இரண்டு வீட்டுக்காரர்கள் எதை கொடுப்பர் முதலில் ? | What will the two householders give first?

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • For Consulting - Sree ram ji
    Mobile - +917592868536 & +916379690709
    Email - shrimahalakshmipremium@gmail.com
    Our Other Channel
    Astro Sri Ram Ji - RUclips Channel link
    / astrosriramji
    Welcome to Mercury Events
    EVENT PLANNING FIRM/ EVENT CO-ORDINATION SERVICE
    At Mercury Events, we believe that every occasion deserves precise attention to detail and personalized care. Our comprehensive services include venue selection, theme development, décor & styling, entertainment coordination, logistics management, photography and videography, and much more.
    Discover the difference with Mercury Events. Contact us today to begin planning your next memorable event.
    Mercury events
    Phone: +91 99406 99870 / +91 99406 99873
    EMAIL: contact@mercuryevents.in
    Instagram: www.instagram....
    Website: mercuryevents.in/
    This channel is owned by
    MERCURY MEDIA

Комментарии • 118

  • @msm695
    @msm695 День назад +10

    தன் ஞானத்தை எந்தவித reserveம் இல்லாமல் தெள்ள தெளிவாக எல்லோருக்கும் free யா சொல்லி குடுக்கிற நீங்க great,Sir.
    உமக்கு நிகர் நீங்களே🙏
    You are second to none

  • @mukeshk6351
    @mukeshk6351 День назад +9

    வாழ்த்துக்கள் குருவே உங்களை பார்த்து தான் நான் ஜாதகம் கற்று கொள்கிறேன்

  • @sriammansriamman9098
    @sriammansriamman9098 День назад +9

    தங்களைப்போல தலைப்பபு வைக்க முடியாது .குருதேவருக்கு நிகர் குருதேவரே!!!!!!!!!!! 13:04 ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar6939 День назад +9

    ஐயா வணக்கம் நீங்கள் கூறியது நூற்றுக்கு உண்மை நான் சிம்ம லக்னம் கன்னி வீட்டில் குரு முதலில் மீனம் வீட்டை தொடர்புகொண்டது அதனால் எனக்கு குருதிசை முதல் ஆறு வருடம் பொருளாதார நிலை சிரமமாக இருந்தது அடுத்த பத்து வருடம் சிறப்பாக இருக்கிறது

  • @gokul987
    @gokul987 День назад +5

    Excellent sir... நிறைய தகவல் தரீங்க... 😍😍😍

  • @priya....6684
    @priya....6684 День назад +6

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.

  • @Kumar-y5o
    @Kumar-y5o День назад +5

    தாங்கள் சென்னை மற்றும் மதுரை என எடுத்துக்காட்டு கூறியது தங்களை பற்றி என நான் நினைக்கிறேன்

  • @Arulanand99
    @Arulanand99 День назад +1

    ஆகச் சிறந்த
    காணொளி
    வழங்கியமைக்கு
    மிக்க நன்றி.!
    குருஜி.!

  • @Deivndran
    @Deivndran День назад +3

    Vanakkam guruji nice video

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 День назад

    மிகவும் முக்கியமான காணொளி அனைவருக்கும் குருஜி அவர்களே

  • @SenthilKumar-hk6kd
    @SenthilKumar-hk6kd День назад +2

    Our guruji always best 🙏🙏🙏🙏

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 День назад +2

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @muthaiyaarjunan319
    @muthaiyaarjunan319 День назад +1

    வணங்குகிறேன் குருஜி

  • @VijayalakshmiKk-t3f
    @VijayalakshmiKk-t3f День назад +1

    🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏

  • @mkaruppaiya9436
    @mkaruppaiya9436 День назад +2

    Vanakkam sir ❤

  • @senthil4050
    @senthil4050 День назад +2

    வணக்கம் குருஜி 🙏🙏🙏

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m День назад +1

    Very good explanation thank you sir 🙏🙏✨✨❣️❣️🌹🌹🤝

  • @DhanaSekar-po9ot
    @DhanaSekar-po9ot День назад +2

    ஐயா கொடுத்த கடன் திரும்ப கிடைக்குமா பற்றி ஒரு காணொளி போடுங்கள்

  • @murugesandhusha4466
    @murugesandhusha4466 День назад

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏

  • @maragathamvishwanathan1955
    @maragathamvishwanathan1955 День назад

    காலை வணக்கம் குருஜி நல்ல பதிவு நன்றி 🎉🎉🎉❤❤❤

  • @lathamahesh241
    @lathamahesh241 День назад

    நன்றிகள் ஜீ 🙏

  • @dr.ramkimurugan5986
    @dr.ramkimurugan5986 22 часа назад

    Excellent interpretation. Regards..

  • @prasannasukanya216
    @prasannasukanya216 День назад +2

    நமஸ்காரம்

  • @Mugilan-vh6bv
    @Mugilan-vh6bv 20 часов назад

    நன்றி குருவே

  • @panneerselvam4682
    @panneerselvam4682 22 часа назад

    Very good explanation thank you guruji continue your job congratulations

  • @sankaralingamrajee1634
    @sankaralingamrajee1634 17 часов назад

    சூப்பர் பதிவு

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 День назад

    குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்

  • @manikris3617
    @manikris3617 21 час назад

    Very good explanation ✅

  • @sivayogi6570
    @sivayogi6570 День назад

    காலை வணக்கம் குருஜி🙏

  • @raviraj-vs9bp
    @raviraj-vs9bp День назад

    🙏🙏🙏வணக்கம் குருவே❤❤❤
    💐💐💐🌷

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 2 часа назад

    Excellent 👌👌👍 Ayya 🎉🎉

  • @PradeepP-u8j
    @PradeepP-u8j День назад

    Ayya vanakkam Pradeep mannargudi

  • @jayalakshmibalan2118
    @jayalakshmibalan2118 День назад +1

    Happy morning guruji 😊

  • @sanjanact5935
    @sanjanact5935 День назад +6

    இனிய காலை வணக்கம் குருவே. குரு தான் இருக்குமிடத்திலிருந்து தன்னுடைய ஒரு வீட்டை பார்வையிட்டு இன்னொரு வீட்டோடு பரிவர்த்தனையாகி இருந்தால் இரு வீட்டின் பலனையும் சரிசமமாக செய்வாரா குருவே.

    • @shrimahalakshmi-premium5868
      @shrimahalakshmi-premium5868  21 час назад +1

      Yes

    • @sanjanact5935
      @sanjanact5935 19 часов назад +1

      ​@@shrimahalakshmi-premium5868நன்றி குருவே 🙏

    • @yasodhajagan6132
      @yasodhajagan6132 5 часов назад +1

      ​@@shrimahalakshmi-premium5868kadavul jathagam podunga guruji 12 lagnam oru kadavul solunga

  • @kannang6812
    @kannang6812 День назад

    இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 День назад +1

    ❤❤❤❤❤ ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @Muthu411
    @Muthu411 День назад

    Vanakkam guruji

  • @sankarram.s7929
    @sankarram.s7929 День назад

    இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறேன் குருவே நான் சிம்ம லக்கனம் சுக்கிரன் மூன்றாம் இடத்தில் மூலத்திரிகோணம் உடன் ஆட்சி வெளிநாட்டில் வந்து மிகவும் சிரமப்படுகிறேன் வச்சு செய்கிறது தாங்க முடியவில்லை😢

  • @saravanan-nx3px
    @saravanan-nx3px День назад

    நமஸ்கார் குருஜி

  • @SulurSekar
    @SulurSekar День назад

    குருவே சரணம்...
    துலா லக்கினம்...
    12ல் சனி பகவான்...
    இன்னும் 3 வருடங்களில் சனி மஹா தசை ஆரம்பம்...
    மகர ராசி இப்போதே உயிர் மட்டும் இருக்கு...
    இனி சனி தசையில் என்னாகுமோ... 😔

  • @tajdistributors8777
    @tajdistributors8777 День назад

    Nandri Guruji

  • @sriramganapathy9194
    @sriramganapathy9194 21 час назад

    Absolutely right❤🎉

  • @deepashree6259
    @deepashree6259 День назад +2

    வணக்கம் குருஜி.சிவகாசி தீபா

    • @vasanthabcd
      @vasanthabcd День назад

      Sari irukattum, adhuku ennamma 🙂

  • @kalimuthu524
    @kalimuthu524 День назад

    குரு ஜி வணக்கம் குரு ஜி

  • @svrajendran1157
    @svrajendran1157 День назад

    சார் வணக்கம் ❤ ரெண்டு வீடு விளக்கம் சூப்பர்..ராகுவுடன் குரு சேர்ந்தால் ராகு தான் குருவின் பலனை செய்வார் என்றால் ..குரு ரெண்டு வீட்டுகாரர்.. எந்த வீட்டின் பலனை ராகு முதலில் செய்யும்...?

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m День назад +1

    Good morning sir 🎉🎉

  • @yasodhajagan6132
    @yasodhajagan6132 5 часов назад +1

    Kadavul jathagam? ❤

  • @vijayan5357
    @vijayan5357 День назад

    வணக்கம் குருஜி அண்ணா

  • @DHANUSHKumar-tc1hl
    @DHANUSHKumar-tc1hl День назад +1

    Good morning sir

  • @AbiAbihrami-gg5lz
    @AbiAbihrami-gg5lz День назад

    Good morning sir very very nice video

  • @jothimuthup7265
    @jothimuthup7265 22 часа назад +1

    மிக்க நன்றி ஐயா...

  • @சின்னுசாமி-த5த

    வணக்கம் சுவாமி ஜி சின்னுசாமி

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 День назад +1

    சார்🙏 ரிசபம் லக்கனம் லக்கனத்தில் சனி சந்திரன் சனி திசை நடக்கின்றது நல்லது நடக்குமா சார்🙏

  • @AnuradhaVasanth
    @AnuradhaVasanth День назад

    Amazing sir 🙏

  • @nandababu328
    @nandababu328 День назад +1

    🙏🙏🙏 வணக்கம் குருவே

  • @SriDevi-gb2ef
    @SriDevi-gb2ef 22 часа назад

    நன்றி ஐயா மேஷ லக்னம் கடகத்தில் புதன் சூரியன் இணைவு புதன் திசை முற்பகுதியில் தீமைகள் அதிகமா நடந்தது பிற்பகுதியில் எத்தனை சதவிகிதம் நன்மை தரும் பதில் கூறவும் நன்றி ஐயா

  • @lavanyasenthilkumar3178
    @lavanyasenthilkumar3178 День назад

    Good morning sir 🙏 excellent

  • @dhanaSekar-f4t
    @dhanaSekar-f4t День назад

    Than veettai thaney parthal palangal good or bad sir.

  • @DanuDanuksha
    @DanuDanuksha 19 часов назад

    Rohini nadsaththiram Simma laknam guru 5 il Aadsi 1984. Enna palan guruji

  • @manickarajraja8818
    @manickarajraja8818 14 часов назад

    Vanakkam anna good night manickaraja

  • @megalakamal9599
    @megalakamal9599 День назад

    வணக்கம் சார் 🙏🙏🙏

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 17 часов назад

    Nice Sir 🙏🙏

  • @sathishkumark7523
    @sathishkumark7523 День назад

    Sir na unga biggest fan

  • @ddcreativitysquad98
    @ddcreativitysquad98 День назад

    gurug simma lagnathil sani vagram kedhum serkkai dhanusil suriyan pudhanasthamanam gurum asthamanam enna palan gurugi

  • @sooriyaprabha
    @sooriyaprabha День назад

    வணக்கம் குருஜி தசா நடத்தும் கிரகம் தன் மூலத்திரிகோண வீட்டிற்கு 12 ல் மறைந்தால் உதாரணமாக மகர லக்னம் குருபகவான் விருச்சிகத்தில் இருந்து தசா நடத்தினால் எப்படி இருக்கும்

  • @BossBoss-f3g
    @BossBoss-f3g 20 часов назад

    கடக லக்னத்துக்கு புதன் 3,12 ஆம் அதிபதியாக வந்து புதன் தசா வரும்போது ,குரு பார்வையில் புதன் இருப்பதால் ,புதன் கடன் வாங்க வைப்பாரா அல்லது கடன் இல்லாத வாய்ப்பை ஏற்படுத்துவாரா..

  • @venivelu4547
    @venivelu4547 День назад

    Sir, super🙏🙏

  • @saravanakumar-tc4mm
    @saravanakumar-tc4mm Минуту назад

    Sir as your word I have not got any good news by guru at his time too.. I am still facing struggles only for past 24 yrs... If u can get rid of it pls sir... Pls give ur support if you can give advice to overcome on my life... It happens hope I am lucky too... Txs & looking forward for your signal... Txs sir

  • @HarryPotter-fy7mf
    @HarryPotter-fy7mf День назад

    thirikonathuku dasa naadhan maraindhal andha veetu palan nadakuma ji ?

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 День назад

    Vanakkam guruji Meena laknam Sani 3rd houseil ullaar. Sani thisai kethu bhuthi natakkirathu. Sani only 12th house palanaiye tharukiraar. 11th house palan eppoluthu natakkum guruji

  • @krishraj7200
    @krishraj7200 7 часов назад

    வணக்கம் திரு ராம் அவர்களே
    ஒரு கிரகம் இரண்டு வீட்டிற்கும் மறைந்தால் எப்படி செயல்படும்
    எ.கா
    விரு லக்னம் புதன் லக்னத்தில்
    இரண்டுக்கும் 3,6 என மறைகிறார்
    இரண்டு வீட்டையும் கடந்தும் விட்டார் இப்போது இவர் தசை எப்படி இருக்கும்

  • @lakshmikumar4748
    @lakshmikumar4748 День назад

    Unmai sir enaku puthan thisai

  • @vanithagopal4069
    @vanithagopal4069 День назад

    Om namo narayanaya 🙏🙏🙏

  • @maheshwareng901
    @maheshwareng901 День назад +2

    🙏🙏🙏

  • @vasanthabcd
    @vasanthabcd День назад

    Shirt super na

  • @natrajnatraj938
    @natrajnatraj938 День назад +1

    Supar..sir..💯💯💯💦

  • @VNatarajan-w8t
    @VNatarajan-w8t 19 часов назад

    sir measham viruchcem sevvai Patri sollavao illa

  • @prabhut5568
    @prabhut5568 День назад

    வணக்கம் ஐயா. தனுசு லக்கினத்திற்கு, 6 ஆம் இடம் 11 ஆம் இடத்திற்கு உரிய சுக்கிரன் 4 ல் உச்ச பலத்துடன் அமரும் போது , உங்கள் விதிப்படி 11 ஆம் வீட்டின் வேலைகளையே மிகுதியாய் செய்வார். ஆனால் அது தன் வீட்டிற்கு 6 ல் மறைகிறார் என எடுத்துக்கொண்ண்டு எதிர் பார்த்த பலனை செய்யாமல் போவாரா ? தயவு செய்து விளக்கம் தாருங்கள். நன்றி 🙏

  • @gayathrigurumurthy8103
    @gayathrigurumurthy8103 23 часа назад

    Guruji kanni lagnam simma rasi guru disai nadapil iruku. Guru 11il utchamagi thanathu 7m parvaiyaga meena veetai parkirar. Ippo moolathirikona vedana danusu 4m idam palan miguthiyaga seivarar illai 9m parvai meena vedu 7m veedu palan migithoyaga irukuma guruji??

  • @veerapandi1490
    @veerapandi1490 День назад

    Good morning Anna

  • @ravimanikandan9941
    @ravimanikandan9941 День назад +1

    👍🏾

  • @vanithag5713
    @vanithag5713 День назад

    Pathanamthitta Patri vilakkam tharvum

  • @Ramki-o6z
    @Ramki-o6z День назад

    வணக்கம் ஐயா, இந்த பலன் திசையின் அடிப்படையில், புத்தியிலும் இந்த பலனை எடுத்து கொள்ள முடியுமா?

  • @DHANUSHKumar-tc1hl
    @DHANUSHKumar-tc1hl День назад

    Sir guru uccham guru bahavan 6 house athipathiyam palanyi miugithiyaga seivara or 9 house athipathiyam athigamaga seviara

    • @smuthukumarkumar6939
      @smuthukumarkumar6939 День назад

      கடக லக்கனம் நீங்க இருந்தால் முதலில் ஒன்பதாம் அதிபதி பலன் கிடைக்கும்

  • @VB-vt5bw
    @VB-vt5bw День назад

    👌🙏🙏

  • @VB-vt5bw
    @VB-vt5bw День назад

    குருஜி, துலாம் லக்ணத்துக்கு சனி 4,5 க்கு 11ல் இருந்து ,சூரியன் கும்பத்தில் இருந்து,பரிவர்த்தனை ஆனால்,சனி தசை சாதகமா,பாதகமா??
    🙏🙏

  • @muralidharan.adeepa.m4804
    @muralidharan.adeepa.m4804 День назад

    💎.

  • @Gayathri.R4thStd.Washington
    @Gayathri.R4thStd.Washington День назад

    வணக்கம் ஐயா 🙏🏻. தனுசு லக்னம் வக்ர சுக்ரன் கேது சாரம் மகம் திசை கடகத்தில் 8ல் பாவகப்படி. 6 ம் இட பலன் முதலில் நடக்குமா ஐயா🙏🏻. எத்தனை வருடங்கள் .

  • @kannannandhini4978
    @kannannandhini4978 День назад +1

    கும்ப லக்னம். கன்னியில் புதன். புதன் தசை நடக்கிறது. சந்திரன் மிதுனத்தில். எனவே மகள் முன்னிட்டு கடன்னு எடுத்துகொள்ளல்லமா குருவே

  • @sashikumar5402
    @sashikumar5402 18 часов назад

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @tharunkumar4325
    @tharunkumar4325 17 часов назад

    Anyone want horoscope book contact me

  • @BabuBabu-dg2rk
    @BabuBabu-dg2rk День назад

    Jothidame oru kulappam
    Pol therikirathu
    Athanal. ....
    Entha thisai nadanthalum
    Nadakkaddum. Nu
    Vedikkai paarppathu azagu .....

    • @nagulanmahalingam9107
      @nagulanmahalingam9107 18 часов назад

      Complicated,, currently guru dasa ... but still struggling lots..

  • @goodchanges7883
    @goodchanges7883 День назад

    Vanakkam guruji

  • @senthilkumar-go7kp
    @senthilkumar-go7kp День назад

    வணக்கம் குருஜி 🙏🙏🙏

  • @sreelashmilashmi8763
    @sreelashmilashmi8763 День назад +1

    Good morning sir

  • @GayathriDhamodharsamy-ku8vh
    @GayathriDhamodharsamy-ku8vh 20 часов назад

    Super sir

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY День назад +1

    🙏🙏🙏

  • @ashasricreations3490
    @ashasricreations3490 День назад

    வணக்கம் குருஜி🙏

  • @riyavelu563
    @riyavelu563 День назад

    🙏

  • @prajitharajendran9069
    @prajitharajendran9069 День назад

    🙏🙏🙏