வணக்கம் ஐயா 🙏 என் மகன் மகர லக்கினத்தில் லக்னத்திலேயே சனி வக்ரம் இருக்க பிறந்தவன் இதை நினைத்து எனக்கு வருத்தம் இருந்தது ஆனால் இப்போது உங்கள் தொழிலில் உங்களுக்கு இருக்கும் ஈடுபாடு டெடிகேஷன் இவற்றை பார்க்கும் போது என் மகனும் வருங்காலத்தில் உங்களைப் போலவே தொழிலில் சிரத்தையோடு இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். உங்களை போல் daily commentsku reply பண்ணும் ஜோதிடர்கள் யாரும் இல்லை. நீங்களும் உங்கள் குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும் 😊🙏
ஐயா,நீங்கள் கூறிய து 100% சரி வயது56 ல-கன்னி செவ்வாய் சாரம் 2 ல் செவ்-செவ் சாரம்,கே-சுவாதி,சந்-விசாகம் 7ல் சனி-ரே 8-ராகு-அஸ் 10-பு-திரு,சூ-புனர் 11-குரு-ஆயி 12-சுக்-மக திருமணம்வரை நல்ல வேலை சம்பாத்தியம் அனைத்தும் குடும்பத்திற்கு குடுத்து திருமணத்திற்கு (20மாதம் பிறகு வேலையில் தொடரமுடியாத சூழ்நிலை 8வருடம் நாய் படாதபாடு என்பார்கள் அதுபோல் சொந்த தொழில் செய்து நகை அடகு வைத்து அனைத்தும் இழந்து வட்டிக்கு கடன் வாங்கி அவமானப்பட்டு குடும்பத்தார் உதவி இன்றி சுயமாக முயற்சி செய்து நான் மீண்டும் வேலைக்கு சென்றுஎனது மனைவி சில வருடம் வேலை க்கு சென்றார் குழந்தைகளை படிக்க வைத்து மகன்-B.E மகள்B.E சகோதர சகோதரி உறவு முறிந்து இன்று சொந்த வீடு வாகனம் என்று கடவுள் அருளாள் முயற்சி மேல் முயற்சி செய்து நலமாக இருக்கிறேன்.
வணக்கம் குருஜி. அருமையான பதிவு. என் ஜாதகத்தின் மொத்த நம்பிக்கையும் இந்த ஒரு விதியே ஆகும். கும்ப லக்னம் லக்னத்தில் செவ்வாய், மேஷத்தில் சூரியன் உச்சம், லக்னாதிபதி ரிஷபத்தில் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் அமர்ந்து லக்னத்தை பார்க்கிறார். நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை, அதிஷ்டம் ஒரு துளியும் இல்லை, முயற்சி மீண்டும் முயற்சி செய்து வாழ்கையில் வெற்றி பெற்றவள் நான். நன்றி குருஜி.
மிதுனம் லக்னம் லக்னாதிபதி பரணி நட்சத்திரம் நான்காம் பாதத்தில் இருக்கிறார். மற்றும் மூன்றாம் அதிபதி பரணி நட்சத்திரம் முதலாம் பாதத்தில் இருக்கிறார்.நான் எனது முயற்சியால் விதியை மாற்ற முடியுமா குரு ஜி
a very superb explanation (by the Almighty and Baabaji's grace I have been experiencing as you had said - Taurus ascendant lagna lord in tiruvonam three navamsa lagna vargothamam) being a first musician in my family Thank you Aum Namasivaya 🙏
ஓம் குருவே சரணம் ! ஓம் குருவே போற்றி ! வணக்கம் குருஜி, மிக மிக அருமையான விளக்கம் நன்றி! ஒவ்வொரு ஜாதகத்தில் நன்மை செய்யும் கிரஹாம் கண்டறிவது எப்படி. அதை வலிமை படுத்த நாம் என்ன செய்ய வேண்டும். இந்த விளக்கம் ( @AstroSriramJI ) நீங்கள் கொடுத்தால் மிகவும் புரியும் படி இருக்கும்.
Sima lagnam suriyan at thulam in neecham and got neecha banga raja yogam due to budhan at thulam and sukiran at kanni did the person get success in his life.
ஐயா மேஷ லக்னம், லக்னாதிபதி செவ்வாய் 3 ல் தனித்து ( புணர்பூசம் 2 ம் பாதம்). குருவின் 9 ம் பார்வை பெற்றுள்ளது. 3 ம் அதிபதி புதன் 6 ல் தனித்து ( சித்திரை 1 ம் பாதம்) லக்னாதிபதி செவ்வாயின் 4 ம் பார்வை பெற்றுள்ளது. பலன் எவ்வாறு ஐயா? இந்த பலன் உண்டா ஐயா?
ஐயா பதிவு புதுமை சிறப்பு.... கோடான கோடி நன்றிகள்... ஐயா துலா லக்கினம் சுக்கிரன் சனி சாரம்... லக்கினம் குரு சாரம்... தனுசு மூலம் 3 தேய்பிறை சந்திரன் ... சனி கும்பம் செவ்வாய் சாரம்... செவ்வாய் கடகம் சனி சாரம் திக்பலம்... குரு கன்னி வக்கிரம் சந்திரன் சாரம்... தனுசு வீடு கடகம் வீடு எந்த பார்வைகளும் இல்லை... சுக்கிரன் குரு சமசாப்டாமா பார்வையில் உள்ளது..சந்திரன் திசை நடப்பு... ஐயா பொதுவாக முயற்சிகள் கைகுடுமா... நன்றிகள்...
லக்கினத்தில் கேது பூரம் நட்சத்திரத்தில் அமர்ந்து உள்ளது வர்கோத்தமம் அடைந்துள்ளது ராகு கேது வீட்டில் அமர்த்த கிரகம் போல செயல் படும் எனில் சுக்கிரன் நட்சத்திரத்தில் அமர்ந்துள்ளதால் இது பொருந்துமா
வணக்கம் ஐயா கடகலக்கினத்திற்கு மூன்றாம் இடத்தில் சுக்கிரன் நீச்சமாகி புதன் மற்றும் சூரியனுடன் இணைந்துள்ளார் இதன் பலன் எவ்வாறு இருக்கும் தற்போது சுக்கிர திசை நடைபெறுகிறது விளக்கம் தாருங்கள் ஐயா நன்றி ஐயா
வணக்கம் ஐயா 🙏 என் மகன் மகர லக்கினத்தில் லக்னத்திலேயே சனி வக்ரம் இருக்க பிறந்தவன் இதை நினைத்து எனக்கு வருத்தம் இருந்தது ஆனால் இப்போது உங்கள் தொழிலில் உங்களுக்கு இருக்கும் ஈடுபாடு டெடிகேஷன் இவற்றை பார்க்கும் போது என் மகனும் வருங்காலத்தில் உங்களைப் போலவே தொழிலில் சிரத்தையோடு இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். உங்களை போல் daily commentsku reply பண்ணும் ஜோதிடர்கள் யாரும் இல்லை. நீங்களும் உங்கள் குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும் 😊🙏
Neengal illai endral engaluku endha alavuku jodhidm puridhal irundhu irukathu guru ji 🙏🙏🙏
Good
ஐயா,நீங்கள் கூறிய து 100% சரி
வயது56 ல-கன்னி செவ்வாய் சாரம்
2 ல் செவ்-செவ் சாரம்,கே-சுவாதி,சந்-விசாகம்
7ல் சனி-ரே
8-ராகு-அஸ்
10-பு-திரு,சூ-புனர்
11-குரு-ஆயி
12-சுக்-மக
திருமணம்வரை நல்ல வேலை சம்பாத்தியம் அனைத்தும் குடும்பத்திற்கு குடுத்து திருமணத்திற்கு (20மாதம் பிறகு வேலையில் தொடரமுடியாத சூழ்நிலை 8வருடம்
நாய் படாதபாடு என்பார்கள் அதுபோல் சொந்த தொழில் செய்து நகை அடகு வைத்து அனைத்தும் இழந்து வட்டிக்கு கடன் வாங்கி அவமானப்பட்டு குடும்பத்தார் உதவி இன்றி சுயமாக முயற்சி செய்து நான் மீண்டும் வேலைக்கு சென்றுஎனது மனைவி சில வருடம் வேலை க்கு சென்றார் குழந்தைகளை படிக்க வைத்து
மகன்-B.E மகள்B.E
சகோதர சகோதரி உறவு முறிந்து
இன்று சொந்த வீடு வாகனம் என்று கடவுள் அருளாள் முயற்சி மேல் முயற்சி செய்து நலமாக இருக்கிறேன்.
காலையிலேயே எனக்கு நம்பிக்கை கொடுக்கும் காணொளியை பதிவிட்டமைக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
வணக்கம் குருஜி. அருமையான பதிவு. என் ஜாதகத்தின் மொத்த நம்பிக்கையும் இந்த ஒரு விதியே ஆகும். கும்ப லக்னம் லக்னத்தில் செவ்வாய், மேஷத்தில் சூரியன் உச்சம், லக்னாதிபதி ரிஷபத்தில் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் அமர்ந்து லக்னத்தை பார்க்கிறார். நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை, அதிஷ்டம் ஒரு துளியும் இல்லை, முயற்சி மீண்டும் முயற்சி செய்து வாழ்கையில் வெற்றி பெற்றவள் நான். நன்றி குருஜி.
ஐய்யா நான் மேஷ லக்னம் புதன் லக்னத்திலும் , செவ்வாய் 3 ஆம் இடத்தில் பரிவர்த்தனையில் உள்ளார். குரு 5 இல் உள்ளார்
ஜோதிட ஆசானே ,வணக்கம்🙏
Thank you sir for your unknown information about importance and benefits of 3rd place 🙏
வணக்கம் சார்.தங்களின் ஆழ்ந்த ஜோதிட ஞானத்திற்கு ஈடு இணை எதுவும் இல்லை.( இடையே வரும் விளம்பரங்கள் தொந்தரவு செய்கிறது.)🎉
100%❤.சிறப்புகள் குருதேவா!!!!.லக்னாதிபதி ( உச்சம்) 3 ம்அதிபதி சாரம் பெற்று உள்ளார்.
மிதுனம் லக்னம் லக்னாதிபதி பரணி நட்சத்திரம் நான்காம் பாதத்தில் இருக்கிறார். மற்றும் மூன்றாம் அதிபதி பரணி நட்சத்திரம் முதலாம் பாதத்தில் இருக்கிறார்.நான் எனது முயற்சியால் விதியை மாற்ற முடியுமா குரு ஜி
Possible
நன்றி குருஜி
தன்னம்பிக்கை வளர்க்கும் ஆசான்...🙏 அற்புதம்..!! விதியை ஏற்றுக்கொண்டு மதியை வெற்றிக்கனியை நோக்கி தன்னம்பிக்கையுடன் வீருநடை போடவைத்த மதிப்பிற்குரிய ஆசான் அவர்களுக்கு மனமகிழ் உற்சாக உண்மை நன்றிகள்.... 🙏👏💥🔥💐🎉🎇
சூரியன் செவ்வாய் புதன் சுக்கிரன் சேர்க்கை
நன்றி குருவே...! இன்றைய காலை பொழுது...... உண்மையாகவே உங்கள் பதிவை பார்த்து... உற்சாகம் கொண்டேன்.... நம்பிக்கை பிறந்தது குருவே...... நன்றி 🙇🙇🙇🙇
a very superb explanation (by the Almighty and Baabaji's grace I have been experiencing as you had said - Taurus ascendant lagna lord in tiruvonam three navamsa lagna vargothamam) being a first musician in my family
Thank you
Aum Namasivaya 🙏
ஓம் குருவே சரணம் ! ஓம் குருவே போற்றி !
வணக்கம் குருஜி, மிக மிக அருமையான விளக்கம் நன்றி! ஒவ்வொரு ஜாதகத்தில் நன்மை செய்யும் கிரஹாம் கண்டறிவது எப்படி. அதை வலிமை படுத்த நாம் என்ன செய்ய வேண்டும். இந்த விளக்கம் ( @AstroSriramJI ) நீங்கள் கொடுத்தால் மிகவும் புரியும் படி இருக்கும்.
மிகவும் அருமையான பதிவு குருவே.தினமும் தங்கள் காணொளிகளைக் காண ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறோம் குருவே.😊
Iya thievamaiyaa neeingaa ❤❤❤❤❤❤
வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் 🙏👍❤
Super sir, good information sir, thank u sir.
காலை வணக்கம் குருஜி
வணக்கம் குருஜீ
Ayya vanakkam pradeep mannargudi
Anbu vanakkam guruve.....
Sima lagnam suriyan at thulam in neecham and got neecha banga raja yogam due to budhan at thulam and sukiran at kanni did the person get success in his life.
Vanakkam ayya nalla oru kanoli.😊
நேரில் பார்க்க வரனும்.உங்கள் முகவரி வேண்டும்ங்க..
Simma lagnam lagnathil Sukkiran ❤❤❤
நான் பூர நட்சத்திரம் சந்திரன் லக்ன அதிபதி சாரம்.என் வாழ்க்கையே முயற்சி...முயற்சி....முயற்சி மட்டும் தான்.ஆனா கண்டிப்பா ஒரு நாள் ஜெயிப்பேன்
Arumai
Appu vannakam kadaga lagnam 3 I'll budan achiucham nalla irukuingala
I ya enakku tulam laknam but guru utcham 😊 sukran visagam star tulam
So true 💯 ayya, dhanusu lagnam, guru moonril, guru aspects 3rd lord in Mithunam . All came through self and hard work🙏🙏
Thanks thambi நல்ல விளக்கம் frm Penang Malaysia 🇲🇾
வணக்கம் 🙏 அண்ணே, திருநெல்வேலியிலிருந்து😊😊😊
அய்யா மிகவும் நன்றி மிதுன லக்னம் சனி தசை புதன் சரம் சுக்ரன் பார்வை சந்திரன் பார்வை சனி தசை எப்படி இருக்கும் அய்யா
ஐயா வணக்கம் எதிர்பாராத விளக்கம் நிறைய வருகிறது உங்களுக்கு நன்றி
Arumayana padivu
நன்றி ஜி நீங்க சொல்லும்போதே ஒரு possitive vibe ஜி சூப்பர்
Nanri.samy
Always🎉👌👌👌👍
வணக்கம் குருஜி🙏
Sir what if laknam itself is in 3rd lord star eg me thulam laknam laknam puli in visagam
Lakana authi pathi, rachi authi pathi 3 house palan yappadi irukum sir menam lakanam makaram rachi
Vanakkam anna good afternoon manickaraja
Kumba lagnam 3th house raagu @chevvai house
chevvai in 7th house with sukran
Kadaga lagnam......3 aam adhipadhi, lagna pulliyin adhipadhiyaga irundhaal, neengal koorum vidhi porundhuma endru koorungal..
நன்றி குரு ஜி
ஐயா மேஷ லக்னம், லக்னாதிபதி செவ்வாய் 3 ல் தனித்து ( புணர்பூசம் 2 ம் பாதம்). குருவின் 9 ம் பார்வை பெற்றுள்ளது. 3 ம் அதிபதி புதன் 6 ல் தனித்து ( சித்திரை 1 ம் பாதம்) லக்னாதிபதி செவ்வாயின் 4 ம் பார்வை பெற்றுள்ளது. பலன் எவ்வாறு ஐயா? இந்த பலன் உண்டா ஐயா?
Guruvea Nandri iyya great information
Welcome sir 🙏🙏✨✨🌹🌹
3veetil nendra graham enna sei um and kethu nendral nagnam thodarbu Perumay enna Palan sir
குருஜி அவர்களுக்கு காலை வணக்கம்
Vanakkam guruji lakna pulli 3rd athipathiyin saaram petru irunthaal enna palan. Thulaam laknam laknam vishagam 2nd paatham.
Enaku tholam laknam 3l sevai nallatha guruji?
கு௫வே சரணம் நன்றி
குருவே சரணம் 🙏
Vanakkam guru ji
Vanakam sir, enakku meenathil kethu irukirathu kethu thisi nadappil negal solvathu pol kanavugal varukirathu ellom kanavu gal palikuma
Laknam 3-am athibathi saram; 3am athibathi laknathibathi saram.. 🎉
ஐயா பதிவு புதுமை சிறப்பு.... கோடான கோடி நன்றிகள்... ஐயா துலா லக்கினம் சுக்கிரன் சனி சாரம்... லக்கினம் குரு சாரம்... தனுசு மூலம் 3 தேய்பிறை சந்திரன் ... சனி கும்பம் செவ்வாய் சாரம்... செவ்வாய் கடகம் சனி சாரம் திக்பலம்... குரு கன்னி வக்கிரம் சந்திரன் சாரம்... தனுசு வீடு கடகம் வீடு எந்த பார்வைகளும் இல்லை... சுக்கிரன் குரு சமசாப்டாமா பார்வையில் உள்ளது..சந்திரன் திசை நடப்பு... ஐயா பொதுவாக முயற்சிகள் கைகுடுமா... நன்றிகள்...
ஐய்யா நான் மேஷ லக்னம் புதன் லக்னத்திலும் , செவ்வாய் 3 ஆம் இடத்தில் உள்ளார் குரு 5 இல் பரிவர்த்தனையில் உள்ளார்
Vanakkam sir 3rd place la sarpa grahangal raghu or kedhu irundhal enna palan sir next videos la sollunga sir thank you 🙏🙏🙏
குருவே வணக்கம் , ராகு திசை கேது புத்தி சம்மந்தமாக ஒரு பிரத்தியேகமான காணலி போட முடியுமா ? இதுவரை சில வீடியோக்களுக்கு நடுவில் விளக்கப்பட்டுள்ளது .
Very nice post, coincidence!
i was thinking of 3rd house few minutes ago!
Arumai sriram ji,
जै भैरव ♥️🌸
Ayya magaralaknam 3il sevai ragu iruku kadagarasi poosam nakshatra neet seat kidiaikumaa
வணக்கம் சார் 🙏
Vanakkam Guruji rishaba laganam sukran 3rd house also same palan ah?
Kindly clarify
Nan thanasu lakkanam sani raagu 2li erukku ji vettri kedaikkuma ji
துலாம் லக்கனம் 10இல் குரு+கேது 4டிகிரி இணைப்பு 3இல் சனி குரு சனி சாரம் குரு திசை யோகம் மா
Feeling confident by your words sir ❤️. Thank you for the video.
What eg guruji 🙏super sey ooper 😅😂Tq a lot guruji 🙏explained well and informative 👏👏👏👍😊
நன்றி அய்யா தங்கள் பதிவுஅருமைநன்றிசிமலக்கனம்சனிசுக்கிரன்புதன்மாந்திஇவைபரணிசாரம்ஒவ்ஒருதிசையும்போரட்டம்தான்
Magara lagnam 3am athi pathi guru in 9th house yeppadi irukum sir?
Good
@@AstroSriramJI tq sir
காலை வணக்கம் சார்.மிக அருமையான பதிவு சார் மிக்க நன்றி சார்
Sir Kanni lakanam but getting chitrai Savai saram...please advise sir
Rishaba lagnam sukran 3 kadagathil guru 11 il irunthu 5 parvai parkirar. Sukranuku veedu kodatha chandran thulathil. Lagnapathi sukran balam petrulara illai neutrala Alla balam illathvara. Sir Sukra dhisai/bukthi eppadi irrukum .
No more arguments sir, you are very great sir, with love shridhar numerologist.
வெற்றி நிச்சயம்
Sir vanakkam midhuna laknam ans makara rasi sooriyan meenathil vargotham. Ithu nallatha?
சிம்ம லக்னம் லக்னத்தில் 3 ம் அதிபதி சுக்கிரன்+ புதன்+ மாந்தி ஓரளவு பலனாவது கிடைக்குமா sir pls இது என் நீண்ட நாள் சந்தேகம் thank you sir
மீன் லக்னம் லக்னாதிபதி குரு சுக்கிரன் சாரம் பெற்று சிம்மத்தில் வர்கோர்த்தமம் பூரம் 1ம் பாதத்தில் அண்ணா இது பொருந்தும் மா 🙏
குரு ஜீ நமஸ்காரம் அடியேன் தனுசு லக்னம் லட்சாதிபதி மூன்றில் முயற்சியால் மட்டுமே கணிசமான வெற்றி கிடைக்கிறது
3rd house lord (guru) at 7th house. Magram lagna.
கன்னி இராசி அஸ்தம். மகர லக்னம்.17.11.1987. காலை 10.48. சேலம்.தற்பொழுது மூன்றாம் அதிபதி தெசை குரு வக்ரம் ராகுவுடன் நடந்து வருகிறது.
வணக்கம் குருஜி🙏 மூன்றாம் இடத்திற்கான முயற்சி ஸ்தானம் மிகவும் அருமை, என் மனைவி கன்னி லக்னம் மூன்றில் புதன்!😊🙏
Vannkam guruji 🙏..
Kanni lagnam,barani ..12il sevai, budhan, sukiran inaivu..3il guru,kedhu ...Ragu disai nadapil ....enaku endha muyarchium palanikavilai.... your suggestion please 🥺
Awesome Bro 🌹 Anbeysivam 💖🙏
அருமையான பதிவு ஐயா நான் தனுசு லக்னம் லக்னாதிபதி குரு மூன்றாம் இடத்தில் செவ்வாய் உடன் இணைந்து உள்ளார் பலன் எப்படி இருக்கும் கொஞ்சம் சொல்லுங்க ஐயா 🙏
குருவே, கும்ப லக்னம், மகரத்தில் 3ம் அதிபதி செவ்வாய் உச்சம்,3ம் இடத்துல உச்ச சூரியன் குரு இணைவு, இது நல்ல அமைப்பா குருவே 🙏
ஆம் சூப்பர் அமைப்பு
Good
லக்கினத்தில் கேது பூரம் நட்சத்திரத்தில் அமர்ந்து உள்ளது வர்கோத்தமம் அடைந்துள்ளது ராகு கேது வீட்டில் அமர்த்த கிரகம் போல செயல் படும் எனில் சுக்கிரன் நட்சத்திரத்தில் அமர்ந்துள்ளதால் இது பொருந்துமா
Happy morning ji
நம்பிக்கை தரும் பதிவு, நன்றி சார் 🙏
Simma lagnam suriyan+sukran ucham in 8th house!. Ungal palan porunthuma ayya?
இனிய காலை வணக்கங்கள் 🎉
Very, very good explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹🤝
👍👍🌹🌹🤝
Vanakam Gurujii. Excellent topic to know more about our own horoscope. Clear explanation. Thank 🙏you.
Arputhamana pathivu sir, mikka nantri sir, very confident and motivational video 🙏💐🤩

வணக்கம் ஐயா.