எல்லாவற்றையும் கொடுப்பது போல மாயத் தோற்றத்தை உருவாக்கி கடைசியில் ஒன்றுமில்லை என்று சொல்லி விடும் ...note the point மக்களே....உங்கள் அளவிற்கு மிகப் பொருத்தமான உதாரணத்தை மிக சரியான இடத்தில் யாராலும் வழங்க முடியாது ஐயா ....
Yes, neecha bhaingha raja yogham planet won't ask money🤑 back. Example for kanni lagnam bhudan and sukkhiran in the 7 th house, lagnathipathi neecham, starting life till 35 years the person will suffer but after that he will get very good rich powerful beautiful spouse, so the person achieve everything. Venus sukkhiran won't ask money🤑 back which she gave for the development of the bhudan.
அற்புதம்... புதிய கோணத்தில் நல்ல உதாரணங்களுடன் ஆச்சரியமும், விமர்சனமும் உள்ள காணொளி 💥🔥மிக அருமை..👌👏யாரும் சொல்ல கேட்காத தகவல்.. உண்மையை உரக்க சொல்லும் தங்களின் பதிவுகளை எதிர்பார்க்கிறோம்... ஆவலுடன் நன்றிகள் ஐயா... 🙏🙂🙏...

Sir then debilitation occurs only on that degree natchathiram padam or before after that degree also ? Also how about ucha vakram neecha vakram considered?
Sir what If sani is necham in 7th house in mesham but in barani 3rd pushkara navamsam padham and ucham in navamsam now is sani powerful by itself because of puskara navamsa or weak ? Due to in 7th house and even if in puskar it's weak means it's weak
Thank you sir🙏 super explanation. what about me . I am Kanni lagnam, Buddan and Suryan in Meena Rasi. guru in Rishba rasi , Manggal in Kumba rasi , Sukran in Mesha rasi ,Shani in Kadagam and Chandran in magaram They are Parivarthanai , rahu in Thula and kethu in Mesha too. I succeeded in becoming a general practitioner in 2004, married in 2011 when Guru Dasha -Sukra Bhukti and had one daughter, now I work at the hospital from 2005, last year 2022 I took the Masters in Hospital Administration course. did i benefit from Neecha Bhanga Raja yoga because of budhan and suryan in Meena rasi ?
Sir, can you give some illustrations of famous people having neecha bhangha raaja yogam. Somewhere, I learned about Rajaraja Cholan, Albert Einstein, and Amitabh butchan having this yogam, but there is no downfall in their life at the end of the dasa period. This is my humble, knowledge seeking question only. Please don't think otherwise.
Sir, please explain whether vargothamam cures asthanga dosham. Or kindly advise parihaaram for asthangam. No where anything is written about asthnga parihaaram. Budhan sukran chandran asthangam(kanni). Sun in Tula. Vargothaam.
Yes, neecha bhaingha raja yogham planet won't ask money🤑 back. Example for kanni lagnam bhudan and sukkhiran in the 7 th house, lagnathipathi neecham, starting life till 35 years the person will suffer but after that he will get very good rich powerful beautiful spouse, so the person achieve everything. Venus sukkhiran won't ask money🤑 back which she gave for the development of the bhudan.
Yes, neecha bhaingha raja yogham planet won't ask money🤑 back. Example for kanni lagnam bhudan and sukkhiran in the 7 th house, lagnathipathi neecham, starting life till 35 years the person will suffer but after that he will get very good rich powerful beautiful spouse, so the person achieve everything. Venus sukkhiran won't ask money🤑 back which she gave for the development of the bhudan.
காலை வணக்கம் சார் மேஷ லக்கினம் குரு மகர ராசியில் நீச்சம் சனி துலாமில் உச்சம் இதில் நீச்சபங்க ராஜயோகம் பெற்று இருந்தாலும் வேலை வாய்ப்பு கிடைப்பதில் பிரச்சினை உண்டாகுமா? முயற்சி செய்ய கூடாதா? சூரியன் புதன் செவ்வாய் மிதுனத்தில் சந்திரன் கடகத்தில் முயற்சி செய்வதே வீணான பலனா?
Yes, neecha bhaingha raja yogham planet won't ask money🤑 back. Example for kanni lagnam bhudan and sukkhiran in the 7 th house, lagnathipathi neecham, starting life till 35 years the person will suffer but after that he will get very good rich powerful beautiful spouse, so the person achieve everything. Venus sukkhiran won't ask money🤑 back which she gave for the development of the bhudan...
Vanakkam guru.. Wihen will this neechabanga rajayogam work? Only during t his neecha griha dasa time ? and what will be it's effect after the dasa ends?

@@Support.The.Kerala.Story. one famous astroleger also told me same only what you said. Necha pangha rajayogam means pari varthanai yogam. It vl not hurt. I can't understand whom we trust.
ஐயா வணக்கம் பெயர் வெங்கிடேசன் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் 6ம்அதிபதி 12, இடங்களில் அமர்ந்து திசை நடத்தினால் எப்படி இருக்கும் ஐயா மஏஷலக்னம் கூறுங்கள் ஐயா ஏற்கனவே நான் பயத்துடன் உள்ளவன் 6ம் அதிபதி தஇசஐயஐகண்டஆல் பயம் மேலும் அதிகரிக்கிறது ஐயா
Good afternoon sir..simha lagnam..kanni raasi..sukran with budhan in meenam...now raagu dasai..he is an auditor..inda palan..budhan buddi yil.. nadaka chance irukumaa..sir..reply please sir..
வணக்கம் ஐயா நீங்கள் கூறியது உண்மை எனக்கு லக்னாதிபதி நீசம் வீடு கொடுத்தவன் பரிவர்த்தனை எனக்கு மதிப்பு இல்லை நான் செய்யும் தொழிலே எனக்கு மதிப்பு பத்தாம் அதிபதியும் இரண்டாம அதிபதியும் பரிவர்த்தனை
ஐயா - ராகு கேது நட்சத்திரத்தில் புள்ளி நின்ற லக்னம் பலன் எப்படி கணிப்பது உதாரணம் தனுர் லக்னம் குரு மேஷத்தில் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம் மூலம் நட்சத்திரத்தில் லக்னம் புள்ளி ஆரம்பம் கேது நட்சத்திரத்தில் இது மகரம் கும்பம்னு விடுகளை கணக்கிட்டால் 5ம் விடாக வருவார் இல்லை விருச்சிகம் துலாம்னு கணக்கிட்டால் 9ம் விடாக வருவார் இதை எப்படி கணிப்பது.. இது ஒரு காணொலியாக போட்டால் பயனுள்ளதாக இருக்கும் ஜாதகம் பயிலும் எங்களை போல் உள்ளவர்களுக்கு. ராகு கேது பின்நோக்கி பயணம் கொள்வார்கள் அல்லவா அப்போது ஜாதகம் கணிக்கப்பதும் பின்நோக்கி கொண்டு பலன் கணிப்பதா இல்லை எப்படி என்று அறிய வேண்டிய கொள்கிறேன்.மற்றும் இது பயிலும் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும் 🙏🏻🙏🏻🙏🏻
Einstein kum budhan neecham..inaiku ulla physics book la kuda avaru theory iruku..actor Ajith ku budhan neecham..school studies only bad..but avaru evlo field la medal vaangi irukaru..summa pesanum nu pesuraru.. astrology theriyiradhu naala namaku idhelam theriyudhu..but oru common people neecham ah paathu bayapdadhan seivan indha video paatha..
@@vignesh3843 correct dhan. But avaroda works la yarukum pangu illa. IPA varaikkum adha vachi dhan naraiya scientist avangaloda theory aa propose pannuranga. Also sila videoes la neecha banga Raja yogam aa pathi naraiya concepts miss pannuraru
@@vignesh3843 yes, neecha bhaingha raja yogham planet won't ask money🤑 back. Example for kanni lagnam bhudan and sukkhiran in the 7 th house, lagnathipathi neecham, starting life till 35 years the person will suffer but after that he will get very good rich powerful beautiful spouse, so the person achieve everything. Venus sukkhiran won't ask money🤑 back which she gave for the development of the bhudan.
yes, neecha bhaingha raja yogham planet won't ask money🤑 back. Example for kanni lagnam bhudan and sukkhiran in the 7 th house, lagnathipathi neecham, starting life till 35 years the person will suffer but after that he will get very good rich powerful beautiful spouse, so the person achieve everything. Venus sukkhiran won't ask money🤑 back which she gave for the development of the bhudan.
Lokesh kangaraj jadhagathil meenathil budhan neechabanga rajayogam. Adhaa avan movies la more intelligence intelligence iruku. Avan movies la romance love romba low ah irukum. The main reason is sukkiran weak aitaru……
வணக்கம் சார் 🙏. ஒரு ஜாதகத்தில், கன்னி லக்னத்தில் சுக்கிரன் நீசம் பெற்றுள்ளது. அந்த ஜாதகர் வளர வளர, இறுதி காலங்களில் சுக்கிரனின் உச்ச பலனை அடைவார் என்பது உண்மையா?
ஐயா நான் மிதுனம் லக்னம் கும்பம் ராசி எனக்கு லக்னத்தில் இருந்து 11 வீடான மேஷத்தில் ராசியதிபதி சனீஸ்வரன் நீச்சம் அடைந்து உள்ளார் கூடவே லக்னாதிபதி புதன் சூரியன் குரு சுக்கிரன் என 5 கிரகங்கள் உள்ளன எனக்கு இன்னும் ஒரு வேலை கிடைக்கவில்லை வாழ்வில் 1 சந்தோஷம் வந்தால் 7 கஷ்டம் வருகிறது எனக்கு செய்வினை உள்ளதா ஐயா என் வாழ்க்கை எப்படி இருக்கும் ஐயா மேலும் லக்னத்தில் இருந்து 9 வீடான கும்பத்தில் சந்திரன் உள்ளது ராகு 2 வீடான கடகத்திலும் கேது 8 வீடான மகரத்திலும் செவ்வாய் 12 வீடான ரிஷபத்தில் உள்ளது எனக்கு வாழ்க்கை எப்படி இருக்கும் ஐயா தயவு செய்து கூறுங்கள் ஐயா.
ஐயா 7 ஆம் அதிபதி நீச்ச பங்கம் பெற்று 7 பாவகம் சுபத்துபமாக பாபர் தொடர்பு இல்லாமல் களத்திரகாரகன் சுக்ரன் வலுவாக இருந்தாலும் திருமணம் கொடுத்து கெடுக்குமா?அல்லது ஒரே திருமணம் நல்ல துணை என்று எடுப்பதா?
எல்லாவற்றையும் கொடுப்பது போல மாயத் தோற்றத்தை உருவாக்கி கடைசியில் ஒன்றுமில்லை என்று சொல்லி விடும் ...note the point மக்களே....உங்கள் அளவிற்கு மிகப் பொருத்தமான உதாரணத்தை மிக சரியான இடத்தில் யாராலும் வழங்க முடியாது ஐயா ....
நீச்சபங்கராஜயோகம் குறித்த புதிய தகவல்களை தந்ததற்கு மிக்க நன்றி குருஜி.
❤🙏 வற்றாத அறிவுச்செல்வத்தை வாரி வழங்கும் வள்ளலுக்கு மனமார்ந்த நன்றி குருஜி.
Yes, neecha bhaingha raja yogham planet won't ask money🤑 back. Example for kanni lagnam bhudan and sukkhiran in the 7 th house, lagnathipathi neecham, starting life till 35 years the person will suffer but after that he will get very good rich powerful beautiful spouse, so the person achieve everything. Venus sukkhiran won't ask money🤑 back which she gave for the development of the bhudan.
வழக்கம் போல நல்ல நல்ல உதாரணங்களோடு தெளிவு படுத்தியமைக்கு நன்றி சார்🙏
ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி
நீச்சம் நீச்சம் தான் உச்சம் உச்சம் தான் ஆட்சி ஆட்சி தான் தெளிவான விளக்கம் குருவே குருவின் திருவடிகளே சரணம் 🙏🙏🙏
சூப்பர் சார் நல்ல விளக்கம்
அற்புதம்... புதிய கோணத்தில் நல்ல உதாரணங்களுடன் ஆச்சரியமும், விமர்சனமும் உள்ள காணொளி 💥🔥மிக அருமை..👌👏யாரும் சொல்ல கேட்காத தகவல்.. உண்மையை உரக்க சொல்லும் தங்களின் பதிவுகளை எதிர்பார்க்கிறோம்... ஆவலுடன் நன்றிகள் ஐயா... 🙏🙂🙏...
நன்றி குருநாதரே.தங்களது ஜோதிட கருத்துக்கள் மிக அருமை.பல்லாண்டு வாழ்க.🙏🙏🙏
100% true Guru ji! 🙏
Understood very clearly 🙏
Sir na unga biggest fan
உச்சனை விட முறையான நீச பங்கம் பெற்ற கிரகம் நல்ல பலன் தரும் என்று உங்கள் வீடியோவில் சொல்லி உள்ளீர்களே ஐயா
Yes, neecha bhaingha raja yogham planet won't ask money🤑 back. Example for kanni lagnam bhudan and sukkhiran in the 7 th house, lagnathipathi neecham, starting life till 35 years the person will suffer but after that he will get very good rich powerful beautiful spouse, so the person achieve everything. Venus sukkhiran won't ask money🤑 back which she gave for the development of the bhudan.
Yes but not long time
@@shrimahalakshmi-premium5868 what about Narendra modi neecha bhanga raja yogam
What about amitabh bachan
Sir then debilitation occurs only on that degree natchathiram padam or before after that degree also ? Also how about ucha vakram neecha vakram considered?
Sir what If sani is necham in 7th house in mesham but in barani 3rd pushkara navamsam padham and ucham in navamsam now is sani powerful by itself because of puskara navamsa or weak ? Due to in 7th house and even if in puskar it's weak means it's weak
🙏 thanks for your valuable support 🙏
Thank you sir🙏 super explanation. what about me .
I am Kanni lagnam, Buddan and Suryan in Meena Rasi. guru in Rishba rasi , Manggal in Kumba rasi , Sukran in Mesha rasi ,Shani in Kadagam and Chandran in magaram They are Parivarthanai , rahu in Thula and kethu in Mesha too. I succeeded in becoming a general practitioner in 2004, married in 2011 when Guru Dasha -Sukra Bhukti and had one daughter, now I work at the hospital from 2005, last year 2022 I took the Masters in Hospital Administration course. did i benefit from Neecha Bhanga Raja yoga because of budhan and suryan in Meena rasi ?
Nanri guruji arumayana matrum eatrukolakudiya unmayana vilakam
இனிய காலை வணக்கம் குருஜி 🙏 எதிர் பார்த்த பதிவு.. ஆஹா ஓஹோ என்றில்லாமல் உண்மையை தெரியப்படுத்தியமைக்கு நன்றி🙏
Sir, can you give some illustrations of famous people having neecha bhangha raaja yogam. Somewhere, I learned about Rajaraja Cholan, Albert Einstein, and Amitabh butchan having this yogam, but there is no downfall in their life at the end of the dasa period. This is my humble, knowledge seeking question only. Please don't think otherwise.
yeah me also same thought.
Ya
அண்ணா சிறப்பான உதாரணம்..... நன்றி நன்றி.... 🙏🙏🙏
🙏🙏 வணக்கம் குருஜி🙏🙏 புதிய தகவல்,புதிய விளக்கம்.
Good morning sir 🙏, excellent
அருமை, அருமை,அருமை
அருமை சார்
Good Morning Gurujii🙏🙏🙏🙏🙏
Very scientific explanation sir🙏
குரு நாதருக்கு அன்பு கலந்த காலை வணக்கங்கள்.
Iyya Ella plants neecha pangam rajayogam Adaintha eppdi irukumnu video podunga iyya 🙏
அது சரிங்க ஐயா, நீச்ச பங்கம் எந்தெந்த வகைகளில் எல்லாம் நடக்கும் என்பதை சொல்லுங்கள்
Guru in Kanni navamsa laganam pathi vedio podungha
நன்றிகள் ஜீ 🙏
meena lagnam 7 il kanniyil sukkiran pudhan enakku thirumanam nadakkuma? Ayya thayavu seithu pathil koorungal.
அருமை
Ok . Ana ouru dought . Neecham Petra kiragam varkauthamam petral eapdi eatutukolvatu
Nice one
Sir, please explain whether vargothamam cures asthanga dosham.
Or kindly advise parihaaram for asthangam. No where anything is written about asthnga parihaaram.
Budhan sukran chandran asthangam(kanni). Sun in Tula. Vargothaam.
Navamsathin adipadaiyil thirumana vaazhkkai evvaru amaiyum endru oru kaanoli vendum🙏🙏🙏
Iyya super
Nandri
நன்றி சிறப்பு
Aamam neecha bangan time la kidaitha padipai use panni velaiku poga mudiyala
Makara lagna sukran in kanni whereas bhudhan in same house and guru 5th aspect towards kanni. is it's neesabangam work to me
Yes, neecha bhaingha raja yogham planet won't ask money🤑 back. Example for kanni lagnam bhudan and sukkhiran in the 7 th house, lagnathipathi neecham, starting life till 35 years the person will suffer but after that he will get very good rich powerful beautiful spouse, so the person achieve everything. Venus sukkhiran won't ask money🤑 back which she gave for the development of the bhudan.
Yes sukran dasha super for you
நன்றி அய்யா ...அதே போல் கேந்திர அதிபதி லக்னத்தில் உச்சம் பதிவு வேண்டும்
வணக்கம்ஐயாநன்றிஅருமையானவிளக்கம்நன்றி வாழ்கவளமுடன்
Sir பரிவர்த்தனை நீசபங்கம் என்றால்?
Sir, vanakkam en makanukku kadaka laknam mesha rasi. Makarathil Guru+ shukran +rahu.sani simmathil irukku. Ithu gajakesari yogama neechabhanga rajayogama?
Good , morning sir 🙏✨
👍👍✨
Kanni langunam magarathil sevvai sukiran guru.... Menathil sani..... Ipothu sani dasa chanthara bukthi.... Next sani dasa guru bukthi epdi irukum plz reply me
உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமை ஐயா.
மேஷ லக்னம் 7ம்வீட்டில் சுக்கிரன் ஆட்சி சூரியன் நீசம்
சுக்கிரன் திசை எப்படி இருக்கும் என்று கூறுங்கள் ஐயா
Okay 👍 👌
Superb 🎉🎉🎉🎉🎉
Ayya en jathakathil Dhanu lagna guru kadagam irundhu budhan meenathil vakra asthama irundhal neecha bangam palan irukuma sollunga ayya
Swamiji, kethu, sun together in risibam. It also lagnam.. ketu neecham right? Is this good or not
Good
Ayya vanakkam Pradeep mannargudi
Ungalai neril santhikka mudiyuma
Arumaiyana, vilakkam um, arputhamana, examples um, idhupola, vilakkam, kodukka, vungalukku, nigar, neengale, thankyou sir 🙏✨
👍👍✨
Yes, neecha bhaingha raja yogham planet won't ask money🤑 back. Example for kanni lagnam bhudan and sukkhiran in the 7 th house, lagnathipathi neecham, starting life till 35 years the person will suffer but after that he will get very good rich powerful beautiful spouse, so the person achieve everything. Venus sukkhiran won't ask money🤑 back which she gave for the development of the bhudan.
Narendra modi the prime minister of india🇮🇳 neecha bhaingha raja yogham, chevvai and moon in the 1st house scorpio♏
@@Support.The.Kerala.Story. which laknam?
@@meena2985 who?
காலை வணக்கம் சார் மேஷ லக்கினம் குரு மகர ராசியில் நீச்சம் சனி துலாமில் உச்சம் இதில் நீச்சபங்க ராஜயோகம் பெற்று இருந்தாலும் வேலை வாய்ப்பு கிடைப்பதில் பிரச்சினை உண்டாகுமா? முயற்சி செய்ய கூடாதா? சூரியன் புதன் செவ்வாய் மிதுனத்தில் சந்திரன் கடகத்தில் முயற்சி செய்வதே வீணான பலனா?
Same problem...
உச்சனை மிஞ்சும் நீச்சன்(ராஜராஜன்,அமிதாப்பச்சன்,ஐன்ஸ்டீன்) இதில் எது நிதர்சனம் குருஜீ
Both
🙏🙏🙏
Sir viparitha rajayogam pathi video podunga
Yes, neecha bhaingha raja yogham planet won't ask money🤑 back. Example for kanni lagnam bhudan and sukkhiran in the 7 th house, lagnathipathi neecham, starting life till 35 years the person will suffer but after that he will get very good rich powerful beautiful spouse, so the person achieve everything. Venus sukkhiran won't ask money🤑 back which she gave for the development of the bhudan...
Neecha bangam adainda chevvaiyai eppadi valuppera seiya mudiyum ayya?
Varga sakra patri virivaana video podungal sir
Spr nge jii...nandri, meenathil necham petra pudhan thanaku 7 aam edamana kanni veetai thane parpadu neecha bangamange jii.??
Yes
GM sir Sani suikeran serkai video pooduka sir please
வணக்கம் ஐயா😍
வணக்கம் குருஜீ
True sir
Pakay Petra suryan tekpalam,navamsam kumba suryan pakayai padakam trauma.(suya saram)
Vanakkam guru.. Wihen will this neechabanga rajayogam work? Only during t his neecha griha dasa time ? and what will be it's effect after the dasa ends?
Yes, neecha bhaingha raja yogham planet won't ask money🤑 back. Example for kanni lagnam bhudan and sukkhiran in the 7 th house, lagnathipathi neecham, starting life till 35 years the person will suffer but after that he will get very good rich powerful beautiful spouse, so the person achieve everything. Venus sukkhiran won't ask money🤑 back which she gave for the development of the bhudan.
It will work good on neecham planet dasha time period
Ok thanks.. I had bhudn, and sukran in meenam and now I'm in 16th year of bhudan dasa
@@manjulasuresh8727 which lagnam?
@@Support.The.Kerala.Story. one famous astroleger also told me same only what you said. Necha pangha rajayogam means pari varthanai yogam. It vl not hurt. I can't understand whom we trust.
First view
Thank you sir
ஐயா வணக்கம் பெயர் வெங்கிடேசன் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் 6ம்அதிபதி 12, இடங்களில் அமர்ந்து திசை நடத்தினால் எப்படி இருக்கும் ஐயா மஏஷலக்னம் கூறுங்கள் ஐயா ஏற்கனவே நான் பயத்துடன் உள்ளவன் 6ம் அதிபதி தஇசஐயஐகண்டஆல் பயம் மேலும் அதிகரிக்கிறது ஐயா
Good afternoon sir..simha lagnam..kanni raasi..sukran with budhan in meenam...now raagu dasai..he is an auditor..inda palan..budhan buddi yil.. nadaka chance irukumaa..sir..reply please sir..
Possible
Thank you sir..
Upapada lagnam patri sollunga guruji
Sir வணக்கம் எனக்கு கும்ப லக்னம் விருச்சிகத்தில் நீசம் சந்திரன் சனி உள்ளனர் ரிஷப 7 m பார்வையாக குரு பார்க்கிறார் இது நீச பங்கமா?
Same for me
Nice
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
ஓம் சம்பத் குமார் கரூர்🙏🙏🙏
வணக்கம் ஐயா நீங்கள் கூறியது உண்மை எனக்கு லக்னாதிபதி நீசம் வீடு கொடுத்தவன் பரிவர்த்தனை எனக்கு மதிப்பு இல்லை நான் செய்யும் தொழிலே எனக்கு மதிப்பு பத்தாம் அதிபதியும் இரண்டாம அதிபதியும் பரிவர்த்தனை
எந்த மனிதனா இருந்தாலும் அவனுக்கு தனியா மதிப்பு ஏதும் இல்லை. அவன் செய்யும் செயலால் தான் மதிக்கப் படுவான்.
Vanakam sir
I have sevvai in vrichagam
Sani bhagavan in mesham rasi
Ithu neechabhanga raja yogam ayya? I am vrichagam lagnam
Yes
Thanks Sir
Good morning guru ji
ஐயா - ராகு கேது நட்சத்திரத்தில் புள்ளி நின்ற லக்னம் பலன் எப்படி கணிப்பது உதாரணம் தனுர் லக்னம் குரு மேஷத்தில் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம் மூலம் நட்சத்திரத்தில் லக்னம் புள்ளி ஆரம்பம் கேது நட்சத்திரத்தில் இது மகரம் கும்பம்னு விடுகளை கணக்கிட்டால் 5ம் விடாக வருவார் இல்லை விருச்சிகம் துலாம்னு கணக்கிட்டால் 9ம் விடாக வருவார் இதை எப்படி கணிப்பது.. இது ஒரு காணொலியாக போட்டால் பயனுள்ளதாக இருக்கும் ஜாதகம் பயிலும் எங்களை போல் உள்ளவர்களுக்கு. ராகு கேது பின்நோக்கி பயணம் கொள்வார்கள் அல்லவா அப்போது ஜாதகம் கணிக்கப்பதும் பின்நோக்கி கொண்டு பலன் கணிப்பதா இல்லை எப்படி என்று அறிய வேண்டிய கொள்கிறேன்.மற்றும் இது பயிலும் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும் 🙏🏻🙏🏻🙏🏻
🙏🙏💐💐
Sir, 🙏🙏👌👌
நீச்ச பங்க ராஜயோகம் எப்போது பலன் தரும் ஐயா.
❤❤❤❤❤❤
Raja Raja cholan yaru kitta sir kadan vangunaru. Amitab bachan ooda talent and popularity AA yarukita vangunaru
Einstein kum budhan neecham..inaiku ulla physics book la kuda avaru theory iruku..actor Ajith ku budhan neecham..school studies only bad..but avaru evlo field la medal vaangi irukaru..summa pesanum nu pesuraru.. astrology theriyiradhu naala namaku idhelam theriyudhu..but oru common people neecham ah paathu bayapdadhan seivan indha video paatha..
@@vignesh3843 correct dhan. But avaroda works la yarukum pangu illa. IPA varaikkum adha vachi dhan naraiya scientist avangaloda theory aa propose pannuranga. Also sila videoes la neecha banga Raja yogam aa pathi naraiya concepts miss pannuraru
@@vignesh3843 yes, neecha bhaingha raja yogham planet won't ask money🤑 back. Example for kanni lagnam bhudan and sukkhiran in the 7 th house, lagnathipathi neecham, starting life till 35 years the person will suffer but after that he will get very good rich powerful beautiful spouse, so the person achieve everything. Venus sukkhiran won't ask money🤑 back which she gave for the development of the bhudan.
yes, neecha bhaingha raja yogham planet won't ask money🤑 back. Example for kanni lagnam bhudan and sukkhiran in the 7 th house, lagnathipathi neecham, starting life till 35 years the person will suffer but after that he will get very good rich powerful beautiful spouse, so the person achieve everything. Venus sukkhiran won't ask money🤑 back which she gave for the development of the bhudan.
நீசமான கிரகம், வக்ரமானால் அல்லது
பரிவர்த்தனையானால் சொந்த வலுவில் தானே நீசபங்கம் ஆகிறது. அப்ப பலன் எப்படி இருக்கும் அய்யா? நன்றி 🙏🙏🙏
Good
@@shrimahalakshmi-premium5868 நன்றி அய்யா 🙏🙏🙏
Appu vannakam
Lokesh kangaraj jadhagathil meenathil budhan neechabanga rajayogam. Adhaa avan movies la more intelligence intelligence iruku. Avan movies la romance love romba low ah irukum. The main reason is sukkiran weak aitaru……
100. Turu
வணக்கம் ஐயா.கடகத்திற்கு
நீச்ச கிரகம் எது என்று
சொல்ல வேண்டுகிறேன்.
Mars
மிகவும் நன்றி சகோ.
வணக்கம் சார் 🙏.
ஒரு ஜாதகத்தில், கன்னி லக்னத்தில் சுக்கிரன் நீசம் பெற்றுள்ளது.
அந்த ஜாதகர் வளர வளர, இறுதி காலங்களில் சுக்கிரனின் உச்ச பலனை அடைவார் என்பது உண்மையா?
Little bit
@@shrimahalakshmi-premium5868 🙏
ஐயா நான் மிதுனம் லக்னம் கும்பம் ராசி எனக்கு லக்னத்தில் இருந்து 11 வீடான மேஷத்தில் ராசியதிபதி சனீஸ்வரன் நீச்சம் அடைந்து உள்ளார் கூடவே லக்னாதிபதி புதன் சூரியன் குரு சுக்கிரன் என 5 கிரகங்கள் உள்ளன எனக்கு இன்னும் ஒரு வேலை கிடைக்கவில்லை வாழ்வில் 1 சந்தோஷம் வந்தால் 7 கஷ்டம் வருகிறது எனக்கு செய்வினை உள்ளதா ஐயா என் வாழ்க்கை எப்படி இருக்கும் ஐயா மேலும் லக்னத்தில் இருந்து 9 வீடான கும்பத்தில் சந்திரன் உள்ளது ராகு 2 வீடான கடகத்திலும் கேது 8 வீடான மகரத்திலும் செவ்வாய் 12 வீடான ரிஷபத்தில் உள்ளது எனக்கு வாழ்க்கை எப்படி இருக்கும் ஐயா தயவு செய்து கூறுங்கள் ஐயா.
Wait for some time
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
ஐயா 7 ஆம் அதிபதி நீச்ச பங்கம் பெற்று 7 பாவகம் சுபத்துபமாக பாபர் தொடர்பு இல்லாமல் களத்திரகாரகன் சுக்ரன் வலுவாக இருந்தாலும் திருமணம் கொடுத்து கெடுக்குமா?அல்லது ஒரே திருமணம் நல்ல துணை என்று எடுப்பதா?
Good life
🙏🙏🙏🙏🙏
ஐயா ரொம்ப நன்றிகள்.. ஒரு சிறு கேள்வி துலா லக்கினம் செவ்வாய் 10இல் திக்பலம் பலன் எவ்வாறு இருக்கும்.. சுக்கிரன் மீனாட்டில் உச்சம்.. தனுசு ராசி
Good
🙏
புதன் எனக்கு நீட்சபங்க ராஜ யோகம்… படிப்பு இல்லை இருந்தும் லட்சாதிபதி… கடின உழைப்பே, காரணம் சூரிய தசை