வணக்கம் குருஜி கலியுக கடவுள் நீங்க யெங்களுக்கு நான் சிம்ம ராசி விருச்சிகலக்னம் லக்னத்தில் குருபகவான் என் லைஃப்ல இப்போதான் நீங்க சொல்றது போல் நடக்க ஆரம்பிக்குறது நன்றி குருவே🙏🙏🎉
ரிஷப லக்கனம் சுக்கிரன் 11ல் மீனத்தில் உச்சம், சூரியன் புதன் 10ல் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை, குரு 9ல் நீச்சம் இருப்பினும் தாய் வழி பூர்வீக நிலங்களையும் கடனில் இருந்து மீட்டு என் வசம் ஆக்கினேன். நன்றி அய்யா 🙏🏻
வாழ்வியல் ஆசானுக்கு வணக்கங்கள் 🙏 நேரலையில் வந்து வெகு நாட்கள் ஆகிறது குருஜி, உங்கள் பின்பற்றாளர்கள் நாங்கள் உங்களை நேரலையில் பார்க்க ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறோம் 🙏
Sir, virchigam lagnam guru vakram but ஆட்சி இன் Revathi ⭐.sukran neecham in chitrai ⭐ in kanni. Sani vakram in poosam ⭐ chevvai vakram in mirugashredam ⭐. Suriyan budhan in anusham ⭐
🙏🕉️வணக்கம் குருஜி. அவயோகீ தசையில் வெற்றி கானும் அமைப்பை பற்றி ஒரு காணொளியை போடுங்க குரு ஜீ. உதாரணமாக கடக லக்னம் சனீ மற்றும் புதன் திசை பற்றி கூறுங்கள் குரு ஜீ.
இனிய மதிய வணக்கம் ஐயா. நாம் சொல்லாத ஒன்றை சொன்னதாக சொல்லும் பழிச்சொல் எதனால்,எந்த கிரகத்தால் என்பதை ஒரு காணொளி பதிவிடுங்கள் ஐயா. தயவு செய்து பதில் தாருங்கள் ஐயா.
Ayya meenam rasi rishabam lagnam enaku sukran ragu budhan conjection in rishabham ,guru ucham 3rd place. Sevvai in 10th place.It's good or bad sir now sukra dhisai nalla irukuma financial status pls reply sir
வணக்கம் ஐயா. நான் மகர லக்கினம். எனக்கு 2ஆம் வீடு கும்ப ராசியில் சுக்ரன் 22° + (பூரட்டாதி 1) + தேய்பிறை சந்திரன் 20° (பூரட்டாதி 1 ) + செவ்வாய் 7° ( சதயம் 1) இணைந்துள்ளது. இந்த இணைவை 9 ஆம் பார்வையாக குரு 11° (திருவாதிரை 2) பார்க்கிறார். எனக்கு சுக்கிர திசை எப்படி இருக்கும் ஐயா ?
Sir வணக்கம் எனக்கு கும்ப லக்னம் அனுஷம் விருச்சிக ராசி குரு ரிஷபத்தில் செல்வம் சேருமா ? குருவே🎉சுக்கிரன் கேது 7இல் பொருளாதாரம் எப்ப இருக்கும் இப்போது கேது திசை சனி புத்தி
கடகம் லக்னம் குரு 11ஆம் வீட்டில் வர்கோத்தம 2 ஆம் சூரிய அதிபதி வர்கோத்தம பெற்று 2 ஆம் வீட்டில் இருந்து சுக்கிரன் 3 ஆம் வீட்டில் நீசம் பெற்று சூரியன் சாரம் சுக்கிரன் மற்றும் சுக்கிரன் சாரம் சூரிய பெற்று இருந்தால் எப்படி இருக்கும்
பழி சொல்ல எத்தனை பேர் வந்தாலும் எங்களுக்கு வழி சொல்ல வந்த தெய்வமே 🙏பல்லாண்டு காலம் வாழ்க 🙏
Super sentence sir
@@karthigeyan143 🤝
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
இனிய கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள் 🎉
தேவி நாராயணி நமோஸ்துதே ❤
தெளிவான விளக்கம் அளித்தீர்கள் சார். மிக்க நன்றி!! ❤
உண்மை குருவே. எனக்கு சிம்ம லக்னம் குரு உச்சம், 2ஆம் அதிபதி புதன் லக்னத்தில், சிறு வயதில் இருந்தே செல்வ செழிப்புடன் தான் வாழ்கிறேன்.
So lucky sanju😊
காலை வணக்கம் ஐயா இனிய கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்...
வணக்கம் குருஜி கலியுக கடவுள் நீங்க யெங்களுக்கு நான் சிம்ம ராசி விருச்சிகலக்னம் லக்னத்தில் குருபகவான் என் லைஃப்ல இப்போதான் நீங்க சொல்றது போல் நடக்க ஆரம்பிக்குறது நன்றி குருவே🙏🙏🎉
ரிஷப லக்கனம் சுக்கிரன் 11ல் மீனத்தில் உச்சம், சூரியன் புதன் 10ல் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை, குரு 9ல் நீச்சம் இருப்பினும் தாய் வழி பூர்வீக நிலங்களையும் கடனில் இருந்து மீட்டு என் வசம் ஆக்கினேன். நன்றி அய்யா 🙏🏻
குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்
ஸ்ரீ ராம் ஜீ காலை வணக்கம் வாழ்க வளமுடன் நலமுடன் நீடூழி செல்வம் சேரும் அமைப்பு காணொழியின் விளக்கம் சிறப்பு.
அருமையான விளக்கம் சார்
வாழ்வியல் ஆசானுக்கு வணக்கங்கள் 🙏 நேரலையில் வந்து வெகு நாட்கள் ஆகிறது குருஜி, உங்கள் பின்பற்றாளர்கள் நாங்கள் உங்களை நேரலையில் பார்க்க ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறோம் 🙏
Good morning sir, good information, thank you sir..
Tq a lot guruji 🙏precious explanation and valuable video 👍🙏🙏😊finally brashaspathi and shukla charya doing good too people 😅👍🙋😊
குருவே சரணம் 🙏🏻
குருவே துணை 🙌🏻
#வாழ்க_வளமுடன்❤️
Good morning sir 🙏
Vanakkam guruji
நன்றி ஐயா
வணக்கம் அண்ணா ❤❤
வணக்கம் குருஜி🙏
Sir, virchigam lagnam guru vakram but ஆட்சி இன் Revathi ⭐.sukran neecham in chitrai ⭐ in kanni. Sani vakram in poosam ⭐ chevvai vakram in mirugashredam ⭐. Suriyan budhan in anusham ⭐
Happy morning Anna 🎉
🙏🕉️வணக்கம் குருஜி. அவயோகீ தசையில் வெற்றி கானும் அமைப்பை பற்றி ஒரு காணொளியை போடுங்க குரு ஜீ. உதாரணமாக கடக லக்னம் சனீ மற்றும் புதன் திசை பற்றி கூறுங்கள் குரு ஜீ.
நனறி குருஜி
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
இனிய காலை வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏
🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏 விருச்சிக லக்னம் ரிஷபத்தில் குருபகவான் 🙏🙏
சூப்பர் சார்
🙏🙏🙏
❤❤❤ வணக்கம் குருவே ❤❤❤
🙏🙏🙏
மிக்க நன்றி ஐயா
Kanni lagnam 7il sukran utcham with sevvai, 8il suriyan utcham with budan, 11 Guru utcham enaku selvam serum vaipu irkuka guruji
GM sir, Thank you for the useful video.
குரு ஜி வணக்கம் குரு ஜி
Hi sir. Good morning
காலை வணக்கம் குருஜி
ஜோதிட சக்கரவர்த்தியே வணக்கம் 🙏
வணக்கம் குருஜி
நன்றி குருவே 🎉❤🙏🏻
Thank you sir
Thank you sir❤❤❤😊
மேஷ லக்னம் - விருச்சகத்தில் குரு+கேது இணைவு - சுக்கிரன் சிம்மத்தில்.....
Gurunadha virichaga laknam 5th house guru and sukiran. Can you explain. Still waiting for your treat gurunadha...
Mesha lagnam budhan guru sukram in meenam 12th house
Welcome sir 🎉🎉
👍👍❣️❣️🤝
Sir, excellent👌👌🙏🙏
Kumba lagnathukku sukiran and guru in Chara veedu Thulathil irunthal? Plz explain Swamy.
Kumbam Lagnam guru 4th house sukiran 2nd house eppadi erukum
இனிய மதிய வணக்கம் ஐயா. நாம் சொல்லாத ஒன்றை சொன்னதாக சொல்லும் பழிச்சொல் எதனால்,எந்த கிரகத்தால் என்பதை ஒரு காணொளி பதிவிடுங்கள் ஐயா. தயவு செய்து பதில் தாருங்கள் ஐயா.
கடக லக்னம் விருச்சிகத்தில் சூரியன் சனியின் மூன்றாம் பார்வையில். எப்படி இருக்கும் ஐயா
Good morning Anna
Vanakkam anna good morning manickaraja
En jathakathil dhanu lagnam guru kadagam, simathil sani vakra varagottam rahu innahu enaku intha backiyam iruka sollunga ayya
Unmai ayya 💛
Good morning
Good
சிம்மம் லக்னம் 12ல் குரு உச்சம்
11ல் சுக்கிரன் செவ்வாய் கேது
8ல் புதன் சந்திரன் என்ன பலன் குருஜி 🙏
குரு ஜி rishapa laknam 9il puthan 11il sukran udjam selvam seruma குரு ஜி
Possible
@@shrimahalakshmi-premium5868 நன்றி குரு ஜி
🙏🙏🙏
Magara lagnam guru sukran parivarthanai
Ayya meenam rasi rishabam lagnam enaku sukran ragu budhan conjection in rishabham ,guru ucham 3rd place. Sevvai in 10th place.It's good or bad sir now sukra dhisai nalla irukuma financial status pls reply sir
50.50
❤❤🎉
Ayya vanakkam pradeep mannargudi
Good morning guruji🙏🙏
Krishna jeyanthi nannalil vennakannanin nallaasi kidaikkattum endru prarthanao seigirom iyya🙏🙏✨✨🌹🌹❣️❣️
🐾🐾🐾🐾🐾🐾🐾Krishna bagavan vandhu vittar 🙏🙏🌹🌹
👍👍❣️❣️🤝
கும்ப லக்னம் குரு தனுசில் ஆட்சி புதன் கன்னனியில் உச்சம் பெருள் சேரும் அமைப்பு உள்ளதா கூருங்கள் ஐயா
தனுசு லக்கினம் லக்கினத்தில் குரு வக்ரம்...???
குருஜீ குரு சுக்கிரன் ஆட்சி உச்சம் மட்டுமே பொருந்துமா? திக்பலம் பெற்றிருந்தால் பொருந்துமா? இல்லையா?குருஜீ yes or no sollungal குருஜீ
Little ok
Sir,guru or sukkiranuden ragubagavan irunthal...
Thulam laknam 8 il Sukkaran 6 il guru 2 um adhipathi sevvai laknathil vakram selvam seruvma ?
Possible
sir mithuna laganam cholala
வணக்கம் ஐயா. நான் மகர லக்கினம். எனக்கு 2ஆம் வீடு கும்ப ராசியில் சுக்ரன் 22° + (பூரட்டாதி 1) + தேய்பிறை சந்திரன் 20° (பூரட்டாதி 1 ) + செவ்வாய் 7° ( சதயம் 1) இணைந்துள்ளது. இந்த இணைவை 9 ஆம் பார்வையாக குரு 11° (திருவாதிரை 2) பார்க்கிறார். எனக்கு சுக்கிர திசை எப்படி இருக்கும் ஐயா ?
Good
அய்யா, கடக லக்னம்..9 and 11 பரிவர்த்தனை ஆனால் இருவரும் ஆட்சி என்று எடுதுகணும்மா...
Yes
Mootai entha Kovil sir
Murugan
சர்வே ஜன சுகினோ பவந்து 🎉என்று உலக நனமையை கருதும் ஶ்ரீ ராம் ஜி அவர்களே நீங்கள் வாழ்க வளமுடன்
Sir வணக்கம் எனக்கு கும்ப லக்னம் அனுஷம் விருச்சிக ராசி குரு ரிஷபத்தில் செல்வம் சேருமா ? குருவே🎉சுக்கிரன் கேது 7இல் பொருளாதாரம் எப்ப இருக்கும் இப்போது கேது திசை சனி புத்தி
No worries
Ayya kadaga laknam mithunathil guru. Utcha veetirku arukhilum thik palam arukilum irkuku eppadi irukum ayya
Ok
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
ஐயா வணக்கம் கடக லக்கினம். லக்னத்தில் சூரியன் சுக்கிரன். இரண்டாம் அதிபதி லக்னத்தில் இருக்கலாமா?🙏🙏🙏
Good
@@shrimahalakshmi-premium5868 நன்றி நன்றி ஐயா
துலாம் லக்கினம் , சுக்கிரன் லக்கினத்தில் ஆட்சி ..
Guruji, kumba laknam ,guru 9th house, sukran in 11 th house, parivarthanai, ithai aatchi endru eduthu kollalam. Muthal vithi padi guruvum , chukranum aatchi endru eduthukollalam, irandam vithi padi dhana karagan guru paruvarthanayinal aatchi endru eduthu kollalama. Nandri guruji.
Yes
கடகம் லக்னம் குரு 11ஆம் வீட்டில் வர்கோத்தம 2 ஆம் சூரிய அதிபதி வர்கோத்தம பெற்று 2 ஆம் வீட்டில் இருந்து சுக்கிரன் 3 ஆம் வீட்டில் நீசம் பெற்று சூரியன் சாரம் சுக்கிரன் மற்றும் சுக்கிரன் சாரம் சூரிய பெற்று இருந்தால் எப்படி இருக்கும்
Good
@@shrimahalakshmi-premium5868
How it works
எதிர் அணியை சேர்ந்த குரு உச்சம் ஆனால் வக்ரம். இதற்கு பலன் எப்படி இருக்கும்??
Ok
சிம்மம் லக்னம் லக்னத்தில் குரு புதன் சேர்க்கை இருக்கு அண்ணா
ஐயா நான் மிதுன லக்னம் சந்திரன் 6 ல்.எனக்கு செல்வம் சேரும் வாய்ப்பு இல்லையா
Guruji oru doubt budan suriyan (utcham) inaivu buda aaditiya yogam thane, aana rajanadi Kodiak budan suriyan inaithai marriage life la pirivu varum endru solkirar. Ithai neenga explain pannunga guruji. Unga varyhaiyai than naan nambukiren pls reply
Ok
@@shrimahalakshmi-premium5868 pls reply guruji.
ஸ்திர லக்னங்களின் 2 ஆம் அதிபதி 11 ம் இடத்தோடு தொடர்பு கொள்ளும்போதும் நல்ல தனம் பெரும் அமைப்பு கிடைக்கும்..!
Ayya viruchika laknam 2,5 iku udaya guru bagavan 8 li maraivi enaiku dhanam kidaikuma
Yes
Ayya vanakkam,,🙏 கன்னி லக்னம் புதன் சுக்கரன் பரிவர்த்தனை. சுக்கரன் ஆட்சி யாக எடுத்துக்கலாமா?
Yes
மிதுன லக்னம் குரு பாதகாதிபதி ஆட்சி ஆனால் வக்ரமாக உள்ளார் வேலை நிரந்தரமாகுமா sir
Possible
@@shrimahalakshmi-premium5868 மிக்க நன்றி சார் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது
🙏🙏🙏🙏🙏
சார் குரு ஆட்சி ஆனா குரு வக்ரம் இதுok va sir
Good
Basic class edupingla sir
Vera oru pakkam padithen short midichitanga
கன்னி லக்னம் குரு சுக்கிரன் ஆட்சி
ரிஷப லக்னம் மிதுன வீடு கன்னி வீடு
Viruchigam Lagnam Waste Sir......Veena Pona Laknam Viruchigam Thaan Vera yaarum illai ungaluku Magara Laknam 11th lord Viruchigam Athan Thooki pesuringa Sir 😂😂😂😂😂😂😂😂😂😊😊😊😊😊😊😊😊😊😊
வணக்கம் அண்ணா🙏😊🎉🎉
வணக்கம் குருஜி 🙏🙏🙏
Good morning sir