குருவை வணங்குகிறேன்🙏 சனி தசா தொழிலில் Negative செய்த காரணம். சனி = சந்திரன் அஸ்தம் நட்சத்திரம். சனிக்கு 12யில் சந்திரன் கேது யோடு மகம் நட்சத்திரம், வீடு கொடுத்த புதனும் மூலம் கேதுவின் நட்சத்திரத்தில் இருக்கிறார்கள். சனி இருக்கும் கன்னிராசிக்கு பாதாகாதிபதியான குரு தனித்து ஆட்சி பெற்று பலமாகி 7ம் பார்வையாக சனியை பார்க்கிறார். நன்றி ஐயா
ஆசைத்தம்பி. ராகுவும் கேதுவும் சயசாரம் ஆதலால் ராகு தசாவில் சனி சூரியன் தங்களுக்குள் மற்றும் லக்கனத்திற்கு திரிகோணத்தில் அமர்ந்தது அஓரித வளர்ச்சி கொடுத்து இருக்கும். குரு தசாவில் ஆட்சி பெற்று லாப ஸ்தானத்தில் சனி சாரத்திலும் சனி பார்வையில் இருந்ததும் வளர்ச்சி கொடுத்து இருக்கும். சனி தசாவில் சனி திரிகோணத்தில் அமர்ந்தது அவர்க்கு சாரம் கொடுத்த சந்திரன் அவருக்கு 12ல் சுயசாரம் பெற்ற கேதுவுடன் அமர்ந்தது வீடு கொடுத்த புதன் லக்கினத்திற்கு மறைந்தது ,செய்த கர்ம வினை அவருக்கு வீழ்ச்சியை கொடுத்து விட்டது. வாழ்க வளமுடன். நன்றி பல கோடி உங்களுக்கு. உங்களிடம் கற்றதை சொல்லி பார்க்க வழி தந்தமைக்கு.
வணக்கம் சார் அருமையான பதிவு இந்த நிலையில் ஒரு ஜாதகம் இருக்கு சார் நீங்கள் சொல்வது சரிதான் இருக்கு ரொம்ப நாள் சந்தேகம் தீர்ந்தது மிகவும் நன்றி இவன் ம.பாண்டித்துரை சென்னை
God bless you sir. And Simple sir..this not a rocket science..many things you can consider to why lost that business..buy main things is 10th pava is own business..saturn sitting at 8th place to 10th pava..as you said earlier in your vedio 5th lord or 5 place will distrub business or work..which is also same logic..I was started to study astrology from you because I asked my personal prediction from you at 2014..Your predictions was right..at that curiosity..I started to study astrology..now iam giving prediction to others from Canada. You are my Guru 😊
Sir you are right, 04/12/1985 born, Tula lagnam, debilitated Guru, Saturn aspecting Guru from 2nd place. House, car, well settled and earning, 1 boy and 1 girl. Now starting Guru Dasa
For taurus ascendant, jupiter is the functional malefic and it is in his own house(12th hoyse- pisces) in full strength and has its 7th aspect on saturn which is the current dasha lord. The dasha lord saturn is sitting in the house of virgo(mercury's house) and the mercury is in the house owned by jupiter(saggitarius). Therefore dasha lord has the direct aspect of functional malefic jupiter and also the house owned by its owner is also sitting in the house of jupiter.
Saturn being 9 and 10 house and sitting in kanni that is 9 thukku 9 and 10 thukku 8 and hence gave all good till guru dasa and removed its portfolio in his own dasa ....thanks for giving this oppurtu.ity...
I am from London. What if virichigam lagna...shani in mesham , sevvai in vrichigam lagna. Buthan and surya in makaram. How would the shani parvaai be? I have asked many times advise but you don't reply. Kindly please advise.i would appreciate it.
Good morning sir, excellent speech easy understanding. Kadaga lagnam sani in 2nd house suriyan in 8th house thula raasi. Suriyan sani parivarthanai currently sani dasa. In this case sani dasa enna seiyum. Kindly share your opinion in comments reply video.
Vanakkam Ayya, kadagam lagnam, 3il Guru Sani, 3rd house owner Budhan in 12th house with Sevvaai on Rahu saaram, how will be Budhan dasa, is it bad, Kindly reply Sir
ஜோதிடம் கேட்க வருபவர்கள் அன்றைய நேரத்தில் என்ன நினைத்து வருகிறார்களோ அதேதான் திருப்பி திருப்பி கேட்பார்கள் நாம் என்ன எடுத்துச் சொன்னாலும் அவர்கள் காதில் ஏறாது இருக்கும் நிலை அறிந்து தொழிலை நடத்துவதுதான் ஜோதிடம் தொழில் உங்க மாதிரி பேச வேண்டும் என்றால் பேசிவிட்டு வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டியதுதான் பாரதியார் மாதிரி வீட்டில் சாப்பாட்டுக்கு ஒன்றும் இல்லாமல் மனைவியுடன் சண்டையிட்டுக் கொண்டு இருக்க வேண்டிய தான் சின்ன ராசா
5 -ல் சனி, 10 -க்கு 8 -ல் சனி, எனவே அஷ்டமாதிபதி செயல் செய்வார். செய்கின்ற தொழில் முடக்கம். மற்றபடி வீடியோ மிக நன்றாக உதாரணதாதுடன் சிறப்பாக கூறினீர்கள். மிக்க நன்றி !!
பெயர் பரசுராமன்.. பிறந்த தேதி 15/04/1989. நேரம் 07.10 Am. ஊர் கும்பகோணம்.. வேலை இல்லை.நல்ல வேலை எப்போது அமைந்து பொருளாதர முன்னேற்றம் வந்து என் குடும்பத்தை காப்பாற்றும் காலம் வரும்? 😢
Sir happy to hear your explanations. If you are the tutor in a college all of them blessed. Good lecture in astrology every thing is predefined sir just for our satisfaction we people running behind all those things dosama yogama have deserve all Predefined karma
These are effects of planetary energy exerted on every aspect of our lives.Just like earth is rotating around the sun due to the power of gravity. We can predict but cannot change anything.
🙏 குருதிசையின் இற்றுகாலம் ராகு புத்தியில் இவர் தொழிலில் இழப்பு சந்தித்த காரணம் ராகுக்கு சனி எட்டில் மறைவு,சனி திசையில் தனது ஸதனத்துக்கு 10க்கு எட்டில் மறைவு சனி பெற்ற சாரநாதன் தனக்கு 12 ல் இப்பதில் சரியா குருவே 🙏🙏தயை கூர்ந்து பதில் வேண்டும் 🙏 நன்றி
சின்னராஜ் ஐயா வணக்கம் குரு சுக்கிரன் தேய்பிறை சந்திரன் சனி இந்த நான்கு பேரும் ஒரு இடத்தில் இருந்தால் இருக்கும் இடம் எப்படி இருக்கும் பார்க்கும் இடம் எப்படி இருக்கும் ஒரு வீடியோ போடுங்கள் ஐயா
Sir, moon in kumbam and sataurn in katagam is good only because it is Parivathana yogam. This yogam will do good only. So Raghu will boost it. Please comment.
Aquarius ascendant and Rahu in lagna and lagna lord Shani(11th house), Meena rashi, Venus in 5th house,,, question - what Rahu bukthi do in Venus Mahadasha ,,
Excellent video sir Im struggling with one jathakam Makara laganam Sani 8th with rahu , Sukran in 10 th thulam Ketu in 2nd Kumba , guru in 7th kadakam , suryan and budan in 11 th vrichikam chandaran in arudra1
sani dasha split into 2 half, 1st half it will do 9th lord work but 9th is 12th to 10th(end to own business) and aspect of a strong mars is confirming it being the lord of a maraka house(7th).
One more doubt. Example Vrushaba lagnam. Shani vakram in 7th house. Sun and Budhan in lagnam, Guru in 4th house. Guru dasa. Shani in vruschikam, Mars in katakam neecham , but vargotam. How is Shani 10 aspect? How is Guru dasa ? Guru is alone, kendradipatya
the thing that is different about your videos is this: instead of discouraging people, you always find several examples and real situations that proves neecham is not really neecham and vice versa. 😀
Dob 28.08.1994 Tob 12.28AM Place Puducherry From lagna, In 6th house, Raghu and guru in star parivarthanai. Currently raghu dhasa running. Please say about your view.. thanks..
10ம் இடத்தில் உள்ள ராகு அல்லது கர்ம ஸ்தானம் சனிக்கு 6ம் இடத்தில் இருப்பதால் தொழிலை விட்டார்... சரியா சார்...இன்னொன்று... 3ம் அதிபதி காலில் நின்று 10 ம் அதிபதி தசா நடத்துவதால் தொழிலில் மாற்றம்...
hi sir my question: To rishabam lagnam ragu( anusham natchathiram)in 7 house. same likesevvai in 10 house sathayam natchathiram sani also sathayam natchathiram, sani 10 paarva in 7th house, how can i predict in this case.DOB:14-03-1994:11.25AM, Udumalaipet
Sir. Saturn sitting 8th to 10th house and it sitting in moon Statar and she is 6th lord to 10th house. Moon conjuction with kethu and aspecting 10th house. Added to that venus given second marriage but doesn't trouble that because it is not conjuction closely with sun or rahu. Thank you sir.
Sani is 9th lord in 5th house. When 5th or 9th lord sit in 5th or 9 th runs dasha it can lead of losses and give person debt by selling even his assets. Also sani in star of moon who is in conjunction with ketu a complication. Where sun the lord of bhaavam gone to 6 th house to moon further making weak in the placement strength .So he had to face business bad situation
ஐயா வணக்கம்🙏 எனது ஜாதகம் கடக லக்னம் 2ம் இடத்தில் சனி ராகு (சிம்மத்தில்) லக்னத்திற்கு 4ம் அதிபதி சுக்ரன் 12 ல் 4ம் இடமானதுலாம் வீட்டை 3ம்பார்வை பெறுகிறது சனிபகவானுக்கு வீடு கொடுத்த சூரியன் 12ல் உள்ளார் எனக்கு வீடு கட்டும் யோகம் எப்பொழுது ஏற்படும் ஐயா வண்டி, வாகனம் அமைந்துவிட்டது, வீடு கட்டுவது தடை ஏற்படுகிறது எப்பொழுது நடக்கும் கொஞ்சம் சொல்லுங்கள் ஐயா🙏 பிறந்த தேதி - 7 - 7 - 1979 காலை - 8:30 இடம் - ஈரோடு மாவட்டம் நம்பியூர்
Sir 22,5,95 6:40am Perambalur here mars in fourth house and saturn in 10th house with descending moon here I feel many doshams in this report like mars in 4th house that create problem in owning house and vehicle and saturn in 10th place that put problem in work or in own business what kind of business or job I do in my life as of now I am preparing for upsc
பாவிகள் கேந்திரத்தில் தான் இருக்கணும் திரிகோணத்தில் இருப்பது ஒரு குற்றம் லக்னம் ராசி இரண்டுக்கும் குரு அட்டமாதிபதியாக வருவதால் குரு பார்வை சர்வநாசம் ஆகிவிட்டது ஸ்திர லக்னத்திற்கு ஒன்பதாம் அதிபதி பாதகாதிபதி என்பதால் சனி தன் பாதகத்தை தொழிலில் செய்துவிட்டார் தொழில் காரகன். நன்றி 🙏🌹🌹🌹🌹🌹👌👌👌👌👌👍👍👍👍👍👏👏👏👏👏❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Sir my son date of birth 28-10-2002.time morning 6:42am. Sir thambi Thula laganam mithuna rasi. Sani in 9 th place + chandran. Sani vakikaram . He studied in college. Sir thambi Sani Desai going . Sani first half so better but second half so bad sir. Sani Desai sevvai boothi going on sir. Job carrier eppadi irrukku . please sir.sir in my son jadhagam guru,buthana uthicham.surya and sukaran in laganam more ragu saram sukaram vakaram. Please tell job.when will he success.
வணக்கம் ஐயா. குரு 8 11க்கு உடையவர். ஆட்சிபெற்று லக்ணயோகரா சனிபகவான் சாரம். மேலும் சனிபகவானின் 7 ம் பார்வை.குருதசாவில் தொழில் சிறப்பாக இருந்தது. சனி தசா வில் தொழில் வீழ்ச்சி காரணம். சனிபகவான் 10ம் வீடான தன் வீட்டுக்கு 8ம் வீடான 5ல் அமர்வு. சனி பகவான் சந்திரன் சாரம். சாரநாதன் சனி பகவானுக்கு 12ல் மறைவு. மேலும் சந்திரன் லக்னத்திற்கு 3ம்அதிபதி. மேலும் லக்ணபாபரான குருவின் 7ம் பார்வை. 5ம் பார்வையில் 3ம் இடத்தை பார்ப்பதால் ஆகும். நன்றி வாழ்க வளமுடன்.
அய்யா வணக்கம் 🙏 வீடு கொடுத்த புதன் லக்கின பாவத்திற்கு எட்டில் மறைவு, மேலும் தன்னுடைய பாவத்திற்கு 8ல் நின்று தசா நடத்துவது 😢 மேலும் அவர் வாங்கிய சாரம் சந்திரன் 🌒 கேதுவுடன் சேர்ந்து தசாநாதனுக்கு 12ல் இருப்பது தொழிலில் ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்திக்கலாம் என்பது எனது கருத்து 😊😊😊
ஐயா, சனி தசை எப்படி இருக்கும் ஐயா தயவு கூர்ந்து பதிவு அளிக்கவும். 19/11/1984 9.10pm cheyyar purushothaman v சனி 8,9 இடம். ஒரு பதிவு ஏறறவம். guru dasa lot of struggle not at all join with father and mother. garako pava nasthi already done perfectly only nuclear family. sani dasa what happen sir, job relevent kindly upload one video all are usefull.
24:32 question kana answer :sani irrukurathu chandiran saaram avaru sani ku 12 la maranjiduraru so sani dasa la sani buthi yogama vela seiyala pathagama vela senju steel company ya muda vachiduchi
சிம்ம லக்னம், லக்னத்தில் சனி, துலாத்தில் சூரியன்(நீச்ச பங்க ராஜ யோகம்), சுக்ரன்(ஆட்சி), சந்திரன், and குரு (வ) மிதுன த்தில், இப்போது எவ்வாறு பலன் இருக்கும் sir, DOB 11/11/77, TOB: 01.35hrs POB:திருவள்ளூர், சென்னை குரு பார்வை(5th )and சனி பார்வை(3rd) to லக்னாதிபதி சூரியன், please clarify Sir, take this as example horoscope sir
குருவை வணங்குகிறேன்🙏 சனி தசா தொழிலில் Negative செய்த காரணம். சனி = சந்திரன் அஸ்தம் நட்சத்திரம். சனிக்கு 12யில் சந்திரன் கேது யோடு மகம் நட்சத்திரம், வீடு கொடுத்த புதனும் மூலம் கேதுவின் நட்சத்திரத்தில் இருக்கிறார்கள். சனி இருக்கும் கன்னிராசிக்கு பாதாகாதிபதியான குரு தனித்து ஆட்சி பெற்று பலமாகி 7ம் பார்வையாக சனியை பார்க்கிறார். நன்றி ஐயா
ஆசைத்தம்பி.
ராகுவும் கேதுவும் சயசாரம் ஆதலால் ராகு தசாவில் சனி சூரியன் தங்களுக்குள் மற்றும் லக்கனத்திற்கு திரிகோணத்தில் அமர்ந்தது அஓரித வளர்ச்சி கொடுத்து இருக்கும்.
குரு தசாவில் ஆட்சி பெற்று லாப ஸ்தானத்தில் சனி சாரத்திலும் சனி பார்வையில் இருந்ததும் வளர்ச்சி கொடுத்து இருக்கும்.
சனி தசாவில் சனி திரிகோணத்தில் அமர்ந்தது அவர்க்கு சாரம் கொடுத்த சந்திரன் அவருக்கு 12ல் சுயசாரம் பெற்ற கேதுவுடன் அமர்ந்தது வீடு கொடுத்த புதன் லக்கினத்திற்கு மறைந்தது ,செய்த கர்ம வினை அவருக்கு வீழ்ச்சியை கொடுத்து விட்டது.
வாழ்க வளமுடன்.
நன்றி பல கோடி உங்களுக்கு. உங்களிடம் கற்றதை சொல்லி பார்க்க வழி தந்தமைக்கு.
வணக்கம் சார்
அருமையான பதிவு இந்த நிலையில் ஒரு ஜாதகம் இருக்கு சார் நீங்கள் சொல்வது சரிதான் இருக்கு ரொம்ப நாள் சந்தேகம் தீர்ந்தது
மிகவும் நன்றி
இவன்
ம.பாண்டித்துரை
சென்னை
Daily work poitu vanthu unga video pakurathu than thani happy 😊
Sir, delay but not denied👌👌🙏🙏
Nice explanation current this is saturn saturn puddhi and pathagathipathi saturn in 5 th house
இது சரியான பதிலாக குருவே நன்றி நன்றி
தாய் மாமன் மகளை திருமணம் செய்யும் ஜாதக அமைப்பு வீடியோ வேண்டும் அய்யா
God bless you sir. And Simple sir..this not a rocket science..many things you can consider to why lost that business..buy main things is 10th pava is own business..saturn sitting at 8th place to 10th pava..as you said earlier in your vedio 5th lord or 5 place will distrub business or work..which is also same logic..I was started to study astrology from you because I asked my personal prediction from you at 2014..Your predictions was right..at that curiosity..I started to study astrology..now iam giving prediction to others from Canada. You are my Guru 😊
Kumbathil irukum Sani 3rd Parvai - mesham(lagnam)
M6 chart also same as example chart. 08.09.1987, 12.04pm, jaffna. I messed my self with my job since 10th lord sun 🌞 in good position 🙏
வக்ர சனி பார்வை பற்றி சொல்லுங்கள்
ஆம் ஐயா. இது பலரது குழப்பம். இன்றளவும்.
சிம்ம லக்னம் ரிஷபத்தில் சனிபகவான் வக்ரம் சனி சுக்ரன் பரிவர்த்தனை ஆங்கில வழி பாடம் இரண்டு டிகிரி படிப்பு மேல்படிப்பு ஆசை
வக்ரம் and நீச்சல் சனி மகர கும்ப லக்னம் சொல்லுங்க சார் கொஞ்சம் குழப்பமாக இருக்கு.
ஆம் ஐயா மிகுந்த குழப்பம்.
கடக லக்னம் மகரம் ராசி(உத்திராடம் 2).
8இல் வக்ர சனி ராகு சாரம்.4இல் ராகு(விசாகம்)+வக்ர குரு(சுவாதி). 10இல் செவ்வாய்+கேது. லக்னத்தில் சுக்கிரன்.
DOB:25/06/94.காலை 8.15. தயவுசெய்து இந்த ஜாதகத்தை உதாரணத்துக்கு எடுத்துக்கொள்ளுங்கள் ஐயா.
+1
குருவே சரணம் குருநாதர் பாதம் போற்றி 🎉
செம.சார்.நான். கொஞ்சம். மரமண்டை.கொஞ்சம். புரியவில்லை. அவ்வளவு. தான். தலைவரே
ஐயா உங்கள் பேச்சு அருமையா உள்ளது
Sir you are right, 04/12/1985 born, Tula lagnam, debilitated Guru, Saturn aspecting Guru from 2nd place. House, car, well settled and earning, 1 boy and 1 girl. Now starting Guru Dasa
The goodness will happen when sanikku veedu kodithavan is weak & guru has neejabangam.
For taurus ascendant, jupiter is the functional malefic and it is in his own house(12th hoyse- pisces) in full strength and has its 7th aspect on saturn which is the current dasha lord.
The dasha lord saturn is sitting in the house of virgo(mercury's house) and the mercury is in the house owned by jupiter(saggitarius).
Therefore dasha lord has the direct aspect of functional malefic jupiter and also the house owned by its owner is also sitting in the house of jupiter.
Saturn being 9 and 10 house and sitting in kanni that is 9 thukku 9 and 10 thukku 8 and hence gave all good till guru dasa and removed its portfolio in his own dasa ....thanks for giving this oppurtu.ity...
Sir, your sense of humour is superb 😂
I am from London. What if virichigam lagna...shani in mesham , sevvai in vrichigam lagna. Buthan and surya in makaram. How would the shani parvaai be? I have asked many times advise but you don't reply. Kindly please advise.i would appreciate it.
Good morning sir, excellent speech easy understanding. Kadaga lagnam sani in 2nd house suriyan in 8th house thula raasi. Suriyan sani parivarthanai currently sani dasa. In this case sani dasa enna seiyum. Kindly share your opinion in comments reply video.
Vanakkam Ayya, kadagam lagnam, 3il Guru Sani, 3rd house owner Budhan in 12th house with Sevvaai on Rahu saaram, how will be Budhan dasa, is it bad, Kindly reply Sir
ஜோதிடம் கேட்க வருபவர்கள் அன்றைய நேரத்தில் என்ன நினைத்து வருகிறார்களோ அதேதான் திருப்பி திருப்பி கேட்பார்கள் நாம் என்ன எடுத்துச் சொன்னாலும் அவர்கள் காதில் ஏறாது இருக்கும் நிலை அறிந்து தொழிலை நடத்துவதுதான் ஜோதிடம் தொழில் உங்க மாதிரி பேச வேண்டும் என்றால் பேசிவிட்டு வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டியதுதான் பாரதியார் மாதிரி வீட்டில் சாப்பாட்டுக்கு ஒன்றும் இல்லாமல் மனைவியுடன் சண்டையிட்டுக் கொண்டு இருக்க வேண்டிய தான் சின்ன ராசா
5 -ல் சனி, 10 -க்கு 8 -ல் சனி, எனவே அஷ்டமாதிபதி செயல் செய்வார். செய்கின்ற தொழில் முடக்கம். மற்றபடி வீடியோ மிக நன்றாக உதாரணதாதுடன் சிறப்பாக கூறினீர்கள். மிக்க நன்றி !!
சனி 5க்கு உடையவனில்லை..10.11க்குடைய யோகாதிபதி....
@@ravichandran1796 நீங்கள் ஆதிபத்யத்தை கூறுகிறீர்கள்,நான் நின்ற இடத்தை குறிப்பிடுகிறேன். அவ்வுளுதான், புரிதலில் வித்யாசம்.
@@ravichandran1796 மிக்க நன்றி !!
பெயர் பரசுராமன்..
பிறந்த தேதி 15/04/1989.
நேரம் 07.10 Am. ஊர்
கும்பகோணம்.. வேலை இல்லை.நல்ல வேலை எப்போது அமைந்து பொருளாதர முன்னேற்றம் வந்து என் குடும்பத்தை காப்பாற்றும் காலம் வரும்? 😢
Sir Way u analysis the astro is applause
Sir happy to hear your explanations. If you are the tutor in a college all of them blessed. Good lecture in astrology every thing is predefined sir just for our satisfaction we people running behind all those things dosama yogama have deserve all Predefined karma
These are effects of planetary energy exerted on every aspect of our lives.Just like earth is rotating around the sun due to the power of gravity. We can predict but cannot change anything.
வணக்கம் அய்யா திருப்பூர் காளிமுத்து.சனிக்குகால்கொடுத்தவன்சந்திரன்சனிக்கு12ஆம்இடம்மறைவு,சந்திரன்உடன்கேதுஉள்ளதால்தொழில்மாற்றம்
Kanni lagnam Mithunam rasi thiruvathirai star 5 th house Saturn R (Thiruvonam star),11 house bhudhan (Ayilliyam star) Saturn dasai bhudhan buthi
This is a difficult question sir you are tell me the answer sir thank you
🙏 குருதிசையின் இற்றுகாலம் ராகு புத்தியில் இவர் தொழிலில் இழப்பு சந்தித்த காரணம் ராகுக்கு சனி எட்டில் மறைவு,சனி திசையில் தனது ஸதனத்துக்கு 10க்கு எட்டில் மறைவு சனி பெற்ற சாரநாதன் தனக்கு 12 ல் இப்பதில் சரியா குருவே 🙏🙏தயை கூர்ந்து பதில் வேண்டும் 🙏 நன்றி
😂
வணக்கம் சார்🙏
அய்யா வணக்கம் எனக்கு மேசத்தில்சனிநிசபங்கம்கும்பதில்ராகுவர்கோத்தமம்சனிதசைஎப்படிஇருக்கும் சனி சுக்கிரன் சாரம்சுக்கிரன்பரணிதூலாத்தில்வக்கரகுருசுவாதிமிகவும்பயமாய்இருக்கிறதுஇப்பெழுதோதனித்துஇருக்கிரோன்
சின்னராஜ் ஐயா வணக்கம் குரு சுக்கிரன் தேய்பிறை சந்திரன் சனி இந்த நான்கு பேரும் ஒரு இடத்தில் இருந்தால் இருக்கும் இடம் எப்படி இருக்கும் பார்க்கும் இடம் எப்படி இருக்கும் ஒரு வீடியோ போடுங்கள் ஐயா
ஐயா வணக்கம்.அஷ்டமாதிபதி திசையில் யோகாதிபதி பார்வை எனவே குருதியை நற்பலன்.யோகாதிபதி திசை ஆட்சி பெற்ற அஷ்டமாதிபதி பார்வை எனவே சனி திசை இவ்வாறு உள்ளது.
Kadaga Lagnam mesha rasi 4il guru 8il Sani sevvai budhan serkai... July 2024il Chandran dasa eppadi irukkum
Dear Sir
I gave up
Kindly explain. Thank you
Ji dhanush lagnam magaram avita natchathiram lagnamthil suriyan puthan sugran Sani dulamil 11 m idam?
Please tell us , if sani and moon together in viruchiga lagnam.
Saturn in hastha nakshthra, and bhudhan in moolam, both moon and ketu are in 12th from Saturn. Is it correct sir!🙏🙏
Sir, moon in kumbam and sataurn in katagam is good only because it is Parivathana yogam. This yogam will do good only. So Raghu will boost it. Please comment.
Aquarius ascendant and Rahu in lagna and lagna lord Shani(11th house), Meena rashi, Venus in 5th house,,, question - what Rahu bukthi do in Venus Mahadasha ,,
Tulam laknam simmathil sani kadagam rasi
Excellent video sir Im struggling with one jathakam
Makara laganam Sani 8th with rahu , Sukran in 10 th thulam Ketu in 2nd Kumba , guru in 7th kadakam , suryan and budan in 11 th vrichikam chandaran in arudra1
sani dasha split into 2 half, 1st half it will do 9th lord work but 9th is 12th to 10th(end to own business) and aspect of a strong mars is confirming it being the lord of a maraka house(7th).
Guruve saranam🙏🏻🙏🏻🙏🏻
சனி பதினோரம்இடம்லாபதானத்தைபார்பதால்தன்னுடையதிசையில்நடந்திருக்கும்
வக்ர சனி பார்வை பற்றி சொல்லுங்கள் ஐயா.
17-6-1984 12.47 am thiruvonam 1 meena lagnam 8il sani sevai yanaku sani desa yapadi irukum sollunga sir please sollunga
Sir எனக்கு sani Vakram in mesham, chevvai neesam in kadaga, now sani dasa, how will future. AGA 55 , SIMMA LAG...
One more doubt. Example Vrushaba lagnam. Shani vakram in 7th house. Sun and Budhan in lagnam, Guru in 4th house. Guru dasa. Shani in vruschikam, Mars in katakam neecham , but vargotam. How is Shani 10 aspect? How is Guru dasa ? Guru is alone, kendradipatya
the thing that is different about your videos is this: instead of discouraging people, you always find several examples and real situations that proves neecham is not really neecham and vice versa. 😀
Dob 28.08.1994
Tob 12.28AM
Place Puducherry
From lagna, In 6th house, Raghu and guru in star parivarthanai. Currently raghu dhasa running. Please say about your view.. thanks..
Answer, shani in Budhans house which is 8th to lagnam so Drastic changes. I am right or wrong. Simple understanding.
10ம் இடத்தில் உள்ள ராகு அல்லது கர்ம ஸ்தானம் சனிக்கு 6ம் இடத்தில் இருப்பதால் தொழிலை விட்டார்... சரியா சார்...இன்னொன்று... 3ம் அதிபதி காலில் நின்று 10 ம் அதிபதி தசா நடத்துவதால் தொழிலில் மாற்றம்...
Sir
I saw sum comments nearing the answer but which one is correct
Please i need your answer
Chinnaraj anna,rishapathirkku 9 kkudaiyavan sani, sthira raasikku baakiyathipathiyale sugamillai,avaru bakkiyathipathi,adhu paathaga sthana adhipathi, avaru moolathirikona adhipadhi, adhanala moolathirikonam kumbam,so andha veetoda palana kandippa seivaru,adhanala 10 tholil sthanam, pundingi vittutaru,,ithudha unmai ,paathagathipathi paathagam seyyama iruppara, kandippa seyvaru,adhutha 10 tholil sthana,moolathirikona veetin palan kandippa nadakkum,ithuthane unmai anna chinnaraj.....correct na oru like podunga chinnaraj anna...🙏
hi sir my question: To rishabam lagnam ragu( anusham natchathiram)in 7 house. same likesevvai in 10 house sathayam natchathiram sani also sathayam natchathiram, sani 10 paarva in 7th house, how can i predict in this case.DOB:14-03-1994:11.25AM, Udumalaipet
Sir. Saturn sitting 8th to 10th house and it sitting in moon Statar and she is 6th lord to 10th house. Moon conjuction with kethu and aspecting 10th house. Added to that venus given second marriage but doesn't trouble that because it is not conjuction closely with sun or rahu. Thank you sir.
Sani is 9th lord in 5th house. When 5th or 9th lord sit in 5th or 9 th runs dasha it can lead of losses and give person debt by selling even his assets. Also sani in star of moon who is in conjunction with ketu a complication. Where sun the lord of bhaavam gone to 6 th house to moon further making weak in the placement strength .So he had to face business bad situation
Vanakam 🙏 sir
ஐயா வணக்கம்🙏 எனது ஜாதகம் கடக லக்னம்
2ம் இடத்தில் சனி ராகு (சிம்மத்தில்) லக்னத்திற்கு 4ம் அதிபதி சுக்ரன் 12 ல்
4ம் இடமானதுலாம் வீட்டை 3ம்பார்வை பெறுகிறது
சனிபகவானுக்கு வீடு கொடுத்த சூரியன் 12ல் உள்ளார் எனக்கு வீடு கட்டும் யோகம் எப்பொழுது ஏற்படும் ஐயா
வண்டி, வாகனம் அமைந்துவிட்டது, வீடு கட்டுவது தடை ஏற்படுகிறது எப்பொழுது நடக்கும் கொஞ்சம் சொல்லுங்கள் ஐயா🙏
பிறந்த தேதி - 7 - 7 - 1979
காலை - 8:30
இடம் - ஈரோடு மாவட்டம்
நம்பியூர்
வாழ்க வளமுடன்
Mars and venus parivarthanai kanakkil eduthu kolla vendama sir
சனி ஹஸ்தம் சாரம் வாங்கியுள்ளது . சந்திரன் மாரகாதிபதி மாரகத்தை செய்வதற்கு பதிலாக தொழில் காலி. நன்றி ஐயா.
Sir 22,5,95 6:40am Perambalur here mars in fourth house and saturn in 10th house with descending moon here I feel many doshams in this report like mars in 4th house that create problem in owning house and vehicle and saturn in 10th place that put problem in work or in own business what kind of business or job I do in my life as of now I am preparing for upsc
இன்றைய ராசிபலன் வாரம் ராசிபலன் மாத ராசிபலன் போடுங்க ஐயா போகர் ஜோதிடம108 மந்திரம்500 புதன் ஜோதிடம்37 கேள யோகம் குரு கேது
அண்ணா வணக்கம் நீங்கள் கற்றுக் கொடுக்கும் ஜோதிடம் மிக ஆழமாகவும் அழுத்தமாகவும் உள்ளது அண்ணா🙏🙏🙏
Vakra Sani parvai patri sollavum+guru vakram in same house
Same in lagna house
சனிதிசையில் ட்ராவல்ஸ் / போக்குவரத்து / உணவு சம்பந்த துறையில் "பயணித்து வெற்றி காண்பார்.... நன்றி ஐயா.
பாவிகள் கேந்திரத்தில் தான் இருக்கணும் திரிகோணத்தில் இருப்பது ஒரு குற்றம் லக்னம் ராசி இரண்டுக்கும் குரு அட்டமாதிபதியாக வருவதால் குரு பார்வை சர்வநாசம் ஆகிவிட்டது ஸ்திர லக்னத்திற்கு ஒன்பதாம் அதிபதி பாதகாதிபதி என்பதால் சனி தன் பாதகத்தை தொழிலில் செய்துவிட்டார் தொழில் காரகன்.
நன்றி 🙏🌹🌹🌹🌹🌹👌👌👌👌👌👍👍👍👍👍👏👏👏👏👏❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Ayya,Sani vakram
வணக்கம் குருஜி 🙏
Sani's real kaarakathwam, ie its paapatwam shows really in its dasa. That is the reason. In other dasas sani acts as the yogakarakan.
Sir my son date of birth 28-10-2002.time morning 6:42am. Sir thambi Thula laganam mithuna rasi. Sani in 9 th place + chandran. Sani vakikaram . He studied in college. Sir thambi Sani Desai going . Sani first half so better but second half so bad sir. Sani Desai sevvai boothi going on sir. Job carrier eppadi irrukku . please sir.sir in my son jadhagam guru,buthana uthicham.surya and sukaran in laganam more ragu saram sukaram vakaram. Please tell job.when will he success.
Vakra sani how it will react?
லக்கினத்திர்க்கு
பத்தாம்பாவத்தில்ராகுசுயசாரம்பெற்றுசனிக்கு12ம்இடத்தில்சனிக்குகால்கொடுத்தசந்திரனைபார்பதுஉடன்கேதுஇருப்பதுசனிக்குவீடுகுடுத்தபுதனைராகுபார்பதுபுதன்கேதுசாரம்பெற்றுஇருப்து
U R GREAT!
வணக்கம் ஐயா. குரு 8 11க்கு உடையவர். ஆட்சிபெற்று லக்ணயோகரா சனிபகவான் சாரம். மேலும் சனிபகவானின் 7 ம் பார்வை.குருதசாவில் தொழில் சிறப்பாக இருந்தது. சனி தசா வில் தொழில் வீழ்ச்சி
காரணம். சனிபகவான் 10ம் வீடான தன் வீட்டுக்கு 8ம் வீடான 5ல் அமர்வு. சனி பகவான் சந்திரன் சாரம். சாரநாதன் சனி பகவானுக்கு 12ல் மறைவு. மேலும் சந்திரன் லக்னத்திற்கு 3ம்அதிபதி. மேலும் லக்ணபாபரான குருவின் 7ம் பார்வை. 5ம் பார்வையில் 3ம் இடத்தை பார்ப்பதால் ஆகும். நன்றி வாழ்க வளமுடன்.
அய்யா வணக்கம் 🙏 வீடு கொடுத்த புதன் லக்கின பாவத்திற்கு எட்டில் மறைவு, மேலும் தன்னுடைய பாவத்திற்கு 8ல் நின்று தசா நடத்துவது 😢 மேலும் அவர் வாங்கிய சாரம் சந்திரன் 🌒 கேதுவுடன் சேர்ந்து தசாநாதனுக்கு 12ல் இருப்பது தொழிலில் ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்திக்கலாம் என்பது எனது கருத்து 😊😊😊
மகர சனி வக்ரம் பார்வை சொல்லுங்கள்
ஐயா, சனி தசை எப்படி இருக்கும் ஐயா தயவு கூர்ந்து பதிவு அளிக்கவும். 19/11/1984 9.10pm cheyyar purushothaman v சனி 8,9 இடம். ஒரு பதிவு ஏறறவம். guru dasa lot of struggle not at all join with father and mother. garako pava nasthi already done perfectly only nuclear family. sani dasa what happen sir, job relevent kindly upload one video all are usefull.
Sani kataga vargoththamam nallathu Seema mesam lakkinam
8ஆம் அதிபதி குரு பார்வை சனியை பார்ப்பதால் தொழிலை விட்டார்.
சனி நிற்பது மாராதிபதி சந்திரன் சாரத்தில்... கேதுவுடன் சந்திரன், சனிக்கு 12ல் மறைவு
Sir, மிதுன lagnam 12 இல் சனி vagram 6 ,4 இல் புதன் sevvai parivarthani, 4 il sukran nucha bangam ,சனி திசை எப்படி இருக்கும்.
வணக்கம் குருவே,
ரிஷப லக்கின யோக சனி 9ல் ஆட்சியாகி கேதுவுடன் சேர்க்கை. கேதுவும் சனியும் தசாநாதன் புதனை மூன்றாம் பார்வையாக பார்க்க புதன் தசை எப்படி இருக்கும்இருக்கும்?
8ஆம் இடத்தில் உள்ள நீச வக்ர சனி பார்வை பற்றி பலன் சொல்லுங்கள் ஐயா ... சனிக்கு வீடு கொடுத்த செவ்வாய் குரு பார்வையில் உள்ளார்...
ஐயா,சனி தசை அட்டமாதிபதி குருவின் பார்வையில் இருப்பதால் சனி தசை நன்றாக இருக்காது.Astro Vel.Surandai. 🙏🙏🙏🙏
Very Nice G
24:32 question kana answer :sani irrukurathu chandiran saaram avaru sani ku 12 la maranjiduraru so sani dasa la sani buthi yogama vela seiyala pathagama vela senju steel company ya muda vachiduchi
Yenna laknaththukku yenge irunthal yenna seiyum, atha sollunga
Sani in 7 th house date of birth 25/05/2021 .10.32 Am. Very difficult and facing health issues like heart related problems
வணக்கம் ஐயா. ரிஷப லக்னம் 7இல் சனி வக்ரம் கேட்டை, சுக்ரன் ரிஷபம், புதன் செவ்வாய் -மிதுனம் சனிக்கு வீடு ,சாரம் ஒரே வீட்டில் அமர்தான் என்ன பலன் ஐயா.
Because sat is in the star is Chandran and it is in the 12-th house from sat
துலாம் லக்கினத்திற்கு, குரு சனியை பார்த்துருந்தால், சனி பார்வை நன்மையாக இருக்குமா??
சிம்ம லக்னம், லக்னத்தில் சனி, துலாத்தில் சூரியன்(நீச்ச பங்க ராஜ யோகம்), சுக்ரன்(ஆட்சி), சந்திரன், and குரு (வ) மிதுன த்தில், இப்போது எவ்வாறு பலன் இருக்கும் sir, DOB 11/11/77, TOB: 01.35hrs POB:திருவள்ளூர், சென்னை
குரு பார்வை(5th )and சனி பார்வை(3rd) to லக்னாதிபதி சூரியன், please clarify Sir, take this as example horoscope sir
Thank you, sir
எனது கேள்வி. மிதுன லக்னம்/ராசி, 2ம் வீட்டில் சனி, இந்து லக்னத்தில் சனி அமர்ந்து, சனி தசா நடக்கிது epadi cholla pothum intha சேர்க்கை
@astrochinnaraj
Answer: lord of 10th house sani is in 8th house from kumbam
10 ஆம் இடத்திற்கு சனி 8 இல் மறைவு
Guru parvai irugu and vitu athipathi strong ahh irugu so Sani power kuraium athana Karanam guru ji
10 th house ragu and sani is in 8 house for ragu
Simple is 6 and 8