குழந்தை பாக்கியம் எப்போது ?| WHEN WILL YOU BLESSED WITH CHILD ?

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • For Consulting - Sree ram ji
    Mobile - +917592868536 & +916379690709
    Email - shrimahalakshmipremium@gmail.com
    Our Other Channel
    Astro Sri Ram Ji - RUclips Channel link
    / astrosriramji
    Welcome to Mercury Events
    EVENT PLANNING FIRM/ EVENT CO-ORDINATION SERVICE
    At Mercury Events, we believe that every occasion deserves precise attention to detail and personalized care. Our comprehensive services include venue selection, theme development, décor & styling, entertainment coordination, logistics management, photography and videography, and much more.
    Discover the difference with Mercury Events. Contact us today to begin planning your next memorable event.
    Mercury events
    Phone: +91 99406 99870 / +91 99406 99873
    EMAIL: contact@mercuryevents.in
    Instagram: www.instagram....
    Website: mercuryevents.in/
    This channel is owned by
    MERCURY MEDIA

Комментарии • 84

  • @சின்னுசாமி-த5த
    @சின்னுசாமி-த5த 14 часов назад +18

    வணக்கம் சுவாமி ஜீ.குழந்தைகள் மாபெரும் வரம் கடவுள் அதை எனக்கு தாராளமாக வழங்கி விட்டான். குறைவற்ற செல்வங்கள்.எனக்கு ஆயிரமாயிரம் கஷ்டங்களை கொடுத்த கடவுள் குழந்தைகள் வரம் வஞ்சகம் இல்லாமல் வழங்கி விட்டான்.எனக்கு கடவுள் கொடுத்து 4 குழந்தைகள்.உடன் கருணை குழந்தையாக ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கவும் வரம் வழங்கி விட்டான். எல்லாம் சுக பிரசவம்.3 ஆண் 1 பெண் கடவுள் கருணை பெண் குழந்தை 1 ஆக 5 அதற்காக கடவுளுக்கு நன்றி.

  • @gokul987
    @gokul987 13 часов назад +7

    ஐயா எவளோ comments வந்தாலும் ஒரு negative comments இல்லை.... Great saluate sir ❤❤❤❤

  • @sathishkumark7523
    @sathishkumark7523 14 часов назад +6

    உங்களுடைய தீவிர ரசிகன் ஐயா

  • @vijisiva8927
    @vijisiva8927 6 часов назад +1

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை குருவே.தங்கள் காணொளிகளைக் காணப் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

  • @jayalakshmibalan2118
    @jayalakshmibalan2118 14 часов назад +3

    இனிய காலை வணக்கம் குருஜி 😊

  • @buvaneswaris7363
    @buvaneswaris7363 13 часов назад +1

    நான் எதிர்பார்த்திருந்த காணொளி சார்.மிக்க நன்றி.🙏🏼🙏🏼🙏🏼

  • @theivanais
    @theivanais 2 часа назад +1

    அருமையான விளக்கம் ❤

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 12 часов назад +1

    Migavum arumaiyana vilakkam thank you sir 🙏🙏✨✨❣️❣️🌹🌹🎉🎉,

  • @Jotheeswaran7
    @Jotheeswaran7 14 часов назад +1

    ❤❤❤ நன்றி குருவே..!

  • @muralilatha6408
    @muralilatha6408 Час назад

    ஐயா மிக அருமை.தலைக்கணமில்லாத தலைசிறந்த ஜோதிட மகானுக்கு தலை வணங்குகிறேன்

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 14 часов назад +1

    நன்றி குருவே ❤🎉🙏🏻

  • @beemadivya4580
    @beemadivya4580 14 часов назад +1

    காலை வணக்கம் குருஜி வாழ்க வளமுடன்❤❤❤ நன்றி

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 14 часов назад +1

    இனிய காலை வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏

  • @Muthu411
    @Muthu411 14 часов назад +1

    Vanakkam guruji

  • @ThiyagarajanG-i3t
    @ThiyagarajanG-i3t 14 часов назад +1

    நன்றி ஐயா

  • @PradeepP-u8j
    @PradeepP-u8j 14 часов назад +1

    Ayya vanakkam Pradeep mannargudi

  • @AnviAish
    @AnviAish 13 часов назад +2

    ஓம் சரணாகத தீனார்த்த பரித்ராண பராயணே.. சர்வஸ்யார்த்திகரே தேவி நாராயணே நமோஸ்துதே.‌.🙏🌺🌺

    • @nirmalk20
      @nirmalk20 7 часов назад

      Naanum idhai solla arambithu vitten 😅......koil la Mahalakshmi saami kumbidum pothu

  • @saisaiyini1805
    @saisaiyini1805 13 часов назад +2

    இது யாருக்காவது பயன் படட்டுமே என பதிவிடுகிறேன்.. ஒருமுறை என்னை பெண் பார்க்க வந்த மணமகனை பரவாயில்லை பேசி பாருங்கள் என சொல்லி விட்டேன்...அதன் பின்னர் என் குருநாதரின் புகைப்படத்துக்கு அருகே ஜாதகத்தை வைத்த போது கனவில் வந்து அதை தட்டி விட்டு விட்டார்,பின்னர் அதை வரனை மறுத்து விட்டோம்..அவருக்கும் அதே ஆண்டில் திருமணம் ஆனது, 5 ஆம் இடத்தில் ராகு உச்சம் பெற்ற சனி அதனை பார்க்கிறது...அவருக்கு ராகு புத்தி நடந்த பொழுது வேறு ஒருவர் மூலம் பிறந்த குழந்தையை காட்டி அவர் குழந்தை தான் என நம்ப வைத்து பின்னர் மாட்டி கொண்டார்கள்... நான் ஜோதிடத்தை எண்ணி அரண்ட நொடிகள் அதுவாகவே இருக்கும்

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 14 часов назад +3

    Welcome sir 🎉🎉

  • @kannang6812
    @kannang6812 14 часов назад +1

    இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @nirupamaraghavan8916
    @nirupamaraghavan8916 3 часа назад +1

    Super.
    எனக்கு ஐந்தாம் அதிபதி செவ்வாய் கடகத்தில். எனக்கு மகன் பிறந்தது 2002- 2003ல். அப்போது குரு கோசாரம் கடகத்தில்.

  • @jothimuthup7265
    @jothimuthup7265 6 часов назад

    மிக்க நன்றி ஐயா...

  • @SenthilKumar-hk6kd
    @SenthilKumar-hk6kd 12 часов назад

    Our guruji always best 🙏🙏🙏🙏

  • @hemalatha959
    @hemalatha959 3 часа назад +1

    Excellent sir

  • @gowthamsabari1596
    @gowthamsabari1596 13 часов назад

    Vanakkam guruji, thanks 🎉🎉🎉🎉🎉

  • @priya....6684
    @priya....6684 14 часов назад +3

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி

  • @jeganbala9519
    @jeganbala9519 14 часов назад +1

    வணக்கம் குருஜி 🙏🙏

  • @vanithagopal4069
    @vanithagopal4069 14 часов назад +1

    Om namo narayanaya 🙏🙏 i

  • @sankaranarayananvelraj-kw5zg
    @sankaranarayananvelraj-kw5zg 14 часов назад +1

    GOOD MORNING SIR

  • @chidambaramr2559
    @chidambaramr2559 14 часов назад +1

    வணக்கம் குருஜி

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 13 часов назад

    குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்

  • @timeposs6955
    @timeposs6955 10 часов назад

    அருமை ஐயா.

  • @sivayogi6570
    @sivayogi6570 13 часов назад

    காலை வணக்கம் குருஜி🙏

  • @venivelu4547
    @venivelu4547 14 часов назад +1

    Sir, best🙏🙏👌👌

  • @maheshwareng901
    @maheshwareng901 14 часов назад +2

    🙏🙏🙏

  • @sreelashmilashmi8763
    @sreelashmilashmi8763 14 часов назад +1

    Good morning sir❤

  • @MahaLakshmi-iv2ol
    @MahaLakshmi-iv2ol 11 часов назад

    Very excellent sir🙏🙏🙏

  • @kalimuthu524
    @kalimuthu524 14 минут назад

    குரு ஜி வணக்கம் குரு ஜி

  • @KannanKathiresan
    @KannanKathiresan 14 часов назад +1

  • @VijayalakshmiKk-t3f
    @VijayalakshmiKk-t3f 9 часов назад

    🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏 அப்பா குரு வக்ர பெயர்ச்சி பற்றி விரிவாக சொல்லுங்கள் 🙏🙏

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 14 часов назад +1

    ❤❤❤❤❤ ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @prasannabca2002
    @prasannabca2002 14 часов назад

    Good morning sir 🙏 excellent sir

  • @Lallidakshin
    @Lallidakshin 13 часов назад

    Unga videos ellarkum share panven sir

  • @hariprasath3336
    @hariprasath3336 10 часов назад

    வணக்கம் அண்ணா ❤❤

  • @sundaresanravi8400
    @sundaresanravi8400 14 часов назад +1

    Good morning Guruji Vrichagam lagnam Makara rasi Uthiradam Natachathiram Guru with Sani bhagavan in 6th house eppadi guruji Suriyan and sukran in 10th house eppadi guruji

  • @gomathysrinivasan5854
    @gomathysrinivasan5854 13 часов назад

    Good morning sir

  • @manickarajraja8818
    @manickarajraja8818 13 часов назад

    Vanakkam anna good morning manickaraja

  • @dr.ramkimurugan5986
    @dr.ramkimurugan5986 12 часов назад

    It should be " when will you be blessed?

  • @suriyamoorthisuriyamoorthi4203
    @suriyamoorthisuriyamoorthi4203 7 часов назад +1

    5 ஆம் வீட்டில் சூரியன் சுக்ரன் புதன் இருக்கு 10 ஆம் அதிபதி சூரியன் 5 varkkoththamam இதில் புதன் நீசம் என்ன பலன்

  • @underdogvr4188
    @underdogvr4188 11 часов назад

    I got my son in my budan dasa sukra bukthi(iam simmalagnam,10th house ascendant is sukran) by the way u r amazing sir,great insight and resourceful information.need a consultation for my 5year old son.

  • @AthisayaRebaka-ub8xq
    @AthisayaRebaka-ub8xq 5 часов назад

    வணக்கம் ஐயா கிரகம் இல்லாத வீட்டை குரு பார்ப்பதால் பலன்கள் எவ்வாறு கிடைக்கும் விளக்கம் வீடியோ போடுங்க ஐயா

  • @VB-vt5bw
    @VB-vt5bw 13 часов назад

    👌🙏

  • @malarr.avlogs8580
    @malarr.avlogs8580 13 часов назад

    kalyanam bakiyam yepponu oru video podunge Sir

  • @udhayasuryamuruganantham1372
    @udhayasuryamuruganantham1372 8 часов назад

    Guru paarvai ella laknathirkum nanmai than seiyuma sir

  • @rangaduraigovidarajan6001
    @rangaduraigovidarajan6001 12 часов назад

    👌🏼👌🏼👌🏼

  • @sashikumar5402
    @sashikumar5402 3 часа назад

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @mr.2krg.channel705
    @mr.2krg.channel705 14 часов назад

    கடகம் லக்னம் 5,10, அதிபதி செவ்வாய் நீசம் பெற்று லக்னாதிபதி சந்திரன் துலாம் இருந்து குரு மற்றும் சனி இணைந்து ரிஷபம் இருந்து 5 ஆம் வீடு 7 ஆம் பார்வை பெற்று ஆனால் 10 ஆம் வீட்டில் கிரகம் இல்லை சந்திரன் 7 ஆம் பார்வை பெற்று இருந்து எப்படி இருக்கும் பலன்

  • @shwetab626
    @shwetab626 12 часов назад

    Sir, intha amaipu maina husband jathagathil irukavenduma or wife jathagathil irukavenduma

  • @balaguru3896
    @balaguru3896 14 часов назад

    ஐயா கும்ப லக்னம்
    5ம் அதிபதி புதன்
    லக்னத்தில் திக்பலம் மற்றும்
    5ல் வக்ர செவ்வாய்
    குழந்தை பாக்கியம் இருக்க எனக்கு

  • @santhakumar9005
    @santhakumar9005 14 часов назад

    4:00 ஐந்தாம் இடத்தில் சுக்கிரன் செவ்வாய் கேது நட்சத்திரம் லக்னம் சிம்மம் கேது சாரம் ராகு கேது சுயசாரம் ஒன்பது கேது நடப்பது சுக்கிர திசை குழந்தை பாக்கியம் உண்டா

  • @VB-vt5bw
    @VB-vt5bw 13 часов назад

    குருஜி,
    5ம்இடத்தில் ராகு இருந்து,அதனை குரு பார்த்து,5அதிபதி உச்சம் பெற்றால் ,நல்ல பலன் என்ன ஜயா??
    🙏🙏

  • @RamKumar-tw9ef
    @RamKumar-tw9ef 14 часов назад

    குருஜி, என் மனைவிக்கு குழந்தை பாக்கியம் உண்டா? சிம்ம லக்னம், 5குறிய குரு, மகரத்தில் நீசம், சனி மீனத்தில், 5இல் கிரகங்கள் இல்லை,, புதன் தசை நடக்கிறது குருஜி,புதன், சுக்கிரன் ரிசபம் மிதுனத்தில் பரிவர்த்தனை குருஜூ

    • @msm695
      @msm695 14 часов назад

      இங்கு பதில் சொல்ல மாட்டார். தனியாக கேட்கவும்.

  • @vigneshelumalai1430
    @vigneshelumalai1430 7 часов назад

    5ஆம் இடம், 10 ஆம் இடம் ,குரு அமர்ந்த இடமும் சரியில்லாமல் இருந்தால் பரிகாரம் என்ன குருஜி

  • @RPTenkasiThentral
    @RPTenkasiThentral 4 часа назад

    ஐயா எனக்கு தயவு செய்து பதில் கூறுங்கள்
    நான் சிம்ம லக்னம் 5இல் புதன்,சுக்ரன்,செவ்வாய்..சனி பத்தாம் பார்வை உள்ளது..5 அதிபதி குரு அவர் 6 நீசம்..குரு,சனி பரிவர்த்தனை
    என் கணவருக்கு கும்ப லக்னம் 5இல் குரு திருமணம் ஆகி 3 வருடங்கள் கழிந்தது இன்னும் குழந்தை பாக்கியம் இல்லை..தயவு செய்து எங்களுக்கு குழந்தை பிறக்குமா இல்லையா என்று சொல்லுங்கள்😢

  • @goodchanges7883
    @goodchanges7883 10 часов назад

    Vanakkam guruji

  • @SriDevi-gb2ef
    @SriDevi-gb2ef 9 часов назад

    Thank you sir

  • @senthilkumar-go7kp
    @senthilkumar-go7kp 13 часов назад

    வணக்கம் குருஜி🙏🙏🙏

  • @revathie5114
    @revathie5114 13 часов назад

    வணக்கம் குருஜி

  • @krarshika6215
    @krarshika6215 14 часов назад +1

    🙏🙏🙏

  • @govindarajan6139
    @govindarajan6139 9 часов назад

  • @kirthimohankumar6733
    @kirthimohankumar6733 7 часов назад

    Vanakkam guruji

  • @Deivndran
    @Deivndran 13 часов назад

    Vanakkam guruji

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY 14 часов назад +1

    🙏🙏🙏

  • @riyavelu563
    @riyavelu563 13 часов назад

    🙏

  • @prajitharajendran9069
    @prajitharajendran9069 13 часов назад

    🙏🙏🙏

  • @krmohanasundaram9237
    @krmohanasundaram9237 11 часов назад

    🙏🙏🙏