SriRamJi Sir, சனி திசை வரும் போது இன்னும் என்னென்ன துன்பங்கள் வர போகிறதோ என்று பயந்தேன், உங்க வார்த்தைகள் பொய்த்ததில்லை நம்பிக்கையோட இருக்கிறேன் 😊 தைப்பொங்கல் வாழ்த்துக்கள் SriRamJi Sir
வணக்கம் குருஜி உங்கள் காணொளியை நான் தொடர்ந்து பார்த்துக் கொண்டு வருகிறேன் உங்கள் காணொளியைப் பார்த்து பார்த்து ஜோசியர் ஆகவே ஆய் விடுவேனோ என்று தோணுகிறது அவ்வளவு எளிமையாக இருக்கிறது தங்களுடைய காணொளி சிறு சந்தேகம் மேஷ லக்கினத்திற்கு தர்ம கர்மாதி யோகம் துலாமில் அமையப்பெற்றால் தாங்கள் கூறும் பலம் அள்ளி கொடுக்குமா ஒரு வரியில் விளக்கம் தருவீர்கள் என்று நம்புகிறேன் குருஜி உங்கள் ஜோதிடம் இன்னும் மேலும் மேலும் வளர ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்
பொங்கல் வாழ்த்துக்கள் தம்பி எனக்கு சனி தசை இந்த வருடம் முடிவு அடைகிறது நான் சிம்ம ராசி. தனுசு லக்னம் கன்னியில் சனி பகவான் என்னை சனிபகவான் கண்டு கொள்ள வில்லை என்று நினைக்கிறேன் மிகவும் அமைதியான வாழ்க்கை என் வயது 74 frm Penang Malaysia
குருவே சரணம் 🙏... துலா லக்கினம், மகரம் ராசி திருவோணம் 2ஆம் பாதம், 45 வயது... குரு மஹா திசை ராகு புத்தி.... இன்னும் 2.5 வருடத்தில் சனி மஹா திசை ஆரம்பம்...12 ஆம் கன்னி வீட்டில் “சனி ” தனித்தும், (துலா )லக்கினத்தில் “புதன்” தனித்தும் உள்ளனர்... யாருக்கும் துரோகம் நினைக்கமாட்டேன்,கடும்உழைப்பு, நேர்மை - அதனாலேயே மிகவும் மனஉளைச்சல்... இருந்தும் எனது கேரக்டர் மாற்றிக்க முடியவில்லை... கடந்த 71/2யில் நான் பட்ட கஷ்டம், அவமானம், இழப்பு, கொஞ்சமல்ல... இப்பொழுது சிறிதுசிறிதாக வளர்ச்சி தெரிகிறது... வாழ்க்கையின் கடைசி நேரத்தில் நல்லது நடக்குமா ...?😊 உங்கள் பதில் பதிவிற்கு காத்திருக்கிறேன்... குருவே சரணம் 🙏
எனக்கு நல்ல வேலை செய்கிறார் கர்மா நன்றாக வைத்து செய்கிறார் சிம்ம லக்னத்தில் சனி ராகு, சனி தசை ஏழரை சனி அவர் கடமையை நன்றாக செய்கிறார் என்னால்தான் தாங்கி கொள்ள முடியவில்லை
Kanni lagnam summa rasi 12il simathil sani xhandran raghu veedu kodutha suriyan 8il utcham with budan, 7il sevvai with utcha sukran, 11il guru utcham. Now guru disai (2019-2035), next sani disai epadi irukum guruji
Nandri ayya!! Meana lagnam . 4 th place midunam sani vakram but parivarthanai with 11 th place Bundan. Sani Dasi will start in 2026.Lagnathipathi guru in Kunbam and guru Parvai sani kku irukku. Sani Dasai eppadi ayya? Pls reply . Nandri !!
என்னதான் இருந்தாலும் சனி சனி தான்... ஓவ்வொரு அடியும்., நான் அடிச்சா தாங்க மாட்ட நாலு மாசம் தூங்க மாட்ட...apd irku Ji... மகர லக் la பொறந்ததுக்கே இந்த நிலமை 😢
என் நிலைமை யும் 😂😂😂😂
நான் எல்லாம் ரிஷபலக்கினம்....கடன் ஆகிவிட்டரு....😢😢
😂😂😂naa mesha lagnam apo enoda nalimai konja yosichi paruga 😂😂🤣
நா சிம்மம் அப்ப என் நிலைமை சனி திசை நடப்பில் உள்ளது வச்சு செய்து 😭😭😭😭🤷♀️🤷♀️🤷♀️🤷♀️🤷♀️🤷♀️🤷♀️
@@Selva-1237yu so sad😥
SriRamJi Sir, சனி திசை வரும் போது இன்னும் என்னென்ன துன்பங்கள் வர போகிறதோ என்று பயந்தேன், உங்க வார்த்தைகள் பொய்த்ததில்லை நம்பிக்கையோட இருக்கிறேன் 😊
தைப்பொங்கல் வாழ்த்துக்கள் SriRamJi Sir
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் குரு ஜி🎉❤
வணக்கம் குருஜி உங்கள் காணொளியை நான் தொடர்ந்து பார்த்துக் கொண்டு வருகிறேன் உங்கள் காணொளியைப் பார்த்து பார்த்து ஜோசியர் ஆகவே ஆய் விடுவேனோ என்று தோணுகிறது அவ்வளவு எளிமையாக இருக்கிறது தங்களுடைய காணொளி சிறு சந்தேகம் மேஷ லக்கினத்திற்கு தர்ம கர்மாதி யோகம் துலாமில் அமையப்பெற்றால் தாங்கள் கூறும் பலம் அள்ளி கொடுக்குமா ஒரு வரியில் விளக்கம் தருவீர்கள் என்று நம்புகிறேன் குருஜி உங்கள் ஜோதிடம் இன்னும் மேலும் மேலும் வளர ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்
Good 👍
குருவே வணக்கம் ! தமிழர் திருநாள் பொங்கல் நன்னாளில் உங்கள் ஆசீர்வாதம் அனைவர்க்கும் கிடைத்திருக்கிறது
ஐயா அவர்கட்கு மிகவும் பணிவான வணக்கம்.. ஐயா அவர்கள் நீடூழி வாழ்க வளமுடன் வாழ்க.. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.... எல்லாம் மஹா பெரியவா திருவடிகள்
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
எதிர்பார்த்துக்கொண்டிருந்த பதிவு. நன்றி ஐயா
நன்றி குருவே 🎉❤🙏🏻இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் உங்கள் புகழ் உலகெங்கும் சென்று மக்கள் பயன் பெற வேண்டுகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
5:56 kadagam
9:12 thulam lagnam
சிறப்பு... 👌💥 தங்களுக்கும் தங்கள் குடும்பதினருக்கும் தித்திக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் ஐயா... 💐🌻🌹🌻🥀🌷🙏🙏🙏
பொங்கல் வாழ்த்துக்கள் தம்பி எனக்கு சனி தசை இந்த வருடம் முடிவு அடைகிறது நான் சிம்ம ராசி. தனுசு லக்னம் கன்னியில் சனி பகவான் என்னை சனிபகவான் கண்டு கொள்ள வில்லை என்று நினைக்கிறேன் மிகவும் அமைதியான வாழ்க்கை என் வயது 74 frm Penang Malaysia
வாழ்த்துக்கள் அய்யா நீங்கள் ஜோதிடத்தில் இமயம் வாழ்க வளமுடன்.
🌻❤🌻❤🌻❤🌻❤🌻❤🌻❤🌻❤🌻
அய்யா வணக்கம் 🙏💜🙏
என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அய்யா
🌻❤🌻❤🌻❤🌻❤🌻❤🌻❤🌻❤🌻
உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள் ஐயா 🌼🌹🌺
அனைவருக்கும்.. குருவிற்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்❤❤❤
இனிய தைத்திருநாள் பொங்கல் நல்வாழ்த்துக்கள் குருதேவா 🌹🌹🌹🌹🌹🕉️🙏
வணக்கம் குருஜி இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ❤ வடிவேல் அச்சரபாக்கம்
வாழ்க வளமுடன் வளரட்டும் உங்கள் சேவை 🙏
வணக்கம் குருஜி பொங்கல் வாழ்த்துக்கள் குருஜி
தை திரு நாள் வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன்❤❤❤
தை திருநாள் நல் வாழ்த்துக்கள் குருவே 🎉🎉🎉
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் சார் 🙏
காலை வணக்கம் குருஜி இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் குருஜி
பொங்கல் வாழ்த்துகள் குருவே 🙏
இதேபோல் ஒவ்வொரு தசை விளக்கமும் தாருங்கள் ஐயா ✨
Thank you. Very clear and realistically positive. Your encouraging words always put me at ease. I feel secure on hearing your scholarly words.
Sukira thisai pathi solluzga neraya thavara karukal iruku conjunction with guru rahu ❤
இனிய பொங்கல் நல் வாழ்த்துகள் குரு ஜி❤
இனிய காலை வணக்கம் குருஜி🙏 இனிய தை திருநாள் நல்வாழ்த்துக்கள் குருஜி🙏
தை திருநாள் வாழ்த்துக்கள் குருஜி 🙏
தை திருநாள் வாழ்த்துகள் குருவே 1:28
தை திருநாள் வாழ்த்துக்கள் சார் 🙏
14:00 ஆவது நிமிடம் 🙏🙏🙏🙏
வணக்கம் குருஜி 🙏🙏🙏 இனிய பொங்கல் வாழ்த்துக்கள் குருஜி 💐💐💐
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ஐயா🎉🎉
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் குருஜி
பொங்கல் வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤, வாழ்க வளமுடன்,
தை திருநாள் வாழ்த்துகள் இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏
Sir,Happy Pongal Wishing You And Your Family A Prosperous New Year🎉🎉❤❤
Wish you happy Pongal sir❤❤❤😊
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் குருஜி !!!
Excellent Sir. Thank you 🙏
Good morning sir❤iniya pongal vaazhthukal❤❤❤
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் sir 💐🙏🙏
Happy Pongal ji🙏🙏🙏💐
Happy Pongal குரு 🙏🙏🙏
Good morning sir. Wish you a very happy Pongal sir ❤
பொங்கல் வாழ்த்துக்கள்!
Ayya...mithuna lagnam... கன்னி...இல் குரு + சனி+சுக்ரன்....சனிதசை எப்படி இருக்கும் அய்யா
நன்றி ஐயா இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
Kaalai Vanakkam ji🙏Happy pongal ji🙏enna tharum sani dasai patri arumaiyana vilakkam ji🎉nanri 🎉vazhga valamudan 🎉❤🙏
பொங்கல் வாழ்த்துக்கள் குருஜி
Happy Pongal Guruji ♥.
Happy pongal Guruji 🙏🙏🙏 Thank you ❤
Happy Pongal sir 🙏🙏🙏🙏🙏🙏❤️
Vilakkam அருமை அய்யா
அருமையான பதிவு குருஜி
Happy pongal sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ,thank you
லெட்சுமணன். மதுரை.பொங்கல்நல்வாழ்த்துக்கள்சாமிஜி.🎉
Happy makara sankramanam, uttarayana punyakalam, SriRamji Guruji 🙏🏾
Jai chandi 🎉🌷
🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏
Kadavule nan simma lagnam enaku sani raku serkai vera 10 il irukuthu 36 vayasula sani thasai start akum ninaikave payama irukku7:31😢😢
Most awaited video thank you sir
ஐயா.பொங்கல் நல் வாழ்த்துக்கள்...
2025 Yearly predictions??
குருவே சரணம் 🙏...
துலா லக்கினம், மகரம் ராசி திருவோணம் 2ஆம் பாதம், 45 வயது...
குரு மஹா திசை ராகு புத்தி....
இன்னும் 2.5 வருடத்தில் சனி மஹா திசை ஆரம்பம்...12 ஆம் கன்னி வீட்டில் “சனி ” தனித்தும், (துலா )லக்கினத்தில் “புதன்” தனித்தும் உள்ளனர்...
யாருக்கும் துரோகம் நினைக்கமாட்டேன்,கடும்உழைப்பு, நேர்மை - அதனாலேயே மிகவும் மனஉளைச்சல்... இருந்தும் எனது கேரக்டர் மாற்றிக்க முடியவில்லை...
கடந்த 71/2யில் நான் பட்ட கஷ்டம், அவமானம், இழப்பு, கொஞ்சமல்ல...
இப்பொழுது சிறிதுசிறிதாக வளர்ச்சி தெரிகிறது...
வாழ்க்கையின் கடைசி நேரத்தில் நல்லது நடக்குமா ...?😊
உங்கள் பதில் பதிவிற்கு காத்திருக்கிறேன்...
குருவே சரணம் 🙏
Possible
Murali kanni rasi astham 4 patham laganam kanni or thulam sani desa nadakuthu
Wife anbarasi danusu rasi pooradam 4 patham simmalaknam marriage agi4years aguthu kulanthi pakkiyam eilla palan solunga sir please
Sir Vanakam
Meena lagnam
Rishabhathile sani chevvai sukran irukar
Next sani maha disai start aakuthu eppdi irukum
Happy pongal Guru j
Ji unmai 🙏🙏🙏🙏
Vanakkam iyya nanum ungaloda video parhu jothidam enakkum purikirathu
Guru ji Magara laganam 3 ril sukiran utcham full video podunga ji
Rishbha laknam guru ingu pakai saniudan 8 degree il ullar thulam rasi swathi nakchathiram sani thisai pudhan pukthi arambam sevvai viruchigathil ullathu suriyan pudhan kumbathil ullathu sir na ippo govt schl la lab il(private) ah wrk pantren permanent aguma ah sir
வணக்கம் குருஜி பொங்கல் நல்வாழ்த்துக்கள்
Good morning sir. Happy Pongal
எனக்கு நல்ல வேலை செய்கிறார் கர்மா நன்றாக வைத்து செய்கிறார் சிம்ம லக்னத்தில் சனி ராகு, சனி தசை ஏழரை சனி அவர் கடமையை நன்றாக செய்கிறார் என்னால்தான் தாங்கி கொள்ள முடியவில்லை
Happy Pongal❤
Danur lagnam 5il raghu( 9il ulla simma guru parvai) 6il sukran aatchi, 7il sani chandran Suriyan budan Aatchi, 8il sevai nesam 9il guru, 11il kethu. Sani disai nadapil epafi irukum guruji
வணக்கம் ஐயா
பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் கடக லக்னம் லக்னத்தில் சனி அமர்ந்தால் என்ன பலன்
அடுத்து சனி மகா திசை ஆரம்பம்
Happy Pongal sir🙂
5 இல் budan 6 இல் sukran parivarthanai. Magara லக்னம் palan edupadhu epadi
பொங்கல் வாழ்த்துக்கள் ஐயா
Sani vakram entha lagnangaluku nalathu solunga ji
இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள் guruji
Kanni lagnam summa rasi 12il simathil sani xhandran raghu veedu kodutha suriyan 8il utcham with budan, 7il sevvai with utcha sukran, 11il guru utcham. Now guru disai (2019-2035), next sani disai epadi irukum guruji
வணக்கம் குருவே 🙏🙏🙏
Meena lakhnam, thulam raasi, 11 il sani makara veetil... Nxt year sani dasai gonna start sir...
சரள யோகம் காணொளி தாருங்கள் குருவே
Nandri ayya!! Meana lagnam . 4 th place midunam sani vakram but parivarthanai with 11 th place Bundan. Sani Dasi will start in 2026.Lagnathipathi guru in Kunbam and guru Parvai sani kku irukku. Sani Dasai eppadi ayya? Pls reply . Nandri !!
Happy pongal 🎉guru
Kanni laknam meshathil sani wakram enna nadakum
Vanakkam giruji nanum makara laknam than
Happy Bhogi pongal Guruji
Richaba lagnam 8l sani with puthan. Shall we expect good carrier growth in dasa sir. How much % can expect sir?
Happy pongal anna
Good afternoon sir🎉🎉🎉🎉🎉
வணக்கம் குரு ஜி கன்னிராசி க்கு கண்டக சனி பற்றி சொல்லுங்க
நான் சிம்ம லக்னம். அடுத்து எனக்கு சனி தசை தான். 5ல் வக்ர சனி.
வாழ்க்கை அவ்வளவு தானா? எல்லாம் போச்சா? 😢😢
Thanur laganam,6il sani and raghu conjuction.Sani(rohini 2)Raghu(mirugachirisham 2).
Is it good guruji?
வணக்கம் சார்🙏🙏🙏
சிம்ம. லக்னம் சனி உச்சம்
Entha age lla sani thisai vanthal nalla thuu sir