மூன்றாம் வீடு ரகசியங்கள் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 ноя 2024

Комментарии • 161

  • @ramkarthik5875
    @ramkarthik5875 3 года назад +12

    சார் உங்களுடைய ஒவ்வொரு பதிவும் மிக அருமை 👌

  • @vijaysankar1310
    @vijaysankar1310 2 года назад +8

    Pakka clear explanation!!! Voice clarity 💯 and humbleness!!!!✅

  • @ssundararaj3910
    @ssundararaj3910 3 года назад +9

    குருநாதரே அருமையாக விளக்கம் கொடுத்தீர்கள்.. 🙏

    • @svnadane
      @svnadane 2 года назад

      கச்சிதமான விரிவுரை

  • @A.B.C.58
    @A.B.C.58 11 месяцев назад +1

    vanakkam. I have sun in 3rd house. 100% true words. amazing predictions.🤝🙏🏻

  • @balasubramaniyamp5792
    @balasubramaniyamp5792 3 года назад +1

    Sir sathiyamaa Vera leval.naan ithuvarai paartha jaathagarkalil the best one sir neenga.neenga rompa correct aanaa viewla jaathagam paakareenga.iam very happy.ennoda jothida thaagam ungalai paarthuthaan theernthathu.

  • @shanmugamch4306
    @shanmugamch4306 3 года назад +8

    3ல் குரு இருந்து வக்கிரம் பெற்று இருந்தால் எப்படி இருக்கும் சார் கொஞ்சம் சொல்லுங்கள்

  • @arunkumarm7065
    @arunkumarm7065 4 месяца назад

    Migavum unmai ......arumaiyana talent Sir 🙏

  • @priyab8864
    @priyab8864 3 года назад +1

    Good eve sir 3m Veetil raagu erukkirar nanri 🙏🙏🙏 thelivaga erukirathu ungal kanippugal thanks sir

  • @thambypillaimayakrishnan8113
    @thambypillaimayakrishnan8113 2 года назад +3

    விளக்கத்திற்கு நன்றி.

  • @RajanRajan-un2cz
    @RajanRajan-un2cz Год назад +12

    மூன்றில் சுக்ரன் நீச்சம் வீரியத்தை சிறுவயதிலே இருந்து விரயம் ஆகி கொண்டு இருக்கிறது.. பெரும் தொந்தரவை இதுவரை அனுபவித்துவந்தேன்.. இதை மூன்று வருடமாக உணர்து வருகிறேன் .... நிச்சயம் அந்த இடந்தில் ஆட்சி உச்சமாக இருக்கும் புதன் பகவான் என்ன மிகவும் வலிமையான மனிதனாக விரைவில் மாற்றுவார்....

  • @maruthasalam5263
    @maruthasalam5263 3 года назад +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @jayalathahari9177
    @jayalathahari9177 3 года назад +6

    sir மிகத் தெளிவான விளக்கம் வாழ்க வளமுடன்

  • @baskard5260
    @baskard5260 Год назад

    மிக அருமையான விளக்கம்

  • @geethaasanjeevi
    @geethaasanjeevi 2 года назад +1

    அய்யா, கலக்குறீஙக👍

  • @dr.v.saratha8111
    @dr.v.saratha8111 Год назад

    அருமையோஅருமை

  • @omnamashivaya967
    @omnamashivaya967 3 месяца назад

    Enaku moonril sevvai... Romba baipuduven... Prichana vendamnu othunki poiduven...but parents law padika vachanga thappa... So no profession... Very friendly to everyone... Wont fight with anyone... Not one best friend but be true and close to every frnds...

  • @lathab5657
    @lathab5657 3 года назад +1

    Magra lagnam 3 il guru chanran serkkai valarpirai.nalladhaa sir

  • @balasubramanians5353
    @balasubramanians5353 3 года назад +1

    தாங்கள் கூறிய வாக்குகள் மிகவும் துள்ளியது வேல் வேல் முருகா வெற்றிவேல் முருகா அரகோர

    • @balasubramanians5353
      @balasubramanians5353 3 года назад

      ஐயா எனக்கு சனி தசை தற்பொழுது எப்படி இருக்கும் தாங்கள் கருத்துகள் நன்றி வணக்கம் மூன்றாம் இடத்தில் உள்ளது

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 2 года назад +1

    அருமை sir
    உங்கள் பதிவு
    3 ல் சூரியன்
    வாழ்க வளமுடன் 🙏

    • @vijaya6108
      @vijaya6108 10 месяцев назад

      அது நீசம் ஆனால்

  • @lakshmilakshmi5250
    @lakshmilakshmi5250 3 года назад +1

    Kadga lagnam 9 il suriyan budhan revati saram guru parivai iruku budhan 3 rd house Lord 3 rd house parguthu nallla irukuma aanal ennaku left side nerves weak iruku sir neengabancham iruku eppadi palan

  • @dog20265
    @dog20265 Год назад

    Sukkiran rishapathil irukku.meena lagnam athil suriyan guru appo nallathaa sir

  • @lathamahesh241
    @lathamahesh241 2 года назад

    நன்றிகள் ஜீ

  • @alexzander3686
    @alexzander3686 3 года назад

    வணக்கம் ஐயா.வாழ்த்துக்கள்.

  • @mangalambiga8221
    @mangalambiga8221 3 года назад +2

    குருவே சிவமென கூறினன் நந்தி🙏

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 3 года назад +1

    Thank you so much sir awesome.. God bless you sir 💐🙏👌👏💯👍

  • @ramakrishnarama718
    @ramakrishnarama718 2 года назад

    தங்கள் பதிவுகள்மிகநன்று

  • @vsrihari5192
    @vsrihari5192 3 года назад +1

    3rd place mithunam
    Budan sukran inaivu
    Sukradasai velai seiyuma

  • @gokulav8768
    @gokulav8768 3 года назад +5

    லக்னம் குரு + கேது இருந்தால் பலன்

  • @pagalavansundar2222
    @pagalavansundar2222 2 года назад

    3இல் பௌர்ணமி சந்திரன் குருவின் பார்வை மற்றும் சுக்கிரன் புதன் சூரியன் பார்வை கொண்டு ராசி கட்டத்தில் இருக்க அம்சத்தில் சந்திரன் கடகத்தில் இருக்கிறது குருஜி... நான் சந்திரன் சார்ந்த செயலை தான் தொழிலாக தேர்வு செய்து செய்து வருகிறேன்...

  • @vasanthinatarajan2379
    @vasanthinatarajan2379 3 года назад

    Superb kanni lagnam munril chevvai,kethu eppadi erukum

    • @shivarailways..7027
      @shivarailways..7027 3 года назад

      Ena Ena nadakutho ellathayum accept panikitu valnthutha aaganum.... Athutha nammoda, karma..... 👍

  • @ramachandranramachandran2891
    @ramachandranramachandran2891 Год назад

    Tholam laknam 3m idathil sani+ pudhan nallatha guruji?

  • @pratheeshdrum1182
    @pratheeshdrum1182 3 года назад +1

    Wowww awesome superb pleasant Bro 🌷❤🙏🙏🙏

  • @ssundararaj3910
    @ssundararaj3910 3 года назад +1

    குருநாதா வணக்கம்... 🙏🌹

  • @shivifeb5
    @shivifeb5 10 месяцев назад

    ஐயா இந்த கிரகங்கள் வக்கிரம் பெரும் போது எவ்வாரு மாறும் என்று கூறவும்

  • @rengarajan4635
    @rengarajan4635 3 года назад

    சித்தர் ஸ்ரீராம் ஜி க்கு வணக்கம்.3 வீடு விளக்கம் வெகு அருமை,இது வரை எந்த ஜோதிட கானொலியிலும் சொல்லாதது.பரம்பொருள் அனுகிரஹம் இருந்தால் மட்டுமே இப்படி ஒரு விளக்கம் அளிக்கமுடியும்.அற்புதம் ஜி.
    சிம்ம லக்கினம் மேஷ ராசி.சிம்ம லக்கினத்திற்கு 3ல் செவ்வாய் கேது.அம்சத்தில் செவ்வாய் மகரத்தில் மற்றும் கேது தனுரில்.3ம் வீட்டின் பலன் மற்றும் செயல் எப்படி இருக்கும்.

  • @sathyabamai6391
    @sathyabamai6391 Год назад

    Sir entha gragamum illaina enna palan

  • @KarthikM-wm4yh
    @KarthikM-wm4yh Год назад

    சிம்ம லக்கினம் 3ம் இடம் புதன், செவ்வாய்,சந்திரன் இணைவு எப்படி இருக்கு ஐயா

  • @saravanangovindaraj7082
    @saravanangovindaraj7082 3 года назад

    அண்ணா சூப்பர்

  • @avinashs7840
    @avinashs7840 3 года назад +2

    ಸೂಪರ್ ಸರ್ 👌👌👌

  • @entertainmenttamil8471
    @entertainmenttamil8471 2 месяца назад

    3th house la seivai , guru , sani epadi erukum

  • @saravanan.c2738
    @saravanan.c2738 3 года назад

    Meenam lakanam makaram rachi thirouvounam Nachathiram 3 house kuru, sani serkkai yappadi eroukkum sir

  • @sivakumarsivasamy726
    @sivakumarsivasamy726 3 года назад +4

    Thank you.
    If 3rd place is without any planets then how will we interpret?

  • @saravanabalajimobilesv8783
    @saravanabalajimobilesv8783 Месяц назад

    Rasi,laknumethilirunthujathagamparpathu

  • @பிச்சையாபிரகாஷ்

    அருமை

  • @selvamthoppalidesappamudal9633
    @selvamthoppalidesappamudal9633 3 года назад +1

    விளக்கம் மற்றும் விவரங்கள் அறிய இங்கு அதிகம் அறியப்படாத ரகசியங்கள் பல உள்ளன

  • @kossaksipasapugal4541
    @kossaksipasapugal4541 3 года назад +1

    ஐயா 🙏🙏🙏 நான் கடக லக்னம் லக்னத்தில் ராகு 3இல் குரு சந்திரன் சனி புதன் சேர்த்து உள்ளது

  • @Anoopmohan88
    @Anoopmohan88 3 года назад +1

    Sir Pls do a video on Vargottamam

  • @abirami1141
    @abirami1141 6 месяцев назад

    Super Sir...

  • @kossaksipasapugal4541
    @kossaksipasapugal4541 3 года назад

    கடக லக்னம் கன்னி ராசி உத்திரம்2 பாதம் 3இல் குரு சந்திரன் சனி புதன் சேர்த்து உள்ளது மனதில் பல எண்ணங்கள் உண்டு ஆனால் படுக்கையை விட்டு எழுந்து செய்ய முடியவில்லை நகை அடமானம் வைத்துக்கொண்டு இருக்கிறேன்

  • @keerthanavlllt1138
    @keerthanavlllt1138 3 года назад +2

    🙏🙏 வணக்கம் ஐயா. சூரியன், புதன் மற்றும் கேது மூவர்களும் தனுஷில் அமர்ந்து தன் 7 ம் பார்வையாக மிதுனத்தை பார்க்கிறார்கள். மிதுன த்தில் ராகு உள்ளார். மிதுனம் லக்னத்திலிருந்து 3 ம் இடத்தில் உள்ளது. இதனால் அந்த ஜாதகருக்கு நல்ல சகோத, சகோதிரிங்களும், நல்ல பங்காளிகளும் , நல்ல நண்பர்களும் மற்றும் வெற்றியும் அந்த ஜாதர்களுக்கு இருக்கும் மா??

  • @bassguitar51
    @bassguitar51 3 года назад

    Aiyya Ada laknem magaram 3 sewwi sukkiran kethu. 3 minam Anna palan. Sollunga

  • @umamageswaran799
    @umamageswaran799 3 года назад

    Arumai sir

  • @kamalasekarrangasamy969
    @kamalasekarrangasamy969 3 года назад

    வணக்கம் சார்.. செவ்வாய் சனி சேர்க்கை மூன்றாமிடம் கடக லகக்கினம் எப்படி இருக்கும் சார்..

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 3 года назад

    நன்றி சார்

  • @vinithanamaratha8891
    @vinithanamaratha8891 2 года назад

    Marvellous sir thanks

  • @Homelander_420
    @Homelander_420 3 года назад

    விருச்சிக லக்னம் மீனம் ராசி
    சுக்கிரன் செவ்வாய் சனி மகரம் ராசியில் பிறந்தவர்கள் எப்படி அய்யா

  • @bhavin.s4699
    @bhavin.s4699 3 года назад

    3 il sani vagram. Porundhuma

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 6 месяцев назад

    Nice Sir 🙏🙏

  • @kamarajm6659
    @kamarajm6659 3 года назад +2

    3 ஆம் வீடு (மேஷம்) சூரியன் உச்சத்தில்

  • @sivasakthivelmurugan984
    @sivasakthivelmurugan984 3 года назад

    Guruvea oru sandheakam kumba lagnathirkku 3 il saturn mars sun moon four planet erundha enna palan???

  • @Jothi_samayal.2
    @Jothi_samayal.2 9 месяцев назад

    yenakku 3 la sanni uchcham , inruvarai matravarukku vittukkoththu vittukoduthu pichchai yedukkaatha korai . Neenga suyanalam nu solringa

  • @Vasu54
    @Vasu54 Год назад

    3ல் செவ்வாய் வக்கிரம் ஆனால் என்னும் சொல்லுங்கள் சார்

  • @madavagupthak.n4911
    @madavagupthak.n4911 2 года назад

    100% SUPAR SAR

  • @karthikeyanthekkasamy9091
    @karthikeyanthekkasamy9091 2 года назад

    3il (viruchigam) puthan

  • @geetha-1165
    @geetha-1165 2 года назад

    If danusu lagnam, sat in kumba lag what is ur prediction?

  • @hariharanmanikandan2233
    @hariharanmanikandan2233 3 года назад

    Successful cricket player epadi jadagam errukanum sir .PL.

  • @kongutraders4387
    @kongutraders4387 2 года назад

    Every video super ji

  • @vivekanandanp9452
    @vivekanandanp9452 2 года назад

    P. Vivekanandan
    Date of birth 02/ 08/ 1956 time 6.30 pm
    Place Madurai South
    Pudan thasai palan eppadi eruku Sir please tell me Sir

  • @avnibangarus8228
    @avnibangarus8228 3 года назад +2

    Namaste sir, when will classes start what are the fees details

  • @venkatachalam1813
    @venkatachalam1813 3 года назад

    வணக்கம்ஐயாநன்றிநன்றி

  • @subaganesanm2006
    @subaganesanm2006 3 года назад +1

    சிம்மம் லக்னம் 3 ல் செவ்வாய்....
    9 ல் குரு+ சனி பார்வை

  • @mahendranathview2688
    @mahendranathview2688 3 года назад

    Eanaku makara lagnam 3il(meenathil) sani kethu iruku nalatha sir

  • @BalajiBalaji-hi6mq
    @BalajiBalaji-hi6mq 3 года назад

    தனுசுலங்னம்
    3ம்இடம்
    கிரகங்கள்இல்லை
    பலன்எப்படிஇருக்கும்ஐபா

  • @vigneshsivavigneshsiva4054
    @vigneshsivavigneshsiva4054 6 месяцев назад

    மூன்றாம் இடத்தில் சனி பகவான் ஒன்பதாம் இடத்தில் புதன் சுக்கிரன் சனி பார்வை உள்ளது எப்படி இருக்கும் சார்

  • @lakshmilakshmi5250
    @lakshmilakshmi5250 3 года назад

    Sir rasiku 3 rd house la sukran irudha lagnathuku sonna adhai palana

  • @suriyaM1993
    @suriyaM1993 3 года назад

    ஐயா
    நான் சிம்மம் லக்னம் 3th place யாரும் இல்லை . இதை நான் எப்படி எடுத்துக்கொள்வது
    சிம்ம லக்கினத்திற்கு 3 இம் 10 இம் அதிபதி சுக்கிரன் இதை நான் எப்படி எடுத்துக் கொள்வது
    3 யாரும் இல்லை

  • @sujaathaharan7039
    @sujaathaharan7039 2 года назад +1

    100% correct

  • @vigneshm6414
    @vigneshm6414 Год назад

    ரிஷப லக்கினம் கடகத்தில் ராகு இருந்தாலும் இது தவறான தொடர்புகளை கொனடுக்குமா ஐயா

  • @shivakn2003
    @shivakn2003 3 года назад +1

    No planet in 3rd house. What if Mandi is in 3rd house

  • @baranidaran4528
    @baranidaran4528 3 года назад

    நன்றி ஐயா...துலாம் லக்னம் 3இல் செவ்வாய் உள்ளது ஐயா, ஆனால் சந்திரன் அம்மா வாசை திதியில் 7இல் உள்ளது, தாங்கள் கூறிய பலன் பொருந்துமா, பலன் எவ்வாறு எடுப்பது...🤔

  • @prageenkrishna9407
    @prageenkrishna9407 3 года назад

    Sir mithuna laknam suriyan in thulam and varkothamam, what benefits sir?

  • @lottie1818
    @lottie1818 2 года назад

    Thank u sir

  • @durairaju1688
    @durairaju1688 3 года назад +2

    மகரலகனம் . ரிஷபம் ராசி 3இடம் மீனம்தில் சூரியன். நல்லத sir

  • @sinnathambyluxmykanthan5351
    @sinnathambyluxmykanthan5351 3 года назад

    THANKS

  • @kamalitamilselvan8841
    @kamalitamilselvan8841 10 месяцев назад

    மூன்றில் சந்திரன் இருந்தால்

  • @rmnakarajan9399
    @rmnakarajan9399 3 года назад

    3-ல் எந்த கிரகம் இல்லை. அதன் பலன். மேலும் வாக்கிய திருக்கணிதம் என்ற இரு பஞ்சாங்கம் உள்ளதே எதை எடுத்துக் கொள்வது சார்.

  • @umamuthu1325
    @umamuthu1325 3 года назад +2

    ஆண் குழந்தை பிறப்பதற்கான சாத்தியக்கூறு பற்றி வீடியோ போடவும்

  • @yogesh14525
    @yogesh14525 2 года назад

    மிக்க நன்றி ஐயா 🙏

  • @ramakrishnarama718
    @ramakrishnarama718 2 года назад

    வணக்கம் ஐயா மிதுனலக்னம்
    ரிஷபம் ராசி
    3ம்இடம்இதில் புதன் ராகு
    இருந்தால் பலன் எப்படி இருக்கும் கூறுங்கள்
    Sir please

  • @vetrivelramaswamygr783
    @vetrivelramaswamygr783 3 года назад

    Super

  • @jeromstuward9986
    @jeromstuward9986 3 года назад +3

    3 ஆம் இடத்தில் (கடகம்) சூரியன் , செவ்வாய், குரு இருந்தால் பலன்...

    • @estebanterrance5023
      @estebanterrance5023 3 года назад

      Sorry to be so offtopic but does any of you know a tool to get back into an Instagram account?
      I stupidly forgot the password. I appreciate any assistance you can offer me.

  • @mooganramesh9388
    @mooganramesh9388 2 года назад

    ஐயா எனக்கு கும்ப லக்னம் ரிஷப ராசி 3 வீட்டில் செவ்வாய் ஆட்சி பெற்றுள்ளது பலன் எப்படி இருக்கும்

  • @srividhyaramakrishnan3998
    @srividhyaramakrishnan3998 3 года назад

    வணக்கங்கள்

  • @nagalakshmiganesh9393
    @nagalakshmiganesh9393 3 года назад +1

    If 3rd house lord is in 6th house?

  • @Txxxxkxx
    @Txxxxkxx 3 года назад

    Super nice sir🙏🙏🙏

  • @vaireshchetthiaarmetals6177
    @vaireshchetthiaarmetals6177 3 года назад

    Great sir

  • @thamilcanadiantourm.r.m
    @thamilcanadiantourm.r.m 3 года назад

    Soorin 3rd place bagai enbanthu please reply sir what's a meaning 🙏

  • @__adammalick__
    @__adammalick__ 3 года назад +1

    No planets in 3rd house.i am kanni lagnam

  • @suriyapraba2968
    @suriyapraba2968 3 года назад

    Please Manthi. Paitte kuruingkal

  • @MemoriceCricket
    @MemoriceCricket 3 месяца назад

    அய்யா நீங்கள் சொல்வது உண்மை மூன்றாம் இடத்தில் சுக்கிரன்..50 Persntage காது கோளாறு இருக்கு .. இதுக்கு பரிகாரம் இருக்கா அய்யா 😢