ஒன்பதாம் வீடு ரகசியங்கள் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology
HTML-код
- Опубликовано: 9 фев 2025
- Astro Sri Ram Ji - RUclips Channel link
/ astrosriramji
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : Jo...
instagram : / sri_mahalakshmi_jodhidam
This Channel owned by Mission Media
Mail : info@missionmedia.in
Ph.no : +91 7867850505
வாழ்க்கை கடலில் திசை தெரியாமல் தடுமாறும் அனைவருக்கும் , நீங்கள் ஓர் "கலங்கரை விளக்கம்".. நன்றி குருஜு..💐
Yes
😊😊😊😅E😅😊r😅😊e😊ere😅😊e😊e😊😊eee😊ee😊qer😅😊r😊😊3😅😊eeeerree😅😊😅rww😊eee😊😊r😊e😊reee😊r😊re😅e😅ew😅😊re😊er😊😊😊😊😊r😊😅e😊😊😊rree😊e😊😅😊eeeew😅😊r😊r😊😊😊😊ee😅😊ere😅eeew😊reee😅😊😅er😊ee😊rr😊😅😊qweee😊😊eqeer😊eq😊😅qre😅e😊e😅re😅eeeewee😅😅😅😊eew😊eeeee😊ee😊e😊😊ereee😅eewe😊e😊😊eee😊e😊😅ere😊ww😊r😊😅😊rw😅e😅😅ewrewe😅e😊e😅e😊😅😅😅😅😊😅😊😅😊
மிக திறமையான astrologer நீங்கள் மனப்பூர்வமான என் வாழ்த்துக்கள்
தலைவரே..இன்னைக்கு மதியம் தான் 9ஆம் இடத்தை பத்தி யோசிச்சுகிட்டு இருந்தேன்..நீங்க வீடியோ போட்டிட்டீங்க..என் மைன்ட் வாய்ஸ் உங்களுக்கு கேட்டிருச்சோ..😆..சமூக அக்கறையுடன் கூடிய உங்கள் முன்னுரை அருமை..👍
@@mkvlogs5051 Enaku avlo jothida arivu illainga..SriRamji avargalai kelunga..bathil kidaikkum..
@@mkvlogs5051 aaaaaaaaaaaaaaaaaaaa
தெளிவான விளக்கம் நன்றி ஐயா 🙏🙏🙏
நன்றாக குரு வாழ்க ! குருவே சரணம்! நான் மீன லக்னம். 9ம் இடத்தில் குரு இருக்கிரார். நல்ல நிலையில் வைத்துக்கொள்வார் என்பதை தெரிந்து கொண்டேன். நன்றி அய்யா. வணக்கம்.
Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!
வேலை பழு காரணத்தால் இந்தவார காணோலியை காண தாமதமாகி விட்டது மன்னிக்கவும் குருநாதாரே 🙏🌹😍
Really sir u r grt. U r correctly predicting the minds of people. My son kadaga lagna and budhan neecham I was getting worried but u correctly answered sir. Thank u so much
8:08 chandrian ❤
Miga, arumaiyana, vilakkam thankyou sir 🙏
✨✨
சிறப்பு கானோலி புகழ் பெற வாழ்த்துக்கள்
In my horoscope 9th house (Leo) - in Saturn 🌑* Your predictions are 100% fact sir. I am an very lacy fellow. I was loosed so many gold opportunities in my life !!!,...
Don't trust it.. trust lord shiva 💪💪💪
I too very lazy...
Viruchaga lagnam 9 the house kadagam la chevvai with kethu combination . kulanthai bagyam irukka sir pls
This vedio is very very usefull sir
ஐயா ஐந்தாம் இடம் பற்றி நீங்கள் கூறிய தகவல் பார்த்தேன் நீங்கள் கூறியது போல் எனது அப்பா தொழில் நான் செய்து வருகிறேன்
வணக்கம் ஐயா! மிதுன ராசி புணர்ப்பூசம் 2 ஆம் பாதம். கன்னி லக்கணம், ஒன்பதில் சூரியன்(30:36:12), சுக்கிரன்(59:28:33), புதன்(47:1:58 )கேது (30:11:41) உள்ளனர். Kethu suriyana maraikarar.. kethu budanin palan tharuvar.. budhan matrum sukiranai suriyan maraikirar.. ipothu palan yepadi yedupathu.
Guruve saranam nanri ayya🙏🙏🙏
🎉🎉 Thank you ji ❤ I am thula laknam 🎉🎉 9th house guru 🎉🎉🎉
Sir enaku NEENGAL sonna onbatham idathil kethu irunthal palangal poruthikirathu nandri 🙏
Very beautifully explained. Thank you.
9 th house kadagam la chevvai and kethu. For viruchaga lagnam , paarivarthanai pettral nallatha ayya pls sollungha.
Hi Sir,
I am trying 300 +++ times Sir,
plz answer my questions sir.
1996.07.09 | 5.05am | Male
Medicine 4th year at Foreign University.
1. Government Hospital My countryla கிடைக்குமா?
2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
3. Marriage Life எப்படி இருக்கும்?
4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
Arumai sir
Guruji I am thulam rasi vishaka natchathiram meena lagnam 1st house sani, 6th rahu,8th house moon,9th house budhan and sun ,10th house sevvai and sukiran ,11th house guru,12th house ketu
I am preparing for entrance exam for higher studies for past 2 yr ,Is there any chance to get pg courses this year giruji?
நன்றி
அனைத்தும் உண்மையே
Super sir I'm Kadaga lagnam 9th house la Sukkiran ThaniYa eruku ... I'm waiting for en Kelviku enna pathil TodaY enaku ANSWER pannuvinganu Wait pandra sir
Arumaiyana pathivu :)
நமஸ்காரம் சார் கன்னி லக்னம் 9 th place ல் குரு,சாந்தி good or bad நன்றி சார்🙏
Good
Thank you sir🙏
என்னுடைய பையன் ஜாதகத்தில் மிதுன லக்னம் ஒன்பதாம் இடம் கும்பதில் சூரியன் மிகவும் வருத்தமாக உள்ளது கரோகபாவ நாஸ்த்தி வேலை செய்யுமா ஐயா பிறந்த தேதி: 13 - 3-2019 மதியம் 1:06 நிமிடம் திண்டுக்கல் எனக்கு தெளிவுபடுத்துங்கள் மிகவும் தாழ்மையுடன் மற்றும் அன்புடன் கேட்டுகொள்கிறேன் நன்றி பல........🙏🙏🙏🙏🙏
வணக்கம் ஐயா இன்று முதலில் நான்கான்பது இதுதான் ஒன்பதாம் இடம் அருமையா சொண்னீங்கநன்றிஎங்கநகர்ல கொரானா தடை செய்யபட்ட பகுதிஆகிடுச்சி இன்னக்கி சனிபிரதோசம் போக முடியாதுபிலவ ஆண்டுல முதல் பிரதோசம்சனி பிரதோசமா வருதுநான் பிரதோசத்தில பிறந்தேனாம்திரயோதசிதிதிநானும்எங்கசாரும் தவராமல் பிரதோசம் போவோம் இனி எப்போ காலம் வருமோ எங்ககமலாலயத்தில நடுவண் கோயில் இருக்கு நாகநாதஸ்வாமிகோயில் ஐந்துவேலி கமலாலயகுலய் போட்டுலதான் போகனும் பிரதோசம் நல்லா இருக்கும் கொராணா முடிஞ்சபிறகு எங்கள் ஊருக்கு வாங்க தேர்திருவிழாவுக்கு யாரையுமே அழைக்கமுடியல எங்கள் தியாக ராஜருக்கு நித்தியபிரதோஸம் சாயரட்சைநடக்கும்பிறக்கமுக்திதரும் திருவாரூர்னு சொல்லுவாங்க நான்இங்கேதான் பிறந்தேன் பூர்வீகம் தெலுஙகுநைனா அம்மா இங்க பிறக்கலநான் மட்டும் பிறந்த ஊரைவிட்டு போக மாட்டேன் எங்க தியகராஜரை விட்டு போக முடியாது நன்றி பிறபஞ்சத்துக்கு உங்களுக்கும் தான் நன்றி வாழ்க வளமுடன்
நன்றி
Hi
சூப்பர் சார் 9ல் சுக்கிரன் 100% உண்மை நன்றி சார்...ர
💯 percent true with my horoscope
meena laknam kadagathil guru sukran kedhu suriyan adhistam kidaikkuma ayya palan sollunga pls
தலைவா . குருவே. astrologer god
9 th lord sun in lagna dhanush
But saturn 2end and 3rd lord positioned in kumba and aspects 9th house
What type of result will come
Ji please explain
Sir sukiran ragu serndhu 9m idathula irundha thandhai olukama irupangala pls vilakkam tharanum pls sir
14:51 சனி
Maharam ku thanithu sukran kanni la iruntha..neecham allava?apo intha palan evlo % work aahum.
Really ur great sir
9il guru,sani irunthal ,kannilakna jathakam
Viruchaga lagnam. Lagnathypathy chevvai in kadagam house and in 9 m idam paarivarthanai peruma ayya.sollungha
Sir super 🙏🏻. சூரியன்,கேது,புதன் மூன்றும் துலாம் ராசியில். எப்படி?
Not bad
குருஜி என் மகளுக்கு லக்னம் மீனம் 9ஆம் வீடு விருச்சிகத்தில் ராகு,3ஆம் வீட்டில் இருந்து குரு ( லக்னாதிபதி)கேது பார்வை.இது தோஷ நிவர்த்தி செய்யுமா?குருபகவான் (சந்திரன் காலில் பூர்வ புண்ணிய அதிபதி ரோஹினி நட்சத்திரத்தில் உள்ளார்)
Detail explanation... Thanks Bro💐💐
Perfect predictions but need remedy sir
Superb Excellent Bro 🌷 🙏 🙏
நன்றி குருஜி
Sir intha calculation laknam illa rasi pananuma sir please reply panuga sir
Guru neecham in magaram thil irunthal 9 m idathil guru irunthal nallatha ayya pls sollungha.
குருவே 🙏🏻🙏🏻🙏🏻
Swami, puthrapakyam patri video podunga guru ji, kulanthai Peru eppodhu...
Moothavarkku thaara dosam etpaduthumnu soninga sir apadina yaara pudikidhu sir ? 9th la ragu sukiran iruku enda kulandhaiki midhunathula iruku...thulam laknam pls sir padhividavum
கும்ப லக்கினத்தில் சனி நல்லதா ஐயா........?
ஐயா. மீன லக்னம்.சிம்மத்தில் சந்திரன். 3ல் கேது . 8ல் லக்னாதிபதி குரு. ஆனால் 9 ல் சூரியன் சுக்கிரன் ராகு புதன் செவ்வாய் என 5 கிரகங்கள் இணைந்து உள்ளன. 12ல் சனி .
இந்த ஜாதகர் எனது தம்பி. மோசமான நிலையில் உள்ளார். மர்மமான நடவடிக்கைகளை செய்கிறார். குடிப்பழக்கம் தீய நண்பர்கள்.
தப்பிக்க வழி கூறுங்கள் குருவே.. யாரை வணங்க வேண்டும் ??
Sun
தெய்வீக பிறவி தாங்கள்
Superb.
9th house il theipirai (prathamai) chandran ok va sir
Arumai.
Sir 9 am veetil rahu + sevvai, irundhal adhu kulandhaigalai bathikuma midhuna lagnam, Sani vagram in 7th house,guru in 11th house
17:20 ketu ❤️
வணக்கம் ஐயா 🙏அபி மதுரை 05/04/2003 6:40மாலை உயர் கல்வி அறிவியல்சார்ந்த மற்றும் வெளி தேசம் சென்று பயிலும் வாய்ப்பு உள்ளதா நானும் முயல்கின்றேன்🙏🙏
Sir 10 il sevvai vakram epdi sir palan
Ur leading in teaching of all
Sir மேஷ லக்கினம் 9 ல் ராகு. அதாவது தனுசு ல் கோதண்டராகுவாக உள்ளார். ராகு தசை சுக்ரன் புத்தி நடக்கிறது. இப்பொது 9 ம் வகுப்பில் உள்ளார். தீய பலன் நடைபெறுமா sir
Not bad
@@SriMahalakshmiJothidam நன்றி sir
I am Aries lagna. I have sun, moon, Jupiter, mercury and Rahu in the 9th house in Sagittarius. I have had a lot of struggles and it still continues. Is it bad sir. Is rahu sitting here spoiling everything? I love God a lot and have immense faith in God! No support from parents or husband!
Thank u sir👏👏👏👑👑👑
நன்றி அண்ணா 👍
சிறப்பு அண்ணா
வணக்கம் ஐயா. 9 இல் ராகு, 10 இல் வக்ர குரு. பலன் என்ன ஐயா.
Dhanusu lagnam , 9th house kethu, what it indicates
Nalla pathiu
Aya super
Hi Sir,
I am trying continuously sir,
plz answer my questions sir.
1996.07.09 | 5.05am | Male
Medicine 4th year at Foreign University.
1. Government Hospital My countryla கிடைக்குமா?
2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
3. Marriage Life எப்படி இருக்கும்?
4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
Unmai sir
For my son tula lag with ragu, guru, suk, 5th sat and chamd..in mithunam 9th sevai ..
Nice clarifications 9
Nice explanation sir. I have my lagnathipathi chevvai in danusu as 9th house. Is it too bad?
No
மிக்க நன்றி ஐயா... 🙏🙏🙏🙏🙏...
100% உண்மை நான் துலா லக்கினம்...
எனக்கு ஒன்பதில் (9ல் )
செவ்வாய் சுக்கிரன் இணைவு அய்யா...
எப்போதும் காம சிந்தனை அதிகமாக உள்ளது அய்யா... எப்போதும் சுகபோக வாழ்க்கையில் அதிக சிந்தனை தோன்றி கொண்டே இருக்கும் ஐயா நீங்கள் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை... 🙏🙏🙏
9 il puthan + sani+suriyan epadi irrukum sir ..puthan keetu poi puthan dasai nadakuthu sir
Nice Sreeram
9il Suriyan with Ragu what is the outcome?
நன்றி ஐயா 🙏
துலா லக்னம்திற்கு கு௫ 9 ல் பகை என்பதால் + or - தெளிவுபடுத்தவும் ஐயா
+
Mithuna lakkanam 9 la sani bad ah sir🙏🙏 sani desa epdi irukum 2025 start aaguthu sani desa.
7 la guru irukar
No problem
ஒன்பதாம் வீட்டில் எந்த கிரகங்களும் இல்லை என்றால்.வீட்டின் அதிபதி பொறுப்பேர்பார அல்லது சூரியன் மற்றும் குரு பொருப்பேர்பாரா
9il saani in avittam kumbamam aatchi vakram...epdi irukum sir??
Suryan parvai il
மேஷ லக்னம், 9ல் ராகு..குருவின் வீடு...5ல் இருந்து குரு பார்க்கிறார்...
இப்போதும் ராகு கெடுதல்கள் செய்வாரா???
100% correct super
Tq Guruji sir 🙏
Arumai sir.. 9th position gaaliyaaga irundha enna palan sir ?
Super ji
துலாம் லக்னம்...
லக்னாதிபதி சுக்ரன் 9ல் ராகுவுடன் சேர்ந்திருப்பது நன்மையா கெடுதலா ஐயா?...
Not bad
Gragam adhum elai 9th housela makara laganam. Apadi erukum.
Mesha lagnam 9 il sevvai-- Sir Palangal Enna--- Sir
Murali 9-11-1977 5:30am
Kanni rasi astham 4 patham laganam thulam
Guruvakram in mithunam
Laknathikku 9il guru vakram erukku
Palan solunga sir
Sir thanusu laganam la 9 lana prblm ma?
9 il sani thanithu
Risaba lagnam
Thulam rasi epadi irukum sir
Ok
9aam idam Magaram rasi il Sani thanithu ulladhu. Konjam detailah sollanunga ayya. Idhu nalladha kettadha
Vanakkam Sir..13/09/1995, 2.30AM, Vellore district.
enaku chandran evaru irukiraar.. chandra desai yevaru irukum endru koorungal? Nandri Sir..
Magara lakanathi irunthu 9 ah idam sevvai thanithu irukirathu, nalla kanavar amaivara? Ayya
Kadaga laknam guru and sani inaivu in 9th house?..is this good or bad?
Not bad
ஐயா கடக லக்னம். 9 ம் இடமான குருவின் வீட்டில் புதன்(வக்ரம் மற்றும் நீச்சம்)+சூரியன்+சுக்ரன் ( உச்சம்). மூவரும் சனியின் நட்சத்திர பாதத்தில் உள்ளனர். கூடவே ராகு புதனின் ரேவதி நட்சத்திர 4 ம் பாதத்தில் உள்ளார்.
குரு வக்கிரம் மற்றும் பரிவர்த்தனை பெற்று கேது உடன் கன்னியில் உள்ளார். புதன் திசை 2030 வரை நடக்கிறது. Upsc எழுதினால் பாஸ் ஆக முடியுமா?