Sir en name Radha 25 age thirumanam mudindhu 5 years aagudhu but kozhandha illa. Magaram raasi thiruvonam natchathiram. Kanavar name Elavarasan age 26 kadagam raasi aayil natchathiram . Engaluku eppo kozhandha bakiyam kidaikum
சார் இந்த காணொளியை 20வது முறை கேட்கிறேன். பார்க்கிறேன். மகர ராசி பற்றி இவ்வளவு நுணுக்கம். வாழ்க்கையே இவ்வளவுதானா என்று நினைக்கும் போது உங்கள் காணொளி அதன்பிறகு பல்வேறு மாற்றம். என்னைப் பற்றி தெரிந்துகொள்ள நீங்கள் முக்கிய நபராக இருக்கிறீர்கள். எல்லாம் முடிந்த பிறகு தான் இந்தக் காணொளியை கண்ணில் படுகிறது. நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மை. வாழ்த்த வார்த்தைகள் இல்லை நீங்கள் நீடூழி வாழ என் வாழ்த்துக்கள். 🌹
ஐயா இதற்கு மேல் மகர ராசிக்காரர்களைப் பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை. மிக ஆழமான ஆராய்ச்சியும் அவைகளை கோர்வையாகச் சொல்லும் திறமையும் மிகவும் பாராட்டுக்குரியது! உயர் தரமான பதிவு.
நீங்கள் சொல்வது முற்றிலும் 100% உண்மை, நீங்கள் சொல்வது அனைத்தும் என் வாழ்வில் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது, மகர ராசிக்கு துல்லியமாக கணித்துச் சொல்லியதற்கு மிக்க நன்றி 🙏
மிகவும் துல்லியமாக உள்ளது. இது போன்ற துல்லியமான பதிவு கள் முன் எச்சரிக்கை யாக இருக்க உதவும். நன்றி என்று சொன்னால் மட்டும் போதாது. வணக்கங்கள் பல்லாயிரம்.
நீங்கள் சொன்ன அனைத்தும் நூற்றுக்கு நூறு உண்மை சார் மிகவும் அழகாக கோர்வையாக இதுவரைக்கும் நடந்த உண்மைகள் எல்லாவற்றையும் சொல்லி விட்டீர்கள் மிக்க நன்றி சார்
Sri.Ramji you are 100% correct about Makaram.I am Makaram-(Uthradam-date 23 April). I had under gone a lot of difficulty in my early times, now I am living in the top country Canada.
திரு ராம்ஜி அவர்களே : மகரலக்னதில் பிறந்த ,நபராக அறிமுகம் செய்த கொள்கிறேன் . தங்களது விவரமான உரைகேட்டு , ஒரு வித மனக் கலக்கமும் ,அதே கணம் எனக்கு நடந்ததை / நடப்பதை , வானொலியில் நடந்த செய்தி கேட்ட அனுபவம் கிடைத்தது.எனது ராசி ஜாதகம் தங்கள் பார்வைக்கு பதிவு செய்தேள்ளேன் அவசியமான மேலோட்ட குறிப்புகளுடன் . ஜன்ம நட்சத்திரம்- ஆயில்யம் ,கடகராசி , மக்களும் சந்திரன் ,கேது , சிம்மத்தில் அங்காரகன். , துலாமில்-- புதன் , குரு ,. விருச்சிகத்தில்--- சுக்ரன் ,சூரியன் , மகரத்தில் -- சனி , ராகுல் , ஆக பிறந்த தேதி--27/11//1934 .தேய்பிறை சந்திரன் , புத தசையில் 12 வருடங்கள் ,7 மாதங்கள் . 12. 7--புதன் ,கேது --7. -- இப்படியாக இப்பொழுது 85 வரு முடிந்து ,86 நடக்கும் ,குரு தசையில் , குரு ,சனி புக்தி முடிந்துபுதன் புக்தியில் சனி. அந்தரம் நடப்பதாக தெரிகிறது . விபரம் எனது தாய்வழி மாதாமஹர் தஞ்சை ஜில்லா , கும்பகோணம் பக்கம் ஆடுதுறை , மருத்தவகககுடி , பஞ்சாங்கம் கணிதங்ஞர் .(Late) ! R. SUNDARESAN. , தற்பொழுது எனதுமகனுடன் BANGALORE ல் வசிக்கிறேன். எனக்கு முதல் பெண்,இரண்டாவது பெண் ,3 வயதாக பையன் . தாங்கள் கூறிய 95,% நடைமுறையில் இருந்து எழுதியுள்ளேன் .
பொது பலன் என்று ஒதுக்கி விட முடியாது நீங்கள் கூறிய அத்தனையும் உண்மை உண்மையைத் தவிர வேறேதும் இல்லை, குருவே குருவே சரணம் மகரலக்கண காரரான நான் என்னை நான் உணர்ந்தேன் நீங்கள் கூறிய இந்த அரும்பெறும் உரையில், நன்றி ஐயா.
பட்டது போதும். இனிமேல் படுவதற்கு ஒன்றும் இல்லை. உண்மைக்கு உலகம் இல்லை. சூழ்ச்சிக்கு தான் உலகம். அன்பு பண்பு பாசம் நேசம் உண்மை நேர்மை கிடைக்காத வாழ்வில் இனி முன்னேறினால் என்ன முன்னேற விட்டால் என்ன
Whatever you've spoken and whatever these fellow people have posted... For these 44 years my experience.. I feel you guys.. I understand wat you going through. God is Great. All will be well. Pray and move on.. இதுவரை konduvanthuttan... God will take care of the rest too.
முற்றிலும் உண்மை. அதி அற்புதமான அனுபவ பதிவு ஐயா.நானும் மகர லக்னத்தில் உதித்தவன்.என் 16 வயதில் தந்தையை இழந்தேன். நீங்கள் கூறியது போல் யார் தயவும் இல்லை. உழைப்பையே நம்பி போராடிக்கொண்டிருக்கிறேன்.உயர்வை எப்போது பெறுவேன் என்று தெரியவில்லை.வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை கண்டதே இல்லை.நன்றி ஐயா.
Most of the pints are perfectly matched...s of course after my first daughter birth my life turns into more brigtness....even now I am good 33 age. Self confident always. Even ready to start from zero at any time with many times.no plan. Have good mangament skills. But my uncle support me lot in many times. Mother good support to me. S of course most of the times away from parents only. Last month father passed away. Always like to learn new things. S my wife is good in take care of me. I have two daughters.
What a prediction, you are great. Everything is happening as u told.. hats off to you. You r the first astrologer who gives 100% perfect past and future predictions..
Absolutely beautiful sir,,, enakku magaralagnam,,,, I lost my father,, when I was in 9 age,,,,, till 30 age I struggled lot,,, I faced more problems,, after 30 age,,, I got love marriage,,, now I am having car and beautiful family and extra,,, your prediction 200% right,,,
Enakum enota appa enota 9 th age la irandhutaru Yaru helpum illa athukunnan santhosamatha feel pantra..nane pathupe ethuvanthalum..adi pattu pattu kastam vantha siripu varuthu 😂
ஐயா நீங்கள் மனிதர் அல்ல கடவுள் ஏனென்றால் நானும் மகர ராசிக்காரர் தான் நீங்கள் சொன்னது அத்தனையும் என் வாழ்க்கையில் நடந்தது நடந்து கொண்டே இருக்கிறது இது உண்மை
I am Makara Rasi-Utiradhan nachachiram.Whatever you said were true.Except one -very talkative will shine with their speech talent.I lost my parents, my brother nor my relatives doesn’t support me.I have been abroad doing my PhD then got married and doing postdoctoral research.I didn’t conceive was about 7 years.First year of my marriage I lost my dad to cancer. only in 2017 after joining my postdoc in USA i conceived- no one was there to support me except for my husband.I went through a lot and gave birth to a son. My son is almost 2.5 years old.Now I feel I have a family just 3 of us. I am hoping 2021 will be a good year for me. My only worry is that I am not completely satisfied with my job.So fingers crossed.Hoping everything will get better.Thanks
மகர லக்கினக்காரர்கள் வாழ்வியல் சூட்சுமங்களை 100% புட்டு புட்டு வைத்து உள்ளீர்கள் நான் இறையருள் பெற்ற ஜோதிடர் நீங்கள்தான் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை நான் பார்த்த மகர லக்னக்காரர்களுக்கு நடப்பதை கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் அவர்கள் சுய முயற்சியே வாழ்க்கையை உயர்த்துகிறது என்பதை கண்கூடாகக் காண்கிறேன் இதை புரிந்துகொண்டு அவர்கள் முயற்சியில் ஈடுபடுவார்கள் ஆனால் வெற்றி நிச்சயம் என்பது உறுதி அவர்களுக்கு நீங்கள் சொன்ன விசயத்திற்கு உங்களுக்கு நான் கோடான கோடி நன்றிகளை சொல்ல கடமைப்பட்டவன் ஆகிறேன் வாழ்க வளமுடன்
கடவுளுக்கு நிகரான நிஜமே நீங்கள் மட்டுமே தங்களின் பாத கமலங்கலை தொட்டு வணங்குகிறேன் உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை
எனக்கு 47 வயது இது வரைக்கும் நீங்கள் சொல்வது சரி, எனது அன்புக்குரிய பாசமான தந்தை இறைவனடி சேர்ந்து 50 நாள் ஆகிறது இனி வரும் காலங்களில் நான் நீங்கள் சொல்வது போல் மேன்மை அடைந்தால் என் குல சாமி ஆற்றடி கருப்பசாமி க்கு நன்றி . வணக்கம்
வணக்கம் எனக்கு ராசி லக்னம் இரண்டுமே மகரம் தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை. நான் பெண். எதற்குமே கவலைப்படாமல் நடப்பது நடக்கும் என்றுதான் இருப்பேன். நன்றி.
Vannakkam sir you have told all the True facts presently I have facing in my real life all are true my marriage is Love marriage I have 2 daughter's as you said it's true Struggling very hard in my life
ராகு கேது பெயர்ச்சி
ruclips.net/p/PLQTlBHKVTYveRSWtc0AqU5e50icMRZZaS
Y0
Avittam star pathi solu ga next time pls
Sir en name Radha 25 age thirumanam mudindhu 5 years aagudhu but kozhandha illa. Magaram raasi thiruvonam natchathiram.
Kanavar name Elavarasan age 26 kadagam raasi aayil natchathiram .
Engaluku eppo kozhandha bakiyam kidaikum
ஐயா, 100சதவீதம் உண்மை, நான் கடகராசி, ஆயில்யம்,நட்சத்திரம், மகரலக்னம்,மு.ஹரிக்கிருஷ்ணன்.
@@vanikumar4358 hello Kumar hello
கண்களில் நீர் ததும்ப கடவுளை மட்டும் துணை கொண்டு வாழ்ந்து வரும் மகர லக்கினகாரன் நான் 😥🙏🙏🙏
It's true
@@rohinibalaji6719 cheers 😁😁🤣🤣
நானும்
@@Mrkarumandi789 cheers 🤣
Kadauvely thavira yarum udava mudiyathu
மகரத்திற்க்கு அன்பை தர ஒருவரும் இல்லை ஆனால் சுமையை தர ஒருவரும் தயங்குவது இல்லை
Correct
S
Yes நாமே நம்மை அன்பு செய்து கொள்ள வேண்டும் that's all
மகரலக்கனம் சுமைதாங்கி குடும்பச் சுமை பிறருக்கு ஏணி தன்வாழ்க்கையை வாழ வழி இருக்காது.
Correct
💯 unmai intha video pakkum pothu kannil kannirvaruthu en valkai nadanthatha appadiye sollitinga
சார் இந்த காணொளியை 20வது முறை கேட்கிறேன். பார்க்கிறேன். மகர ராசி பற்றி இவ்வளவு நுணுக்கம். வாழ்க்கையே இவ்வளவுதானா என்று நினைக்கும் போது உங்கள் காணொளி அதன்பிறகு பல்வேறு மாற்றம். என்னைப் பற்றி தெரிந்துகொள்ள நீங்கள் முக்கிய நபராக இருக்கிறீர்கள். எல்லாம் முடிந்த பிறகு தான் இந்தக் காணொளியை கண்ணில் படுகிறது. நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மை. வாழ்த்த வார்த்தைகள் இல்லை நீங்கள் நீடூழி வாழ என் வாழ்த்துக்கள். 🌹
ஐயா இதற்கு மேல் மகர ராசிக்காரர்களைப் பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை. மிக ஆழமான ஆராய்ச்சியும் அவைகளை கோர்வையாகச் சொல்லும் திறமையும் மிகவும் பாராட்டுக்குரியது! உயர் தரமான பதிவு.
. இதுவரை இவ்வளவு துல்லியமாகக் யாரும் சொன்னதில்லை
100 % perfect பொருந்தும்.
Yes sir super
Exactly sir
Correct sir
Super sir 100/ true saravanan
Seema super carct ansar salute sir
தாயைப் போல மனைவி அமைவாள் என்பது என் வாழ்வில் 100% உண்மையாக நடந்து உள்ளது !
உங்களுக்கு 7இல் சந்திரனா??
I have experienced and suffered and still struggling, this the first time I watched ஜோதிடம் 100% correct
சிவ சிவ மகரம் ராசி உண்மை ஜயா யார் துனையும் இல்லை இறைவன் மட்டுமே 100%உண்மையான பதிவு
,
இறைவன் கூட இல்ல
உண்மை தான்
Am also maharam ..god thaan thunai
நீங்கள் சொல்வது முற்றிலும் 100% உண்மை, நீங்கள் சொல்வது அனைத்தும் என் வாழ்வில் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது, மகர ராசிக்கு துல்லியமாக கணித்துச் சொல்லியதற்கு மிக்க நன்றி 🙏
மிகவும் சிறப்பான கணிப்பு. ஆனால் நம்பிக்கையின் அடிப்படையில் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்
Musicals. Sir
மிகவும் துல்லியமாக உள்ளது.
இது போன்ற துல்லியமான
பதிவு கள் முன் எச்சரிக்கை யாக
இருக்க உதவும். நன்றி என்று
சொன்னால் மட்டும் போதாது.
வணக்கங்கள் பல்லாயிரம்.
உங்களது ஒவ்வொரு வார்த்தையும் மிக்க உன்மை அய்யா...நான் மகர ராசி, சிம்மம் லக்னம், உத்திராடம் நட்சத்திரம்
6th 😢
சிறப்பான தெளிவான என்னைப் போன்ற ஆரம்ப மாணவர்களுக்கு ஊக்கம் தரும் வழிகாட்டி விளக்கங்கள் நன்றி ஐயா
நான் பார்த்த ஜோதிடர்களில் நீங்கள் சொல்வது தான் 100%சதவிதம் அனைத்தும் உன்மை
அருமை
நீங்கள் சொன்ன அனைத்தும் நூற்றுக்கு நூறு உண்மை சார் மிகவும் அழகாக கோர்வையாக இதுவரைக்கும் நடந்த உண்மைகள் எல்லாவற்றையும் சொல்லி விட்டீர்கள் மிக்க நன்றி சார்
“இளமை கஷ்டம்” சரியான விஷயம்
💯 உண்மை. நீங்கள் கூறியது அனைத்தும் நடந்தது கொண்டு இருக்கிறது. என் இளமை காலம் கஷ்டம் தான். மிக துல்லியமாகக் கணத்தீர்.
🙏🙏🙏🙏🙏
Entha varudam sir
@@vijaykannabiran1526😂
@@vijaykannabiran1526it9
Sri.Ramji you are 100% correct about Makaram.I am Makaram-(Uthradam-date 23 April). I had under gone a lot of difficulty in my early times, now I am living in the top country Canada.
ஆச்சரியமான உண்மை !அனைத்தும் 100%உண்மை !நன்றி!ஐயா
CE s
😢👌
சார் நீங்கள் சொல்வது அனைத்தும் 200% உண்மை
ராம் ஜி அய்யா , உங்களை நேரில் சந்தித்து ஜாதகம் பார்க்க வேண்டும் ,🙏🙏
மிகவும் பயனுள்ள வகையில் மிகவும் விரிவான விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா
திரு ராம்ஜி அவர்களே : மகரலக்னதில் பிறந்த ,நபராக அறிமுகம் செய்த கொள்கிறேன் . தங்களது விவரமான உரைகேட்டு , ஒரு வித மனக் கலக்கமும் ,அதே கணம் எனக்கு நடந்ததை / நடப்பதை , வானொலியில் நடந்த செய்தி கேட்ட அனுபவம் கிடைத்தது.எனது ராசி ஜாதகம் தங்கள் பார்வைக்கு பதிவு செய்தேள்ளேன் அவசியமான மேலோட்ட குறிப்புகளுடன் . ஜன்ம நட்சத்திரம்- ஆயில்யம் ,கடகராசி , மக்களும் சந்திரன் ,கேது , சிம்மத்தில் அங்காரகன். , துலாமில்-- புதன் , குரு ,. விருச்சிகத்தில்--- சுக்ரன் ,சூரியன் , மகரத்தில் -- சனி , ராகுல் , ஆக பிறந்த தேதி--27/11//1934 .தேய்பிறை சந்திரன் , புத தசையில் 12 வருடங்கள் ,7 மாதங்கள் . 12. 7--புதன் ,கேது --7. -- இப்படியாக இப்பொழுது 85 வரு முடிந்து ,86 நடக்கும் ,குரு தசையில் , குரு ,சனி புக்தி
முடிந்துபுதன் புக்தியில் சனி. அந்தரம் நடப்பதாக தெரிகிறது . விபரம் எனது தாய்வழி மாதாமஹர் தஞ்சை ஜில்லா , கும்பகோணம் பக்கம் ஆடுதுறை , மருத்தவகககுடி , பஞ்சாங்கம் கணிதங்ஞர் .(Late) ! R. SUNDARESAN. , தற்பொழுது எனதுமகனுடன் BANGALORE ல் வசிக்கிறேன். எனக்கு முதல் பெண்,இரண்டாவது பெண் ,3 வயதாக பையன் . தாங்கள் கூறிய 95,% நடைமுறையில் இருந்து எழுதியுள்ளேன் .
சார் நீங்க சொல்வது அத்தனையும் உண்மை
அருமையான கணிப்பு.!
பொது பலன் என்று ஒதுக்கி விட முடியாது நீங்கள் கூறிய அத்தனையும் உண்மை உண்மையைத் தவிர வேறேதும் இல்லை, குருவே குருவே சரணம் மகரலக்கண காரரான நான் என்னை நான் உணர்ந்தேன் நீங்கள் கூறிய இந்த அரும்பெறும் உரையில், நன்றி ஐயா.
நான் என் வாழ்க்கையில் யாருடைய உதவியும் இல்லாமல் தன் சுய முயற்சியால் வாழ்ந்து வருகிறேன்.
I am Latha Narayan from Bangalore... What a perfect prediction.. hats off sir 🙏🙏
ஞானத்தின் உச்சம். நேரில் பார்த்தது போல் சொல்வது மிகவும் சிறப்பு. நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்
பட்டது போதும். இனிமேல் படுவதற்கு ஒன்றும் இல்லை. உண்மைக்கு உலகம் இல்லை. சூழ்ச்சிக்கு தான் உலகம். அன்பு பண்பு பாசம் நேசம் உண்மை நேர்மை கிடைக்காத வாழ்வில் இனி முன்னேறினால் என்ன முன்னேற விட்டால் என்ன
Sri Ramji sir.you are tamil pandit.Your tamil very strong.your speach very neat and clean.iam your fan.i continue follow your speach.Thank you sir 👌
சார்
நீங்கள் மகர ராசி பலன் கூறியது 💯💯 நிதர்சனமான உண்மை
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
Whatever you've spoken and whatever these fellow people have posted...
For these 44 years my experience..
I feel you guys..
I understand wat you going through.
God is Great.
All will be well.
Pray and move on..
இதுவரை konduvanthuttan...
God will take care of the rest too.
What a brilliant prediction 👍🙏. I had tears flowing listening from 9.50 to 10.50. so very true. You are great. 🙏
அய்யா வாழ்க வளமுடன் நான் மகர ராசி நீங்கள் கூறும் பலன் லக்கினத்திற்கு ஆனாலும் ராசிக்கு பொருந்துகிறது
எனக்கும் அப்படியே..
மகர ராசிக்காரரான எனக்கு தங்களின் விளக்கவுரை முற்றிலும் உண்மை. நன்றி 🙏
Same to you bro
அட கடவுளே இவர் சொல்வது அனைத்தும் உண்மை என் வாழ்க்கை இப்படிதான் உள்ளது
ஐயா நீங்கள் சொன்ன அத்தனை பட்டும் பட்டுட்டேன்...100% உண்மை
🙏🏻 மிகவும் துல்லியமாக என்னைப் பற்றி நானே கேட்பது போல் உள்ளது . ஐயா மிகவும் நன்றி 🙏🏻
முற்றிலும் உண்மை. அதி அற்புதமான அனுபவ பதிவு ஐயா.நானும் மகர லக்னத்தில் உதித்தவன்.என் 16 வயதில் தந்தையை இழந்தேன். நீங்கள் கூறியது போல் யார் தயவும் இல்லை. உழைப்பையே நம்பி போராடிக்கொண்டிருக்கிறேன்.உயர்வை எப்போது பெறுவேன் என்று தெரியவில்லை.வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை கண்டதே இல்லை.நன்றி ஐயா.
Most of the pints are perfectly matched...s of course after my first daughter birth my life turns into more brigtness....even now I am good 33 age. Self confident always. Even ready to start from zero at any time with many times.no plan. Have good mangament skills. But my uncle support me lot in many times. Mother good support to me. S of course most of the times away from parents only. Last month father passed away. Always like to learn new things. S my wife is good in take care of me. I have two daughters.
உங்கள் கனிப்பு முற்றிலமாக உன்மை. உண்களுக் நண்றி ஐயா.
Well said, 100 percent Matching
True, Thanks lot
Best wishes to you for Long live ....
What a prediction, you are great. Everything is happening as u told.. hats off to you. You r the first astrologer who gives 100% perfect past and future predictions..
Apartment from suffering and unsuccessful I used to be afraid of things but I noticed everyhurdle is stepping stone for achieving something big
நீங்கள் சொல்லிய அனைத்தும் உண்மை நன்றி ஐயா
Very correct.
Wow...Where have you been this whole days..?. You are really a genius.. Youre telling about my life accurately...👍👍
அனுபவம் எந்த உறவின் உதவியும் இன்றி தனித்த பறவைகள் மகர ராசியில் பிறந்தவர்கள் 👍👍👍
Excellent, 100 % true, you are best teacher in astrology. I like your speech.
Very true sir. my husband is makara lagnam . he is.a very genuine person .
And very hard worker too. he is in a good position now.🙏🙏🙏From srilanka
Sir you are 100% true everything is happening in my life
எனக்கு மகரம் ராசி சார் நீங்கள் கூறுவது அனைத்தும் சரியாக உள்ளன
Nice
I have come across so many astrologers in my life. You are one of the best. Your straight forward predictions superb. Thank you.
Ayya naan maharam enakku Muthal kulandai boy adanal enakku prarishani varuma
அனைத்தும் உண்மை அருமையா சொன்னீங்க நன்றி அய்யா
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை நன்றி
உங்கள் பணியைத் தொடர்ந்து செய்ய வாழ்த்துக்கள் ஐயா
Very good observations. Thank you sir.
From my childhood what ever you described in everything is 100%correct. My date of birth is 21/3/1944 at 8.20 am Srilanka
But no love marriage
நீங்கள் சொல்லுறது 100•/• சரியாக உள்ளது 🙏
ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையே நன்றி....
Absolutely beautiful sir,,, enakku magaralagnam,,,, I lost my father,, when I was in 9 age,,,,, till 30 age I struggled lot,,, I faced more problems,, after 30 age,,, I got love marriage,,, now I am having car and beautiful family and extra,,, your prediction 200% right,,,
Enakum enota appa enota 9 th age la irandhutaru Yaru helpum illa athukunnan santhosamatha feel pantra..nane pathupe ethuvanthalum..adi pattu pattu kastam vantha siripu varuthu 😂
100% True sir. Your calculation , presentation are very excellent .. Thanks
100% correct all sufferings i had but any moment can change that's my only hope
ஐயா நீங்கள் மனிதர் அல்ல கடவுள் ஏனென்றால் நானும் மகர ராசிக்காரர் தான் நீங்கள் சொன்னது அத்தனையும் என் வாழ்க்கையில் நடந்தது நடந்து கொண்டே இருக்கிறது இது உண்மை
Super
நானும் மகர ராசிக்காரர் தான்
இது உண்மைதன்
Nanum mahara rasi thaan
True enaku nadanthathu elame
அனைத்தும் உண்மையான நடப்பதை கூறினீர்கள் ஐயா நன்றிகள் ஐயா
கண்களில் கண்ணீர் வந்து விட்டது எல்லாமே absoluetly correct..
ஐயா, நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை,ஜோதிடத்தில் நீங்கள் ரத்தினம் ஐயா 🙏🙏🙏
வணக்கம் தோழரே இவ்வளவு விளக்கம் கேட்டதே இல்லை மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி.
Very,veryhappy
Wow great. Me too same. I haven’t lived with my father for the past 5 years.
Whatever you said 100% correct
Your prediction 1000 times perfect
I am Makara Rasi-Utiradhan nachachiram.Whatever you said were true.Except one -very talkative will shine with their speech talent.I lost my parents, my brother nor my relatives doesn’t support me.I have been abroad doing my PhD then got married and doing postdoctoral research.I didn’t conceive was about 7 years.First year of my marriage I lost my dad to cancer. only in 2017 after joining my postdoc in USA i conceived- no one was there to support me except for my husband.I went through a lot and gave birth to a son. My son is almost 2.5 years old.Now I feel I have a family just 3 of us. I am hoping 2021 will be a good year for me. My only worry is that I am not completely satisfied with my job.So fingers crossed.Hoping everything will get better.Thanks
Wish you have wonderful year ahead..god bless you 🙏 🙏🙏
மகர லக்கினக்காரர்கள் வாழ்வியல் சூட்சுமங்களை 100% புட்டு புட்டு வைத்து உள்ளீர்கள் நான் இறையருள் பெற்ற ஜோதிடர் நீங்கள்தான் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை நான் பார்த்த மகர லக்னக்காரர்களுக்கு நடப்பதை கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் அவர்கள்
சுய முயற்சியே வாழ்க்கையை உயர்த்துகிறது என்பதை கண்கூடாகக் காண்கிறேன் இதை புரிந்துகொண்டு அவர்கள் முயற்சியில் ஈடுபடுவார்கள் ஆனால் வெற்றி நிச்சயம் என்பது உறுதி அவர்களுக்கு நீங்கள் சொன்ன விசயத்திற்கு உங்களுக்கு நான் கோடான கோடி நன்றிகளை சொல்ல கடமைப்பட்டவன் ஆகிறேன் வாழ்க வளமுடன்
Mahara laknam. Mithuna rasi. Mitugasiridam .My father death after my career start
Its true ur speech.
வாழ்த்துக்கள்
What u told everything is correct sir iheard your points each and every one is 💯 correct
100% percent perfect..மகர ராசி காரரை மிகவும் விரும்பினேன்..அவரும் விரும்பினார்.. ஆனால் அவர் அப்பாவினால் என்னை பிரிந்து வருத்தி விட்டார்
மிகச் சிறப்பாக சொன்னீர்கள் ஐயா நீங்க சொன்னது முக்காவாசி நடைமுறையில் நடக்கிறது சரிதான் அய்யா.. 🙏🙏🙏🙏
என் வாழ்க்கை யை கண் முன்னே நிருத்திவிட்டீர்கள் ஐயா...அருமை..
Ivlo detail ha yarumey sonnadhu illa sir!! Super👌👌
எனது அப்பா வாழ்க்கை இப்படி தான் நடந்து கொண்டிருக்கிறது அதை கண்டு நான் கண்கலங்கி கொண்டிருக்கிறேன் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்று 😥
கடவுளுக்கு நிகரான நிஜமே நீங்கள் மட்டுமே தங்களின் பாத கமலங்கலை தொட்டு வணங்குகிறேன் உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை
நீங்கள் சொல்வது 100% எனக்கு பொருந்துது 💐💐
great sir 100% correct , romba alaga solringa, romba thanks ivlo clear yarum sollala.
ஒரு மகர லக்னதினர் உடைய வலி இன்னொரு மகர லக்ன காரருக்கு மட்டுமே உணரும் விஷயம், வணக்கம் திரு ஶ்ரீராம் ஜீ...
😭😭😭😭😭😭😭😭
ஐயா நான் மகர ராசி நீங்கள் சொல்வது 100% உண்மை
மிக்க நன்றி .. ரொம்ப நல்லா சொன்னிர்கள் வாழ்த்துக்கள்
எனக்கு 47 வயது இது வரைக்கும் நீங்கள் சொல்வது சரி, எனது அன்புக்குரிய பாசமான தந்தை இறைவனடி சேர்ந்து 50 நாள் ஆகிறது இனி வரும் காலங்களில் நான் நீங்கள் சொல்வது போல் மேன்மை அடைந்தால் என் குல சாமி ஆற்றடி கருப்பசாமி க்கு நன்றி . வணக்கம்
100% உண்மை தான், எனது வாழ்க்கை நடந்த சம்பவம் ஐயா 🙏🙏🙏வாழ்க வளமுடன்
எங்கள் மகன் மகரம் உத்திராடம். நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. படித்து முடித்த பின் வெளிநாடு சென்று உயர்வு பெற்றுள்ளான்.
நானும்..mçà முடித்து வேலை இல்லாமல் சிரமப்பட்டு பின்பு வெளிநாட்டில் படித்து இன்று வெளிநாட்டில் உள்ளேன்..
Appan weapon madri thaakudhu
நீங்கள் சொல்வது 💯/200 % உண்மை
ஸ்ரீ மஹாலக்ஷ்மி ஜோதிடம் வாழிய பல்லாண்டு மாற்றம் தரும் மகரம் அருமை
சரியான விளக்கம் 200,%உண்மை
Hatts off... Absolutely happening in my life.... பரிகாரம் சொல்லுங்கள்...pain is more
வணக்கம்
எனக்கு ராசி லக்னம் இரண்டுமே மகரம்
தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை. நான் பெண். எதற்குமே கவலைப்படாமல் நடப்பது நடக்கும் என்றுதான் இருப்பேன். நன்றி.
Me also
Me also
You deserve all the success in your life, my mom was in your rasi. She was just like you. You achieve everything be strong.
Please give the solution for all these problem
ஐயா நன்றி ஐயா நீங்கள் சொன்ன பலன்கள் அருமை அருமை அருமை நன்றி ஐயா
💯 True.... Accepting thiz... I m alone without my mom and dad....
Same here, independent girl🔥
Same here
Super super super arumaiyana padhivu ji🎉
Vazhga valamudan 🎉❤
நன்றி ஐயா நீங்கள் கூறியது எல்லாம் உண்மையான கருத்து.
அருமை அருமை அருமை அருமை அருமை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை ஆனால் உயிர் மட்டுமே நிஜம் நிஜம் நிஜம்
ஜோதிடத்தின் வாக்கு தந்தை என அழைக்க வேண்டும் உங்களை அற்புதம். நான் மகரம் ராசி மிதுன லக்னம் என் வாழ்வில் நடந்த எல்லாமே நீங்கள் சொன்னீர்கள் நன்றி சார்
I am from Malaysia. Ningal sonnathu ellame mudrilum unmai.🙏🙏🙏
Bro.me too malaysia.kuala lumpur.r u working now??
En magan magara lagnam neenga solvadhu polave irukkan thanimai avanga appavum munnukku varala avanum munnukku varala kedhu dasa vera innum 3years irukku ippo 30years aagudhu kalyanam 3years kazhichi seidhal naraga than irukkum avvalavu prachinaigal first panam than prachinai makkashtangal ellame sevadhariyadhu thavikkirom 🎉nengal solvadhu engalukkagave indha padhivai pottadhu polave irkku ji
Nanri ji vazhga valamudan ji 🎉❤
Vannakkam sir you have told all the True facts presently I have facing in my real life all are true my marriage is Love marriage I have 2 daughter's as you said it's true
Struggling very hard in my life