ஐயா, அடுத்தவரின் கர்மவை குறைத்து எல்லோரும் நல்ல இருக்கணும் நினைக்கின்ற நீங்களும், உங்கள் குடும்பமும் எப்போதும் நன்றாக இருக்க வேண்டும் வாழ்க உங்க நல்ல மனம் வளரட்டும் உங்க தொழில் ஓம் நாமசிவாய 🙏
முப்பது வருடத்திற்கு முன்னாள் நீங்க எங்க அண்ணா போனீங்க... நாளுக்கு நாள் உங்க பதிவுகள் என்னை மிகவும் வருத்த பட வைக்கிறது... இவ்வளவு சிறப்பான ஜோதிடரை எங்க பெற்றோர்கள் தேட தவறிவிட்டார்கள்...😢.. நன்றிகள் ❤🙏
பிறவிப்பயன் சாதாரணமாக முடிவதில்லை..... தற்போதைய பிறப்பும் நாளை அனுபவிக்கப்போகும் கர்மாவின் அடுத்த பிறவிக்காகத்தான்........ மறுபிறவி இல்லையெனில் முந்தைய பிறப்பில் இருந்தே சந்தியாசம் தொடங்கியிருக்க வேண்டும். அதுதான் உண்மை.
தங்களது பதிவுகள் சிறந்தவையே.. ஆனால் மேலும் மேலும் அதனைக் கானக்காண தங்களின் அனுபவ அறிவாற்றலை உணர்ந்து தங்களின் மேல் மிகவும் மரியாதை தானே வருகிறது..! தங்களின் புகழ் மென்மேலும் பெருக நல்வாழ்த்துகள்.
கோடி நன்றிகள் குருஜி🌟🌟🌟🌟🌟🙏🙏🙏🙏🙏...💯% உண்மை...என் கணவர் மேஷ லக்னம்..நான் கடக லக்னம்...மூத்தவர்கள் நாங்கள்..பூர்வீக வீட்டை இளையவர்களுக்கு விட்டுக்கொடுத்துவிட்டு வாடகைவீட்டிற்கு வந்த்தும்தான் மேன்மை என்பது ஆரம்ப அளவிலாவது உள்ளது...நன்மையான தகவல்கள்..அனைவருக்கும் பயன்படட்டும்🙏..உங்கள் பொதுபணிக்கு வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
அருமை மிக அருமை ஐயா ..உங்களது மேலான அறிவுரை எங்களது வாழ்வை செம்மைப்படுத்துகிறது. இதற்கான தங்களது மேலான முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது. வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ஐயா ❤❤❤❤
Good morning sir..mithuna lagnam...kumbha raasi...sani with suriyan and guru (asthamanam) in rishabham..indha jadagi ku....darma karmadipathi yogam irukumaa sir..now guru dasai..sani buddi..reply please sir 🙏
Guruve name Aruna dhanusu laknam rishabathil guru sani, mithunathil budhan rahu, kadagam suryan sevvai , rasi (kanni), foreign job or IT job or management job which one is better plzz reply guruji
Aiyaa will such videos work for Rasi as well? Or only for lagnam What if Rasi is stronger than Lagnam in your birth chart? In that case will it be appropriate to see this for Rasi?
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼. வணக்கம் குருவே 🙏🏼 5 மற்றும் 10 ஆம் அதிபதி ஆக ஒரே கிரகம் இருந்து ஆட்சி உச்சம் பெற்று விட்டால் ஜாதகர் நல்ல கர்மாவின் பிறந்துள்ளார் குருவே 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
குருவே நான் துலாம் லக்கனம் லக்கினாதிபதி 9ல் . ராகு சாரம் ராகு 12 ல் சுக்கிரதசை நடப்பு வயது 27 வீடு கொடுத்த புதன் 7ல் செவ்வாயுடன் . குரு3ல் வக்கிரம் குரு சுக்கிரன் பார்க்க நான் என் வாழ்வில் 10000 சம்பாதிப்பேனா இல்லை வாழ்வில் உறுப்பிட வாய்ப்பு இல்லையா
Sir now actually i and my family in distress pls help us what and where i can use my time in coming days . 14.2.96 9.15 pm Karaikudi Bala jagadeeswari Waiting for marriage match and written for govt job. Gr 2 mains have written and gr 1 results i know i will make it. If it cleared can i try that or not? Or else marriage amaiyuma., Plssssssssssssssssßs😢
ஐயா, அடுத்தவரின் கர்மவை குறைத்து எல்லோரும் நல்ல இருக்கணும் நினைக்கின்ற நீங்களும், உங்கள் குடும்பமும் எப்போதும் நன்றாக இருக்க வேண்டும் வாழ்க உங்க நல்ல மனம் வளரட்டும் உங்க தொழில் ஓம் நாமசிவாய 🙏
முப்பது வருடத்திற்கு முன்னாள் நீங்க எங்க அண்ணா போனீங்க... நாளுக்கு நாள் உங்க பதிவுகள் என்னை மிகவும் வருத்த பட வைக்கிறது... இவ்வளவு சிறப்பான ஜோதிடரை எங்க பெற்றோர்கள் தேட தவறிவிட்டார்கள்...😢.. நன்றிகள் ❤🙏
நம் அடுத்த தலைமுறைக்கு சரியான வழிகாட்டியை கடவுள் நமக்கு அளித்துள்ளார். சந்தோஷப்படுங்கள்
@@kalarajendran9760 yes 🙏🙏
Tea சாப்பிட போய்ட்டேன்.
பல ஜென்மங்கள் பிறவி எடுத்து இந்த சேவையை தொடர்ந்து எங்களுக்கு சிறப்புடன் வழங்கி, புகழும் செல்வ செழிப்புடனும் வாழ இறைவனை வேண்டுகிறேன்....❤
பிறவிப்பயன் சாதாரணமாக முடிவதில்லை..... தற்போதைய பிறப்பும் நாளை அனுபவிக்கப்போகும் கர்மாவின் அடுத்த பிறவிக்காகத்தான்........
மறுபிறவி இல்லையெனில் முந்தைய பிறப்பில் இருந்தே சந்தியாசம் தொடங்கியிருக்க வேண்டும். அதுதான் உண்மை.
T
தங்களின் கானொளிகள் மூலம் ஜோதிடம் பயின்று வருகிறேன் அய்யனே. அருமையான முறையில் விளக்குகிறிர்கள்.
தங்களது பதிவுகள் சிறந்தவையே.. ஆனால் மேலும் மேலும் அதனைக் கானக்காண தங்களின் அனுபவ அறிவாற்றலை உணர்ந்து தங்களின் மேல் மிகவும் மரியாதை தானே வருகிறது..! தங்களின் புகழ் மென்மேலும் பெருக நல்வாழ்த்துகள்.
கோடி நன்றிகள் குருஜி🌟🌟🌟🌟🌟🙏🙏🙏🙏🙏...💯% உண்மை...என் கணவர் மேஷ லக்னம்..நான் கடக லக்னம்...மூத்தவர்கள் நாங்கள்..பூர்வீக வீட்டை இளையவர்களுக்கு விட்டுக்கொடுத்துவிட்டு வாடகைவீட்டிற்கு வந்த்தும்தான் மேன்மை என்பது ஆரம்ப அளவிலாவது உள்ளது...நன்மையான தகவல்கள்..அனைவருக்கும் பயன்படட்டும்🙏..உங்கள் பொதுபணிக்கு வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
Exceptional guidance sir 🙏👍
அருமை மிக அருமை ஐயா ..உங்களது மேலான அறிவுரை எங்களது வாழ்வை செம்மைப்படுத்துகிறது. இதற்கான தங்களது மேலான முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது. வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ஐயா ❤❤❤❤
கர்மாவின் ரகசியங்கள் பற்றி அருமையான தகவல் ஐயா
நல்ல தகவல் நன்றிகள் கோடி ஐயா.
மிகவும் நன்றிகள் ஐயா வாழ்க வளமுடன்
🙏 thanks for your valuable support 🙏
Very very good explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹
✨✨🌹
ஐயா சூரியன், செவ்வாய் மற்றும் குரு சேர்க்கை வீடியோ பதிவு போடுமாறு கேட்டுகொள்கிரேன்
வணக்கம் ஐயா.தீர்க்க சுமங்கலி யோகம் குறித்து ஒரு
காணொளி போடுங்கள்.பிளீஸ்.
ஆமாம் ...அனைத்து பெண்களின் வேண்டுகோள்...
Yes please🙏
அருமையான இந்த பயனுள்ள சூட்சுமத்தை பொது வீடியோவாக தந்தமைக்கு மிக்க நன்றி.இதன் தொடர்ச்சியை எதிர்பார்க்கிறேன்.நன்றி
வணக்கம் 🎉❤
Good morning sir..mithuna lagnam...kumbha raasi...sani with suriyan and guru (asthamanam) in rishabham..indha jadagi ku....darma karmadipathi yogam irukumaa sir..now guru dasai..sani buddi..reply please sir 🙏
இனிய காலை வணக்கம் குருஜி 🙏 அருமையான பதிவு
ஓம் ஸ்ரீ குருவே போற்றி போற்றி 🙏🙏🙏....
எப்பேற்பட்ட வீடியோ ❤❤❤❤
அருமையான வித்தியாசமான விளக்கம் தம்பி நன்றி frm Penang Malaysia
Vanakkam gurugaru
வணக்கம்❤ குருஜி...நலம் அறிய ஆவல் 💐💖
வாழ்க வளமுடன் ஐயா
வணக்கம் சார்🙏🙏🙏🌺
நன்றிகள் கோடி🙏வாழ்க வளமுடன்
❤❤❤ thanks sir
Thank you sir my daughter kadaga laknam sir
Arumai sir neenga vera level super 💗💗💗💯💯💯😘😘😘😘
Guruve name Aruna dhanusu laknam rishabathil guru sani, mithunathil budhan rahu, kadagam suryan sevvai , rasi (kanni), foreign job or IT job or management job which one is better plzz reply guruji
குருவே வணக்கம் இந்த ஒரு பதிவை அவரவர் செயல் படுத்தினாலே நலமுடன் இருக்கலாம் ஆனால் பெரும்பாலும் யாரும் ஏற்க மறுக்கிறார்கள்
நன்றிகள் குருஜி
Nandri Guru ji 🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
Meena lagnam mesha rasi but rasi vali lot of correct sir .
Super sir waiting for next video 🎉🎉
Sir...Sema Laknam...
Simmam mattrumulla lagnathirkum podunga guruji 🙏🙏🙏
Guruji we are waiting for next part. Soon Guruji. Thank you.
நமஸ்காரம் ஐயா
Welcome guru ji 💐
Sir 8th place ragu+ sukran+ bhudan inaivu video podunga
😍 happy morning 🌅 sir 🙏
நன்றிகள் ஜீ 🙏
அருமை
நன்று...
Good🙏 morning🙏 Gurujii 🙏
Aiya for viruchagam lagnam pls
Thanks for this video sir🙏🙏🙏 waiting for part 2...
வணக்கம் ஜீ 🙏🌅
Super sir 👌. next waiting
Good, evening sir 🙏
,👍👍
Guruvae saranam
Can Midhuna lagna person do help to parentless children for education
God’s blessing u sir 🎉
Nandri ayya
Sir meesham lagnam karagha orphanage kaga donation guru karaga thuvam la varuma
Thank you guruji
Waiting for next part ji
Im kumba langam waiting for this video
06:18 rishabam
Good morning sir 🙏
Nantri
Guruji, mesha laknam. 2il guruvudan sani inaindhu ullar. Aanal sani asthangam aagi ullar. Ingu dharma karmadhipadhi yogam ulladha?
The great guruji❤
10:00 mithuna laknam
Waiting for part 2 ..😄
Waiting for part 2
Sir, thankyou🙏🙏
Part two please
Ayya kethu thasai manitha vazhvill perumpanmaiyana karmavai kazhikka udhavu kindratha idhu unmaiya???
தயவுசெய்து கூறுங்கள் ஐயா புத்திர சோகம் எந்த கிரகத்தால் ஏற்படுகிறது
Kedhu
Waiting
நல்ல பயனுள்ள பதிவு ஐயா..
சார் விருச்சிக லக்னம் கர்மா கழிய என்ன செய்யவேண்டும் 🙏💐
Aiyaa will such videos work for Rasi as well? Or only for lagnam
What if Rasi is stronger than Lagnam in your birth chart? In that case will it be appropriate to see this for Rasi?
How to find which is strength lagna or rasi . Can you pls explain
Kadaka laknam.1sevvai4th guru dharma karma yogam unda guruveyyy
நான் கடக லக்னம் என்னால் முடிந்த அளவு அன்ன தானம் தொடர்ந்து செய்து வருகிறேன் நல்லது நடக்குமா ஐயா 🙏
Superb. Anna dhana thai vida periya dhanam ondrum illai.
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼. வணக்கம் குருவே 🙏🏼 5 மற்றும் 10 ஆம் அதிபதி ஆக ஒரே கிரகம் இருந்து ஆட்சி உச்சம் பெற்று விட்டால் ஜாதகர் நல்ல கர்மாவின் பிறந்துள்ளார் குருவே 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Yes
சார் ரிஷப லக்கனம் மேஷத்தில் செவ்வாய். செவ்வாய் திசை எப்படி இருக்கும். சிம்மராசி எந்த தொழில் செய்யலாம் என்று சொல்லுங்கள் சார்
மிதுனம் - 10:00
Suriyan sukran guru bhudhan serkai in 12th house in thulam
நீங்கள் தேய்வம் அய்யா
Will teaching be a karagam of guru?
10.00 mithunam
குருவே நான் துலாம் லக்கனம் லக்கினாதிபதி 9ல் . ராகு சாரம் ராகு 12 ல் சுக்கிரதசை நடப்பு வயது 27 வீடு கொடுத்த புதன் 7ல் செவ்வாயுடன் . குரு3ல் வக்கிரம் குரு சுக்கிரன் பார்க்க நான் என் வாழ்வில் 10000 சம்பாதிப்பேனா இல்லை வாழ்வில் உறுப்பிட வாய்ப்பு இல்லையா
Good
சார்: 9,10 ஆம் அதிபதி நவாம்சத்தில் இணைந்து இருந்தால் தர்ம கர்மாதிபதி யோகம் பொருந்துமா?
Little bit
@@SriMahalakshmiJothidam thanks sir
ஐயா நீங்கள் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும்
NARPAVY.....
ஐயா மேஷ லக்னத்திற்கு குருவே 12ம் வீட்டு அதிபதியும் ஆகின்றார். அதனால் அந்த வீடு சம்பந்தப்பட்ட எதை செய்வதன் மூலம் கர்மாவை போக்கலாம்?
Dhaanam
அடுத்த பகுதி எப்போது ஐயா?
Soon
ஜோதிட ஞானியே காத்துக்கொண்டிரிக்கிரது சிம்ம லக்னம்
Yes,
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Sir now actually i and my family in distress pls help us what and where i can use my time in coming days .
14.2.96
9.15 pm
Karaikudi
Bala jagadeeswari
Waiting for marriage match and written for govt job.
Gr 2 mains have written and gr 1 results i know i will make it. If it cleared can i try that or not?
Or else marriage amaiyuma.,
Plssssssssssssssssßs😢
🙏🏻sir.
🙏🙏🙏
நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை...
வணக்கம் குருவே🙏தாங்கள் கூறிய பலன்கள் பெண்களுக்கும் பொருந்துமா பதில் தாருங்கள் நன்றி
குருவே 🙏
Yes
Rasikum porunthuma enuku lagnam theriyathu
Yes
குருவே புதனால் தன்னுடன் இனையும் பாபரை சுபத்துவம் படுத்த முடியுமா?
Yes