வணக்கம் சார். உங்கள் வாக்கு சரியே. கன்னி லக்னம், புதன் கும்பத்தில். சொந்த ஊரை விட்டு புதுவைக்கு படிக்க சென்றேன். அங்கிருந்து போட்டி தேர்வில் வெற்றி பெற்று பெங்களூரில் Ph.D படிக்க இடம் கிடைத்தது. தற்போது USA ல் உள்ளேன்.
மிக்க நன்றி ஐயா வெகு நாட்களாக நான் குழம்பி கொண்டு இருந்தேன் நான் யேன் வெளி மாநிலத்தில் வேலை செய்கிறேன் என்று தற்போது இந்த காணொளி தீர்வு கிடைத்தது மிக்க நன்றி குறுவே
மிகவும் உண்மை ஐயா. என் வாழ்விலேயே நீங்கள் சொல்லும் உத்தியைக் கடைப் பிடித்தேன். சில நண்பர்களுக்கும் சொல்லி மாற்றங்களை ஏற்க உதவினேன். தாங்கள் குறிப்பிட்டது போல வேறு இழப்புகளின்றி சமாளித்து படிப்படியாக நன்மைகளையும் பெற முடிந்துள்ளது. 🙏
Unmai ...thulam lagnam 6il ragu ...ragu dasa started on 2021...happy ah run ana marg life bfore ragu dasa ..ragu dasa start achi ,motha happy ahna marg life gali ..10 yrsla 7 yrs am very happy very good supportive husband ..bt now in ragu dasa am suffering in relationship...nanachey pakatha alavuku thidir so many pblms ,3yrs achi still pblms not solving ...divorce apply panra mind la nikkiren...
Correct sir. Kanni lagnam simma rasi lagnathipathi budan 8il rasiyathipathi yoda (utcha sooriyanodu) I'm working (Govt.) in another state pondy state 100km up& down travel daily. 7il utcha sukran with sevv 11il utcha guru 9m parvai yaga sukran sevvai yai patkirar. Now guru disai going on. Well settled son studying mbbs, but not much happier in life. Relatives fight, coworkers fight. Why this please explain guruji
Perfect prediction ji , சமீபகாலமாக எனக்கு இந்த சூதாட்ட எண்ணம் அதிகமாக வருகிறது குருஜி .தனுசு லக்னம்.5ல் சூரியன் சந்திரன் புதன் சனி .துலாத்தில் செவ்வாய். அடுத்து சூரிய திசை வருகிறது.புஷ்கரநவாம்சத்தில் இருக்கிறது சூரியன். ரேக்ளா பந்தயம் பக்கம் செல்ல மனம் எந்த நேரமும் என்னை தூண்டுகிறது..என்ன செய்வது.போனால் வெற்றி கிடைக்குமா 😮 சொல்லுங்கள் குருஜி
குருஜி வணக்கம் 12 லக்னங்களுக்கும் லக்னாதிபதி 6,8,12 ல் இருந்தால் எந்த ஊரில் வசிப்பது சிறந்தது. ஒன்பது கிரகங்களின் ஆதிக்கம் நிறைந்த ஊர்கள் தலைப்பில் ஒரு வீடியோ போடுங்கள்.
hello sir if 2nd house lord connect with 3,6,8,9,10,11,12 house how it will be example mars at Ashwini along Venus at 2.. Saturn and moon at 8..jupiterat 9 kethu at 10 how it will be????
Vanakkam sir, my horoscope having kataga lagnam, Mithinam rasi, Lagnathipathy Chandran 12 il ullathu. My birth place is, Secunderabad, Telungana state. But after 1 year I came to Tamil nadu and studied at Trichy and worked at Chennai . If I am also transfer from Chennai, Tamil nadu to Other state. Kindly explain sir.
Nijam....mesha lagnam...lagnathipathi in 6th house...with sani...😂😂😂 12.05.82...5.55 to 6.05 am....kovilpatti During lagnathipathi dasa...just last 5 yrs... Shift another place from native with husband...Mamiyar died Who is with us...mother died. In native..When arrived alone to native divorce Happens.....knjm amount from bros...now second marriage....and shift to new town away of 50 kms... Still having 1.1/2 yrs sevvai dasa...expecting some what peace.... Sir..can u guess somewhat good things
Hi sir , When i had consultation with you . I have been told to look my horoscope based on rasinathan and rasi . So based on lagnam if poanet sits in 12 th house and same planet frol rasi is in 5 th house means , which one to follow sir
தனுசு இலக்கனம். லக்கனாதிபதி 7ல் மிதுனத்தில் பகை வீட்டில் வக்ரம் அடைந்து திசை..இன்று வரை வெளிநாட்டில் குடும்பத்துடன். இப்போது சனி தசை 9ல் சிம்மத்தில் ஆரம்பம். சனி வக்ரமில்லை. இனியும் வெளிநாடா குருவே ?
வணக்கம். தனுசு லக்னம். கடக ராசி. குரு ரிஷபத்தில். 36 வயது. வீட்டிலிருந்தே software வேலை. 2nd half of life க்கு ராசியைக் கணக்கிட்டால், குரு 11இல் உள்ளதால் இடமாற்றம் அவசியமா? நன்றி.
Hi sir, எண் கணவர் மேஷ லக்னம்,ரிஷப ராசி,8 இல் ராகு,12 இல் குரு,5 km தூரத்தில் சொந்த ஊர் ஆனால் அங்கு இருக்க முடியவில்லை . எதிர் காலத்தில் இருக்க முடியுமா?15.4.75,6.20 ஆம்,செங்கல்பட்டு.
தங்களின் காணொளிகளை காண பெற்றவர்கள் பாக்கியசாலிகள் தான் அண்ணா.. ❤❤❤❤❤❤🙏🙏🙏🙏
நான் பார்த்த ஜோதிடர் களில் மிகச்சிறந்த ஜோதிடர் இவர்தான்
Illa
நூற்றுக்கு நூறு உண்மை 💯💯💯💯 நன்றி ஶ்ரீராம்ஜி சார். ஒவ்வொரு காணொளியும் ஒரு treasure of astrological facts. 🙏🙏💐💐❤️❤️
வணக்கம் சார். உங்கள் வாக்கு சரியே. கன்னி லக்னம், புதன் கும்பத்தில். சொந்த ஊரை விட்டு புதுவைக்கு படிக்க சென்றேன். அங்கிருந்து போட்டி தேர்வில் வெற்றி பெற்று பெங்களூரில் Ph.D படிக்க இடம் கிடைத்தது. தற்போது USA ல் உள்ளேன்.
குருவே நீங்கள் சொல்லும் கருத்துக்கள் ஒவ்வொன்றும். உண்மைகயும் வாழ்க்கையில் அப்படி நடைபெறுகிறது
அனுபவ உண்மை... 👏💥👌மிக சிறப்பாக கூறினீர்கள் ஐயா... சிறப்பு நன்றி ஐயா... 🙏💐🙏
மிக்க நன்றி ஐயா வெகு நாட்களாக நான் குழம்பி கொண்டு இருந்தேன் நான் யேன் வெளி மாநிலத்தில் வேலை செய்கிறேன் என்று தற்போது இந்த காணொளி தீர்வு கிடைத்தது மிக்க நன்றி குறுவே
ரொம்ப நன்றி குருவே என் மகளுக்கு நீங்கள் கூறியது போல் உள்ளது நன்றி
Yes sir
வாடகை வீடு மாற்றம் எந்த தசை புத்தி நேரத்தில் மாற்றம் ஏற்படும் என்பதை பற்றி ஒரு வீடியோ போடுங்க ஐயா
நேற்று தான் உங்கள் சேனலில் இந்த காணொளி இருக்கா என்று பார்த்து கொண்டிருந்தேன் இன்றைக்கு போட்டு விட்டிர்கள்.மிக்க நன்றி ஐயா.🙏🙏
Ur words r true guruji 🙏but family members should understand 👍valuable video explaining well 👏👏👏😊
Correct explain sir 🎉
Kuruve ungalutaiya jhatham eppati erum paarkka aasai evvalu thulliyam solringa eppti aasriyamaka ullathu kuruve🙏🙏🙏🙏🙏🙏🙏
உண்மை ஐயா🙏
திருமணத்தில் இணைபிரியாத ஜாதகம் பற்றி ஒரு காணொளி போடுங்கள் ஐயா
மிகவும் உண்மை ஐயா. என் வாழ்விலேயே நீங்கள் சொல்லும் உத்தியைக் கடைப் பிடித்தேன். சில நண்பர்களுக்கும் சொல்லி மாற்றங்களை ஏற்க உதவினேன். தாங்கள் குறிப்பிட்டது போல வேறு இழப்புகளின்றி சமாளித்து படிப்படியாக நன்மைகளையும் பெற முடிந்துள்ளது. 🙏
migavum Chirappu. Nandri..🙏
Unmai ...thulam lagnam 6il ragu ...ragu dasa started on 2021...happy ah run ana marg life bfore ragu dasa ..ragu dasa start achi ,motha happy ahna marg life gali ..10 yrsla 7 yrs am very happy very good supportive husband ..bt now in ragu dasa am suffering in relationship...nanachey pakatha alavuku thidir so many pblms ,3yrs achi still pblms not solving ...divorce apply panra mind la nikkiren...
GURUVEY SARANAM...100000% true....🙏🙏🙏🙏🙏🙏
சார்ந்தவர்களுக்கும் வேண்டும் தாழ்மையுடன்கேட்டுக்கொள்கிறோம்
மகிழ்ச்சி திரு ஜோதிட ஞானியின் ❤
Really it's correct Sir.. It happens in my life
Nantri nantri sir 🙏🙏🙏❤❤💐, arputhamana pathivu 🙏💐
Thank you guruji 🙏 Revathi from chinnadharapuram
குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்
Thank you sir
Migavum arumaiyana vilakkam thank you sir 🙏🙏✨✨❣️❣️❣️❣️❣️🌹🌹🌹🤝
Very good astroliest in the world.
நன்றி ஐயா!!!
Perfectly fact loaded video, superbly said sir! Thanks a lot for dos n don't
Nice Sir 🙏🙏
வணக்கம் குருஜி 🙏🙏🙏
Thanks you guruji
Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏
Good topic good lesson guruji thankyou so much 🙏🙏👌
Perfect as My son faces such changes as per his horoscope. Regards
மிகமிக அற்புதமான பதிவு நன்றி சார்🙏🙏🙏🙏🙏
Sir , excellent explanation
God bless u
Sir, super🙏🙏
நன்றி குருஜி 😊
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
காலை வணக்கம் குருஜி நல்ல பதிவு நன்றி
True sir
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
வணக்கம் குருஜீ.சிறுவயதில் இருந்து அம்மா அப்பாவை பிரிந்து தாய்மாமன் வீட்டில் வளரும் குழந்தைகளின் அமைப்பு பற்றி கூறுங்கள் குருஜீ.
Good morning sir 🙏 🎉🎉
Yen vazhkayila nadantha anaiththu sanbavangalkum ....unga vedio la pathil...kidaiththathu...
Vanakkam guruji🎉🎉
Nalathu sir correct sir
Okay Aiyya.... Thank u!!
நன்றி குருவே 🎉❤🙏🏻
100 percentage correct
Thanks
Correct sir. Kanni lagnam simma rasi lagnathipathi budan 8il rasiyathipathi yoda (utcha sooriyanodu) I'm working (Govt.) in another state pondy state 100km up& down travel daily. 7il utcha sukran with sevv 11il utcha guru 9m parvai yaga sukran sevvai yai patkirar. Now guru disai going on. Well settled son studying mbbs, but not much happier in life. Relatives fight, coworkers fight. Why this please explain guruji
Super ji 🙏🙏🙏thanks ji
நன்றிகள் அய்யா🎉🎉
Ayya vanakkam pradeep mannargudi
Vanakkam guruji
Guruji thulam lagnam 8 ,12 , house skip pannitizga vedio la ❤
@@msm695 illa 6 th house mattum than sonnaru
Nandri guruji❤
Vanakkam ayya❤
Perfect prediction ji , சமீபகாலமாக எனக்கு இந்த சூதாட்ட எண்ணம் அதிகமாக வருகிறது குருஜி .தனுசு லக்னம்.5ல் சூரியன் சந்திரன் புதன் சனி .துலாத்தில் செவ்வாய். அடுத்து சூரிய திசை வருகிறது.புஷ்கரநவாம்சத்தில் இருக்கிறது சூரியன். ரேக்ளா பந்தயம் பக்கம் செல்ல மனம் எந்த நேரமும் என்னை தூண்டுகிறது..என்ன செய்வது.போனால் வெற்றி கிடைக்குமா 😮 சொல்லுங்கள் குருஜி
Vanakkam anna good morning manickaraja
Good morning sir
Super sir
ரிஷபம் லக்னம் சுக்கிரன் 12ல் உள்ளார்.
Guruji andha sukran pudhan ragu video epo dhan poduvinga 😢
🙏🙏🙏👌👌
Simma lagnam suriyan,kuru,seivvai kadagathil thalaiva.ipo kuru thasai start,risapathil sani raku serkkai… kuru thasaiyai aduththu vara sani thasaiyilayum ennala foreignla irukka mudiyuma
குருஜி வணக்கம் 12 லக்னங்களுக்கும் லக்னாதிபதி 6,8,12 ல் இருந்தால் எந்த ஊரில் வசிப்பது சிறந்தது. ஒன்பது கிரகங்களின் ஆதிக்கம் நிறைந்த ஊர்கள் தலைப்பில் ஒரு வீடியோ போடுங்கள்.
hello sir if 2nd house lord connect with 3,6,8,9,10,11,12 house how it will be example mars at Ashwini along Venus at 2.. Saturn and moon at 8..jupiterat 9 kethu at 10 how it will be????
Good evening Sir. If 6th, 8th and 12th lord when they run desa will this work.
Makara lagnam , Sani in 6. So 12 is affected. I'm confused. Foreign yogam iruukka
Vanakkam sir, my horoscope having kataga lagnam, Mithinam rasi, Lagnathipathy Chandran 12 il ullathu. My birth place is, Secunderabad, Telungana state. But after 1 year I came to Tamil nadu and studied at Trichy and worked at Chennai . If I am also transfer from Chennai, Tamil nadu to Other state. Kindly explain sir.
Nijam....mesha lagnam...lagnathipathi in 6th house...with sani...😂😂😂
12.05.82...5.55 to 6.05 am....kovilpatti
During lagnathipathi dasa...just last 5 yrs...
Shift another place from native with husband...Mamiyar died Who is with us...mother died. In native..When arrived alone to native divorce Happens.....knjm amount from bros...now second marriage....and shift to new town away of 50 kms...
Still having 1.1/2 yrs sevvai dasa...expecting some what peace....
Sir..can u guess somewhat good things
Enaku Mars - Mesham, budhan - 2nd house. Now Budhan dasha. 6th lord dasha going. Edhula careful ah irukanum ?
Sir enaku oru doubt na meshalaknama illai rishabha laknama endru theriya villai laknam meshathil iruthu rishabhathiku maara irandu nimidam mattum ullathu
Hi sir , When i had consultation with you . I have been told to look my horoscope based on rasinathan and rasi .
So based on lagnam if poanet sits in 12 th house and same planet frol rasi is in 5 th house means , which one to follow sir
வணக்கம் குருஜி மகர லக்னம் கும்பம் ராசி அவிட்டம் நட்சத்திரம் சனி 7ஆம் இடத்தில் உள்ளது பூர்வீகதிற்கு எப்போது போகமுடியும் குருஜி
Sir thula lakanam 12th house you didn't say.
தனுஷ் லக்னம் குரு பூராடம் நட்சத்திரத்தில்
அம்சத்தில் மேச லக்னம் குரு கன்னி.
வெளி ஊர் தான் நல்லதா ஐயா
🙏🙏🙏
தனுசு இலக்கனம். லக்கனாதிபதி 7ல் மிதுனத்தில் பகை வீட்டில் வக்ரம் அடைந்து திசை..இன்று வரை வெளிநாட்டில் குடும்பத்துடன். இப்போது சனி தசை 9ல் சிம்மத்தில் ஆரம்பம். சனி வக்ரமில்லை. இனியும் வெளிநாடா குருவே ?
Yes
8th lord in 2nd house dasa. Do I need to change the location
Yes
வணக்கம் குருஜி, விருச்சிக லக்னம் சுக்ரன் 9 ஆம் இடத்தில் இருந்து தசை நடந்தால் எப்படி பட்ட மாற்றம் வரும் ? ❤
Vanakkam guruji mithuna lagnam simma rasi 12 l suriyan suriya thasa nadakkum pothu ida maatram venduma ayya
Yes
❤🎉
வணக்கம். தனுசு லக்னம். கடக ராசி. குரு ரிஷபத்தில். 36 வயது. வீட்டிலிருந்தே software வேலை. 2nd half of life க்கு ராசியைக் கணக்கிட்டால், குரு 11இல் உள்ளதால் இடமாற்றம் அவசியமா? நன்றி.
Possible
Hi sir, எண் கணவர் மேஷ லக்னம்,ரிஷப ராசி,8 இல் ராகு,12 இல் குரு,5 km தூரத்தில் சொந்த ஊர் ஆனால் அங்கு இருக்க முடியவில்லை . எதிர் காலத்தில் இருக்க முடியுமா?15.4.75,6.20 ஆம்,செங்கல்பட்டு.
வணக்கம் ஐயா, துலாம் லக்னம், சுக்ரன் ரிஷபம் - 8ம் வீட்டில். நான் இதற்காக காத்திருந்தேன் ஆனால் இந்த வீடியோவில் காணவில்லை. Please share sir.
Unmai sir
Sir laknaathipathi suryan 8 la puthan 7 la guru saram. Ippo than puthan thisai aaramchuruku enakku velinaattu yoagam irukkutha sir
Possible
இனிய காலை வணக்கம் ஐயா
Ji appo 6 8 12 adibadi dhasa nadithina jii sollavela iya
Same
லக்ன அதிபதி லக்னத்தில் இருந்தா மாற்றம் செய்ய வேண்டும ஐயா
Not
லக்னாதிபதி 6,8,12 இல் மறைந்து 5ம் அதிபதி 5இல் ஆட்சி ஆனால் வெளிநாடு, வெளி மாநில அமைப்பு உள்ளதா ?
Lagnathibathi pagai veeddil irunthaalum idam maare vendumaa..ayya
Yes
👌🙏
Parivarthanai la laknathipathi 12 il irnthalum ithe palangal ah guruji?
50.50