உங்களின் கர்மா கழிப்பது எப்படி ? | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025
  • Astro Sri Ram Ji - RUclips Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : Jo...
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505

Комментарии • 340

  • @jeevendrakumark5696
    @jeevendrakumark5696 9 месяцев назад +6

    சிறப்பு. இது போல காரண காரியம்
    கூறும் காணொலி
    சிறப்பு. . ஜீவன்குமார்
    ஓசூர்.

    • @jeevendrakumark5696
      @jeevendrakumark5696 9 месяцев назад +1

      யூடியூப் காணொலி களில் நான் பவ்யத்தோடு கேட்டது.
      முன்னோர்கள் சொன்னதை புரியவைக்க இவர் சொன்ன கருத்து
      பாராட்ட வார்த்தை களே இல்லை. இதை போன்ற காணொலிகள் வழங்கி
      மனித சமூகம் நன்மை அடைய இறைவன்
      அருள் வேண்டுகிறேன்.

    • @jeevendrakumark5696
      @jeevendrakumark5696 8 месяцев назад

      தமிழில் 'அபிதான சிந்தாமணி' என்ற அகராதி நூலில் கூட
      140 வகை விரதங்களை
      கூறுகிறார். வார விரதம் என்ற வகையில் நீங்கள் கூறுவது போல் உடல்
      ஆரோக்யம் மேம்படும்
      என்றும், செவ்வாய் வார விரதம் கடன் தீரும் இப்படி வாரத்தின் அனைத்து நாளுக்கும குறிப்பிடுகிறார்.
      எது எப்படியிருந்தாலும்
      முன்னோர் உரைத்தது எடுத்துச் செல்ல அதை நாங்கள் கேட்கச் செய்த தங்களுக்கு அனந்த கோடி நமஸ்காரமீ

  • @GANESAN-ez4cw
    @GANESAN-ez4cw 10 месяцев назад +6

    கொடுப்பினை உள்ளவர்கள் மட்டுமே இக்காணொளியைக காண முடியும். நன்றி ஐயா |-- ஆட்டோ கணேசன

  • @saisarann8579
    @saisarann8579 2 месяца назад +1

    கர்மா குறைவதற்கு இந்த பிரபஞ்சம் எங்களுக்கு காட்டிய பதிவு...மிகவும் பயனுள்ள பதிவு..நன்றி குருஜி❤

  • @ஸ்ரீநிவாஸ்
    @ஸ்ரீநிவாஸ் 3 года назад +8

    உங்களுடைய ஜோதிட ஆய்வுகள் எல்லாமும் அருமை.. ஆனால்
    எல்லாவற்றிலும் மணி மகுடமான
    பதிவு இன்றைய கர்மா தீர்க்கும் பதிவு... ஆஹா வாழ்க நீவிர்
    அற்புதம் அற்புதம் அதி அற்புதம்..
    பக்தி மார்க்கத்திலும் சரி..
    யோக மார்க்கத்திலும் சரி..
    சித்தர்கள் மார்க்கத்திலும் சரி..
    பொருத்தமான பரிகார முறைகள்..
    வாழ்க வளமுடன் நலமுடன்..
    நன்றி சித்தர்கள் அருள்

  • @sudhaswaminathan123
    @sudhaswaminathan123 3 года назад +17

    உண்ணாவிரதம் கடை பிடித்து கர்மாவை கடக்க வழி காட்டியத ற்கு நன்றி அய்யா. 🙏🙏🙏🙏🙏

  • @saravanananbalagan7067
    @saravanananbalagan7067 3 года назад +39

    அய்யா வணக்கம் நீங்கள் மனித உருவில் வந்த தெய்வம் மிகவும் நன்றி நீங்கள் நீண்ட ஆயுள் உடன் இருக்க ஆண்டவன் இடம் பிராத்திக்கின்றேன் 😭😭😭😭😭

  • @parthasarathi2588
    @parthasarathi2588 3 года назад +17

    தெய்வீக பிறப்பு ஐயா நீங்கள்..... எங்களுக்கு பாவ விமோசனம் தர வந்த குரு நீர்.... எங்கள் வாழ்க்கையில் நல்ஒலி வீச எங்களுக்கு கிடைத்த வரமாக உங்களை பார்க்கிறேன்.... நீடூடி வாழ்க

  • @shanmugamshanmugam9378
    @shanmugamshanmugam9378 2 года назад +8

    வணக்கம் ஐயா!!
    கர்மாவைகழிப்பது எப்படி என்பதற்கு அருமையான விளக்கம் கொடுத்துள்ளீர்கள். நன்றி.

  • @karthikselvaraj8757
    @karthikselvaraj8757 3 года назад +9

    கர்மாவைக் கழிப்பதற்கான எளிமையான வழிமுறைகளை எடுத்துரைத்தமைக்கு மிக்க நன்றி. வாழ்த்துக்கள்.

  • @thamizhragu4932
    @thamizhragu4932 3 года назад +9

    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பதிவு... மிக்க நன்றி ஐயா...

  • @harinarayanan5036
    @harinarayanan5036 Месяц назад

    நீங்கள் சொல்வதை நான் என்னை அறியாமலே கடைபிடிக்கிறேன் ஏன்னென்னால் நடப்பது கர்ம கிரக தசையான‌ கேது தசை , கர்மாவின் இருப்பிடமான கும்ப லக்கினத்தில் பிறந்தவன் நான் . உங்கள் பணி மென்மேலும் சிறக்கட்டும் ஐயா.

  • @venkatachalam1813
    @venkatachalam1813 3 года назад +8

    வணக்கம் ஐயா அருமை அருமை பலபேருக்கு பயனுல்லதாக இருக்கும் நன்றி நன்றி குருவே நீங்களும் உங்கள் அன்புக்குடும்பமும் எல்லாவளமும் பெற்று வாழ்க வளமுடன் நன்றி நமச்சிவாய

  • @senthilr4379
    @senthilr4379 3 года назад +5

    உங்கள் உண்ணாவிரதம் பதிவு மிகவும் அருமை அய்யா கருமவை கழிக்க சிறந்த வழி நான் உண்ணா விரதம் கடைப்பிடித்து வருகின்றேன் அய்யா

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 3 года назад +12

    அருமை அருமை நன்றிகள் பல சார். உபயோகமான பதிவு. வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன் சார்.

  • @ranikrishnan1699
    @ranikrishnan1699 3 года назад +4

    நன்றி ஐயா🙏தங்களின் பதிவு சிறப்பு👍

  • @pushpavallipandian8748
    @pushpavallipandian8748 3 года назад +5

    அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு. நன்றி சார்

  • @punithapalanisamy3247
    @punithapalanisamy3247 2 года назад +5

    Guruvae. How excellent your astrology is?!!! No words to say. 🙏🙏🙏🙏

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 3 года назад +10

    Your explanation about karma is very clear, thank you sir

  • @senthilr4379
    @senthilr4379 3 года назад +3

    நீங்கள் மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் அய்யா பல்லாண்டு வாழ்க நன்றி அய்யா

  • @komalanav544
    @komalanav544 3 года назад +2

    சிறப்பான பதிவு சேர் ,கோடணகோடி நன்றிகள்.🙏🙏🙏

  • @sundarararajan9437
    @sundarararajan9437 3 года назад +4

    அருமையான விளக்கம் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @prakash63126
    @prakash63126 3 года назад +3

    அற்புதமான தகவல்... நன்றி

  • @harrishvarman
    @harrishvarman 3 года назад +1

    நான் விரதத்தை கடைபிடிக்க அரம்பிசிடென். வாரம் தோறும் சனிக்கிழமையில். நன்றி ஜி 🙏🏾 🪔

  • @sundarvengatesan969
    @sundarvengatesan969 2 года назад +2

    குருஜி.... அருமையான விளக்கம் நன்றி.. 🙏

  • @Jotheeswaran7
    @Jotheeswaran7 10 месяцев назад +1

    உங்கள் அறிவுரையை கேட்க பெற்ற நாங்கள் புண்ணியம் செய்தவர்கள் ❤❤❤❤❤❤

  • @rajasekarsva1938
    @rajasekarsva1938 3 года назад +4

    அற்புதமான விளக்கம்

  • @ahilabalashanmuga5140
    @ahilabalashanmuga5140 2 года назад +4

    அருமையான பதிவு 🙏

  • @jayapriya3883
    @jayapriya3883 3 года назад +7

    ஐயா மிகவும் நல்ல பதிவு, தொடர்ந்து நல்ல பதிவுகளை போடுங்கள் உங்ககளை என் வழி காட்டியாக கருதுகிறேன்....🙏

  • @radharaj9273
    @radharaj9273 3 года назад +4

    அருமை அருமை Sri Ramji sir💥💥💥💥💥💥💥💥🙏🙏🙏🙏

  • @revathirevathi8741
    @revathirevathi8741 3 года назад +7

    Thank you for your wonderful message sir.

  • @r.muthulakshmi7847
    @r.muthulakshmi7847 2 года назад

    அருமை ஐயா! பொறுமையான பேச்சு! நல்ல பதிவு!👍

  • @asshwinkrishnan9841
    @asshwinkrishnan9841 2 года назад +2

    ரொம்ப நன்றி குருஜி 🙏🏻

  • @sedhuramanramanan5132
    @sedhuramanramanan5132 3 года назад +5

    THE MOST USEFUL VIDEO FOR ALL 🙏

  • @rajkumars143
    @rajkumars143 3 года назад +7

    பயனுள்ள மற்றும் பாராட்டிற்கு உரிய பதிவு நன்றி ஐயா வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏

  • @doi333
    @doi333 3 месяца назад

    சொல்ல வார்த்தைகளே இல்லை😢...நன்றிங்க❤❤

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 3 года назад +5

    Very useful video for all. You are great sir. Thanks a lot 🙏

  • @rajamanickama6809
    @rajamanickama6809 3 года назад +12

    கர்மாவை நிவர்த்தி செய்யும் வழிமுறைகள், சித்தர்களின் நாடி சோதிடத்தில், மிகத் துல்லியமாக கூறப்பட்டுள்ளன. உதாரணமாக "காகபுஜண்டர் நாடி சோதிடம் "

  • @aarav18-o3y
    @aarav18-o3y Год назад +1

    Great Video Sir ❤

  • @jayanthisrinivasan4090
    @jayanthisrinivasan4090 3 года назад +1

    அருமையான பயனுள்ள பதிவு ரொம்ப நன்றி சார் 🙏🙏🙏

  • @devadeva2438
    @devadeva2438 3 года назад +1

    குருவே வணக்கம் பயனுள்ள பரிகாரம் சொல்லியுள்ளிர்கள்

  • @t.a.murugesontam1484
    @t.a.murugesontam1484 3 года назад +2

    கர்மாவை கழிப்பது பற்றிய தகவல் அருமை

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 3 года назад +1

    Super sir... Kodi nandrigal... 🙏 vudalukum... Manathirkum.. Kastathirkum arputhmana parikaram sonninga....

  • @malavaran7313
    @malavaran7313 Год назад +1

    நன்றி ஐயா பயனுள்ள தகவல் 🙏🏻🇩🇰

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 2 года назад

    Evvalavu alaga theliva explain pannirukinga sir mikka nantri nantri nantri sir 🙏, intha video parkravunga punniyam panniyavarkal.Ranjani

  • @vijayag1520
    @vijayag1520 2 года назад +1

    அருமை ஐயா அருமை.மிக்க நன்றி.

  • @DurgaDevi-vr5wp
    @DurgaDevi-vr5wp 3 года назад +1

    நன்றி ஐயா 🙏🙏.
    தீப ஒளி திருநாள் வாழ்த்துகள் ஐயா. 💐💐🙏

  • @akilsmultitech2591
    @akilsmultitech2591 2 года назад +2

    Really very useful message to all. Thankyou very much sir.🙏

  • @parvathimoorthy115
    @parvathimoorthy115 Год назад

    நமஸ்தே குருஜி. கர்மா பற்றிய பதிவு பயனுள்ள பதிவு . நன்றி குருஜி.

  • @ganesankathirvel255
    @ganesankathirvel255 2 года назад +2

    Clear and accurate prediction Thanks Guruji

  • @anbazhagans3687
    @anbazhagans3687 3 года назад +5

    🙏 மிக அருமை நன்றி🙏

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Год назад +1

    Migavum,payanulla,vilakkam, thankyou sir 🙏

  • @saravananr3614
    @saravananr3614 3 года назад +1

    மிக மிக சிறப்பு...

  • @premanand9852
    @premanand9852 2 года назад

    Super romba usefulla irundhadu sir thanku

  • @guna621
    @guna621 3 года назад +1

    Thanks so much sir. No one disclose this kind of information.

  • @KRamesh-vh2wx
    @KRamesh-vh2wx 3 года назад +1

    அனைத்தும் உண்மை அண்ணா நன்றி குரு 🙏🙏🙏

  • @eravivarman
    @eravivarman 3 года назад

    மிக்க நன்றி அய்யா. அன்னதானம் செய்வது. புலால் மறுப்பது. நல்ல தகவல்..

  • @mjayasree4246
    @mjayasree4246 3 года назад +3

    Really an amazing explanation sir👍

  • @seethapathivenkatesan5848
    @seethapathivenkatesan5848 3 года назад +1

    அருமையான பதிவு நன்றி ஐயா

  • @geethav6872
    @geethav6872 3 года назад +7

    Awesome explanation. Really all your videos are mindglowing. Stunning predictions about each& everything.
    Way of explanation is marvelous.
    Go great.

  • @shanthiselvaraj6810
    @shanthiselvaraj6810 3 года назад +1

    Arumaiyana pathivu sir thq 🙏 🙏🙏

  • @abinayasuresh190
    @abinayasuresh190 3 года назад +1

    Super 👌 sir.nice explaination 👌

  • @gopuvijay9471
    @gopuvijay9471 3 года назад

    அற்புதமான தகவல் குருஜி..நன்றிகள் பல.

  • @Vidkan
    @Vidkan 3 года назад +2

    நன்றி ..🙏🙏

  • @raguraji2524
    @raguraji2524 3 года назад +1

    Excellent topic guruji

  • @iniyanvishnu3065
    @iniyanvishnu3065 3 года назад +3

    Great Guru ji 🙏👏👌👍

  • @Bogar2024
    @Bogar2024 3 года назад +1

    Super Sir. Really Useful.

  • @rowdybabymaha2313
    @rowdybabymaha2313 2 года назад +2

    அருமை 👏👏👏🙏

  • @rnandhini85
    @rnandhini85 3 года назад +1

    We are advised by elders on ekaadashi viratham on this idea only. May be. Good video sir.

  • @srinivasanv9462
    @srinivasanv9462 3 года назад +1

    Excellent suggestion 🙏🙏🙏👍🙏👍 super

  • @narayananj2024
    @narayananj2024 5 месяцев назад

    Your jothidam very better

  • @saravana7753
    @saravana7753 3 года назад +1

    SRI RAM JI.
    OUR ASTRO GURU

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 3 года назад +1

    Thank you sir for unknown information 🙏🙏👍👍

  • @doradora9949
    @doradora9949 3 года назад +1

    மிக்க நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻

  • @inbarajainbaraja2901
    @inbarajainbaraja2901 3 года назад

    மிக்க நன்றி ஐயா தொடர்ந்து பதிவுகள் போடவும் வணக்கம் 🙏

  • @VijayaKumar-rz7jp
    @VijayaKumar-rz7jp 3 года назад +2

    நன்றி

  • @kjanardhanan6158
    @kjanardhanan6158 3 года назад +3

    அற்புதமான பதிவு குருவே. குருவே சரணம். ஓம் நமச்சிவாய..

  • @vishnupriyagopalasamy3548
    @vishnupriyagopalasamy3548 3 года назад +1

    Thank u sir very nice information

  • @japsltd
    @japsltd 3 года назад +4

    Thankyou anna for giving this 🙏

  • @MUTHULAKSHMI-zy4qn
    @MUTHULAKSHMI-zy4qn 3 года назад +1

    Ji.... Super sir.... Thank you🌹

  • @JeevaJeeva-su8ti
    @JeevaJeeva-su8ti 2 года назад

    Engalin karmavai pokkuvatharkku vali kattiya Guru vukku migavum nanrigal Ayya🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sankaranarayanant.m4476
    @sankaranarayanant.m4476 3 года назад +4

    பிரமாதம் 🙏

  • @rameshshrinivasan4744
    @rameshshrinivasan4744 3 года назад

    Migavum Migavum nandri ayya... Nandrigal pala kodi ayya... Thangalukku ella valamum ella nalamum kidaikka Iraivai panigiren ayya...

  • @hr0108
    @hr0108 3 года назад +2

    Thank you. I love listening to your wise words.

  • @Abikavisk333
    @Abikavisk333 10 месяцев назад

    Nandri gurunathare 🙏mikka மகிழ்ச்சி

  • @revathyshriram2481
    @revathyshriram2481 3 года назад +1

    Very nice video Ji..thx..pls make video on outline of twin baby horoscopes..how to predict twins horoscope..🙏🏻🙏🏻

  • @priyan3205
    @priyan3205 3 года назад +1

    அருமை ஐயா.

  • @Suresh-tf6po
    @Suresh-tf6po 3 года назад +3

    குருஜி புகழ் பெற்ற ஒருவர் ஜாதகத்தை ஆய்வு செய்யும் காணொளி போடுங்கள்

  • @கணேஷ்குமார்-ன4ழ

    உணவு இருந்தும் அருந்தாமல் பட்டியாக இருப்பது கர்மாவை அறுக்கும் .
    அருமையா வார்த்தை ஆசானே. நீங்கள் கூறுவதின் பொருள் விதியாளிக்கு புரியும்.
    நன்றி ஆசானே.

  • @paranthamanvssuper1094
    @paranthamanvssuper1094 3 года назад +1

    குருஜி நன்றி

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 3 года назад +1

    Very nice video sir.

  • @venivelu5183
    @venivelu5183 3 года назад +3

    Sir, thankyou👌👌🙏🙏

  • @ranjivasantharajan926
    @ranjivasantharajan926 3 года назад

    Arumai yana pathivu
    Thank you

  • @spmeenakshisundaram9562
    @spmeenakshisundaram9562 3 года назад

    Super ayya. Vazhga valamudan

  • @saravana7753
    @saravana7753 3 года назад +1

    SRI RAM JI.
    GURUVE SARANAM

  • @padmathiagarajan4275
    @padmathiagarajan4275 2 года назад +2

    Vannakkam guruji. Kanni lagnam should pray sivan and thulam should pray vishnu although for both sani is 5th house. What is reason for this?

  • @deepashris4939
    @deepashris4939 3 года назад +1

    Super sir.Thank you.

  • @revenueregistrationinforma5229
    @revenueregistrationinforma5229 3 года назад

    Nice advice and..exctadanry true of life secret tgu sir

  • @ananthsubramaniam3354
    @ananthsubramaniam3354 Год назад

    Super good information 👌

  • @pratheeshdrum1182
    @pratheeshdrum1182 3 года назад +1

    Awesome Bro 💗💗💗

  • @suryamayavansuryamayavan2942
    @suryamayavansuryamayavan2942 Год назад

    மிக்க மிகுந்த நன்றி ஜயா