3, 7, 10 சனி பகவான் விஷேஷ பார்வை | Sani - Special Vision | 100% Secret | Sri Mahalakshmi Jothidam
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- Astro Sri Ram Ji - RUclips Channel link
/ astrosriramji
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : Jo...
instagram : / sri_mahalakshmi_jodhidam
This Channel owned by Mission Media
Mail : info@missionmedia.in
Ph.no : +91 7867850505
நீங்கள் விவரமாக விளக்கி சொல்கிற அளவுக்கு எந்த ஒரு ஜோதிடரும் இதுவரை சொன்னதில்லை. Really You are Great
எந்த ஒரு விஷயத்திலும் தரம் (Quality) இருக்க வேண்டும். அப்படி பார்க்கும்போது, இந்த ஜோதிடர் மிகவும் தரம் வாய்ந்த சிறந்த ஜோதிடர்.🙏🙏
நன்றி
I second your opinion bro ... namaskaram Ramji sir ..🙏
Romba seri..
Yes
10 th.house saturn ( in simham) satur in 3rd parvai to 12th house
Purpose of birth can be guessed?.
இந்த பதிவை கேட்டு மெய் சிலிர்த்தது விட்டேன் ஐயா. ...
இதை விட வேறு யாராலும் இவ்வளவு தெளிவாக கூற முடியாது. .....
இவ்வளவு காலம் எங்கே இருந்தீர்கள் குருவே....உங்கள் விளக்கக் அருமை....மெய் சிலிர்த்து விட்டேன்....அய்யா வாழ்க....
சனிக்கு இப்படி ஒரு விரிவான விளக்கம் நான் இதுவரையில் கேட்டதில்லை..! தங்கள் பணி , புகழ் மென் மேலும் சிறக்க நல்வாழ்த்துகள். ❤
மற்ற ஜோதிடரை குறை கூறும் பழக்கம் தங்களிடம் இல்லை..... மிக சிறப்பு.....
Hi
மிகவும் அற்புதமான பதிவு, சார்.
அருமை..
அரிதிலும் அரிதான, உண்மையான, சரியான பதிவு, சார்.
மிக்க நன்றி, சார்.
வாழ்த்துக்கள்.
நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை என் ஜாதகப்படி அவ்வாறே நடக்கிறது.....
சனீஸ்வரனின் 3,7,10 பார்வை சூட்சுமங்களை மிக எளிமையாக புரிந்து கொள்ளும்படி அருமையாக விளக்கியிருக்கீன்றீர்கள். மிக்க நன்றி ஐயா .
அன்பு குருவே வணக்கம்..... உங்கள் எளிமை மிகவும் பிடிதுறுக்கு..... Love you so much.... God bless you....
🍯 மொழி😊
வணக்கம்ஐயாசனியின்கர்மபதிவு களைநிறையகேட்டிருக்கின்றேன்படித்திருக்கின்றேன்ஆனாலும் இப்படிஒருவிளக்கத்தைதந்ததற்கு மிக்கநன்றிஆனாலும்பயமாக இருக்கிறதுநன்றிஐயா
குருவே சரணம்வாழ்க வளமுடன்மிக்க நன்றிஇதுபோன்ற தெளிவான விளக்கம்யாரும் தர முடியாதுபல்லாண்டு பல கோடி நூற்றாண்டுவாழ வேண்டும்
நன்றி அண்ணா...
அருமையான.... நாங்கள் உங்களிடம் எதையும் கேட்க வேண்டியதே இல்லை.. நீங்களே.. அனைத்தையுமே தெளிவாக கூறி விடுகிறீர்கள் ❤❤❤❤🙏🙏🙏🙏🙏
Superlative interpretation with clarity. I am delighted with your delivery without fumbling for words. 3rd is previous birth, 7th is this birth and 10th is on Karma. It is clear and easy to comprehend the nuances in Astrology. Your statement," nobody can escape from Saturn as it impacts Makara, Kumba by ownership, in Kadagam, Viruchigam and Meenam by its stars; in Thula by its exaltation, in Mesha by its debilitation; by its aspects on 3rd, 7th, and 10th houses. Thus it has a say on 10 houses out of 12 houses and this logical point is superb. Thank you Sri Stiramji. Kudos to you. Regards...Dr.M.Ramki Murugan MBA PhD from Chennai
அருமையான விளக்கம் குருஜி 🙏
Crystal clear explanation guruji. Realise பண்ண முடிகிறது. என்னுடைய ஆழ்மன தேடுதலுக்குப் உங்களுடைய பதிவுகள் மூலம் விடை கிடைக்கிறது. வாழ்க வளமுடன்.
I am kumba laganam your video is genuine my life carrier
நன்றி ஐயா வாழ்க வளமுடன் ஐயா உங்கள் சேவை தொடரட்டும் உங்களின் எல்லா வகையான காணொளியும் மிகவும் அருமை பேசியவிதம் பொறுமை பார்த்த மக்களுக்கு பெருமை.
Amazing explanation ❤ perfect teacher 👏
Great guruji 👌👍. Even though astrologers have knowledge the way you r explaining is crystal clear and concept oriented 🙏
மிகவும் எளிமை, மிகவும் அருமை, மிகவும் அற்புதம்.
தெளிவான உரை,துல்லியமான விளக்கம்
இனையற்ற பதிவு
Really impressed by yours videos. Thank you so much for the lessons🙏
Very Informative ❤️. Wish you elaborate with each vision of Sani (3,7,10) separately in different places from lagnam. For example one has Sani in Thula Lagnam (1st house), for those who has in Makaram, Kumbam etc
அய்யா நீங்கள் சொல்லுவது என் வாழ்வில் உண்மை 🙏🙏
வாழ்க உங்கள் சேவை. உங்கள் நல்ல குணத்திற்கு கடவுள் நல்லதே செய்வர்.
No more argument sir, you are a genius sir, with respect shridhar numerologist.
Super exlant குருஜி ❤
அருமையான காணொளி விளக்கத்துடன் தந்தமைக்கு மிக்க நன்றி
Nantrikal Kodi sir, puthiya thagaval and excellent explain,intha video parkravunga punniyam panniyavarkal sir🙏🤩💐. Ranjani shanmugam.
வணக்கம் ஐயா, நல்ல விளக்கம். 🙏🙏🙏
அருமையான ஆய்வு விளக்கம் நன்றி வணக்கம்
Miga, miga arumai, thankyou sir 🙏
Excellent excellent எளிமையான விளக்கம் 👏👏
உங்களை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை அருமையான பதிவு
ஐயா உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை 🌷🌷🌷🌷🌷
🙏வணக்கம் குரு ஜீ
ஒரு சிறிய விளக்கம் தரும்படிமிகத் தாழ்மையுடன்கேட்டுக்கொள்கிறேன்...
கடக லக்கினம் மூன்றாம் வீடாக கன்னியில் செவ்வாய் சனி பலன்கள் . சிம்ம ராசி
one of the best astrologer sir you 🎉
அருமை. காலம் கடந்த காணொளி அந்த வருத்தம் மட்டும் தான். 🌹
நல்ல விளக்கம் சார்....
Arumaiyana pathivu. Nandri
மிகவும் அருமையான விளக்கம். நன்றி, வாழ்த்துக்களுடன்
Very well explanation!!! நன்றி..🙏🙏
நல்ல விளக்கம். நன்றி
இது போல வீடியோ பார்பதர்கே சனி பகவனின் அனுகிரகம் வேண்டும்.அருமையான பதிவு
Very true..glad to be following him @ youtube
மிக நல்ல பதிவு
Excellent, marvellous and super guru sir neenga
Very nice and detailed explanation
Arumayana pathivu..fantastic information
ஐயா நீங்கள் சொல்ல வந்த விஷயத்தை தெளிவாகவும் நிதானமாகவும் சொல்வதில் உங்களுக்கு நிகர் நீங்கள் தான் உங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறேன்
Thanusu laknam , pannirendam paavithil sani pagavan irukanga sir 🙏🤩💐, Ranjani shanmugam.
Excellent teaching!!👏👏👏👍
Amazing explanation and I welcome sir....
அருமை அருமை சனீஸ்வரனை பற்றி 3.7.10 ஆம் பார்வை சூட்சுமங்களை அதன் கர்மா பற்றியும் (தப்பமுடியாது என்று)அந்த ஹெரான் ராமசுவாமியே (சனிஸ்வரனாக நடித்தவர்) நேரில் வந்தது போலவே சொன்னீர்கள் ஏறத்தாழ அவர் குரலும் உங்கள் குரலும் ஒத்துப்போகிறது அருமையாகத்தான் சொல்கிறீர்கள்
அருமையான பதிவு நன்றி அய்யா🙏
Excellent ayya. 👏👏👏👏👌👍Ungalaluku nigar nikalthan.
Nobody can explain horoscope secrets better than you Sir 💐. Beautiful explanation Sir . Amazed by your knowledge. 🙏🙏🙏
அருமையான விளக்கம் சார்
Very interesting sir. I learnt very important matter today. Thank u so much, sir🙏🏻🙏🏻🙏🏻
Very nice explanation.Thank you sir.🙏
Arumai, arumai thank yousir 🙏🙏✨✨💐
வணக்கம் ஐயா கார்மா சனி பார்வை தெரிவித்தர்க்கு மிக நன்றி
உங்கள் விளக்கங்கள் மிகவும் தெளிவாக வாழ்க்கையை புரிந்து கொள்ள உதவும். ஜோதிடம் கற்று கொள்ள உதவும். நான் உங்களுடைய அடிப்படை ஜோதிட வகுப்பை தொடர ஆர்வமாக உள்ளேன். மேலும் பெருமையாக உள்ளது. மிக்க நன்றி. உங்கள் வழிகாட்டுதல்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.
நன்றி குருவே 🎉❤🙏🏻
Thank you sir for unknown information for sani bhagavan special vision 🙏🙏
மிகவும் அருமையான பதிவு ஐயா
Muzhu vivarathikku nandri.Thanks very much sir
Really great
Vera level ayya 🎉🎉
நன்றி ஐயா காத்திருக்குறேன் நன்றி நன்றி நன்றி வணக்கம்
Superb explanation 🎉
❤❤❤பின்னிட்டீங்க 🎉
Your channel is very useful, God bless you sir, thanks thanks thanks
Vera level sir
Best astrologer good explanation 👍
Vanakkam Ayya 🙏🏻 Ayya
Thangal kuralvalam mulam padivu vidéo kanoli Miga Miga Arumai
Jodidam enbadhu Oru kadal Thangaludan payanippadhu🙏🏻💯👍😊🌸👏❤️
வணக்கம் ஐயா மிக்க மகிழ்ச்சி
Happy New year sir 🤗🤗🤗neenga life long irukanum sir😃😃😃😃😃 Intha 2021 varusam neenga sathipirigal vetrigal adaiviril😁😁😁😁
Supero super aiyya. Very good explanation 🙏🏼
நன்றி நன்றி நன்றி ஐயா
ரெம்ப பிரமாதம் சார்..👌👌
உங்கள் கருத்து நன்றி
நீங்க நல்லா இருக்கணும் அய்யா..!!!!
Super explanation about Saturn position sir.
Very indepth explanation great sir keep it up
அய்யா வணக்கம் அருமையான விளக்கங்கள்
Supper jothidar
Arumai ayya🙏
sani 3 aam parvai seperate video podunga guruji
ஐயா வணக்கம் தங்கள் பதிவுகள் மிகவும் அருமை...
ஒருவர் ♑ லக்கினத்தில் பிறந்தவர் சனிபகவான் 3ம் பார்வையில் லக்கினத்தை பார்க்க அந்த ஜாதகர் நிலை எப்படி இருக்கும்...
Correct ah sonninkka
Super excellent sir👌👌👌
சூப்பர் அண்ண
ஐயா தங்களின் காணொளி களை தொடர்ந்து பார்த்து வருகிறேன் மிகுந்ந பயனுள்ளவை உள்ளன
இரண்டாம் பாவத்தில் ஆட்சி மற்றும் வர்கோத்தமம் பெற்று இருக்கும் சனி பகவான் எட்டாம் பாவத்தில்
பரிவர்த்தனை பெற்று இருக்கும்
சூரிய பகவான் சம்பசந்ப்தமாக பார்க்கும் இவர்களுடைய பார்வையில் யாருடைய பார்வை
ஜாதகருக்கு நன்மை செய்யும்
SRI RAM JI. OUR ASTRO GURU.
Wonderful sir....👏👏👍👌🤝
அருமையான விளக்கம்
பணிவான மிக்க நன்றி
மிகவும் அருமை
Excellent Ayya 🎉🎉
வணக்கம் ஐயா. வாழ்த்துக்கள்.
Thank you so much sir 😊❤️