அட்டமாதிபதி உச்சம் ஆனால் ! | IF ATTAMATHIPATHI BECOME UCHAM !

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2025

Комментарии • 119

  • @akilstech271
    @akilstech271 5 месяцев назад +1

    அருமையான விளக்கம் ஐயா.நன்றிகலந்த வணக்கம்

  • @priya....6684
    @priya....6684 6 месяцев назад +5

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.

  • @ganeshr6441
    @ganeshr6441 6 месяцев назад +1

    மிக மிக பயனுள்ள பதிவு நன்றி ஐயா🙏🙏🙏

  • @Vadivelchinasamy
    @Vadivelchinasamy 6 месяцев назад +1

    நீண்டநாட்களாக நான் எதிர்பார்த்த பதிவு. மிகவும் நன்றி ஐயா!

  • @EstherKasthuriRaja
    @EstherKasthuriRaja 6 месяцев назад +4

    வணக்கம் குருஜி, பாதகாதிபதி சுபத்துவம் அடைந்தால் ஒரு காணொளி போடுங்கள் குருஜி 💐🙏

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 6 месяцев назад +1

    Arumaiyana vilakkam thank you sir 🙏🙏✨✨❣️❣️❣️🤝

  • @KomalaDevi-by6vn
    @KomalaDevi-by6vn Месяц назад +1

    Sir uchamaanathanae prachanai ucham aagalana prachana illai thanae please just one yes or no becsuse i have this problem magara lagnam simmathil sooriyan

  • @manjualagu1780
    @manjualagu1780 6 месяцев назад +14

    12 ஆம் அதிபதி உச்ச மானால் என்ன என்ன நடக்கும் என்று ஒரு வீடியோ போடுங்கள்.

    • @smartsadham
      @smartsadham 6 месяцев назад

      Ungalukum uchama enakum than magara lagnam guru ucham.nala kasu selavagutha ungaluku

    • @ShReEnIvAs61200
      @ShReEnIvAs61200 6 месяцев назад

      Lagna subara eruntha suba veraiyam ,pavara eruntha veen veraiyam

    • @ஷொகித்மிகெ1996
      @ஷொகித்மிகெ1996 6 месяцев назад

      Na kadaga lakanam enaku 12 am adhibathi pudhan kanni la ucham...enaku oru kuripitta kalathuku enoda money virayam aaiduchu to unknown person so manasu romba kastama irundhuchu...enaku ipo pudhan dasa nadakuthu

    • @smartsadham
      @smartsadham 6 месяцев назад

      @@ஷொகித்மிகெ1996 bhutan dhasaila vambu valakugal varum

    • @ஷொகித்மிகெ1996
      @ஷொகித்மிகெ1996 6 месяцев назад

      @@smartsadham ila ithuvara apdivarala..enaku 6 aam adhibathi ilaye pudhan

  • @shashirekha1207
    @shashirekha1207 6 месяцев назад

    Guruji.. all your episode are maximum 12 min but once we listen to it, I feel like my hole life history comes in front of my eyes for awhile mind blowing you are a Genius Astrologer ever I have seen..
    Om Gurudev Namah 🙏🏼🙏🏼🙏🏼

  • @hemamalini2660
    @hemamalini2660 6 месяцев назад +1

    Simma lagnam attamadhi uccham conjunction with sevvai and suriyan, now guru dasa guru budhi, foreign job kedaikuma gurujii🙏

  • @murugesandhusha4466
    @murugesandhusha4466 6 месяцев назад

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏

  • @hemamalini2660
    @hemamalini2660 6 месяцев назад +1

    Simma lagnam sukra dasa going on sukran uccham with sevvai and kethu, sevvai budhi nadapu lot of health issues, when will it change? 🙏

  • @ParvathiParvathi-x6c
    @ParvathiParvathi-x6c 5 месяцев назад

    Kanni laknam mesa rasi sevvai ucham with gethu and buthan sevvai nanmai seyyuma

  • @buvaneswaris7363
    @buvaneswaris7363 6 месяцев назад

    மிக்க நன்றி சார்🙏🏼🙏🏼🙏🏼

  • @amirthamv8518
    @amirthamv8518 5 месяцев назад

    Ayya true

  • @KomalaDevi-by6vn
    @KomalaDevi-by6vn Месяц назад

    Lucky to get your contact

  • @saravanan.c2738
    @saravanan.c2738 6 месяцев назад

    8 aum authipathi sukkaran 6 veetil varkothammam petral yappadi irukum sir meena lakanam makaram rachi

  • @senthilkumar-go7kp
    @senthilkumar-go7kp 6 месяцев назад

    நன்றி குருஜி🙏🙏🙏

  • @santhiyaselvam_rk4255
    @santhiyaselvam_rk4255 6 месяцев назад +5

    6 ஆம் அதிபதி உச்சம் அடைந்து இருந்தால் என்ன பலன் சொல்லுங்க அய்யா

  • @VijayalakshmiKk-t3f
    @VijayalakshmiKk-t3f 6 месяцев назад

    🙏🙏 மிக்க நன்றி ஐயா 🙏🙏

  • @mageshwaran4691
    @mageshwaran4691 6 месяцев назад +1

    வணக்கம் குரு வே ஜாதகக் கட்டத்தில் ஆட்டிப்படைக்கும் கிரகம் எது வீடு எது குரு

  • @santhafireservice5495
    @santhafireservice5495 3 месяца назад +1

    அஷ்டமாதிபதி திக்பலம் பெற்றால் என்ன பலன் நடக்கும் ஐயா.திக்பலம் அடையும் வீடு வைத்து பலன் எப்படி எடுப்பது..ஒரு காணொளி தந்தால் சிறப்பாக இருக்கும் ஐயா❤

  • @n.vlandforms2696
    @n.vlandforms2696 6 месяцев назад +1

    வணக்கம் சார்

  • @saravananbabu88
    @saravananbabu88 6 месяцев назад +1

    விருச்சிக லக்னம் . புதன் வக்ரம் பெற்று உச்சம் . நன்மை செய்யுமா?

  • @karthickeyank.s.2055
    @karthickeyank.s.2055 6 месяцев назад

    நன்றி Guruji

  • @harishkumar569
    @harishkumar569 6 месяцев назад +3

    I'm விருச்சிகம் லக்கினம் புதன் 11th house but இது வரைக்கும் No use

    • @Jotheeswaran7
      @Jotheeswaran7 6 месяцев назад

      லக்கினாதிபதி, ராசியதிபதி..குரு, சுக்கிரன் . வலுவில்லையா..? அல்லது.. நல்ல திசைகள் நடக்கவில்லையா?

  • @Prakash-w7c
    @Prakash-w7c 6 месяцев назад

    Absolutely correct 100% thank you sir

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 6 месяцев назад

    நர்பவி ஐயா 🙏🙏

  • @anandnatarajan3639
    @anandnatarajan3639 6 месяцев назад

    6 athipathi ucham video podunka sir🙏🙏🙏

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 6 месяцев назад

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @SriDevi-gb2ef
    @SriDevi-gb2ef 6 месяцев назад

    Thank you sir

  • @PradeepPradeep-o8p
    @PradeepPradeep-o8p 6 месяцев назад +1

    Ayya vanakkam pradeep mannargudi

  • @abinayadharini1629
    @abinayadharini1629 6 месяцев назад

    Sarvashtavarkam pattri soluga sir pls

  • @bharathkumar6017
    @bharathkumar6017 6 месяцев назад

    Enaku kanni lagnam, atmathipathi chevvai suriyan udan serunthu asthangam agirar ithu eppadi nallatha or ketatha?

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 6 месяцев назад

    இனிய காலை வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏

  • @annadurai1916
    @annadurai1916 6 месяцев назад +1

    வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் ❤

  • @youtubesakthi3724
    @youtubesakthi3724 6 месяцев назад

    வாழ்க வளமுடன் 🙏

  • @senthilkumar-go7kp
    @senthilkumar-go7kp 6 месяцев назад

    வணக்கம் குருஜி🙏🙏🙏

  • @sadhanaa2267
    @sadhanaa2267 6 месяцев назад

    Sir vanakkam. 8am athipathi digbalam aanal eppadi irukkum? Dhanusu lagnam meenathil chandiran sir

  • @chandrakk319
    @chandrakk319 6 месяцев назад

    Vanakam sir 🎉🎉🎉🎉🎉🎉

  • @saravanasara3052
    @saravanasara3052 6 месяцев назад

    Guru ji risaba lagnam guru 11 IL iruntal inta Palan nadakuma

  • @Pandiyaraj455
    @Pandiyaraj455 6 месяцев назад +1

    நமக்கு உச்சம் கிரகம் எதுவும் இல்லை..எல்லாம் நீச்சம் தான்..so sad

  • @goodchanges7883
    @goodchanges7883 6 месяцев назад

    Vanakkam gurji

  • @mkr2277
    @mkr2277 2 дня назад

    வணக்கம் ஐயா.. கன்னியா லக்கினம் அட்டமதிபதி செவ்வாய் மிதுனத்தில்.... செவ்வாய் தசை 20 வயதில் வருகிறது.. எப்படி இருக்கும் ஐயா??

  • @prasannabca2002
    @prasannabca2002 6 месяцев назад

    Good morning sir 🙏 excellent 🙏

  • @Bhuvana506
    @Bhuvana506 6 месяцев назад

    Good sir

  • @venivelu4547
    @venivelu4547 6 месяцев назад

    Sir, best🙏🙏👌👌

  • @vinodiniprasanna7911
    @vinodiniprasanna7911 6 месяцев назад

    Same type for digbala please sir

  • @sivayogi6570
    @sivayogi6570 6 месяцев назад

    காலை வணக்கம் குருஜி🙏

  • @JayaPal-zd3rl
    @JayaPal-zd3rl 6 месяцев назад

    இனிய காலை வணக்கம் ஐயா

  • @thelastvoyeger8083
    @thelastvoyeger8083 6 месяцев назад

    Please clarify - Sukran utcham in meena lagnam but Avar (Avayogi) Veetuku 6 il maraigiraar... Isn't that good guruji?

  • @Jotheeswaran7
    @Jotheeswaran7 6 месяцев назад

    தினமும் ஓரு காணொளியை கொடையாக கொடுத்து மற்றும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து அறிவுரைகளையும் வழங்கி கொண்டிருக்கும் அன்பு குருவிற்கு நன்றிகள் பல❤❤❤❤

  • @maheshwareng901
    @maheshwareng901 6 месяцев назад +1

    🙏🙏🙏

  • @venkatramakrishnan1871
    @venkatramakrishnan1871 6 месяцев назад

    Thanks for the video sir. I have a request sir. 20:52 Can you please talk about pitru dosha? Do you believe that? Thanks

  • @kalavathis3131
    @kalavathis3131 6 месяцев назад

    Meena lagnam sukran meenathil uchham

  • @Thanus-eo4kr
    @Thanus-eo4kr 6 месяцев назад

    அய்யா எனக்கு விருச்சிக லக்னம் 10இல் புதன்

  • @chandrasekharneelakandan390
    @chandrasekharneelakandan390 6 месяцев назад

    Sir oru doubt , what are the possibilities that prediction can otherwise of any astrologers prediction ?
    30 % ?

  • @vc4706
    @vc4706 6 месяцев назад

    Thank you Sir, Makara lagnam sun + guru in 8th place. Is it good? Thank you

  • @pokkirimersal7195
    @pokkirimersal7195 6 месяцев назад

    9 m athipathy nichcham patti video podunka thalaiva 🙏

  • @manickarajraja8818
    @manickarajraja8818 6 месяцев назад

    Vanakkam anna good morning manickaraja

  • @vinodiniprasanna7911
    @vinodiniprasanna7911 6 месяцев назад

    rasi and lagna lord same. please a video sir.

  • @sathishkumark7523
    @sathishkumark7523 6 месяцев назад

    Sir na unga biggest fan

  • @PrabuGopal
    @PrabuGopal 6 месяцев назад

    100%உண்மை

  • @sdgtamizhan
    @sdgtamizhan 6 месяцев назад

    சிம்மம் லக்னம் 5ல் ராகு
    8ல் புதன் சந்திரன் 12ல் குரு என்ன பலன் குருஜி 🙏

  • @kirthivikasini3880
    @kirthivikasini3880 6 месяцев назад

    Good morning sir...

  • @suriyachan6374
    @suriyachan6374 6 месяцев назад +3

    குரு ஜி 🙏 இதன் பலன் கிடைக்க தசா நடப்புக்கு வர வேண்டுமா?

  • @madhusudhans7683
    @madhusudhans7683 6 месяцев назад

    வணக்கம் குருஜி.
    அஷ்டமாதிபதி உச்சம் பெறுவது பற்றிய காணொளி விளக்கம் அருமை. மிகத் தெளிவாகவே இருந்தது.
    பதிவுக்கு நன்றி.
    கேள்வி:
    கடக லக்னம். மகர ராசி.
    அஷ்டமாதி பதி சனி பகவான் உச்சம். கூடவே சுக்கிரன் ஆட்சி. இருவரும் ராகுவின் நட்சத்திர சாரத்தில் முறையே சுவாதி 1 & 2ஆம் பாதத்தில் உள்ளார்கள். இவர்களை 12இல் இருந்து மிதுன குரு 5 ஆம் பார்வையால் பார்க்கிறார்.
    நடப்பு திசை சனி திசையில் ராகு புக்தி.from 01.02.23.
    ராகு 6இல் பூராடம் 2இல் உள்ளார்.
    மேற்படி கிரக அமைப்பில்
    தற்போதைய சனிசுபத்துவம் பெற்ற திசை எப்படிபட்ட பலன்கள் தரும்? வயது 70.
    தங்கள் மேலான பதில் எதிர் நோக்கும் தங்கள் RUclips நேயர். நன்றி. வணக்கம்.

    • @hariprasath3336
      @hariprasath3336 6 месяцев назад

      அப்ப சனி அட்டமாதிபதி கிடையாது, ராசிநாதன்

    • @bharathkumar6017
      @bharathkumar6017 6 месяцев назад

      Enaku kanni lagnam, atmathipathi chevvai suriyan udan serunthu asthangam agirar ithu eppadi nallatha or ketatha?

    • @bharathkumar6017
      @bharathkumar6017 6 месяцев назад

      ​@@hariprasath3336Enaku kanni lagnam, atmathipathi chevvai suriyan udan serunthu asthangam agirar ithu eppadi nallatha or ketatha?

  • @erraghu11497
    @erraghu11497 6 месяцев назад

    Dhanush lagnam chanthiran 6 il ucham 💯😮😊

  • @kesavanekambaram5088
    @kesavanekambaram5088 6 месяцев назад

    சார் வணக்கம்❤

  • @panneerselvam4682
    @panneerselvam4682 6 месяцев назад

    This video's sound nil

  • @சுதா-ம1ன
    @சுதா-ம1ன 6 месяцев назад

    ரிஷபம் லக்கனம் மீன ராசி அட்டமாதிபதி 9ல் 40வயதில் வேலை வாய்ப்பு கிடைக்குமா

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 6 месяцев назад

    ❤❤❤❤ ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி வெளியூர் வெளிநாடு சென்றால் நல்ல வாழ்க்கை

    • @manjualagu1780
      @manjualagu1780 6 месяцев назад +1

      கன்னி லக்னம் லக்னாதிபதி புதன் சூரியனுடன் எட்டாம் இடத்தில் எனக்கு எட்டாம் அதிபதி ஆட்சி 12 ஆம் அதிபதி உச்சம் வெளியூர் சென்றால் அசிங்கம் அவமானத்தை தாங்க முடியாமல் சொந்த ஊரே பரவாயில்லை என்று வந்து விடுகிறேன்.

    • @venkatpuliampatti848
      @venkatpuliampatti848 6 месяцев назад

      @@manjualagu1780 ஐயா வணக்கம் நானும் கன்னி லக்கினம் 8ம் அதிபதி 6ல 8ல சூரியன் புதன் கேது சந்திரன் 15 ஆண்டு வெளியூர்

  • @prasannasukanya216
    @prasannasukanya216 6 месяцев назад

    குருவே சரணம் எனக்கு கும்ப லக்னம் அனுஷம் விருச்சிக ராசி 8இல் சூரியன் புதன் 5 m பார்வையாக பார்க்கிறார் குரு.....குரு காப்பாற்றுவாரா

  • @vinithanamaratha8891
    @vinithanamaratha8891 6 месяцев назад

    If 8 th lord is digbalam its results please see and guide

  • @kavikavitha3629
    @kavikavitha3629 6 месяцев назад

    அட்டமாதிபதி புதன் 6ல் மறைந்தால் நற்பலன்களை தருவாரா ஐயா.விருச்சிகம்.

  • @savvysshares
    @savvysshares 6 месяцев назад

    அட்டமாதிபதி எட்டில் உச்சம் ஆனால் என்ன என்று சொல்ல வில்லை.

  • @sashikumar5402
    @sashikumar5402 6 месяцев назад

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @kannan7434
    @kannan7434 6 месяцев назад

    மீனலக்னத்திற்க்கு சுக்கிரன் லக்னத்தில் இருக்கும்போது அவர் தன் 8ம் இடத்திற்க்கு 6ல் மறைகிறார் அப்படி இருக்கும்போது கெடுதல் எப்படி செய்வார்

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 6 месяцев назад

    🙏🙏🙏🙏🙏

  • @Krishadithya
    @Krishadithya 6 месяцев назад

    சசா யோகம் என்றால் என்ன அய்யா மேஷ லக்னம், ரிஷப ராசி, துலாமில் சனி மற்றும் கேது.. சனி திசை எப்படி இருக்கும் ? இது சஸ யோகமா?

    • @alwaysspreadlove369.....
      @alwaysspreadlove369..... 5 месяцев назад

      முன்பு வீடியோ எடுத்து பாருங்கள் இருக்கிறது

  • @vigneshsivavigneshsiva4054
    @vigneshsivavigneshsiva4054 6 месяцев назад +1

    விருச்சிக லக்னத்திற்கு 11 ம் இடத்தில் செவ்வாய் இருந்தால் எப்படி இருக்கும் சார்

  • @mohansrinivas8469
    @mohansrinivas8469 6 месяцев назад

    ரிஷப லக்னம் 8ஆம் அதிபதி வகிரம் ஆனால்.... Pls clarify...,🙏🙏🙏

  • @youtubesakthi3724
    @youtubesakthi3724 6 месяцев назад

    தனுசு லக்னம் , சந்திரன் மற்றும் குரு பரிவர்த்தனை , சந்திரன் ஆட்சி & குரு ஆட்சி .

  • @Saravanasaravanakumar-z7t
    @Saravanasaravanakumar-z7t 6 месяцев назад

    ❤❤❤❤

  • @prakash-zy9df
    @prakash-zy9df 6 месяцев назад

    அரசு வேலைக்கு
    சூரியன், சிம்மம் வீடு சுபத்துவம் விதி மட்டும் போதுமா குருஜி.. சிம்மத்தில் பாவர்கள் இருக்கும் போது அரசுவேலை இல்லை என்று சொல்லாமா குருஜி...வேற விதிகள் எதும் உள்ளதா குருஜி...🙏

  • @VijayNvkumar
    @VijayNvkumar 6 месяцев назад

    அட்டமதிபதி தசை லக்னாதிபதி ஆக இருந்தாலும் பாதிக்குமா

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 6 месяцев назад +1

    Good morning sir 🙏🙏

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY 6 месяцев назад

    🙏🙏🙏

  • @beemadivya4580
    @beemadivya4580 6 месяцев назад

  • @riyavelu563
    @riyavelu563 6 месяцев назад

    🙏

  • @krajeswari2207
    @krajeswari2207 6 месяцев назад

    🙏🙏🙏