அருமையான காணொளி சகோதரி மிக எளிமையாகவும் நுட்பமாகவும் தெளிந்த நீரோடை போல் நிதானமாக ஓடுகிறது உங்களின் சொல்லோட்டம் சமூக இருள் நீக்கும் வெளிச்ச சிந்தனைகள் எப்போதும் உங்களிடம் மிகுந்து இழையோடுகிறது நீங்கள் எல்லா வளமும் பெற்று வாழ்க பல்லாண்டு
🙏🙏 மிக்க நன்றி சகோதரி அவர்களே 🙏🙏 ரொம்ப நாளாக இந்த பதிவு பற்றி விளக்கம் வேண்டும் என்றும் யாராவது புதன் பகவான் பற்றி சொல்வாங்க என்று காத்திருந்தேன். மிகவும் பயனுள்ள தகவல்கள் சொல்லி இருக்கீங்க 🙏🙏 💚💚💚
அக்கா நன்றிக்கா பதிவு அருமை என் லக்னாதிபதி யே புதன் தான் கன்னி லக்னம் கடக புதன் சுயசாரம் ஆனால் எனக்கு ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகம் நான் தியானம் செய்தாலும் அதிலும் ஆராய்ச்சி செய்ய வைக்கிறது நீங்கள் கூறியது உண்மை தான் . இதில் ஏழாம் அதிபதி குரு 7ல் சனி சாரத்தில் வக்ரம் பதிவு அருமைக்க பாதி தான் பார்த்திருக்கிறேன் அதற்குள்ளே நீங்கள் கூறியது ஒத்து போகிறது
Mam Thula lagnam sukran in lagnam being eigth lord will it bring adverse effects in sukran dasa and suryAn is seeing eigth place recently suryanangalam jyothishi sir told if eighth lird in lagna when papa graha aspects eigth place it is very bad
வணக்கம் அம்மா என் பெயர் பாலமுருகன் நான் கடக ராசி ஆயில்யம் நட்சத்திரம் நாலாம் பாதம்,துலா லக்கினம் பிறந்த தேதி 12/05/1989 மாலை 5.10 pm தஞ்சாவூர் மாவட்டம் மன்னார்குடியில் பிறந்தேன் நான் ஐடி இன்ஜினியரிங் படித்து முடித்து இன்றுடன் பதிமூன்று வருடங்கள் மேல் ஆகிறது அனால் இன்னும் நிலையான வேலை அமையவில்லை நான் இப்போது ஐடி துறையில் வேலை பார்த்து வந்தேன் அந்த வேலையும் போய் விட்டது இப்படி ஒரு ஒரு வேலையும் எட்டு மாதங்கள் ஆறு மாதங்கள் மூன்று மாதங்கள் தான் இருக்கு முடிகிறது எதாவது ஒரு காரணம் காட்டி கம்பெனியில் இருந்து வெளியே அனுப்பிவிடுகிறார்கள் நான் ஐடி மற்றும் இன்றி பல பிரிவுகளில் வேலை பார்த்து விட்டேன் ஒரு பலனும் இல்லை வேலை நிலையாய் அமையாததால் திருமணமும் செய்யவில்லை எனக்கு எதனால் இந்த பிரச்சனை என்று இன்று வரை புரிய வில்லை கடின முயற்சி வேலைக்கான தகுதி என அனைத்தும் ஏற்படுத்தி கொண்டாலும் நான் போகும் வேலையில் உடன் வேலை புரிபவர்களால் அதிக மன அழுத்தம் உண்டாகுகிறது அப்படி இல்லை என்றால் அந்த வேளையில் இருந்து விரட்ட படுகிறேன் நான் என்ன செய்ய வேண்டும் வயது முப்பத்தைந்தை தாண்டி விட்டது இன்னும் எத்தனை காலம் இப்படி. உங்கள் பதில் வேண்டும் அம்மா ..
@@DNAASTROLOGYASTROBRINDHA my son is rohini star, mithuna lagna bhudhan nindra nakshathram uthram star. Avanukku sennayuruvi ver tghayaththu idupil anuyalama
Simmalaknam 2 m idam budan,7 m idamaana kumbathil,koodavay guruvum suryanum mam, eduvumay thamadamavey nadakkudu mam 6 ill sukkran , diabetics didn't control mam
It's me 😂😂😂........ But I want to be one in crores
You can..... if You produce millionaires or billionaires
Not abt that millionaires mam....Mukthi and Motcham kidaikkura andha Kodi la oruthara irukkanum nu aasaipaduren
Not that millionaires mam..... Mukthi and Motcham kidaikkura andha crore la one ah irukka aasai paduren
அருமையான காணொளி சகோதரி
மிக எளிமையாகவும் நுட்பமாகவும் தெளிந்த நீரோடை போல் நிதானமாக ஓடுகிறது உங்களின் சொல்லோட்டம்
சமூக இருள் நீக்கும் வெளிச்ச சிந்தனைகள் எப்போதும் உங்களிடம் மிகுந்து இழையோடுகிறது நீங்கள் எல்லா வளமும் பெற்று வாழ்க பல்லாண்டு
🙏🙏 மிக்க நன்றி சகோதரி அவர்களே 🙏🙏 ரொம்ப நாளாக இந்த பதிவு பற்றி விளக்கம் வேண்டும் என்றும் யாராவது புதன் பகவான் பற்றி சொல்வாங்க என்று காத்திருந்தேன். மிகவும் பயனுள்ள தகவல்கள் சொல்லி இருக்கீங்க 🙏🙏 💚💚💚
வாழ்க வளமுடன் எல்லா நலமும் வளமும் பெற்று ❤
@Coimbatore Queen Astro. Brindha Madam நமஸ்காரம் 💚💚💚💚💚💚💚💚💚💚
Prayers for Yaamie Foundation and God bless the funds abundantly🐱🐮🐴🐶❤❤❤❤❤
@@vijju_lachu For The Welfare Of Unattended Poor Creatures 🙏 God bless you dear
@@DNAASTROLOGYASTROBRINDHA ❣️❣️🙏
Rompa detailed ah sonninga mam pathivuku mika nandri mam 🙏🙏🙏🥰
Thanks Brindha Mam, I have changed a lot after watching your videos.
Amma😍😍✨ back to form
அக்கா நன்றிக்கா பதிவு அருமை என் லக்னாதிபதி யே புதன் தான் கன்னி லக்னம் கடக புதன் சுயசாரம்
ஆனால் எனக்கு ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகம் நான் தியானம் செய்தாலும் அதிலும் ஆராய்ச்சி செய்ய வைக்கிறது நீங்கள் கூறியது உண்மை தான் .
இதில் ஏழாம் அதிபதி குரு 7ல் சனி சாரத்தில் வக்ரம்
பதிவு அருமைக்க பாதி தான் பார்த்திருக்கிறேன் அதற்குள்ளே நீங்கள் கூறியது ஒத்து போகிறது
Welcome Ammaa
மிக்க நன்றி அம்மா
Brindha mam rocks
Universe Grants 🎉God bless you dear
Mercury& venus in gemini scorpio lagna how is mercury dasa health issues is there please tell madam
💐🌹🥀
Thank you universe Thank you Mam 🙏🙏🙏💐💐💐
நன்றி மேடம்.அருமையான பதிவு.வைநாசிகம் பற்றி ஒரு பதிவு போடுங்கள்.
வணக்கம் சகோதரி.புதன் தசை நடப்பவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கூறுங்கள்.
அருமை தோழி 💞💐
Madam, thankyou🙏🙏
Thank you ma’am
Wonderful video 🙏
Mam
Thula lagnam sukran in lagnam being eigth lord will it bring adverse effects in sukran dasa and suryAn is seeing eigth place recently suryanangalam jyothishi sir told if eighth lird in lagna when papa graha aspects eigth place it is very bad
Nandri 🙏
Sairam 🙏
Can you suggest any bach flower drops to over come procrastination ( lagging ,laziness)...i am trying but struggling s lot with that
Mam if budhan neesam
Iam Rohini star, in guru dasa, not getting any job to earn, kidaika enna seiya
Mam navaamsam house la oru oru planet placement videos upload pannunga ..
நமஸ்காரங்கள்
Budhan sadayathil irundhal yenna aagum maam.
Please maam RAHU ku podunga kaliyugatha rahu than prominent ah ikkku
Guru vannakkam🙏
Mercury is much strong in my son's horoscope.
Suyainbam pondra theya palakam buthan than karanam nu sniga so intha pariharam theya palakam neenga workout aguma mam❤
Bhudan 🍏💚
Super.. thank you mam
Yanga ma stady stop iti electrical buthan sleeping time Barth me that way work work my age 46 mam
Mam iam Rohini star ,oru own land vaanga migavum siramapadren.... Enna panna
Thankyou mam ❤
வணக்கம் சகோ❤
என் மகள் விருச்சிகம்..2இல் புதன், ராகு..என்ன செய்வது?
என்ன படிக்க வைப்பது நல்லது
🙏🏻🙏🏻
Thanks Madam !!!
வணக்கம் அம்மா என் பெயர் பாலமுருகன் நான் கடக ராசி ஆயில்யம் நட்சத்திரம் நாலாம் பாதம்,துலா லக்கினம் பிறந்த தேதி 12/05/1989 மாலை 5.10 pm தஞ்சாவூர் மாவட்டம் மன்னார்குடியில் பிறந்தேன் நான் ஐடி இன்ஜினியரிங் படித்து முடித்து இன்றுடன் பதிமூன்று வருடங்கள் மேல் ஆகிறது அனால் இன்னும் நிலையான வேலை அமையவில்லை நான் இப்போது ஐடி துறையில் வேலை பார்த்து வந்தேன் அந்த வேலையும் போய் விட்டது இப்படி ஒரு ஒரு வேலையும் எட்டு மாதங்கள் ஆறு மாதங்கள் மூன்று மாதங்கள் தான் இருக்கு முடிகிறது எதாவது ஒரு காரணம் காட்டி கம்பெனியில் இருந்து வெளியே அனுப்பிவிடுகிறார்கள் நான் ஐடி மற்றும் இன்றி பல பிரிவுகளில் வேலை பார்த்து விட்டேன் ஒரு பலனும் இல்லை வேலை நிலையாய் அமையாததால் திருமணமும் செய்யவில்லை எனக்கு எதனால் இந்த பிரச்சனை என்று இன்று வரை புரிய வில்லை கடின முயற்சி வேலைக்கான தகுதி என அனைத்தும் ஏற்படுத்தி கொண்டாலும் நான் போகும் வேலையில் உடன் வேலை புரிபவர்களால் அதிக மன அழுத்தம் உண்டாகுகிறது அப்படி இல்லை என்றால் அந்த வேளையில் இருந்து விரட்ட படுகிறேன் நான் என்ன செய்ய வேண்டும் வயது முப்பத்தைந்தை தாண்டி விட்டது இன்னும் எத்தனை காலம் இப்படி. உங்கள் பதில் வேண்டும் அம்மா ..
லக்னத்திற்கு 7ல் புதன் நவாம்சத்தில் இருந்தால் (திருமணத்திற்கு பின்) எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் மேடம்🙏🙇💐(மீனத்தில்)
கரெக்ட் எனக்கு 10ல் புதன் கேது. So படிப்பில் மந்தம், படித்தது ஒன்று வேலை ஒன்று
🎉🎉🎉🎉🎉🎉
Visual communications related to bhudhan mam?
Yesss added essence Venus too
@@DNAASTROLOGYASTROBRINDHA my son is rohini star, mithuna lagna bhudhan nindra nakshathram uthram star. Avanukku sennayuruvi ver tghayaththu idupil anuyalama
@@lucksudar7130 குழந்தைக்கு எதற்கு அது
@@DNAASTROLOGYASTROBRINDHA 12th std. Sariyaga padikka matengaraan.
Nandraga padikka budhan karma star enbathal ibdha thayaththu pottal padippil aarvam varum endru sonnargal
Pudhu pudhu arthangal sonadla ,enku prakashraj in kalki movie,nadvula nadvula nybgm vndrchu mam😂😂😂
புதன் சந்தி சொல்லுறாங்க அதுக்கு பரிகாரம் சொல்லுங்க மேடம் நன்றி
அம்மா திருப்பதி என்பது உத்திரட்டாதியின் சக்தி மற்றும் சந்திரன் ஆதிக்கம் கொண்ட ஸ்தலம் என்று கூறுகிறார்கள் இது உண்மையா அம்மா
💯🙏🔥
🎉🎉🎉
❤
❤❤
Please talk about pushkar navamsa in detail mam...🎉
@@positivepraveen9141 will Remember
சிங்கம் தொர எரங்கிருச்சு
😅😅😅😅😅💥 வாழ்க வளமுடன் பல்லாண்டு எல்லா நலமும் வளமும் பெற்று
2m adhibadhi Budhan 12il irukkirar enakku... Romba paduthrar...utcha suriyanoda serndhi irukkar
😂😂😂😂😂 வாழ்க வளமுடன். நம்மால் நமக்குள் இருக்கும் புதனை மாற்ற இயலும்
@@DNAASTROLOGYASTROBRINDHA Magizhchi akka 🙏
Simmalaknam 2 m idam budan,7 m idamaana kumbathil,koodavay guruvum suryanum mam, eduvumay thamadamavey nadakkudu mam 6 ill sukkran , diabetics didn't control mam
நான் மிதுன லக்னம்... இப்படி தான் இருக்கேன்...😂😂😂
Amma vanthachu
வாழ்க வளமுடன் எல்லா நலமும் வளமும் பெற்று da❤❤
புதுப்புது அர்த்தங்கள் my favourite movie💐💐💐1990 mam 🙏🙏🙏
@@Skr7222 yessss
இந்திரனுக்கும் தாராவுக்கும் என்று கூறி உள்ளீர்கள். சந்திரனுக்கும் தாரா வுக்கும் பிறந்தவர் புதன்
ஒரு ஜாதகத்திற்கு 5000 என்பது அதிகம் 😢
Information technology comes under mercury too right 🎉
Yesss added with rahu is activated
Thank u
Nandri
Thank you mam..🙏
Thank you mam.
Nandri 🙏