Shri Mahalakshmi - Premium
Shri Mahalakshmi - Premium
  • Видео 375
  • Просмотров 9 219 710
சந்திர தரிசனம் யாருக்கு பலம் ? | Moon darshan is strong for whom ?
For Consulting - Sree ram ji
Mobile - +917592868536 & +916379690709
Email - shrimahalakshmipremium@gmail.com
Our Other Channel
Astro Sri Ram Ji - RUclips Channel link
ruclips.net/user/AstroSriramJi
Welcome to Mercury Events
EVENT PLANNING FIRM/ EVENT CO-ORDINATION SERVICE
At Mercury Events, we believe that every occasion deserves precise attention to detail and personalized care. Our comprehensive services include venue selection, theme development, décor & styling, entertainment coordination, logistics management, photography and videography, and much more.
Discover the difference with Mercury Events. Contact us today to begin planning your next memorable event.
Mercury events
Phone: +91 99406 9...
Просмотров: 10 602

Видео

சுக்கிரன் தரும் யோகங்கள் | Yogam given by Venus
Просмотров 15 тыс.12 часов назад
For Consulting - Sree ram ji Mobile - 917592868536 & 916379690709 Email - shrimahalakshmipremium@gmail.com Our Other Channel Astro Sri Ram Ji - RUclips Channel link ruclips.net/user/AstroSriramJi Welcome to Mercury Events EVENT PLANNING FIRM/ EVENT CO-ORDINATION SERVICE At Mercury Events, we believe that every occasion deserves precise attention to detail and personalized care. Our comprehensiv...
ராகுவுடன் லக்கினாதிபதி | Ragu with Laknadhipathi
Просмотров 11 тыс.19 часов назад
For Consulting - Sree ram ji Mobile - 917592868536 & 916379690709 Email - shrimahalakshmipremium@gmail.com Our Other Channel Astro Sri Ram Ji - RUclips Channel link ruclips.net/user/AstroSriramJi Welcome to Mercury Events EVENT PLANNING FIRM/ EVENT CO-ORDINATION SERVICE At Mercury Events, we believe that every occasion deserves precise attention to detail and personalized care. Our comprehensiv...
கும்பத்தின் குருட்டு பாகை 26 degree | Blind aspect of Aquarius 26 degree
Просмотров 15 тыс.День назад
For Consulting - Sree ram ji Mobile - 917592868536 & 916379690709 Email - shrimahalakshmipremium@gmail.com Our Other Channel Astro Sri Ram Ji - RUclips Channel link ruclips.net/user/AstroSriramJi Welcome to Mercury Events EVENT PLANNING FIRM/ EVENT CO-ORDINATION SERVICE At Mercury Events, we believe that every occasion deserves precise attention to detail and personalized care. Our comprehensiv...
ராகு ஆளும் கலி காலம் | Kali period ruled by Rahu
Просмотров 16 тыс.14 дней назад
For Consulting - Sree ram ji Mobile - 917592868536 & 916379690709 Email - shrimahalakshmipremium@gmail.com Our Other Channel Astro Sri Ram Ji - RUclips Channel link ruclips.net/user/AstroSriramJi Welcome to Mercury Events EVENT PLANNING FIRM/ EVENT CO-ORDINATION SERVICE At Mercury Events, we believe that every occasion deserves precise attention to detail and personalized care. Our comprehensiv...
திடீர் அதிர்ஷ்டம் தரும் திரிகோணாதிபதிகள் தொடர்பு | Trigonadhipathi contact that gives sudden luck
Просмотров 16 тыс.14 дней назад
For Consulting - Sree ram ji Mobile - 917592868536 & 916379690709 Email - shrimahalakshmipremium@gmail.com Our Other Channel Astro Sri Ram Ji - RUclips Channel link ruclips.net/user/AstroSriramJi Welcome to Mercury Events EVENT PLANNING FIRM/ EVENT CO-ORDINATION SERVICE At Mercury Events, we believe that every occasion deserves precise attention to detail and personalized care. Our comprehensiv...
தனித்த குரு | நன்மையா ? தீமையா ? | Lone Guru | Good ? Bad ?
Просмотров 25 тыс.14 дней назад
For Consulting - Sree ram ji Mobile - 917592868536 & 916379690709 Email - shrimahalakshmipremium@gmail.com Our Other Channel Astro Sri Ram Ji - RUclips Channel link ruclips.net/user/AstroSriramJi Welcome to Mercury Events EVENT PLANNING FIRM/ EVENT CO-ORDINATION SERVICE At Mercury Events, we believe that every occasion deserves precise attention to detail and personalized care. Our comprehensiv...
யார் சிறந்த நிர்வாகி ? | Who is the best administrator ?
Просмотров 12 тыс.21 день назад
For Consulting - Sree ram ji Mobile - 917592868536 & 916379690709 Email - shrimahalakshmipremium@gmail.com Our Other Channel Astro Sri Ram Ji - RUclips Channel link ruclips.net/user/AstroSriramJi Welcome to Mercury Events EVENT PLANNING FIRM/ EVENT CO-ORDINATION SERVICE At Mercury Events, we believe that every occasion deserves precise attention to detail and personalized care. Our comprehensiv...
திருமண ஆசை குறைந்தவர் யார் ? | Who has less desire for marriage?
Просмотров 15 тыс.21 день назад
For Consulting - Sree ram ji Mobile - 917592868536 & 916379690709 Email - shrimahalakshmipremium@gmail.com Our Other Channel Astro Sri Ram Ji - RUclips Channel link ruclips.net/user/AstroSriramJi Welcome to Mercury Events EVENT PLANNING FIRM/ EVENT CO-ORDINATION SERVICE At Mercury Events, we believe that every occasion deserves precise attention to detail and personalized care. Our comprehensiv...
கிரக இணைவில் வலுத்தவர் யார் ? |Who is stronger in planetary conjunction?
Просмотров 20 тыс.28 дней назад
For Consulting - Sree ram ji Mobile - 917592868536 & 916379690709 Email - shrimahalakshmipremium@gmail.com Our Other Channel Astro Sri Ram Ji - RUclips Channel link ruclips.net/user/AstroSriramJi Welcome to Mercury Events EVENT PLANNING FIRM/ EVENT CO-ORDINATION SERVICE At Mercury Events, we believe that every occasion deserves precise attention to detail and personalized care. Our comprehensiv...
குருவலுவானால் | If guru is strong
Просмотров 21 тыс.Месяц назад

கற்பூர புத்தி யாருக்கு ? | Who has camphor intelligence?
Просмотров 20 тыс.Месяц назад
For Consulting - Sree ram ji Mobile - 917592868536 & 916379690709 Email - shrimahalakshmipremium@gmail.com Our Other Channel Astro Sri Ram Ji - RUclips Channel link ruclips.net/user/AstroSriramJi Welcome to Mercury Events EVENT PLANNING FIRM/ EVENT CO-ORDINATION SERVICE At Mercury Events, we believe that every occasion deserves precise attention to detail and personalized care. Our comprehensiv...
செவ்வாய் வலுவானால் | If Mars is strong

கேந்திரத்தில் பாவிகள் | Sinners in Kendram
Просмотров 18 тыс.Месяц назад
For Consulting - Sree ram ji Mobile - 917592868536 & 916379690709 Email - shrimahalakshmipremium@gmail.com Our Other Channel Astro Sri Ram Ji - RUclips Channel link ruclips.net/user/AstroSriramJi Welcome to Mercury Events EVENT PLANNING FIRM/ EVENT CO-ORDINATION SERVICE At Mercury Events, we believe that every occasion deserves precise attention to detail and personalized care. Our comprehensiv...
நவாம்சத்தில் கிரக பார்வை இணைவு உண்டா ? | Is there planetary conjunction in Navamsa?
Просмотров 13 тыс.Месяц назад
For Consulting - Sree ram ji Mobile - 917592868536 & 916379690709 Email - shrimahalakshmipremium@gmail.com Our Other Channel Astro Sri Ram Ji - RUclips Channel link ruclips.net/user/AstroSriramJi Welcome to Mercury Events EVENT PLANNING FIRM/ EVENT CO-ORDINATION SERVICE At Mercury Events, we believe that every occasion deserves precise attention to detail and personalized care. Our comprehensiv...
உங்களுக்கு உண்டா திடீர் அதிர்ஷ்டம் ? | do you have a stroke of luck?
Просмотров 22 тыс.Месяц назад
உங்களுக்கு உண்டா திடீர் அதிர்ஷ்டம் ? | do you have a stroke of luck?
பாம்புகளை கட்டுப்படுத்தும் புதன் | Mercury is the ruler of snakes
Просмотров 27 тыс.Месяц назад
பாம்புகளை கட்டுப்படுத்தும் புதன் | Mercury is the ruler of snakes
புதன் தரும் யோகங்கள் | Yogam given by Mercury
Просмотров 19 тыс.Месяц назад
புதன் தரும் யோகங்கள் | Yogam given by Mercury
சூரியன் வலுத்தவர் | SURIYAN VAZHUTHAVAR
Просмотров 26 тыс.Месяц назад
சூரியன் வலுத்தவர் | SURIYAN VAZHUTHAVAR
வெளிநாட்டில் சிறப்பு யாருக்கு ? | Who is special abroad?
Просмотров 12 тыс.Месяц назад
வெளிநாட்டில் சிறப்பு யாருக்கு ? | Who is special abroad?
உத்தியோக மாற்றம் எப்போது ? | When the job change?
Просмотров 12 тыс.2 месяца назад
உத்தியோக மாற்றம் எப்போது ? | When the job change?
கிரக பாதிப்புகள் நீங்க ! | planetary dosha solution !
Просмотров 16 тыс.2 месяца назад
கிரக பாதிப்புகள் நீங்க ! | planetary dosha solution !
ராகு கேது தசையில் சுப காரியங்கள் நடக்குமா ? | Do auspicious things happen in Rahu Ketu dhasa ?
Просмотров 13 тыс.2 месяца назад

பிரச்சனை தொழில்கள் யாருக்கு ? | who will have the problematic job ?
Просмотров 10 тыс.2 месяца назад
பிரச்சனை தொழில்கள் யாருக்கு ? | who will have the problematic job ?
குழந்தை பாக்கியம் எப்போது ?| WHEN WILL YOU BLESSED WITH CHILD ?
Просмотров 11 тыс.2 месяца назад
குழந்தை பாக்கியம் எப்போது ?| WHEN WILL YOU BLESSED WITH CHILD ?
இரண்டு வீட்டுக்காரர்கள் எதை கொடுப்பர் முதலில் ? | What will the two householders give first?
Просмотров 21 тыс.2 месяца назад
இரண்டு வீட்டுக்காரர்கள் எதை கொடுப்பர் முதலில் ? | What will the two householders give first?
எது பலம் ? பார்வையா ? சேர்க்கையா ? | What is strength ? vision ? conjunction ?
Просмотров 13 тыс.2 месяца назад
எது பலம் ? பார்வையா ? சேர்க்கையா ? | What is strength ? vision ? conjunction ?
7 ஆம் இடத்தில் ராகுவும் கேதுவும் | Rahu and Ketu in 7th house
Просмотров 15 тыс.2 месяца назад
7 ஆம் இடத்தில் ராகுவும் கேதுவும் | Rahu and Ketu in 7th house
இரட்டை ராசி பலன்கள் | Dual Zodiac Benefits
Просмотров 14 тыс.2 месяца назад

யார் நல்லவர் ? | Who is good?
Просмотров 14 тыс.2 месяца назад
யார் நல்லவர் ? | Who is good?

Комментарии

  • @vigneshsivavigneshsiva4054
    @vigneshsivavigneshsiva4054 6 часов назад

    சந்திரனுக்கு 4 ல் சூரியன் குரு இருந்தால் இதேபோல் பொருந்தாதுமா சார்

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 8 часов назад

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @AjithKumar-il5ge
    @AjithKumar-il5ge 9 часов назад

    குருஜி வெளிநாட்டு பெண்ணை திருமணம் செய்யும் ஜாதக அமைப்பு எப்படி இருக்கும் குருஜி ஒரு தமிழ் பையன் பிரிட்டிஸ் பெண்ணை கல்லயானம் பண்ற அமைப்பு இதை பற்றி Video போடுங்க. குருஜி

  • @astrolearner8862
    @astrolearner8862 11 часов назад

    ஐயா தனுசு லக்னம் மீன ராசியாயருந்தால் செய்யலாமா.

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 11 часов назад

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @dhavamanidhavamani2958
    @dhavamanidhavamani2958 13 часов назад

    மிதுனம் லக்னம் லக்னாதிபதி மேஷம் ராசியில் இருக்கிறார். சுக்கிரன் உச்சம் மற்றும் சனி லக்னத்தில் இருக்கிறார்,எட்டாம் இடத்தில் செவ்வாய் உச்சம் 12ஆம் இடத்தில் ராகு பகவான் இருக்கிறார்.நவாம்ச கட்டத்தில் சனி உச்சம் எனக்கு அடுத்தவர்கள் ரகசியத்தை அறிந்து கொள்ள முடியுமா குரு ஜி

  • @balamuruganthiru5695
    @balamuruganthiru5695 14 часов назад

    🙏

  • @Rj-xu6bo
    @Rj-xu6bo 14 часов назад

    Sir ... please upload about vakra Guru parvai especially on Sani bhagavan... Vakram Guru Parvai work or not

  • @raryjvec1r536
    @raryjvec1r536 21 час назад

    Professional astrologer ❤ Hatsoff!

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 23 часа назад

    Nice Sir 🙏🙏

  • @dhavamanidhavamani2958
    @dhavamanidhavamani2958 День назад

    மிதுனம் லக்னம் மற்றும் மேஷம் ராசி, லக்னத்தில் பாக்கியாதிபதி சனி பகவான் இருக்கிறார்.ராசியில் புதன் மற்றும் தன அதிபதி அமாவாசை யோகத்தில் சந்திரன் இருக்கிறார்.லாபாதிபதி மகரத்தில் உச்சமாக இருந்து நான்காம் பார்வையாக சந்திரனை பார்க்கிறார், ஏழாம் பார்வையாக கடகம் ராசியை பார்க்கிறார் இது ஒரு வகையில் மகா தன யோகம் தான குரு ஜி

  • @Pandiyaraj455
    @Pandiyaraj455 День назад

    9 இல் சனி அதிர்ஷ்டம் தை குடுப்பார் ஆ? 😢😢

  • @Vignesh-s4z
    @Vignesh-s4z День назад

    மிக்க நன்றி ஐயா

  • @Muthumaharaja.v3936
    @Muthumaharaja.v3936 День назад

    ஐயா வணக்கம் மிக தெளிவான விளக்கம். மிக்க நன்றி ஐயா!..

  • @intersmartians841
    @intersmartians841 День назад

    thanitha guru vakram petru 5il erukumbothu pooram -3 il erundhu aanal sukran ucham petruerundhaal....guru dasa nallathu seiyuma for mesha lagna?

  • @intersmartians841
    @intersmartians841 День назад

    vakra parivartanai...atchi balamum vakra vivarthiyum tharuma?

  • @aravindr928
    @aravindr928 День назад

    🙏

  • @selvim5158
    @selvim5158 День назад

    ஐயா நான் சிம்ம லக்னம் -விருச்சிக ராசி,அமாவாசை யோகம். நான் சந்திர தரிசனம் செய்யலாமா?தயவு செய்து கூறுங்கள் குருஜி!!!!!

  • @RamKumar-wv2eh
    @RamKumar-wv2eh День назад

    சூரியன் தரிசனம் யாருக்கு நல்லதுன்னு பதிவு போடுங்க

  • @wefmtv5072
    @wefmtv5072 День назад

    விருச்சிகம் ராசிகாரர்கள் சந்திரனை பலப்படுத்துவது பற்றி ஆலோசனை கூறுங்கள் ஐயா.

  • @Sam-ro3ce
    @Sam-ro3ce День назад

    அஸ்தம், திருவோணம், ரோஹிணி நட்சத்திரக் காரர்கள் சந்திரன் தரிசனம் செய்யலாமா? மற்றும் கேது, ராகு நட்சத்திரம் மற்றும் தசை நடப்பவர்கள் சந்திரன் தரிசனம் செய்யலாமா?

  • @baskard5260
    @baskard5260 День назад

    நன்றி சார்

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 День назад

    🙏🙏

  • @svrajendran1157
    @svrajendran1157 День назад

    சார் வணக்கம் 🙏 நல்லா இருக்கிங்கிளா

  • @sarahevans8432
    @sarahevans8432 День назад

    🤍

  • @murugesandhusha4466
    @murugesandhusha4466 2 дня назад

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏

  • @govinaraju9625
    @govinaraju9625 2 дня назад

    ❤❤❤❤❤

  • @kabileshpragadesh4402
    @kabileshpragadesh4402 2 дня назад

    Sir kumbha லக்னம் பவுர்ணமி யோகம் சந்திர தரிசனம் பார்க்கலாமா?

  • @balamuruganthiru5695
    @balamuruganthiru5695 2 дня назад

    🙏

  • @gowsia2202
    @gowsia2202 2 дня назад

    *குருஜி திருவோணம் நட்சத்திரம் சந்திர தரிசனம் செய்யலாமா*

  • @gowsia2202
    @gowsia2202 2 дня назад

    *வணக்கம் குருஜி ரிசப லக்கினம் ஆகாத திசை குரு திசை நடப்பு எந்த தெய்வத்தை வணங்கினால் நம்மை பாதுகாத்து கொள்ளலாம் குருஜி*

  • @kabileshpragadesh4402
    @kabileshpragadesh4402 2 дня назад

    Sir rishaba லக்னம்..... சந்திர தரிசனம் பார்க்கலாமா?

  • @PavithraPJ-J
    @PavithraPJ-J 2 дня назад

    Moontram pirai parpathal, sivanin sirasai parpatharku samam

  • @kobikakobika3594
    @kobikakobika3594 2 дня назад

    உங்கள் உடல் நிலை சுகமாக எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்....

  • @TamilGamerSri007
    @TamilGamerSri007 2 дня назад

    நான் கும்ப லக்னம் எனக்கு 8ஆம் வீட்டில் குரு சனி உள்ளது நண்மய தீம்யா சொள்ளுங்கயா

  • @sreyasiyer8173
    @sreyasiyer8173 2 дня назад

    Nalla pathivu. Vaazhga Valamudan.🙏🙏

  • @balajin9223
    @balajin9223 2 дня назад

    குருவே சரணம் 🙏🏻 குருவே துணை 🙌🏻 #வாழ்க_வளமுடன்❤️

  • @rrrr11111
    @rrrr11111 2 дня назад

    வணக்கம் அங்கீசநாதன் பற்றிய ஒரு விழியம் பதிவிடுங்கள் ஐயா.

  • @dhavamanidhavamani2958
    @dhavamanidhavamani2958 2 дня назад

    அமாவாசை யோகம் சூரியன் மேஷத்தில் இருக்கிறார் நான்காம் இடமான கடகத்தில் குரு இருக்கிறார் குரு மற்றும் சூரியன் இருவரும் உச்சம் இது சிவ ராஜ யோகம் தான குரு ஜி

  • @murugesandhusha4466
    @murugesandhusha4466 2 дня назад

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏

  • @arunapalani8790
    @arunapalani8790 2 дня назад

    Very informative 🎉🎉🎉 thank 🙏🌹❤you very much for the vedio sir!!!!!

  • @udhayasuryamuruganantham1372
    @udhayasuryamuruganantham1372 2 дня назад

    Hastham2 Kanni laknam 12il varkothama chandran, rishaba suriyan(rohini4) tharisanam panlama sir

  • @vigneshsivavigneshsiva4054
    @vigneshsivavigneshsiva4054 2 дня назад

    சார் நான் விருச்சிக லக்னம் 2 ல் ராகு மிதுனத்தில கேது ரிஷபத்தில் சந்திரன் கடகத்தில் புதன் சுக்கிரன் சனி மகரத்தில் சூரியன் குரு சிம்மத்தில் மாணிக்கம் கணகபுஷ்பராகம் இது இரண்டையும் அணியலாமா ங

  • @Thanus-eo4kr
    @Thanus-eo4kr 2 дня назад

    அய்யா நான் பிறந்தது திரிதிதை

  • @ezhilarasanchinnathambi8912
    @ezhilarasanchinnathambi8912 2 дня назад

    குருவே வணக்கம். மேஷ லக்கினத்துக்கு 12 இல் சந்திரன் இருக்கும் போது சந்திரன் தரிசனம் செய்யலாமா?

  • @lingaraj8802
    @lingaraj8802 2 дня назад

  • @jphairoil
    @jphairoil 2 дня назад

    ஸ்வாமிஜி வணக்கம் வளர்பிறை பிரதமை திதி பிறந்தவர்கள் செய்யலாமா மீன லக்கினம் கன்னி ராசி ஹஸ்தம் உங்களிடம் ஜாதகம் பார்த்து இருக்கேன்

  • @SenthilKumar-hk6kd
    @SenthilKumar-hk6kd 2 дня назад

    Sir🙏🙏🙏🙏 தனுர் லக்னம் .11இல் உள்ள குருவின் 5ஆம் பார்வை பெற்ற பவுர்ணமி சந்திரன் ... சந்திர தரிசனம் செயலாம் ஆ?

  • @RanjaniShanmugam-f2m
    @RanjaniShanmugam-f2m 2 дня назад

    Amsathula puthan neetcham air , raasi kattathil puthan sooriyan kanniyil naan perumal koviluku polama