கர்மா பற்றிய புரிதல் காணொளி...தெளிவு கிடைத்தது...குழப்பம் தடை உள்ளவர்களுக்கு விழிப்புணர்வு பதிவு ..கும்பம் உண்மை..மிகவும் எதிர்பார்த்த பதிவு...ஆத்மார்த்த நன்றிகள் ஐயா... 🙏👌💥⭐🙏
குருதேவா தாங்களைப்போல் குருவை நான் வாழ்வில் கன்டதில்லை கானக்டைகித்த பொக்கிஷம் தாங்கல். நன்றிகள் குருதேவா தங்களின் வீடியோ அனைத்தையும் கானா பாக்கியம் செய்துள்ளேன் பாக்கியம் தொடர*இறைவனை பிரார்த்திக்கிறேன் குருதேவா 🎉🎉🎉₹❤❤❤🎉🎉🎉🎉🎉
Master risabha laknam second house la sukran chevvai chevvai saram, sani thiruvathirai 4th guru vakra varkothamam Puthan 11th la neesa varkothamam, 15 degree distance la rahu suriyan 12th la and 7th la neesa chanran enaku poorviga soththu nala labam irukka sukra dhasa natappu
அய்யா நான் மிதுனம் ராசி திருவாதிரை நட்சத்திரம் விருச்சிகம் லக்கினம்.ராசிக்கு 11-ம் இடம் மேஷத்தில் ராகுவும். 5-ல் துலாத்தில் புதன்/ கேது இணைவு பூர்வீக கர்மா தோஷம்மா சார் 🙏🙏
ஐயா, நீங்கள் நிச்சயம் தெய்வ அருள் பெற்றவர்...அவ்வளவு துல்லியம், நுட்பம் உங்கள் பார்வை..கர்மா என்றாலே கும்ப லக்னம் வந்து விடுகிறதே...கர்மா கழிக்கும் வழிக் கூறியதற்க்கு நன்றி..🙏..பரம்பரையைக் குறிக்கும் ராகு-கேது வுக்கு ஏன் இவ்வளவு அவப்பெயரோ..
Vanakkam guruji i am thulaam laknam laknathil sani raghu saaram. My son mahara laknam Sani thulaamil raghu Saaram with raghu (vishagam 3rd paatham). But sukran laknathil with suriyan. Enkal iruvarukkum enkalutaiya karma thotarkirathaa? Guruji
நன்றி ஐயா அடுத்தவர் நிம்மதியை கெடுப்பவர் ஜாதகம் எப்படி இருக்கும் என்றும் அதிலிருந்து தப்பிக்க என்ன செய்வது என்று ஒரு பதிவு போடவும் ஐயா
சூப்பர் ப்ரோ
😂😂😂
😎😎🤓🤓
😅😅😂
Adhuku jathagam elam thevai illa mogarakattaiya paathe solirlaam 😅
மானசீக குரு அவர்களே உங்களுடைய சிறப்பே கேட்பவர்களுக்கு தெளிவாக புரிய வைப்பதே.....நன்றி
கர்மா பற்றிய புரிதல் காணொளி...தெளிவு கிடைத்தது...குழப்பம் தடை உள்ளவர்களுக்கு விழிப்புணர்வு பதிவு ..கும்பம் உண்மை..மிகவும் எதிர்பார்த்த பதிவு...ஆத்மார்த்த நன்றிகள் ஐயா... 🙏👌💥⭐🙏
வியக்கத்தக்க வகையில் உள்ள விளக்கம் அய்யா இனிய இரவு வணக்கம் அய்யா 🙏🙏🙏
குருதேவா தாங்களைப்போல் குருவை நான் வாழ்வில் கன்டதில்லை கானக்டைகித்த பொக்கிஷம் தாங்கல். நன்றிகள் குருதேவா தங்களின் வீடியோ அனைத்தையும் கானா பாக்கியம் செய்துள்ளேன் பாக்கியம் தொடர*இறைவனை பிரார்த்திக்கிறேன் குருதேவா 🎉🎉🎉₹❤❤❤🎉🎉🎉🎉🎉
மிதுனம் லக்கினம் 5ம்அதிபதிசுகீகிரன்மேசத்தில்அஸ்வினி2லீஅமர்தால்தாயார்வழிகர்மாதான்ஆகிறதாகுருஜிநன்றிஜெகீகாசுசேகர்திருநகரீமதுரை
தெளிவான விளக்கம் தெளிவான பதில் துல்லியமாக சொன்னதற்கு மிகவும் நன்றி குருஜி
😊😊😊😊
Vanakkam ayya. Like a teacher you explain lessons in detailed manner. The effort you take to explain them deserve thanks and love. God bless you sir
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 5 மற்றும் 10 ஆம் அதிபதி க்கு நட்சத்திர சாரம் கொடுத்த கிரகம் ராகு கேதுவுடன் இணைந்து விட்டால் இந்த பலன்கள் உண்டா குருவே🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
முக்கிய பதிவுங்க அண்ணா... 💯💯💯💯💯💯நன்றி நன்றி
காலை வணக்கம் குருஜி.
தெளிவான விளக்கம் 🙏
வணக்கம் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻
எனக்கான விடியோ பதிவு
மிதுனம் லக்னம்
5ல் குரு சுக்கிரன் ராகு சேர்க்கை
9ல் கும்பத்தில் சனி ராகுவின் சதயம் நட்சத்திரம்
மிகவும் சிறப்பான விளக்கம் 👌
Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹
Arumai sir. Ippozhuthan theriguradhu naan thandai vazhi karma vil irukkiren endru future kku vazhi kattinadhukku nandri. Super .
நேர்த்தியான பார்வை மற்றும் விளக்கம்.✌
மிக அருமையான விளக்கம்.கர்மாவை நன்கு புரிய வைத்துள்ளீர்கள். நன்றி ஐயா 🎉🎉🎉
இனிய காலை வணக்கம் குருஜி 🙏
மிக சரியாக சொன்னீங்க sir
அருமை குருஜி எனது நீண்டநாள் பிரச்சினைக்கு தீர்வு கூறியதற்கு நன்றி
ஐயா வணக்கம். இறந்தவர்களின் திதி எவ்வாறு கண்டுபிடிப்பது எப்படி என்று பதிவு போடவும்
மிக அருமையான விளக்கம் குருஜி
மிக அருமை குருவே 🙏🙏🙏
நன்றாக புரிந்தது ஐயா 🙏🙏
Thank you sir for your unknown information about poorviga karma 🙏🙏
Very grateful for all your guidance Sir. No words to thank you 🙏🙏🙏
Unga rasi🤔
Beautiful ❤👌 karma follows or not appa vazi or amma vazi but learned to move forward calmly .🤘
Sir kumbha langnam budhan sevvai sani white rahu
Meena lagnam lagnathil guru
Fifth place raghu enna palan sir
வணக்கம் சாா்🙏
கலைத்துறையில் சாதனை செய்யும் ஜாதக அமைப்பு பற்றி பதிவு போடுங்கள் ஜயா
மிக அருமையான விளக்கம்
நன்றிகள் ஜீ 🙏
Master risabha laknam second house la sukran chevvai chevvai saram, sani thiruvathirai 4th guru vakra varkothamam
Puthan 11th la neesa varkothamam, 15 degree distance la rahu suriyan 12th la and 7th la neesa chanran enaku poorviga soththu nala labam irukka sukra dhasa natappu
💎தாங்கள் தங்கள் துறைக்கு.
Nantri nantri sir 🙏,matrumoru puthiya thagaval 😊💐🙏👍
Fantastic itharkku remedy yennan sollunga sir, pitru vazli & maatru vazli! Pls 🙏👍
ராகு கேதுவின் நட்சத்திரங்கள் என்னென்ன
Mithunarasi Rishaba lakanam karma palan eppadi therinjukurathu iyya
Nandri Guruji
Guruve, kadaga laknam. 5il rahu 8il sani ular 3am 10am parvayaga 5 10 am veetai parkirar. Inum thirumanam thadaiyaga uladhu
அய்யா நான் மிதுனம் ராசி திருவாதிரை நட்சத்திரம் விருச்சிகம் லக்கினம்.ராசிக்கு 11-ம் இடம் மேஷத்தில் ராகுவும். 5-ல் துலாத்தில் புதன்/ கேது இணைவு பூர்வீக கர்மா தோஷம்மா சார் 🙏🙏
Little bit
🙏 thanks for your valuable support 🙏
Vanakam guruji mithuna lagnam kumbathil guru in purathadi 2 padham and ketu in avitam 4 padham ippoluthu idhu poorvika karama va or not guruji
Om Sai Ram 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Ayya en oru ayyam Sani Rahu innahu 7:30 degree innavaka karutha mudiyama sollunga ayya
Super sir super explanation 🎉🎉 thank you very much
Thirunangai aagum jaathagam epdi irukum nu sollunga sir
Very good lesson for people.thanks sir😊
நன்றி சார்🙏🙏🙏🙏✨🌿
Anna.vanakkam
Vanakkam Guruve,
Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹
Need we do not check 9th house sir
Anaivarum,therinthukolla,vendiyavisayamvilakkam,kodutthadharkku,nandri.,🙏🙏✨
👍👍✨
NARPAVY......
Valtha vayathu illai vanangikiran guru ji 🙏🙏🙏
பாக்கியாதிபதி சாரத்தில் பாவக்கிறகங்கள் அமர்ந்தால் இதன் பலன் நன்மையா குருவே...
First comment 🙏🏿 sir 🙏 🙏 🙏 🙏
Excellent information ji..👍👌🙏
Very detailed explanation.
Nandri Guru ji 🌹🌹🌹🌹🌹🌹🌹💯
Deepam etrudal en experience unmai magavum nandri Rahu deepam magavum Nalla payan Kodi nandri guruji
Yes
வணக்கம் sir🙏
Itharku theervu sollungal sir
Appu vannakam
வணக்கம் ஐயா துலாம் லக்கனம் ஐந்தில் குரு (புரட்டாதியில்) ஒன்பதில் சனி (திருவாதிரை -3) சுக்கிரன் (புனர்பூசம் _3) குருவின் ஐந்தாம் பார்வையில் கர்மா குறையுமா pls sir
🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏
வணக்கம் ஐயா, கடக லக்னம், செவ்வாய், கேது லகனதில், ராகு, குரு மகரத்தில். ராகுவால் 5 ஆம் அதிபதி பார்வை பெறுவதால் தந்தை வழி கர்மாவும் உண்டா?. நன்றி.
Vanakkam guruji
ஒன்பதில் ராகு பத்தாம் அதிபதி நட்சத்திர சாரம் அண்ணா... இதுவும் அப்பா வழி கர்மா வாங்க அண்ணா.... கும்ப lagnam.... நன்றி
Little bit
@@sreeraaam9186 நன்றி நன்றி ங்க அண்ணா 💐
Kanni lagnam 5 th Saturn R (thiruvonam Star) 10 house kadhu (sevai saram) Chandran (thiruvathirai star) 11 house lagnathipathi bhudhan (ayilliyam star) , Raghu 4 house (moolam star )ennaku purvigam karma erruka sir
குருஜி வணக்கம்
Arumai 🙏
Thank you so much sir 🙏🙏🙏👌👌👌💯💯💯✋✋✋
Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏
Very useful information thank you ji
அருமை நன்றி
Thank you
Happy Sunday guruji 🙏
அருமை ஐயா
ஐயா, நீங்கள் நிச்சயம் தெய்வ அருள் பெற்றவர்...அவ்வளவு துல்லியம், நுட்பம் உங்கள் பார்வை..கர்மா என்றாலே கும்ப லக்னம் வந்து விடுகிறதே...கர்மா கழிக்கும் வழிக் கூறியதற்க்கு நன்றி..🙏..பரம்பரையைக் குறிக்கும் ராகு-கேது வுக்கு ஏன் இவ்வளவு அவப்பெயரோ..
5 yil rahu keduvoda natchatratil erundal
Same way 5 yil keduvil rahu erundal
Happy sunday annaaa 💐
நமஸ்தே குருஜீ
ஐயா அவர்கட்கு பணிவான வணக்கம்.. வாழ்க வளமுடன் வாழ்க நீடூழி
வணக்கம் ஐயா😊
Vanakkam guruji i am thulaam laknam laknathil sani raghu saaram. My son mahara laknam Sani thulaamil raghu Saaram with raghu (vishagam 3rd paatham). But sukran laknathil with suriyan. Enkal iruvarukkum enkalutaiya karma thotarkirathaa? Guruji
நன்றி ஐயா
Kethu parvai Petra sani and sani parvai Petra kethu eruntha ....same Karmava?
Ayya, ungalidam en kudumbathinarukku jathagam parkka vendum, eppadi parpathu please Ayya.
Sir thulam laknam 5 il sani , ethu epdi sir
🙏guruji
மிதுன லக்னம் 10m அதிபதி குரு லக்னத்தில் ராகு வுடன் இணைவு. குரு திருவாதரை நட்சத்திரத்தில் உள்ளார் இது பூர்வீக கர்மவா ஐயா
Yes
Aintham athipathi sani saaram vangiruntha sir
குருவே... சனி, ராகு கேதுக்கள் கரணநாதனாக வந்தாள் முன்னோர் சாபக்குறைகள் இருக்குமா குருவே...?, 🙏
Thank you so much sir
Sir Great information...but in the chart...must be on the both hse...or just 5 or 10 hse sir...
Any one
வணக்கம் குருஜி. இராகு கேது, 5ஆம் மற்றும் 10ஆம் அதிபதிகளுடைய சாரம் பெற்றிருந்தால் அதுவும் பூர்வீக கர்மாவா? அப்படி இருந்தால் அது எத்தனை சதவிகிதம்?
Ragu and kethu 5 and 10 la eruntha karma erukuma ayya. Enaku erupathu pol therigirathu