மூலத்திரிகோணம் மிதுனம் துலாம் கும்பம் ரகசியங்கள் பகுதி - 3 | 100% Secret | Sri Mahalakshmi Jothidam

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 дек 2024

Комментарии • 188

  • @ponmalarponmalar5645
    @ponmalarponmalar5645 3 года назад +26

    மிதுன லக்னம் 💞 எங்களுக்கு மட்டும் ஏமாற்றம் மட்டும்தான் இருக்கு எல்லாருக்கிட்டையும் ஏமாற்றம் அடைந்தாலும் எங்களை மாற்றிக்கொள்ள முடியவில்லை 😔

  • @sekar8383
    @sekar8383 Год назад +2

    மிகவும் துல்லியமான கணிப்பு ஐயா இந்த வீடியோ பார்க்கிறதுக்கு ஒரு கிரக அமைப்பு வேணும். ரொம்ப பயனுள்ளதாக இருந்தது. நன்றி🙏

  • @v.baskerbasker7151
    @v.baskerbasker7151 Год назад +2

    மிகவும் ஆச்சரியமான விளக்கங்கள்..! அருமை.

  • @srinagalakshmisilks3643
    @srinagalakshmisilks3643 2 года назад +2

    உங்கள் பதிவு மிக முக்கியமானதும்,சரியான கருத்தும்.

  • @vsk1784
    @vsk1784 4 года назад +3

    நான் துலாம் லக்னம் 100% சரியான பதிவு , நன்றி சார்

  • @suppaiahsuppaiah8368
    @suppaiahsuppaiah8368 4 года назад +3

    தாங்கள் கூறியது அனைத்தும் உண்மை மிக்க நன்றி அய்யா

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m Год назад +1

    Evalavu,porumaiyanavar,neengal,engalukkaga,porumaiyaga,niriya,vilakkam,thanthatharkku,miga, miga nandrisir🙏🙏✨✨🤝

  • @Sathyzkumar
    @Sathyzkumar 4 года назад +2

    மிக, மிகத் தெளிவான, அருமையான பதிவு.👏👏👏👍👌
    குருவே❤️🙏

  • @balanithya2532
    @balanithya2532 4 года назад +36

    அவங்கதான் எனக்கு துரோகம் பண்றங்க மிதுனம் உண்மையாத இருக்கோம் இருப்போம்...

  • @murukeshmurukesh2369
    @murukeshmurukesh2369 4 года назад +7

    அருமை அருமை என்று ஒரே நாளில் பல வீடியோக்களை பார்த்து மனம் மகிழ்ச்சி அடைந்தேன் மிக்க நன்றி மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் முருகேசன்

  • @srihari1547
    @srihari1547 Год назад +1

    சூப்பரோ சூப்பர்

  • @k.p.rajeshkannank.p.rajesh6829
    @k.p.rajeshkannank.p.rajesh6829 3 года назад +3

    ஐயா, உங்கள் வகுப்பு சுவாரிசியமாகவும், எளிமயாகவும், தெளிவாகவும் உள்ளது, நன்றி ஐயா

  • @alagarswamys856
    @alagarswamys856 4 года назад +9

    நீங்கள் சொல்லும் எல்லாமே மிகவும் அருமையான விவரம் 🙏🙏
    இந்த மூன்று ராசி மட்டும் அல்ல
    ஆண் பெண் இருபாலரும் எப்போதும்
    ஒருவருக்கு ஒருவர் எந்த நிலையிலும்
    தவறு செய்யாமல் வாழ்வது தான் தர்மம் 🙏🙏🙏

  • @moulee6284
    @moulee6284 3 года назад +2

    Sir what a dedication and clarity you are unique, love your videos.Kindly upload vakram series for all 5 planets in 12 places.

  • @geetha-1165
    @geetha-1165 2 года назад

    Tku for a good explanatio and advice for our betternent..
    18.10 to 12....yes sir correct ..
    Tkuji..

  • @ranjithamranjitham2671
    @ranjithamranjitham2671 4 года назад +2

    நூற்றுக்கு நூறூ உண்மை நீங்கள் கூறியது நன்றி சார்

  • @gurusamy552
    @gurusamy552 2 года назад

    Kammathiy...raguvidam..inaithathu..sirappu..nunniya..paarvai..super

  • @mohampurimohanur2479
    @mohampurimohanur2479 4 года назад +2

    அருமையான வீடியோ.சூப்பர் கருத்து க்கள். மோகனுர்

  • @ai66631
    @ai66631 6 месяцев назад

    ♥️♥️♥️♥️
    Vayu, arumai Sriram ji🎉
    Sri Tripura Thunai 😍

  • @saraswatheebalamurugan7399
    @saraswatheebalamurugan7399 4 года назад +6

    எனது ராசி கும்பம் எனது கணவர் ராசி மிதுனம் எனது மகன் ராசி துலாம்

  • @srivaylan2631
    @srivaylan2631 3 года назад

    True Sir. Belonging to Mithunam lagnam, my financial stability is not constant. At one moment I will have sufficient cash, while my finance declines at another time. Financial fluctuation is common.

  • @sengutttuvan
    @sengutttuvan 4 года назад

    100% true. TQ. Kumbam,sadhyam pennin kalla kadhalaal veena ponathu en vaazhkai.

  • @SasiklaSasikla-cl4ir
    @SasiklaSasikla-cl4ir Год назад

    Thanks sir 🙏👍💯 sariyana kurippu

  • @jayalakshmis8443
    @jayalakshmis8443 2 года назад

    💯 true sir. Valga valamudan 🙏🙏🙏

  • @ananthkumar6481
    @ananthkumar6481 4 года назад +1

    அறுமையான‌‌ பதிவு ஐயா.. மிக நன்றி 🙏🙏🙏

  • @radhalakshmi2676
    @radhalakshmi2676 4 года назад +2

    Sir....I lik u sir...elama nega solura mathuri eruku...

  • @OmSaiRam00786
    @OmSaiRam00786 3 года назад

    😘😘😘 மனைவி 😍😍😍 எங்கே அவள் என் ஜானகி சீதா ஏகப்பத்தினி விரதம் ஜெய்ஶ்ரீராமா ஜெய்ஜெய்ஶ்ரீராமா👍

  • @neon2902
    @neon2902 4 года назад

    Fabulous way of narration... Beautiful control on language... Very nice... Continue rocking..

  • @yogeswaryvalsyanandan9610
    @yogeswaryvalsyanandan9610 4 года назад

    Sir it's 200% true... En lifele nadantha unmaiyana anubavam...

  • @ashankar2694
    @ashankar2694 4 года назад

    I am waiting for poorattadhi natchathiram sir. Pottula adichamathiri sollringa sir super thalaiya suttri mookka thoduthal illa very clear perfect chiram thazhdha vanakkam 👌👌👌

  • @anandavallik4474
    @anandavallik4474 4 года назад +1

    Guidance to succeed with strong predictions is more sensible . Regards

  • @alexzander3686
    @alexzander3686 4 года назад

    வணக்கம் ஐயா. வாழ்த்துக்கள்.

  • @suriyakala3756
    @suriyakala3756 4 года назад +1

    அருமை

  • @kuppusamy9372
    @kuppusamy9372 3 года назад

    மிகவும் அருமை நன்றி நன்றி🙏💕

  • @PremKumar-gd2iz
    @PremKumar-gd2iz 3 года назад

    மிக்க நன்றி ஐயா 🙏

  • @arunagiri8796
    @arunagiri8796 Год назад

    Absolutely right sir 🙏🙏🙏

  • @vaishnavisakthi369
    @vaishnavisakthi369 4 года назад

    Thank u sir 100 percentage unmai

  • @Arasa왕
    @Arasa왕 2 года назад

    Nan Thulam Rasi, Viruchigam lagnam. Yes tholil mari kondu dhan eruku 🤧🙏eppa velai ellama kasta paduren. Kamam kadhal la dhan emandhen. Eppa manasa kattupadutha katrukondu eruken.

  • @kumaresroja2075
    @kumaresroja2075 4 года назад

    Very level explanation sir thank you sir 👋👋👋👋

  • @mjaya4778
    @mjaya4778 4 года назад +5

    துரோகம் செய்யாமல்கெட்டபெயர் வந்தால்என்னசெய்வது

  • @rubinishanmugalingam2514
    @rubinishanmugalingam2514 4 года назад +5

    Sir .I am not tricking my husbands last 27years but he's ticking me finally iam stand up

  • @ganeshkumarr7111
    @ganeshkumarr7111 4 года назад +2

    மிதுனம்...காம இச்சை...கட்டுப்படுத்தி..மனதின் திடத்தன்மையினை..மேம்படுத்திக்கொண்டு பொது சமூகத்தில் தொழில் நற்செயல்களில் ஈடுபட்டால் வெற்றி நிச்சயம்..ஈசனின்..துனை அருளுடன்.

  • @shreyadritrust259
    @shreyadritrust259 3 года назад

    Excellent astro teacher

  • @krsivange
    @krsivange Месяц назад

    SIR EENGA SOLARATHU MITHUNAM THULAM KUMBAM RASIYA OR LAGNAMA? NEENGA HEADING MULATHIRKONAM LAGNA RAGASIYANGAL ENRU PODA VENDUM

  • @indhur4030
    @indhur4030 4 года назад +3

    Thulam rasi Chithra nakshtara plan Solunga sir

  • @muraligopal7190
    @muraligopal7190 4 года назад

    Fantastic ji ,god bless you

  • @karthik5232
    @karthik5232 4 года назад

    Great explanation 👏👏👏👏👌👌👌👌👌👍👍👍

  • @vasanthisekaran7986
    @vasanthisekaran7986 2 года назад

    வணக்கம் ஜயா

  • @muthukumarsangeetha9865
    @muthukumarsangeetha9865 4 года назад

    நன்றி குருஜி

  • @dhivyapalanivel3667
    @dhivyapalanivel3667 4 года назад

    Suprana explanation it's true

  • @dr.v.saratha8111
    @dr.v.saratha8111 4 года назад +1

    அருமையோஅருமை கோவைசாரதா

  • @sathiyaseelan1058
    @sathiyaseelan1058 3 года назад

    Nadri Ayya

  • @kalaichelviAmmu
    @kalaichelviAmmu 4 года назад +5

    I'm ur New subscribe...
    Gud eve sir..
    Early waiting for this video...

  • @r.arikrishnannatteraja6013
    @r.arikrishnannatteraja6013 4 года назад +1

    Nice information sir

  • @seenusoornams2039
    @seenusoornams2039 2 года назад

    Ayya enakku lakn mithu lakna pulli thiruva lakna I'll guru lakna athiba 5l suvathi saram rasi kumbam sathayam ithu eppedi

  • @senthilkumar618
    @senthilkumar618 3 года назад

    Super explanation

  • @chinkiminki3687
    @chinkiminki3687 4 года назад

    Very nice news libra guruji sir

  • @sivaramakrishnansivaramakr9600
    @sivaramakrishnansivaramakr9600 2 года назад +1

    நாம் உண்மையாக இருந்து Opposite partner தப்பு பண்ணினால் என்ன பண்றது?

  • @shivas2994
    @shivas2994 4 года назад +2

    Thank you sir. You are absolutely correct. Very much useful to me. When will be the motcha thirikonam will be released and eagerly awaiting Sir.

  • @karthikkarthik2153
    @karthikkarthik2153 2 года назад

    Vanakam .
    Male Mithuna Rashi.. .thulam laknam mirugaseerisham. 8 il sevvai
    Female Thulam rasi. Mithuna laknam Sithirai natchathiram
    12 il sevvai.
    Thirumanam seiyalaama ...

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 4 года назад

    அருமை.. அருமை.. அருமை.. வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ்க வாழ்க.. சத்தியம் தவறாமல் வாழ வெற்றி கிடைக்கும்.. அற்புதமான பதிவு.. நன்றி சார்

    • @gowriravindran4216
      @gowriravindran4216 4 года назад

      சத்தியமான உண்மை ஐயா

  • @MrPlravi
    @MrPlravi 2 года назад

    Ji, Idhai kala sarba doshama alladhu sabama?

  • @kannanbharan2368
    @kannanbharan2368 4 года назад +2

    💯 உண்மை

  • @pmvsocialtamilmedia7761
    @pmvsocialtamilmedia7761 10 месяцев назад

    Sir en husband karthik mithunam mirugaseeridam karthigaimatham 1 1994 sir rakku 1st baby boy 7 yes aguthu2nd baby illa sir wife thulam visagam 1995.

  • @sudhakarpragathi7313
    @sudhakarpragathi7313 4 года назад +1

    Super sir 👍

  • @prathyangiraskarthikeyan8693
    @prathyangiraskarthikeyan8693 4 года назад

    Nandri ayya

  • @santhiyajames
    @santhiyajames 2 года назад

    ஐயா மிதுனம் வக்கிர குரு தசை, குரு மீனத்தில் 28° சூரியன் விருச்சிகம். ராகு மீனம் 4° பலன் சொல்லுங்கள்

  • @rajalakshmimanavalan2035
    @rajalakshmimanavalan2035 4 года назад

    Fantastic sir👌

  • @devikrishna3094
    @devikrishna3094 3 года назад

    Very meticulous detail,but Sir when the time comes to be a simple life not seek a richer Life.Not even the MONEY to discuss my matter with u.I am MIDHUNA rasi KUMBA lagna lost everything and only jeevan remains 🙏

  • @priyadarshinik7574
    @priyadarshinik7574 4 года назад +1

    Super sr I Like your video. Laknam mukkiyama Or rasi mukkiyama sr. Mulathirikonam parpathu laknathuka Or rasika solunga sr pls.

  • @s.s..5211
    @s.s..5211 3 года назад

    Hi Sir,
    I am trying 250 times Sir,
    plz answer my questions sir.
    1996.07.09 | 5.05am | Male
    Medicine 4th year at Foreign University.
    1. Government Hospital My countryla கிடைக்குமா?
    2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
    3. Marriage Life எப்படி இருக்கும்?
    4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
    5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)

  • @sindhujadurairaj8442
    @sindhujadurairaj8442 4 года назад +1

    My mom simam... Dad thulam marage pani 25yr achu.... Epa pathalum fightha.... Suthama othu pogala ipavaraikum.... So negal before marriage sure ah astro consult panikoga pls....

  • @punithapalanisamy3247
    @punithapalanisamy3247 2 года назад

    Gurujii🙏🙏🙏🙏

  • @s.latchoumylakshmikuppusam9754
    @s.latchoumylakshmikuppusam9754 2 года назад

    Sir neenga solliyiruka endha moondru laknathil pirandavargal marriage life success agalana veru life select pannuvadal nandraga erukadu endral situation la piribavargal life enna agum.

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat4960 4 года назад +3

    மூலத்திருகோணம் கடகம் விருச்சிகம் மீனம் பகுதி ---4 எப்போதும் வரும் ராம் ஜி🙏

  • @user-gg7tt3er2f
    @user-gg7tt3er2f 3 года назад

    THANKSANNA

  • @ramdossprasannasilkramdoss5515
    @ramdossprasannasilkramdoss5515 4 года назад

    Gurujiiii namaskaram arummaii aruummai

  • @rekhaastro7017
    @rekhaastro7017 4 года назад +2

    Enakku sani ucham naan thulam Lagnam enakku thirumanam 21 vayadhileye thamadhamindri nadandhadhu

  • @vazhgavalamudanendrum
    @vazhgavalamudanendrum 4 года назад +1

    Vanakkam. My rasi is thulam, vishaka natchathiram and my husband is simmam, pooram natchathiram. My husband doesn't listen and take my consent in any issues. I just pray God. He is so innocent and getting cheated by few bad friends and relatives. Tell me any solution sir

  • @sivamani5879
    @sivamani5879 Год назад

    உன்மைய்

  • @sasikumar3283
    @sasikumar3283 4 года назад

    I am kumaba laknam mithuna rasi punarpoosam star. I want to discuss about my astrology

  • @k.thiyagarajankabali7693
    @k.thiyagarajankabali7693 2 года назад

    நீங்கள் நீடூழி வாழ வேண்டும் என் குருவே....

  • @shivas2994
    @shivas2994 4 года назад

    Sir, MGR avargal thulam Rasi Karar, Athigamana vazhkai thunai serthukondu vetriyum kanduvittar ayya. Anal yarukkum thurogam seiyyavillai.

  • @subhadrasrinivasan7138
    @subhadrasrinivasan7138 Год назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nandavishnani6584
    @nandavishnani6584 2 года назад

    sarriya zoniga guru

  • @kannantrichy8446
    @kannantrichy8446 4 года назад

    Nan thulam rasi
    En husband kumbam
    En son midhunam

  • @madhavnadraj8658
    @madhavnadraj8658 4 года назад

    good

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 3 года назад +1

    Kaadam kadantha Gnanam...Arivu irunthu enna ...thrinthu enna......Sani bhagavan....ungal thodarbaikooda kidaikka vendiya nerathil kidaikka seiyya....😭😭😭 villai....Unmai....

  • @thasankanda8024
    @thasankanda8024 4 года назад

    Tq.super

  • @indianinnovotiveagro4942
    @indianinnovotiveagro4942 4 года назад

    Thanks

  • @senthilnathan815
    @senthilnathan815 4 года назад

    Super sir

  • @Shathree66
    @Shathree66 4 года назад +3

    Enaku vaazhaka thunai seri illa. Romba kashtama iruku ayya. Na thulam rasi

    • @suniljayadevvs6830
      @suniljayadevvs6830 4 года назад

      Same..

    • @askmekrishna1747
      @askmekrishna1747 4 года назад +1

      Don't worry, do your work , don't bring out your confident

    • @Shathree66
      @Shathree66 4 года назад

      @@askmekrishna1747 will try my best ...thank you for reply

  • @ragavisri9170
    @ragavisri9170 4 года назад

    Super sir.its real explain it

  • @UCOADEEPAKKUMAR
    @UCOADEEPAKKUMAR 3 года назад

    Rasi ku porunthuma sir

  • @ssbaalasubramaniyanbala2082
    @ssbaalasubramaniyanbala2082 4 года назад

    Biramaatham sire

  • @UmaMageshwari-xy5tt
    @UmaMageshwari-xy5tt Год назад +1

    என்கணவர். கும்பலக்னம். நான். மிதுனலக்னம். லக்னபொருத்தம். உள்ளதா

  • @karpagamv3115
    @karpagamv3115 4 года назад

    sir true sir thula lagnam

  • @govinthvideos5929
    @govinthvideos5929 Год назад

    எனக்கு துலாம் ராசி, கும்ப லக்னம் என் நிலைமையை நினைத்துப் பாருங்க...

  • @rangaraj6805
    @rangaraj6805 4 года назад

    👌👌👌💐💐💐💐

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 3 года назад

    Idhu lagna palana or rasi palan.. Sir..