரகம் என்பதால் கேது 12-ல் தனித்து இருக்க வெளிநாடு செல்ல தடை ஏற்படுத்துமா? கேது திசை எப்படி இருக்கும், தயவு கூர்ந்து பதில் அளிக்கவும் 🙏🏻🙏🏻நன்றி குருஜி
ஐயா 12 ல் ராகு 6 ல் கடக வீட்டில் வக்கிர குருவுடன் கேது இணைவு...ராகு தசை நடப்பு... மிகவும் பாடாய் படுத்தி கஷ்டங்கள் தந்தே வேலை முதலிய அனைத்தையும் தந்தார்...மறக்க முடிய ஏமாற்றங்களும் தந்தார்...இன்னும் 5 வருடங்கள் ராகு திசை உள்ளது...குரு பார்வையால் நன்றாக இருக்குமா...
ஆழ்ந்த கருத்துகள் எளிமையாக கூறுகிறீர்கள். மிக்க நன்றி 💐💐🙏🏻
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி
😂😂😂
ஶ்ரீ திருத்தணி முருகன் துணை🙏
மிக சிறப்பு ஒன்பது கிரகங்களையும் தொடர்பு படுத்தி சிறப்பாக விளக்கம் கொடுத்ததற்கு கோடி நன்றிகள். வாழ்க வளமுடன்
கிரகங்களின் காரகத்துவங்கள் மற்றும் பாவ காரகத்துவங்களை தர்க்க ரீதியாக இணைத்து பலன் சொல்வது எவ்வாறு என்ற எளிமையான விளக்கம்... நன்றிகள் பல... 😊
Tq a lot guruji 🙏interesting and valuable video and precious explanation 👍👏👏very important for this generation 👍😊Tq once Guruji 😊🙋
Guru ji all your video are perfect and learning each time. thank you very much we are blessed to watch your videos 🙏🙏🙏
மிக மிக சிறப்பான பதிவு. குருவே சரணம். ❤
வணக்கம் குருஜி.!
பன்னிரண்டாம் பாவகத்தில் அமர்ந்திருக்கும் கிரகங்களுக்குரிய
எளிமையான பரிகாரங்களை
வழங்கியதற்கு
தங்களுக்கு
மிக்க நன்றி.!
வணக்கம்.!
Thank you Sir 🙏🏼
Sukran in Meenam in 12th house. Will I have expenses even if it is exalted?
மிக அருமையான காணொலி குருஜி
12 idam enbathu nam rasiku 12m idama or. Kala purushanain 12 varhu idama......panulaa pathivu....mikka Nandri ji🙏🙏
ராம்ஜீ வணக்கம்...விரையஸ்தானம் பற்றிய காணொழி சிறப்பு.
நன்றி ஐயா
#ஓம்_நமசிவாய போற்றி போற்றி🕉️🙏🏻
SIR, நான் 02/12/2004 il நான் பிறந்தேன் ,6:30 AM ,ஆனால என் ஜாதகத்தில் லக்னம் கணக்கீடு 11:26 AM உள்ளத்து,சூரிய உதயத்திற்கு முன் பிறந்ததால் இந்த கணக்கீடு ha? சூர்யா உதயம் (6:28) அதனால் , நான் மகர லக்னம் ha இல்லை விருச்சிக லக்னம் ,ஜாதகத்தில் மகர லக்னம் உள்ளது . Pls reply sir
Sir this video only for planets standing individual....I am right....Thank you sir
Thank you sir for your unknown information about 12th place of secrets 🙏🙏
Pls make one video for guru,chandiran,sukran combination...
Ayya, ungal jothedam vilakkam, anaivarukum puriyum..
வணக்கம் குருஜி.ஜோதிட கலையில் மாபெரும் சேவை செய்கிறீர்கள்.மிக்க நன்றி.எனக்கு விருச்சிக லக்னம்.12 ஆம் வீட்டில் கேது.6ஆம் வீட்டில் பாக் கியாதிபதி தேய்பிறை ஏகாதசி சந்திரன் ராகுவுடன் மேசத்தில்.பூர்வ புண்ணியாதிபதி குரு 4ஆம் வீட்டில் அமர்ந்து 12ஆம் வீட்டு கேதுவை பார்க்கிறார்.குரு தன் சுய சாரம் பூரட்டாதி நட்சத்திரம்.38 வயது.கிடைத்த இந்த அரிய மானிட பிறவியில் மோட்சம் கிடைக்க வேண்டி தெப்பெருமானல்லூர் சென்று அய்யனை வழிபட்டு வந்தோம்.செவ்வாய் கிழமை சித்ரா பவுர்ணமி கிரிவலம் செய்ய அண்ணாமலையார் அருள் புரிந்தார்.
எனக்கு 12ல் சனி நான் 30 வருடம் உழைப்பை என் அண்ணன் பயன்படுத்தினான்.
13:52 Iyya 6 il chandran sevvai iruthal Amma ponnu anbu irukatha I feel my daughter my uyir
mesham rasi
viruchagam lagnam parani nakshatra 3 patham
Lagnathil sukran kethu 7 il Raghu
Dhanush veetle suryan puthan
3il Sani guru
6 il sevai chandran serkai
Jothidar oruvar my daughter unka kuda anba iruka mattaga soinaru
Chandran sukran saaram
ஐயா கடகம் லக்னம் சுக்கிரன் சனி 12 விடு
வணக்கம் அண்ணே திருநெல்வேலியிலிருந்து 😊🙏🙏🙏
Sun moon parivartan.... Asking from Germany please answer
Sukran puthan errukku sir Meena lagnam lagnathil guru sir errukku
parivarthanai iruntha ena palan sir ?
Laknathil sukran sooriyan but 7 am 12 am veedu sukranveedu appodhum ipdi than nadakkuma ayya
ராகு 15:09
குருஜி வாழ்க வளமுடன் 🙏🙏
Murali kanni rasi astham 4 patham laganam thulam or kanni
Sani in simma
12il sani erukku
Palan solunga sir please
இய வணக்கம் ,நன் மிதுன லக்னம் எனக்கு 12 ஆம் வீட்டில் கார்த்திகை 2 புதன்,மிருகசிரிஷம் 1 சனி ராகு,மிருகசிரிஷம் 1 சூரியன்,ஏபோடி உள்ளது ஐயா
neengal guru thronaraai irukureergal pala egalaivanai uruvakugureergal nandri guru ji
ராகு 15:11
Sir , 12 il manthi irundhal yena palan
Sir 12th house manthi iruthal enna palan sir
12 il suriyan, 8 il guru, 6 il sevvai. Kadaga lagnam, viruchiga raasi. Suriya dasai epdi sir irukum?
Correct a sonneenga sir… thanks a lot…
Very, useful topics,nallaparigaram, thank you sir 🎉🎉💐👏
12 in adhipathi irukum idam vaithu yepadi indha kanipai payanpaduthuvathu. 12 am idam Gragam ilai
12 il மாந்தி பற்றி சொல்லுங்க
Pannirentam paavathil Sani irukanga, ninga solrathu unmai sir 🙏
Very nice thanks sir🎉🎉
11:05 sukuran
13:10 saani
Tq👍🏼
சிறப்பு: 12 ஆம் இடத்தில் எந்த கிரகமும் இல்லையென்றால் பலன் எப்படி அறிவது.....
Owner
Sir, kadaga laknam same rasi,kadagathil chandran,guru,sukran+kedhu inaivu,baava kattail 12il guru,sukran,kedhu.
Good or bad
பயனுள்ள வீடியோ நன்று
Kanni lagnam, suriyan simmathil Magam star la sun irukanga. Guru asthamanam simmathil, sevvai, sukran simmathil. Enaku government job kidaikuma??
Good explanation sir
Mesha laknam
12 th house sun and mercury. How is by virayam
வணக்கம் குருஜி. கன்னி லக்னம் 11 ல் சூரியன் புதன் குரு செவ்வாய்
புதன் 0.20
சூரியன் 2.9
குரு 3.9
செவ்வாய் 9.4
குரு எவ்வளவு சதவீதம் வழு குருஜி..
Than veetai thaane parkum graham atchi petradharkaana balam peruma? Apdi endral sani 12 il amarnchu than veedana magarathai parkum bodhu indha palan maarupaduma?
உண்மை குருஜி, 12இல் குரு , குழந்தையால் தொடர் விரயம்,
12இல் உள்ள குருவிற்கு வீடு கொடுத்த செவ்வாயும், பாதம் கொடுத்த சனியும் உச்சம், (தனுர் லக்னம்), 60 வயதிற்கு மேல் வரும் குரு தசா பலன்கள் எவ்வாறு இருக்கும்?. நன்றி.
மிகவும் நன்றிகள் ஜீ 🙏
17:30 ketu
Metoo 12th place la keythu.. Last jenmam🙏
Sir Enaku midhuna laknam 12 la rishibam la sukran puthan sevvai irukku yeppudi sir irukkum nalladha?
12 ல் சூரியன் புதன் சுக்கிரன் ராகு 4 கிரகங்கள் உள்ளன எங்களுக்கு ரொம்ப பயமா இருக்கு நீங்க தான் பதில் கூறனும் எல்லாரும் என்னன்னமோ சொல்றாங்க 😢😢😢😢
🙏 ungalidam jothidam katrukolla perum bhakkim seithirukka vendum🙏 tenkasi suthakar
உண்மையின் உண்மை.... 🙏🙏
ஐயா விருச்சிக லக்கினம் 12மிடத்தில் சூரியன் நீச்சம் ஐயா இராகு சாரம் இராகு சிம்மத்தில் உள்ளார் ஐயா
Sir for Chandra in 12th house for viruchiga lagna not suitable as u said for me. Maybe moon with sani and sukran..super mom.
Do u have moon in thulam ?
Thank you guruji🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
சார் துலாம் லக்கணம் 8ம் இடத்தில் சூரியன் புதன் சுக்ரன் ராகு 9ம் இடத்தில் சனி இப்போது 12ம் இடம்புதன் தசாசனி புத்தி நடைபெறுகிறது என் மகள் காதகம் இது என் கணவர்க்கு பிரச்சனையா என் மகளுக்கு பிரச்சனையா இரண்டு பேரும் இரு கண்கள் அடுத்து என் மகள் கேது தாச ஆரம்பம.வாழ்க்கை போரட்டமா இருக்கு சார்
சந்திரன் 4:48
இவர் சொல்றது எனக்கு opposite ah eruku 🙄🙄
குருஜி அவர்களுக்கு காலை வணக்கம்
Good morning sir 🙏🙏✨✨❣️❣️
12 ilmaanthi irunthal Enna palan Saamy
வணக்கம் குருஜி🙏🏻 12ம் இடம் வெளிநாட்டையும் குறிக்கும், பொதுவாக கேது கிரகம் தடை செய்கிற கிரகம் என்பதால் கேது 12-ல் தனித்து இருக்க வெளிநாடு செல்ல தடை ஏற்படுத்துமா? கேது திசை எப்படி இருக்கும், தயவு கூர்ந்து பதில் அளிக்கவும் 🙏🏻🙏🏻நன்றி குருஜி
No problem
@@AstroSriramJI thank you for the immediate reply guruji, 🙏
vakram iruntha ena palan sir ?
vanakam sir, I’m Mesha lagnam guru and bhuthan in 12th house will this apply for me? Please reply
Yes
Sani and sevvai in 12th house viruchigam. Plz tell prediction
Very nice explanation. 👌 super 👌 🎉🎉🎉
🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏
migavum nandri sir
காலை வணக்கம் குருஜி🙏
ஐயா 12 ல் ராகு 6 ல் கடக வீட்டில் வக்கிர குருவுடன் கேது இணைவு...ராகு தசை நடப்பு... மிகவும் பாடாய் படுத்தி கஷ்டங்கள் தந்தே வேலை முதலிய அனைத்தையும் தந்தார்...மறக்க முடிய ஏமாற்றங்களும் தந்தார்...இன்னும் 5 வருடங்கள் ராகு திசை உள்ளது...குரு பார்வையால் நன்றாக இருக்குமா...
Possible
😮 எப்படி கடகத்தில் குரு உச் ச்சம் என்னும் சொல் ஆகுமே
Anaitthum,vunmaisir,12,ilkethu,vurakkam,illai, thank you sir 🙏🙏✨✨❣️❣️🤝💐
விருச்சக லக்கனம் 12 ல் புதன் சனி கேது எப்படி இருக்கும்
அருமை அய்யா..!
Vanakkam Jothida Asan Avarkaley
Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏
Rombe Nandri Guruji 🙏🙏🙏
Tholam laknam 5l guru+pudhan nallatha guruji
Kethu and mandi both in 12th place please explain 🙏🏽
12il Chandran sani Raghu, kanni lagnam veedu kudutha sooriyan 8il utcham epadi irukum guruji
Ok
@@AstroSriramJI Thank u guruji. Ok means Good or average guruji??
வணக்கம் குருஜி சிம்ம லக்னம் 12ல் சனி வர்கோத்தமம் பௌர்ணமி சந்திரன் ரோஹினி 1 பாதம் எப்படி இருக்கும் நன்றி ஐயா 🙏🙏🙏
Good
மிகவும் நன்றி குருஜி 🙏🙏🙏
Happy morning guruji 😊
இனிய காலை வணக்கம் ஐயா.
மாந்தி 12ல் இருந்தால் என்ன பலன் sir..
இனிய காலை வணக்கம் அண்ணா 🎉
Very true sir..😮
12 ila girakam irukurathala namai ethuvum illaiya , 8 m idathukku kuda ipidi sollala😭. Enakku suriyan seivvai kuru 12 il
காலை வணக்கம் சார்.
Super content❤🙏
காலை வணக்கம் குருஜி
நன்றி குருவே 🎉❤🙏🏻
Thank you sir❤❤❤😊
சிம்மம் லக்னம் 12 ல்
புதன்+ ராகு+சுக்கிரன் எப்படி இருக்கும் ஜயா 🙏 மகரத்தில் இருந்து பெளர்ணமி சந்திரன் அதியோகம் பார்வை
Little ok
Thanks guruji for this video.
12 இல் சூரியன், சனி 6இல் பவுர்ணமி சந்திரான் 😢😢😢