11 ஆம் இட ரகசியங்கள் | 11 th Place Secrets

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 186

  • @priya....6684
    @priya....6684 Год назад +4

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.

  • @Subhiksha-qv9xl
    @Subhiksha-qv9xl 7 месяцев назад +1

    True sir i have sevvai in 11 th house ..whatever im thinking it will happen within 1 or 2 days no matter whether it is good or bad😅.. Ur great astrologer sir.. Keep going.. Live long.. God bless you sir.. ❤

  • @nagarjung.p3537
    @nagarjung.p3537 Год назад +51

    நான் bank interview நல்ல படியாக முடிதிற்கென் எனக்காக நல்ல முடிவு வரவேண்டும் என்று கடவுளிடம் வேண்டுங்கள் ❤😢🙏

    • @gowsalya794
      @gowsalya794 Год назад +7

      All the best sure u get good results

    • @kosan9362
      @kosan9362 Год назад +5

      வாழ்த்துக்கள். நினைத்த வேலை கிடைக்கும்.

    • @k.showmiyawithbts.8358
      @k.showmiyawithbts.8358 Год назад +5

      Kandipa kidaikkum

    • @suganthagayathriram412
      @suganthagayathriram412 Год назад +4

      வாழ்க வளமுடன்✨நன்மையே நடக்கும் 🌟

    • @shivarailways..7027
      @shivarailways..7027 Год назад +1

      Interview la enna...
      Question kettanga ungalukku....

  • @ramadevi28.udayanRamadevi
    @ramadevi28.udayanRamadevi 2 месяца назад

    11m ida palangal arumaiyana padhivu ji 🎉nanri 🎉vazhga valamudan 🎉❤🙏

  • @revathibalaji106
    @revathibalaji106 Месяц назад

    Sir good explanation and super speech.

  • @nspsathish
    @nspsathish Год назад +9

    ராசிக்கு 11 ம் இடத்தில் அதிக கிரகங்கள் இருப்பின் பலன் எவ்வாறு இருக்கும் ஐயா 🙏

  • @SChellow
    @SChellow Год назад +1

    ஐயா 1 மற்றும் 7ஆம் அதிபதி இணைவு பற்றி ஒரு விடியோ போடுங்க ,தாழ்மையான வேண்டுகோள்

  • @annadurai1916
    @annadurai1916 Год назад +1

    நன்றி சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் 🙏

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 7 месяцев назад

    Thank you sir your unknown information about 11th place secrets.

  • @yasodhajagan9921
    @yasodhajagan9921 Год назад +1

    Kumba lagnam simma rasi lagnathil ragu 7il ketu sani and chandran but navamsa kumbathil puthan navamsa simmathil guru sukran

  • @perumalsamy722
    @perumalsamy722 Год назад

    நன்றி குருவே நலமுடன் வாழ்க திண்டுக்கல் பெருமாள்சாமி

  • @rajak-gr4yk
    @rajak-gr4yk Год назад +1

    நன்றிகள் கோடி ஐயா...

  • @e.ramkumar3220
    @e.ramkumar3220 Год назад +1

    புதன் 5:57

  • @tccharankumar5522
    @tccharankumar5522 Год назад

    Very Nicely Said Gurugaru

  • @srimathi-cc5mx
    @srimathi-cc5mx Год назад +2

    Guruji,nice video. Waiting for 12th house

  • @abisheklaxmanan7726
    @abisheklaxmanan7726 Год назад

    12m ida ragasiyangal video podunga sir Pls . Happy new year sir

  • @jayalakshmibalan2118
    @jayalakshmibalan2118 Год назад +1

    Good afternoon ji

  • @onemanarmy1569
    @onemanarmy1569 Год назад +1

    நன்றி🙏💕🎉குருஜி🙏 உங்கள் பதிவு மிகவும் முக்கியமான விஷயம் கற்று தருகிறது🎉

  • @Hemanthrajan_07
    @Hemanthrajan_07 Год назад

    நன்றி குருஜி 🙏
    தங்களின் பதிவிற்கு நன்றி.. ஐயா ❣️

  • @roopas8655
    @roopas8655 Год назад +1

    Tq a lot guruji 🙏informative and excellent explanation 👍👏😊

  • @jayaradha8282
    @jayaradha8282 Год назад

    ஐயா வணக்கம் 🙏 வாழ்க வளமுடன் 🎉

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 Год назад +3

    குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்

  • @priyangagr8592
    @priyangagr8592 Год назад

    Meena lagnam Sani 11 th place vakram with Chandran 2days after pournami . Guru ucham in kadagam with sukiran and chevai palan ji

  • @muthulakshmiv7806
    @muthulakshmiv7806 Год назад

    வணக்கம் 🙏 அண்ணே, திருநெல்வேலியிலிருந்து😊😊😊

  • @thagaraj3690
    @thagaraj3690 Год назад +1

    Sir Vanakkam durgadevi from Rameshwaram

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m Год назад +1

    Welcome sir 🙏🙏✨✨🌹🌹

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 Год назад

    Arumai guru ji 🙏🙏🙏

  • @NandhiniV-eh5of
    @NandhiniV-eh5of Год назад +1

    11 il suriyan sevvay puthan guru erukkanga sir nalla palan ah solluga sir date of brith 23.08.2004

  • @geethar8891
    @geethar8891 Год назад

    Guruji 11 il guru m chanthiran m serthu irunthal pls

  • @lathamahesh241
    @lathamahesh241 Год назад

    நன்றிகள் ஜீ 🙏

  • @RenukaNavaneethaKumar
    @RenukaNavaneethaKumar Год назад +1

    Good afternoon 🎉 Anna 🎉

  • @EKR369
    @EKR369 Год назад +1

    🙏 வணக்கம் குருஜி, 11 இல் (துலாம் வீட்டில்) செவ்வாய் சனி சேர்ந்து இருந்தால் என்ன பலன் என்ன பங்குகள் எடுக்கலாம், என்ன தொழில் என்று கூறுங்கள் குருஜி...🙏

  • @manikannan9850
    @manikannan9850 Год назад +1

    நேரலை👍குருஜி

  • @vigneshganesh212
    @vigneshganesh212 Год назад +1

    அய்யா 11 ஆம் இடத்தில் லக்கினாதிபதி சூரியனுடன் சேர்ந்து அஸ்தமனம் ஆனால் என்ன பலன்.? ஒரு விடியோ போடுங்கள்.

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Год назад

    வணக்கம்🙏குருஜி

  • @siddhuprakash4236
    @siddhuprakash4236 Год назад

    மிகவும் அருமை 💐

  • @சூரியபார்வை

    பாவ கிரகங்கள் சனி கேது செவ்வாய் இரண்டு கிரகங்கள் இருந்தால் எப்படி இருக்கும்

  • @Preethi2412
    @Preethi2412 Год назад

    இனிய காலை வணக்கம் குருஜி 🙏

  • @kosan9362
    @kosan9362 Год назад

    🙏🙏வணக்கம் குருஜி 🙏🙏

  • @nagadhanu-uq2ju
    @nagadhanu-uq2ju Год назад

    Guruji .meenalaknam.11il sun kedu budan.bavagathil sukranum 11il ullar.4 kiraga serkai nanmai tharumanga ji.

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Год назад

    Good Afternoon Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @hellogowtham
    @hellogowtham Год назад

    Vanakkam from Delhi

  • @PradeepPradeep-o8p
    @PradeepPradeep-o8p Год назад

    Ayya vanakkam pradeep mannargudi

  • @SulurSekar
    @SulurSekar Год назад

    ஐயா...
    நான் துலா லக்கினம்...
    11ஆம் இடத்தில் செவ்வாய், ராகு, குரு மூன்று கிரகங்களும் உள்ளன 😊... என்ன செய்ய...
    திருவோணம் - மகரம்... 😊
    பதிவிற்கு மிக்க நன்றி ஐயா...
    வாழ்க வளமுடன்... 🙏🏻

  • @Amiyog7
    @Amiyog7 Год назад

    Midhun lagnam ayya, budhan,sevvai,chandran, in 11th house good or bad sir during sevvai dasai

  • @sasirekha3725
    @sasirekha3725 Год назад

    Good sir 👍

  • @goodchanges7883
    @goodchanges7883 Год назад

    வணக்கம் குருஜீ

  • @mageshwari3293
    @mageshwari3293 Год назад

    Simma lagnam simma rasi maham
    11 il sevvai vagram eppo sir velai kidaikkum?

  • @Jeya07karthick
    @Jeya07karthick Год назад

    வணக்கம் குருஜி🙏🙏🙏

  • @10thtutioncenter24
    @10thtutioncenter24 Год назад

    நன்றி🙏💕

  • @hemapremkumars721
    @hemapremkumars721 Год назад

    12th house oru video poduga sir

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m Год назад +1

    Very good explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹🤝

  • @ramachandranramachandran2891
    @ramachandranramachandran2891 11 месяцев назад

    Tholam laknam 11l chandran nallatha guruji

  • @Sankarps1982
    @Sankarps1982 Год назад +1

    🙏🏻 தனுசு லக்னம் 11ம் இடத்தில் குரு தனித்து இருக்கிறது குரு தசை யோகம் செய்யுமா சார் 🙏🙏🏻

  • @mohanaseditz2764
    @mohanaseditz2764 Год назад

    Guruji vannakkam, kumba laknam Rishab rasi krithika star 11 th place in dhanusil sukran, but 9 th place thilathil guru , buthan, sooriyan, Guru sukran parivarthanai, ippothu guruvai 11 idathil vaithu palan solluvatah, or sukranai 11 idathil vaithu palan solluvatha guruji.

  • @manickarajraja8818
    @manickarajraja8818 Год назад

    Vanakkam anna good afternoon manickaraja

  • @nithiyatharun415
    @nithiyatharun415 Год назад +1

    துலா லக்கினம் 11ம் இடத்தில் சூரியன், சனி, கேது இருந்தால் எப்படி இருக்கும் சார்

  • @srinivasan-xt7fv
    @srinivasan-xt7fv Год назад

    11house thi thi Soonniyam erithaal palan maarumaa sir

  • @aruthrasaravanan4222
    @aruthrasaravanan4222 Год назад +1

    சிம்ம லக்னம் 11மிடம் மிதுனத்தில் சூரியன் சந்திரன் சுக்கிரன் புதன் புதன் திசை நன்மை செய்யுமா? புனர்பூசம் நட்சத்திரத்தில் புதன் ஐயா சனி திசை மரண அடி கொடுக்கிறது. இன்னும் 1 வருடம் மட்டுமே இருக்கிறது.

  • @buvaneswaris7363
    @buvaneswaris7363 Год назад

    வணக்கம் சார்.🙏🏼🙏🏼🙏🏼

  • @venivelu4547
    @venivelu4547 Год назад

    Sir, 🙏🙏👌👌

  • @prajitharajendran9069
    @prajitharajendran9069 Год назад +1

    🙏🙏🙏

  • @jaganjmas2182
    @jaganjmas2182 Год назад +1

    இனிய வணக்கம் தங்களுக்க

  • @Selva-1237yu
    @Selva-1237yu Год назад +1

    Ayya nenga solramari 11 il chanran sevai povrnami ennaku entha palanum nadakka villai ....😢😢😢😢😢😢😢😢simma lakkanam

    • @srivishnu3642
      @srivishnu3642 4 месяца назад

      சந்திரன் செவ்வாய் தசை நடத்த வேண்டும். லக்கினாதிபதி வலுவா இருக்க வேண்டும்.

    • @Selva-1237yu
      @Selva-1237yu 4 месяца назад

      @@srivishnu3642 lankana athipathi povrnami santhiran parvail suriyan

  • @SenthilKumar-ce7mk
    @SenthilKumar-ce7mk 11 месяцев назад

    ❤❤❤❤❤❤❤

  • @rohiniponnusamy8368
    @rohiniponnusamy8368 Год назад +1

    வக்ரம் பெற்று நின்றாள் என்ன நிகழும் ஐயா

  • @banupriyapriya9918
    @banupriyapriya9918 Год назад

    Thanusu rasi thanusu lakanam 11 Edathula suriyan eruku sir . Nenga sona palangal ellam nadakuma . Suriyan nitchamnu solrangale. Pls reply me 🙏🙏🙏🙏🙏

  • @ranjithmkumar
    @ranjithmkumar Год назад +1

    11ல் கேது 100% உண்மை

  • @manishmanz4783
    @manishmanz4783 Год назад

    ஐய்யா சிம்ம ராசி துலாம் லக்னம்
    2ல் - செ
    3ல் - கே
    8ல் - சனி
    9ல் - குரு+சுக்+ராகு
    11ல் - சூரியன்+சந்+புதன்
    Job😢😢 government exam preparation pannitu irukkan eppo kidaikum (சுக் திசை புதன் புத்தி)

    • @Tfifblyvnigj
      @Tfifblyvnigj Месяц назад

      I'm a astrologer can you share your contact number!?

  • @nandhakumarnatarajan198
    @nandhakumarnatarajan198 Год назад

    Neesa chandiran 11 itam?

  • @ShReEnIvAs61200
    @ShReEnIvAs61200 Год назад

    Enaku 11th house la sukran but Meena lagna and rasi

  • @சரவணன்வெற்றிவேல்

    Happy morning guruji 🤗

  • @B.Admirer
    @B.Admirer Год назад

    Swami, I have one doubt, Can I also consider this from moon as well as ascendant?

  • @Amiyog7
    @Amiyog7 Год назад

    Vannakam ayya.one doubt rahu in 11th house means kethu in 5th house so eppadi thandhai valli il profit will get poorvigam sothu set agathula la sir 🙏

  • @saravanasaravana2305
    @saravanasaravana2305 Год назад

    ஐயா நான் ரிஷப லக்னம் 11 அம் அதிபதி குரு 3ல் உச்சம். 9 அம் பார்வையால் 11 இடத்தை பார்கிறார் . 11ல் வேறு கிரகம் இல்லை. பலன் சொல்லுங்க🙏

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 Год назад

    Sir 11th house kedu ulladu sir🙏

  • @shazam2160
    @shazam2160 Год назад +1

    11இல் சூரியன் நீச்சமாக இருந்தால்???

  • @MrSrisundar
    @MrSrisundar Год назад

    Maathi 11 what happen gurujii

  • @tharunkumar4325
    @tharunkumar4325 Год назад

    மீன லக்னம் 7ம் அதிபதி புதன் பாதகாதிபதி 11ல அமர்ந்து உள்ளது எப்டி இருக்கும்

  • @nila3351
    @nila3351 Год назад

    Guruji mesha lagnam 11 il sani+ theibirai chandran sani dasa sani puthiyil en muthal kuzhanthaiyai izhanthen ithu saniyin paathagathanmaiyal nadanthatha guruji? Pls answer pannunga

    • @prakash-zy9df
      @prakash-zy9df Год назад

      11 il iruthal 5 idathai parkum so 5 idam pathika padum.... Sani parvai...

    • @nila3351
      @nila3351 Год назад

      @@prakash-zy9df enaku pirakum ella kuzhanthaiyum ethavathu oru vithathil pathika paduma?

    • @prakash-zy9df
      @prakash-zy9df Год назад

      @@nila3351 sani + santhiran serthuruku iruku + lakanam sani parvai vera ungalaku naan enna sonnalum neenga fulfill akamattinga doubt la irupinga eppavum...

    • @nila3351
      @nila3351 Год назад

      @@prakash-zy9df ennanu sollamaley doubt la thaan irupinganu solringa

    • @prakash-zy9df
      @prakash-zy9df Год назад

      @@nila3351 Ans ungalaku theriyum.....

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Год назад

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @deepikaanandhkumar
    @deepikaanandhkumar Год назад

    Sir Enaku mithuna lagnam meena rasi 11th house sevvai nalla irukuma sir🙏🏻🙏🏻please reply me sir

  • @aathvikasuresh7547
    @aathvikasuresh7547 Год назад

    11th place sevai paarvai?

  • @krishnagodavari4551
    @krishnagodavari4551 Год назад

    Sun and puthan in 11 house for mithuna lagnam good or bada

  • @karuppaiyaa6178
    @karuppaiyaa6178 Год назад +1

    குருவே என் மனைவி ஜாதகம் கடக லக்னம் ரிஷபம் ராசி 7 லில் சனி ஆட்சி 11 லில் சந்திரன் உச்சம்
    சந்திர கேந்திரத்தில் (7) சுக்கிரன் நடப்பது
    (குரு தசா 2 ஆம் இடத்தில் இருந்து தொடங்கி சுய புத்தி நடப்பு ஆன குரு வக்ரகதி நல்லா போகுமா சார் 🙏

  • @saralaa2210
    @saralaa2210 Год назад

    11th palce budhan ,sani, Raghu nallatha ayya

  • @senthilmurugan1976
    @senthilmurugan1976 Год назад

    தனுஷ் இலக்கணம் சனி வக்கரம் நல்லதா ஐயா

  • @sashikumar5402
    @sashikumar5402 Год назад

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @prabakaranprabhu13
    @prabakaranprabhu13 Год назад

    Sir 11 place Mercury.. if will success mobile service field???

  • @jeevidhabalasubramaniam535
    @jeevidhabalasubramaniam535 Год назад

    Sir... Magara laknam... Meshathil sevvai... 11 th house ah paarkumbothu porunthuma sir...sani 2nd house la irundhu 10 th aspect la 11 th house and Sooriyan rishabthil irunthu 11 th house ah pakumbothu epdi irukum sir

  • @thirumalairajanradhakrishn7946

    ❤🎉

  • @prabhue9143
    @prabhue9143 Год назад

    துலாம் லக்னம் ஐயா. 7 அதிபர் 11ல் உள்ளனர் ஐயா

  • @2D_Rat_Tamil
    @2D_Rat_Tamil Год назад

    மிதுன லக்னம் 11ல் பரணி நட்சத்திரத்தில் சுக்கிரன்‌. வீடு கொடுத்த செவ்வாய் 6ல் ஆட்சி வக்ரம். இவ்விடம் சுக்கிரனுக்கு good or bad ஐயா 🙏🙏🙏

  • @kani1947
    @kani1947 Год назад

    11 ஆம் இடத்தில் குரு நீசமானல் என்ன பலன் ஐயா

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 Год назад

    🙏🙏🙏🙏🙏

  • @udhay_s
    @udhay_s 8 дней назад

    இது அனைத்தும் தனித்து இருப்பதா சார் இல்லை கூட்டு கிரக சேர்க்கை இருக்கலாமா சார்

  • @vigneshsivavigneshsiva4054
    @vigneshsivavigneshsiva4054 Год назад

    சார் புதன் வீட்டில் செவ்வாய் இருந்தால் நன்மையா தீமையா சார்

  • @deviarts2615
    @deviarts2615 Год назад +1

    11ம் இடத்தில் சந்திரன் நீசமானால் என்ன பலன் ஐயா

    • @funcomedy17
      @funcomedy17 Год назад

      Makara lagnama?

    • @funcomedy17
      @funcomedy17 Год назад

      Problem in marriage life or problem with friends or business partners

  • @vijayprakash6364
    @vijayprakash6364 Год назад

    ஐயாவிடம் ஜாதகம் பார்க்கலாமா பார்தவர்கள் யாராவது சொல்லுங்கள் கட்டணம் எவ்வளவு தயவு செய்து சொல்லுங்கள்

  • @raviperiyasamy9196
    @raviperiyasamy9196 Год назад +1

    11ல் மாந்தி இருந்தால்