உங்களுக்கு உண்டாசதுர் சாஹர யோகம் ? | Sadhur sahara yogam

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 81

  • @priya....6684
    @priya....6684 8 месяцев назад +5

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.

  • @dineshkumargdk5000
    @dineshkumargdk5000 8 месяцев назад

    Sir நீங்கள் வேர level 🎉🎉🎉🎉🎉🎉 Superbbbbbb

  • @muthulakshmiv7806
    @muthulakshmiv7806 8 месяцев назад

    வணக்கம் அண்ணே திருநெல்வேலியிலிருந்து 😊🙏🙏🙏

  • @meenakannan9197
    @meenakannan9197 8 месяцев назад +1

    வணக்கம் குருஜி நீங்கள் மிகச்சிறந்த ஆளுமை நுணுக்கத்தில் நுணுக்கம் கண்டறிவதில் அருமையான பதிவு நன்றி

  • @ajithkumars1751
    @ajithkumars1751 8 месяцев назад

    அருமையான விளக்கம் சார்

  • @VijayalakshmiKk-t3f
    @VijayalakshmiKk-t3f 8 месяцев назад

    🙏🙏 மிக்க நன்றி ஐயா.தங்களின் இந்த பதிவு மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது ஐயா 🙏🙏

  • @meenakshisundaram3055
    @meenakshisundaram3055 8 месяцев назад

    குருவே,
    மாரகாதிபதி கானொலி போடுங்கள் Please.
    அவரால் எற்படும் சாதக & பாதகம் விவரிக்கவும்

  • @radhaswaminathan2477
    @radhaswaminathan2477 8 месяцев назад

    வணக்கம் குருஜி. புதிய தகவல். அருமையான விளக்கம். நன்றி🙏

  • @kosan9362
    @kosan9362 8 месяцев назад

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 8 месяцев назад +2

    Migavum arumaiyana vilakkam thank you sir 🙏🙏✨✨❣️❣️🤝💐

  • @chandruvmy6192
    @chandruvmy6192 8 месяцев назад +1

    வணக்கம் சார்.எனக்கு இந்த அமைப்பு இருக்கு.லக்னத்தில் நான்கு கிரகங்கள் நான்கில் சந்திரன் ஏழில் புதன் கேது பத்தில் சுக்கிரன்.சிம்ம லக்னம்.சூரியன் மட்டும் மீனத்தில்.சூரியன் குரு பரிவர்த்தனை.எவ்வளவு பிரச்சினை வந்தாலும் இறுதியில் வெற்றி உண்டு🙏🙏

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 8 месяцев назад

    குருஜி அவர்களுக்கு காலை வணக்கம்

  • @PandiArasuDeepi
    @PandiArasuDeepi 8 месяцев назад

    First view .வணக்கம் குருஜி 🙏🙏

  • @gopuvijay9471
    @gopuvijay9471 8 месяцев назад

    வணக்கம் குருஜி அண்ணா ..🙏🙏🙏

  • @ajithkumars1751
    @ajithkumars1751 8 месяцев назад

    சூப்பர் சார்

  • @karthickeyank.s.2055
    @karthickeyank.s.2055 8 месяцев назад

    நன்றி guruji

  • @vkkkaran
    @vkkkaran 8 месяцев назад

    வணக்கம் குருவே 🙏

  • @venkateshkumar8957
    @venkateshkumar8957 8 месяцев назад

    Guruji vanakkam venkatesh kumar Salem 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @PradeepPradeep-o8p
    @PradeepPradeep-o8p 8 месяцев назад

    Ayya vanakkam pradeep mannargudi

  • @panneerselvam4682
    @panneerselvam4682 8 месяцев назад

    Yes guru ji thank you told 💯 true

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 8 месяцев назад

    Nice explain sir 🎉

  • @Sathyasanmitha6
    @Sathyasanmitha6 8 месяцев назад

    வணக்கம் சார்.

  • @thangavelganga5608
    @thangavelganga5608 8 месяцев назад

    வணக்கம் குருஜி

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 8 месяцев назад

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @vijaijai6009
    @vijaijai6009 8 месяцев назад

    Enaku irruku

  • @sathishkumark7523
    @sathishkumark7523 8 месяцев назад

    Sir na unga biggest fan

  • @karuppasamias4665
    @karuppasamias4665 8 месяцев назад +1

    Thank you sir

  • @ramasamyk3431
    @ramasamyk3431 8 месяцев назад

    அதுவும் லக்கினத்தில் குரு புதன் நாலில் சந்திரன் சுக்கிரன் ஏழில் சனிபகவான்
    பத்தில் சூரியன் செவ்வாய்
    பழம் நழுவி பாலில் விழுந்தது போல் இருக்கும்

  • @manickarajraja8818
    @manickarajraja8818 8 месяцев назад

    Vanakkam anna good afternoon manickaraja

  • @senthil4050
    @senthil4050 8 месяцев назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 guruji.....

  • @sashikumar5402
    @sashikumar5402 8 месяцев назад

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @gokulmithun1744
    @gokulmithun1744 8 месяцев назад

    Vanakkam guru ji

  • @sanjeevs.s586
    @sanjeevs.s586 8 месяцев назад

    Thanusu laknam guru atchi 4ill sani kaethu 5ill Chanthiran 7ill sevai 8ill sukran 9ill sooriyan puthan 10ill ragu ithu porunthumaa guruji

  • @SathishKumar-zk4vy
    @SathishKumar-zk4vy 8 месяцев назад

    குருஜி இதேபோல திரி கோணத்தில் கிரகங்கள் இருந்தால் யோக மா குருஜி அந்த வீடியோ போடுங்க

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 8 месяцев назад

    Welcome sir 🎉🎉🎉

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 8 месяцев назад

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @venivelu4547
    @venivelu4547 8 месяцев назад

    Sir, best🙏🙏👌👌

  • @rajasuraji6582
    @rajasuraji6582 8 месяцев назад

    Guruve.vankkam.sara.rasi.sara.lakkanam.oor.pathivue.pootukkakal.iyuuu

  • @Uniqu960
    @Uniqu960 8 месяцев назад

    Waiting for your video guru ji ❤💯

  • @samudivya
    @samudivya 8 месяцев назад +2

    வரிசையான நக்ஷத்திரம் கொண்ட அமைப்பிற்கு என்ன பலன்? (மனைவி துலாம் விசாகம், மகன் கேட்டை, கணவன் அனுஷம்)

    • @vvv8486
      @vvv8486 8 месяцев назад

      ithukellam palan onnum illai. just sequesnce mattum than.

  • @arunkumarkrishnamoorthy88
    @arunkumarkrishnamoorthy88 8 месяцев назад

    எனக்கு ரிஷப லக்னம் 2 ல் குரு 5ல் ராகு 8ல் சூரி,சுக்,புதன்,சந் , 3ல் செவ் 4 ல் சனி,11ல் கேது சதுர் சாஹர யோகம் உண்டா

  • @Vignesh-id6sx
    @Vignesh-id6sx 8 месяцев назад

    Very much

  • @srivishnu3642
    @srivishnu3642 8 месяцев назад

    Hi sir. ✋

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 8 месяцев назад

    Sir🙏 1,4,7,10,L, 9கிரகமும் அடங்கி உள்ளது. 🙏எனக்கு

  • @muthusivan6657
    @muthusivan6657 8 месяцев назад

    ஐயா லக்ன கேந்திரமாக இல்லாமல் ஆனால் சந்திரனுக்கு கேந்திரத்தில் கிரகங்கள் இருந்தால் யோகமா குருவே

  • @Bhuvana506
    @Bhuvana506 8 месяцев назад

    Super sir

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 8 месяцев назад

    🙏🙏🙏🙏🙏

  • @veerapandi1490
    @veerapandi1490 8 месяцев назад

    Good morning bro

  • @annadurai1916
    @annadurai1916 8 месяцев назад

    வணக்கம் சார் வாழ்க வளமுடன் என் மகள் பிரியாதஷ்னி+1 என்ன குருப்பு படிக்கலாம் பிறந்த ஊர் பாண்டிச்சேரி 29 .11.2008 pm 6.15

  • @Uniqu960
    @Uniqu960 8 месяцев назад

    Ayya magara lagnam 1 il kethu 3 il bhudhan guru 4 il suriyan Sani 5il sukiran chandiran 7 il rahu 10 il sevvai ithu porunthuma

    • @vvv8486
      @vvv8486 8 месяцев назад

      ithu pathathu. innum venum.

  • @marirajan5570
    @marirajan5570 8 месяцев назад

    ஜி..லக்னத்ல குரு ...7ல் சனி.,சந்திரன்...இந்த யோகம் உண்டா ஜி...

  • @Smidr007
    @Smidr007 8 месяцев назад

    Guruji enaku 2, 5, 9, 10, 11 il anaithu navagrahangalum ullana itharku enna yogam ? Nan viruchiga lagnam.

  • @gokulavani5333
    @gokulavani5333 8 месяцев назад

    வணக்கம் ஐயா 🙏 விருச்சிகம் லக்னம் பரணி நட்சத்திரம். 6ல் செவ்வாய் சந்திரன், 9ல் குரு சுக்கிரன் சூரியன் கேது. 3ல் ராகு.
    லக்னாதிபதி செவ்வாய் 6ல் இருப்பதால் மற்ற யோக அமைப்புக்கள் இருந்தாலும் பலன் குறையுமா ஐயா? இந்த ஜாதகத்திற்கு மதிப்பீடு எவ்வளவு ஐயா?

  • @solaibalag9674
    @solaibalag9674 8 месяцев назад

    ஐயா எனக்கு 1 4 7 10 ஆகிய இடங்களில் கிரகங்கள் உள்ள உள்ளது ஆனால் ஆனால் லக்னத்தில் கேது ஏழில் ராகு இருப்பதனால் இதனை சதுர் சாகர யோகம் என்று எடுத்துக் கொள்ளலாமா1இல் கேது 4 இல் குரு சனி 7இல் ராகு 10-ல் சூரியன்

  • @dharanij285
    @dharanij285 8 месяцев назад +1

    எனக்கு மகர லக்னம்.கும்ப ராசி பூராட்டதி நட்சத்திரம். ஏழாம் வீட்டில் சுக்கிரன் உள்ளது. இரண்டாம் வீட்டில் பிரதமை திதி தேய்பிறை சந்திரன் உள்ளது. 12 ஆம் வீட்டில் செவ்வாய் கேது இணைப்பு உள்ளது. சனி 5இல் உள்ளது. 9 ஆம் வீட்டில் புதன் உள்ளது. 6 ஆம் வீட்டில் குரு மற்றும் ராகு உள்ளது. ஆனால் 5 degree மேல் உள்ளது.எனக்கு எப்படி பட்ட கணவர் அமைவார் தயவுசெய்து கூறுங்கள்.🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿23 வயது நடக்கிறது. சனி திசை நடக்கிறது. 2032 வரை. எப்படி பட்ட கணவர் அமைவார் தயவுசெய்து கூறுங்கள் 🙏🏻🙏🏻🙏🏻 எட்டில் சூரியன் உள்ளது.

    • @vigneshdhamodharan4039
      @vigneshdhamodharan4039 8 месяцев назад

      எதிர்பார்பை குறைங்க நல்ல கணவன் வருவார்

  • @sangan410
    @sangan410 8 месяцев назад

    சார் எனக்கு மேஷ லக்கனம் 1ல் குரு&கேது ..2ல் சூரியன் சுக்கிரன் புதன் ..4ல் சனி செவ்வாய் ..7ல் ராகு ..8ல் சந்திரன் ...இது இந்த யோகத்தில் எத்தனை % 50 அல்லது சுத்தமா இல்லையா பதில் சார்

  • @PandiArasuDeepi
    @PandiArasuDeepi 8 месяцев назад +1

    Live இருக்கா குருஜி

  • @manic6327
    @manic6327 8 месяцев назад

    வணக்கம் ஐயா என் பெயர் கோகிலா விருச்சிகம் இலக்கணம் மிதுனம் ராசி புனர்பூசம் நட்சத்திரம். 2ல் குரு 5ல் சனி கேது 8ல் சூரியன் சந்திரன் 11ல் ராகு 7ல் சுக்கிரன் செவ்வாய் 9ல் புதன் எனக்கு இந்த யோகம் உள்ளதா என்று சொல்லுங்கள் ஐயா

  • @riyavelu563
    @riyavelu563 8 месяцев назад

    🙏

  • @ravimanikandan9941
    @ravimanikandan9941 8 месяцев назад

    👍

  • @abinayadharini1629
    @abinayadharini1629 8 месяцев назад

    1 ல் குரு 4 ல் சனி கேது 7 ல் சூர்யன் சுக்ரன் புதன் 10 ல் ராகு சந்திரன்... தனுஷு லக்கினம்..... எப்புடி இருக்கும் வளர்பிறை சந்திரன் ராகு திசை நடப்பு.. திருமண வாழ்க்கை நிம்மதி இல்ல... 😭

  • @ajithkumars1751
    @ajithkumars1751 8 месяцев назад

    நான்கு கேந்திரத்தில் கிரகங்கள் இருக்கிறது சார் சுக்கிரன் மட்டும் ஒன்பதில் இது சதுர் சாஹரயோகமா இல்லையா சார்

    • @shrimahalakshmi-premium5868
      @shrimahalakshmi-premium5868  8 месяцев назад

      No

    • @ajithkumars1751
      @ajithkumars1751 8 месяцев назад

      @@shrimahalakshmi-premium5868 பதில் தந்ததற்கு மிக்க நன்றிங்க சார்

  • @nallashanmugamnalladharani7453
    @nallashanmugamnalladharani7453 8 месяцев назад

    Sir neenga sonna jathagathil sevva 7 illa and 7 il endha grahamum illai

  • @akjayaganesh8259
    @akjayaganesh8259 8 месяцев назад

    அப்பு வண்ணக்கமுங்க

  • @goodchanges7883
    @goodchanges7883 8 месяцев назад

    Vanakkam guruji

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY 8 месяцев назад

    🙏🙏🙏

  • @maheshwareng901
    @maheshwareng901 8 месяцев назад +1

    🙏🙏🙏

  • @sivayogi6570
    @sivayogi6570 8 месяцев назад

    வணக்கம் குருஜி🙏