யார் உங்கள் எதிரி ? | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 янв 2025
  • Astro Sri Ram Ji - RUclips Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : Jo...
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505

Комментарии • 192

  • @TheSurya9397
    @TheSurya9397 2 года назад +12

    குருஜி தனித்துவம் வாய்ந்த பண்பாளர்.
    ஏதோ முற்காலத்தில் குருகுலத்தில் ஒரு மகரிஷியின் வார்த்தைகள் கேட்பது போல இருக்கிறது. . ஆணவம் தலைவிரித்து ஆடும் ஜோதிட துறையில் இப்படியும் ஒரு குருநாதர். பல்லாண்டு பல்லாண்டு வாழ்க. வாழ்க.

  • @saranyasowri1667
    @saranyasowri1667 3 года назад +22

    Sir I am.stunned by your knowledge in astrology the best youtube tamil channel for astrology so far I have seen. You are doing great service And help to society no words to thank you. May God bless you and your family with happiness,prosperity and good health.

  • @ssundararaj3910
    @ssundararaj3910 3 года назад +11

    வணக்கம் குருநாதா... உங்களின் காணோலியை பார்க்கும் போது ஒருவித மகிழ்ச்சி அடைகிறேன்..

  • @Muthukrishnan-2576
    @Muthukrishnan-2576 2 года назад +9

    விருச்சிக லக்னம் 14:45

  • @ayyanar4185
    @ayyanar4185 3 года назад +18

    ஐயா உங்க அளவுக்கு இங்கு யாரும் இவ்வளவு தெளிவாக சொல்லவில்லை மிக்க நன்றி🙏🙏..

  • @aksarani316
    @aksarani316 2 года назад +1

    Sir வணக்கம், சூப்பரா சொன்னீங்க.நல்ல ஒரு விழிப்புணர்வு எங்கள் எல்லோருக்கும்.மேலும் பல ஜோதிட தகவல்கள் கொடுங்கள்.நான் உங்கள் வீடியோ மூலமாக என் ஜோதிட அறிவை வளர்த்து கொண்டிருக்கிறேன். நன்றி

  • @Jotheeswaran7
    @Jotheeswaran7 Год назад +3

    நீங்கள் சொல்வது உண்மை ❤️❤️❤️❤️❤️

  • @rkmsrinivasan6565
    @rkmsrinivasan6565 3 года назад +3

    நீங்க சொல்றது அனைத்தும் அருமை, உண்மை தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 3 года назад +26

    உண்மை உண்மை உண்மை. கடக‌லக்னத்திற்கு எதிரி இவர்களால் நன்மையடைந்தவர்களே.இவர்களால் பலன் அடைந்து உயர்ந்தவர்களே எதிரிகள். எத்தனை பட்டாலும் அறிவில்லை. அனுபவம்.

  • @Suriya-s9r
    @Suriya-s9r Месяц назад

    Thank you sir for your unknown information and very clear explanation about who is your enemy 🙏🙏

  • @ramadevi28.udayanRamadevi
    @ramadevi28.udayanRamadevi 17 дней назад

    Vanakkam ji🙏yar ungal edhiri patri arumaiyana vilakkam ji🎉nanri 🎉vazhga valamudan 🎉❤🙏

  • @rajkumars143
    @rajkumars143 3 года назад +1

    அருமையான விளக்கம் வாழ்க வளமுடன் ஐயா உங்கள் சேவை தொடரட்டும்.

  • @michaeltesla3698
    @michaeltesla3698 3 года назад +7

    Absolutely crystal clear explanation 🙏👌

  • @ravichandrans8156
    @ravichandrans8156 3 года назад +4

    Very deep understanding of enemies for each lagna, explained nicely, thanks sir.

  • @ellammix8931
    @ellammix8931 3 года назад +5

    Mithuna Lagnam 5:51

  • @Jay-ds9uq
    @Jay-ds9uq 2 года назад +1

    Crct sir..... Meena lagnam ku sonnadhu 100% true.. We have experienced so much of difficulties in getting the Adhar card n other govn related things..... It took around 2yrs to do one small correction in Adhar card

  • @shanthivathani8011
    @shanthivathani8011 3 года назад +1

    வணக்கம் ஜீ. அருமையான ஜோதிட விளக்கம் கொடுத்தமைக்கு மிக்க நன்றி

  • @arunkumar-zp8bs
    @arunkumar-zp8bs Год назад +1

    எதிரி லக்னம் மட்டும் சொல்லாம அத்தோட நட்சத்திரம் சேர்த்து என்ன பலன் எதிரி details video podunga sir
    Your astrology knowledge is very peak

  • @arunkumar-zp8bs
    @arunkumar-zp8bs Год назад

    I am Really very exited this topic video sir. Your are the one only perfect jothidar

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m Год назад

    Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹💐

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Год назад +1

    Nalla, vilakkamsir 🙏

  • @malligarajs4895
    @malligarajs4895 3 года назад +1

    அருமையான விளக்கம் மிக்க நன்றி ஐயா 🙏❤️

  • @Sathesh06
    @Sathesh06 2 года назад +1

    Exactly said sir Mithuna Lakknam 🙏🙏🙏 viruchigam raasi kettai natchathiram 🙏🙏🙏

  • @balrajbalraj2311
    @balrajbalraj2311 Месяц назад

    ஜோதிட திலகம் நீங்கள்❤❤❤❤❤

  • @canpc4725
    @canpc4725 3 года назад +3

    Excellent Sir.Thank you🙏🙏🙏

  • @SelvanPanneer-xc3gh
    @SelvanPanneer-xc3gh 2 месяца назад

    இருவருக்கும் விருச்சிகம் லக்னம் அண்ணா நீங்கள் சொல்வதே உண்மை

  • @saravanankrishnan9014
    @saravanankrishnan9014 3 года назад +2

    அருமையான விளக்கம்

  • @purushothamansiva9090
    @purushothamansiva9090 3 года назад +2

    Thank you so much sir 👍👍👍👍👍... 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏

  • @malavarathakaran3081
    @malavarathakaran3081 3 года назад

    Very useful message
    But good.Yothidar

  • @nirmalk20
    @nirmalk20 6 месяцев назад +1

    Magara lagnam 18:16

  • @sundial_network
    @sundial_network 3 года назад +2

    நீங்கள் கூறியது 100% சரியானது நான் கன்னி லக்னம் கன்னி ராசி 🙏

  • @ellammix8931
    @ellammix8931 3 года назад +2

    Kataka Lagna 8:06

  • @jothimani4164
    @jothimani4164 3 года назад

    sir vanakkam🙏ur voice is magnet sir....💐💐💐💐💐clearly clearly clearly 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥thank you sir....🌹

  • @CHENDURONLINE
    @CHENDURONLINE 3 месяца назад

    guruji nan meena legnam 7il ragu sooryan ipa ragu disai soorya puthi health wise very down soorya puthi mudinchu chandra puthi arambichitu chandran danusu veetil ini sari aguma

  • @vikramsinghchauhanfans1989
    @vikramsinghchauhanfans1989 3 года назад

    ஐய்யா மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக நன்றி 🙏🙏🙏

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 3 года назад

    அருமையான விளக்கம் சார்..நன்றிகள்..

  • @ellammix8931
    @ellammix8931 3 года назад +2

    Simma Lagna 9:33

  • @gayathrishruti3574
    @gayathrishruti3574 7 месяцев назад +1

    Thulam rasi kumpa lughnum my husband thanusu rasi Meena lughnum enemy irruka how to handle please tell me sir

  • @AnuradhaVasanth
    @AnuradhaVasanth 2 года назад +1

    True again! Thulam lagnam. Always prioritizing career and putting family second. Any way to rectify this or is it just life design?

  • @Harish-lb3bd
    @Harish-lb3bd 3 года назад +1

    Tnq so much Sree Ramji sir 😊

  • @ramanramasamy1200
    @ramanramasamy1200 3 года назад +2

    Vanakkam Guru. Super explanation

  • @Sarahankari
    @Sarahankari 3 года назад +1

    Thank you so much for the detailed explanation aiya 🙏

  • @subbiahvaithish7711
    @subbiahvaithish7711 3 года назад +2

    🙏வணக்கம் குரு ஜீ

  • @SelvanPanneer-xc3gh
    @SelvanPanneer-xc3gh 2 месяца назад

    சிம்மலக்னம் வண்டியில் பெரும் பிரச்சினை உள்ளது வாகன விபத்து நடந்து உயிர் தப்பினோம் அண்ணா நன்றி

  • @ellammix8931
    @ellammix8931 3 года назад +1

    Rishaba Lagnam 4:25

  • @ramachandiransampathkumar3787
    @ramachandiransampathkumar3787 2 года назад

    You are great legend in astrology sir. I am stunned by your predictions sir. I put a contract with house construction with engineer which was end up in problem s and break up . I am magara lagnam.🙏

  • @sivamani5879
    @sivamani5879 2 года назад

    சொல்ல வார்த்தை.. இல்லை. Supar👌🙏🏻

  • @ellammix8931
    @ellammix8931 3 года назад +1

    Thanusu Lagna 15:58

  • @shanthinivedha3308
    @shanthinivedha3308 3 года назад

    Arumaiyana pathivu tq sir

  • @OdinHardware
    @OdinHardware 3 года назад +1

    Thank you sir, well explained 👌👌

  • @eswaranthangam2676
    @eswaranthangam2676 Год назад

    Ayya you are great great great ❤

  • @thangarajkannaian8624
    @thangarajkannaian8624 2 месяца назад

    குருவே அணைத்து உண்மை குருவே 🙏

  • @baranidaran4528
    @baranidaran4528 3 года назад +2

    நூறு சதவிகிதம் உண்மை தான் ஐயா எனது குடும்ப வாழ்க்கையில் சுகம், துக்கம் இதில் பங்கெடுப்பது குறைவுதான் மிகவும் வருந்துகிறேன்😟 வேலை என்று வந்து விட்டால் எனது உடல்😟 நலத்தை கூட கவனிக்க மாட்டேன் அதனால் உடல் ஆரோக்கியம் மற்றும் தொழிலில் உள்ள எதிரிகளை😡 சமாளிப்பது மிகவும் சிரமமாக உள்ளது ஐயா இதற்கு தீர்வே கிடையாதா ....நான் துலாம் லக்னம்

    • @murugank2200
      @murugank2200 3 года назад

      நன்றி நன்றி

  • @Rajkumar-fq6ij
    @Rajkumar-fq6ij 3 года назад

    அருமையான பதிவு ..,

  • @prasanna5850
    @prasanna5850 8 месяцев назад

    Well said 👏 👌 ji

  • @kalaichelviAmmu
    @kalaichelviAmmu 3 года назад +4

    First view n comment..
    Gud eve sir...❤️💖❤️💖

  • @bhuvaneswarikrishna4594
    @bhuvaneswarikrishna4594 2 года назад

    Sir, mesha lagnam, kanni rasi. Enakku eppadi irukkum?

  • @ananthakumar40
    @ananthakumar40 2 года назад

    Thanusu lagnam and rishaba rasi na enna sir panradu... Rasi Nathan help panna matara apo

  • @thambipillaignanasegaram4917
    @thambipillaignanasegaram4917 2 года назад

    வணக்கம் ராம்ஜீ வாழ்க வளமுடன் நலமுடன் நீடூழி. ஓர் சந்தேகம் தங்கள் காணொளிகள் தொடராக பாற்பேன்.பாலபாட ஜோதிட பக்கம் எட்டிப்பாற்தால் முத்துக்கள் கொட்டி கிடக்கிறது. லக்னசுபரின் வலிமை என்ன?லக்னாதிபதி ஆறு,எட்டில் மறைந்தாலும் லக்ன சுபரால் லக்னாதிபதியின் வலிமையை மீட்டுத்தர முடியுமா? நட்சத்திராதிபதி மறைந்தோ,நீசம் பெற்ற நிலையில அவ்வீட்டில் ஆறு,எட்டு என லக்னாதிபதி மறைந்தால் லக்ன சுபரால் நட்சத்திராதிபதியின் பலனை மீட்க முடியுமா இதனை விளக்கி ஓர் காணொளி போட முடியுமா ராம் ஜீ? லக்னாதிபதி,நட்சத்திராதிபதிகள் இருவரும் மறைவு ஸ்தானங்களான ஆறு,மூன்று,எட்டு,பன்னிரெண்டில் மறைவு பெற்று,நீசம் பெற்ற நிலையில் நீச பங்கம் கிடைக்காது இயற்கை சுபர்களின் பார்வையும் கிடைக்காவிட்டால் ஜாதகரின் நிலை என்ன? இக்கேள்விகள் யாவும் தங்களின் காணொளிகள் பாற்த்த விளைவுதான்.

  • @saravananvishnu9026
    @saravananvishnu9026 3 года назад

    True guru ji your special Astro king

  • @jayganesh7167
    @jayganesh7167 2 года назад

    Sir na simha lagnam makara rasi. Sasamahayogam eruku sir. Ipo sanieswarar nala problem erukuma sir

  • @jamunarani6052
    @jamunarani6052 2 года назад

    Good... Very correct sir....💐💐

  • @sriramganapathy9194
    @sriramganapathy9194 3 года назад

    Absolutely right fr my frd simma rashi

  • @rajig5586
    @rajig5586 3 года назад +2

    Makara லக்னம் தனியா போடுங்க sir

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  3 года назад +1

      Already uploaded bro

    • @rajig5586
      @rajig5586 3 года назад

      @@SriMahalakshmiJothidam லக்னம் பார்த்த நல்லதா ராசி & நட்சத்திரம் பார்க்கணுமா எது lifeku பார்க்கலாம்

    • @subbulakshmi.l.k.7647
      @subbulakshmi.l.k.7647 3 года назад

      @@SriMahalakshmiJothidam
      Thula and kumbatherku very correct

  • @vaishnavimariappan2052
    @vaishnavimariappan2052 2 года назад

    Sir super excellent 👌👌👌👌🙏🙏🙏🙏💯💯

  • @balavlogger4276
    @balavlogger4276 3 года назад +1

    Excellent sir. 💯 fact .. I could realise ur words by comparing all our people surrounding us. Great!!

  • @prabapraba8119
    @prabapraba8119 3 года назад

    Guru..sukra parivarthanai....
    Mesha lagnam
    Guru at thulam...7 house
    Sukran at meenam....12 house....plz explain sir

  • @jayakumar2757
    @jayakumar2757 3 года назад

    MakaralagnadipathiSANI at 8thhouse what is the palan

  • @kamalathiagarajan710
    @kamalathiagarajan710 3 года назад +1

    மிகவும் அருமை 🙏🙏🙏🙏

  • @sarlatj6405
    @sarlatj6405 3 года назад

    Sir enadri yaru cooling en date of birth is 29 June 1959 husband 10 April 1950 son 21 may 1980 please tell me

  • @ellammix8931
    @ellammix8931 3 года назад

    Mesha Lagnam 2:16

  • @vigneshsivavigneshsiva4054
    @vigneshsivavigneshsiva4054 8 месяцев назад

    சார் வணக்கம் நான் விருச்சிக லக்னம் 06க்கு உடையவன் 11 ல் இருந்து 6ம் வீட்டை பார்த்தல் எப்படி இருக்கும் சார்

  • @alwinraj8535
    @alwinraj8535 3 года назад

    Arumai arumai sir

  • @alexzander3686
    @alexzander3686 3 года назад

    வணக்கம் ஐயா. வாழ்த்துக்கள்.

  • @vkavitha705
    @vkavitha705 3 года назад

    Please explain about Chandra adhiyogam sir.. 🙏

  • @kks9604
    @kks9604 3 года назад

    அருமையான பதிவு

  • @SelvanPanneer-xc3gh
    @SelvanPanneer-xc3gh 2 месяца назад

    கன்னி லக்னம் மகனுக்கு நன்றி அண்ணா சரியாக உள்ளது

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 3 года назад +1

    எதிரி யார் என்று சொன்னது மாதிரி நட்பு யார் என்று பதிவு செய்யுங்கள்

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 Год назад

    Nandri Guruji

  • @charlessanthanam8886
    @charlessanthanam8886 3 года назад

    Vanakkam Ayya 🙏🏻 Nanry vazganalamudan 🙏🏻💐🙏🏻

  • @jmk8495
    @jmk8495 2 года назад

    Crt sir🙏🏻🙏🏻

  • @prabhagopi6578
    @prabhagopi6578 Год назад

    Indha nilai rasikkym porundhuma

  • @nagarajankg3323
    @nagarajankg3323 2 года назад +1

    லக்னம் மகர சனி 6m வீடு புதன் 5m இடத்தில் கேது புதன் 3,4m பாதத்தில் இருக்கிறார் எனில் யாருக்கு வழு அதிகம் குருஜி.....

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  2 года назад +1

      Sani

    • @nagarajankg3323
      @nagarajankg3323 2 года назад +1

      @@SriMahalakshmiJothidam சந்தோசம் மிக பெரிய சொத்து ரகசியம் ஒரு சிறிய சொத்து நன்றி குருஜி

  • @gsp2157
    @gsp2157 3 года назад

    நன்றிகள் 🙏🙏🙏

  • @jothimanip1011
    @jothimanip1011 Год назад

    1000000000000000000.TIMES TRUE GOD....

  • @VENUSARUN
    @VENUSARUN 2 года назад

    நன்றி

  • @murugesank2631
    @murugesank2631 3 года назад

    Very very Thanks sir

  • @princesssiva1847
    @princesssiva1847 3 года назад

    Super ji..👍

  • @manojkumar-wl6pr
    @manojkumar-wl6pr 3 года назад

    Sir,sani rahu serkkai patri solavum

  • @jgayathri3309
    @jgayathri3309 3 года назад

    Sir my sister 27.12.2020
    5am death sir 😭😭 what reason sir
    D.O.B 10.1.1979 time 10am birthplace ponneri please tell me sir🙏🙏🙏

    • @praveendm
      @praveendm 3 года назад +1

      Lost my sister who was born the same year 79 and lost in 2019. May your sisters soul rest in peace .

    • @jgayathri3309
      @jgayathri3309 3 года назад

      My sister my another amma 😭😭😭😭 so sad ennal meedu vara mudiyala 😭😭

    • @jgayathri3309
      @jgayathri3309 3 года назад +1

      @@praveendm so sad pa rest in peace pa😭

  • @murugesan4281
    @murugesan4281 2 года назад

    Ok sir super T Q

  • @roshniganeshram461
    @roshniganeshram461 3 года назад

    Meena lagnam Meena rasi Kanni lagnam Thulam rasi ethirigala

  • @avinashs7840
    @avinashs7840 3 года назад +1

    🙏 Sir, For Aries ascendant Mars is in Lagna (Mars is Avayogi) & Mercury (Yogi) is Vargottama in 10th house with Sun and Venus.
    What's your Opinion here ?
    Can you please reply

  • @jayaprathap1689
    @jayaprathap1689 3 года назад

    Sir , மகரம் ராசி சிம்மம் இலக்கணம் பற்றி Soluga sir .

  • @jaypaljaypal40
    @jaypaljaypal40 3 года назад

    Sir குரு - சந்திரன் பகையா? எனில்,கடகத்தில் குரு உச்சம் பெறுகிறதே.🤔

  • @praveendm
    @praveendm 3 года назад +2

    Vanakkam 🙏

  • @ஜோதிடமாலை
    @ஜோதிடமாலை 3 года назад

    அருமை...ஐயா...

  • @durairajr4585
    @durairajr4585 8 месяцев назад

    Perfect

  • @DB-tl3uk
    @DB-tl3uk 2 года назад

    200% correct sir

  • @sindhumughi3920
    @sindhumughi3920 3 года назад

    U r great sir