அந்தணன் தனித்து நின்றால்? | Guru | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 351

  • @SriMahalakshmiJothidam
    @SriMahalakshmiJothidam  3 года назад +18

    Astro Sri Ram Ji - RUclips Channel link ruclips.net/user/AstroSriramJi

  • @gopalkrishnan4866
    @gopalkrishnan4866 3 года назад +102

    "அந்தணன் தனித்து நின்றால்" என்ற தலைப்பில் இந்த அளவுக்கு அலசிய ஒரு பதிவை நான் இப்போது தான் பார்க்கிறேன் எனது இந்த 72வயதில். வாழ்க வளமுடன்.வாழ்க புகழுடன். வணக்கம்.

    • @sankard830
      @sankard830 2 месяца назад

      Not anthanan he is guru

  • @Ayyanarul
    @Ayyanarul 3 года назад +24

    சிறப்பான விளக்கம் ஐயா. தனித்து நின்ற அந்தணன் வக்ர நிலையில் இருக்கும் போது என்ன மாதிரியான பலன் கிடைக்க பெறும் என்பதை விளக்கி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

  • @sachidanandambabu2494
    @sachidanandambabu2494 3 года назад +9

    நீங்கள் சொல்லுவாதை போடில் வரைந்து காட்டினாள் மிகவும் இன்னும் நன்றக புரியும் மிக அருமையாகவும் இருக்கும் நன்றி உங்கள் மாணவன் ஐயா

  • @Mariappanchokku
    @Mariappanchokku 3 года назад +13

    🙏 ஐயா, அருமையிலும் அருமை. அந்தணன் பிரஹஸ்பதி ஜாதகத்தில் தனித்து இருந்தல் என்பதற்கு தாங்கள் எல்லா நிலகளையும் தொட்டு வழங்கிய தன்மை அதி அற்புதம் ஐயா. தாங்களும் அதே குருவை போல் ஒரு ஞானச்சாகரமே
    என்பது உண்மையே, நன்றி.

  • @sudha3431
    @sudha3431 3 года назад +10

    தெளிவான விளக்கம் சார் 👍💚
    நீண்ட நாட்களாக எதிர்பார்த்த கேள்விக்கான பதில் கிடைத்து விட்டது சார்.நன்றி.🙏🙏🙏

  • @baranidaran4528
    @baranidaran4528 3 года назад +5

    Good explanation sir.. குரு எனக்கு 5இல் தனித்து சுய சாரத்தில் முழு பாவியாய் உள்ளது.நான் துலாம் லக்னம்...

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 3 года назад +4

    எனது நீண்ட நாள் சந்தேகத்திற்கு அருமையான விளக்கம் தந்தீர்கள் மிக்க நன்றி ஐயா

  • @k.kuppuraj.8817
    @k.kuppuraj.8817 3 года назад +9

    திக் பக் நிலையில் இருந்த நிலை இப்போது நீங்கி விட்டது, மீன லக்கிணம் லக்கிணத்தில் சுக்கிரன் மூன்றில் குரு ராசி தனசு.நன்றி ஐயா.

  • @mohanmohan3819
    @mohanmohan3819 Год назад

    குருவின் இரண்டு நிலை விளக்கம் புரியும்படி மிகத்தெளிவாக கூறிய உங்களுக்கு சிரம் தாழ்த்தி நன்றி

  • @arumaiyanavilakamguruvea6109
    @arumaiyanavilakamguruvea6109 2 года назад +1

    Sri Ramji Sir ,thanitha guruvai patriya Pala unmaigalai therinthu konden mekka nanri sir

  • @Muthumaharaja.v3936
    @Muthumaharaja.v3936 Год назад +1

    மிக மிக அருமையான, தெளிவான, விளக்கம் ஐயா!..

  • @subamsenthil360
    @subamsenthil360 10 месяцев назад

    சிறப்பான மற்றும் துணிவான விளக்கம்
    வாழ்க வளமுடன்

  • @govindraj7598
    @govindraj7598 3 года назад +5

    தெளிவான விளக்கம் அருமை ஐயா

  • @ganapathysubramanian9623
    @ganapathysubramanian9623 3 года назад +7

    Kindly also explain about effects when Guru is in Uchcham & Neecham in this case. Thank you 🙏

  • @kamalisrig2019
    @kamalisrig2019 3 года назад +4

    ஜோதிடத்தைப் பற்றி அரைகுறையாக கூட தெரியாதவர்கள் ஒரு சிலர் Astrology Class நடத்தி வருகிறார்கள். ஆனால், நீங்க அனைத்து கிரகங்களையும் அனுபவத்தில் ஆராய்ந்து இந்த அளவுக்கு துல்லியமாக, Perfect ஆக சொல்றீங்க. நீங்க நிச்சயம் ஜோதிட வகுப்பு ஆரம்பித்து உண்மையான ஜோதிடர்களை உருவாக்க வேண்டும்.🙏🙏 - K.Gunasekar, Astrologer, Chennai

  • @thendralthendral2623
    @thendralthendral2623 3 года назад +1

    மிகவும் தெளிவான விளக்கம்!! மிகவும் அருமை!! ஐயா எனக்கு சித்திரை 4ம் பாதத்தில் லக்னம் ஆரம்பிக்கிறது! குரு சுவாதி 2 பாதத்தில் தனித்து அமர்ந்துள்ளார்!7ல் பரணி 3ம்பாதத்தில் இருந்து சனி பகவான் பார்க்கிறார்! 10ல் ஆயில்யம் 4ம் பாதத்தில் இருந்து செவ்வாய் பார்க்கிறார்! எனக்கு குரு மங்கள யோகம் இருக்கிறதா ஐயா?

  • @nagu68
    @nagu68 3 года назад +5

    Excellent video. Sir, I wish to humbly state that your way of explaining things are very clear & convincing. Thank you. Please keep enlightening 'pamarar' like me.

  • @vijayakumarinagakumar7448
    @vijayakumarinagakumar7448 3 года назад +2

    Sir, you told, mithunam, kanni, than usual, meenam, and magaram for hamsafar yogam. Magaram is aneecha veedu. Kadagam is a vutcha veedu. Is it correct sir. Please rectify it sir.

  • @vijayakrishnan28
    @vijayakrishnan28 2 года назад +2

    Very good information 🙏🙏 if guru is vakram, what will be the effect for the above?

  • @nemogirl8792
    @nemogirl8792 Год назад +2

    Vakra guru 9th house thanithu nindral enna palan sir

  • @kumarsrinivasun7533
    @kumarsrinivasun7533 11 месяцев назад

    அருமையான விளக்கம் ஐயா

  • @sulaxsanasulaxsana4199
    @sulaxsanasulaxsana4199 3 года назад +2

    தங்களின் பதிவுகள் அனைத்தும் சூப்பர்....வாழ்த்துக்கள் குருஜி..

  • @senthilm4386
    @senthilm4386 Год назад

    வாழ்க வளமுடன்
    என்மகன்.மகரலக்கனம்.ராசி
    3.குரு..6..செவ்வாய்..சூரியன்.7.புதன்
    செவ்வாய் தசை மேரிட்படிப்புஉயர்காலேஸ்.ராகுதசை.உயர்கம்பனிவேலை

  • @anuputra
    @anuputra 3 года назад +2

    Great explanations...it would be more helpful to understand if you present some example in drawing.Please consider.

  • @baskard5260
    @baskard5260 Год назад

    ஐயா வணக்கம் மிக அருமையாக சொன்னீர்கள்

  • @avinashs7840
    @avinashs7840 3 года назад +5

    Thanks for the Valuable information Sir 🙏

  • @mjayasree4246
    @mjayasree4246 Год назад

    My son - rishaba lagnam - guru in lagnam - lagnadhibadhi sukran in 11th place - sukran veetil guru - guru veetil sukran - will parivardhanai work for him? Guru against for rishaba lagnam!! Guru in lagnam? Is it good or bad?

  • @shanmugavadiveluvelu3755
    @shanmugavadiveluvelu3755 3 года назад +1

    ஐயா தனுசு லக்னமாகி குரு துலாத்தில் வக்ரமாக நிற்க சுக்கிரன் மீனத்தில் உச்சமாகி சூரியன் மற்றும் புதனுடன் பரிவர்த்தனை யோகத்தில் நிற்கும்பொழுது குருதிசை எப்படிப்பட்ட பலன்களை தருவார்.விளக்கம் தாருங்கள். பிறந்த தேதி 22/03/1970 பிறந்த நேரம் 12.20 am பிறந்த ஊர் திருச்செங்கோடு (சேலம் மாவட்டம்)

  • @tccharankumar5522
    @tccharankumar5522 7 месяцев назад

    Thanks Guru Garu Chalaaa Bagaaa Chepparu

  • @coimbatorean2671
    @coimbatorean2671 7 месяцев назад

    All true sir, Thank you very much

  • @yahovahsaviour60
    @yahovahsaviour60 3 года назад +1

    அன்புள்ள அண்ணனுக்கு,
    ராகு,கேது சாரமாகவும்,கேது,ராகு சாரமாகவும் ஒரு ஜாதகத்தில் இருந்தால்,என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை மக்களுக்கு சொல்லுங்கள் அண்ணா.

  • @manjumadhu1073
    @manjumadhu1073 3 года назад +2

    வணக்கம் குருஜு.குரு தனித்து நின்று சூரியனுடன் பரிவர்த்தனை பெறும் போது அதன் நிலையில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தும் குருஜி.

  • @sriramganapathy9194
    @sriramganapathy9194 3 года назад +2

    I'm kadaka lagna with guru alone & dhanu rashi. Tq fr valuable information

  • @sanjeevs.s586
    @sanjeevs.s586 7 месяцев назад

    Thanussu lagnam guru kenthirathil 4sani kethu 7ill sevai 10ill ragu irunthal nanmaiya aiya

  • @ganeshraja5617
    @ganeshraja5617 3 года назад +4

    Sir . But if Guru is alone and in Lagna . It’s Digabalm . So how do we predict this ?

  • @SathishKumar-hs5xf
    @SathishKumar-hs5xf Год назад

    Dhanush lagnam Meena rasi lagnathil guru pudhan serkkai..4il santhiran kedhu...apti irukum

  • @dog20265
    @dog20265 Год назад

    Miga miga nandri sir intha vedio kaga

  • @POETdharshika
    @POETdharshika Год назад +1

    Sir அந்தணண் தனித்து வக்ரமாகி நீச மானால் (குரு) vidio podunga sirr plss plsss and வாழ்க்கை எத்தனை % நல்லா இருக்கும்

  • @a.idhayathullakhan2232
    @a.idhayathullakhan2232 3 года назад +8

    விதி ஒன்று இருக்கு
    விதி விலக்கு ஒன்று இருக்கு ❤️

  • @shanmugamkk3687
    @shanmugamkk3687 3 года назад +9

    குரு தனித்து வக்கிர நிலையில் இருக்கும் போது பலன் சொல்லுங்கள் அய்யா குறிப்பாக பனிரெண்டாம் இடத்தில்

    • @anandaraj3366
      @anandaraj3366 2 года назад

      வக்கிர குரு விதி விலக்கு

  • @bharthip3354
    @bharthip3354 2 года назад

    Simma laknam, 8 th place meenathi thanitha guru good or bad sir

  • @lathab3007
    @lathab3007 2 года назад

    Excellent
    Irandil guru 👋👋👋👋👋👋
    100% true 🙏🙏🙏🙏🙏

  • @senapathy1590
    @senapathy1590 Год назад

    ஐயா! வணக்கம் மீன லக்னம் மீன ராசி தனுசில் (10ல்)குரு புதனும் சுக்கிரனும் மிதுனதிலிருந்து 7 ம்பஆர்வஐயஆக குருவை பார்க்கின்றனர்.ஆனால் நிரந்தர வேலையில்லை ஏன்?காரணம் கூறங்கள் ஐயா.

  • @KALAI404
    @KALAI404 10 месяцев назад

    ரிஷபலகனம் சிம்மத்தில் குரு சூரியன் மீனத்தில் பரிவர்தனை குரு பாழ்படுத்துமா?

  • @stepladder7268
    @stepladder7268 2 года назад

    Guruji really superb video
    Any parigharam we can do to minimize the problem

  • @suganya6351
    @suganya6351 Месяц назад

    Sir naan meena lagnam. 7 il thanitha guru. But vargothamam petrulladhu. Guru vin kendhrathil endha grahamum illai. Ipodhu 7 th place paal paduma

  • @thambipillaignanasegaram4917
    @thambipillaignanasegaram4917 2 года назад

    ஸ்ரீராம்ஜீ வணக்கம் உங்களுடைய வீடீயோக்கள் அதிகம் பாற்பேன்.தெளிவான விளக்கம்.உச்சனை உச்சம் பார்தால் பிச்சை என்பது உண்மையா? ஒரு உதாரணமாக விருச்சிக லக்ன தனித்த குரு பகவானை ஏழாம் இட சுக்கிர பகவான் பாற்பதும் மிதுன ராசிக்கு எப்படிப்பட்ட பலன் தருவார்? விளக்க முடியுமா? த. ஞானி,பிரான்ஸ்.

  • @shanthih9780
    @shanthih9780 2 года назад

    இந்த காணொளி நிறைய புரிதலை கொடுத்தது. நன்றி ஐயா. துலாம் லக்னம் 6 இல் குரு இருந்தால் தீய பலன்கள் அதிகம் இருக்குமா?

  • @jananiravi8629
    @jananiravi8629 8 месяцев назад

    Guru 7 th house , 5 th house chandran and 11 th house puthan. is it good or bad?

  • @mullampantri4360
    @mullampantri4360 2 года назад

    Sir Rishabh langanam 3 house utchamaka thanithu irukkaru 3athipathi kanni vittula natbu irukkaru guru thosama sir sukkaren one hose atchiya manthiyudan serndhu irukkaru

  • @beemadivya4580
    @beemadivya4580 11 месяцев назад +1

    அப்படியெனில் ஐயா..‌ குரு 5ல் இருக்க பெருங் கேந்திரமான 10 சூ 5ஆம் அதிபதியான புதன் மற்றும் கே இருக்க 11 வீட்டில் லக்கனதிபதி சுக்கிரன் செ குரு பார்க்க 8 வீட்டில் சனிபகவான் 10ம் பார்வையாக 5ல் உள்ள குருவை பார்க்க இந்த விதி மட்டுபடுமா...

  • @senthilvelu568
    @senthilvelu568 10 месяцев назад

    வணக்கம் குருஜி🙏 கன்னி லக்கனம்,குரு இரண்டாம் வீட்டில் பகை என்ற நிலையில் உள்ளார். வீடு கொடுத்த சுக்கிரன் 11-ஆம் இடத்தில் உள்ளார், பாதகாதிபதி ஆகிய குரு தன் பகை வீட்டில் இருப்பதால் தன் பலத்தை இழப்பதால் வரக்கூடிய குரு திசையில் நன்மை செய்வாரா...

  • @abisheklaxmanan7726
    @abisheklaxmanan7726 3 года назад

    12 il guru aatchi vakram aaga irundhal? Nanmaya theemaiya
    Badhilai edhirparthu kathirukiren . Nandri Sir

  • @annamkarthjk3444
    @annamkarthjk3444 Год назад

    மிக்க மகிழ்ச்சி..............

  • @mahapatlarakshasan
    @mahapatlarakshasan 2 года назад

    Meenu Lagna 7th house Jupiter standing alone. Results are bad?

  • @drmallanprakash3998
    @drmallanprakash3998 3 года назад

    Hello sir, I am ur subscriber
    One doubt
    Kani lagnam - 2 nd house, budhan and mars
    3 rd house - sun
    4 th house - moon, Venu, guru, sani, ketu
    10 th house - Raghu
    Moola nakshatra
    Dhansu rasi
    Guru is favour for this horoscope?

  • @lavandevi9769
    @lavandevi9769 2 года назад

    Sir
    Mesha lagna
    Viruchiga rasi (chandran neecham)
    10th la guru neecham
    6th la ragu chevai
    3 years ah baby ku try panro sir
    Baby irukuma sir epo sir?
    Please reply me sir

  • @kamalakkannanmadhavan2047
    @kamalakkannanmadhavan2047 Год назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏I have no words to praise you Guruji
    Great lesson Guruji

  • @scorehightosoarhigh9394
    @scorehightosoarhigh9394 2 года назад

    ஐயா, எனது ஜாதகத்தில் மிதுன லக்னத்தில் சுக்கிரன். 7 ம் இடமான தனுஷ் ல் தனித்த நிலையில் குரு. கேந்திராதிபத்ய தோஷம் குறையுமா?

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 2 года назад +1

    Thank you sir for unknown information for guru bhagavan

  • @sundarjaya7244
    @sundarjaya7244 3 года назад

    ஐயா, தனுசில் குரு தனித்து நின்று ராகு கேதுக்களின் மைய புள்ளியில் அமைய பெற்றால் (மீன ராசி கடக லக்கினம்) வாழ்க்கை முன்னேற்றம் ஆயுள் மரணம் எப்படி அமைய பெரும் என்று தயவு செய்து விளக்கினால் நன்மையாக இருக்கும்.

  • @Sathyadasskabilan
    @Sathyadasskabilan 2 года назад

    குருவடி சரணம்!
    அற்புதம் ஜி!

  • @manjumadhu1073
    @manjumadhu1073 3 года назад +1

    வணக்கம் குருஜு. பூர்ண சந்திர அதியோகத்தில் 6 அல்லது 8ம் இடத்தில் குரு தனித்து நின்று இருந்தால் இந்த தோசம் மாறுமா குருஜி.

  • @prabhakaran4531
    @prabhakaran4531 3 года назад +2

    Good and neat explanation.

  • @suryamayavansuryamayavan2942
    @suryamayavansuryamayavan2942 Год назад

    வணக்கம் ஜயா மீன லக்னம்
    லக்னத்திற்க்கு 9ம் இடத்தில் குரு தனித்து வக்ர நிலையில் உள்ளார்
    பதினொன்றாம் இடத்தில் சந்திரன்
    இதை எப்படி ஜயா எடுத்துக் கொள்வது...

  • @bharathidasandasan4168
    @bharathidasandasan4168 2 года назад

    அருமையான பதிவுகுருஜி

  • @janasabarish
    @janasabarish 3 года назад

    வணக்கம் குருஜி. குரு சனி இணைவு கன்னி இல் குரு உத்திரம் 4 ஆம் பாதம் இது புஷ்கர் நவசாம்சம் உள்ளதா .please reply குருஜி

  • @kandasamys6487
    @kandasamys6487 2 года назад

    Sir vanakaum sir my son jathagathil kumba leagaum 7il guru kethrathipathi dosama sir reply panuinga sir

  • @rekhaammu5711
    @rekhaammu5711 3 года назад +2

    Wow semma thanks a lot sir... Wonderful information 😍😍😍🙏🙏🙏

  • @selvamthoppalidesappamudal9633
    @selvamthoppalidesappamudal9633 3 года назад +1

    நல்ல பதிவு அய்யா

  • @beemadivya4580
    @beemadivya4580 Год назад

    Sir 5 la guru iruka 11 ila sukaran sevai iruka 7im parvaiyaaga 5 parthala palan eppadi irukum... Risabalakanam..

  • @LuxmyP
    @LuxmyP 3 месяца назад

    Guruji Explain Nice

  • @SanthoshKumar-el4en
    @SanthoshKumar-el4en 3 года назад

    தெளிவான பதிவு ஐயா..
    அருமை..

    • @maheswaran9765
      @maheswaran9765 2 года назад

      Well explanation sir great salute you sir..

  • @senthilvelu2419
    @senthilvelu2419 2 года назад +2

    ஐயா இரண்டில் குரு இருந்தால் 5 7 9-ஆம் பார்வை கூறவும்

  • @M_sudarvizhikumar
    @M_sudarvizhikumar 2 года назад

    Use full, thank you

  • @Muruga7552
    @Muruga7552 14 дней назад

    Sir makara laknam solave ila
    7 la kuru

  • @leenaavinesh8661
    @leenaavinesh8661 Год назад

    Nandri sir Thanks

  • @nandhini1284
    @nandhini1284 3 года назад

    குரு கடகத்தில் வக்ரம் அடைந்து தனித்து நின்றால் .பலன் சொல்லுங்கள் ஐயா. சிரம் தாழ்த்தி கரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன் பதில் தாருங்கள் .நண்றி

    • @Anbu2051
      @Anbu2051 3 года назад

      nanmai dhan, guru ucham in kadagam

  • @diligent954
    @diligent954 Год назад

    Iyya, 8-il guru vakra nilayil avarudaya veedana dhanusu il nindra ithe palan porunthuma

  • @samueljohncyrajasekar9319
    @samueljohncyrajasekar9319 Год назад

    குரு பரிவர்த்தனை பெற்றால் என்ன பலன் ஐயா?

  • @senthilkumardhasan3579
    @senthilkumardhasan3579 3 года назад

    Dob: 9-jan-1987,
    Time:4:30am,
    மேசம் ராசி,
    விருச்சிகம் லகனம்,
    4ல் குரு தனித்து இருக்கு,
    குழந்னத பாக்கியம் உண்டா,
    ராகு தினச எப்படி இருக்கும்,
    Please send me sir

  • @rajkhanna2845
    @rajkhanna2845 3 года назад

    மகர லக்னம் 7ல் குரு 10ல் சந்திரன், நீங்க சொல்வது மிகவும் சரி நன்றி

  • @prabakaranprabhu13
    @prabakaranprabhu13 2 года назад

    ஐயா ஒரு சந்தேகம்.. எனக்கு லக்னத்தில் இருந்து 9ம் இடத்தில் ஆட்சி அதே இடத்தில் குரு+தேய்பிறை சந்திரன் இருவரும் சேர்ந்து அமைத்துள்ளார்கள்.. இதனால் இந்த காணொளி சொன்ன கருத்துக்கள் அடங்குமா??????

  • @k.p.rajeshkannank.p.rajesh6829
    @k.p.rajeshkannank.p.rajesh6829 3 года назад

    ஐயா ரிசப லக்னத்தில் புதன் அமர மிதுனத்தில் சுக்ரன் & அமாவாசை சந்திரன் இருக்க 8 ல் தனித்த வக்ர குரு அமர்ந்தால், அதன் பலன் என்ன ஐயா ?

  • @dr.v.saratha8111
    @dr.v.saratha8111 Год назад

    அருமையோஅருமை

  • @ushasubramaniyan6778
    @ushasubramaniyan6778 2 года назад

    நமஸ்காரம் சார் சிம்ம லக்னம் 2 ல் குரு தனித்து உள்ளது good or bad pls tell me sir

  • @chitradevieswaramoorthy1789
    @chitradevieswaramoorthy1789 3 года назад

    ஐயா வணக்கம் என் அண்ணன் ஆயுள், குடும்பம், திருமணம் பற்றி சொல்லுங்கள் 28/2/1993,6.47am பொள்ளாச்சி. 2,8 பரிவர்த்தனை பற்றி சொல்லுங்கள்.

  • @gdsrh9339
    @gdsrh9339 3 года назад

    Thulaam lacnam, meena rasi, nachathiram uthratathi,5il guru erukku sir.
    Entha lacnathuku nallathu pannuma sir

  • @meenakshisundaramkalayanak2450
    @meenakshisundaramkalayanak2450 2 года назад +1

    Superexplsnationnandrivannkam

  • @annamkarthjk3444
    @annamkarthjk3444 2 года назад

    Super 👌நன்றி 👏👍

  • @சுதா-ம1ன
    @சுதா-ம1ன 2 года назад

    9ல் குரு தனித்து மீன ராசி ரிஷபம் லக்கனம். 6ம் இடத்தில் சனி, கேது.9ல் குரு ,10ல் சூரியன் புதன்,11ல் சுக்கிரன்,செவ்வாய், சந்திரன்,12ல் ராகு. குருவின் நிலை எப்படி இருக்கும்

    • @sriprasanna5692
      @sriprasanna5692 Год назад

      குருவின் 10-ம் இடமான கேந்திரத்தில், கேது இருப்பதால் குருவினால் பாதிப்புகள் இருக்காது.

  • @onetapgaming1664
    @onetapgaming1664 3 года назад +2

    Excellent sir 👍
    Super
    Super
    Super
    Keep it up 🙏

  • @droviyaveena
    @droviyaveena Год назад

    Mithuna laknam guru 3il.... Suriyan buthan sukran 10il .... Parivarthanaiyal aatchi...... Idharkku enna palan sir

  • @selvakumarasamya1266
    @selvakumarasamya1266 2 года назад

    ரிஷப லக்-3ல் (கடகம்) குரு தனித்து உச்சம் பெற்று 9ம் இடத்தில் (மீனம்) செவ்+புத+சுக் ஐ பார்க்கிறார்.
    இதில் குரு -அசுப பலமா? வக்ரமா?
    தயவு செய்து பலன் கூறுங்கள்

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  2 года назад

      Vakram

    • @selvakumarasamya1266
      @selvakumarasamya1266 2 года назад

      @@SriMahalakshmiJothidam
      மிக்க நன்றி Sir.
      குரு(வக்ரமானதால்)- ஜாதகருக்கு
      நன்மையா? தீமையா?
      திருமணம் செய்யும் முயற்சியில்
      தடை வருமா? pls கூறுங்கள்

  • @madeswarana6144
    @madeswarana6144 3 года назад +1

    ஐயா என்னுடைய ஜாதகத்தில் லக்னத்திலிருந்து சனியும் ராகுவும் ஒன்பதாம் இடத்தில் இருக்கிறார்கள் அது பற்றி என்னுடைய ராசியும் லக்னமும் மீனம்

  • @duraidurai2172
    @duraidurai2172 3 года назад

    வணக்கம் ஐயா மீன லக்னம் குரு பகவான் ஆறாமிடத்தில் தனித்து நிற்பது கெடுதலா ஐயா

  • @jawaharraj1
    @jawaharraj1 3 года назад +1

    Super speech good information sir

  • @angamuthu.s1004
    @angamuthu.s1004 2 года назад +1

    சொந்த வீட்டில் தனித்திருநரதால் ?

  • @Suriya0495
    @Suriya0495 10 месяцев назад

    ஜயா வணக்கம் ஜயா
    மீன லக்னம்
    லக்னாதிபதி குருபகவான் பாக்கியஸ்தனமான ஒன்பதாம் இடத்தில் தனித்து உள்ளார் ஜயா.
    குரு நின்ற விருச்சிகத்திற்க்கு கேந்திரமான கும்பத்தில் சனிபகவான் உள்ளார் ஜயா
    நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை ஜயா
    இதற்க்கு ஏதும் பரிகாரம் உள்ளதா ஜயா? ??