மறைந்திருக்கும் உங்கள் குணம் | Your hidden nature

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 148

  • @srimuthuastro
    @srimuthuastro 11 месяцев назад +24

    இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஜோதிட சூட்சமங்களை உங்களைத் தவிர இவ்வளவு வெளிப்படையாக யாராலும் கூறவே முடியாது என்பதை அறுதியிட்டு கூறுகிறேன் ஐயா.
    இந்த மாதிரியான சூட்சுமமான விஷயங்களை சொல்வதற்கும் ஒரு தனி திறமை வேண்டும் அது தங்களுக்கு அசாத்தியமாக இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது ஐயா .
    திறந்தவெளியில் இவ்வளவு விஷயங்களை வெளிப்படுத்துகிறீர்கள் என்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம் எல்லாம் வல்ல இறை பரம்பொருள் தங்களுக்கு என்றும் துணை நிற்கட்டும் ஐயா தங்களுக்கு துணை நிற்கட்டும்.
    தங்களுக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏

  • @mohankumar833
    @mohankumar833 День назад

    ராசி கட்டத்திற்க்கு பக்கத்தில் ஏதோ நவாம்சம் என்று இருக்கிறது இது எதற்க்குன்னு தெரியவில்லை என்று நினைத்தேன் இபொழுது தான் தெரிந்து கொண்டேன் அருமையான விளக்கம் நவாம்ச லக்னம் விருசிசிகம்

  • @santhoshraj5267
    @santhoshraj5267 11 месяцев назад +65

    என்னதான் யோகங்கள் நல்ல அமைப்புகள் இருந்தாலும் சரியான திசைகள் வராமல் இருந்தால் அனைத்தும் வீண்தான்😢😢

    • @msrenterprises6468
      @msrenterprises6468 11 месяцев назад +9

      இது ரொம்ப சரி

    • @nagarjung.p3537
      @nagarjung.p3537 11 месяцев назад +3

      Bro.....22/03/2004,2.22am, madurai, foreign opportunities irukka,sukra thasa eppdi irukkum bro please 😢

    • @ஷொகித்மிகெ1996
      @ஷொகித்மிகெ1996 11 месяцев назад +3

      ஆமா bro சரியாக சொன்னீங்க

    • @kalidasanramalingam4110
      @kalidasanramalingam4110 11 месяцев назад +7

      சரியான தசா வராவிட்டாலும், யோகம் தரும் அமைப்பில் உள்ள கிரகம் எந்த தசா நடந்தாலும் தன் புத்தியில் நன்மை தரும்.

    • @ஷொகித்மிகெ1996
      @ஷொகித்மிகெ1996 11 месяцев назад +1

      @@kalidasanramalingam4110 🫡🫡

  • @santhafireservice5495
    @santhafireservice5495 11 месяцев назад +5

    100% உண்மை ஐயா.எனக்கு தெரிந்த ஜாதகமும் அவர்களின் தனிபட்ட குணமும் துல்லியமாக பொருந்தி வருகிறது.
    மிக்க மகிழ்ச்சி. இவ்வளவு மிக பெரிய விசயத்தை அனைவருக்கும் மிக எளிமையாக கொடுத்து விட்டீர்களே......
    இதற்கு ,தாராள மனமோ,நல்ல மனமோ அல்ல.... இறைதன்மை உள்ள மனம். இறைதன்மை உள்ள மனம் உள்ளவர்கள் மட்டுமே தன்னிடம் உள்ள அனைத்தையும் மற்றவர்களுக்கு கற்று தர மனம் வரும்.தாங்களும் தங்கள் வம்சமும் என்றென்றும் அனைத்து சிறப்புக்களையும் பெற்று நீடுழி வாழ வாழ்த்துகிறோம்..தங்களின் பதிவை பார்க்க நாங்கள் கொடுத்து வைத்துள்ளோம்.ஐயா.
    குரு வாழ்க குருவே துணை.
    அன்புடன் சாந்தகுமாரி. மலேசியா.

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 11 месяцев назад +10

    உண்மைதான்... 👌💥 இரகசியங்களை தெளிவாக, எளிமையாக உரக்கச் சொல்லும் தங்களுக்கு இனிய மனநிறைவு நன்றிகள் ஐயா...🙏💐 🙏👏

  • @jamespeter8923
    @jamespeter8923 11 месяцев назад +5

    நவம்ச விருச்சிகம் 100% உண்மை குருஜி ❤

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 3 месяца назад

    Thank you sir for your unknown information about common man's hidden nature🙏🙏

  • @prabhakar_55
    @prabhakar_55 11 месяцев назад +2

    துலாம் லக்னம் உண்மை 🙏

  • @prabhus.k7589
    @prabhus.k7589 11 месяцев назад +5

    சிறப்பு....ஆழ்ந்த தூக்கம் என்பதே இல்லை...

    • @Rajanduraisamy
      @Rajanduraisamy 11 месяцев назад

      12 athipathi desai. Or 12 edathil amartha giragathin desai poi kondu erukkum

    • @prabhus.k7589
      @prabhus.k7589 11 месяцев назад

      ​@@Rajanduraisamy நவாம்சம் விருச்சிகம் ஜீ....

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 11 месяцев назад +2

    குருஜி அவர்களுக்கு காலை வணக்கம்

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 11 месяцев назад +3

    Welcome sir 🙏🙏✨✨🌹🌹

  • @CVeAadhithya
    @CVeAadhithya 11 месяцев назад +1

    வணக்கங்கள் குருஜி.... என்னுடையது தனுசு தான் நவாம்ச லக்னம்... 100% சரி .. நன்றி குருஜி...

  • @arivazhagannarasingapuram8688
    @arivazhagannarasingapuram8688 11 месяцев назад +1

    Very very corect bro

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 11 месяцев назад +2

    வணக்கம் சார் 🙏, மேஷ லக்னம், கன்னி லக்னம், துலாம் லக்னம் முற்றிலும் உண்மை சார் 🙏 நன்றி நன்றி சார் ❤😊

  • @malathyvasanthan4284
    @malathyvasanthan4284 11 месяцев назад +13

    இதை வாசிக்க வைத்துக் கேட்கலாம்
    'என் கடன் பணி செய்து கிடப்பதே' என்ற திருநாவுக்கரசரின் வாக்கு தங்களுக்கே பொருந்தும்🎉

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 11 месяцев назад +3

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @rajimonu2453
    @rajimonu2453 11 месяцев назад +2

    Gurunadhare top aaaa kalakuringalee ada pongaaaa fantastic🎉🎉🎉 ur shirt nalaa mangalagarama irukinga ji😊❤

  • @narmadabalakrishnan5414
    @narmadabalakrishnan5414 11 месяцев назад +1

    நன்றி ஐயா. D9 இல் மிகவும் தகவலறிந்த வீடியோ. D9 இல் மேலும் வீடியோக்களை உருவாக்கவும். குறிப்பாக திருமணம் மற்றும் வாழ்க்கை துணையைப் பொறுத்தவரை🙏

  • @pgrkvarma3252
    @pgrkvarma3252 11 месяцев назад +1

    கும்பம் 💯 உண்மை..

  • @ranayoutube7240
    @ranayoutube7240 5 месяцев назад +1

    10:40 magaram.
    11:48 kumbam.

  • @RamKumar-wv2eh
    @RamKumar-wv2eh 11 месяцев назад

    நவம்சத்தில் கும்ப லக்கினம்,💯 உண்மை, மற்றவர்களை விட அதிகம் உழைப்பேன் ஆனால் ஊதியம் உடன் வேலை செய்பவர்களை விட குறைவு, அதற்கான படித்து பட்டம் வாங்கியும் ஊதியம் உயரவில்லை, இப்பொது அதலேயே உழைப்பை குறைத்து கொண்டேன். இப்பொது பழைய மாதிரி வேலை,செய்யுங்கள் ஊதியம் உயர்த்துகிறோம் என்று கம்பெனி சொன்னது, வேண்டாம் என்று மருத்து விட்டேன்.

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 11 месяцев назад +1

    வணக்கம் குருவே. நன்றி குருவே. வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு நீங்கள் நலமுடன் மகிழ்வுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் 🎉🙏💐✅💯🙏

  • @gayathri1066
    @gayathri1066 11 месяцев назад +3

    Magaram lakhnam - 10.41

  • @ThiyagarajanG-i3t
    @ThiyagarajanG-i3t 4 месяца назад

    நன்றி ஐயா வணக்கம்

  • @smdcvel
    @smdcvel 11 месяцев назад

    சுயநலமில்லா ஒளிச்சுடர் நீங்கள் 🙏🙏🙏

  • @Chayaaa2002
    @Chayaaa2002 11 месяцев назад +1

    Vanakkam appa❤

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 11 месяцев назад

    Engaluku kidaitha pokkisham guru ji 🙏🙏🙏 neenga

  • @OmSaiRam00786
    @OmSaiRam00786 11 месяцев назад +1

    மிக சிறப்பான பதிவு 🙏🏻

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 11 месяцев назад +3

    ஐயா தலைப்பு எப்படி எடுக்கிரெங்கோ சூப்பர்

  • @saisaiyini1805
    @saisaiyini1805 11 месяцев назад

    மகர லக்னம் ❤❤❤

  • @VijayalakshmiKk-t3f
    @VijayalakshmiKk-t3f 11 месяцев назад +1

    🙏🙏 மிக்க நன்றி ஐயா 🙏🙏

  • @murugesanmurugesan5085
    @murugesanmurugesan5085 11 месяцев назад +2

    அத்தனையும் உண்மை ஐயா

  • @sathishkumark7523
    @sathishkumark7523 11 месяцев назад +2

    ஐயா வணக்கம் என் மகன் பெயர் இனியன் பிறந்த தேதி 02/05/2022 பிறந்த நேரம் மதியம் 12:35 பிறந்த இடம் செஞ்சி தந்தையின் நிலை மற்றும் என்ன படிக்க வைக்கலாம்

  • @sivayogi6570
    @sivayogi6570 11 месяцев назад +2

    காலை வணக்கம் குருஜி🙏

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 11 месяцев назад +1

    நன்றி குரு ஜி

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 11 месяцев назад +1

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 11 месяцев назад +2

    True content..👍

  • @sriammansriamman9098
    @sriammansriamman9098 11 месяцев назад

    சூட்சுமம் மனதில் உள்ள என்னங்களையும் வெளிக்கொன்டு வரும் நுனுக்கம் அதற்க்குள் இன்னுமொரு நுனுக்கம் .அருமை மூளை மனம் என்னங்கள் அனைத்தையும் வெளிக்கொன்டு வந்துவிட்டீர்கள்.நன்றிகள் குருதேவா!!!!!..தொடர்வோம்

  • @sathishkumark7523
    @sathishkumark7523 11 месяцев назад +2

    Sir na unga biggest fan

  • @sooriyaprabha
    @sooriyaprabha 11 месяцев назад +1

    வணக்கம் குருஜி.மிக்க அருமையான விளக்கம்.🎉🎉🎉

  • @priya....6684
    @priya....6684 11 месяцев назад +6

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி

  • @tajdistributors8777
    @tajdistributors8777 11 месяцев назад +1

    Nandri Guruji

  • @lathamahesh241
    @lathamahesh241 11 месяцев назад

    நன்றிகள் ஜீ 🙏

  • @venivelu4547
    @venivelu4547 11 месяцев назад +1

    Sir, thankyou🙏🙏👌👌

  • @PradeepPradeep-o8p
    @PradeepPradeep-o8p 11 месяцев назад +2

    Ayya vanakkam pradeep mannargudi

  • @pratheshv9707
    @pratheshv9707 11 месяцев назад

    Wow Marvelous Bro 🌹 Anbeysivam 💖 Thanusu obsulutely pleasant 🍒

  • @thanigaivelyivi457
    @thanigaivelyivi457 11 месяцев назад +1

    ❤ arumai

  • @sudhan007
    @sudhan007 11 месяцев назад +2

    Good morning 🌞 sir

  • @KavinRajv-zi6su
    @KavinRajv-zi6su 11 месяцев назад +1

    Yega lagnam yega rasi erandum vargothamaga erukkirathu sir
    Rasiyathipathi lagnathipathi utcham
    Palan eppadi erukkum sir🙏🙏🙏

  • @ruckmaengineering4803
    @ruckmaengineering4803 11 месяцев назад +1

    வணக்கம் குருஜி share market pathi sollunge

  • @AnuradhaVasanth
    @AnuradhaVasanth 11 месяцев назад +2

    Navamsam Viruchaga lagnam, Sevvai in navamsa lagnam. Is this strong?

  • @jayalakshmibalan2118
    @jayalakshmibalan2118 11 месяцев назад +1

    Happy morning guruji 😊

  • @tamilvillagelife8804
    @tamilvillagelife8804 11 месяцев назад +2

    Hi sir, magarathil vakra guru vakra sani conjunction yendha madhiri palangal video podunga sir

  • @roopas8655
    @roopas8655 11 месяцев назад +1

    Tq a lot guruji 🙏I was waiting for this video 👍valuable video and precious explanation 👍👏👏😊

  • @tamilselvirajasekar675
    @tamilselvirajasekar675 11 месяцев назад +1

    Wow, interesting sir!

  • @RenukaNavaneethaKumar
    @RenukaNavaneethaKumar 11 месяцев назад +1

    இனிய காலை வணக்கம் அண்ணா 🎉

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 11 месяцев назад +2

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @37.lavanya.s93
    @37.lavanya.s93 11 месяцев назад +1

    Super sir

  • @Rackshan2008
    @Rackshan2008 11 месяцев назад +2

    Vanakkam ayya

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 11 месяцев назад

    Genious sir ninga amazing video 🙏🙏🙏😊

  • @annadurai1916
    @annadurai1916 11 месяцев назад +1

    வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் 🙏❤

  • @bamashankar1347
    @bamashankar1347 11 месяцев назад +2

    Kumba lagnam pudhan vargothamam navamsathil 100% unmai sir still velaikku poi sambathikkanumnu ninaikiren aanaal edhavadhu thadai irukku eppo sari aagum sir.

  • @Lion.555
    @Lion.555 11 месяцев назад +1

    நவாம்ச ராசி பற்றியும் கூறுங்கள் அய்யா!!

  • @panneerselvam4682
    @panneerselvam4682 11 месяцев назад

    Thank you guruji continue your job congratulations 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤😂😂

  • @ssuganthi2537
    @ssuganthi2537 11 месяцев назад +1

    வணக்கம் சார் 🙏

  • @GovindRaj-wq8zn
    @GovindRaj-wq8zn 11 месяцев назад +2

    Ture ❤

  • @balakumaran492
    @balakumaran492 11 месяцев назад +3

    வணக்கம் ஐயா

  • @nithyadtuticorin162
    @nithyadtuticorin162 11 месяцев назад +1

    And im waiting to reveal my work ( no one knowng that wat am doing!) Abundantly.
    IM KANNI❤😂 ITS RIGHT TOO

  • @AnjugapriyaRavichandran
    @AnjugapriyaRavichandran 11 месяцев назад +2

    Sir sevai laknathai parthal 8 am parvai
    In meenam sevai with rahu 8 am parvaiyal laknathai parthal enna palan

  • @Jayantan846
    @Jayantan846 11 месяцев назад +1

    சூப்பர்
    Dr.shriram !

  • @venkateshkumar8957
    @venkateshkumar8957 11 месяцев назад +1

    Correct venkatesh kumar guruji

  • @goodchanges7883
    @goodchanges7883 11 месяцев назад +1

    Vanakkam guruji

  • @vinodiniprasanna7911
    @vinodiniprasanna7911 11 месяцев назад

    Superb di section of human nature in astrology. Hats off sir.🙏

  • @AnuradhaVasanth
    @AnuradhaVasanth 11 месяцев назад +1

    Sir, thank you so much for this video on D9. Please post more videos about the houses and planets in D9 🙏

  • @dhivagartaker9279
    @dhivagartaker9279 11 месяцев назад +1

    🙏குருஜி sir வணக்கம்🙏
    🔥திருவண்ணாமலையில் இருந்தது உங்கள் ஜோதிட ரசிகன் 🔥 நவாசம் கட்டம் என்ன சொல்கிறது என்ற தெரியவில்லை நவாசம் நன்றாக விலகம் தெறிந்து விட்டது மிக்க நன்றி ஜோதிட ஆசானே 🙏🙏🙏

  • @shunmugasundaram784
    @shunmugasundaram784 11 месяцев назад

    ஐயா வணக்கம் 🙏🙏 சிம்ம அம்ஷம் ஆள்மன எண்ணம் 💯💯crt...இதான் என் ஆள் மன எண்ணத்திற்கு காரணமா... 👌👌

  • @velkumar1672
    @velkumar1672 11 месяцев назад

    Super sir நவாம்சத்தில் லக்னம் எதைத்தான் குறிப்பிடுகிறது என்று யோசிதிதுஇருந்தேன் தெளிவு படித்துவிட்டீர்கள் நன்றி.correct but acchive pannuvomma

  • @divyamadhubala7102
    @divyamadhubala7102 11 месяцев назад

    Sir, what you said absolutely true.
    I'm Cancer lagna in navamsa. Lots of desires. I want to experience all the luxuries in life. I want to own a lot of things and I'm willing to work hard for it. I love my Amma but not a family person at all.

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 11 месяцев назад

    Excellent explanation guruji super thank you so much 🎉🎉🙏🙏

  • @Smidr007
    @Smidr007 11 месяцев назад +5

    நான் விருச்சிக லக்னம் நவாம்ச லக்னமும் விருச்சிகம் தான் குருஜி, இதற்கு என்ன பலன் ?

  • @RaniDevika-ip4lg
    @RaniDevika-ip4lg 11 месяцев назад

    Superrrrr

  • @jey7452
    @jey7452 11 месяцев назад +1

    வணக்கம் சார், குழந்தை தத்து எடுப்பது சரியா, அதற்கான jadhaga அமைப்பு என்ன?

  • @divyamadhubala7102
    @divyamadhubala7102 11 месяцев назад

    Thank you Sir 🙏 for talking about navamsa.
    Can you please make videos on Dasamsa (D10 chart)? For ex. Lagna of D10 and planets sitting there.
    I'm sure everyone wants to know a little bit about their career?

  • @murugesanmurugesan5085
    @murugesanmurugesan5085 11 месяцев назад +2

    Hari om gi

  • @manickarajraja8818
    @manickarajraja8818 11 месяцев назад

    Vanakkam anna good night manickaraj

  • @pantomath4039
    @pantomath4039 11 месяцев назад +1

    நன்றி ஐயா. நவம்சத்தில் லக்னசந்தி ஏற்பட்டால் எப்படி இருக்கும்?

  • @kosan9362
    @kosan9362 11 месяцев назад

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 11 месяцев назад +3

    🙏🙏🙏🙏🙏🙏🌻

  • @Lion.555
    @Lion.555 11 месяцев назад +1

    லக்னம்,ராசி, நவாம்ச லக்னம், நவாம்ச ராசி ...இதன் வேறுபாடுகள் பற்றி ஒரு காணொளி வேண்டும் ஐயா!!😢

  • @sarlatj6405
    @sarlatj6405 11 месяцев назад +2

    Sir Barani star is the star of Yaman all are telling and all are blaming, afraid,all sot of nuesenses are going around me what to do

  • @needpeace25
    @needpeace25 11 месяцев назад +1

  • @nagulanmahalingam9107
    @nagulanmahalingam9107 11 месяцев назад +2

    👍

  • @gvsgaming1632
    @gvsgaming1632 11 месяцев назад +1

    Sir ennaku remba naalla oru doubt unga mookulla ethukku summa summa Kai vachu alluthikkitey irrukkinga sollunga

  • @nirmalk20
    @nirmalk20 4 месяца назад

    Lagnam vargothamam petraal ?
    like my lagnam is magara lagnam
    உத்திராடம் 2 இல் ....

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 11 месяцев назад +2

    Miga,miga,arumaiyana,vilakkam, thank you sir, 🙏🙏✨✨❣️❣️🌹🌹🤝💐

  • @Selva-1237yu
    @Selva-1237yu 11 месяцев назад

    Good morning

  • @sdgtamizhan
    @sdgtamizhan 11 месяцев назад +1

    நாவம்ச லக்னம் தனுசு லக்னத்தில் சுக்கிரன் ராகு என்ன பலன் குருஜி 🙏

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 11 месяцев назад +2

    🙏🙏🙏🙏🙏

  • @Vj01Dec
    @Vj01Dec 11 месяцев назад +1

    ராசி கட்டம் மற்றும் நவாம்ச கட்டம் இரண்டும் ஒரே லக்கினமாக அமைந்தால் என்ன பலன்?

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 11 месяцев назад +2

    Hi Sir... Navamsa chart illanna rasi chart vachi Navamsam lagnam kandupidikka midiyumma? How to find... Please guide..