உத்தியோக மாற்றம் எப்போது ? | When the job change?

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • For Consulting - Sree ram ji
    Mobile - +917592868536 & +916379690709
    Email - shrimahalakshmipremium@gmail.com
    Our Other Channel
    Astro Sri Ram Ji - RUclips Channel link
    / astrosriramji
    Welcome to Mercury Events
    EVENT PLANNING FIRM/ EVENT CO-ORDINATION SERVICE
    At Mercury Events, we believe that every occasion deserves precise attention to detail and personalized care. Our comprehensive services include venue selection, theme development, décor & styling, entertainment coordination, logistics management, photography and videography, and much more.
    Discover the difference with Mercury Events. Contact us today to begin planning your next memorable event.
    Mercury events
    Phone: +91 99406 99870 / +91 99406 99873
    EMAIL: contact@mercuryevents.in
    Instagram: www.instagram....
    Website: mercuryevents.in/
    This channel is owned by
    MERCURY MEDIA

Комментарии • 108

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar6939 14 часов назад +10

    உங்களுடைய ஜோதிட வீடியோக்களை பார்த்துக் கொண்டிருக்கும் ஜோதிடர்கள் திறமைமிக்க ஜோதிடராக தகுதி உறுதியாக கிடைக்கும் அப்படியான பெருமை உங்களுக்கே சேரும் நன்றி ஐயா

  • @priyaa1986
    @priyaa1986 16 часов назад +22

    நான் நாள் முழுக்க உங்கள் வீடியோவை தான் பார்கிறேன்

    • @vinodiniprasanna7911
      @vinodiniprasanna7911 16 часов назад +6

      Me too 😊. It helps preventing unnecessary dumping of information.

    • @Jotheeswaran7
      @Jotheeswaran7 16 часов назад +1

      ❤❤❤வாழ்த்துக்கள்

    • @aanaa4631
      @aanaa4631 13 часов назад

      Me too

    • @ramaganesh87
      @ramaganesh87 6 часов назад

      8ம் அதிபதி & லக்கினாதிபதி செவ்வாய் (மேஷ லக்கினம்), 6ம் வீடான கன்னியில் சூரியனிடம் அஸ்தமனமாகி உள்ளது. தற்சமயம் செவ்வாய் திசை கேது புத்தி.
      8யில் சனி, 12ல் ராகு. லக்கினத்தில் குரு. எப்படி ஐயா இருக்கும்? உத்தியோக மாற்றம்?

  • @priya....6684
    @priya....6684 16 часов назад +4

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.

  • @BabuBabu-dg2rk
    @BabuBabu-dg2rk 16 часов назад +3

    ஐந்து. எட்டுக்குடையவனின் திசையில் தொழில். மாற்றத்தை
    எதிர் நோக்கி. பயணம்
    செய்கிறேன்
    விதி வழி தான் மதி நடக்கும்

  • @maragathamvishwanathan1955
    @maragathamvishwanathan1955 15 часов назад +2

    ஆசான் அவர்களே பதிவுக்கு நன்றி குருஜி 🎉🎉🎉 ❤❤❤

  • @mugunthanbharathi223
    @mugunthanbharathi223 16 часов назад +1

    வணக்கம் குரு ஜீ. அருமையான பதிவு தொடரட்டும் தங்களது சேவை மிக்க நன்றி..

  • @murugesandhusha4466
    @murugesandhusha4466 16 часов назад +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏

  • @srivishnu3642
    @srivishnu3642 16 часов назад +3

    பிள்ளை தத்து கொடுப்பது பற்றி போடுங்க சார்.

  • @UmaMageshwari-xy5tt
    @UmaMageshwari-xy5tt 17 часов назад +1

    எங்கள் அன்பு ஜோதிடருக்கு காலை வணக்கம்

  • @krishthetamizhan2196
    @krishthetamizhan2196 17 часов назад +3

    வணக்கம் குருஜி....
    "உலகப்புகழ்" ஜாதக அமைப்பு என்கிற தலைப்பில் ஒரு காணொளி போடுங்கள் ஐயா....
    நன்றி குருவே......

  • @hemalatha959
    @hemalatha959 6 часов назад +1

    Useful information sir

  • @rajasekaranb-ob8pz
    @rajasekaranb-ob8pz 15 часов назад +1

    உருவாய் அருவாய் உள்ளதாய் இளதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் ஸ்ரீராம்ஜியே சரணம் சரணம் சரணம்... 🙏🙏🙏

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 16 часов назад +1

    குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்

  • @kalyaniganesh7296
    @kalyaniganesh7296 15 часов назад +1

    Risabalagnam Lagnathil guru vakram aagi dasa almost 10 years over. No drastic growth. Consistent growth... In future Shall we expect the next level growth sir?

  • @parvathimoorthy115
    @parvathimoorthy115 17 часов назад +1

    ‌வணக்கம் குருஜி.

  • @revathie5114
    @revathie5114 10 часов назад

    Vanakkam guruji

  • @rajeswarivs485
    @rajeswarivs485 15 часов назад

    This video very much solved my doubts about job change.thanks for delivering this topic.

  • @thirupurasundariponninatha1860
    @thirupurasundariponninatha1860 9 часов назад

    Very useful information Guruji
    Thankyou so much Guruji
    🙏🙏🙏🙏🙏

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 17 часов назад +1

    Very good explanation thank you sir 🙏🙏❣️❣️🌹🌹🎉🎉🤝

  • @erraghu11497
    @erraghu11497 16 часов назад

    Dhanush laganam enake sona mari irunthcu guruji nandri❤👏🙇🤝
    Overconfident kills🙂🔥

  • @muthaiyaarjunan319
    @muthaiyaarjunan319 16 часов назад

    வணங்குகிறேன் குருஜி

  • @sandeepkumar5237
    @sandeepkumar5237 17 часов назад +1

    ஓம் நசி மசி வசி ஹரி ஒம் நமசிவாய நம

  • @bmdsarran
    @bmdsarran 15 часов назад

    அருமையான பதிவு ❤

  • @Jotheeswaran7
    @Jotheeswaran7 13 часов назад

    அருமையான கருத்துக்கள் குருவே..! எனக்கு விருச்சிக லக்னம் 5ஆம் அதிபதி குருவின் தசை வர இருக்கிறது..! இப்போதே வேலை விட்டுவிடலாம் என்று தோன்றுகிறது.! என்ன ஆனாலும் வேலைக்கு வர கூடாது என்று அதீத தன்னம்பிக்கை வருகிறது..,! 🙏🙏🙏🙏

  • @saisaiyini1805
    @saisaiyini1805 7 часов назад +1

    பாக்கியாதிபதி தசையில் சுய புத்திக்கு பிறகு வேலை இல்லாமல் இருக்கிறேன்,அவர் 6 ,8 மற்றும் 10 ஆம் இடங்களை பார்க்கிறார்...கடவுள் புண்ணியத்தில் உணவு உடை கிடைக்கிறது...வேலைக்கு சென்றாலும் எதாவது பிரச்சினை வந்து அங்கிருந்து விலகும் நிலை....அவர் இன்னும் 10 வருடங்களுக்கு மேல் தசை நடத்தவிருக்கிறார் 😢😢 சுய தொழிலில் இறங்க வேண்டிய நிலை வரும் போலிருக்கிறது.

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 17 часов назад

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @PradeepP-u8j
    @PradeepP-u8j 10 часов назад

    Ayya vanakkam Pradeep mannargudi

  • @muthulakshmiv7806
    @muthulakshmiv7806 15 часов назад

    வணக்கம் அண்ணே திருநெல்வேலியிலிருந்து😊🙏🙏🙏

  • @ShiyamalaShiyamala-p8q
    @ShiyamalaShiyamala-p8q 15 часов назад

    இனிய காலை வணக்கம் ஐயா.

  • @NakkeeranKpm-un4ws
    @NakkeeranKpm-un4ws 12 часов назад +1

    Saranac guruji

  • @vvignesh1258
    @vvignesh1258 13 часов назад

    வணக்கம் குருஜி 🎉🎉

  • @a.vijayshankar8691
    @a.vijayshankar8691 4 часа назад

    கடக லக்னம்... 8ல் சனி வக்ரம்... சனியின் பத்தாம் பார்வை ராகு மேல்... தொழில் பண்ணலாமா நடப்பு ராகு திசையில்????

  • @sivayogi6570
    @sivayogi6570 17 часов назад

    இனிய காலை வணக்கம் குருஜி🙏

  • @gayathrigurumurthy8103
    @gayathrigurumurthy8103 6 часов назад

    Guruji kanni lagnam simma rasi 12ku udaiyavar ( suriyan) 8il utcham with lagnathipathi budan, 6il kethu, 12il sani raghu chandran job la change irkuma, 11il utcha guru disai 10il kocharathil guru edamatram iruku ma guruji please reply

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 17 часов назад +1

    ❤❤❤❤❤ ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @tajdistributors8777
    @tajdistributors8777 12 часов назад

    Nandri Guruji

  • @Suresh-530
    @Suresh-530 17 часов назад

    வணக்கம் குருவே ❤😊 வாழ்க வளமுடன்

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 17 часов назад

    இனிய காலை வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏

  • @coimbatorean2671
    @coimbatorean2671 17 часов назад

    GM sir, Thank you for your useful video.

  • @சின்னுசாமி-த5த
    @சின்னுசாமி-த5த 17 часов назад

    வணக்கம் சுவாமி ஜீ.

  • @mkumarpalanisamy4637
    @mkumarpalanisamy4637 14 часов назад

    வணக்கம் குருஜி மங்கு சனி பொங்கு சனி சங்கு சனி பற்றி வீடியோ போடுங்க நன்றி.🙏

  • @SriDevi-gb2ef
    @SriDevi-gb2ef 16 часов назад

    Thank you sir

  • @SARAVANAKUMARR-o5w
    @SARAVANAKUMARR-o5w 14 часов назад

    என். மானசீக. குரு. Patham.. Siramthal. என். Ayya❤

  • @lavanyasenthilkumar3178
    @lavanyasenthilkumar3178 15 часов назад

    Excellent sir 👏 👌

  • @manickarajraja8818
    @manickarajraja8818 15 часов назад

    Vanakkam anna good morning manickaraja

  • @cnpd827
    @cnpd827 15 часов назад +1

    பயமா irukku ng ayya.. சிம்ம லக்னம்..8இல்.. சூரியன். புதன். . சூரியன் varkothamam....govt school tr.. retirement ku இன்னும் 10years irukku..🥺

  • @manohara3060
    @manohara3060 10 часов назад

    ஐயா வணக்கம்.. கடகத்தில் சூரியன் சனி மகரத்தில் சந்திரன் . சந்திர புத்தி. இப்போ வேலை மாற்றம் உண்ட இல்லையா. சொந்த ஊரில் அல்லது வெளிநாடு. பரிவர்த்தனை எப்படி இருக்கும்???????

  • @ChitraRavichandran-i6i
    @ChitraRavichandran-i6i 16 часов назад

    நாள் முழுவதும் உங்கள் பதிவு தொடர்ந்து பார்க்கிறேன் பெரிய பையன் பாரினில் செட்டில் சின்னபையன் வேலையில் பிரச்சினை தீர்வுகள் கிடைக்குமா சார் கடவுள்தான் துணை

  • @saravanarakk1195
    @saravanarakk1195 18 минут назад

    Simma lagnam Sani dasa kashtapadugiren

  • @sathishkumark7523
    @sathishkumark7523 14 часов назад

    Sir na unga biggest fan

  • @prasannasukanya216
    @prasannasukanya216 17 часов назад

    அண்ணா நமஸ்காரம்

  • @vanithagopal4069
    @vanithagopal4069 17 часов назад

    Om namo narayanaya 🙏🙏🙏

  • @snarendran4990
    @snarendran4990 3 часа назад

    Sir meesham lagnam 6th house lord ah rasi Nathan vantha enna palan

  • @gayathrigurumurthy8103
    @gayathrigurumurthy8103 12 часов назад

    9m athipathi sukran 7il itcham 12m athipathi suriyan 8il utcham 7m athipathi Guru 11il utcham guru utcha sukranai utcha guru 9m.parvaiyaga parkirar guru disai budan bidhi nadapil. Job edamatram unda guruji. Pls reply

  • @sreelashmilashmi8763
    @sreelashmilashmi8763 16 часов назад

    Good morning sir❤

  • @jayalakshmibalan2118
    @jayalakshmibalan2118 17 часов назад

    Happy morning ji😊

  • @karthickjagan5923
    @karthickjagan5923 17 часов назад

    வணக்கம் குருஜி ஒரு கிரகம் நின்ற வீட்டின் பலனை தருமா அல்லது அந்த கிரகம் சாரம் பெற்ற நட்சத்திரம் பலனை தருமா அல்லது அந்த கிரகத்தின் பலனை தரும் இதனை தெளிவாக விளக்க முடியுமா உதாரணம் சந்திரன் மேஷத்தில் கேதுவின் அஸ்ஹவினி நட்சத்திரம் இப்போது எந்த மாரி பலனை தரும் சந்திரன் பலனய அல்லது கேதுவின் பலன அல்லது வீடு கொடுத்த செவ்வாய் பலனயா இதற்கான பதிவை போடுமாறு கேட்டுக்கொள்கிறேன் 🙏🙏🙏

  • @A.THOMINIC
    @A.THOMINIC 17 часов назад

    Vanakkam Ayya...
    Kumba lakna guru
    2 la guru
    Sukkira dhasai guru puthi epdi erukum

  • @vanithavanitha4342
    @vanithavanitha4342 15 часов назад

    கடக லக்னம்.. 6 இல் ராகு குரு லக்னத்தில் உட்சம்.. ராகு தசா நடந்தால் வேலைக்கு செல்வோமா இல்லை எப்படி இருக்கும் குருஜி..

  • @RenukaNavaneethaKumar
    @RenukaNavaneethaKumar 16 часов назад

    Happy morning Anna 🎉

  • @maheshwareng901
    @maheshwareng901 17 часов назад +1

    🙏🙏🙏

  • @nithyalakshmielango6930
    @nithyalakshmielango6930 12 часов назад

    Sir do videos regarding chandra nadi

  • @sunderraj1683
    @sunderraj1683 9 часов назад

    குரு ஜி 6 அதிபதி புதன் 10 இல் 10 அதிபதி சனி 6இல் நின்று சனி திசை நடந்தால் வேலை மாற்றம் வரூமா குரு ஜி நன்றி

  • @sriramganapathy9194
    @sriramganapathy9194 10 часов назад

    ❤🎉

  • @radhathiya3641
    @radhathiya3641 10 часов назад

    சார் வணக்கம் எனக்கு மகரம் ராசி திருவோணம் நட்சத்திரம் குருதிசையில் நடந்துகிட்டு இருக்கு இன்னும் பேலன்ஸ் எட்டு வருஷம் இருக்கு இப்ப எனக்கு 40 வயது ஆகுது வேலை இல்லை ஒரு மகன் இருக்கிறான் கணவன் இழந்து இறந்துவிட்டார் எனக்கு இப்பொழுது எப்படி இருக்கிறது

  • @selva1416
    @selva1416 16 часов назад

    ஜாதகம் கணிக்க எண் கணித பஞ்சாங்கம் சிறந்ததா அல்லது வாக்கிய பஞ்சாங்கம் சிறந்ததா என்று சொல்லுங்க ஐயா ?

  • @kowsalyat4178
    @kowsalyat4178 17 часов назад +1

    கடகம் லக்னம், லக்னத்தில் சுக்கிரன்,5 ஆம் இடம் காலியாக உள்ளது. 9 ஆம் இடம் காலியாக உள்ளது. 4 இல் ராகு + குரு இணைவு. 10 இல் செவ்வாய் + கேது இணைவு. 6 ஆம் இடம் காலியாக உள்ளது. 8 ஆம் இடத்தில் சனி, 12 இல் சூரியன் + புதன்( ஆட்சி) இணைவு. வேலை இல்லை. இனி வேலை மாற்றம் ஏற்பட்டு, நல்ல வேலை கிடைக்க வாய்ப்புள்ளதா? ராகு தசை ,புதன் புத்தியில் நடப்பில் உள்ளது. இனி வேலை மாற்றம் ஏற்படுமா?

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 16 часов назад

    🙏🙏🙏🙏🙏

  • @balaguru3896
    @balaguru3896 16 часов назад

    வணக்கம் ஐயா
    கும்ப லக்னம்
    6ம் சந்திரன் 8ல் குருவுடன் இணைந்து உள்ளார்
    எனக்கு வரவுருக்கும் திசை குரு பகவான் திசை
    வேலை மாற்றம் உள்ளதா..

  • @PandiArasuDeepi
    @PandiArasuDeepi 16 часов назад

    வணக்கம் குருஜி 🙏 மிதுன லக்கனம் .இலக்கணத்தில் குரு,2 ஆம் இடத்தில் நீச்ச செவ்வாய் வர்க்கோத்தம், 3 இல் சனி,4 கில் சுக்கிரன் ராகு, 5 இல் புதன் சூரியன் , 9 இல் சந்தரன், 10இல் கேது. புதன் திசை ,சுக்கிர புத்தி, வேலையில் மாற்றத்தை எதிர் பார்த்து கொண்டு இருக்கிறேன். கிடைக்குமா. கூட்டுறவு துறை. 2016 ம் ஆண்டிலிருந்து ஊதியம் இல்லாமல் பணி புரிகிறேன். என்னோட finding சம்பளம் கிடைக்குமா.மாற்று பணிக்காக waiting. Iyya replay பண்ணுங்க

  • @BossBoss-f3g
    @BossBoss-f3g 15 часов назад

    சார், ஒருவரின் மத்திம வயதுக்கு பிறகு அதிக அளவு பலன்கள் ராசிபடியா,அல்லது லக்னப்படியா?

  • @kaleshkumar6495
    @kaleshkumar6495 13 часов назад

    எந்த வேலையிலும் இரண்டு வருடத்துக்கு மேல் நிலை இல்லை சரியாக மே, ஜூன்,ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நான் செய்யும் வேலையில் பிரச்சனை வருகிறது ராஜினாமா செய்கிறேன் ஏன் தெரியவில்லை 27/08/1989 8.35AM Sunday காஞ்சிபுரம்

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 17 часов назад

    🙏🙏🙏🙏🌹🍀

  • @MagudeswaranMagudeswaran-wn1df
    @MagudeswaranMagudeswaran-wn1df 15 часов назад

    ஐயா வணக்கம் என் மகன் தபால் துறை தற்காலிகமாக பணி புரிகிறார் நிரந்தர அரசு வேலை முயற்சி செய்து வருகிறார் அவர் பிறந்த ஊர் சங்ககிரி பிறந்த தினம் 8 4 2000 பிறந்த நேரம் 2 10 மதியம் அரசு வேலை வேண்டும் புதன புத்தி நடக்கிறது ஐயா வணக்கம்

  • @ravidharanee
    @ravidharanee 14 часов назад

    காத லாகிக்
    கசிந்துகண் ணீர்மல்கி
    ஓது வார்தமை
    நன்னெறிக் குய்ப்பது
    வேதம் நான்கினும்
    மெய்ப்பொரு ளாவது
    நாதன் நாமம்
    நமச்சி வாயவே

  • @murugesanpalaniyan6090
    @murugesanpalaniyan6090 17 часов назад +1

    First yours Video Next Work

  • @Muthu411
    @Muthu411 17 часов назад

    Good Morning guruji

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 16 часов назад

    சார்🙏 தனுசு லக்கனம் சிம்மத்தில் குரு சந்திரன் உள்ளது சந்திரன் திசை நடக்கின்றது நல்ல வேலை வெளி நாட்டில் (or) உள் நாட்டில் கிடைக்குமா சார்🙏

  • @senthilkumar1218
    @senthilkumar1218 17 часов назад

    வணக்கம் அண்ணா
    ஒரு விருச்சிக லக்ன ஜாதகம் கடகத்தில் குரு உச்சமாகி பூசம் 3ம் (பாகை 100)பாதத்திலும் உடன் கேது பூசம் 4ம் பாதத்திலும் (பாகை 104) சனி தனுஷில் பூராடம் நட்சத்திரத்திலும் இருக்க குரு கேது விற்கு வீடு கொடுத்த சந்திரன் மகரத்தில் ராகு வுடன் உத்திராடத்தில் இருக்கிரார் சூரியனுடன் சுக்கிரன் கன்னி யில் இருக்கிரார் இங்கு சூரியன் மற்றும் புதன் பரிவர்த்தனை பெற்ற நிலையில் இருக்கின்றனர் இப்போது இந்த ஜாதகம் குரு திசையில் சாமியாராகிவிடுவார் என்று சொல்கிறார்கள் இது உண்மையா அல்லது நன்றாக இருப்பாரா? சொல்லுங்கள் அண்ணா

  • @jeganbala9519
    @jeganbala9519 15 часов назад

    வணக்கம் குருஜி 🙏🙏

  • @goodchanges7883
    @goodchanges7883 17 часов назад

    Vanakkam guruji

  • @venkatesansethuram3926
    @venkatesansethuram3926 17 часов назад

    Thank you🙏

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 17 часов назад +1

    Good morning sir 🎉🎉

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY 16 часов назад

    🙏🙏🙏

  • @senthilkumar-go7kp
    @senthilkumar-go7kp 15 часов назад

    வணக்கம் குருஜி 🙏🙏🙏

  • @spthangammahesh2861
    @spthangammahesh2861 16 часов назад

    வணக்கம் குருஜி

  • @saravanan1178
    @saravanan1178 17 часов назад

    வணக்கம் குருஜி

  • @ravimanikandan9941
    @ravimanikandan9941 17 часов назад

    👍🏾

  • @riyavelu563
    @riyavelu563 17 часов назад

    🙏

  • @ajiajitha7940
    @ajiajitha7940 17 часов назад

    🙏🙏🙏