ஐயா, வணக்கம்... பதிவிற்கு நன்றி!! கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் கையைவிட்டு போகும் போது ஏற்படும் வலி சொல்லி மாளாது.....சொல்லிலும் மீளாது... மிகவும் அழுத்தமான அர்த்தம் பொதிந்த வலிகள் சுமந்த உமது வார்த்தைப் பிரயோகங்களுக்கு எனது நன்றியும் வாழ்த்துக்களும் ஐயா!!
ஆரோக்கியம் நோய் உடல் பாகங்கள் செயலிழப்பு மருத்துவ செலவுகள் வாழ் நாள் வியாதிகள் தொடர் சிகிச்சை மருத்துவம் பற்றிய காணொளிகள் போடுங்க குருஜி.ஏனெனில் வாழ்க்கையில் நோயற்ற வாழ்வு தான் பரிபூரண செல்வம்.உங்கள் காணொளிகள் எதிர் பார்க்கும் உங்கள் ஆத்ம ரசிகன் சின்னுசாமி
உண்மையான பதிவு,எனக்கு தக்க நேரத்திற்கான பதிவு.. ஐயா, நான் மீன லக்கினம் இரண்டாம் இடத்தில் சுக்கிரன் அசுவினி சாரம் உடன் புதன் பரணி சாரம், இப்பொழுது ராகு திசை11 இடத்தில் இருந்து நடக்கிறது, நீங்கள் கூறியது போல் 3,8 உடையவன் 2இல் சமம் முதலில் அதிக சல்லாபங்களை ஏற்படித்தி கொடுத்தது, பிறகு சுய தொழில், பணம், குடும்பம், பறித்து விட்டது..பணம் வெளியில் இருந்து வருவது மிகவும் சிரமமாக இருக்கிறது.. ஆனால் அதுவே புதன் திசை அருமை நல்ல வருமானம் வண்டி, நகை,நல்ல வாடகை வீடூ, விட்டு உபயோக பொருட்கள் எல்லாம் ஆமைந்து.. குருவே இப்பொழுது ராகு திசை முடிய உள்ளது.. அடுத்து வரும் குரு திசை நன்றாக அமையுமா, மீனலக்கினம் கன்னி ராசி உத்திரம் நட்சத்திரம், குரு 4இல் திருவாதிரை சாரம், ராகு 11ல், செவ்வாய் லக்கினத்தில் சனி சாரம், சனி11 இல், சந்திரன் 7இல் சூரிய சாரம், சூரியன் 3இல் ரோகிணி சாரம்.. குரு, செவ்வாய் சந்திரன் கேந்திரத்தல்.. குருவே நல்லது நடக்குமா.. வெளிநாடு சென்று பொருள் ஈட்டுவேனா.. தயவு செய்து சொல்லுங்கள்.. வழி(youtube) மேல் விலி வைத்து காத்திருக்கிறன்.. நன்றி ஐயா❤
8ம் இடத்தில் செவ்வாய் வலு... நான் எனது பணத்தை விரயம் செய்து விடுகிறேன்..! வேறு உடல் நலம் அல்லது வேறு விரயம் செய்வதற்கு..! பணத்தை விரயம் செய்து விடுவது நல்லது.!
Thanks for the video sir. I am Kumbha lagnam. 2nd house lord Guru in 8th house of Virgo. Bhudhan and Sooryan in 12th house of Capricorn. Will I have negative impact on finances during Guru Dasa bukthi?
ஐயா வணக்கம் நான் தனுசு லக்னம் 3ல் குருவும் செவ்வாயும் 12ல் சனியும் புதனும் இணைந்து உள்ளார்கள் சனியும் செவ்வாயும் பரிவர்த்தனை கன்னி ராசி உத்திரம்3ம் பாதம் இதன் பலன் எப்படி இருக்கும் ஐயா 🙏
ஐயா வணக்கம் எனக்கு கும்ப லக்கினம் கடந்த மாதம் வரை 5ஆமிடத்திலிருந்து குரு உடன் கூடிய செவ்வாய் தசையில் அதிக அளவில் கடன் ஏற்பட்டது செவ்வாய் 4 ம் பார்வையில் 8 ம்மிடத்து ராகு தொடர்பு காரணமா அல்லது 8 ம் பார்வையாக 12ஐ தொடர்பு பெற்றதாலா மேலும் தற்போது 8 ம்மிடத்து ராகு திசையில் கடன் தீருமா?
குருவே, மீன லக்னம், 12ம் அதிபதி 10ல் புதனுடன் உள்ளார்.... இவர் கூட்டுத் தொழில் செய்யலாமா?? அல்லது மனைவி பெயரில் தொழில் செய்யலாமா??? தற்போது விரையாதிபதி தசை நடக்கின்றது....
குருவே வணக்கம் இந்த பதிவு எனக்காகவே போட்டது போல் உள்ளது நான் தனுசு லக்னம் அட்டமாதிபதி பாதகாதிபதி உடன் கேது 12 ல் செவ்வாய் இரண்டில் சூப்பரோ சூப்பர் ஆனால் இரண்டாம் அதிபதி ஆட்சி வக்கிர குருவின் ஒன்பதாம் பார்வை இது எப்படிப்பட்ட பலனை செய்யும்
சார் எனக்கு மேஷ லக்னம் 3ல் ராகு 7ல் குரு. ராகு தசை ராகுபுக்தி பணம் இழப்பு மனைவி இறப்பு எல்லாம் நடந்தது குரு புக்தி என்ன நடக்கும் 13.1.1982 பிற்பகல் 1 மணி சென்னை
சார் மேஷ லக்னம் 3ல் ராகு புனர்பூசம் நட்சத்திரத்தில் 7ல் குரு சுவாதியின் நட்சத்திரத்தில் எனக்கு ராகு தசை ராகுபுக்தி பணம் இழப்பு மனைவி இறப்பு. நடந்தது குரு புக்தி என்ன நடக்கும் 13.1.1982 பிற்பகல் 1 மணி சென்னை
ஐயா வணக்கம்...., கன்னி இலக்கணம் (2,9 உடைய சுக்கிரன் 5th place வர்கொதம் பெற்று விரயியதிபதியின் நட்சத்திரத்தில் இருக்கிரர். எப்டி இருக்கும்? சுக்கிர திசை 4 year la varum.
@@SriMahalakshmiJothidam என் மகனின் எதிர்காலம் எதை நோக்கி செல்லும் என்பது கண்டிப்பா உங்க கணிப்பில் தெரியும். ஒரு நாள் நிச்சயம் உங்களிடம் ஜாதகம் பார்ப்பேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
In my home my aunty was like this one's upon time she is millionaire now zero because she dont have mind to save money she goes to cinema weekly trhree times enjoy eveything now she is zero
ஐயா, வணக்கம்... பதிவிற்கு நன்றி!! கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் கையைவிட்டு போகும் போது ஏற்படும் வலி சொல்லி மாளாது.....சொல்லிலும் மீளாது... மிகவும் அழுத்தமான அர்த்தம் பொதிந்த வலிகள் சுமந்த உமது வார்த்தைப் பிரயோகங்களுக்கு எனது நன்றியும் வாழ்த்துக்களும் ஐயா!!
கீதா சாரம் படிக்கவும் 🙏
உங்களது புதிய நிறுவனம் சிறப்பாக வளர மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி
ஆரோக்கியம் நோய் உடல் பாகங்கள் செயலிழப்பு மருத்துவ செலவுகள் வாழ் நாள் வியாதிகள் தொடர் சிகிச்சை மருத்துவம் பற்றிய காணொளிகள் போடுங்க குருஜி.ஏனெனில் வாழ்க்கையில் நோயற்ற வாழ்வு தான் பரிபூரண செல்வம்.உங்கள் காணொளிகள் எதிர் பார்க்கும் உங்கள் ஆத்ம ரசிகன் சின்னுசாமி
100% உண்மை ஸார், நீங்கள் சொல்வது அனைத்துமே உண்மை.....
வணக்கம் குருவே.
இன்றைய பாடம் அபாரம்.. ஒவ்வொருவரும் அறிந்து வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்..கீரீடத்தில் மின்னும் வைரம்... நன்றிகள் பல..
Sukran budhan ragu combination video podunga sir ❤
நன்றி குருவே 🎉❤🙏🏻
Sir pls upload....ராகுவுடன் இணைந்த கிரகம் பரிவர்த்தனை பெற்றால் என்ன மாதிரியான பலன் கொடுக்கும் என்பதை பதிவிடவும்🎉🎉🎉🎉
தோஷங்கள் நிவர்த்தியாகும் யோகம் பற்றி வீடியோ போடுங்கள்
ஐயா ராம்ஜி அவர்களே குரு சுக்கிரன் பரிவர்த்தனை பற்றி ஒரு குறிப்பிட்ட வீடியோ போடுங்கள் ஐயா🙏
பணம் சம்பாதிப்பதில் திண்டாடும் ஜாதகம் எப்படி இருக்கும்?? ரொம்ப நாள் சந்தேகம் அய்யா
என் ஜாதகம் கொடுக்கிறேன் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
உண்மையான பதிவு,எனக்கு தக்க நேரத்திற்கான பதிவு.. ஐயா, நான் மீன லக்கினம் இரண்டாம் இடத்தில் சுக்கிரன் அசுவினி சாரம் உடன் புதன் பரணி சாரம், இப்பொழுது ராகு திசை11 இடத்தில் இருந்து நடக்கிறது, நீங்கள் கூறியது போல் 3,8 உடையவன் 2இல் சமம் முதலில் அதிக சல்லாபங்களை ஏற்படித்தி கொடுத்தது, பிறகு
சுய தொழில், பணம், குடும்பம், பறித்து விட்டது..பணம் வெளியில் இருந்து வருவது மிகவும் சிரமமாக இருக்கிறது.. ஆனால் அதுவே புதன் திசை அருமை நல்ல வருமானம் வண்டி, நகை,நல்ல வாடகை வீடூ, விட்டு உபயோக பொருட்கள் எல்லாம் ஆமைந்து.. குருவே இப்பொழுது ராகு திசை முடிய உள்ளது.. அடுத்து வரும் குரு திசை நன்றாக அமையுமா, மீனலக்கினம் கன்னி ராசி உத்திரம் நட்சத்திரம், குரு 4இல் திருவாதிரை சாரம், ராகு 11ல், செவ்வாய் லக்கினத்தில் சனி சாரம், சனி11 இல், சந்திரன் 7இல் சூரிய சாரம், சூரியன் 3இல் ரோகிணி சாரம்.. குரு, செவ்வாய் சந்திரன் கேந்திரத்தல்.. குருவே நல்லது நடக்குமா.. வெளிநாடு சென்று பொருள் ஈட்டுவேனா.. தயவு செய்து சொல்லுங்கள்.. வழி(youtube) மேல் விலி வைத்து காத்திருக்கிறன்.. நன்றி ஐயா❤
கன்னிராசிக்கு சூரிய,சந்திர,செவ்வாய்,ராகுதசை வரிசையில் புதன்தசை எப்படி வந்தது.
அருமையான பதிவு சார் நன்றி🙏🙏🙏
Migavum arumaiyana vilakkam thank you sir 🙏🙏✨✨❣️❣️
இனிய மதிய வணக்கம் ஐயா.
சிறப்பான விளக்கம். நன்றி.
Keep doing your good work sir .all the best sir.vazhga valamudan sir .
ராகு மற்றும் கேது சுய சாரத்தில் இருக்கும் போது பலன் பத்தி கூறுங்க
வணக்கம் ஜோதிடம் கற்றுக்கொள்ள ஆன்லைன் அடிப்படை வகுப்பு எப்பொழுது ஆரம்பம்
கோட்சார நட்சத்திர திசை. கோட்சார லக்னத்துக்கு எட்டாமிட திசையாக வரும் போது.
கையிருப்பு. கரையுமா. அருமை. ஆசானே
குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்
காணொளி தேவை - பணத்தை பெறும் நேரம் எது ஐயா?
வணக்கம் குருவே🙏
மிக்க நன்றி அய்யா
Very good explanation thank you sir
Congratulation for your company sir
8ம் இடத்தில் செவ்வாய் வலு... நான் எனது பணத்தை விரயம் செய்து விடுகிறேன்..! வேறு உடல் நலம் அல்லது வேறு விரயம் செய்வதற்கு..! பணத்தை விரயம் செய்து விடுவது நல்லது.!
Naan Rishabha lagnam, enaku mithunathil sevvai + guru. Guru dasai la huge losses
இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏
vaalga valamudan
thidhi sooniyam laganamum rasiyum badhipadaigiradhu adharku oru video uplode pannunga
100% true
நன்றி குரு ஜி
வாழ்த்துக்கள் குரு ஜி
எனக்கு கும்ப லக்னம் மகர ராசி 12ல் குரு சந்திரன் ஐயா நான் பைனான்ஸ் தொழில் செய்து நஷ்டம் அடைந்தேன் ஐயா 100% உண்மை
Ayya vanakkam age 50 thanusu laknam kadagathil Sani sevvai varkothamam Sani thisai 1 varudamaga nadakkirathu guru thisayila ellam illanthuvitten kadan pirachinai intha nilai maruma ayya kanni rasi
Aththanaiyum porunthuthu simma lagnam kanniyil chanthiran ,kadagathil kuru suriyan seivvai kuru thasai ipo start enna seirathu thalaiva 🙏
Sir for me Guru, Sani and Sevai in 12'th House. I am kanniya lagnam. Joli mudinjudhu enaku 😞
Sir 2 am adhpati i 12 am parthal. Enda dasa bukti nattam varum? Meena lagna. 12 la sani. 2la guru sevvai buda.
Sir naan kumba lagnam guru neecham, lagnadhibadhi ucham ana neenge jadhagam kekkumbodhu nalla iruppen sonninge
வணக்கம் ஐயா குவைத்திலிருந்து 🙏
குருஜி, கும்ப லக்னம் ,விருச்சிக ராசி,செவ்வாய் 12இல் உச்சம்,குரு மேஷ வீட்டில் சூரியனோடு 1⁰ இல் இணைந்துள்ளது, செவ்வாய் திசை எனக்கு பிரச்சனையா குருஜி ?
Shimha lagna 8th lord and 12 lord vargottama in 1 st house le eruku ningo sorrurdu apply avada sir eppo 12 lord dasa nadkudu sir
Guruve.vannakkam.sara.rasi.saralakkanam.or.pathivu.potukkal.iyu.
True sir 🎉
Thanks for the video sir. I am Kumbha lagnam. 2nd house lord Guru in 8th house of Virgo. Bhudhan and Sooryan in 12th house of Capricorn. Will I have negative impact on finances during Guru Dasa bukthi?
pariharam edhachu iruka sir
வணக்கம் 🙏🙏🙏 வாழ்க...
Welcome sir 🙏🙏
How much fee
Well done guru ji
ஐயா வணக்கம் நான் தனுசு லக்னம் 3ல் குருவும் செவ்வாயும் 12ல் சனியும் புதனும் இணைந்து உள்ளார்கள் சனியும் செவ்வாயும் பரிவர்த்தனை கன்னி ராசி உத்திரம்3ம் பாதம் இதன் பலன் எப்படி இருக்கும் ஐயா 🙏
Ayya vanakkam pradeep mannargudi
I am mithuna lagnam having 5 and 12 th lord in second house cancer what is remedy guruji
ஐயா வணக்கம் எனக்கு கும்ப லக்கினம் கடந்த மாதம் வரை 5ஆமிடத்திலிருந்து குரு உடன் கூடிய செவ்வாய் தசையில் அதிக அளவில் கடன் ஏற்பட்டது செவ்வாய் 4 ம் பார்வையில் 8 ம்மிடத்து ராகு தொடர்பு காரணமா அல்லது 8 ம் பார்வையாக 12ஐ தொடர்பு பெற்றதாலா மேலும் தற்போது 8 ம்மிடத்து ராகு திசையில் கடன் தீருமா?
Vanakkam guruji
Second house lord is sitting in eight house for mithuna lagnam. Is it bad sir
குருவே, மீன லக்னம், 12ம் அதிபதி 10ல் புதனுடன் உள்ளார்.... இவர் கூட்டுத் தொழில் செய்யலாமா?? அல்லது மனைவி பெயரில் தொழில் செய்யலாமா???
தற்போது விரையாதிபதி தசை நடக்கின்றது....
Guruji vanakkam venkatesh kumar Salem 🎉🎉🎉🎉🎉🎉
வணக்கம் குருஜி 🙏🙏🙏, மகர லக்னம். புதன் மற்றும் சூரியன் 12 ம் இடத்தில். புதன் திசையில் கவனம் வேண்டுமா குருஜி. மிகவும் நன்றி 🙏🙏🙏.
Yes
@@SriMahalakshmiJothidam 🙏🙏🙏
குருவே வணக்கம் இந்த பதிவு எனக்காகவே போட்டது போல் உள்ளது நான் தனுசு லக்னம் அட்டமாதிபதி பாதகாதிபதி உடன் கேது 12 ல் செவ்வாய் இரண்டில் சூப்பரோ சூப்பர்
ஆனால் இரண்டாம் அதிபதி ஆட்சி வக்கிர குருவின் ஒன்பதாம் பார்வை இது எப்படிப்பட்ட பலனை செய்யும்
Sir, what if 12th lord is in 8th house and currently running dasa of 12th lord?
Vanakkam anna good afternoon manickaraja
Happy morning 🌅 Anna 🎉
வணக்கம் குரு
Thank you sir
நான் மீனலக்னம்6ல்செவ்வாய்சூரியதிசைசெவ்வாய்பத்தியில்நிறையநட்டம்12ல்சணிபகவான்நன்றிகுருஜிஜெக்காசுசேகர்திருநகர்
Good morning sir 🙏 super
சார் எனக்கு மேஷ லக்னம் 3ல் ராகு 7ல் குரு. ராகு தசை ராகுபுக்தி பணம் இழப்பு மனைவி இறப்பு எல்லாம் நடந்தது குரு புக்தி என்ன நடக்கும் 13.1.1982 பிற்பகல் 1 மணி சென்னை
சார் மேஷ லக்னம் 3ல் ராகு புனர்பூசம் நட்சத்திரத்தில் 7ல் குரு சுவாதியின் நட்சத்திரத்தில் எனக்கு ராகு தசை ராகுபுக்தி பணம் இழப்பு மனைவி இறப்பு. நடந்தது குரு புக்தி என்ன நடக்கும் 13.1.1982 பிற்பகல் 1 மணி சென்னை
ஐயா வணக்கம் ஒரு சந்தேகம் ஒரு கிரகத்தின் பார்வை இன்னொரு கிரகத்தின் மேல் விழுகிறதா என்று தெரிந்துகொள்ள பாவகட்டத்தை பார்த்தால் தெரிந்து கொள்ளலாமா ஐயா
No
9 , 12 athipai guru dasa . how it will affect
Hari om gi ❤
ஐயா நான் மகர லக்னம், லக்னத்தில் லக்னாதிபதி சனி இருக்கிறார் 8 இல் குரு இருந்தால் நீங்கள் சொல்லும் இந்த விளக்கம் பொருந்துமா ஐயா...
Yes
ஐயா வணக்கம்...., கன்னி இலக்கணம் (2,9 உடைய சுக்கிரன் 5th place வர்கொதம் பெற்று விரயியதிபதியின் நட்சத்திரத்தில் இருக்கிரர். எப்டி இருக்கும்? சுக்கிர திசை 4 year la varum.
Good
மேஷ லக்கினம் 9 12 க்கு உரிய குரு. அவர் தசையில் கெடுதல் வருமா sir
50.50
@@SriMahalakshmiJothidam என் மகனின் எதிர்காலம் எதை நோக்கி செல்லும் என்பது கண்டிப்பா உங்க கணிப்பில் தெரியும். ஒரு நாள் நிச்சயம் உங்களிடம் ஜாதகம் பார்ப்பேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
மேஷம் லக்னத்துக்கு தனாதிபதி சுக்ரன் 12ல் உட்சம் அடையும் போது இந்த பலன் நடக்குமா . 50.50. or 100.100 please reply sir
50.50
8th lord Chandran in 8th house and Dasa is going on and it aspects 2nd house, 2nd Lord in 1st house. What about this Guruji?
Careful
@@SriMahalakshmiJothidam Okay Guruji
Good morning Anna
Appu vannakam
In my home my aunty was like this one's upon time she is millionaire now zero because she dont have mind to save money she goes to cinema weekly trhree times enjoy eveything now she is zero
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
தனுசு லக்கினத்திற்கு சனி கடகத்தில் இருக்கும் பொழுது இரண்டாம் இடத்தைப் பார்த்து கெடுப்பாரா கூறுங்கள் ஐயா
Possible
🙏🌸🙏🌸🙏🌸🙏
🙏
🙏🙏🙏🙏🙏
மீன லக்னம் மட்டுமன்றி அந்த ராசி காரர்களின் வாழ்விலும் சகோதரர்கள் விளையாண்டு விடுகிறார்கள் 😂😂😢
666th like by me 🤗
ஐயாஇரண்டுக்குஉடையவனும்விரையாதிபதியும்ஒன்றாகஇருந்தால்என்னபலன்
260th like sir🎉🎉🎉
Ithukku pariharam illaya
ஜோதிட தொழிலை விட்டு விட போகிறீர்களா ??
😢😮😮😮😮😮 noo
👍
Sir pls upload....ராகுவுடன் இணைந்த கிரகம் பரிவர்த்தனை பெற்றால் என்ன மாதிரியான பலன் கொடுக்கும் என்பதை பதிவிடவும்🎉🎉🎉🎉
இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏
Magara Laganam 8th veedu la suriyan (aachi), guru and pudhan edhu nanmai tharuma guruji 🙄
வணக்கம் குருஜி
வணக்கம் குருஜி 🙏🙏🙏
Vanakkam guru ji