வணக்கம் ஐயா,❤செவ்வாய் + புதன் பற்றி காணொளிகள் பெரிது அளவு எங்கையும் பார்க்க இயலைவில்லை ஐயா! உங்கள் பொண்ணா நேரம் ஒதுக்கி ஒரு காணொளி பதிவிடுங்கள் ஐயா! எல்லாரோயும் பயன் அடைவோம் நன்றி ஐயா ❤வாழ்க வளமுடன் ✨
Sir your contents are always a twist. 10th 11th house lord concept is amazing. I have sun. Mercury,moon, venus in virgo. Vruchika lagna. People say i am brilliant, I feel like I can think and act in pressure which most people fail.
Title uh paatha udane.... neenga புதன் uccham uh irukanum, kendram la irukanum nu solveenga nu paathen ....aana sollala That is Jothidam / u are great sir, a nice teacher. ❤🙏🏻🙏🏻
தனுசு லக்னம் சூரியன் திக் பலம் அதோடு சுக்கிரன் புதன் தொடர்பு கொண்டிருக்க ஒரு நபரை தெரியும் அவர் தொழிலில் மிக சிறந்த இடத்தில் இருக்கிறார்...அது தவிர நாம் நல்லவர்கள் என நினைத்து கொண்டிருக்கும் அரசியல் தலைவர்கள் மேற்கொண்ட கீழ்த்தரமான வேலைகளை ஆதாரத்துடன் எமக்கு தெளிவு படுத்துவார்...யாரும் அந்த விடயங்களை முன்னர் நமக்கு கூறியிருக்க மாட்டார்கள்...எனக்கு தெரிந்து நடிகர் ஒருவர் வைணவத்தை வளர்த்து சைவத்தை மறைமுகமாக மட்டம் தட்டி வந்த சம்பவத்தை எல்லாம் எமக்கு தெரியப்படுத்தினார்... நான் எழுத்து துறையில் இருப்பதால் குழப்பம் நேரும் போது அவரை கேட்டு விட்டே சில விடயங்களை எழுதுவேன்...
மிதுன லக்னம் சிம்மத்தில் புதன் அதி நட்பு, கடகத்தில் குரு 1°, சூரியன் 10°, கேது 13° இணைவு, மேஷத்தில் செவ்வாய் ஆட்சி தங்கள் கூறிய அனைத்தும் மிக சரி . நன்மை ஏற்படும் அதே நேரத்தில் கசப்பான அனுபவங்களும் ஏற்பட்டு விடுகிறது ஐயா.
Thanur lagnam, Puthan is in 2nd house and sukkuren is in 4th house.Suriyan is in 3rd house..I chose healthcare and research work as my career.Is my sukkiren is in good place sir?
SIR NEENGA SOLRATHU CORRECT YENNUDAIYA PONNU KU BUDHAN ,SUKKIRAN UTTCAM AVA NALLA PADIPPA RELATIVE FRIENDS SIDE LA NALLA PERU SINNA VAYASULA IRUNTHU PADIPPALI ,ARIVALI APPADINU.
@shrimahalakshmi-premium5868 thank you so much sir- I am also your student from tomorrow onwards,8th batch student........ jagadhish from Bangalore...... Simman lagnam, magaram raasi,, suryan in thulam along with sani and bhushan, kethu and sukran in viruchigam( so , from raasi 10th place sani is uccham and kethu uccham)
என் கணவருக்கு மிதுன ராசி லக்னாதிபதி ஏழில சூரியனோட . பத்தாம் அதிபதி வியாழன் வக்கிரகதியில் மூன்றாம் வீட்டில் பதினோராம் அதிபதி செவ்வாய் எட்டில் உச்சம் .புத்தி அதிகம் தான் . ஆனால் நேர்மையில்லை . நேர்மையற்றவரிடம் கூர்மதி இருந்தால் அவருக்கு மட்டும் நன்மையாக இருக்கும், கூட இருப்பவர்களுக்கு ஆபத்தானது . எனக்கும் மகனுக்கும் அவரது புத்திக்கூர்மை ஆபத்தாக முடிந்தது .
வணக்கம் குருஜி இந்த முறை ஜோதிட வகுப்பில் தங்களுடன் இணையும் வாய்ப்பு எனக்கு தவறிவிட்டது இருப்பினும் முயற்சி ஒரு நாள் வெற்றியடையும் உடன் இருப்பவர் தேவைக்கு அதிகமாக பணம் இருந்தும் கருமியாக இருப்பதும் முதலில் வாக்கை கொடுத்து பிறகு அதை நிராகரிப்பதும் இரண்டாம் இடத்தில் ராகு இருப்பவரின் அன்றாட வேலையாகி விட்டது
நான் மகர லக்கினம் . 2 ஆம் வீடு கும்பராசியில் சந்திரன் 20° (பூரட்டாதி) சுக்கிரன் 22° (பூரட்டாதி) செவ்வாய் 7° (சதயம்) இணைந்துள்ளது . இதற்கு நீங்கள் சொன்ன விதி பொருந்துமா ?
அண்ணா நமஸ்காரம் நவநீதகிருஷ்ணன் திருவில்லிபுத்தூர் சொகுசு கவலை இல்லாமல் வாழபவரர்கள் பற்றி ஒரு காணொளி போடுங்கள் குரு அவர்களளே🎉
நன்றி குருவே என் மகளுக்கு தனுசு லக்கினம் சூரியன் புதனும் இருக்கிறது உங்கள் ஆசிர்வாதங்களுக்கு நன்றி குருவே🙏
வணக்கம் ஐயா,❤செவ்வாய் + புதன் பற்றி காணொளிகள் பெரிது அளவு எங்கையும் பார்க்க இயலைவில்லை ஐயா! உங்கள் பொண்ணா நேரம் ஒதுக்கி ஒரு காணொளி பதிவிடுங்கள் ஐயா! எல்லாரோயும் பயன் அடைவோம்
நன்றி ஐயா ❤வாழ்க வளமுடன் ✨
மிக சிறந்த ஜோதிடர்கு எனது சிரம் தாழ்த்தி பனி வானகாலைவணக்கம் நன்றி குருஜி ஜெக்காசுசேகர் திருநகர் மதுரை மாவட்டம்
Interesting topic 👍precious explanation and informative 👍👏👏😊Tq a lot guruji 🙏😊🙋
குருவே சரணம் 🙏🏻
குருவே துணை 🙌🏻
#வாழ்க_வளமுடன்❤️
Sir... Arunmaiya pesringa... 🔥
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
Iiiii....................
Super sir , for me simma lagnam , thulathil sukran and bhudhan , what you said is true ,!!!
My brother magara lagnam sani neecham sukran ucham chevvai viruchagam atchi sema brilliant
🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏
Sir your contents are always a twist. 10th 11th house lord concept is amazing. I have sun. Mercury,moon, venus in virgo. Vruchika lagna. People say i am brilliant, I feel like I can think and act in pressure which most people fail.
Today is Karthigai 1st naal
(Yesterday was Iyypasi Pournami)
Migavum arumaiyana vilakkam thank you sir 🙏🙏✨✨❣️❣️🌹🌹🤝
Title uh paatha udane....
neenga புதன் uccham uh irukanum, kendram la irukanum nu solveenga nu paathen ....aana sollala
That is Jothidam / u are great sir, a nice teacher. ❤🙏🏻🙏🏻
❤❤❤❤ ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
நான் சிம்ம லக்கனம் குருவே கன்னியில் சூரியன் புதன் குரு துலாத்தில் சுக்கிரன் இருக்கிறது குருவே நீங்கள் சொல்வது உண்மைதான்🎉
தகவல்களை சொல்லும் விதம் மிக மிக அழகு
Kaalai vanakkam ji🙏karpoora budhi patri arumaiyana kanoli 🎉nanri vazhga valamudan 🎉❤🙏
தனுசு லக்னம் சூரியன் திக் பலம் அதோடு சுக்கிரன் புதன் தொடர்பு கொண்டிருக்க ஒரு நபரை தெரியும் அவர் தொழிலில் மிக சிறந்த இடத்தில் இருக்கிறார்...அது தவிர நாம் நல்லவர்கள் என நினைத்து கொண்டிருக்கும் அரசியல் தலைவர்கள் மேற்கொண்ட கீழ்த்தரமான வேலைகளை ஆதாரத்துடன் எமக்கு தெளிவு படுத்துவார்...யாரும் அந்த விடயங்களை முன்னர் நமக்கு கூறியிருக்க மாட்டார்கள்...எனக்கு தெரிந்து நடிகர் ஒருவர் வைணவத்தை வளர்த்து சைவத்தை மறைமுகமாக மட்டம் தட்டி வந்த சம்பவத்தை எல்லாம் எமக்கு தெரியப்படுத்தினார்... நான் எழுத்து துறையில் இருப்பதால் குழப்பம் நேரும் போது அவரை கேட்டு விட்டே சில விடயங்களை எழுதுவேன்...
Sir, super🙏🙏
நன்றி ஐயா
Very nice and different sir your great sir🙏🙏🙏
Thulam lagnam pournami chandran saturn vakram conjunction and 11th place suriyan budhan sekrai
Gm sir, Thank you for your useful video.
காலை வணக்கம் ஐயா வாழ்க வளமுடன்...
Good morning sir 🎉🎉
இனிய காலை வணக்கம் ஐயா 🙏
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
Jothida vallal ye valtha vayathu illai vanangiran guru ji 🙏🙏🙏
நன்றி குருவே 🎉❤ 🙏🏻
சிறப்பு❤
நன்றி சார் .
காலை வணக்கம் குருஜி
மிதுன லக்னம் சிம்மத்தில் புதன் அதி நட்பு, கடகத்தில் குரு 1°, சூரியன் 10°, கேது 13° இணைவு, மேஷத்தில் செவ்வாய் ஆட்சி
தங்கள் கூறிய அனைத்தும் மிக சரி . நன்மை ஏற்படும் அதே நேரத்தில் கசப்பான அனுபவங்களும் ஏற்பட்டு விடுகிறது ஐயா.
Sir me meena lagnam guru sani vakram in kanni. In navasam guru in meenam. சனி kethu in mesham. It's ok
Sukran+puthan,sukran varkothamam ❤😮
வணக்கம் குருவே ❤😊
மிக்க நன்றி ஐயா...
Thank you sir
Om namo narayanaya 🙏🙏🙏
வணங்குகிறேன் குருஜி
Ayya en ponnu kadaga lagnam patham padhinoram adhipadhi nangil sukiran sevai enna palan
தலைவரே சூப்பர் ❤
Sir na unga biggest fan
Me too❤😊
Ayya vanakkam Pradeep mannargudi
இனிய மதிய வணக்கம் அய்யா 🙏🙏🙏
Super sir 🎉🎉🎉
Good morning sir, good information, thank you sir..
Thanur lagnam, Puthan is in 2nd house and sukkuren is in 4th house.Suriyan is in 3rd house..I chose healthcare and research work as my career.Is my sukkiren is in good place sir?
Nice explain sir 🎉
வணக்கம் குருஜி 🙏🙏🙏
Sir,rishabha lakhan, 12th place sani bhagavan gurubagavan sernthu irukkalama sir,neechamana sanibagavanuden guru,pleace
Kanni lagnam pudhan vargothamam, chandran udan kedhu karpoora pudhiya illaya sir.
SIR NEENGA SOLRATHU CORRECT YENNUDAIYA PONNU KU BUDHAN ,SUKKIRAN UTTCAM AVA NALLA PADIPPA RELATIVE FRIENDS SIDE LA NALLA PERU SINNA VAYASULA IRUNTHU PADIPPALI ,ARIVALI APPADINU.
குரு ஜி வணக்கம் குரு ஜி
Vanakam sir
Sir ....🙏🏻
10 aam athipathi - neesa banga Raaja yogam+ vargothamam, HD planet also
11 aam athipathi - aatchi
thani thani yaaga thaan ullaargal
idhil 10 aam athipathi 11 aam athipathi natchathira saarathil ullaar
idhu ok va sir ?
விருச்சிக லக்னம் 10 ல் சூரியன் புதன்
Simma lagnam... 10am athipathi, 11athipathi rendum pushkara navamsathil irunthal karpoora bukthi irukuma sir ? 🙏🏾🙏🏾🙏🏾
50.50
குருவே வணக்கம்
தனுசு லக்னம் லக்னத்தில் வக்ர குரு,சந்திரன் 9ல் சனி,சுக்கிரன்,புதன்
தாங்கள் கூறியது பொருந்தும் குருவே.
நன்றி.
Vanakkam guruji
அய்யா ராகுவை தர்ம கர்மாதி பார்ப்பது எப்படி இருக்கும் பத்தி ஒரு பதிவு போடவும்
Good morning sir🎉🎉🎉
Tq sir
Kaalai vanakam guruji
Thank you Sir. Will this work for Rasi also?
Yes it will
@shrimahalakshmi-premium5868 Thank you sir
🙏🙏🙏
வணக்கம் குருஜி
Meena lagnam guru danusil sani kumbathil ulladhu. Sani dasai nadakkiradu. Statrtup company arambithal nalladha aiya?
Good
Thulam lagnam, 10 adhipati chandran in meenam. 11 adhipati suriyan in 10 place(thikbalam)its good r bad
இரட்டை குழந்தைகள் பலன்கள் பற்றிய தகவல்கள் வேண்டும் ஐய்யா
வணக்கம் குருஜி🙏 மேஷலக்னம் செவ்வாய் மிதுனம் புனர்பூசம் 1 ல் சனிபகவான் தூலாம் சித்திரை 4 ல் இந்த அமைப்பு எத்தனை சதவீதம் வேலை செய்யும் 🙏நன்றி🙏
Vanakkam anna good morning manickaraja
ரிசபம் லக்கனம் லக்கனத்தில் சனி சந்திரன் 7,ல் குரு 4,ல் சூரியன் புதன் சுக்கிரன் உள்ளது இது பொருந்துமா🙏🙏🙏 ஜயா🙏
விருச்சிக லக்னம் பத்தில் சூரியன், குரு மற்றும் வக்கிர புதன் , கும்பத்தில் வக்கிர செவ்வாய் . அமைப்பு உள்ளதா குருஜி
Yes
இதில் விருச்சிகம் நம்பர் ஒன் புத்திசாலி....
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
ஐயா, கிரக யுத்ததில் இருக்கும் ஒரு கிரகத்தின் வலிமையை எப்படி கணக்கிடுவது...🙏
Navamsathil atchi ucham parvai unda
No
@shrimahalakshmi-premium5868 thankyou
Sir, can we also consider this point from raasi? From raasi,if the 10th and 11th place are power,it ll work? Kindly advise
S
@shrimahalakshmi-premium5868 thank you so much sir- I am also your student from tomorrow onwards,8th batch student........ jagadhish from Bangalore...... Simman lagnam, magaram raasi,, suryan in thulam along with sani and bhushan, kethu and sukran in viruchigam( so , from raasi 10th place sani is uccham and kethu uccham)
🙏🙏🙏🙏🙏
என் கணவருக்கு மிதுன ராசி லக்னாதிபதி ஏழில சூரியனோட . பத்தாம் அதிபதி வியாழன் வக்கிரகதியில் மூன்றாம் வீட்டில் பதினோராம் அதிபதி செவ்வாய் எட்டில் உச்சம் .புத்தி அதிகம் தான் . ஆனால் நேர்மையில்லை . நேர்மையற்றவரிடம் கூர்மதி இருந்தால் அவருக்கு மட்டும் நன்மையாக இருக்கும், கூட இருப்பவர்களுக்கு ஆபத்தானது . எனக்கும் மகனுக்கும் அவரது புத்திக்கூர்மை ஆபத்தாக முடிந்தது .
Nan mesa laknam 10 il sani atchi but enaku laknathipathi sevvai 11il kumpathil ethiri vetil lakanathipathi adhanal kapura puthi ellayoo
Don't worry
வணக்கம் சார்
இரண்டு பாவ கிரகங்கள் ஒரு சுப கிரகங்கள் சேர்க்கை பலன் சொல்லுங்கள் குரு
good morning sir
எனக்கு இல்லை sir
Me toooo 😅😅😅
Me too ji 👻
லக்னத்திற்கு 10ல் புதன் ஆட்சி எனக்கு கன்னி லக்னம் 7ம் இடத்தி லிருந்து சந்திரன் நேர் பார்வை
வணக்கம் குருஜி
இந்த முறை ஜோதிட வகுப்பில் தங்களுடன்
இணையும் வாய்ப்பு எனக்கு தவறிவிட்டது
இருப்பினும் முயற்சி ஒரு நாள் வெற்றியடையும்
உடன் இருப்பவர் தேவைக்கு அதிகமாக பணம் இருந்தும் கருமியாக இருப்பதும்
முதலில் வாக்கை கொடுத்து பிறகு அதை நிராகரிப்பதும்
இரண்டாம் இடத்தில் ராகு இருப்பவரின் அன்றாட வேலையாகி விட்டது
💐🙏
இரண்டு பேரும் பரிவர்தணை அடைந்தால் பொருந்துமா ஐயா
❤
ஐயா வணக்கம் இராசிக்கும் & தசாநாதனுக்கும் 10 & 11 ம் அதிபதிகள் வலுவாக இருந்தால் கற்பூரபுத்தி என்று எடுத்துக்கொள்ளாமா ? குருஜி
50.50
கும்ப லக்கினம் 10,11 அதிபர்கள் குரு செவ்வாய் 4 டிகிரிக்குள் இணைந்து கன்னியில் உள்ளனர், லக்கினாதிபதி சனி இரண்டில் உள்ளார் இந்த விதி பொருந்துமா சார்
Yes
Thank you sir
சந்திரன் மூல திரி கோணம் 11ம் அதிபதி 10 இடம் புதனை பார்க்கிறாரார் தனி தனியாய் பார்காகிறார்
Aaiya parivathanai 10 um 11 irrunda irrukuma
Good
நான் மகர லக்கினம் . 2 ஆம் வீடு கும்பராசியில் சந்திரன் 20° (பூரட்டாதி) சுக்கிரன் 22° (பூரட்டாதி) செவ்வாய் 7° (சதயம்) இணைந்துள்ளது . இதற்கு நீங்கள் சொன்ன விதி பொருந்துமா ?
Yes
🙏🙏🙏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
கடக லக்னம் - செவ்வாய் மற்றும் சந்திரன் நீச பரிவர்த்தனை. 11 ஆம் அதிபதி சுக்கிரன் உச்சம். குரு 5இல்.
இதுவும் கற்பூர புத்தியா ஐயா?
Little bit
தனுசு லக்னம் 7ம் இடம் பதாக ஷ்தனதில் புதன் ஆட்சி ஆகி சுக்கிரனுடன் இணைவதால் என்ன பலன் ஐயா?