சொத்து வாங்கும் யோகம் யாருக்கு ? | Who has the Fortune to buy Property ?

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии •

  • @professordumbledore369
    @professordumbledore369 8 месяцев назад +13

    We need a video on "சொத்தை அனுபவிக்கும் யோகம் யாருக்கு"

  • @priya....6684
    @priya....6684 8 месяцев назад +10

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.

  • @whatismynamehere
    @whatismynamehere 8 месяцев назад +2

    YOU HAVE IMMENSE KNOWLEDGE GURUJI...
    YOU ARE GIVING LIGHT TO THIS SOCIETY...
    LIKE A BEACON, LIKE A LIGHT HOUSE TO THE SEA...
    THANKS A LOT FOR ENLIGHTENING US WITH UR BRILLIANCE🙏🙏🙏👏🤝

  • @kalimurali3171
    @kalimurali3171 8 месяцев назад +4

    என்றும் எங்கள் ஜோதிட ஆசானுக்கு பணிவான வணக்கம்.

  • @National-yp2qz
    @National-yp2qz 8 месяцев назад +5

    குருஜி வணக்கம். மகர லக்கினத்தையே உதாரணமாக கூறுகிறீர்கள்😊😊. கடக லக்கினத்தையும் உதாரணமாக கூறுங்கள் குருஜி, சுக்கிரன் செவ்வாய் பரிவர்த்தனை வீடியோ போடுங்கள் குருஜி

  • @swamysahead2936
    @swamysahead2936 8 месяцев назад +1

    நல்ல ஜோதிடம் குருவின் அருள் பார்வை வேண்டும் நன்றி குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம் குருஜி ஜெக்காசுசேகர்திருநகரீமதுரை

  • @muthulakshmiv7806
    @muthulakshmiv7806 8 месяцев назад

    வணக்கம் அண்ணே திருநெல்வேலியிலிருந்து 😊🙏🙏🙏

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 8 месяцев назад +1

    Five years kadanthu six th year start pannum sri mahalaksmi jodhidm neenga jaichutinga guru ji 🙏🙏🙏

  • @kannanv7719
    @kannanv7719 8 месяцев назад +30

    கடவுளை அடையும் யோகம் யாருக்கு என்பதே தெரிந்து கொள்ள வேண்டிய தலைப்பு

    • @maheshera
      @maheshera 8 месяцев назад +1

      True

    • @uusdo
      @uusdo 8 месяцев назад

      Lagnadhipathi+kedhu/rahu

  • @sivayogi6570
    @sivayogi6570 8 месяцев назад

    வணக்கம் குருஜி🙏

  • @roopas8655
    @roopas8655 8 месяцев назад +1

    Tq a lot guruji 🙏but I don't have 😅valuable video and precious explanation 👍👏👏🙋😊

  • @manjulaselvan445
    @manjulaselvan445 8 месяцев назад

    Mahara laknam Rishabham raasi
    Guru in Simmam
    Sevai in Khumbham
    Sukran in thulam
    Suriyan Puthan in Kanni
    Asaiyum or Asaiya Sotha

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 8 месяцев назад

    குருஜி அவர்களுக்கு காலை வணக்கம்

  • @rajalakshmi7753
    @rajalakshmi7753 8 месяцев назад

    Nengal Sona magara lagna nabar bhuthisaliyanavar. Guruji. 🙏

  • @padmathiagarajan4275
    @padmathiagarajan4275 8 месяцев назад

    Vannakkam guruji. Makara lagnam, 4th house rahu, chevvai in simham, sukran in thulam. Will land/ house property come?

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 8 месяцев назад +1

    Very, very, super, very nice, very good explanation tqsir🙏🙏✨✨🌹🌹🤝

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 8 месяцев назад +1

    Welcome sir 🙏🙏

  • @shriram1951
    @shriram1951 7 месяцев назад

    Dhanusu lagnam video podunga. Naan dhanusu lagnam 4m adhipathi guru and sani in 5th. 5th adhipathi in 11th house. 10th adhipathi in 8th house. Enna assets serkalaam guruji

  • @abirami6071
    @abirami6071 8 месяцев назад +1

    Good evening Sir . Thanks for the video.

  • @Sathyasanmitha6
    @Sathyasanmitha6 8 месяцев назад

    காலை வணக்கம் சார்.

  • @saravananbabu88
    @saravananbabu88 8 месяцев назад

    விருச்சிக லக்னம் 4ல் ராகு 5ல் செவ்வாய் வக்கிரம் 10ல் சுக்கிரன் கேது. வீடு கட்டும் யோகம் எப்போது

  • @lathamahesh241
    @lathamahesh241 8 месяцев назад

    நன்றிகள் ஜீ 🙏

  • @sdgtamizhan
    @sdgtamizhan 8 месяцев назад

    சிம்மம் லக்னம் 11ல் செவ்வாய் சுக்கிரன் கேது, 12ல் குரு உள்ளது என்ன பலன் குருஜி 🙏

  • @PradeepPradeep-o8p
    @PradeepPradeep-o8p 8 месяцев назад

    Ayya vanakkam pradeep mannargudi

  • @lavanyalavu6278
    @lavanyalavu6278 8 месяцев назад

    14.02.1968 Wednesday 10.36 vellore mesham lagnam simam chandran guru 6 kethu 9 sugiran 11suriyan Budhan 12 seiyai sani ragu idhil parijadha yogam ullatha irukiridha endru sollavum

  • @umamaheswarir7494
    @umamaheswarir7494 8 месяцев назад

    சுக்ரன் புதன் பரிவர்த்தனை போடுங்க சார்

  • @Uniqu960
    @Uniqu960 8 месяцев назад

    Any topic but waiting for your video always every morning guruji 🎉❤ ❤️❤️

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 8 месяцев назад +1

    So, cute tqsir!!

  • @venkateshkumar8957
    @venkateshkumar8957 8 месяцев назад

    Guruji vanakkam venkatesh kumar Salem 🎉🎉🎉

  • @ajithkumar4671
    @ajithkumar4671 8 месяцев назад

    ❤🎉 super ji

  • @manickarajraja8818
    @manickarajraja8818 8 месяцев назад

    Vanakkam anna good morning manickaraja

  • @johnwick_75646_
    @johnwick_75646_ 8 месяцев назад +1

    4am , 5am அதிபதி connection Dharma Karmadhipati Yogathiruku சமம் ஆகுமா sir?

  • @sampathsrilakshmi2205
    @sampathsrilakshmi2205 8 месяцев назад

    வணக்கம் குருஜி கும்ப லகனம் 4இல் சூ சு பு கு உள்ளனர். At present குரு தச சு புத்தி end .5il செ. சொந்த வீடு எப்பொழுது அமையும் குருஜி😊

  • @rajasuraji6582
    @rajasuraji6582 8 месяцев назад

    Kurji.saralakkanam.sararasi.orr.pathivu.potukkal.iya

  • @gowthamganesh247
    @gowthamganesh247 4 месяца назад

    வணக்கம் குருஜி
    சிம்ம லக்னம் 5 இல் குரு வக்கிரம் 10 இல் சுக்ரன் ஆட்சி செவ்வாய் சாரம் மற்றும் 11 இல் 4,9 அதிபதி செவ்வாய் சுயசாரம் வக்ர குரு பார்வை பெறுகிறது. நன் சுயமாக சொத்துகள் எப்போது வாங்குவேன், 8இல் வக்ர சனி திசை கேது உடன் சேர்க்கை. வக்ர குரு பார்வை இருந்த எப்படி பட்ட சொத்துக்கள் வாங்குவது நல்ல பலன் தரும்

  • @supersaimu412
    @supersaimu412 8 месяцев назад

    ❤❤❤❤❤❤super 🥰

  • @vijayalakshmivijayalakshmi1574
    @vijayalakshmivijayalakshmi1574 2 месяца назад

    Sir meena rasi naan rishabam lagnam 4m adhibadhi suryan and 10m adhibadhi serkai in midhunam ( 2m adhipati veedu ) sukran budhan close conjunction rishabam, sevvayin 4m paarvai sukranin meedhu padum indha amaipu work agumang sir..😢

  • @divyabalaji5635
    @divyabalaji5635 8 месяцев назад

    Sevai asthangam annal property seruma guru ji kumba lagnam

  • @gokulmithun1744
    @gokulmithun1744 8 месяцев назад

    Vanakkam guru ji

  • @haripriya5996
    @haripriya5996 8 месяцев назад

    Mesha lagam rishabam rohini 2 aam padhathil ( suriyan ,Sani) veedu kudutha sukran meenathil,& kadagathil ( chandhiran) indha amaipu nanmai tharuma gurujii????

  • @panneerselvam4682
    @panneerselvam4682 8 месяцев назад

    Thank you guruji congratulations continue your job

  • @vinos267
    @vinos267 8 месяцев назад

    Nalla vaiyan sambarichathu naara vayan thingiran nu solluvanga sir ,apdi 15 years en hubby sambaricha kaasu ,maamanar sothu elathaiyaum kolunthanar anupavikuram , so anupavikira kodupanai yaaru iruku nu oru video podunga my hubby magaram rasi his brother virichagam rasi

  • @hariharantk2312
    @hariharantk2312 8 месяцев назад

    Guruji vanakkam

  • @chandrasekar.schandrasekar1285
    @chandrasekar.schandrasekar1285 8 месяцев назад

    சார்
    மேஷம் லக்கினம்
    கடக ராசி
    4இல் சந்திரன்
    8இல் சூரியன்
    10 இல் சனி
    சார்

  • @prasannabca2002
    @prasannabca2002 8 месяцев назад

    Good morning sir 🙏

  • @maheshwareng901
    @maheshwareng901 8 месяцев назад +1

    🙏🙏🙏

  • @murugesanmurugesan5085
    @murugesanmurugesan5085 8 месяцев назад

    Hari om gi❤

  • @yogeshwarankamalakannan9409
    @yogeshwarankamalakannan9409 8 месяцев назад

    Good morning guruji

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 8 месяцев назад

    Awesome video ji, thankyou sir🙏🙏🙏

  • @shaaravind909
    @shaaravind909 8 месяцев назад

    Good morning anna 🙏😊

  • @venivelu4547
    @venivelu4547 8 месяцев назад

    Sir, thankyou👌👌🙏🙏

  • @RenukaNavaneethaKumar
    @RenukaNavaneethaKumar 8 месяцев назад

    Happy morning Anna 🎉

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 8 месяцев назад

    Thank you sir ❤❤❤😊

  • @nirmaladevisrinivasan9
    @nirmaladevisrinivasan9 8 месяцев назад

    வணக்கம் குருஜி 🙏, மகர லக்னம் ரிசபத்தில் செவ்வாய் விருச்சிகத்தில் சுக்கிரன். 4 , 5,10 அதிபதிகளும் அவர்களே. இது நன்மை பயக்குமா குருஜி, மிகவும் நன்றி. 🙏🙏🙏

  • @vickyvignesh2651
    @vickyvignesh2651 5 месяцев назад

    ஐயா குருவும் சனியும் இரண்டும் சிம்ம லக்னத்துக்கு 10ம் இடத்தில் வக்ரத்துடன் இருந்தால் என்ன ஆகும்

  • @dhivisatrocities7915
    @dhivisatrocities7915 8 месяцев назад

    Good morning guru ji...

  • @PandeeswariRevathi
    @PandeeswariRevathi 8 месяцев назад

    Sir,unkatta,jathagam,parkkanum

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 8 месяцев назад

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @tamilselvirajasekar675
    @tamilselvirajasekar675 8 месяцев назад

    Good info sir

  • @sathiyansathiyan8002
    @sathiyansathiyan8002 8 месяцев назад

    வணக்கம் ஐயா மீன் லக்னம் நான்காம் அதிபதி புதன் இரண்டாம் விட்டில் சூரியன் இணைவு ஐந்தாம் அதிபதி சந்திரன் ஆச்சி பத்தாம் அதிபதி குரு ஆச்சி என்ன சொத்து சேர்க்கும் பலன்

  • @RamKumar-ze7sz
    @RamKumar-ze7sz 8 месяцев назад

    Sir naanum kumbha lagnamthaan enakum sani in rishabham, (sama ucham) sukran in viruchigam(10thhouse) naan eppaB. pharm padikiren pinnadi enna poren theriyala😅

  • @Bhuvana506
    @Bhuvana506 8 месяцев назад

    Good sir

  • @sashikumar5402
    @sashikumar5402 7 месяцев назад

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @Skr7222
    @Skr7222 8 месяцев назад

    Sir எனக்கு தனுசு லக்னம் லக்னத்தில் குரு நான்கில் சுக்கிரன் 5இல் செவ்வாய் இடம் இருந்தாலும் வீடு கட்டும் யோகம் இன்னும் இல்லை

  • @Mainesh22
    @Mainesh22 8 месяцев назад

    விருச்சிகம் லக்னம்
    லக்னத்தில் சனி சுக்கிரன் சேர்க்கை,
    2ல் சூரியன் புதன் சேர்க்கை.
    4ல் குரு பூரட்டாதி 2 பாதம்,
    5ல் செவ்வாய்
    சொத்து வாங்க முடியுமா ஐயா

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 8 месяцев назад

    Rasi oru Ane lagna oru aneya erunthalum palan kidaikuma guruji please..
    .🙏🙏

  • @manikandanv3070
    @manikandanv3070 8 месяцев назад +1

    கடகலக்னத்துக்கு 4 ல் சுக் சனி இணைவு 5ல் கேது 6 ல் குரு செவ் இணைவு இநத அமைப்புக்கு சொத்து சேர்க்கும் அமைப்பு உள்ளதா அய்யா. நன்றி.

  • @santhoshpriyan3462
    @santhoshpriyan3462 8 месяцев назад

    Hi

  • @ravaishnavi
    @ravaishnavi 8 месяцев назад

    Thulam lagnam, sani in 5 th house, theipirai Chaturthi chandran in 6 th house.guru is in 2nd house.it is good r bad.

  • @sathishkumark7523
    @sathishkumark7523 8 месяцев назад

    Sir na unga biggest fan

  • @avaiyathanavaiyathan
    @avaiyathanavaiyathan 8 месяцев назад

    Thulam lagnam sukkran sevvai kethu 1 home 10il (Sani vakkaram. varkothom)+ (santhiran varkothom)kuru 12il entha yogam irukka sir

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 8 месяцев назад

    🙏🙏🙏🙏🙏

  • @VaniJP
    @VaniJP 8 месяцев назад

    Sir, i am makara lagnam, with chevvai,sukran parivarthanai in 10th & 11th house. Will this rule applicable to me.

  • @saravananchockalingam1765
    @saravananchockalingam1765 8 месяцев назад

    கும்ப லக்கினம் புதன் மற்றும் சுக்ரன் 10 ஆம் இடத்தில் மற்றும் செவ்வாய் 4இல் வக்ரம். சொத்து சேருமா? அய்யா

  • @Unnikrishnan.E.S-ok6up
    @Unnikrishnan.E.S-ok6up 8 месяцев назад

    Sir vanakkam dhanur lgnam simma rasi makarathil guru. Meenathil bhudhan +shukran +chevvay. Chevvay shukran vargotham. Chevvay dasaiyil sontha veedukku vayppunda?

  • @sriramganapathy9194
    @sriramganapathy9194 8 месяцев назад

    ❤🎉

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 8 месяцев назад

    🙏🙏🙏🙏🌹

  • @JMR-vj1qi
    @JMR-vj1qi 8 месяцев назад

    ஐயா வணக்கம் மீன லக்னம் 3ல் சந்திரன் உச்சம். 4 ல் ராகு. 8 ல் சனி உச்சம். 12 ல் செவ்வாய் சுக்கிரன் இணைவு. எப்படி இருக்கும் சார்

  • @SenthilKumar-hk6kd
    @SenthilKumar-hk6kd 8 месяцев назад

    Sir 🙏🙏ராசி நாதன் சனி 10 இல் நின்றாள். குறைந்த லாபம் வைத்து தொழில் செய்தால் வாழ்கையில் பெரிய சொத்துகள் அடையும் கிரக அமைப்பு ஆகுமா??

  • @gmc13444
    @gmc13444 8 месяцев назад

    Vanakam குருஜி.. தனுசு லக்னம். 4அம் அதிபதி குரு துலாம் ராசியில் உள்ளார்.. 5அம் அதிபதி கடகத்தில் உள்ளார்.. சந்திரன் பார்வை உள்ளது செவ்வாய் கே.. 10am அதிபதி புதன் also in துலாம்.. இந்த விதி பொருந்துமா குருஜி? நன்றி

  • @srivats12
    @srivats12 8 месяцев назад

    Guru ji midhuna lagnam 4 am idathil kanni vittil 2 am adipadhi chandhiran (varghotamam) sevvai um ulladhu Guru dhasai nadakiradhu edhu yeppadi irukum? Please sollungha guru ji

  • @manisaro2297
    @manisaro2297 8 месяцев назад

    வணக்கம் ஐயா கடக லக்கனம் 4ல் சனி சக்கிரன் 6ல் குரு செவ்வாய் தன் பெயரில் இடம் வாங்கலாமா

  • @nivethahr3840
    @nivethahr3840 8 месяцев назад

    Sir nan simma legnam 3 la chandran sevai. 9 la. Sani sukiuran enaku nalla irukutha sir

  • @ஐந்தாம்வேதம்
    @ஐந்தாம்வேதம் 8 месяцев назад

    ✌🏻👍

  • @ArunprakashDevadass
    @ArunprakashDevadass 8 месяцев назад +1

    Mars very important

  • @Kumar-y5o
    @Kumar-y5o 8 месяцев назад

    சார் கடக லக்னம் விருச்சிக ராசி நான்காம் அதிபதி ஐந்தாம் அதிபதி மகரத்தில். லக்னாதிபதி நீச்ச பங்கம். ராசி அதிபதி உச்சம். யோகம் முழுமையாகவே செய்யுமா.

  • @tharmarajahnandakumaran5728
    @tharmarajahnandakumaran5728 8 месяцев назад +1

    எந்த இடத்தில் இருந்தும் செவ்வாய் சுக்கிரன் பரிவர்த்தனை ஆனால் இந்த விதி பொருந்துமா சேர்?

  • @lavanyalavu6278
    @lavanyalavu6278 8 месяцев назад

    Sir reply me

  • @govindharaj7012
    @govindharaj7012 8 месяцев назад

    4 ஆம் அதிபதி 4லிலயே ஆட்சி.10 ஆம் அதிபதி சாரத்தில்..இதன் மதிப்பு குருஜி .. தோட்டம் அமையுமா குருஜி.. பதில் தாருங்கள் குருஜி ❤

  • @Karthiksagithya
    @Karthiksagithya 8 месяцев назад

    4ஆம் அதிபதி.5ஆம் அதிபதி.10ஆம் அதிபதி நல்லா இருக்கானு எப்படி தெரிஞ்சுகிறது

  • @swaminathanjayaraman5075
    @swaminathanjayaraman5075 8 месяцев назад

    ஐயா வணக்கம் மகர லக்னம் ரிஷப ராசி குரு நான்காம் இடத்தில் வக்ரம் மற்றும் வர்க்கோத்தமம் பெற்று உள்ளது அடுத்து ஒன்றரை ஆண்டில் குரு தசை ஆரம்பம் ஆகிறது சுக்கிரன் புதன் பார்வையில் உள்ளது குரு சுக்கிரன் செவ்வாய் நட்சத்திரமான சித்திரை நட்சத்திரத்தில் ஆட்சி மற்றும் மூலத்திரிகோணம் பெற்று உள்ளது செவ்வாய் கன்னியில் கேது வுடன் இனைந்து உள்ளது இங்கு எத்தனை சதவீதம் சொத்து வாங்கும் வாய்ப்பு உள்ளது ஐயா

  • @sitfansclub2081
    @sitfansclub2081 8 месяцев назад

    Sir can you explain lot of yogam in astro

  • @Uniqu960
    @Uniqu960 8 месяцев назад

    Ayya na magara lagnam sevvai 10 il sukiran vetil sevvai vakiram sukiran 5 il aatchi 4 m athipathi sevvai thikbalam ithu porunthuma 4 il suriyan ucham Sani neecham

  • @prabhagopi6578
    @prabhagopi6578 8 месяцев назад

    சுக்ரன் வீட்டில் செவ்வாய் இருந்தால் சொத்து சேர்க்க முடியுமா? சுக்ரன் 4 ஆம் வீட்டில் கும்பத்தில் உள்ளது

  • @devarajpalani5942
    @devarajpalani5942 8 месяцев назад +1

    தங்களின் ஜோதிட ஞானமே இந்த சமுதாயத்திற்க்கு பெரிய சொத்து.

  • @kavithasri6195
    @kavithasri6195 8 месяцев назад

    நான்காம் அதிபதி ஆட்சி வக்ரம் பெற்றால் விதி ok வா சார்

  • @nandababu328
    @nandababu328 8 месяцев назад +1

    மகர லக்கினம் செவ்வாய் சுக்கிரன் ஒருவருக்கொருவர் திரிகோணத்தில் நின்றால் அது தொடர்பா....
    செவ்வாய் 6 ல் மிதுனத்தில் வீடு கொடுத்த புதன் உச்சம் சுக்கிரன் துலாம் ல் ஆட்சி...
    சொத்து சேர்க்கும் யோகம் உண்டா குருஜி 🙏🙏🙏

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 8 месяцев назад

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @karuppasamias4665
    @karuppasamias4665 8 месяцев назад

    Thank you sir

  • @ajiajitha7940
    @ajiajitha7940 8 месяцев назад

    🙏🙏🙏