உபயத்தின் நாயகர்கள் குருவும் புதனும் | The heroes of Upayam Jupiter and Mercury

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 янв 2025

Комментарии • 99

  • @smdcvel
    @smdcvel 11 месяцев назад +10

    மிதுன லக்கினத்தை ரொம்ப புகழ்ந்து விட்டீர்கள் ஐயா 😇 ஆனாலும் நீங்க ரொம்ப மோசம் சார் 😄 உங்களுக்கு மட்டும் இறைவன் எப்படி இவ்வளவு ஜோதிட நுனுக்கங்களை அருளினாரோ! யூ ஆர் கிரேட் sir🙏🙏🙏

  • @balakirshnanr5896
    @balakirshnanr5896 10 месяцев назад +2

    உங்கள் வீடியோவைப்பார்த்து நீங்கள் கூறும் மந்திரம் எனக்கு மனனம் ஆகிவிட்டது!!!!

  • @ayyaruthiagarajan6902
    @ayyaruthiagarajan6902 11 месяцев назад +12

    ரொம்ப நன்றி சார்..உச்சத்திற்கும் போக முடியும்.. வீழ்ச்சியையும் சந்திக்க வேண்டியிருக்கும்.. என்று உற்சாகத்தையும் எச்சரிக்கையையும் அளித்த தங்களுக்கு உபய லக்கினத்தாரின் நன்றிகள் உரித்தாகுக..💐💐💐💐💐🙏🙏

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 11 месяцев назад +7

    அதிர்ஷ்டம் இல்லாத உபயத்தின் உண்மை நிலையை மிக உன்னதமாக எடுத்து சொல்லிய விதம் அருமை ஐயா...👌👏 மகிழ்வுடன் இனிய நன்றி ஐயா... 🙏💐🙏

  • @amirthamv8518
    @amirthamv8518 10 месяцев назад +2

    100/ correct danusu laknam

  • @v.baskerbasker7151
    @v.baskerbasker7151 11 месяцев назад +8

    அறிவாற்றல் மிக்க குருவானவர்..! அதிர்ஷ்டத்தை மிகவும் இழிவாகவே கருதுவார்.

  • @myfavs146
    @myfavs146 11 месяцев назад +3

    Sir, you are educating public through astrology. You are a hero too..

  • @ThiyagarajanG-i3t
    @ThiyagarajanG-i3t 3 месяца назад

    நன்றி ஐயா குருவே சரணம்

  • @jganesh8397
    @jganesh8397 11 месяцев назад +3

    Guru ji,...." U " have showen me the path many times but this is the "BEST". Thank you

  • @natrajnatraj938
    @natrajnatraj938 11 месяцев назад +3

    என்னுடைய முதற்கண் ஆசான் அவர்களுக்கு என்னுடைய முதல் காலை வணக்கம் ஐயா

  • @duraipackian866
    @duraipackian866 7 месяцев назад

    Shri MahaLakshmi Jothidam 😮Super

  • @priya....6684
    @priya....6684 11 месяцев назад +3

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி

  • @lathamahesh241
    @lathamahesh241 11 месяцев назад +2

    வணக்கம் ஜீ .உபயலக்கனத்திற்க்கு உள்ள positive enargy பற்றி விளக்கம் கொடுத்தற்க்கு மிகவும் நன்றிகள் ஜீ 🙏

  • @bhuvanagururaj2320
    @bhuvanagururaj2320 5 месяцев назад

    Sir, This video will go down the history! So so true!! I can relate to my family members exactly! Knowledge, partnership and the occupation - should invest life and skill set on these , to keep the fire alive! Thank you!

  • @deepaks2273
    @deepaks2273 10 месяцев назад +1

    Excellent 🎉

  • @SenthilKumar-hk6kd
    @SenthilKumar-hk6kd 11 месяцев назад +1

    🙏🙏🙏🙏நான் தனுசு லக்னம் நீங்கள் சொன்னது.. அனைத்தும் உண்மை நான் கற்றல் அறிவினால் நல்ல முன்னேற்றம் அடைந்து உள்ளேன் ... மேலும் கற்பதினால் மக்கள் வியக்கும் அறிவை பெற்று உள்ளன்.

  • @Suriya0495
    @Suriya0495 11 месяцев назад +1

    மிக்க நன்றி குருநாதா

  • @athirstaraj2334
    @athirstaraj2334 10 месяцев назад +1

    நன்ரி ஐய்யா

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 11 месяцев назад +1

    Neengal katradhai engaluku katru kudukum jodhida chakaravarthiye vaaltha vayathu illai vanangikiran guru ji 🙏🙏🙏

  • @RajeswariA-o7d
    @RajeswariA-o7d 11 месяцев назад +1

    உண்மை குருஜி 🎉🎉

  • @duraipackian866
    @duraipackian866 7 месяцев назад

    Thiru SriRam Ji Guruve Namashkaram

  • @Mariammal859
    @Mariammal859 11 месяцев назад +2

    காலை வணக்கம் ஐயா

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 10 месяцев назад +1

    Thank you sir for your advice of how to survival of life birth of ubhaya laknam

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 11 месяцев назад +3

    Miga,miga,arumaiyana,vilakkam,thanyousir,🙏🙏✨✨🌹🌹🤝

  • @Ragumathi999
    @Ragumathi999 11 месяцев назад +1

    Sir , ennaku Meena lagnam, lagnathil budhan neecham sukkaran ucham, guru, santhiran suriyan in 12 house, na three years back investment panni business start panna sir but one year munnadi athu close pannita, athuku aprom life full changed sir health issue money issue but na again again try panni ippo oru online centre no investment only my arivu mattum investment start panni irukka oru one month tha aachu sir, epdi future la intha online centre sucessful aguma illa epdi irukkum ore think la iruntha, but ippo intha video pathu aprom oru confidence vandhu irukka sir , very thank you for this video.

  • @SANAKUMARsella180793
    @SANAKUMARsella180793 11 месяцев назад +1

    எப்போதும் நீங்கள் தனி சிறப்பு

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 11 месяцев назад +2

    Welcome sir 🙏🙏✨✨🌹🌹

  • @venkatsamy9803
    @venkatsamy9803 11 месяцев назад +6

    ஒவ்வொரு வீட்டிலும் வெடிகுண்டு இருக்கிறது ஆம் உபயலக்னத்திற்கு 7 ஆம் அதிபதியே பாதகாதிபதியாக வருகிறது

  • @svrajendran1157
    @svrajendran1157 11 месяцев назад

    சார் வணக்கம்..... 🙏
    ஆவதும் பெண்ணாலே
    அழிவதும் பெண்ணாலே
    அது போல லக்னாபதிகளால் நல்லதும் கெட்டதும்
    பகிர்வு சூப்பர்

  • @ytbrave-bf6zn
    @ytbrave-bf6zn 10 месяцев назад +1

    great content

  • @tamilselvirajasekar675
    @tamilselvirajasekar675 11 месяцев назад +1

    True sir, my dad is Midhunam. He does and he keeps doing the same. Now he is on full loss and doesn't want to listen to us also. We are very sad about him

  • @PradeepPradeep-o8p
    @PradeepPradeep-o8p 11 месяцев назад +1

    Ayya vanakkam pradeep mannargudi

  • @ringsekarsekarsekar2023
    @ringsekarsekarsekar2023 11 месяцев назад +2

    தெளிவான விளக்கம் அய்யா வாழ்க வளத்துடன் 🤝🙏♥️

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 11 месяцев назад +1

    குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்

  • @mohanraaj3327
    @mohanraaj3327 11 месяцев назад +1

    நன்றி ஐயா. வாழ்க வளமுடன்

  • @riyavelu563
    @riyavelu563 11 месяцев назад +1

    Great sir 🙏 💯 % Unmai 🙏

  • @sathishkumark7523
    @sathishkumark7523 11 месяцев назад +1

    Sir na unga biggest fan

  • @vadivelramalingam2291
    @vadivelramalingam2291 11 месяцев назад +1

    Vannakkam gurujii🙏🙏🙏

  • @mangaleswaris
    @mangaleswaris 11 месяцев назад +1

    இனிய காலை வணக்கம் குருஜி

  • @goodchanges7883
    @goodchanges7883 11 месяцев назад +1

    Vanakkam guruji

  • @hola_gracias165
    @hola_gracias165 11 месяцев назад +2

    This is one of the best videos u have made, sir. All thanks to you.

  • @sooriyaprabha
    @sooriyaprabha 11 месяцев назад +1

    Good morning Guruji. அருமையான விளக்கம் குருஜி.Thanks.

  • @priyamathuran2607
    @priyamathuran2607 9 месяцев назад +1

    💯✨

  • @jothimuthup7265
    @jothimuthup7265 11 месяцев назад +1

    மிக்க நன்றி ஐயா...

  • @SELVARAJ-gb9qf
    @SELVARAJ-gb9qf 11 месяцев назад +1

    Excellent message sir ❤

  • @menaghadevi1780
    @menaghadevi1780 11 месяцев назад +1

    அற்புதம்! அபாரம் 🎉🎉🎉🎉🎉

  • @venkatesans8697
    @venkatesans8697 11 месяцев назад +1

    Very nice

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 11 месяцев назад +1

    Super sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 11 месяцев назад +1

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @SelvaLoganathan-ud4sz
    @SelvaLoganathan-ud4sz 11 месяцев назад +1

    Nanry... 🎉ayya....

  • @prakashpk23
    @prakashpk23 11 месяцев назад +1

    🙏🏼 Valge Valamuden Ayya
    Mikke Nandri, Well Explained
    Prakash 🦂 Kettai Thanusu Lagnam From Malaysia 💖

  • @Adithya-pl3ld
    @Adithya-pl3ld 11 месяцев назад +1

    good Morning guruji

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 11 месяцев назад +1

    Thank you sir❤❤❤😊

  • @sathiyanathans7155
    @sathiyanathans7155 11 месяцев назад +1

    Ayya sun + sevvai + guru serkai video please

  • @sivayogi6570
    @sivayogi6570 11 месяцев назад +1

    காலை வணக்கம் குருஜி🙏

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 11 месяцев назад +1

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @maharajanraja9422
    @maharajanraja9422 11 месяцев назад +1

    Thisa and puthigal than
    Real heros.
    Because they are final judge.

  • @manickarajraja8818
    @manickarajraja8818 11 месяцев назад +1

    Vanakkam anna good morning manickaraja

  • @jayalakshmibalan2118
    @jayalakshmibalan2118 11 месяцев назад +1

    Happy morning ji 😊

  • @RenukaNavaneethaKumar
    @RenukaNavaneethaKumar 11 месяцев назад +1

    இனிய காலை வணக்கம் அண்ணா 🎉

  • @sashikumar5402
    @sashikumar5402 11 месяцев назад +1

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @gokulmithun1744
    @gokulmithun1744 11 месяцев назад +1

    Vanakkam guru ji

  • @venivelu4547
    @venivelu4547 11 месяцев назад +1

    Sir, best🙏🙏👌👌

  • @jesurajs1211
    @jesurajs1211 11 месяцев назад +1

    Thank you sir

  • @shwetab626
    @shwetab626 11 месяцев назад +1

    Thank you Sir, very positive and helpful post for Upaya Laknam

  • @punithapalanisamy3247
    @punithapalanisamy3247 11 месяцев назад +1

    Guruji vanakkam

  • @murugesanmurugesan5085
    @murugesanmurugesan5085 11 месяцев назад +1

    Hari om hi ❤

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 11 месяцев назад +1

    amazing message ji always,thank u jio

  • @rameshrajan4607
    @rameshrajan4607 11 месяцев назад +1

    Mithuna lagnam Guru + buthan 6th place good or bad

  • @Mariammal859
    @Mariammal859 11 месяцев назад +1

    காலை வணக்கம் ஐயா 2:31 2:35

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 11 месяцев назад +1

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @Kart0100
    @Kart0100 11 месяцев назад +1

    Naa Mithunam rasi, Mithunam lagnam Age 36, idhu varaikkum yaar kittayum kadan vaangala, kadan kudutu dhaan emaanduruken.

  • @venkatramakrishnan1871
    @venkatramakrishnan1871 11 месяцев назад +1

    Thanks for the video Sriramji sir. Have a question on Kendradhipathya dosham. Does it happen only when planets like Jupiter, Mercury, Venus, and Moon located in 1st, 4th, 7th or 10th house in a chart?

  • @terrorboysgaming5805
    @terrorboysgaming5805 11 месяцев назад +1

    Sir dhanushu laknam laknathil rahu sukran theipirai chandhran 4il guru atchi muthrika yogam unda sir

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 11 месяцев назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @ramaswamyr5973
    @ramaswamyr5973 11 месяцев назад +2

    உலகின் தலைசிறந்த ஜோதிடருக்கு அடியேனின் பணிவான வணக்கங்கள் குருஜி ....!
    அடியேன் மிதுன லக்னம் குருஜி..
    நீங்கள் சொன்ன இரண்டு நிலைகளும் அடியேனுக்கு அப்படியே நடந்தது குருஜி...!
    உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டுமே குருஜி...!
    The Real Legend of Vedic Astrology❤
    நீங்கள் நிறைய ஜோதிட புத்தகங்கள் எழுத வேண்டும்...! அவை என்றும் காலத்தால் அழியாத பொக்கிஷமாக இருக்க வேண்டும் என்பது உங்கள் மாணவனாகிய அடியேனின் அன்பு மற்றும் பணிவான வேண்டுகோள் குருஜி‌...!
    நீங்கள் நல்ல உடல் நலம் , நீள் ஆயுள், நிறை செல்வம்,மெய் ஞானம் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை அடியேன் பிரார்த்திக்கிறேன் குருஜி...!

  • @lalithas7855
    @lalithas7855 11 месяцев назад +1

    பாவியின் பார்வைக்கும் பாதகாதிபதியின் பார்வைக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

  • @behappy6873
    @behappy6873 11 месяцев назад +1

    Sir naan mithunam lagnam thulam rasi.....guru enaku rishabathil 12il veedil irukirar....budhan magarathil 8il irukirar....enaku eppadi IRUKUM nu sollunge...sir....enaku veelaiyum kidaike madenkithu...pls koncham parthu
    Sollunge....

  • @sdgtamizhan
    @sdgtamizhan 11 месяцев назад +1

    சிம்மம் லக்னம் 8ல் புதன் சந்திரன்,
    12ல் குரு என்ன பலன் குருஜி 🙏

  • @Hariharii-s7w
    @Hariharii-s7w 11 месяцев назад +1

    Elon Musk world's number one billionaire💰 he is midhuna lagnam 😊

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 11 месяцев назад +1

    🙏🙏🙏🌻

  • @akshithasruthi6293
    @akshithasruthi6293 11 месяцев назад +5

    Meenam laknathiruku ithulaium athirstam illa...matha lakanathukellam 5 mins pesurenga..meenathuku mattum 1 mins la mudichureenga..😅😅

  • @GOPALAKRISHNAN-xb6tg
    @GOPALAKRISHNAN-xb6tg 11 месяцев назад +1

    ஐயா அவர்கட்கு பணிவான வணக்கம்.. உரிய தசா காலத்தில் தான் கேந்திராதிபத்திய தோஷம் வரும்

  • @venkatakrishna6730
    @venkatakrishna6730 11 месяцев назад +1

    Thank you Sir, Can you also share your views and knowledge about... As per India's horoscope, In future, Will India use Artificial intelligence for development or misuse it. IN MY BELIEF, INDIA WILL NOT MISUSE AI, AT THE SAME TIME INDIA SHOULD NOT BE VICTIMS. HOPE FOR THE BEST. Thanks have a nice day 👍

  • @balaji3094
    @balaji3094 11 месяцев назад

    கருங்காலி மாலை யார் யார் எல்லாம் அணியலாம் என்று ஒரு காணொளி மக்களுக்கு தர வேண்டும் ஐயா

  • @shiyamaladevi7972
    @shiyamaladevi7972 11 месяцев назад +1

    Meenam - chandranae thaei pirai aahi pottu thaliruvaru 😂
    Nijam
    Chandra dasa la irukaen

  • @senthilmurugan1976
    @senthilmurugan1976 11 месяцев назад +1

    தனுஷ் லக்னம் கன்னி ராசி இரண்டு உபயம் நல்லதா ஐயா

  • @sreenivasan2121
    @sreenivasan2121 11 месяцев назад +1

    மகர லக்னம் இரண்டாம் இடம் மாரக ஸ்தானமல்லவா😂😂

  • @ajithkumars1751
    @ajithkumars1751 11 месяцев назад +1

    அருமையான விளக்கம்

  • @ajithkumars1751
    @ajithkumars1751 11 месяцев назад +1

    Super sir

  • @Mariammal859
    @Mariammal859 11 месяцев назад +1

    காலை வணக்கம் ஐயா

  • @maheshwareng901
    @maheshwareng901 11 месяцев назад +2

    🙏🙏🙏🙏

  • @riyavelu563
    @riyavelu563 11 месяцев назад +1

    🙏

  • @World6666-ULN
    @World6666-ULN 11 месяцев назад +1

    ❤❤❤🙏

  • @manikandan-tk8nd
    @manikandan-tk8nd 3 месяца назад +1

    Super sir