ஐயா குருஜி அவர்களே இந்த மாதிரியான ஜோதிட விஷயங்களை நுணுக்கமான விஷயங்களை எந்த ஜோதிடரும் சொன்னாதே இல்லை தங்களுடைய ஜோதிட பணி மேலும் மேலும் சிறக்க அந்த இறைவனை வேண்டிக் கொள்கின்றேன்
🙏🙏🙏மதிப்பிற்கும் மரியாதைக்குரிய குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம் 🙏🙏🙏...... 1).மிதுன லக்னம். 2 வீட்டில் சந்திரன் ஆட்சி (வளர்பிறை திரிதியை) மேலும் 2ல்சுக்கிரன், செவ்வாய் மற்றும் வியாழன்,8ம் வீட்டில் சனிபகவான் (வ). சந்திரபகவான் கேந்திரம் மற்றும் திரிகோண அமைப்பில் உள்ளார் என்று எடுத்துக் கொள்ளாமா... 2). 2ம் அதிபதி உடன் 2 ஆதிபத்தியம் கொண்ட கிரகங்களான சுக்கிரன், செவ்வாய் , குரு மற்றும் சனி பகவான் தொடர்பு கொள்வதால்,2 ம் வீட்டின்( குடும்பம், தனம், சொல்வாக்கு, அடிப்படை கல்விபோன்ற)அடிப்படையில் 5,6,7,8,9,10,11,12 பாவகம் இயங்குமா
Sir unga mostly video pathen really great astrologer sir neenga. Sir en horoscope n my family horoscope nerla pakanum sir .. pls sir unga address n appointment date kodukamudiyuma sir
சிம்மம் லக்னம் 5ல் ராகு, 6ல் சனி, 8ல் புதன் சந்திரன், 9ல் சூரியன், 11ல் சுக்கிரன் செவ்வாய் கேது, 12ல் குரு, என்னுடைய பணம் ஸ்தானம் எப்படி இருக்கிறது குரு ஜி 🙏🙏🙏
மிதுன லக்கினத்தில் குரு, 11ல்செவ்வாய் பிறந்த தேதி 16.03.2002,மதியம்1.01, ஈரோடு, பிறந்த போது லட்சத்தில் இருந்த பூர்வீக இடங்கள் தற்போது பல கோடி மதிப்பில் மாறியதற்கு காரணம் செவ்வாய் 11ல் இருப்பதும், சுக்கிரன் 10ல்இருப்பதுமா சார்?
Sir nan simma legnam 7 la puthan guru saram. 8 la guru suryan guru asthangam. Enaku ippo puthan thisai puthan puthi nalla salary vanguvana. Velinadu povana
வணக்கம் குருஜி.மகர லக்னத்திற்கு 11ல் விருச்சிகத்தில் குரு வக்ரம்.தற்போது குருதசா எப்படி இருக்கும். தினமும் உங்கள் பதிவை அவலுடன் எதிர்ப்பார்க்கும் உங்கள் சிஷ்யை.மிக்க நன்றி.
சார் வணக்கம்! புத்தாண்டு வாழ்த்துக்கள். கடகம் லக்கினம். 2ல்சூரயன்.சுக்கிரன். இரண்டாமதிபதி சூரியன் சிம்மத்தில் ஆட்சி பெற்றுள்ளார். எனக்கு தனஸ்தானம் நல்ல நிலையில் உள்ளதா ஐயா! தயவு செய்து பதில் அளிக்கவும்.
மிதுன லக்னம், இரண்டாம் அதிபதி சந்திரன் லக்னத்தில் புதன், குரு, சூரியனுடன் இருக்க;, 5 மற்றும் 11ஆம் அதிபதி இரண்டில் இருக்க 11ஆம் அதிபதி நீசம்; 8ஆம் அதிபதி ஏழில் இருக்கிறார். மிகவும் சாதாரண குடும்பத்தில் பிறந்து இது வரை நிலையான வருமானம் இல்லை. அடுத்த வேளை சாப்பாட்டிற்கே என்ன செய்வது என்று யோசிக்கும் நிலை. கேது மூன்றில், ராகு ஒன்பதில் இருக்கிறார். பிறந்த தேதி 4/7/1989. இன்னும் திருமணம் ஆகவில்லை. நல்ல வாழ்க்கை அமைய யாரேனும் தயவு செய்து வழி சொல்லுங்கள்.
மிதுன லக்னம் லக்னத்தில் சுக்கிரன் 5 ம் அதிபதி 2 ம் இடத்தில் குரு+சூரியன்+கேது 3 ல் புதன் 4 ல் சந்திரன் 5 ல் கிரகங்கள் இல்லை 7 ல் சனி(வ) 8. ல் ராகு 11 ல் செவ்வாய் பொருளாதார வளர்ச்சி உண்டா ஐயா 🙏
No:1 Astrologer ever...❤❤❤
சார் வணக்கம் காசேதான் கடவுளடா..என்று இறைவனுக்கு இனையாக மதிக்கபடும் தனத்தை பற்றிய பகிர்வு அருமை
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
ஜோதிடத்தை தெளிவாக உணர்த்துவத்தில் உங்களுக்கு நிகர் நீங்கள் தான் அய்யா.
என்றும் என் பணிவான வணக்கம்.
நன்றி குருவே நலமுடன் வாழ்க திண்டுக்கல் பெருமாள்சாமி 🎉
உங்களுடைய வார்த்தைகளை.. திரும்ப திரும்ப கேட்டு கொண்டே இருக்கலாம் அண்ணா❤❤❤❤❤
Of course ❤❤❤❤
ஸ்திர லக்னங்களுக்கு இந்த நான்கு இடங்களுமே குருவும் புதனும் சொந்த வீடுகள்.
8am athi pathi suryan in 11th house, 5am athi pathi buthan 9 ,12 il parivathnai , 2 am athipathi Sani in 7th house
ஐயா குருஜி அவர்களே இந்த மாதிரியான ஜோதிட விஷயங்களை நுணுக்கமான விஷயங்களை எந்த ஜோதிடரும் சொன்னாதே இல்லை தங்களுடைய ஜோதிட பணி மேலும் மேலும் சிறக்க அந்த இறைவனை வேண்டிக் கொள்கின்றேன்
ஐயா தங்களின் அனைத்து வீடியோ பார்த்து உள்ளேன் ஐயா
Ungaluku nigar neengale...nantrikal pala guruve❤
வணக்கம் குருஜி மகர லகணம் சிம்ம ராசி லகணத்திற்க்கு 4 ல் செவ்வாய் சுக்கிரன் 8ல் சந்திரன் 11ல் குரு
அந்த கிரகங்களின் திசைகள் இல்லாமல் அவயோக திசைகள் நடந்தால் என்ன பலன் தரும் குருஜி 🙏🙏
Morning guruji 😊
Sir, your clarity and teaching skills are amazing...
🙏🙏🙏மதிப்பிற்கும் மரியாதைக்குரிய குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம் 🙏🙏🙏...... 1).மிதுன லக்னம். 2 வீட்டில் சந்திரன் ஆட்சி (வளர்பிறை திரிதியை) மேலும் 2ல்சுக்கிரன், செவ்வாய் மற்றும் வியாழன்,8ம் வீட்டில் சனிபகவான் (வ). சந்திரபகவான் கேந்திரம் மற்றும் திரிகோண அமைப்பில் உள்ளார் என்று எடுத்துக் கொள்ளாமா... 2). 2ம் அதிபதி உடன் 2 ஆதிபத்தியம் கொண்ட கிரகங்களான சுக்கிரன், செவ்வாய் , குரு மற்றும் சனி பகவான் தொடர்பு கொள்வதால்,2 ம் வீட்டின்( குடும்பம், தனம், சொல்வாக்கு, அடிப்படை கல்விபோன்ற)அடிப்படையில் 5,6,7,8,9,10,11,12 பாவகம் இயங்குமா
Yes
🙏🙏🙏மதிப்பிற்குரிய குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம்.... மிக்க நன்றிகள் பல....🙏🙏🙏🙏
Clear explain sir... Thank you 🙏🏻
அருமையான விளக்கம்.
Guruve saranam
Arumai श्रीरामजी श्री नारायणि 🙏🏽🌷
Thanks Guru Garu Chalaaa Bagaaaa Chepparu
வணக்க ம் குருஜி
Arumai guru ji
Thanks 🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉
காலை வணக்கம் 🎉🎉 குருவே
Welcome sir 🙏🙏✨✨🌹🌹
ஐயா குருஜி அவர்களுக்கு காலை வணக்கம்
இனிய காலை வணக்கம் குருஜி 🙏
🙏 🙏 வணக்கம் குருஜி 🙏🙏
Ayya vanakkam pradeep mannargudi
🙏 thanks for your valuable support 🙏
Sir unga mostly video pathen really great astrologer sir neenga. Sir en horoscope n my family horoscope nerla pakanum sir .. pls sir unga address n appointment date kodukamudiyuma sir
Nice explanation
காலை வணக்கம் குருஜி🙏
Vanakkam anna good morning manickaraja
இரண்டாம் இடம் மூன்றாம் இடம் பாிவர்த்தனை ஐயா ாிஷபம் புதன் மிதுனம் சூாியன் சுக்ரன் மேஷலக்கனம் ஐயா
Tq a lot guruji 🙏excellent explanation and valuable video 👍👏👏😊
மிக அருமை ஜீ நன்றிகள் 🙏
வணக்கம் ஜயா.
Great guru ji
வணக்கம் ஐயா🙏
அருமையான பதிவு நன்றி ஐயா
Vanakkam guruji
சிம்மம் லக்னம் 5ல் ராகு, 6ல் சனி, 8ல் புதன் சந்திரன், 9ல் சூரியன், 11ல் சுக்கிரன் செவ்வாய் கேது, 12ல் குரு, என்னுடைய பணம் ஸ்தானம் எப்படி இருக்கிறது குரு ஜி 🙏🙏🙏
Guruve overnight la obama agum yogam yarukku enbathu patri oru kanoli podunga guruve
Thank you sir❤❤❤😊
Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏
Happy morning guruji 😊
Super explanation thank you sir 🙏🙏✨✨🌹🌹🤝
Thank you guruji continue your job congratulations 👏👏👏👏👏👏🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉👏👏👏👏👏👏
Sir na unga biggest fan
நன்றி குரு ஜி.....
Sir magara lagnam thulam rasi 2th sevai 5th ragu 8th buthan guru 11th kethu eppdi palan tharum sir good or bad sir
First comment first like 🙏🙏🙏
Thank you sir
அருமை அருமை குருஜி
நன்றி ஸ்வாமிஜி 🙏🙏🙏
Sir, truthful🙏🙏👌👌
Good morning, super sir 🎉🎉
11l Raagu irunthal..oru vedio podunga sir❤🙏🏻
மகர லக்கினம்....குரு+சனி in 4th place ....sukran in 7th place....whether sukra dasa guru bukthi is good or sukra dasa sani bukthi is good ah guruji?
Sir , vannakam .nan mesha rasi meena lagnam . lagnathil guru Ragu serrkai .2il santhiran .7il kethu .8il sevvai.9il sani .10il suriyan puthan .11il sukiran .eppti irrukum .
மிக்க நன்றி சார்.🙏🏼🙏🏼🙏🏼
Excellent Sir!
Happy morning Anna 🎉 🙏
மிதுன லக்கினத்தில் குரு, 11ல்செவ்வாய் பிறந்த தேதி 16.03.2002,மதியம்1.01, ஈரோடு, பிறந்த போது லட்சத்தில் இருந்த பூர்வீக இடங்கள் தற்போது பல கோடி மதிப்பில் மாறியதற்கு காரணம் செவ்வாய் 11ல் இருப்பதும், சுக்கிரன் 10ல்இருப்பதுமா சார்?
11 ல் செவ்வாய் இடம், கட்டிடம், மருத்துவம் ஆகிய துறையில் லாபம் உண்டு.
Guru jii maanthi in 11 house means 🙏
Sir nan simma legnam 7 la puthan guru saram. 8 la guru suryan guru asthangam. Enaku ippo puthan thisai puthan puthi nalla salary vanguvana. Velinadu povana
Very nice Sir 🙏
Vanakkam Guruji, Enaku 11 il suriyan + Rahu, enaku panam seruma ?
Possible
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
Ji vanakkam
வணக்கம் குருஜி.மகர லக்னத்திற்கு 11ல் விருச்சிகத்தில் குரு வக்ரம்.தற்போது குருதசா எப்படி இருக்கும். தினமும் உங்கள் பதிவை அவலுடன் எதிர்ப்பார்க்கும் உங்கள் சிஷ்யை.மிக்க நன்றி.
கும்ப லக்கினம் மீனத்தில் சந்திரன் ராகு சனி கன்னியில் புதன் செவ்வாய் குரு கேது பணம் சேர்க்கும் அமைப்பு கிடைக்குமா சார்
Possible
Thank you sir
🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Guruvee.vankkam.sevevaie.sani.serkkeii.patthiviee.pottukkal.iiyuuu
தாய் மாமன் மகளை திருமணம் செய்யும் ஜாதக அமைப்பு வீடியோ எப்போது அய்யா கிடைக்கும்.
🙏🙏👌
Thulam ku 5th house kumbam thaney . Ninga magaram nu soltringa
🙏👍👍👍👍👍
😇🙏😇
சார் வணக்கம்! புத்தாண்டு வாழ்த்துக்கள். கடகம் லக்கினம். 2ல்சூரயன்.சுக்கிரன். இரண்டாமதிபதி சூரியன் சிம்மத்தில் ஆட்சி பெற்றுள்ளார். எனக்கு தனஸ்தானம் நல்ல நிலையில் உள்ளதா ஐயா! தயவு செய்து பதில் அளிக்கவும்.
Good
மிதுன லக்னம், இரண்டாம் அதிபதி சந்திரன் லக்னத்தில் புதன், குரு, சூரியனுடன் இருக்க;, 5 மற்றும் 11ஆம் அதிபதி இரண்டில் இருக்க 11ஆம் அதிபதி நீசம்; 8ஆம் அதிபதி ஏழில் இருக்கிறார். மிகவும் சாதாரண குடும்பத்தில் பிறந்து இது வரை நிலையான வருமானம் இல்லை. அடுத்த வேளை சாப்பாட்டிற்கே என்ன செய்வது என்று யோசிக்கும் நிலை. கேது மூன்றில், ராகு ஒன்பதில் இருக்கிறார். பிறந்த தேதி 4/7/1989. இன்னும் திருமணம் ஆகவில்லை. நல்ல வாழ்க்கை அமைய யாரேனும் தயவு செய்து வழி சொல்லுங்கள்.
🎉🎉🙏🙏🙏👍🙏🙏🙏🙏
ரெண்டில் குரு ஆட்சி
ஐந்தில். வளர்பிறை சந்திரன்
பதினொன்றில் ஐந்து எட்டுக்குடைய புதன்
நடப்பு திசா புத்தியாக இருக்கிறது
செய்யும் தொழில் எப்படி இருக்கும்
Good
பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை அருள் இல்லார்க்கு எவ்உலகம் இல்லை
Sir kedhu thisaiyil raguvin role Enna palangal sollungal please 🙏 romba naala ketkiren Sir 🙏 kedhu thisai Start aaga pogudhu konjam careful ah irupen 🙏🙏
மிதுன லக்னம்
லக்னத்தில் சுக்கிரன் 5 ம் அதிபதி
2 ம் இடத்தில் குரு+சூரியன்+கேது
3 ல் புதன்
4 ல் சந்திரன்
5 ல் கிரகங்கள் இல்லை
7 ல் சனி(வ)
8. ல் ராகு
11 ல் செவ்வாய்
பொருளாதார வளர்ச்சி உண்டா ஐயா 🙏
அசுர வளர்ச்சி
இனிய காலை வணக்கம் குருஜி
வணக்கம் சார்.
Vanakkam Guruji
🙏🏼
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
வணக்கம் சார் 🙏
🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏
🙏