நீசம் நீசபங்கம் நீசபங்க ராஜயோகம் |100% Secret | Sri Mahalakshmi Jothidam

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии • 223

  • @kalarajendran9760
    @kalarajendran9760 2 года назад +7

    வணக்கம் குருவே, இந்த அளவிற்கு எளிமையாக, தெளிவாக விளக்க உங்களால் மட்டுமே முடியும். நன்றி குருவே.

  • @karthikselvaraj8757
    @karthikselvaraj8757 3 года назад +1

    இணைவை விளக்குவதற்கு உபயோகித்த ஜிலேபி உதாரணம் வெகு சிறப்பு. பல மடங்கு புரிதல் தரும் எடுத்துக் காட்டு. நன்றிகள் பல.

  • @lathamahesh241
    @lathamahesh241 11 месяцев назад

    மிக மிகவும் தெளிவான பதிவு நன்றிகள் ஜீ 🙏

  • @swamysahead2936
    @swamysahead2936 Год назад

    அருமையாக விளக்கம் நன்றி குருஜி ஜெக்காசுசேகர்திருநகரீமதுரை

  • @balavlogger4276
    @balavlogger4276 4 года назад +7

    Excellent explainations.. great!! Thank you sir

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m Год назад +1

    Very nice, very good explanation thank you sir 🙏🙏✨✨🌹🌹

  • @hemalathams3076
    @hemalathams3076 7 месяцев назад

    Consistently committing towards astrology and teaching what you know awesome sir . U r classes are crystal clear .

  • @gskumar8556
    @gskumar8556 10 месяцев назад

    வாவ். சூப்பர் . வாழ்க வாழ்க.

  • @shankarganesh6291
    @shankarganesh6291 Год назад

    எளிமையான விளக்கம். நன்றி ஐயா.

  • @thamiilselvan
    @thamiilselvan 2 года назад +2

    குருவே 🙏🏻🙏🏻🙏🏻

  • @vignesh33222
    @vignesh33222 2 года назад +1

    அருமையான விளக்கம் குருஜி 🙏🙏🙏

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 2 года назад +1

    Thank you sir for clear explanation 🙏🙏

  • @sathiyamoorthi7644
    @sathiyamoorthi7644 10 месяцев назад

    Simply ultimate explain

  • @swarnajayasekar8472
    @swarnajayasekar8472 4 года назад +2

    Very clear explanation thanks sir.

  • @jaikumarvimal7515
    @jaikumarvimal7515 Год назад

    Sir super...guru neecham,Sani ucham and lagnathipathi sukaran ucham ethu neech banga rajayogam yerpaduma...

  • @priyasaha9550
    @priyasaha9550 Год назад

    Super explanation sir.. Thank you🙏

  • @sasee1974
    @sasee1974 4 года назад

    அருமையான எளிமையான விளக்கம் நன்றி

  • @vijayaraghvank654
    @vijayaraghvank654 Год назад

    For me Rishabha lagnam
    Sukran in Kanni
    Sooryan in kanni
    Budan in simham.
    Parivardanai.
    Will sukran get neechabanga raja yogam please.

  • @sundharraj9649
    @sundharraj9649 2 года назад +3

    நீச்சபங்கம் பெற்ற கிரகத்துடன் வக்கிரகிரகம் இணைத்தால் என்ன பலன் ஐயா

  • @pathanjalithirupathi9833
    @pathanjalithirupathi9833 4 года назад +1

    நன்றி சகோதரா

  • @ramanathanp7271
    @ramanathanp7271 3 года назад

    அருமையான விளக்கம்! பாராட்டுகள்!

  • @komaraswamisengodagounder7667
    @komaraswamisengodagounder7667 3 года назад

    மிக அருமையான பதிவு சார்

  • @sushilarajendran704
    @sushilarajendran704 4 года назад +1

    மிக்க நன்றி சார். 🙏

  • @arunkarthik3530
    @arunkarthik3530 2 года назад

    Ucha grahathin udan irukum grahathin valimai epdi irukum

  • @mahalakshmimahalakshmi9828
    @mahalakshmimahalakshmi9828 Год назад +5

    நான் தேடிக்கொண்டு இருந்த காணொலி மிக்க நன்றி. துலாமில் சூரியன் கூடவே சனி. சூரியன் நீசமில்லை.எனக்கு தன்னம்பிக்கை குறையாது. குறைய விட மாட்டேன். நன்றி ஐயா.

    • @manikam-j3j
      @manikam-j3j Год назад +1

      பொழம்பல் வேண்டாம்

    • @pachamuthum4911
      @pachamuthum4911 Год назад

      சார் சிம்மம் ராசிக்கு 7 இடம் சனி9 மேஷத்தில் சனி நீச்சல் குரு சந்திரன் இனைவு 7 அதிபதி நீச்சல் உள்ளதால் மாங்கலியம் பதிப்புகள் ஏற்படுமா என்பதை தெரியப்படுத்தவும் சார் உங்கள் பதிவை பார்த்து கொண்டு வருகிறேன் நன்றி வணக்கம் சார்

    • @maheswar1770
      @maheswar1770 6 месяцев назад

      புரியவில்லை என்றால் திரும்ப திரும்ப திரும்ப பாருங்கள்

  • @gsvishweshwarasarma776
    @gsvishweshwarasarma776 Год назад

    vanakkam guruvea kanniyil mercury 28 deg venus 12 deg... idhuvum neecha bhanga rajayogam pol seyal paduma

  • @jyotheeshkumarkelath2058
    @jyotheeshkumarkelath2058 4 года назад

    Very good information and explanation, Thanks

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 Год назад

    Sir vanakkam 🙏Dunsu, lakkanam, kadakattil, sevvai neesam, simmattil, guru, chandran, ulladu,edu, neesa,hangama,sir🙏🙏🙏🙏🙏

  • @nagarajanerode
    @nagarajanerode 3 года назад

    நல்ல விளக்கம் அய்யா

  • @sonurajesh905
    @sonurajesh905 7 месяцев назад

    Chandran kadagathil ahchi guru magarathil neesam. Ithu rajabanga yogama?

  • @amaranfortune120
    @amaranfortune120 2 года назад

    Nandri ayya 🙏

  • @manjulasuresh8727
    @manjulasuresh8727 4 года назад +4

    Sir .. in my horoscope I have this neechabanga Raja yogam. Sukran and bhudan in meenam. Vrichiga lagnam, mithuna rasi. Bhudan is 8th and 11 th house lord. Now tell me what will be the effect of this newchabanga Raja yogam.. good or bad?

  • @jeyanthjayakumar3954
    @jeyanthjayakumar3954 10 дней назад

    Ucham :
    Sooriyan 1
    Chandran 2
    Guru 4
    Puthan 6
    Sani 7
    Sevvai 10
    Sukkiran 12

  • @priyarajendhiran3261
    @priyarajendhiran3261 2 года назад

    Ayya guru neechapangarajayogam +vakkiram gud or bad ayya?

  • @gopalkrishnan1630
    @gopalkrishnan1630 Год назад

    Is neejam in navamsam nullified in navamsam also

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 7 месяцев назад

    Super explanation video sir. Tnq sir

  • @prakashm6906
    @prakashm6906 4 года назад +2

    Neecha bhanga raja yhogam . Yennavellam seium yendra vilakam tharalama sir.

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  4 года назад +2

      Sure sir

    • @CASanjayMpr2398
      @CASanjayMpr2398 3 года назад

      @@SriMahalakshmiJothidam sir enakku chandran viruchgathil ullar aanal valar pirai...suriyankku 2 ND place...veedu kodutha sevvai vargauthmam.....sevvai paarvai undu chandranukku.........chandran strong or not??? 🌟

    • @CASanjayMpr2398
      @CASanjayMpr2398 3 года назад

      @@SriMahalakshmiJothidam plse reply me sir 🌟

  • @vkavitha705
    @vkavitha705 3 года назад +1

    Sir Enaku Kadagathil chevai neechal ... Guru viruchigathil irundhu 9th paarvaiyai parkirar .. matrum chandran rishabathil pournami chandran... So it is only necha Bangam crct.... Pls confirm sir... I thought this is necha Bangam only... But ucha chandranin vitil irukirar matrum amsathil chevai guruvin meena vitil irukirar... Pls confirm neecha Bangam or necha banga raja yogam sir

  • @gobikrishnannatarajan8493
    @gobikrishnannatarajan8493 2 года назад

    Sukran+ puthan .kanniyil ..
    Sukra thisai arambam. Palan. Sollungan ayya

  • @HemaMurali-x6u
    @HemaMurali-x6u 3 месяца назад +1

    Ucham petra graham
    Vakramanal neecha bhangam unda.

  • @selvamthoppalidesappamudal9633
    @selvamthoppalidesappamudal9633 4 года назад

    அருமையான விளக்கங்கள்

  • @karthithi2632
    @karthithi2632 3 года назад

    Rasi katthil rasba laknam .. sukiren .. nechem .. navamasamthil .. sukiran ucham . Life epdi irrukumu . ✨ .. ayya pls reply 🥺

  • @mahaselvan5964
    @mahaselvan5964 2 года назад

    I have puthan in meenam in rasi kattam
    I have guru in meenam in amsa and Kanika lagnam with sevai puthan
    Is neecha bangam

  • @vijaymathiyazhaganmathiyaz7567
    @vijaymathiyazhaganmathiyaz7567 3 года назад

    Sir nisagraha thada guru santhalla nisa bhakama akuma sir enda jathagam SANI nisam guru erkirar

  • @govindarajanrajamannar7085
    @govindarajanrajamannar7085 4 месяца назад

    இதற்கு மேல் யாரும் இவ்வளவு துல்லியமாக கற்பிக்க மாட்டார்கள்.❤

  • @Walwriter
    @Walwriter 5 дней назад

    i thought kethu is neecham in rishabam

  • @NaveenKumar-jl7ou
    @NaveenKumar-jl7ou 6 месяцев назад

    Sir oru doubt...neecham petra sukranuku kendhirathil guru aatchi petral sukranuku neecha bangam kidaikkuma?

    • @NaveenKumar-jl7ou
      @NaveenKumar-jl7ou 6 месяцев назад

      Sir idhu dhaan ennudaiya vaazhnaal kelviyaaga ulladhu...sukranuku kendhirathil guru aatchi petraal sukranuku neecha bangam kidaikkuma?

  • @VijayKumar-ro2gg
    @VijayKumar-ro2gg 4 года назад

    Vanakkam sir, also pls share about vipareeta raj yogam. Thanks

  • @pushpavallipandian8748
    @pushpavallipandian8748 4 года назад +4

    மேஷத்தில் சூரியன் உடன் சனி சேரும் போது நீச்ச பங்க ராஜயோகம் ஏற்படுமா?

    • @shivu3
      @shivu3 4 года назад

      சிவ சிவ ஏற்படும்

  • @MinorEntertainment369
    @MinorEntertainment369 3 месяца назад +1

    வணக்கம் Sir கடக லக்னம் விருச்சகத்தில் சந்திரன் இருந்து வீடு கொடுத்த செவ்வாய் சுக்ரனுடன் 4,5 பரிவர்த்தனை பெற்றால் நீச பங்க ராஜ யோகமா?

  • @sundarruthra4337
    @sundarruthra4337 2 года назад

    Ayya..jadagathil sevai neesam..sani magarathil atchi(viruchiga lagnam)
    Neesa bangama?

  • @hariharanmanikandan2233
    @hariharanmanikandan2233 3 года назад

    NEECHANAI naachan PARTHAL ENNA BALAN sir

  • @drsundaram4748
    @drsundaram4748 4 года назад

    Nice posting

  • @srivaylan2631
    @srivaylan2631 3 года назад

    Can Chandran + Guru in Makara cause banga for Neecha Guru?

  • @SathiyaMoorthy-1979
    @SathiyaMoorthy-1979 2 месяца назад

    துலாத்தில் சனி சூரியன் இணைவு எப்படி நீச்சபங்கம் ஆகும் சுக்கிரன் ஆட்சி உச்சம் பெற்று இருந்தால் நீச்ச பங்கம் ஏற்படும் என்று கூறப்படுகிறது இது புதிய தாய் இருக்கிறது ❤🎉

  • @sairam-jd7rh
    @sairam-jd7rh 4 года назад

    Hastham natshathiram yeppo nalla irukum sir

  • @saranyaramesh5776
    @saranyaramesh5776 3 года назад

    Mesha lagnam, thulaam veetil suryan neecham and Simma veetil sukiran irunthal neecha banga Raja yogam ah sir??

  • @hari2utube2
    @hari2utube2 10 месяцев назад

    Thank you Guruji, how many points for Neecha Bangam only? I understand Neecha Bangs raja yoga has 150% points.

  • @mohamedalijinnah5297
    @mohamedalijinnah5297 4 года назад

    sir enna kani rasi. sani bagavan guru bagavan 5th irukar parvi 9ile irudha 11th enna akum soluka sir

  • @jayajaya2908
    @jayajaya2908 4 года назад

    Sir nan kannirasi ennaku sollunga pls

  • @pavir9027
    @pavir9027 4 года назад

    Yes sir enku kannila rasila sukuran suryan puthan ethalam erugu nesha bagam en marriage life eppdi erugum

  • @kamatchinathan6849
    @kamatchinathan6849 2 года назад +1

    ஐயா வணக்கம் குருஜி ராம்‌ஜி அய்யா அவர்களே மீனம் ராசியில்
    ரேவதி 4 இல் பஞ்சமி திதி தேய்பிறை சந்திரன் வர்க்கம் உத்தமம் அடைந்து உள்ளது கடகத்தில் புதன் ஆயில்யம் 1
    இல் உள்ளது.கன்னியில்
    உள்ள சுக்கிரன் உத்திரம் 3 இல்
    உள்ளது.கடகத்தில் வலிமை
    பெற்ற புதனால் கன்னி வீட்டில்
    உள்ள சுக்கிரன் நீசபங்கம்
    கிடைக்குமா அல்லது நீசபங்க
    ராஜயோகம் கிடைக்குமா
    புதன் ஆயிலியம் 1

  • @Homelander_420
    @Homelander_420 4 года назад

    Sukkran sevvai sani in Maharam
    Ithu yogama sir

  • @gkelavarasan284
    @gkelavarasan284 10 месяцев назад

    Elavarasan
    துலாம் - சூரியன்12
    கன்னி- சுக்கிரன்11
    விருச்சிகம் - புதன் லக்கினம்
    சிம்மம் - செவ்வாய் 10

    • @gkelavarasan284
      @gkelavarasan284 10 месяцев назад

      சிம்ம ராசி.

    • @gkelavarasan284
      @gkelavarasan284 10 месяцев назад

      பலன்கள் கூறுங்கள் சார்

  • @seenuvasan7397
    @seenuvasan7397 3 года назад

    Nerla varen sir...address sollunga sir

  • @saravanankrishnan9014
    @saravanankrishnan9014 4 года назад

    Super ji

  • @elangoelangom1797
    @elangoelangom1797 2 года назад

    Very nice

  • @senthilmurugan1976
    @senthilmurugan1976 3 года назад

    புதன் நீசம் சாரநாதன் சனி பகவான் அம்சத்தில் மேசம் ராசியில் ராசியில் உச்சம் வ‌ நீஜ பங்க பெருமாங்க சார்

  • @kamatchinathan6849
    @kamatchinathan6849 2 года назад +1

    வணக்கம் குருஜி ராம்‌ஜி அய்யா அவர்களே மகரத்தில் குரு வக்ர கதியில் உள்ளது.மகரத்தில். உள்ள குருவால்
    கன்னியில். உள்ள
    சுக்கிரனுக்கு.நீசபங்கம் கிடைக்குமா. நீசபங்க ராஜயோகம்.கிடைக்குமா

  • @sankarkumar4251
    @sankarkumar4251 2 года назад +1

    ஐயா, என்னுடைய ஜாதகத்தில் மகர லக்னம் (குரு வக்ரம் (நீசம்)) 10ல் துலாம் (சனி வக்ரம் (உச்சம்),இந்த அமைப்பு நீச்ச பங்கம் ராஜயோகம் உண்டா

  • @chellamsai635
    @chellamsai635 3 года назад

    Wat palan v get

  • @zxc1423m
    @zxc1423m 2 года назад

    How about Venus,sun, mercury in pisces and moon in Aries, Jupiter and rahu in Taurus.

  • @bipinalthomas3721
    @bipinalthomas3721 3 года назад

    Great sir

  • @kaankaliyugam1161
    @kaankaliyugam1161 3 года назад

    ஐயா துலாம் ராசியில் திதி சூன்யம் ஆகி அதில் சுக்கிரன் சந்திரன் சூரியன் இனனந்தால் நீச்சபங்க ராஜயோகம் மா

  • @paria3906
    @paria3906 4 года назад

    What is Kendram

  • @rmnakarajan9399
    @rmnakarajan9399 4 года назад

    சார் எனது ஜாதகத்தில் கன்னி லக்னம்.தனுசு ராசி குருபெயர்ச்சியில் குரு 2-ல் செல்லும் போது 2-ல் அங்குள்ள சனி இப்போது சேர்ந்து இருப்பது நீசபங்கம் ராஜயோகம் தானே. இது சரியா. இவ்யோகம் என்ன பலனை கொடுக்கும்.

  • @ramaganesh87
    @ramaganesh87 3 месяца назад

    அய்யா, எனக்கு கன்னியில் சுக்கிரன் நீச்சம், வீடு கொடுத்த புதன் துலாத்தில். சுக்கிரன் & புதன் பரிவர்த்தனை ஆகி இருக்கிறது. இதற்கு நீச்ச பங்க ராஜ யோகம் உண்டா?

  • @ssundararaj3910
    @ssundararaj3910 4 года назад

    Hi guru nadha...... 🙏

  • @anbarasianbarasi508
    @anbarasianbarasi508 2 года назад

    Murali
    Kanni rasi hasta natchatram
    Thulam laknam
    Laknathil sun and sukran
    Guru vakram in mithunam
    Surian palama erukka sir
    Sun in neesapangama erukka sir

  • @r.priyarameshkumar167
    @r.priyarameshkumar167 4 года назад +1

    குருபெயர்சியில் சனி, குரு இணைவு மகர ராசிக்கு எப்படி இருக்கும்

  • @janasrinivasn9114
    @janasrinivasn9114 3 года назад

    அய்யா நீசம் பெற்ற லக்கினதிபதி ராசியாதிபதியோடு பரிவர்த்தனை ஆனால் என்ன பலன் அளிக்கும்

  • @chandrasekaransundaram2134
    @chandrasekaransundaram2134 7 месяцев назад

    சூப்பர் ஜி. நீச்சபங்க ராஜயோகம் உள்ள ஜாதகர் ராஜயோக நிலையை (பேரின்ப நிலை) அடைவாரா அல்லது வாழ்க்கையில் ராஜா மாதிரி வாழ்வாரா?

  • @subramanianp3562
    @subramanianp3562 3 года назад +1

    வணக்கம், நீசனை நீசன் பார்த்தால் என்ன பலன் என்று கூறவில்லையே ?

  • @sathiyamoorthiar9339
    @sathiyamoorthiar9339 3 года назад

    வணக்கம் sir,,,, புதன் வர்கோத்தமம் பெற்றால் நீசபங்கம் ஆ sir

  • @M.ETNTHIRUYT
    @M.ETNTHIRUYT Год назад

    வணக்கம் சார் புதன் நீச பங்கம் இருக்கு நீங்க சொன்ன எல்லாம் இருக்கு துலாம் லக்கினம் ராகு தசையில் பிறந்த ஜாதகம் இது புதன் நீசம் வீடு கொடுத்தவன் தானுசு வில் ஆச்சி வர்கோத்தமம் மீனத்தில் சுக்கிரன் உச்சம் சூரியன் வர்கோத்தமம் மிதுனத்தில் சந்திரன் செவ்வாய் புதனுக்கு எந்த பாவக்கிரகம் தொடர்பு இல்லை 43 வயதில் வரும் புதன் தசையில் 150 சதவீதம் வேலை செய்யுமா சார்

  • @sampathkumars1756
    @sampathkumars1756 2 года назад

    வணக்கம் குருஜி, லக்ன பாவிகள் நீச பங்க ராஜயோகம் பெற்று திசை நடத்தும் போது எது போன்று பலன்கள் கிடைக்கும்.. விளக்கம் தாருங்கள் குருஜி 🙏

  • @girijasanthi2280
    @girijasanthi2280 4 года назад

    Thank u sir

  • @srinivasu1324
    @srinivasu1324 3 года назад

    Superb

  • @Gabrielraj6666
    @Gabrielraj6666 3 года назад

    If a planet got neecha bangam raja yogom and its bad planet for lagnam,how will be the dasa for the person( exp lord of 6,8,12)?

  • @nagarjung.p3537
    @nagarjung.p3537 Год назад +1

    குரு ஜி.... மீனத்தில் புதன் நீசம் ,குரு +சூரியன் பரிவர்த்தனை, இதில் நீச பங்கம் ராஜ யோகம் இருக்கா ??

  • @chandruk5032
    @chandruk5032 4 года назад +3

    @Right Hand:/// Sir, செவ்வாய் சனி குரு மகரத்தில் இருந்தால்...
    என்ன நடக்கும்?///
    1962ல் இது நடந்தது❗
    இந்த 3 கோள்களும் சனி குரு செவ்வாய் மகர ராசியில் இணைந்தது❗
    இதுதான் நீசபங்கராஜயோகம்❗
    - குரு நீசம் (நீசம்)
    - சனி ஆட்சி (நீச பங்கம்)
    - செவ்வாய் உச்சம் (நீசம் பங்க ராஜயோகம்)
    குரு தனியாக நீசமாகி,
    சனி இணைவதால் அந்த நீசம் பங்கமாகி இழந்த பலத்தை குரு மீண்டும் அடையும். இங்கு செவ்வாயும் இணைந்தால், குரு உச்ச பலம் அடையும்❗
    ஒருவர் வாழ்க்கையில் நொந்து நூடுல்ஸ் ஆகி கண்ணை கட்டி காட்டில் விட்ட து போல இருந்த நேரத்தில்....
    திடீரென்று ஒரு ஒளி தோன்றி வழி காட்டுவது போல இருக்கும்❗
    அது எல்லா வகையிலும் வெற்றியை மகிழ்ச்சியை தரும்❗
    உதாரணத்துக்கு :
    100 INR இருந்தது❗
    ➡️0 ₹ மாறியது
    ➡️மீண்டும் 100 ₹ கிடைத்து
    ➡️கடைசியில் 200 ₹ லாபமாக மாறும்‼️

    • @gokularadhaloganathan3205
      @gokularadhaloganathan3205 3 года назад

      ஐயா. எனது birth Chart ல மகரத்தில் குரு + சனி. நான் மிதுனராசி புனர்பூசம் நட்சத்திரம் விருச்சிக லக்னம் ... இது என்ன அமைப்பில் வரும்...? தயவு செய்து சொல்லுங்கள்.

  • @kamalkannan9657
    @kamalkannan9657 4 года назад

    வணக்கம்.நான் ரிஷபராசி சுக்ரன்நீசம் ராசியில் குரு /சந்திரன்.5தாம் பார்வை சுக்கிரனை பார்க்கிறார் இது என்ன யோகம்.சார்

  • @3.0-q7s
    @3.0-q7s 3 года назад

    ஐயா புதன் திசை நடக்கும் போது வலிமை கிடைக்குமா

  • @santhamani4938
    @santhamani4938 2 года назад

    அய்யா மேஷத்தில் குரு அஸ்ஹவினி -2, சனி பரணி - 2 , இது நீச்சமா? அல்லது நீச்ச பங்காம? Or ராஜாயோகமா? நன்றிகள் அய்யா 🙏

  • @3.0-q7s
    @3.0-q7s 4 года назад +1

    ஐயா நீசபங்கராஜயோகம் கண்டிப்பா இருக்கு

  • @jyothisuresh4533
    @jyothisuresh4533 3 года назад

    சார் மீன லக்கினம் மேஷத்தில் சனி மகரத்தில் செவ்வாய்.
    துலாத்தில் சூரியன் சந்திரன் புதன் மற்றும் சுக்கிரன் நீசபங்கமா அல்லது நீசபங்க ராஜாயோகமா.

  • @explore_templess
    @explore_templess 2 года назад

    வனக்கம் ஐயா,
    விருச்சிக லக்னம். (7 , 12 )க்கு உடைய சுக்ரன் கன்னியில் (11 - இல்) புதனோடு சேர்ந்து நீச பங்க ராஜ யோகத்தில் உள்ளார்? வசதி வாய்ப்பு எவ்வாறு இருக்கும்?🙏🙏🙏

  • @nagaraja6116
    @nagaraja6116 3 года назад

    மகரத்தில் குரு சனியோடு சேர்ந்து இருக்கும் போது குரு பார்வை எப்படி இருக்கும் சார் ...சுப பார்வை இருக்குமா சார் ?

  • @ajina764
    @ajina764 4 года назад

    Gowri panjangam detailed sollunga

  • @chandrapraba6299
    @chandrapraba6299 Год назад

    நீச பங்க ராஜ யோகம் அடைந்த கிரகம் லக்னத்திற்கு பாவியாக இருந்தால் பலன் எவ்வாறு அமையும் ஐயா